வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
கொரோனா வைரஸ் தாக்கமும் தொழிற்றுறைகளுக்கு மூடுவிழாவும் அனுதினன் சுதந்திரநாதன் கொரோனா வைரஸின் தாக்க அளவானது, இலங்கையில் குறைவாக உள்ளநிலையில், இறுக்கமான கட்டுப்பாடுகளிலிருந்து விடுபட்டு, முழுமையாக இயங்குவதற்கான செயற்பாடுகளை, இலங்கை அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. மார்ச் மாதம் 15ஆம் திகதி முழுமையாக முடக்கப்பட்ட இலங்கையின் தொழிற்றுறையானது, ஜூன் 15ஆம் திகதி முதல், முழுமையாகச் செயற்பட ஆரம்பித்து இருக்கிறது. ஆனால், கடந்த வாரங்களில் வீதிகளில் பயணிக்கின்ற நீங்கள் வீதிக்கொரு கடை மூடப்பட்டு இருப்பதையும் அவை மீளத் திறக்கப்பட வாய்ப்பில்லை என்பதையும் அறிந்திருப்பீர்கள். நீங்கள் வாங்குகின்ற பொருள்களில், சில வர்த்தகக் குறியீடு கொண்ட பொருள்கள், காணாமல் போயிருப்பதை அவதானித்து …
-
- 0 replies
- 489 views
-
-
’ஆசிய நாடுகளின் நாணயம் மேலும் வீழ்ச்சியடையலாம்’ Editorial / 2018 ஒக்டோபர் 06 சனிக்கிழமை, பி.ப. 04:05 ’ஆசிய நாடுகளின் நாணயம் மேலும் வீழ்ச்சியடையலாம்’ அமெரிக்க டொலரின் பெறுமதி தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றமையினால் ஆசிய நாடுகளின் நாணய அலகுகள் மேலும் குறைவடையலாம் என ரொயிட்டஸ் செய்தி ஸ்தாபனம் தெரிவித்துள்ளது. டொலரின் பெறுமதி அதிகரிப்பதற்கு மேலதிகமாக மசகு எண்ணெயின் விலையும் சர்வதேச மட்டத்தில் அதிகரித்துள்ளது. இது ஆசிய நாடுகளின் நாணயங்களின் பெறுமதியில் மாற்றத்தை ஏற்படுத்தும். அமெரிக்காவின் பொருளாதார சேவைத்துறை 21 ஆண்டுகளின் பின்னர் வளர்ச்சியை காட்டுவதாக ரொயிட்டஸ் நிறுவனம் அறிவித்துள்ளது. இந்திய ரூபாவின் பெறுமதி பாரிய சரிவை எதிர்ந…
-
- 0 replies
- 397 views
-
-
TPP-11 நாடுகளுக்கான வர்த்தக ஒப்பந்தம் விரைவில் அமுல்படுத்தப்படும்! – ஜப்பான் 11 பசுபிக் நாடுகள் ஒன்றிணைந்த வர்த்தகத் திட்டத்தை எதிர்வரும் மாதம் முன்னெடுக்கவிருப்பதாக ஜப்பானிய பொருளாதார அமைச்சர் டொஷிமிட்சு மொடெகி தெரிவித்துள்ளார். பொருளாதாரத்தில் விரைவான முன்னேற்றத்தைக் கண்டுவரும் ஆசிய பசுபிக் நாடுகள் சிலவும் அவுஸ்ரேலியா, நியூசிலாந்து, கனடா, மெக்சிகோ, ஜப்பான், சிங்கப்பூர் ஆகிய