Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வாணிப உலகம்

வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று

பதிவாளர் கவனத்திற்கு!

வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.

எனினும் அளவுக்கதிகமாக  பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.

  1. பிரித்தானியாவின் மிகப்பெரிய இறக்குமதியாளராக அமெரிக்கா: முதன்முறையாக ஜேர்மனிக்கு பின்னடைவு பிரித்தானியாவுக்கு மிகப்பெரிய இறக்குமதியாளராக இருந்த ஜேர்மனியை 2000 ஆம் ஆண்டு க்கு பின்னர் முதன்முறையாக அமெரிக்கா முந்தியுள்ளது என அரசாங்கம் தெரிவித்துள்ளது. அத்தோடு பிரெக்ஸிற்க்கு பின்னரான வர்த்தக ஒப்பந்தங்களுக்கான தனது முன்னுரிமை பட்டியலில் அமெரிக்கா முதலிடத்தில் இருப்பதாக வர்த்தக அமைச்சர் லிஸ் ட்ரஸ், நேற்று (வெள்ளிக்கிழமை) தெரிவித்துள்ளார். மேலும் அமெரிக்க வெளியுறவு செயலாளர் டொமினிக் ரோப் உடன் இங்கிலாந்து அமெரிக்க உறவுகளை மேம்படுத்துவது தொடர்பான பேச்சுவார்த்தைக்காக வொஷிங்டன் சென்றுள்ளதாகவும் அவர் கூறினார். அதன்படி, ஏப்ரல் மாதத்திலிருந்து அமெரிக்காவிலிருந்து இறக்…

  2. 15 மில்­லியன் ரூபா­வுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்கு அற­வி­டப்­பட்ட வற்­வரி தற்­போது திருத்தம் செய்­யப்­பட்டு ரூபா 25 மில்­லி­ய­னுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி குடி­யி­ருப்­புக்­க­ளுக்கு மாத்­திரம் என மாற்றம் செய்­யப்­பட்­டுள்­ள­தாக நகர தொடர்­மாடி அபி­வி­ருத்­தி­யாளர் சங்­கத்தின் தலைவர் கே.சீலன் தெரி­வித்தார். அமைச்சர் மனோ­க­ணேசன் ஊடாக நிதி­ய­மைச்­சுடன் மேற்­கொள்­ளப்­பட்ட பல­கட்ட பேச்­சு­வார்த்­தையின் பின்­னரே இந்த வரி­ தி­ருத்­தத்தை அர­சாங்கம் மேற்­கொண்­டது எனவும் அவர் தெரி­வித்தார் . இது குறித்து அவர் மேலும் தெரி­விக்­கையில், கடந்த 2018ஆம் ஆண்டு 15 மில்­லியன் ரூபா­வுக்கு அதிக பெறு­ம­தி­யு­டைய தொடர்­மாடி கு…

    • 0 replies
    • 303 views
  3. "காலத்துக்கு ஏற்ற மாதிரி மக்களுடைய தேவைகளும், விருப்பங்களும் மாறிட்டேதான் இருக்கும். மக்களுடைய தேவை என்ன என்பதை தெரிந்து அதுக்குத் தகுந்த மாதிரி நம்ளோட பிசினஸை அப்டேட் பண்ணிக்கிட்டா வெற்றி நமக்குத்தான். அதுதான் என்னுடைய வெற்றிக்கான காரணமும் கூட" என்று பேச ஆரம்பித்தார் சுகன்யா. மூன்று ஆண்டுகளாகச் சணல் பைகள் தயாரிப்பை தன்னுடைய பிசினஸாகக் கொண்டுள்ள சுகன்யா அவற்றை எப்படித் தயாரிப்பது என்பது பற்றியும், அதில் உள்ள சாதக பாதகங்கள் பற்றியும் நம்மிடம் பகிர்கிறார். "எனக்குச் சொந்த ஊர் தஞ்சாவூர். எங்க வீட்டில் நான், அக்கா, தங்கச்சி என மூன்று பெண்கள். அப்பா எங்களோட சின்ன வயசிலேயே இறந்துட்டாங்க. எங்க அம்மாதான் அப்பாவாக இருந்து எங்க மூணு பேரையும் வளர்த்தாங்க. ஆனால், எங்களோட துரதிரு…

