- Open Club
- 57 members
- Rules
மீனாட்சி கோயில்

4 topics in this forum
-
மதுரையின் சிறப்பையும், மீனாட்சி அம்மன் கோவில் வரலாற்றையும் விலாவாரியாக மிக அருமையாக விளக்கும் காணொளி.. மதுரை மாநகரை வான்வெளியிலிருந்து பார்க்கும் காட்சி அற்புதமாக உள்ளது..!
-
- 1 reply
- 1.4k views
- 1 follower
-
-
மதுரை என்றாலே பலருக்கும் நினைவிற்கு வருவது மீனாட்சி அம்மன் கோவில்தான். மதுரையில் மீனாட்சி பிறந்ததாகக் கருதப்படுவதால் மினாட்சி சன்னிதானம் சிறப்பு வாய்ந்ததாகும்.. அம்மனை வணங்கிஅய் பின்பே சிவபெருமான் சன்னிதானம் சென்று வணங்கும் வழக்கம் இன்றும் உள்ளது. பாண்டிய மன்னன் குலசேகர பாண்டியனின் கனவில் சிவபெருமான் வந்ததால் அவன் கடம்பவனம் என்ற காட்டை அழித்து மதுரை நகரையும், சிவதலத்தையும் அமைத்ததாகவும் கருதப்படுகிறது.. மீனாட்சி அம்மன் கோவிலை இணையத்தில் 360 பாகைகளில் சுழன்று பார்க்கும் வகையில் தமிழ்நாடு சுற்றுலா கழகம் மிகச் சிறப்பக வெளியிட்டுள்ளது.. இங்கே சொடுக்கவும்.. மினாட்சி அம்மன் கோயில் 360 பாகையில்
-
- 0 replies
- 742 views
-
-
மதுரையில் சித்திரை திருவிழா மதுரையில் சித்திரை திருவிழாவின் ஒரு அம்சமாக, மீனாட்சி அம்மன் தேர்த்திருவிழா வெகு விமரிசையாக தேர்த்திருவிழா நடைபெற்றது.. அதன் காணொளி..!
-
- 2 replies
- 897 views
-
-
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு எப்போது சென்றால் உடனே சாமி தரிசனம் செய்யலாம்..? மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குச் செல்லும் பக்தர்கள் 'பொது தரிசனம்' செய்வதாக இருந்தால் சுமார் ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் வரிசையில் கால்கடுக்க காத்திருந்து அம்மனைத் தரிசனம் செய்யும் நிலை ஏற்படுகிறது. அதற்குக் காரணம் எப்போது பூஜை நடைபெறும், எப்போது திரை விலக்கப்படும் என்ற விவரம் அறிந்திடாததேயாகும். மீனாட்சியம்மனை எப்போது தரிசிக்கலாம்? மீனாட்சியம்மனுக்கு எந்த நேரத்தில் பூஜை செய்யப்படும் என்ற தகவலினை தெரிந்துகொண்டு அந்த நேரத்தில் சுலபமாக சுவாமியையும், அம்பாளையும் தரிசனம் செய்துவிட்டு வரலாம். தினமும் காலை 5 மணிக்கு அம்மன் சன்னதி வாசலில் சித்தி விநாயகர், முருகனுக்கு …
-
- 0 replies
- 657 views
-