Trans-Pacific Partnership (TPP) நாடுகள் ஒன்றிணைந்து சுங்கவரியற்ற வர்த்தக நடவடிக்கையை மேற்கொள்ளும் திட்டத்தை வெற்றிகரமாக அமுல்படுத்த எண்ணுவதாக ஜப்பானிய பொருளாதார அமைச்சர் இன்று (புதன்கிழமை) தெரிவித்துள்ளார். மேலும், குறித்த திட்டத்தை எதிர்வரும் டிசம்பர் மாதம் 30 ஆம் திகதிக்கு…
-
- 0 replies
- 347 views
-
-
அசோக் லேலண்ட் நிறுவனம் வாகன உற்பத்தியை நிறுத்துகிறது! வாகன உற்பத்தியில் முன்னிலையில் திகழும் அசோக் லேலண்ட் நிறுவனம், வாகன விற்பனை வீழ்ச்சி எதிரொலியாக, தனது 5 ஆலைகளில் 16 நாட்கள் வரை உற்பத்தியை நிறுத்துவதாக அறிவித்துள்ளது. ஹிந்துஜா குழுமத்தைச் சேர்ந்த அசோக் லேலண்ட் நிறுவனத்தின் வர்த்தக வாகனங்கள் விற்பனை ஒகஸ்ட் மாதத்தில் 47 சதவீத வீழ்ச்சியை சந்தித்தது. அசோக் லேலண்ட் கடந்த ஒகஸ்ட் மாதத்தில் 9,231 வர்த்தக வாகனங்களை விற்பனை செய்தது. கடந்த ஆண்டு இதே கால அளவில் விற்பனையான 17,386 வாகனங்களுடன் ஒப்பிடுகையில் இது 47 சதவீதம் குறைவாகும். நடுத்தர மற்றும் கனரக வர்த்தக வாகனங்கள் விற்பனை 13,158 என்ற எண்ணிக்கையிலிருந்து 59 சதவீதம் சரிந்து 5,349 ஆனது. அதேபோன்று இலகு ரக வர்…
-
- 0 replies
- 553 views
-
-
Published By: DIGITAL DESK 2 29 APR, 2025 | 05:56 PM (டேனியல் மாக்ரட் மேரி) ஒரு நாட்டின் பொருளாதாரத்தில் பணம் மிக முக்கியமான பங்கு வகிக்கிறது. ஆனால், கட்டுப்பாடின்றி அதிகமான பணம் உருவாக்கப்பட்டால், அது எதிர்மறையான விளைவுகளை ஏற்படுத்தும். இதனை "பண அச்சிடல்" (Money Printing) என அழைக்கலாம். இது சில நேரங்களில் பொருளாதார நெருக்கடியை உருவாக்கும். பணம் அச்சிடல் என்றால் என்ன? அதாவது, பண அச்சிடல் என்பது, ஒரு நாட்டின் மத்திய வங்கி புதிய பணத்தை உருவாக்கி அரசுக்கு அல்லது பொருளாதாரத்துக்கு வழங்கும் செயலாகும். பொதுவாக அரசு திறைசேரியில் பணம் குறையும்போது, அரசின் செலவுகளை நிரப்ப மத்திய வங்கியிடம் பணம் பெறும். மத்திய வங்கி, புது பணத்தை அச்சிட்டு அல்லது வேறு முறையில் பணத்தை கணக்கில் சேர…
-
- 0 replies
- 194 views
- 1 follower
-
-
மூன்றாம் நீர் பற்றிய உலக யுத்தமும் யுத்தமும் மறை நீர் அறிவியலும் நம்மை ஏமாற்றும் உலகமும் ?
