Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

செய்தி திரட்டி

விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.

உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.

  1. லொறியின் மீது ஏறி நிர்வாணமாக நடனமாடிய பெண்; அமெரிக்க நெடுஞ்சாலையில் பரபரப்பு 2016-03-09 14:54:37 அமெ­ரிக்­காவில் போக்­கு­வ­ரத்து நிறைந்த வீதி­யொன்றில் லொறி­யொன்றின் மீது பெண்­ணொ­ருவர் நிர்­வா­ண­மாக நட­னமா­டி­யதால் பர­ப­ரப்பு ஏற்­பட்­டது. டெக்ஸாஸ் மாநி­லத்­தி­லுள்ள நெடுஞ்­சா­லை­யொன்றில் இப் பெண் செலுத்திச் சென்ற கார், வீதி­யி­லுள்ள தடுப்புச் சுவர் ஒன்றில் மோதி விபத்­துக்­குள்­ளா­ன­தாக தெரி­விக்­கப்­ப­டு­கி­றது. அதை­ய­டுத்து, ஏற்­பட்ட வாகன நெரி­ச­லுக்கு மத்­தியில் லொறி­யொன்றின் மேல் இப் பெண் ஏறிக்­கொண்டு நிர்­வா­ண­மாக நட­ன­மாடத் தொடங்­கினார். கீழே இறங்கி வரு­மாற…

  2. இந்தியா - மத்தியபிரதேச மாநிலம் கார்கோன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் திலீப் மாலி (வயது 30). இவருக்கு 3 ஆண்டுகளுக்கு முன்பு, திருமணம் ஆனது. திருமணத்துக்கு பிறகு, மனைவியுடன் இந்தூரில் குடியேறினார். அவருக்கு 2 வயதில் ஒரு பெண் குழந்தை உள்ளது. திலீப், எத்தனையோ பேரிடம் கடன் வாங்கி, திரும்பச் செலுத்த முடியாமல் அவதிப்பட்டார். கடன் கொடுத்தவர்களின் தொல்லை தாங்காமல், சொந்த கிராமத்துக்கு சென்று விட்டார். அவருடைய மனைவி, தாய் வீட்டுக்கு சென்று விட்டார். இந்நிலையில், கடனை அடைப்பதற்காக, தன் மனைவியை ரூ.1 லட்சத்துக்கு விற்க தயாராக இருப்பதாகவும், விருப்பம் உள்ளவர்கள் தன்னை தொடர்பு கொள்ளலாம் என்றும் ‘பேஸ்புக்’கில் தனது செல்போன் எண்ணுடன் திலீப் மாலி விளம்பரம் செய்தார…

  3. சர்வதேச மகளிர் தினத்தையொட்டி, ஏர் இந்தியா நிறுவனம் முற்றிலும் பெண் பணியாளர்களை கொண்ட உலகின் மிக நீண்ட தூர விமான சேவையை இயக்கியது. டெல்லியில் இருந்து அமெரிக்காவின் சான் ஃபரான்சிஸ்கோ வரை சென்ற இந்த நீண்ட தூர விமான சேவையின் பயண நேரம் 17 மணி நேரம், அதாவது சுமார் 14500 கி.மீ. இந்த சாதனைக்காக விரைவில் கின்னஸுக்கு விண்ணப்பிக்க இருக்கிறது ஏர் இந்தியா. இந்த விமானத்தில் காக்பிட்டில் இருக்கும் விமான ஓட்டுநர்கள் ,கேபின் ஊழியர்கள், மருத்துவர், தரையிலிருந்து விமானத்தை வழி நடத்தும் ஏர் டிராஃபிக் கண்ட்ரோலர் மற்றும் இதர ஊழியர்கள் அனைவருமே பெண்கள். இந்த விமானத்தை கமாண்ட் செய்வது க்‌ஷம்தா பானர்ஜி , சுபாங்கி சிங் மற்றும் ஃபர்ஸ்ட் ஆபீஸர்கள் ரம்யா கீர்த்தி குப்தா மற்றும் அம்ரித் நம்தாரி. …

