வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
அமெரிக்காவில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – ட்ரம்ப் சீனாவினால் அமெரிக்காவில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு வளமான எதிர்காலம் அமைய தமது அரசாங்கம் பாடுபடுவதாகவும் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி அந்த முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை துடைத்தெறியும் வரை கூட்டுப் படைகளுடன் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். அத்துடன், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் நீடிக்கும் வரை பொருளாதாரத் தடைகள்…
-
- 0 replies
- 352 views
-
-
-
- 0 replies
- 339 views
-
-
லண்டன் பங்குச் சந்தையை... வாங்கும், ஹாங்காங்..! ஹாங்காங் எக்ஸ்சேஞ்ச் அண்ட் கிளியரன்ஸ் லிமிடெட் லண்டன் பங்குச்சந்தையை வாங்க விருப்பம் தெரிவித்துள்ளது. இந்தச் செய்து உலக நாடுகள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சொல்லப்போனால் சர்வதேச பங்குச்சந்தை முதலீட்டாளர்கள் மத்தியில் மிகப்பெரிய விஷயமாகப் பேசப்பட்டு வருகிறது. குளோபல் பவர்ஹவுஸ் அதாவது சர்வதேச அளவில் மாபெரும் வர்த்தகச் சாம்ராஜ்ஜியத்தை உருவாக்கும் பொருட்டு ஹாங்காங் எக்ஸ்சேஞ்ச், லண்டன் பங்குச்சந்தையை 39 பில்லியன் டாலருக்கு வாங்க விருப்பும் தெரிவித்துள்ளது. தற்போது ஹாங்காங் சந்தையில் நிலையற்ற தன்மை நிலவி வருகிறது. எங்குத் திரும்பினாலும் மக்கள் போராட்டம், அரசு தலையீடு, பெரும் நிறுவனங்கல் முடக்கம், …
-
- 2 replies
- 725 views
-
-
வாஷிங்டன் : அமெரிக்காவில் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டு வரும் முதல்வர் எடப்பாடி பழனிசாமி, டெஸ்லா கார் நிறுவனத்தை பார்வையிட்டார். உலக அளவில் பிரபலமான கார் தயாரிப்பு நிறுவனம் டெஸ்லா. இந்நிறுவனம் மின்சார வாகன தயாரிப்பிலும் முன்னணியில் உள்ளது. இந்நிலையில் அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள டெஸ்லா கார் நிறுவனத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேரில் பார்வையிட்டார். அப்போது அமைச்சர்கள் எம்.சி.சம்பத், ஆர்.பி.உதயக்குமார் மற்றும் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி ஆகியோர் உடன் இருந்தனர். இந்த சந்திப்பின் போது தமிழகத்தில் சுற்றுசூழலுக்கு பாதிப்பு இல்லாத மின்சார வாகன உற்பத்திக்கு தமிழக அரசு வழங்கி வரும் ஒத்துழைப்பு குறித்து தலைமைச் செயலாளர் சண்முகம் டெஸ்லா அதிகாரிகளுக்கு எடுத்து…
-
- 3 replies
- 763 views
-
-
சீன பொருட்களுக்கான வரி விதிப்பு ஒத்திவைப்பு! சீன பொருட்களுக்கு கூடுதல் வரிவிதிப்பை நல்லெண்ண நடவடிக்கையாக இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் பக்கத்தில் டொனால்ட் டிரம்ப் இந்த விடயத்தினை தெரிவித்துள்ளார். குறித்த டுவிட்டர் பதிவில், ‘சீனாவில் 70-வது தேசிய தினம் ஒக்டோபர் 1ஆம் திகதி கொண்டாட இருப்பதால், கூடுதல் வரி விதிப்பை தள்ளி வைக்க வேண்டும் என சீனாவின் துணை பிரதமர் லியு ஹி, என்னிடம் கேட்டுக்கொண்டார். அவரது கோரிக்கைக்கு ஏற்ப 25 ஆயிரம் கோடி டொலர் மதிப்புடைய சீன பொருட்களுக்கான கூடுதல் வரி விதிப்பு ஒக்டோபர் 1ஆம் திகதி பதில் ஒக்டோபர் 15ஆம் திகதி முதல் அமலுக்கு வரும்’ என தெரிவிக்கப்பட்டுள்ளது. …