    • 1 reply
    • 2.3k views
  4. யாழ்.நல்லூர்க் கந்தசுவாமிக் கோவில் திருவிழாவும் இலங்கைப் பொருளாதாரமும் உலகில் ஒவ்வொரு நாடும் தனது பொருளாதார மற்றும்நாட்டு மக்களின் நன்மைகளினை கருத்திற்கொண்டு பல்வேறு செயற்பாடுகளினை தொடர்தேர்ச்சியாக செய்துவருவதனை நாம் பார்த்து வருகின்றோம். உதாரணமாக, உலகக் கிண்ண கிரிக்கெட், உலகக் கிண்ண கால்பந்தாட்டம் மற்றும் ஒலிம்பிக் போன்ற பெரிய அளவிலான நிகழ்வினை ஒவ்வொரு நாடும் தனது நாட்டினில் நடத்துவதற்கு போட்டி போட்டுக்கொன்று முன்வருவதனை நாம் அனைவரும் நன்கு அறிவோம். அதற்கு மிகமுக்கியக்காரணமாக இருப்பது அவ்வாறு நடாத்தும் எந்தவொரு நாட்டிக்கும் ஏற்படும் நேரடியான மற்றும் மறைமுகமான பல்வேறு பொருளாதார நன்மைகள் சொல்லிலடங்கா. அதேபோல ஒரு சந்தர்ப்பத்தினை ஒவ்வொரு வருடமும் எமது சிற…

    • 1 reply
    • 691 views
  5. ஏப்ரல் 21ஆம் திகதி நடந்த தாக்குதல் காரணமாக நடக்கும் வர்த்தக ஆண்டில், ஏப்ரல் 2019 - மார்ச் 2020, 160 மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் வரை நட்டம் எதிர்பார்க்கப்படுவதாக நிறுவனத்தின் நிறைவேற்று இயக்குனர் தெரிவித்துள்ளார். SriLankan Airlines to report loss of up to $160 m due to Easter Sunday attacks: CEO Reuters: Sri Lanka’s state-run carrier could post a loss of as much as $160 million this financial year, as tourist arrivals in the island nation fell following the Easter bombings in April. “The forecast (for fiscal year ending March 2020) soon after the Easter Sunday attack is about $160 million ... but I’ll be happy if I can cap it around $100-$120 million,”…

    • 0 replies
    • 318 views
  6. பசுக்கள் ஒவ்வொன்றின் பராமரிப்புச் செலவுக்கு தினம் தலா 30 ரூபாய் வீதம் மாதந்தோறும் ஒரு பசுவின் பராமரிப்புக்கு ரூ. 900 வழங்கப்படும். 12 லட்சம் கால்நடைகள் உரிமையாளர்களின் பராமரிப்பின்றி சாலைகளிலும் தெருக்களிலும் அலைகின்றன. (AFP) உத்தர பிரதேசத்தில் பசுக்களின் நலத்திட்டத்துக்கும் இளைஞர்கள் வேலைவாய்ப்புக்கும் சேர்த்து முதல்வர் யோகி ஆதித்யநாத் புதிய திட்டம் ஒன்றை அறிவித்துள்ளார். உத்தர பிரதேசத்தில் இளைஞர்களின் வேலைவாய்ப்புக்காகவும் பசுக்களின் நலனுக்காகவும் முக்கிய மந்திரி பி சஹாரா கவு வன்ஷ் சபாகிதா யோஜனா' என்ற திட்டத்தை கொண்டு வந்துள்ளார். இதுகுறித்து உத்தர பிரதேச அரசு வெளியிட்ட அறிக்கையில் “2012 ஆம் ஆண்டு புள்ளி விவரங்களின்படி மாநிலத்தில் …