  4. மனைவியுடன் பிரச்சனை விமானத்தை மோதவிட்டு பயணிகளை கொல்வேன் : மிரட்டிய விமானி மனைவி தன்னை விட்டு பிரிந்து விட்டதால், விமானத்தை மோதவிட்டு பயணிகள் அனைவரையும் கொல்வேன் என்று விமானி ஒருவர் பயமுறுத்திய விவகாரம் இத்தாலியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இத்தாலி தலைநகர் ரோம் நகரில் இருந்து ஜப்பானுக்கு புறப்பட ஒரு பயணிகள் விமானம் தயாராக இருந்தது. மொத்தம் 200 பயணிகள் அந்த விமானத்தில் இருந்தனர். அந்நிலையில், அந்த விமானத்தை இயக்குவதற்கு நியமிக்கப்பட்டிருந்த விமானியின் செல்போனில் இருந்து விமான நிலைய அதிகாரிகளுக்கு ஒரு தகவல் வந்தது. அதில் “எனது மனைவி என்னை விட்டு பிரிந்து விடுவதாக கூறிவிட்டாள். நான் கடுமையான மன உளைச்சலில் இருக்கிறேன். எனவே நான்…

  5. காற்சட்டை அணிந்து கொள்ள முடியாதிருந்ததால் அவசர சேவைப் பிரிவினரை அழைத்த 2 வயது சிறுமி 2016-03-08 10:42:47 இரண்டு வயதான சிறுமியொருத்தி தனக்கு காற்சட்டை அணிந்துகொள்ள முடியாமல் இருப்பதாகக் கூறி அவசர சேவைப் பிரிவினருக்கு அழைப்பு விடுத்த சம்பவம் அமெரிக்காவில் இடம்பெற்றுள்ளது. இந்த அழைப்பையடுத்து சிறுமிக்கு உதவுவதற்காக பொலிஸார் அச் சிறுமியின் வீட்டுக்குச் சென்றமை குறிப்பிடத்தக்கது. தென் கரோலினா மாநிலத்தைச் சேர்ந்த அய்லியா எனும் சிறுமியே அமெரிக்க அவசரசேவைப் பிரிவு இலக்கமான 911 இற்கு அழைப்பு விடுத்திருந்தாள். அவ்வேளையில், இச் சிறுமியின் தாயார் வேலைக்குச் சென்றிருந்தார். அவ் வீட்டில் சிறுமியி…

  6. விண்வெளியில் இருந்த போது கூடுதல் உயரமாக வளர்ந்த அமெரிக்க வீரர் பூமிக்கு திரும்பியதும் பழைய நிலையை அடைந்தார். ஒரு வருடம் விண்வெளியில் இருந்த போது அமெரிக்க வீரர் கூடுதல் உயரமாக வளர்ந்தார். பூமி திரும்பியதும் பழைய நிலையை அடைந்தார். அமெரிக்கா, ரஷியா, ஜப்பான் உள்ளிட்ட 13 நாடுகள் இணைந்து விண்வெளியில் ஆய்வு கூடம் அமைத்து வருகின்றன. அதற்கு சர்வதேச விண்வெளி ஆய்வு மையம் என பெயரிடப்பட்டுள்ளது. அங்கு 6 மாதங்களுக்கு ஒரு முறை 3 விண்வெளி வீரர்கள் அங்கு சென்று கட்டுமான பணியை மேற்கொண்டு வருகின்றனர். இந்த நிலையில் அமெரிக்காவின் ஸ்காட் கெல்லி, ரஷியாவின் மிக்கேல் கோர்னியென்கோ ஆகிய 2 பேரும் 340 நாட்கள் அதாவது ஒரு வருடம் விண்வெளியில் தங்கியிருந்தனர். அவர்கள் கடந்த 3–ந் தேதி சோயுஸ் விண்கலம் மூல…