-
- 0 replies
- 594 views
-
-
பொருளாதாரத்தில் பண வீக்கம் (Inflation) என்பது சந்தையிலுள்ள பொருட்களின் பொதுவான விலை உயர்வால், அந்த நாட்டின் நாணயத்தின் பொருட்களை வாங்கும் திறன் (அல்லது சந்தை மதிப்பு) உள்நாட்டுச் சந்தையில் குறைந்து போவதை குறிக்கும். பணவீக்க விகிதங்களை விலைவாசி உயரும் அளவு அதன் வேகம் பொருத்து பிரிக்கும்பொழுது தவழும் பணவீக்கம் இந்த நிலையில் விலைவாசியானது மெதுவாக உயர்ந்துகொண்டுருக்கும் இதை பல பொருளாதார நிபுணர்கள் வரவேற்கிறார்கள். இது பொருளாதார வளர்ச்சிக்கு உறுதுணையாக அமையும் என்கிறார்கள் இதிலுள்ள சிறிய விலைவாசி உயர்வு பொருளாதாரத்தை தேக்க நிலையிலிருந்து மீட்கும். ஆனால் சில பொருளாதார நிபுணர்கள் இந்த தவழும் பணவீக்கம் பின்பு நடக்கும் பணவீக்கம் ஓடும் பணவீக்கம் பறக்கும் பணவீக்கமாக மாறும் அபாய…
-
- 0 replies
- 2.9k views
-
-
கொவிட்-19 எதிரொலி: கார் விற்பனை 97 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளது! கொரோனா வைரஸ் (கொவிட்-19) அச்சுறுத்தல் காரணமாக, பிரித்தானியாவில் மிகப்பெரிய கார் விற்பனை வீழ்ச்சி பதிவாகியுள்ளது. இதன்படி, கடந்த 2019ஆம் ஆண்டுடன் ஒப்பிடும்போது, கடந்த ஏப்ரல் மாத புதிய கார் விற்பனை 97 சதவீதம் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கம் (எஸ்.எம்.எம்.டி) தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே மாதத்தில் 161,000 உடன் ஒப்பிடும் போது மிகப் பெரிய வீழ்ச்சியாக பார்க்கப்படுகின்றது. அத்துடன் இது 1946ஆம் ஆண்டுக்கு பிறகு மிகக் குறைந்த மாத நிலையை குறிக்கின்றது. 4,321 புதிய வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள்…
-
- 0 replies
- 344 views
-
-
(இராஜதுரை ஹஷான்) நாட்டின் நிதி நிலவரம் தொடர்பில் தன்னுடன் நேரடி விவாதத்திற்கு வருமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவிற்கு நிதியமைச்சர் மங்கள சமரவீர அழைப்பு விடுத்துள்ளார். கடந்த அரசாங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட அபிவிருத்திகள் யாவும் பயனற்றதாகவே காணப்படுகின்றது. தங்களின் அதிகாரத்தையும், ஆட்சி பெருமைகளையும் தக்கவைத்துக் கொள்வதற்காகவே பாரிய தேசிய நிதி செலவிடப்பட்டு அபிவிருத்திகள் முன்னெடுக்கப்பட்டன. அந்த அபிவிருத்திகள் ஏதும் தேசிய வருமானத்தை ஈட்டும் விதமாக அமையவில்லை என்றும் அவர் சுட்டிகாட்டினார். நல்லாட்சி அரசாங்கம் பெற்றுக் கொண்டுள்ள அரச முறை கடன்கள் தொடர்பில் எதிர்க்கட்சி தலைவர் மங்கள சமரவீர கடந்த வாரம் வெளியிட்ட ஊடக அறிக்கை தொடர்பில…
-
- 0 replies
- 252 views
-
-