    • 0 replies
    • 265 views
  7. இலங்கையில் அரசு முதியோர்களுக்கு ஒரு நல்ல முதலீட்டு திட்டத்தை தந்துள்ளது. அதாவதை நீங்கள் முதியவர் என்றால் ( 65 வயதுக்கு மேலானவர் ?, இலங்கை பிரசை) என்றால் 15 இலட்சம் வரை அசையாத முதலீடாக செய்து வருடம் 15% வட்டியை பெறலாம். அதாவது நீங்கள் ஒரு இலட்ச்சம் இலங்கை ரூபாவை முதலீடு செய்தால் வருடம் 15,000 ரூபாய்கள் கிடைக்கும் இது அரசின் வருமான வரிக்கும் விதி விலக்கானது. No change in 15% interest given to senior citizens : Tuesday, 6 August 2019 01:16 …

    • 1 reply
    • 408 views
  8. "வெரைட்டி" தோசை, மாசம் 60,000 ரூபாய் வருமானம்... சவாலில் வென்ற தள்ளுவண்டிக் கடை மோகன்! வழிநெடுக சவால்கள் நிறைந்த மனித வாழ்வில், எங்கோ யாரோ ஒருவரிடம் விடுக்கும் சவால், ஒருவரின் முன்னேற்றத்துக்குக் காரணமாக அமைந்துவிடுகிறது. கரூர் நகரில், தள்ளுவண்டியில் தோசைக் கடை நடத்தும் மோகனின் கதையும் அதுதான். ஆட்டோ டிரைவராக இருந்து வறுமையில் உழன்றுகொண்டிருந்த அவர், நண்பர் ஒருவரிடம் விட்ட சவாலை நிறைவேற்ற, தள்ளுவண்டியில் தோசை விற்கத் தொடங்கினார். இன்று, சவாலையும் வறுமையையும் ஒருசேர வென்று, மாதம் 60,000 வரை சம்பாதிக்கிறார். கரூர் ஜவஹர் பஜார் மாரியம்மன்கோயில் செல்லும் வழியில், சாலையோரம் இருக்கிறது இவரது தள்ளுவண்டிக் கடை. இரவு மட்டுமே இவர் கடை நடத்துவதால்…

    • 0 replies
    • 604 views
  9. இலங்கையில் தொழிலாளர் வளம் எப்படி செறிந்து உள்ளதோ ? அதுபோல, எதிர்காலத்தில் தொழில்தருநர் வளமும் அதிகரிப்பதற்கான சாதக தன்மையை தொடக்கநிலை வணிகங்கள் (Startups) ஏற்படுத்தி இருக்கின்றன. குறிப்பாக, ஆசியாவில் தொடக்கநிலை வணிகங்கள் ஆரம்பிப்பதற்கு மிகசிறந்த இடங்களில் ஒன்றாக இலங்கையும் உள்ளது. அண்மைய காலத்தில் இலங்கையை நோக்கி படையெடுக்கும் அந்நிய முதலீட்டாளர்கள், தொடர்ச்சியாக நிகழ்த்தப்படும் துணிகர வணிக செயலமர்வுகள், தொடக்கநிலை வணிகங்களுக்கான போட்டிகள் என்பன இலங்கையின் புதிய முயற்சிகளுக்கு உலகளாவிய ரீதியில் வரவேற்புள்ளதையும், அதற்காக நிறுவனங்களும், தனிநபர்களும் நிதியைக் கொட்டி வழங்கத் தயாராகவுள்ளதையும் எடுத்துக் காட்டுகின்றது. இலங்கை மக்கள் அடிப்படையில், துணிகரவணிக முயற்ச…