-
- 0 replies
- 360 views
-
-
In outgoing ECB President Mario Draghi’s next-to-last meeting, the central bank, as expected, delivered a 10 basis point cut to the deposit rate that banks pay to park excess reserves with it. The move pushed the rate to minus 0.5%. The European Central Bank delved deep into its tool box on Thursday, cutting its deposit interest rate further into negative territory, launching a new round of monthly bond purchases and taking other steps to stimulate a flagging eurozone economy. பூச்சியத்துக்குள் வலுவாக இருக்கும் வட்டி வீதம் - ஐரோப்பிய மத்திய வங்கி இன்றும் சில நாட்களில் பதவி காலத்தை முடிக்கும் மத்திய வங்கி ஆளுநர், யூரோ வலய நாட்டின் வட்டி வீதத்தை குறைத்…
-
- 1 reply
- 367 views
-
-
பாகிஸ்தானில் வரலாறு காணாத அளவிற்கு பண வீக்கம் ஏற்பட்டுள்ளதால், அடிப்படை தேவை பொருட்களின் விலை உச்சத்தை எட்டியுள்ளது.கடந்த கோடைக் காலத்தில் கடும் வெப்பத்தையும், அனல் காற்றையும் பாகிஸ்தான் எதிர்க் கொண்டது. இதனால் அங்கு விளை பொருட்கள் உற்பத்தி குறைந்த நிலையில், இம்ரான் கான் அரசின் தவறான மேலாண்மை தொழில் மற்றும் உற்பத்தித் துறைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்தன. இதனிடையே ஜம்மு-காஷ்மீர் மாநிலத்துக்கு அளிக்கப்பட்டு வந்த 370-வது பிரிவை நீக்கியதால் பாகிஸ்தான் மிகவும் அதிர்ச்சியடைந்தது. இந்த கோபத்தில், அவர்கள் இந்தியாவுடனான வணிக உறவை முறித்துக் கொண்டனர். ஆனால், இந்த முடிவு பாகிஸ்தானில் பீதியை உருவாக்கியுள்ளது. இந்திய விவசாயிகளும், வர்த்தகர்களும் தங்கள் பொருட்களை பாகிஸ்தானுக்கு ஏற…
-
- 0 replies
- 393 views
-
-
தனக்கென ஒரு தனி வணிக சாம்ராஜ்யத்தையே கட்டமைத்த ஜாம்பவான் இன்று ஓய்வு பெறுகிறார்! உலகின் மிகப்பெரிய பணக்காரர்களில் ஒருவர் ஜாக் மா. இன்று ஆன்லைன் வணிக உலகில் முன்னணி நிறுவனமாக உயர்ந்து நிற்கும் அலிபாபா நிறுவனத்தை 1999-ம் ஆண்டு 17 பேருடன் தொடங்கினார் இவர். அந்த 17 பேர் யார் தெரியுமா?...அனைவருமே இவரின் மாணவர்கள்தான். ஆம், இப்படி ஒரு வணிக சாம்ராஜ்யத்தை உண்டாக்குவதற்குமுன் இவர் ஒரு ஆசிரியர். சீனாவை ஆன்லைன் மற்றும் டிஜிட்டல் வணிகம் பக்கம் திருப்பியதில் இவரின் பங்கு மிகப்பெரியது. சீனாவில் பலரும் டிஜிட்டலில் பணப்பரிவர்த்தனை செய்யத் தொடங்கியது இவரால்தான். சிறிய அடுக்குமாடிக்குடியிருப்பில் அலிபாபா நிறுவனத்தைத் தொடங்கிய இவரின் இன்றைய சொத்து மதிப்பு 30 ஆயிரம் கோடி ரூபாய். இந…
-
- 0 replies
- 704 views
-
-
இலங்கையில் தொழில்முயற்சிகளை ஊக்குவிப்பதற்காகவும் அரசாங்கத்தின் அபிவிருத்திப் பணிகளை மக்களுக்கு அருகில் கொண்டு செல்வதை நோக்காகக் கொண்டும்“என்டர்பிரைஸ் ஸ்ரீலங்கா” கண்காட்சித் தொடரின் மூன்றாவது கண்காட்சி,எதிர்வரும் 07ஆம் திகதி முதல் 10ஆம் திகதி வரை யாழ்ப்பாணம், கோட்டை முற்றவெளியில் நடைபெறும். விசேடமாக,வடக்கின் தனித்துவமான பல்வேறுபட்ட தொழில்முயற்சியாளர்களை இனங்கண்டு, அவர்களை வலுப்படுத்தி, புதிய தலைமுறையினரின் தொழில்முயற்சி எதிர்பார்ப்புக்களை மேம்படுத்துவதே இந்தக் கண்காட்சியின் நோக்கமாகும். யாழ்ப்பாண மாவட்டத்தின் தனித்துவமான கைத்தொழில் துறைகளை மேம்படுத்தும் நோக்கில், கைத்தொழில், விவசாயம், மீன்பிடி மற்றும் சுற்றுலா ஆகிய துறைகளுக்கு முன்னுரிமை அளித்து, வியாபார நடவடிக்க…