பொறியியல் பட்டதாரிகளுக்கு ஏராளமான வேலை வாய்ப்புகளை அள்ளித் தரும் ஜப்பானிய மொழியை எங்கு?எப்படி?எவ்வளவு காலத்தில் கற்கலாம் என்பது குறித்த ஒரு சிறப்புச் செய்தித் தொகுப்பைத் தற்போது காணலாம். தமிழகத்தில் ஆண்டுதோறும் சுமார் ஒரு லட்சம் பேர் பொறியியல் படிப்பை முடித்துக் கல்லூரிகளில் இருந்து வெளியேறுகின்றனர். அவர்களில் பெரும்பாலானோருக்கு வேலை கிடைப்பதில்லை என்பதால், ஆண்டுதோறும் வேலைவாய்ப்பற்ற இளைஞர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது. இந்நிலையில் ஜப்பானிய மொழி தெரிந்தால் எளிதில் வேலை வாய்ப்பைப் பெற முடியும்" என்கிறார் சென்னையில் அமைந்துள்ள ஜப்பானிய மொழிக்கான பயிற்சி மையத்தின் இயக்குநர் அனுராதா. தமிழகத்தில் மட்டும் சுமார் 577 ஜப்பானிய நிறுவனங்கள் உள்ளன. இவற்றில…
-
- 0 replies
- 370 views
-
-
கிர்ஸ்டி கிராண்ட் பிபிசி நியூஸ்பீட் சில தினங்களாக கேம்ஸ்டாப் (GameStop) என்றும், பங்குச் சந்தை என்றும், ரெட்டிட் என்றும், வால் ஸ்ட்ரீட் என்றும் நீங்கள் அதிகம் கேள்விப்பட்டிருக்கலாம். திடீரென்று இவை ஏன் இணையத்தில் விவாதிக்கப்படுகின்றன, கேம்ஸ்டாப் என்றால் என்ன என நீங்கள் யோசித்தால் இதோ இந்த கட்டுரை உங்களுக்கானது. கேம்ஸ்டாப் என்றால் என்ன? கேம்ஸ்டாப் என்பது அமெரிக்காவில் வீடியோ கேம் கேசட்டுகள், கன்சோல்கள் மற்றும் மின்னணு சாதனங்களை விற்பனை செய்யும் நிறுவனம். சொல்லப்போனால் இது பெருந்தொற்று காலத்தில் பெரும் அடிவாங்கிய ஒரு கடை என்று சொல்ல வேண்டும். ரெட்டிட் வலைதளத்துக்கு என்ன தொடர்பு? ரெட்டிட்( Reddit) என்ப…
-
- 0 replies
- 465 views
-
-
Johnson & Johnson பேபி பவுடரால் கேன்சர் ஏற்பட்டதாக கூறி அமெரிக்காவில் 4 பேர் தொடர்ந்த நஷ்ட ஈட்டு வழக்கில், அந்த நிறுவனத்திற்கு நியூ ஜெர்சி நீதிமன்றம் 5 ஆயிரத்து 334 கோடி ரூபாய் அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது. எனினும் அங்கு மாநிலங்களுக்கு மாநிலம் சட்டவிதிகள் மாறுபடுவதால் இது சுமார் ஆயிரத்து 316 கோடியாக குறையும் என்று கூறப்படுகிறது. Johnson & Johnsonபேபி பவுடரில் கேன்சரை உருவாக்கும் ஆஸ்பெஸ்டாசின் அம்சங்கள் இருப்பதாகவும், அது குறித்து வாடிக்கையாளர்களிடம் அந்த நிறுவனம் எந்த அறிவிப்பையும் செய்யவில்லை என்பது குற்றச்சாட்டு. இது தொடர்பாக இந்த நிறுவனத்தின் மீது 16 ஆயிரத்திற்கும் அதிகமான சிவில் வழக்குகள் தொடரப்பட்டுள்ள நிலையில் கிரிமினல் குற்ற விசாரணையும் ந…
-
- 0 replies
- 256 views
-
-
ஜேம்ஸ் பாண்ட் - நோ டைம் டு டை திரைப்படத்தின் வெளியீடு 7 மாதங்களுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. No Time To Die எனும் புதிய பாண்ட் திரைப்படத்தில் டேனியல் கிரெய்க் ஜேம்ஸ் பாண்டாகவும், சஃபின் வேடத்தில் ‘போஹேமியன்' பட நடிகர் ராமி மாலெக் அவருக்கு வில்லனாகவும் நடித்துள்ளனர். மேலும், இப்படத்தில் லியா செடக்ஸ், பென் விஷா, அனா டி அர்மாஸ் மற்றும் லாஷனா லிஞ்ச் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை இயான் ப்ரொடக்ஷன்ஸ் தயாரிக்க, Cary Joji Fukunaga இயக்கியுள்ளார். இப்படத்தின் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. டேனியல் கிரெய்க், தனது முந்தைய மூன்று பாண்ட் படங்களிலும் செய்ததை விட அதிகப்படியான சாகச சண்டைக் காட்சிகளை இப்படத்தில் செய்கிறார். வரு…