    • 0 replies
    • 378 views
  10. வடக்கு, கிழக்கு பிராந்தியத்திலிருந்து சுமார் 1.25 பில்லியன் ரூபாய்க்கு அதிகமான நுண்நிதியியல் கடனாக பெற்றுக் கொண்ட பெண்கள், அதைத் தொகையை மீளச் செலுத்தாத இயலாத நிலையில், அரசாங்கம் அந்தத் தொகையை பொறுப்பேற்றுள்ளது. வடக்கு, கிழக்கு, வட மத்திய மாகாணங்களைச் சேர்ந்த சுமார் 45,135 பெண்களின் இந்தக் கடன் சுமையை அரசாங்கம் இவ்வாறு பொறுப்பேற்றுள்ளதாக, இலங்கை மத்திய வங்கியின் ஆண்டறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. எவ்வாறாயினும் நுண் நிதியியலுடன் தொடர்புடைய கடன் சுமை பாரிய சவாலாக அமைந்துள்ளது. கடந்த காலங்களில் நாட்டில் ஆட்சியிலிருந்த அரசாங்கங்களினாலும், இந்த பிரச்சினைக்கு இவ்வாறான தீர்வு வழங்கப்பட்டிருந்தது, குறிப்பாக தேர்தல் காலம் நெருங்கி வரும் போது, இவ்வாறானச் செயற்பாடுகளை …

    • 0 replies
    • 444 views
  11. எவ்வளவு காலமாக தொடருகிறது குப்பை வியாபாரம்? இலங்கைக்குக் கொண்டு வரப்படும் மேற்படி குப்பை மீள்சுழற்சி செய்யப்பட்டு (பெறுமதி சேர்க்கப்பட்டு) வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுவதாகக் கூறப்படுகிறது. மீள்சுழற்சி செயற்பாட்டின் போது மிகுதியாக அல்லது மிச்சமாக வரும் படிவம் நச்சு கலந்ததாக இருக்கக் கூடும். இது எவ்வாறாவது அகற்றப்பட வேண்டியதாகும். இது எவ்வாறு அகற்றப்படுகிறது? இந்த மிகுதியான படிவம் வேறு ஒரு வறிய நாட்டுக்கு அனுப்பப்படுகிறதா அல்லது இந்து சமுத்திரத்தில் கொட்டப்படுகிறதா? அல்லது கொழும்புக்கு அருகில் உள்ள மீதொட்டமுல்ல குப்பை மேட்டில் சேர்கிறதா? இவ்வாறான நச்சுப் படிவங்கள் குப்பையுடன் சேரும் போது அது தீப்பிடிக்கும் ஆபத்து உள்ளது. அதேநேரம் 2017 இல் மீதொட்டமுல்ல குப்ப…

    • 3 replies
    • 1.2k views
  12. நீங்கள் இதுவரை இந்த நிறுவனங்கள் பற்றி கேள்விப்பட்டு இருக்கவிட்டால், வரும் காலங்களில் அதிகம் அறியும் நிறுவனங்களாக இவை இருக்கலாம். 1. பியோன்ட் மீற் : https://www.beyondmeat.com/products/ 2. இம்பொசிப்பில் பூட் : https://impossiblefoods.com/ உலகில் மனிதர் வாழ்ந்த காலம் வரை அவன் மற்றைய உயிரினங்களை கொன்று அவற்றை உண்டு வாழ்கிறான். ஆனால், நவீன உலகில் ஒவ்வொருவர் கையிலும் ஒரு கைத்தொலைபேசி உள்ளது. அதனால் அவர்கள் எதையும் படம் எடுத்து அதை உலகிற்கு தரவேற்றம் செய்யும் போராளிகள். அந்த வகையில், பலரும் விலங்குகள் வதைக்கு எதிராக குரல் கொடுப்பவர்கள். உங்களுக்கு ஜல்லி கட்டு பிரச்சனையில் 'பீட்டா' என்ற அமைப்பை அறிந்திருப்பீர்கள். இன்றைய இளைய சமுதாயம் இவ்வாறு 'புதிதாக'…