  7. மெஸ்சியா... ரொனால்டோவா? மும்பையில் கொலையில் முடிந்த வாக்குவாதம்! கால்பந்தாட்டத்தில் மெஸ்சி சிறந்தவரா, ரொனால்டோ சிறந்தவரா? என்ற வாக்குவாதம் முற்றி ஒருவர் கொலையில் முடிந்துள்ளது. மும்பை புறநகரான நாலாசோப்ராவில் இந்த சம்பவம் நடந்துள்ளது. நைஜீரியாவை சேர்ந்த ஒபினா மிக்கேலுக்கு நேற்று பிறந்த நாள். அதனை நண்பர் வாபூ சுகுவாமாவுடன் கொண்டாடியுள்ளார். மது போதையில் இருவரும் வீடு திரும்பியுள்ளனர். இதில் ஒருவர் ரியல்மாட்ரிட் ரசிகர். இன்னொருவர் பார்சிலோனா ரசிகர். இரவு வேளையில் இருவருக்குமிடையே ரொனால்டோ பெஸ்டா...மெஸ்சி பெஸ்டா? என வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஒபினா மிக்கேல், ஒரு கண்ணாடி கிளாசை எடுத்து வாபூ சுகுமாவை நோக்கி எறிந்துள்ளார்…

  8. ஒடிசா மாநிலத்தின் கஞ்ஜாம் நகரில் உள்ள பாரதி வித்யா பீட பள்ளியில் மெட்ரிகுலேசன் தேர்வுகள் அண்மையில் நடந்தன. இதில், கணித தேர்வின்போது மாணவர் ஒருவர் 20 நிமிடம் தாமதமாக தேர்வு மையத்துக்கு வந்துள்ளார். தேர்வு மைய கண்காணிப்பாளர் அவரை தேர்வு எழுதுவதற்காக அனுமதிக்க சோதனையிட்டபோது அவர் செல்போன் வைத்திருந்தது தெரிய வந்தது. சிறிது நேரத்தில் அந்த மாணவரின் செல்போனுக்கு தொடர்ந்து குறுஞ்செய்திகளும், மிஸ்டு கால்களும் வந்த வண்ணம் இருந்தன. குறுஞ்செய்திகளில் அன்றைய தேர்வுக்கான விடைகள் இருந்தன.இதனால் அதிர்ச்சியடைந்த தேர்வு மைய கண்காணிப்பாளர் மாணவரின் செல்போனை பறிமுதல் செய்ததுடன் மாவட்ட கல்வி அதிகாரிக்கும் தகவல் தெரிவித்தார். பின்னர் இது தொடர்பாக போலீசிலும் புகார் செய்யப்பட்டது. இதைத்தொடர்ந்த…

  9. 17 மணித்தியாலங்கள், 15 நிமிடங்கள் நேரத்தில் சுமார் 14 000 கிலோ மீட்டர் தொடர்ச்சியாக எங்கும் நிறுத்தாது வானில் பயணித்து உலகில் மிக நீண்ட தூர நொன்ஸ்டாப் பயணத்தை நிகழ்த்தி எமிரேட்ஸ் விமானம் சாதனை படைத்துள்ளது. புதன்கிழமை டுபாயில் இருந்து நியூசிலாந்துக்குப் பயணம் செய்த போது இச்சாதனையை நிகழ்த்திய எமிரேட்ஸ் இன் ஏர்பஸ் 380 ரக விமானமே நடப்பு உலகின் மிகப் பெரிய பயணிகள் விமானம் ஆகும் என்பது குறிப்பிடத்தக்கது. நமது பூமியில் மிக நீண்ட தூர விமானப் பயணங்களின் போது முகப்புப் பக்கம் தாக்கக் கூடிய காற்று (head winds)காரணமாக பயண நேரம் நீடிப்பதால் டிரான்ஸிட் முறை பாவிக்கப் பட்டு சில பயணங்கள் முழு நாளுக்கும் அதிகமாக நீடிப்பதும் உண்டு. இதனால் பயணக் களைப்பும் மன …

