- Open Club
- 57 members
- Rules
பாடல்கள்

7 topics in this forum
-
எப்பொழுது கேட்டலும் சலிக்காத பாடல்களில் முதன்மையானது, இந்தப் பாடல்..!
-
-
- 12 replies
- 1.4k views
- 1 follower
-
-
பாலைக்குள் களப்பணிகள் ஆய்வு முடிந்து களைப்புடன் வீடு திரும்பியவுடன் உற்சாகமூட்டுவது, பழைய திரைப் பாடல்கள்.. இன்று "தென்றலுக்கு என்றும் வயது.." என கூகிளில் தேடினேன்.. பாடல் மிக இனிமையாக இருந்தாலும், கிட்டிய காணொளிகள் யூடுயூபில் தரமாக இல்லை.. அசிரத்தையுடன் மீண்டும் தேடியபோது இந்தக் காணொளி கிடைத்தது.. கார் சுற்றிவரும் வீதிகளையும், கட்டிட அமைப்புகளையும் பார்த்தால், நான் சமீபத்தில் லண்டன் வீதிகளில் டாக்ஸியில் வலம் வந்த வீதிகள் போன்ற அமைப்புகள்.. பாடியவரும் பரவாயில்லாமல் பாடுகிறார்.. ஆளைப் பார்த்தால் 'ஈழத் தமிழர்' போல தெரிகிறார்.. தரமற்ற அசல் காணொளி..
-
-
- 1 reply
- 523 views
- 1 follower
-
-
ஆயிரம் ரூபாய்க்கு கிட்டும் இந்த பேங்கோ(Bangos) கருவியின் இசையை வைத்து வடிவமைக்கப்பட்ட பாடலை இன்றளவும் ரசிக்குபடி செய்திருப்பது விசுவநாதன்-ராமமூர்த்தியின் அருமையான இசையமைப்பு.. இப்பாடலை கேட்கும்போது, நம்மையும் அறியாமல் மேசையினை விரல்களால் தாளம் போட்டு தட்ட தோன்றும்..!
-
- 0 replies
- 483 views
- 1 follower
-
-
1951ம் ஆண்டு "பாதாள பைரவி" என்ற இப்படம் தமிழிலும், தெலுங்கிலும் வெளிவந்து சக்கைபோடு போட்டு 200 நாட்கள் ஓடியது. அதில் வந்த இப்பாடலை இன்னமும் இரவில் மடியில் கேட்டுக்கொண்டே நான் தூங்குவதும் உண்டு..! பழைய கள்ளு..! அமைதியில்லாதென் மனமே என் மனமே அனுதினம் கண் முன் கனவே போல.. மனதே பிரேமை மந்திரத்தாலே.. அமைதியில்லாதென் மனமே என் மனமே...! ***** புதிய ஜில்லு..! (இசைக்கருவி ஒலிவடிவில்..)
-
- 3 replies
- 1.2k views
- 1 follower
-
-
'வாழ்க்கைப் படகு'(1965) படத்தில் முத்தாய்பாக ஆரம்பிக்கும் பெண்மையை போற்றும் கண்ணதாசனின் பாடல் மிக இனிமையானது.. "ஆயிரம் பெண்மை மலரட்டுமே.. ஆயிரம் கண்கள் ரசிக்கட்டுமே.. ஒருத்தியின் நெஞ்சம் ஒருவனுக்கென்றே சொல் சொல் சொல்.. தோழி சொல் சொல் சொல்..!"
-
-
- 4 replies
- 1.8k views
-
-
பாடலுக்காவே வருடக்கணக்கில் ஓடிய சில குறிப்பிட்ட தமிழ் படங்களில் இப்படமும், பாடலும் மிகப் பிரபலமானவை. அம்மாதிரி சாகாவரம் பெற்ற பாடல்களை சில இசைக்குழுக்கள், நானும் பாடுகிறேன் பேர்வழியென கொன்று குதறிப்போடுவதும் உண்டு. அம்மாதிரி இல்லாமல் சிறப்பாக பாடிய இந்த இசைக்குழுவின் திறமை நிச்சயம் பாராட்டத்தக்கது.
-
- 2 replies
- 866 views
-
-
வெற்றிபெற்ற பழைய தமிழ்ப் படங்களை 'டிஜிட்டல் மாஸ்டரிங்'(Digital Mastering) தொழில் நுட்பம் மூலம் புதுப்பித்து, துல்லிய முறையில் மிகத் தெளிவான 1080P(Full HD) மற்றும் 2160P (4K Resolution) பரிமாணத்தில் சில படங்கள் வெளியாகியுள்ளன. அவற்றில் பராசக்தி திரைப்படமும் ஒன்று. அவற்றிலிருந்து பிரபலமான பாடல்கள் இதோ.. (4K பரிணாமத்தில் காண, கீழ் வலது கோடியிலுள்ள யூடுயூப் * செட்டிங்கில் 2160p 4K என்பதை தெரிவு செய்து பார்க்கவும்..) படத்தின் தெளிவைப் பார்த்தால், அசந்துவிடுவீர்கள்..!
-
- 1 reply
- 1.4k views
-