-
- 0 replies
- 411 views
-
-
உலகமெங்கும் சரக்குகள் பற்றாக்குறை - நெருக்கடியால் தவிக்கும் நாடுகள் டேனியல் க்ரேமர் 19 அக்டோபர் 2021 பட மூலாதாரம், GETTY IMAGES படக்குறிப்பு, கப்பல்கள் உலகம் முழுக்க, மக்கள் மற்றும் வணிக நிறுவனங்கள் மற்றும் வியாபாரிகள் காபி முதல் நிலக்கரி வரை பல பொருட்களின் பற்றாக்குறையை எதிர்கொள்கின்றனர். இந்த நெருக்கடிக்கு கொரோனா பெருந்தொற்றால் ஏற்பட்ட இடையூறுகள் மீதே பெரும்பாலும் குற்றம் சாட்டப்படுகிறது, இருப்பினும் எதார்த்தத்தில் பொருட்கள் பற்றாக்குறைக்கு பல காரணிகள் உள்ளன. இந்த பற்றாக்குறைகள் தொடர்பான விளைவுகள் பல வழிகளில் உணரப்படுகின்றன. சீனா: நிலக்கரி மற்றும் காகிதம் …
-
- 0 replies
- 308 views
-
-
புதிய ஆட்சியின் பின் ஏற்றம் பெறும் பங்குச் சந்தை... உச்சம் தொட்ட பங்கு சந்தை.. வெளிநாட்டு பணத்திற்கு வரி? | Share Market | Rj Chandru Report
-
- 0 replies
- 225 views
- 1 follower
-
-
அமெரிக்காவில் டிரோன்களை பயன்படுத்தி, மருந்து பார்சல்கள் வீட்டுக்கே சென்று டெலிவரி செய்யப்படுகின்றன. கடிதம் உள்ளிட்ட முக்கிய ஆவணங்களை சம்பந்தப்பட்டவர்களுக்கு விரைந்தும், பாதுகாப்பாகவும் அனுப்பி வைக்க கொரியர் உள்ளிட்ட பார்சல் சேவைகள் பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில், நோயாளிகளுக்கான மருந்து மாத்திரைகளை மருந்தகத்திலிருந்து வாங்கி டெலிவரி செய்ய டிரோன்கள் எனப்படும் குட்டி விமானங்கள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன. United Parcel Service என்ற நிறுவனம் இந்த சேவையை தொடங்கி நடத்தி வருகிறது. மருந்து சீட்டுகளில் குறிப்பிட்டுள்ள மருந்துகளை வாங்கி வரும்படி நிறுவனத்துக்கு தகவல் கொடுத்ததும், நிறுவனம் டிரோன்களை அனுப்பி சிறிய அளவிலான அட்டைப்பெட்டிகளில் மருந்துகளை வாங…
-
- 0 replies
- 221 views
-
-
அமெரிக்காவில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன – ட்ரம்ப் சீனாவினால் அமெரிக்காவில் 60 ஆயிரம் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். ஐக்கிய நாடுகள் பொதுசபைக் கூட்டத்தில் உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ஆப்கானிஸ்தானுக்கு வளமான எதிர்காலம் அமைய தமது அரசாங்கம் பாடுபடுவதாகவும் தலிபான்கள் தொடர்ந்து தாக்குதல்களை நடத்தி அந்த முயற்சிக்கு இடையூறு ஏற்படுத்துவதாகவும் அவர் தெரிவித்துள்ளார். ஆப்கானிஸ்தானில் தீவிரவாதத்தை துடைத்தெறியும் வரை கூட்டுப் படைகளுடன் தொடர்ந்து நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் ட்ரம்ப் கூறியுள்ளார். அத்துடன், ஈரானின் அணு ஆயுத அச்சுறுத்தல்கள் நீடிக்கும் வரை பொருளாதாரத் தடைகள்…
-
- 0 replies
- 355 views
-
-