  10. 34,000 அடி உயரத்தில் பறந்து கொண்டிருந்த சவூதி விமானத்தின் தலைமை விமானி மாரடைப்பினால் மரணம்! 2016-03-04 14:41:10 பறந்து கொண்டிருந்த பயணிகள் விமானமொன்றின் விமானி, மாரடைப்பினால் உயிரிழந்த சம்பவம் சவூதி அரேபியன் எயார்லைன்ஸ் நிறுவனமென்றில் இடம்பெற்றுள்ளது. இவ்விமானம் நேற்றுமுன்தினம் புதன்கிழமை சவூதி அரேபியாவின் பிஷா நகரிலிருந்து, தலைநகர் றியாத்தை நோக்கி பறந்துகொண்டிருந்தது. சுமார் 220 பயணிகள் அவ்விமானத்தில் இருந்தனர் எனத் தெரிவிக்கப்படுகிறது. இதன்போது தலைமை விமானியான வலீத் பின் மொஹம்மத் அல் மொஹம்மத்துக்கு திடீரென கடும் மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். இதன்போது அவரே விமானத்தை செலுத்திக்கொண்டிருந்தார் எனத் தெரிவிக்கப்படுகிறது. …

  11. ராஜஸ்தான் மாநிலம் ஹோகரி கிராமத்தை சேர்ந்தவர் ஷிவ் சரண் யாதவ் (வயது 77) இவர் முதல் முறையாக 1968 ஆம் ஆண்டு முதல் 10ம் வகுப்பு பரீட்சை எழுதி வருகிறார். இந்த ஆண்டு 10 ஆம் திகதி யாதவ் தான் எழுதும் தேர்வில் தேர்ச்சி அடைவேன் என நம்புகிறார். 10 வகுப்பில் தேர்ச்சி அடைந்த பின்தான் அவர் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என சபதம் செய்து இருந்தார் ஆனால் இதுவரை அவரால் திருமணம் செய்து கொள்ள முடியவில்லை அவருக்கு கணிதபாடம் மிக சவாலாக அமைந்து வருகிறது. ஒவ்வொரு முறையும் நான் சில பாடங்களில் தேர்ச்சி பெற்று விடுகிறேன். ஆனால் வேறு பாடத்தில் தோல்வி அடைந்து விடுகிறேன். குறிப்பாக நான் கணிதம் மற்றும் அறிவியல் பாடத்தில் போதுமான மதிப்பெண் பெற்றிருந்தேன் ஆனால் இந்தி மற்றும் ஆங்கில பாடத்தில் தோல்வி அடைந்…

  12. எல்சல்வடோரின் கடும் பாதுகாப்பு மிகுந்த சிறைச்சாலையில் 200 கைதிகளுக்கு முன்னால் பெண்களின் நிர்வாண நடனம் 2016-03-04 12:36:49 தென் அமெரிக்க நாடான எல் சல்வடோரிலுள்ள சிறைச்சாலையொன்றில் கைதிகளை மகிழ்விப்பதற்காக 3 நடன மங்கைகளின் நிர்வாண நடன விருந்து நடத்திய அதிகாரிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர். கடும் பாதுகாப்பு ஏற்பாடுகளுடன் கைதிகள் அடைக்கப்பட்டுள்ள இஸால்கோ சிறைச்சாலையிலேயே இந்த நிர்வாண நடன விருந்து நடத்தப்பட்டுள்ளது. 2012 செப்டெம்பரில் இந்த சம்பவம் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. எனினும், இதன்போது பதிவுசெய்யப்பட்ட வீடியோவொன்று இணையத்தில் அண்மையில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. …