    • 0 replies
    • 329 views
  13. புகைப்பட பிரியரா?: உங்கள் படங்களை தரவேற்றம் செய்யலாம்... இன்று நீங்கள் பார்க்கும் தளங்களில், புகைப்படங்கள் ஒரு நிகழ்வை அல்லது செய்தியை திறன் படுத்த இணைக்கப்பட்டு இருக்கும். அத்துடன் அங்கு நீங்கள் காப்புரிமை என்ற சொல்லையும் பார்த்து இருப்பீர்கள். அத்துடன், ஆங்கிலதில் Getty Image எனவும் பார்த்து இருக்க கூடும், இவ்வாறான ஒரு சேவையை வழங்கும் மிகப்பெரிய தளமாக உள்ளது இது: https://www.istockphoto.com/ இல்லை https://gettyimages.com இது போன்ற வேறு தளங்களும் இருக்கின்றது. எவ்வாறு இதில் இணைவது? எவ்வாறு உங்கள் படங்களை தரவேற்றம் செய்வது? எவ்வளவு பணம் சம்பாதிக்கலாம்? அதிக பணம் சம்பாதிக்க என்ன செய்யலாம்? : https://contributors.gettyimages.com/ நீங்க…

    • 0 replies
    • 363 views
  14. புதுடெல்லி: பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சிகளுக்கு இந்தியா தடை விதிப்பது தீர்வாகாது என நாஸ்காம் தெரிவித்துள்ளது. பிட்காயின் போன்ற டிஜிட்டல் வடிவிலான நாணயங்கள் கிரிப்டோ கரன்சி எனப்படுகின்றன. இவற்றுக்கு இந்தியாவில் அனுமதி கிடையாது. இந்நிலையில் இந்நிலையில், பிட்காயின் போன்ற கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை செய்வோருக்கு 10 ஆண்டு சிறை தண்டனை விதிக்கும் வகையில் புதிய மசோதா கொண்டுவர மத்திய அரசு ஏற்கெனவே திட்டமிட்டது. இந்நிலையில் பிட்காயினை தடுக்க மத்திய அரசு , பொருளாதாரத்துறை செயலாளர் சுபாஷ் சந்திர கார்க் தலைமையில் ஒரு நிபுணர் கமிட்டியை நிறுவியது. இதில், பிட்காயின் உட்பட டிஜிட்டல் கரன்சிக்களை இந்தியாவில் தடை செய்ய வேண்டும். இதை வைத்திருப்போருக்கு ஏற்கனவே திட்டமிட்டபடி தண்டனை வழங்க ச…

    • 0 replies
    • 417 views
  15. KFC உணவகம் பற்றி இன்று தெரியவாதவர்களே இருக்க முடியாது. இதன் நிறுவனர் பெயர் கலோனல் சாண்டர்ஸ் சாண்டர்ஸ் 1890ஆம் ஆண்டில் அமெரிக்காவில் பிறந்தார். அவருக்கு ஐந்து வயதாக இருக்கும் போது அவர் தந்தை காலமானார். குடும்ப கஷ்டத்தால் தனது 16 வயதுடன் சாண்டர்ஸ் படிப்பை நிறுத்தினார். பின்னர் ஒரு உணவகத்தில் வேலைக்கு சேர்ந்த சாண்டர்ஸ்க்கு 18 வயதிலேயே திருமணம் ஆனது. பின்னர் சமையல் கலையை பற்றி நன்றாக அறிந்து கொள்ள ஆரம்பித்தார், காலம் ஓடியது, தனது 65வது வயதில் வேலையிலிருந்து அவர் விடைபெற்றார். இத்தனை வருடத்தில் நாம் எதுவுமே சாதிக்கவில்லை என அவருக்கு தோன்ற வாழ பிடிக்காமல் தற்கொலை முயற்சி செய்து பின்னர் காப்பற்றப்பட்டார். Category