பிரான்ஸ், பிரேஸில் உள்ளிட்ட நாடுகளுக்கு எதிராக புதிய வரி! பிரான்ஸ், பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய நாடுகளுக்கு எதிராக புதிய வரியை விதிப்பதற்கு அமெரிக்கா தீர்மானம் எடுத்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பினால் இவ்வாறு புதிய வரி விதிக்கப்பட்டுள்ளது. 2.4 பில்லியன் பெறுமதியான பிரான்ஸ் தயாரிப்புகளுக்கும் பிரேஸில் மற்றும் ஆர்ஜென்டீனா ஆகிய தென் அமெரிக்க நாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படும் அலுமினியம் போன்ற பொருட்களுக்கும் இவ்வாறு புதிய வரி விதிக்கப்படவுள்ளது. இதன் காரணமாக பிரான்ஸின் சீஸ், கைப்பை, பெண்களுக்கான அலங்காரப் பொருட்கள் மற்றும் வைன் போன்ற பொருட்களுக்கு 100 வீத வரி அறவிடப்படவுள்ளது. http://athavannews.com/பிரான்ஸ்-பிரேஸில்-உள்ளி/
-
- 0 replies
- 395 views
-
-
அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகத்தின் சுமார் 71 ஆயிரம் கோடி ரூபாய் மதிப்பிலான ஒப்பந்தத்தை, மைக்ரோசாப்ட்டுக்கு அளிக்கும் முடிவை எதிர்த்து அமேசான் நிறுவனம் வழக்குத் தொடுத்துள்ளது. அமெரிக்க பாதுகாப்பு அமைச்சகமான பென்டகனை டிஜிட்டல் நவீன மயமாக்கும் நடவடிக்கை தொடர்பான ஒப்பந்தத்துக்கு அமேசானும், மைக்ரோசாப்ட்டும் விண்ணப்பித்திருந்தன. அந்த ஒப்பந்தம் அமேசானுக்கு கிடைக்க வாய்ப்பிருப்பதாக கூறப்பட்ட நிலையில், திடீரென மைக்ரோசாப்ட்டுக்கு அளிக்க முடிவு செய்யப்பட்டது. இதை எதிர்த்து அமெரிக்க பெடரல் நீதிமன்றத்தில் அமேசான் வழக்குத் தொடுத்துள்ளது. https://www.polimernews.com/dnews/89917/பென்டகன்-முடிவுக்கு-எதிராகஅமெரிக்க-நீதிமன்றத்தில்அமேசான்-நிறுவனம்-வழக்கு
-
- 0 replies
- 261 views
-
-
"தங்கம் விலை ஏறினாலும் சேமிப்புக்கு அதுதான் சிறந்த வழி" - வலியுறுத்தும் ஆனந்த் சீனிவாசன் கட்டுரை தகவல் எழுதியவர்,பிரமிளா கிருஷ்ணன் பதவி,பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES கடந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு, இந்தியாவில், ஒரு கிராம் தங்கத்தின் விலை 5,200 ரூபாயைத் தொட்டுள்ளது. இருப்பினும் இந்த நேரத்திலும் தங்கத்தில் சேமிப்பு செய்வது சரியாக இருக்கும் என்கிறார் பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன். தங்கத்தின் விலை அடுத்த ஆண்டிற்குள் ஒரு கிராம் 6,000 ரூபாய் வரை உயர வாய்ப்புள்ளதாகவும், விலை ஏறியுள்ள இந்த நேரத்திலும்கூட நடுத்தர குடும்…
-
- 0 replies
- 312 views
- 1 follower
-
-
அமெரிக்கா – சீனாவுக்கிடையலான வர்த்தகப் போர் மிகவும் முட்டாள்தனமானது November 6, 2018 அமெரிக்கா – சீனாவுக்கு இடையில் நடந்துவரும் வர்த்தகப் போரானது மிகவும் முட்டாள்தனமானது என அலிபாபா நிறுவனத்தின் தலைவர் ஜேக் மா தெரிவித்துள்ளார். அமெரிக்காவும் சீனாவும் இரு நாடுகளுக்கு இடையிலான ஏற்றுமதி, இறக்குமதிகளுக்கு அளவுக்கு அதிகமான வரியை விதித்து வருகின்றதனால் இருதரப்பு வர்த்தகமும் பாதிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சீனாவுக்கு 500 பில்லியன் டொலருக்கும் கூடுதலான பெறுமதியான வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையிலேயே இரு நாடுகளுக்கும் இடையில் நடந்துவரும் இந்த வர்த்தகப் போரானது மிகவும் முட்டாள்தனமானது என ; ஜேக் மா கூறியுள்ளார். சீனாவின் ஷாங்காயில் ஆரம்பமாகியுள…