  13. வலது கால் உபாதைக்கு இடது காலில் மருத்துவம்: விசாரணைக்கு உத்தரவு இலங்கையில் கண்டி மாவட்டம் பிலிமத்தலாவ என்ற இடத்தில், 14 வயது சிறுமி ஒருவருக்கு வலது காலில் ஏற்பட்ட பிரச்சனைக்காக, இடதுகாலில் தவறுதலாக அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளதாக கூறப்படும் சம்பவம் தொடர்பில் சுகாதார அமைச்சு விசாரணையை துவங்கியுள்ளது. பாதிக்கப்பட்ட சிறுமி கண்டி பேராதனை போதனா வைத்தியசாலையில் இம்மாத ஆரம்பத்தில் அனுமதிக்கப்பட்ட சிறுமிக்கே இந்த கதி நேர்ந்துள்ளதாக சிறுமியின் தந்தை காவல்துறையில் புகார் செய்துள்ளார். வலது காலில் உள்ள உபாதைக்காக, எதற்காக இடது காலில் சிகிச்சை செய்யப்படடுள்ளது என்று கேட்டபோது, வலது காலிலும் சிகிச்சை செய்யப்படும் என்று மருத்துவர் தன்…

  14. வீட்டுக்கு தாமதமாக வந்த மகளை சுட்டு கொன்ற தந்தை! லாகூர்: பாகிஸ்தானில், வீட்டுக்கு தாமதமாக வந்த மகளை சுட்டுக் கொன்று கவுரவக் கொலை செய்து உள்ளார் ஒரு கல்நெஞ்சம் படைத்த தந்தை. பாகிஸ்தானில் கவுரவக் கொலைகள் அதிக அளவில் நடைபெற்று வருகின்றன. ஆண்டுதோறும் அங்கு 100–க்கும் மேற்பட்ட பெண்கள் கவுரவக் கொலை செய்யப்படுகின்றனர். கவுரவக் கொலையை மையப்படுத்தி ‘எ கேர்ள் இன் தி ரிவர்’ என்ற ஆவணப் படத்துக்கு நேற்று ஆஸ்கார் விருது வழங்கப்பட்டது. இந்தப் படத்தை பாகிஸ்தானை சேர்ந்த ஷர்மீன் ஒய்த் சினாய் என்ற பெண் தயாரித்து இருந்தார். இதை பாகிஸ்தானில் விழாவாக கொண்டாடிக் கொண்டிருந்த நிலையில், அங்கு ஒரு பெண் கவுரவக் கொலை செய்யப்பட்டிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பாகிஸ…

  15. குழந்தையின் தலையுடன் வீதியில் வலம் வந்த பெண்ணால் பரபரப்பு மொஸ்கோவில் குழந்தையின் தலையுடன் வீதியில் சுற்றித்திரிந்த பெண்ணினால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. குறித்த பெண் உடம்பை மறைத்து நீளமான கறுப்பு நிற ஆடையுடன் மொஸ்கோவில் ஒரு வீதியில் நடந்து சென்றுள்ளார். குறித்த பெண்ணின் மீது சந்தேகம் அடைந்த மொஸ்கோ பொலிசார் அந்த பெண்ணை மடக்கி பிடிக்க முயன்றுள்ளனர். இந்நிலையில், குறித்த பெண், திடீரென தனது பையில் கை விட்டு ஒரு குழந்தையின் துண்டிக்கப்பட்ட தலையை எடுத்துக்காட்டி, ‘உடனே என்னை விட்டுவிட்டு ஓடுங்கள். நான் ஒரு தீவிரவாதி. என் உடலில் உள்ள வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்வேன்’ என மிரட்டியதால் பொலிஸார் பயந்து அவ்விடத்தை விட்டு விலகியு…