-
- 2 replies
- 794 views
-
-
அசோக் லேலண்ட் நிறுவனம் வாகன உற்பத்தியை நிறுத்துகிறது! வாகன உற்பத்தியில் முன்னிலையில் திகழும் அசோக் லேலண்ட் நிறுவனம், வாகன விற்பனை வீழ்ச்சி எதிரொலியாக, தனது 5 ஆலைகளில் 16 நாட்கள் வரை உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை ஒகஸ்ட் மாதத்தில் 47 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. அசோக் லேலண்ட் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 9,231 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 17,386 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 47 சதவீதம் குறைவாகும். நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 13,158 என்ற எண்ணிக்கையிலிருந்து 59 சதவீதம் சரிந்து 5,349 ஆனது. அதேபோன்று இலகு ரக வர்…
-
- 0 replies
- 552 views
-
-
மந்தமடையும் உலக பொருளாதாரமும் பூச்சியத்தை நோக்கிய மத்திய வங்கிகளும் கடந்த உலக பொருளாதார வங்கிகள் ஊடான சிக்கல் நடந்தது 2007-2008 காலப்பகுதியில். அதன் பின்னராக உலக பொருளாதாரம் வளர்ந்தே வந்தது. ஆனால், உலக மத்திய வங்கிகளின் பண முறிவு வீதம், உலகம் ஒரு பொருளாதார தேக்க நிலையை நோக்கி நகருவதாக எதிர்வு கூறுகிறது. இதை சமாளிக்க இல்லை தாக்கத்தை குறைக்க பல நாட்டு மத்திய வங்கிகளும் தங்கள் வட்டி வீதத்தை குறைத்துள்ளன. வரும் மாதங்களில் மேலும் குறைக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இறுதியில் பூச்சியம் என மத்திய வங்கி வர்த்தக வங்கிகளுக்கு கொடுக்கும். இதனால், மக்கள் மேலும் கடன் வாங்க தூண்டிடப்படுவார்கள். இது, பொருளாதார சீரமைப்பிற்கு உதவும் என்பது கணிப்பு. சீன- அமெரிக்க பொரு…
-
- 8 replies
- 731 views
-
-
-
- 1 reply
- 382 views
-
-
Friday, September 6, 2019 - 8:30am இலங்கையின் ஏற்றுமதியை 2025ஆம் ஆண்டு 28 பில்லியன் அமெரிக்க டொலர்களாக அதிகரிக்க எதிர்பார்த்திருப்பதாக அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரம தெரிவித்தார். இலங்கை ஏற்றுமதி அபிவிருத்திச் சட்டத்தின் கீழ் ஒழுங்கு விதிகளை அங்கீகரிப்பது தொடர்பான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அமைச்சர் இதனைத் தெரிவித்தார். தொடர்ந்தும் உரையாற்றிய அவர், அமெரிக்கா மற்றும் சீனா ஆகிய இரண்டு பாரிய உலகப் பொருளாதாரங்களுக்கிடையில் ஏற்பட்டுள்ள போட்டியினால் உலக பொருளாதார வளர்ச்சியை உலக வங்கி 3வீதமாகக் குறைத்துள்ளது. இது உலகின் பல்வேறு நாடுகளிலும் மோசமான நிலைமைகளைத் தோற்றுவித்துள்ளன. மோசமான உலக வர்த்தக சூழ்நிலை…
-
- 0 replies
- 303 views
-
-