-
- 0 replies
- 235 views
-
-
பங்கு சந்தையும் முதலீடும் முதலாவது நிறுவனம் ஒரு பில்லியன் டாலர் பெறுமதியை அடைந்தது - 1901 ஆம் ஆண்டில். பெயர் : யு எஸ் ஸ்டீல் நான்கு நிறுவனங்கள் இந்த வருடம் ஒரு த்ரிலியன் டாலர் பெறுமதியை அடையவுள்ளன : அமாசோன் ($AMZN) ; மைக்ரோ சொப்ட் ($MSFT) ; ஆப்பிள் ($AAPL) மற்றும் கூகிள் எனப்படும் அல்பபாட் ($GOOGL) ! இவை அனைத்தும் தொழில்நுட்பம் சார்ந்தவை என்பது கவனிக்கத்தக்கது. ஊபர் : வரும் நாட்களில் 'கிக்' பொருளாதாரம் என்ற சுய தொழில் முறையை வாகனம் மூலம் முன்னெடுத்த ஊபர் பங்கு சந்தைக்கு வர உள்ளது. இதன் பெறுமதி 85 பில்லியன்கள் அமெரிக்க டாலர்கள் என மதிக்கப்படுள்ளது. ஏற்கனவே லிப்ட் ($LYFT) ஒரு பொது நிறுவனமாக சித்திரை மாதம் பங்கு சந்தைக்கு வந்துள்ளது.
-
- 0 replies
- 432 views
-
-
-
- 0 replies
- 347 views
-
-
அமெரிக்கா டர்ர்ர்....தங்கம் விலை விர்ர்ர் - ஏன்? (எளிய விளக்கம்) உங்ககிட்ட 1991ம் வருசம் ஆயிரம் ரூபாய் இருந்ததாக வைத்துக்கொள்வோம்..அதை ஒரு பீரோவில் பத்திரமாகப் பூட்டி வைக்கின்றீர்கள். இருபது வருடம் கழித்து இப்போது பீரோவைத் திறந்து பார்த்தால், உள்ளே எவ்வளவு இருக்கும்? http://2.bp.blogspot.com/-rq-VsIrvPsw/TlP0F3qZB1I/AAAAAAAAAvI/lKqS6xuaxWs/s320/money-house.jpg ‘என்னய்யா இது கூமுட்டைத்தனமான கேள்வி..ஆயிரம் ரூபாய் தான் இருக்கும்’ன்னு நீங்கள் டென்சன் ஆவது தெரிகின்றது.ஆனால் ஆயிரம் ரூபாய் அப்போது இருந்த அதே மதிப்புடன் தான் இப்போது இருக்கிறதா? அப்போது எங்கள் ஊர் தியேட்டரில் டிக்கெட் விலை 3 ரூபாய். 333 ஷோ இந்த ஆயிரம் ரூபாய…
-
- 0 replies
- 540 views
- 1 follower
-
-
படத்தின் காப்புரிமை C.Umapathi Image caption தேனீர் தயாரிக்கிறார் சுப்ரமணியன். அடுப்பில் கொதிக்கும் பாலில் ஆவி பறக்கிறது. காற்றில் தேனீரின் மனம் கமழ்கிறது. சிறு நகர தேனீர்க் கடைகளுக்கே உரிய முறையில் முந்தைய நாள் தூக்கத்தை முகத்தில் மிச்சம் வைத்துக் கொண்டு ஒரு கூட்டம் தேனீரை உறிஞ்சிக் கொண்டிருக்கிறது. விழுப்புரம் மந்தக்கரையில் இருக்கிறது அந்த தேனீர்க் கடை. மக்கள் கூடுகிற பழைய நகரின் பிரபலமான திடல் அது. தாள லயத்துக்கு ஆடுகிற நடனக் கலைஞரைப் போல தேனீரை ஆற்றிக்கொண்டிருக்கிறார் பெரியவர் சுப்ரமணியன். ராவணன் தேனீர்க் கடைக்கு இதோ புதிதாக ஒரு வாடிக்கையாளர் வருகிறார். "ஐயா உங்களுக்கு குளம்பியா, தேனீரா," கனீரெனக் கேட்கிறார் சுப்ரமணியன். …
-
- 0 replies
- 252 views
-