  16. முர்டோச் வீட்டில் இல்லாத சமயத்தில் ரகசியமாக வந்து அவரது மனைவியைச் சந்தித்த டோனி பிளேர்! லண்டன்: மீடியா ஜாம்பவான் ருபர்ட் முர்டோச் தனது சீன வம்சாவளி மனைவி வென்டி டெங்கை, ஏன் முர்டோச் விவாகரத்து செய்தார் என்ற விவரம் தற்போது தெரிய வந்துள்ளது. முன்னாள் பிரதமர் டோனி பிளேருக்கும், டெங்குக்கும் இடையே இருந்த கள்ளக்காதல்தான் இந்த முடிவுக்குக் காரணம் என்று தெரிய வந்துள்ளது. முர்டோச் இல்லாத நேரத்தில் அவரது கலிபோர்னியா வீட்டுக்கு வந்த பிளேர், டெங்குடன் அன்றைய இரவை செலவிட்டது குறித்துத் தெரிய வந்ததால்தான் அதிர்ச்சி அடைந்து டெங்கை விவாகரத்து செய்துள்ளார் முர்டோச். 2012ம் ஆண்டு இந்த விவாகரத்து நடந்தது. அப்போது அதற்கான காரணம் சரிவரத் தெரியாமல் இருந்தது. தற்போது…

  17. வாடகை செலுத்தாமையால் வீட்டிலிருந்து வெளியேறுமாறு கூறப்பட்டதால் 200 போத்தல்களில் சிறுநீரை அடைத்து வைத்துவிட்டுச் சென்ற குடியிருப்பாளர் அவுஸ்­தி­ரே­லி­யா­வி­லுள்ள வீடொன்றில் வாட­கைக்கு குடி­யி­ருந்த நபர், நீண்­ட­கா­ல­மாக வாடகை செலுத்தத் தவ­றி­யதால், அவரை அங்­கி­ருந்து வெளி­யே­று­மாறு வீட்டின் உரி­மை­யாளர் உத்­த­ர­விட்­டபின், சிறுநீர் நிரப்­பப்­பட்ட 200 போத்­தல்­களை குடி­யி­ருப்­பாளர் அங்கு வைத்­து­விட்டுச் சென்­றுள்ளார். மெல்போர்ன் நக­ரி­லுள்ள வீடொன்றின் உரி­மை­யா­ள­ருக்கே இந்த அதிர்ச்சி அனு­பவம் ஏற்­பட்­டுள்­ளது. இவ்­வீட்டின் உரி­மை­யா­ள­ரான ரொஹன் ஜேம்ஸ், 2013 ஒக்­டோ­ப­ரி­லி­ருந்து இவ்­வீட்டை நபர் ஒரு­வ­ருக்கு வா…

  18. தொழில் செய்வதற்காக மனைவியிடம் கணவர் பணம் கேட்பதை வரதட்சணையாகக் கருத முடியாது என்று, சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.திருச்சியைச் சேர்ந்தவர் விஜயகுமார். இவரது மனைவி அளித்த வரதட்சணைப் புகாரின்பேரில், விஜயகுமார், அவரது தந்தை தெய்வராமன், தாயார் காமாட்சி, சகோதரிகள் வெண்ணிலா, தேன்மொழி மீது, திருச்சி போலீஸார் 2008-இல் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்கு, திருச்சி நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது.இந்நிலையில், இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி, விஜயகுமார் உள்பட 5 பேரும் சென்னை உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்தனர். இந்த மனுவை விசாரித்த நீதிபதி சி.டி. செல்வம் பிறப்பித்த உத்தரவு: மனுதாரர்களுக்கு எதிராகப் போலீஸில் புகார் அளித…

  19. ஆபாச நடிகையுடன் ஒரு மாதம் தங்கும் விநோத பரிசு கிடைத்த 16 வயது சிறுவன் ரஷ்யாவில் 16 வயது பள்ளி மாணவர் ஒருவருக்கு அந்நாட்டு ஆபாச பட நடிகை ஒருவருடன் ஒரு மாதம் ஹோட்டலில் தங்குவதற்கு விநோதமான பாரிசு ஒன்று கிடைத்துள்ளது. ரஷ்யாவை சேர்ந்த Ruslan Schedrin என்ற மாணவனுக்கே இவ்வாறு ஆபாசபட நடிகையான Ekaterina Makarova என்பவருடன் தங்குவதற்கான பரிசு கிடைத்துள்ளது. கணனி விளையாட்டுகளை விளையாடும் இணையதளத்திற்கு 100,000 வது நபராக சென்றதனால் இந்த மாணவனுக்கு இப்பரிசு கிடைத்துள்ளது. இவ்வாறான பரிசு தனக்கு கிடைத்திருப்பதை முதலில் தன்னால் நம்ப முடியவில்லை என்று அந்த சிறுவன் கூறியுள்ளான். அத்துடன் அந்த ஆபாச பட நடிகையை பார்ப்பதற்கு எனக்குள் மிகுந்த எதிர்பார்ப…