பல்லடுக்கு விவசாயம் அதிகரிக்கும் மக்கள்தொகை, நீர் மற்றும் நிலபற்றாக்குறை; கிருமிநாசினிகளால் வரும் நோய்கள் என பல சவால்கள் உள்ள நிலையில், புதுமையான இலாபகரமான விவசாய முறைகளை கண்டு அறிவது அத்தியாவசியமாகின்றது. வறண்ட இஸ்ரேலில் வேர்களுக்கு மட்டுமே நீரை சொட்டு சொட்டாக வடிய விடுகின்றார்கள். இதன் மூலம் மிகவும் வரண்ட நிலங்களை கூட செழிப்புள்ள நிலமாக மாற்றி வருகின்றனர். அதைவிட வழமை போன்று நிலத்தில் பயிரிடாமல் ஒரு மூடிய இடத்துக்குள் காய்கறிகளை வளர்க்கலாம். இது வேர்டடிக்கல், அதாவது ஒன்றின் மேல் ஒன்றாக பயிர்களை வளர்க்கும் முறை.= பல்லடுக்கு விவசாயம். அடுக்குமாடி குடியிருப்பு போன்றது. இதில் வளர்ப்பவர் அந்த இடத்தில் வெப்பம், பயிருக்கு தேவையான தண்ணீர் அளவு என்பனவற…
-
- 11 replies
- 2.3k views
-
-
அமெரிக்கா: சான் ஹுசே நடைபெற்ற தொழில் முதலீட்டாளர்கள் மாநாட்டில், தமிழகத்தில் தொழில் தொடங்க 19 நிறுவனங்களுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது. முதலமைச்சர் பழனிசாமி முன்னிலையில் நடைபெற்ற மாநாட்டில் ரூ2,300 கோடி மதிப்பிலான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. இந்த ஒப்பந்தங்கள் மூலம் தமிழகத்தில் 6,500க்கும் மேற்பட்ட புதிய வேலை வாய்ப்புகள் உருவாகும் என தமிழக அரசு தெரிவித்துள்ளது. http://www.dinakaran.com/News_Detail.asp?Nid=523680
-
- 0 replies
- 250 views
-
-
தங்க வர்த்தக வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் தங்கத்தின் விலை ரூ. 30 ஆயிரத்தை தாண்டியிருக்கிறது. இந்திய ரூபாயின் வீழ்ச்சி மற்றும் சர்வதேச காரணங்களால் தங்கத்தின் விலை உச்சத்தை தொட்டுள்ளது. இதுதொடர்பான 8 முக்கிய தகவல்களை பார்க்கலாம்... 1. கடந்த சில வாரங்களாக தங்கத்தின் விலை உயர்ந்த வந்த நிலையில் வரலாற்றில் முதன்முறையாக ஒரு சவரன் தங்கம் ரூ. 32,120-க்கு விற்பனையாகிறது. 2. தங்கத்தின் விலை உயர்வுக்கு டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு வீழ்ச்சி அடைந்ததே முக்கிய காரணம். கடந்த ஜூலை மாதம் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ. 68.50-ஆக இருந்த நிலையில் இன்றைக்கு ரூ. 72-யைக் கடந்து சென்று கொண்டிருக்கிறது. 3. இதேபோன்று அமெரிக்கா - சீனா இடையே ஏற்பட…
-
- 0 replies
- 266 views
-
-
உலகத்தில் எல்லோருக்கும் பணம் என்றால் என்ன என்று தெரியும். பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும் என்கிறார்கள் எமது முன்னோர்கள். அதிகமான மக்கள் அதிக பணம் இருந்தால் சுகமாக, ஆரோக்கியமாக மற்றும் மனத்திற்கு விரும்பியதை செய்து வாழலாம் என நம்புகிறாரக்ள். பெற்றோர்கள் பிள்ளைகள் கை நிறை பணம் சம்பாதித்து வாழவேண்டும் என விரும்புகிறார்கள். அதற்காக தாம் கடுமையாக உழைக்கின்றார்கள். இந்த பணம் என்பதுடன் வங்கிகள் பின்னிப் பிணைந்துள்ளன. அரசு ஒன்று மத்திய வங்கியை கொண்டிருக்கும். அதை சார்ந்து தனியார் வங்கிகள் இருக்கும். இவை மக்களுக்கு பலவேறு கடன்களை கொடுத்து கோடி கோடியாக சம்பாதிக்கும். அப்பொழுது அதில் நட்டம் வந்தால் அரசுகள் மக்கள் வரிப்பணத்தில் அந்த வங்கிகளை காப்பாற்றுவதும் உண்டு. வங…
-
- 0 replies
- 360 views
-
-
படத்தின் காப்புரிமை marutisuzuki.com வட இந்திய மாநிலமான ஹரியானாவில் உள்ள குருகிராம் மற்றும் மானேசர் ஆகிய இடங்களில் இருக்கும் தங்கள் தொழிற்சாலைகளை இரண்டு நாட்கள் மூட இருப்பதாக இந்தியாவின் மிக பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது. ஆறு மாதங்களாக விற்பனையில் தொடர்ந்து வீழ்ச்சி கண்டுள்ளதால், தனது இரண்டு தொழிற்சாலைகளை செப்டம்பர் 7 மற்றும் 9ம் தேதிகளில் மூடிவிட மாருதி சுசுக்கி நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அந்த இரு நாட்களும் உற்பத்தி இல்லாத நாட்களாக அந்த நிறுவனத்தால் அனுசரிக்கப்படும். …
