செய்தி திரட்டி
விநோதச் செய்திகள் | உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள்
செய்தி திரட்டி பகுதியில் விநோதச் செய்திகள், உடனடி, உறுதிப்படுத்தப்படாத செய்திகள் இணைக்கப்படலாம்.
உறுதிப்படுத்தப்படாத செய்திகள், விநோதச் செய்திகள் இணைக்கப்படலாம். எனினும் வக்கிரமான பாலியல் செய்திகள், பாலுணர்வைத் தூண்டும் மஞ்சள் பத்திரிகைச் செய்திகள் தவிர்க்கப்படல் வேண்டும்.
7110 topics in this forum
-
சனி 18-08-2007 00:31 மணி தமிழீழம் [தாயகன்] தமிழக தடுப்பு முகாமில் இரண்டு இலங்கையர் உண்ணா நிலைப் போராட்டம் தமிழ்நாடு செங்கல்பட்டு சிறப்பு தடுப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையைச் சேர்ந்த இருவர் கடந்த உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். செவ்வாய்க்கிழமை முதல் உண்ணாநிலைப் போராட்டம் மேற்கொண்டதால், சுய நினைவிழந்த இருவரும் நேற்று செங்கல்பட்டு அரச மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 30 அகவையுடைய அமுதசாகர், 35 அகவையுடைய முஹமட் இஸ்மயில் ஆகியோரே மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டவர்கள் என இனம் காணப்பட்டுள்ளனர். இவர்கள் இருவருடன் இணைந்து மேலும் 17 தமிழர்கள் உண்ணாநிலைப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாக தடுப்பு முகாம் வட்டாரங்கள் தெரிவித்த போதிலு…
-
- 0 replies
- 901 views
-
-
நடிகையுடன் ஊர் சுற்றும் பிரபல கிரிக்கெட் வீரர் இந்திய கிரிக்கெட் அணி கடந்த 2011-ம் ஆண்டு உலகக் கிண்ணத்தை வென்றது. இதற்கு முக்கிய காரணமாக இருந்தவர் யுவராஜ் சிங். இவர் கடைசியாக, 2013-ம் ஆண்டு தென்னாபிரிக்காவுக்கு எதிரான போட்டியில் விளையாடினார். அதன்பின் அவர் அணியில் இடம்பெறவில்லை. கிரிக்கெட்டில் கொடிகட்டிப் பறந்த காலங்களில் பல்வேறு நடிகைகளுடன் இணைத்து பரபரப்பாக பேசப்பட்ட இவர், தற்போது லண்டன் நடிகை ஒருவருடன் டேட்டிங் சென்றதாக தகவல் பரவியுள்ளது. அந்த நடிகை பெயர் ஹசல் கீச் (28) என்று சொல்லப்படுகிறது. இவர் ஹிந்தியில் வசூலை வாரிக் குவித்த பாடிகார்டு படத்தில் நடித்துள்ளார். அத்துடன் அவர் பில்லா படத்திலும் நடித்துள்ளார். இருவரும் லண்டனில் ஒன்றாக இணைந்து சுற்றியுள்ளதாகவும்…
-
- 0 replies
- 363 views
-
-
வைத்தியரால் நிலைகுலைந்த - மாவை,சிறிதரன் மூன்று மாதங்கள் மட்டுமே எம்.பி Vhg அக்டோபர் 06, 2024 நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை ஆதரித்த இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, சி.சிறிதரன், ஞா.சிறிநேசன், பா.அரியநேத்திரன், சீ.யோகேஸ்வரன் ஆகியோர் மீது ஒழுக்காற்று நடவடிக்கையின் முதல் படியாக விளக்கம் கோரி பதில் பொதுச் செயலாளர் வைத்தியர் பா.சத்தியலிங்கத்தால் கடிதம் அனுப்பப்பட்டுள்ளதை யாழ்ப்பாண புலனாய்வு அறிந்துள்ளது. இவ்வாறான கடிதத்தை அனுப்புவதாயின் தலைவரின் ஒப்புதல் பெற வேண்டும் என்பது பொதுவான விதி, அவ் விதி இங்கு மீறப்பட்டுள்ளது. இவ்வாறான கடிதம் எழுதுவதற்கு முன்னர் கட்சி தலைவருடன் பொதுச் செயலாளர் கலந்துரையாட வில்லை. …