  20. ஐரோப்பிய ஒன்றிய முக்கிய கூட்டத்தின் போது உடலுறவில் ஈடுபட்ட ஜேர்மனியின் தூதுவர்கள் கடந்த 21ம் திகதி பெல்ஜியம் தலைநகர் பிரசல்ஸ் நகரில் ஐரோப்பிய ஒன்றியத்தின் முக்கிய கூட்டம் ஒன்று இடம்பெற்றுக் கொண்டிருந்த போது இரண்டு இராஜதந்திர அதிகாரிகள் உடலுறவில் ஈடுபட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ஜேர்மனிய இராஜதந்திர அதிகாரிகளே இவ்வாறு உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன், உள்பட ஐரோப்பிய நாடுகளின் தலைவர்கள் 28 பேர் இந்த கூட்டத்தில் கலந்து கொண்டிருந்தனர். கூட்டத்தில் உச்ச கட்ட நிலையில் தலைவர்கள் விவாதித்துக் கொண்டிருந்த போது இவர்கள் இருவரும் உடலுறவில் ஈடுபட்டுள்ளனர். கூட்டம் நடைபெற்ற கட்டிடத்திற்கு அடுத்ததாக இருந்த…

  21. சர்வதேச விமான நிலையத்தில் நிர்வாணக் கோலத்தில் நடமாடிய நபர் கைது அமெரிக்க கலிபோர்னிய மாநிலத்திலுள்ள சர்வதேச விமான நிலையத்திற்குள் நிர்வாணமாக பிரவேசித்து பயணச் சீட்டைப் பெறுவதற்காக வரிசையில் காத்திருந்த நபரொருவரை பொலிஸார் கைதுசெய்து அழைத்துச் சென்றுள்ளனர். நஷ்வில்லே சர்வதேச விமான நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவம் குறித்து சர்வதேச ஊடகங்கள் திங்கட்கிழமை செய்திகளை வெளியிட்டுள்ளன. பயணச்சீட்டு பெறுவதற்காக காத்திருந்தவர்கள் வரிசையில் நிர்வாணக் கோலத்தில் காத்திருந்த அந்நபரைக் கண்ட ஏனைய பயணிகள் அதிர்ச்சிக்குள்ளானதாக தெரிவிக்கப்படுகிறது. இதனையடுத்து பொது இடத்தில் ஒழுங்கீனமான நடந்து கொண்ட குற்றச்சாட்டில் அந்நபர் கைதுசெய்யப…

  22. கல்லாக மாறி வரும் சிறுவன் அமெரிக்க கொலராடோ பிராந்தியத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ஒருவன் அவனுக்கு ஏற்பட்டுள்ள விநோதமான தோல் பாதிப்பால் மெதுவாக கல்லாக மாறி வருவதாக அவனுக்கு சிகிச்சை அறித்து வரும் மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். ஜெய்டன் ரோஜர்ஸ் என்ற சிறுவனே இவ்வாறு கல்லாக மாறி வருகிறான். 3 வருடங்களுக்கு முன் அந்ந சிறுவனின் தோலில் சில கடினமான பகுதிகள் தோன்றியுள்ளதை அவனது பெற்றோர் அவதானித்தனர். தற்போது இந்தக் கடினமான பகுதிகள் அவனது உடல் எங்கும் பரவி வருவதாக தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் மருத்துவர்கள் அவனது தோல் பகுதி துரிதமாக கடினமடைவதைத் தடுக்க அவனுக்கு இரசாயன மருத்துவ சிகிச்சையை வழங்கி வருகின்றனர். தோல் கடினமா…