-
- 0 replies
- 248 views
-
-
Reuters: The rupee closed weaker on Tuesday, hovering near a seven-month closing low hit last week, as continued foreign fund outflows from government securities after a surprise rate cut last month weighed on the currency. http://www.ft.lk/front-page/Rupee-weakens-amid-fund-outflows-stocks-edge-up/44-685075 இன்று மத்திய வங்கி வெளியிட்டுள்ள நாணய மாற்று விகிதத்தின் அடிப்படையில் அமெரிக்க டொலரின் விற்பனை ரூபா 181.5619 ஆக பதிவாகியுள்ளமை குறிப்பிடத்தக்கது. இது நேற்றையதினம் (02) ரூபா 181.0110 ஆக பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. இலங்கை மத்திய வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள இன்றைய (03.09.2019) நாணய மாற்று விகிதங்கள் வருமாறு. நாணயம் …
-
- 0 replies
- 1.6k views
-
-
வாஷிங்டன்: மிகவும் சிக்கலான பொருளாதார வீழ்ச்சியை நோக்கி இந்தியா செல்வதாக கே.பி.எம்.ஜி. நிறுவனம் தகவல் தெரிவித்துள்ளது. அமெரிக்காவை தலைமையிடமாக கொண்ட கே.பி.எம்.ஜி. நிறுவனம் உலக அளவில் மிக முக்கியமான தணிக்கை நிறுவனமாகும். உலக அளவில் நிதி மற்றும் வர்த்தக ஆலோசனை வழங்கும் கே.பி.எம்.ஜி. நிறுவனம் இந்தியா பற்றி அறிக்கை ஒன்று வெளியிட்டுள்ளது. அதில் கூறுவதாவது; 30 ஆண்டுகளாக வளர்ந்து வந்த இந்தியப் பொருளாதாரம் சரிவை நோக்கி செல்கிறது. வேகமாக வளரும் நாடாக கடந்த ஆண்டு வரை இருந்த இந்தியா தற்போது அந்த இடத்தை இழந்து விட்டது. இந்தியாவில் விற்பனை குறைந்து வேலை இழப்புகள் அதிகரித்து வருகிறது. சரியும் பொருளாதாரத்தை சீராக்க இந்திய அரசு அவசர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. பொதுத்துறை வங்க…
-
- 0 replies
- 263 views
-
-
2019 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலாண்டில், இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) வளர்ச்சிவிகிதம், கடந்த ஆண்டு இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், 5 சதவீதம் அதிகரித்துள்ளதாக மத்திய புள்ளியியல் துறை புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. முந்தைய காலாண்டான ஜனவரி - மாரச் காலகட்டத்தில் இருந்த 5.8% விட குறைவாக உள்ளது. அதேவேளையில், 2018 ஏப்ரல் முதல் ஜூன் வரையிலான காலகட்டத்தில் ஜிடிபி வளர்ச்சிவிகிதம் 8 சதவீதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது கடந்த 5 ஆண்டுகளில் இதுதான் மிகவும் மெதுவான வளர்ச்சிவிகிதமாக கருதப்படுகிறது. கடந்த சில நாட்களாக இந்திய பொருளாதாரம் தொய்வடைந்ததாக கூறப்பட்டு வந்த நிலையில், இந்தத தரவுகள் வெளியாகி உள்ளன. முன்னதாக, இன்று (வெள்ளிக்கிழம…
-
- 1 reply
- 348 views
-
-