-
- 0 replies
- 131 views
-
-
நியூஸிலாந்து றக்பி அணியின் அங்கியை தனது ஊழியர்களுக்கு இன்று அணிவிக்க நிர்ப்பந்திக்கப்பட்ட ஆஸியின் கான்டாஸ் நிறுவனம் உலகக் கிண்ண றக்பி சுற்றுப்போட்டியில் நியூஸிலாந்து அணி சம்பியனாகியதையடுத்து, அவுஸ்திரேலியாவின் பிரதான விமான சேவை நிறுவனமான கான்டாஸ் நிறுவனம், இன்று திங்கட்கிழமை தனது விமானங்களின் ஊழியர்கள் அனைவருக்கும் நியூஸிலாந்து அணியின் சீருடையான கறுப்பு நிற அங்கியை அணிவிக்க வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. உலகக் கிண்ண றக்பி போட்டி தொடர்பாக அவுஸ்திரேலியாவின் கான்டாஸ் நிறுவனத்துகும் நியூஸிலாந்தின் எயார் நியூஸிலண்ட் நிறுவனத்துக்கும் இடையில் நடைபெற்ற பந்தயமே இதற்குக் காரணம். அவுஸ்திரேலியாவும் நிய…
-
- 0 replies
- 335 views
-
-
ஈழத்தமிழரின் உரிமைப்போருக்கான திறவுகோல்களாய் இருந்த வராலற்று மாந்தர்களை நினைவு கொண்டாடும் இடத்தில், கூட்டமைப்பு மீண்டும் ஒரு முறை தங்கள் அழுக்கு முகத்தைக் காண்பித்திருக்கின்றது. தமிழீழ கோட்பாட்டை நிலைநிறுதியதற்காகவும், அரசியல் ரீதியாகக் கூறிய தீர்க்க தரிசனங்களுக்காகவும் இன்றளவும் தமிழர்கள் தந்தை செல்வநாயகத்தைப் போற்றுகின்றனர். இந்த இடத்தில், அவருக்கு நிகராக சில துரோகிகளின் பெயர்களையும் நினைவுபடுத்தும் வகையில் கூட்டமைப்பினுள் நுழைந்திருக்கின்ற துரோகிகள் கும்பல் ஒன்று செயற்படுகின்றமை கடந்த சில தினங்களுக்கு முன்னர் அப்பட்டமாகியிருக்கின்றது. தந்தை செல்வநாயகத்தில் 114வது பிறந்த தின நிகழ்வுகள் யாழ். நாவலர் கலாசார மண்டபத்தில் இடம்பெற்றிருந்தது. இதில் தலைமை தாங்கியிருந்…
-
- 0 replies
- 381 views
-
-
லன்டனில் பிக் பென்னுக்கு அருகில் பஸ் வெடித்துச் சிதறியதால் பரபரப்பு 2016-02-09 08:18:18 லண்டன் நகரில் நேற்று முன்தினம் பஸ் ஒன்று வெடித்துச் சிதறிய காட்சி பலரை பெரும் பீதிக்குள்ளாக்கியது. பிரித்தானிய நாடாளுமன்றம் மற்றும் பிரபல பிக்பென் கடிகாரத்துக்கு அண்மையிலுள்ள லம்பெத் பாலத்தின் மீது ஞாயிறு காலை 10.30 மணியளவில் சென்றுகொண்டிருந்த இரட்டைத் தட்டு பஸ் ஒன்று வெடித்து தீப்பற்றியது. இக் காட்சியை கண்ட பலர் ஏதேனும் பயங்கரவாதத் தாக்குதலாக இருக்கலாமோ என அஞ்சினர். எனினும், அது திரை…
-
- 0 replies
- 433 views
-
-
"குற்றமற்றவள் என நிரூபி" என மனைவியை தீக்குளிக்க வைத்த கணவன்! Jan 18, 2026 - 10:21 AM "நீ குற்றமற்றவள் என நிரூபித்துக் காட்டு" எனக் கூறி, மனைவி மீது மண்ணெண்ணெய் ஊற்றி, தீப்பெட்டியைக் கொடுத்து அவரைத் தீக்குளிக்கச் செய்த கணவனைப் பொலிஸார் கைது செய்துள்ளனர். மட்டக்களப்பு, முனைக்காடு பகுதியில் நேற்று சனிக்கிழமை (17) காலை இச்சம்பவம் இடம்பெற்றுள்ளதாகக் கொக்கட்டிச்சோலை பொலிஸார் தெரிவித்தனர். முனைக்காடு நாகதம்பிரான் கோவில் வீதியைச் சேர்ந்த கூலித் தொழிலாளியான தி. அனுஷ்வரன் (36) என்பவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். இவர் அதே பிரதேசத்தைச் சேர்ந்த பிரகலாதேவி (31) என்பவரைத் திருமணம் முடித்து வாழ்ந்து வருகிறார். சம்பவ தினத்தன்று காலை 8.30 மணியளவில் கணவன் - மனைவிக்கு இடையே பண விவ…