    • 0 replies
    • 471 views
  16. சிறுகைத்தொழில்களும் தமிழர் வாழ்வியலும் : பூநகரியில் உள்ள தேங்காய எண்ணெய் சிறு தொழிலகம். சிறுகைத்தொழில்களும் தமிழர் வாழ்வியலும் : அச்சுவேலியில் உள்ள பதநீர் வடிசாலை

  17. டொலருக்கு எதிரான ஸ்ரேர்லிங் பவுணின் பெறுமதி சரிவை கண்டுள்ளது! புதிய பிரதமர் பொரிஸ் ஜோன்சனின் அரசாங்கம் ஒப்பந்தமற்ற பிரெக்ஸிற் நோக்கிய அனுமானத்தில் செயற்படுவதால் டொலருக்கு எதிரான ஸ்ரேர்லிங் பவுணின் பெறுமதி 28 மாதங்களுக்கு குறைந்த அளவிற்கு சரிவை கண்டுள்ளது. ஸ்ரேர்லிங் பவுண்ட் 1.1% க்கு முறையே டொலருக்கு எதிராக $1.2242 மற்றும் யூரோவுக்கு எதிராக €1.1004 ஆகக் குறைவடைந்துள்ளது. ஐ.என்.ஜி குழுமத்தின் ஆய்வாளர்களின் கூற்றுப்படி, ஸ்ரேர்லிங் நாணயமானது மேலும் வீழ்ச்சியடையக்கூடும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஏனெனில் வணிகமுயற்சியாளர்கள் கடைசி நிமிட பிரெக்ஸிற் ஒப்பந்தம் எட்டப்படலாம் என்று பந்தயம் கட்டியதாக கூறப்படுகிறது. பன்னாட்டு வணிகக் குழுக்கள் இங்கிலாந்தில் முதலீட்டை …

  18. மொய் விருந்தின் மூலம் நான்கு கோடி ரூபாய் திரட்டிய விவசாயி புதுக்கோட்டை அருகே, ஒரு டன் ஆட்டுக்கறி அசைவ உணவுடன் விவசாயி நடத்திய மொய்விருந்தில் ரூ.4 கோடி வசூலானது என்று தினத்தந்தி செய்தி வெளியிட்டுள்ளது. "புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள சில கிராமங்களில் நலிந்த நிலையில் இருப்பவர்கள் பொருளாதார ரீதியாக தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், கல்யாணம், சடங்குகள் போன்ற விழாக்களுக்கு பணத்தேவை இருப்பவர்களும் இந்த மொய் விருந்தை நடத்துவதுண்டு. இந்த விருந்தில் நண்பர்கள், உற்றார் உறவினர்கள் கலந்து கொண்டு மொய் செய்வது வாடிக்கையாக நடந்து வருகிறது. இந்த நிலையில் நேற்று வடகாட்டில் கிருஷ்ணமூர்த்தி என்ற விவசாயி பெரிய அளவில் மொய் விருந்து நடத்தினார். இதற்காக பெரிய பந்தல் அமைக்கப்பட்டு…

    • 1 reply
    • 1.3k views
  19. நாம் இன்றும் அன்றும் எமது தலைமுறையை, " விளையாடாமல் படி " என கூறி வருவத்துண்டு. ஆனால், இன்றைய உலகில் வீடியோ கேம்ஸ் பெரிதான ஒரு துறையாக வளர்ந்துள்ளது. குறிப்பாக ஆசிய மற்றும் மேற்குலக நாடுகளில் இளையவர்களை ஈர்த்து வருகின்றது. அந்த வகையில் ஒரு போட்டி கடந்த வார இறுதியில் அமெரிக்காவில் நடந்தது, இதில் வென்றவர் 16 வயதுடைய அமெரிக்கர். பரிசுத்தொகை 3 மில்லியன்கள் அமெரிக்க டாலர்கள். இங்கே விளையாடப்பட்டது : போர்டனைட் Fortnite பல திரையரங்குகளும் இவ்வாறான விளையாட்டை காண்பிக்கின்றன. இதை பணம் கட்டி பார்ப்பவர்கள் மிக அதிகம்!