நஷ்டத்தில் இயங்கும் 10 பொதுத்துறை வங்கிகளை, லாபத்தில் இயங்கும் மற்ற வங்கிகளுடன் இணைத்து மத்திய அரசு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இதன் மூலம், 27 ஆக இருந்த பொதுத்துறை வங்கிகளின் எண்ணிக்கை 12 ஆக குறைக்கப்பட்டுள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று வெளியிட்டார். நாட்டில் நிலவி வரும் பொருளாதார மந்தநிலையை போக்க மத்திய அரசு பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. இதற்காக, வரி குறைப்பு மற்றும் ஆட்டோ மொபைல் துறைக்கு பல்வேறு சலுகைக்கான அறிவிப்புகளை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் சில தினங்களுக்கு முன் வெளியிட்டார். அப்போது, பேட்டி அளித்த அவர், ‘தொழில்துறையை ஊக்குவிக்க மேலும் பல சீர்த்திருத்த நடவடிக்கைகள் தொடரும்’ எனதெரிவித்தார். அ…
-
- 0 replies
- 285 views
-
-
படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஏர் இந்தியா விரைவில் தனியார் மயமாக்கப்படும் என மத்திய அரசு திட்டவட்டமாக தெரிவித்துள்ளதாக தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "பொதுத்துறை நிறுவனமான ஏர் இந்தியா விமான நிறுவனம், நஷ்டத்தில் தத்தளித்து வருகிறது. கடந்த 2018-19 நிதி ஆண்டில் இந்த நிறுவனம், ரூ.7,600 கோடி நஷ்டத்தை சந்தித்து உள்ளது. இது தொடர்பாக சிவில் விமான போக்குவரத்து துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி, டெல்லியில் நேற்று நிருபர்களிடம் பேசுகையில், "ஏர் இந்தியாவை தனியார்மயமாக்க அரசு உறுதி கொண்டுள்ளது. ஒரு சிறந்த ஒப்பந்தத்தை ஏற்படுத்த வேண்டும், அதை குறுகிய காலத்தில் செய்து முடிக்க வேண்டும். இதை வாங்குவதில் பலரும் ஆர்வம் காட்டுகின்றனர். யார் ஏர் இந்தியா நிறுவனத்தை வாங்கினா…
-
- 3 replies
- 764 views
-
-
படத்தின் காப்புரிமை Getty Images இந்திய நாணயமான ‘ரூபாய்‘ வங்கதேசத்தின் நாணயமான ‘டாக்கா‘வை விட மிகவும் மதிப்பு குறைந்து விட்டது என்று சமூக ஊடகங்களில் சிலர் கடந்த சில நாட்களாக பதிவிட்டு வருகின்றனர். கடந்த 72 ஆண்டுகளாக இல்லாத அளவுக்கு வங்கதேசத்தின் நாணயமான டாக்காவை விட, இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதாக நூற்றுக்கணக்கான பதிவுகளும், படங்களும் சமூக ஊடகங்களில் பரவி வருகின்றன. இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்துள்ளதற்கு சமூக ஊடகங்களில் பலர் இந்திய பிரதமர் நரேந்திர மோதியை குற்றஞ்சாட்டியுள்ளனர். சிலர் இந்த இரு நாட்டு நாணயங்களுக்கான வரைகலை படங்களை ஒப்பிட்டு பதிவிட்டுள்ளனர். இருப்பினும், இந்த கருத்துகள் அனைத்தும் தவறு எ…
-
- 0 replies
- 454 views
-
-
நா.தினுஷா) அமெரிக்கா - சீனா இடையிலான வர்தக போர், ரஷ்யா மீதான தடைகள் இலங்கையின் பொருளாதார துறையில் மாபெரும் தாக்கத்தை செலுத்தியுள்ளதாக துறைமுகங்கள், கப்பல்துறை மற்றும் தெற்கு அபிவிருத்தி அமைச்சர் சாகல ரத்நாயக்க தெரிவித்தார். இலங்கையை வசதிகள் சேவைகள் கையாளுகையில் சிறந்த நாடாக மாற்றியமைப்பதற்கான முயற்சிகள் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. கொள்கலன் கையாளுகையில் கொழும்பு துறைமுகம் முன்னேற்றம் அடைந்தள்ளது. இந்நிலையில் தற்போது கொழும்பு கிழக்கு துறைமுகத்தின் அபிவிருத்தி குறித்து இந்தியாவுடனும் ஜப்பானுடனும் கலந்துரையாடப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். ஜெர்மனிக்கும் இலங்கைக்கும் இடையிலான வசதிகள் சேவைகள் வழங்கலுக்கான முதலாவது மாநாடு இன்று வியாழக்க…
-
- 0 replies
- 309 views
-