  23. ஐரோப்பிய தலைவர்களின் உச்சி மாநாட்டுக்கு மத்தியில் கிழங்குப் பொரியல் வாங்குவதற்கு சென்ற ஜேர்மன் அதிபர் 2016-02-22 11:07:30 ஐரோப்­பிய ஒன்­றி­யத்தின் ஓர் அங்­கத்­துவ நாடாக பிரிட்டன் நீடிக்­குமா அல்­லது பிரிந்து செல்­லுமா என்­பது தொடர்­பாக ஐரோப்­பிய ஒன்­றிய நாடு­களின் தலை­வர்­க­ளுக்­கி­டை­யி­லான உச்சி மாநாடு நடை­பெற்­றுக்­கொண்­டி­ருந்­த­போது, ஜேர்மன் அதி­ப­ரான ஏஞ்­சலா மேர்கெல் உரு­ளைக்­கி­ழங்கு பொரியல் (சிப்ஸ்) வாங்­கு­வ­தற்கு சென்ற சம்­பவம் கடந்த வெள்­ளிக்­கி­ழமை இடம்­பெற்­றுள்­ளது. ஐரோப்­பிய ஒன்­றத்­தி­லி­ருந்து பிரிட்டன் விலக வேண்டும் என பிரித்­தா­னி­யாவில் பலர் வலி­யு­றுத்தி வரு­கின்­றனர். …

  24. வங்கிக் கடன் நிராகரிக்கப்பட்டதால் அனைத்து வங்கியாளர்களுக்கும் தடை விதித்த உணவு விடுதி உரிமையாளர் 2016-02-21 09:36:29 பிரான்­ஸி­லுள்ள உணவு விடு­தி­யொன்­றுக்கு வங்கி அதி­கா­ரிகள், ஊழி­யர்கள் வாடிக்கையா­ளர்­க­ளாக செல்­வ­தற்கு அந்த உணவு விடு­தியின் உரி­மை­யாளர் தடை விதித்­துள்ளார். வங்­கிகள் தனக்கு கடன் வழங்க மறுத்­த­தை­ய­டுத்து அவர் இத்­தடையை விதித்­துள்ளார். இத்­ த­டையை மீறி விடு­திக்குச் செல்ல விரும்பும் வங்கி உத்­தி­யோ­கத்­தர்கள் 70,000 யூரோவை (சுமார் 1.1 கோடி ரூபா) நுழை­வுக்­கட்­ட­ண­மாக செலுத்த வேண்டும் என அவர் அறி­வித்­துள்ளார். பாரிஸ் நகரில் இந்த உணவு விடுதி அமைந்­துள்­ளது. இவ்­ வி…

  25. செல்லிடத் தொலைபேசி காரணமாக மனைவியை விவாகரத்துச் செய்த நபர் 2016-02-19 10:56:28 சவூதி அரேபியாவைச் சேர்ந்த நபர் ஒருவர், தனது மனைவி தனக்குத் தெரியாமல் செல்லிடத் தொலைபேசியொன்றை வாங்கியதால் விவாகரத்துச் செய்துள்ளார். சவூதி அரேபியாவின் தென் பிராந்திய நகரான ஜஸானிலுள்ள ஹோட்டலொன்றுக்கு இத்தம்பதியினர் அண்மையில் சென்றபோதே அப்பெண் செல்லிடத் தொலைபேசி வைத்திருப்பதை அவரின் கணவர் அறிந்துகொண்டாராம். ஹோட்டல் வாயிலுக்கூடாக அப்பெண் சென்றபோது, மெட்டல் டிடெக்டர் கருவி ஒலி எழுப்பியது. அதனால், அப்பெண்ணிடம் தொலைபேசி மற்றும் உலோகப் பொருட்கள் இருந்தால் வெளியே எடுக்குமாறு பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் அறிவுறுத்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.