-
- 0 replies
- 83 views
- 1 follower
-
-
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை தாலுகாவில் கொட்ட மஞ்சு மலைப்பகுதி உள்ளது. இங்கு ஏராளமான மலைக்கிராமங்கள் உள்ளன. இதில் கோடாங்கியூர் மலைக்கிராமத்தை சேர்ந்தவர் மாதப்பன் (வயது 48). விவசாயி. இவரது முதல் மனைவி இவரை விட்டு பிரிந்து சென்று விட்டார். இவரது இரண்டாவது மனைவி இவருடன் வாழ்ந்து வருகிறார்.இந்த நிலையில் இவர் 3-வதாக அதே மலைக்கிராமத்தை சேர்ந்த உளி வீரப்பா மகள் முனியம்மாவை (14) கடந்த வாரம் திருமணம் செய்து கொண்டார். முனியம்மாவை திருமணம் செய்ய அவரது தந்தைக்கு விவசாயி மாதப்பன் 3 ஏக்கர் நிலத்தை கொடுத்தார். இந்த தகவல் அந்த கிராமத்துக்கு சென்று வந்த ஒருவர் மூலம் கிருஷ்ணகிரி மாவட்ட குழந்தைகள் குழும தலைவர் வின்சென்டிற்கு தெரிய வந்தது. அவர் இன்று ஒரு குழுவை அனுப்பி அங்கு விசாரணை …
-
- 0 replies
- 265 views
-
-
சவூதி அரேபியாவில் ஒரு பாகிஸ்தானியரை கொன்றதற்காக ஏமன் நாட்டைச் சேர்ந்த ஒருவரின் தலை துண்டிக்கப்பட்டு, உடல் சிலுவையில் அறையப்பட்டது. சவூதி அரேபியாவில் பணிபுரிந்த பாகிஸ்தானைச் சேர்ந்த பாஸ்தே செய்யது கான் என்பவரை ஓமனைச் சேர்ந்த முகம்மது ரஷாத் கைரி ஹுசைன் கட்டாயப்படுத்தி ஓரினச்சேர்க்கையில் ஈடுபட்டுள்ளார். அதன் பிறகு ஹுசைன் கானை கொலை செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த ரியாத் நீதிமன்றம் ஹுசைனுக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இதையடுத்து ஜிசான் நகரில் ஹுசைனின் தலை துண்டிக்கப்பட்டது. அதன் பிறகு அவரது உடல் சிலுவையில் அறையப்பட்டுள்ளது. சவூதியில் ஹுசைனையும் சேர்த்து இந்த ஆண்டில் மட்டும் 28 பேரின் தலை துண்டிக்கப்பட்டுள்ளது.கடந்த ஆண்டில் சவூதியில் மொத்தம் 76 பேரி…
-
- 0 replies
- 449 views
-
-
மானிப்பாய் பொலிஸ் பிரிவில் இளம் பெண் ஒருவர் அடங்கலாக கலாசார சீரழிவில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட நால்வரை 8ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அத்துடன், 20 வயது இளம் பெண்ணை சட்ட மருத்துவ அதிகாரியிடம் முற்படுத்தி மருத்துவ பரிசோதனை அறிக்கையைப் பெற்று மன்றில் சமர்ப்பிக்குமாறு நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராசா, பொலிஸாருக்கு உத்தரவிட்டார். முச்சக்கர வண்டியில் நடமாடும் கலாசார சீரழிவில் ஈடுபட்டு வந்த பெண்கள் இருவர் உட்பட நால்வர் மானிப்பாய் பொலிஸாரால் நேற்று (27) கைது செய்யப்பட்டனர். 45 வயதுடைய சுதுமலை பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர், கோப்பாயைச் சேர்ந்த…
-
- 0 replies
- 450 views
-