    • 1 reply
    • 968 views
  20. பூசணிக்காயில் கொழுப்பு மற்றும் கலோரிகள் முற்றிலுமாக இல்லை. 100 கிராம் பூசணிக்காயில் 26 கிராம் கலோரிகள் உள்ளது. பூசணிக்காயில் நார்ச்சத்து இருப்பதால் உங்களை நாள் முழுக்க நிறைவாக வைத்திருக்கும். பூசணிக்காயில் நீர்ச்சத்து மற்றும் இனிப்பு சுவை அதிகமாக இருப்பதால் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். இந்த காய் மட்டுமல்லாமல் அதன் விதையிலும் உடலுக்கு தேவையான சத்துக்கள் அடங்கியிருக்கிறது. இந்த பூசணிக்காயை கொண்டு ஐஸ்கிரீம், ஸ்மூத்தி மற்றும் அல்வா தயாரிக்கலாம். உடல் எடை குறைக்க நினைப்பவர்கள் இதனை அடிக்கடி உணவில் சேர்த்து கொள்ளலாம். நன்மைகள்: பூசணிக்காயில் கொழுப்பு மற்றும் …

    • 0 replies
    • 782 views
  21. தென் கொரியாவைச் சேர்ந்தவர் போரம்(6). இவருக்கு 2 யூ டியூப் சேனல்கள் உள்ளன. உலக அளவில் குழந்தைகள் விளையாடும் பொம்மைகளுக்கு ரிவ்யூ கூறுவதுதான் போரம் யூ டியூப் சேனலின் பணி. மழலை மாறாமல் இவர் கூறும் ரிவ்யூ கேட்டு ரசிக்க, சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலர் உள்ளனர். இந்த சேனலில் போரமை பின் தொடர்பவர்கள் 31 மில்லியனுக்கும் அதிகமாக உள்ளனர். தென் கொரியாவில் மிகவும் பிரபலமான இவர், யூ டியூப் ஸ்டாராக அனைவரின் மனதிலும் வலம் வருகிறார். போரமின் பெற்றோர் தற்போது சியோல் பகுதியில் ரூ.55 கோடிக்கு 5 அடுக்கு மாடிகள் கொண்ட கட்டிடத்தை போரமிற்காக விலைக்கு வாங்கியுள்ளனர். போரமின் இந்த அசுர வளர்ச்சிக்கும் வருமானத்துக்கும் முக்கிய காரணம் என்ன? என்பதை யூ டியூப் நிபுணர்கள் கூறியுள்ளனர். …

    • 1 reply
    • 652 views
  22. காற்று மாசு உலகின் மிகப்பெரிய பிரச்னையாக அச்சுறுத்திக் கொண்டிருக்கிறது. மறுபக்கம், பெட்ரோல், டீசல் விலையும் வாட்டி வதைக்கிறது. இந்நிலையில், சூப்பர் சோனிக் ஹைட்ரஜன் ஹையர் எஃபிசியன்ஸி என்ற இன்ஜினைக் கண்டுபிடித்து அதற்கான காப்புரிமையையும் வாங்கியிருக்கிறார் செளந்திரராஜன்!

  23. விவசாயிகள் எல்லாப் பயிரையும் ஒரே நேரத்தில் பயிர் செய்யும்போது, எந்தப் பயிர் தனக்கு நிலையான வருமானம் கொடுக்கிறதோ, அந்தப் பயிரை அதிகமாகப் பயிர் செய்து வருமானம் ஈட்டி வருகின்றனர். அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டம், ஒட்டன்சத்திரம் வட்டம் வடகாடு கிராமத்தில் வசிக்கும் இயற்கை விவசாயி சிங்காரம் புதினா பயிர் செய்து அதிக வருமானம் ஈட்டி வருகிறார். காலை வேளையில் தோட்டத்தில் புதினா அறுவடையில் ஈடுபட்டிருந்த சிங்காரத்தைச் சந்தித்துப் பேசினோம். "எனக்கு 5 ஏக்கர் நிலம் இருக்கு. பாரம்பர்ய விவசாயக் குடும்பம்தான். எங்களுக்கு வேற தொழில் என எதுவும் கிடையாது. முன்னால தக்காளி, பீன்ஸ்னு பல காய்கறிகளைப் பயிர் செஞ்சேன். ஆனா, அதுல நல்ல வருமானம் கிடைக்கல. அப்புறமா என் நண்பர் கொடுத்த …

    • 1 reply
    • 1.5k views
  24. பெண் குழந்தையாக பிறந்ததால், 'வேண்டாம்' என பெயர் சூட்டப்பட்ட திருத்தணியைச் சேர்ந்த பெண், கல்வியால் உயர்ந்து, ஜப்பானை சேர்ந்த தனியார் நிறுவனம் ஒன்றில் ஆண்டிற்கு ரூ.22 லட்சம் சம்பளம் பெறும் வேலைக்கு தேர்வாகியுள்ளார். 'வேண்டாம்' என பெண் குழந்தைக்கு பெயர் வைத்தால், அடுத்து பிறக்கும் குழந்தை ஆணாக பிறக்கும் என்ற நம்பிக்கை திருத்தணி பகுதியில் நாராயணபுரம் கிராமத்தில் பின்பற்றப்படுகிறது. தனக்கு வைக்கப்பட்ட பெயரின் காரணமாக பலரின் வினோதமான பார்வைகளையும், வியப்பான கேள்விகளையும் எதிர்கொண்டிருக்கிறார் மாணவி 'வேண்டாம்'. ''எங்கள் கிராமத்தில் பள்ளிப்படிப்பு முடியும்வரை என் பெயரை யாரும் வித்தியாசமாக பார்க்கவில்லை. என் வகுப்பில் இரண்டு மாணவிகளுக்கு 'வேண்டாம்' என்ற பெயர் இருந்த…

    • 0 replies
    • 478 views
  25. கடந்த வாரம் ஊருக்கு சென்றிருந்த போது இந்த சிறு கைத்தொழில் வளாகத்தை பற்றி கேள்விப்பட்டு அங்கே சென்றிருந்தேன்.. சிரட்டைகளை கொண்டு அழகான அலங்கார பொருட்களை தயாரிக்கிறார்கள். சுபத்திரன்(மட்டக்களப்பு), வாகூரன் (அம்பாறை), சங்கிலியன்(யாழ்ப்பாணம்), நாச்சியார்(வன்னி), குளக்கோட்டன்(திருகோணமலை) என 5 பட்டறைகளையும் சுமார் 30 பணியாட்களையும் உடைய ஒரு வயதேயான சிறு கைத்தொழில் பேட்டை. இலக்கடி ஒழுங்கை( உரும்பிராய் நோக்கி போகும் கோப்பாய் வீதியில் இந்த ஒழுங்கை உள்ளது), கோப்பாய் வடக்கில் கைப்பணி/விற்பனை வளாகம் அமைந்துள்ளது. இதன் விற்பனை வளாகம் பருத்தித்துறை வீதி நல்லூரில் உள்ளது( நல்லூர் கோவில் முன் பக்கம்). உள்ளூர் சிறிய நடுத்தர கைத்தொழில்களை ஊக்குவிக்க வேண்டும் என்ற நோக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.