வாணிப உலகம்
வணிகம் | பொருளாதாரம் | பங்குச்சந்தை | முதலீடு | சுய தொழில் | நாணயமாற்று
வாணிப உலகம் பகுதியில் வணிகம், பொருளாதாரம், பங்குச்சந்தை, முதலீடு, சுய தொழில், நாணயமாற்று பற்றிய தரமான பதிவுகள், அவசியமான செய்திகள் இணைக்கப்படலாம்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
620 topics in this forum
-
டுவிட்டர் நிறுவனத்தை... 44 பில்லியன் டொலர்களுக்கு, வாங்கிய எலான் மஸ்க்! டெஸ்லா தலைமைச் செயல் அதிகாரியும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனருமான எலான் மஸ்க், முன்னணி சமூகவலைதளமான டுவிட்டர் நிறுவனத்தை வாங்க ஒப்புக்கொண்டுள்ளார். நேற்று (திங்கட்கிழமை) நடந்த இருதரப்பு பேச்சுவார்த்தையில், டுவிட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டொலர்களுக்கு வாங்க எலான் மஸ்க் ஒப்புக்கொண்டார். தொகை பரிமாற்றம், மஸ்க் வாங்கிய பிறகு டுவிட்டர் நிறுவனத்தை வழிநடத்துவது யார் போன்ற விபரங்கள் உடனடியாக வெளியாகவில்லை. இந்தப் பேச்சுவார்த்தை விபரம் வெளியானதும் அமெரிக்கப் பங்குச் சந்தைகளில் டுவிட்டர் பங்கு விலை 3 சதவீதம் அதிகரித்தது. சமீபத்தில் டுவிட்டர் சமூக வலைதளத்தில் பயனர்களின் கருத்து சுதந்…
-
- 0 replies
- 183 views
-
-
Published By: DIGITAL DESK 3 21 FEB, 2025 | 10:26 AM சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை வரலாறு காணாத அளவில் அதிகரித்துள்ளது. உக்ரேன் - ரஷ்யா ஆகிய நாடுகளுக்கிடையில் இடம்பெறும் மோதல் மற்றும் அமெரிக்க ஜனாதிபதியின் வரிவிதிப்பு கொள்கை ஆகியவற்றின் காரணமாக தங்கத்தின் விலை அதிகரித்துள்ளது. ஒரு அவுன்ஸ் தூய தங்கம் 3000 அமெரிக்க டொலரை அண்மித்துள்ளது. தற்போதைய நிலவரப்படி 2942 அமெரிக்க டொலர் முதல் 2940 அமெரிக்க டொலர் வரை தங்கத்தின் விலை காணப்படுகிறது. https://www.virakesari.lk/article/207256
-
- 0 replies
- 181 views
- 1 follower
-
-
எதிர்வரும் ஐந்து ஆண்டுகளில் உலக பொருளாதார வளர்ச்சி 3% சுருங்கும் என சர்வதேச நாணய நிதியத்தின் தலைவர் கிறிஸ்டலினா ஜோர்ஜிவா தெரிவித்துள்ளார். 1990 ஆம் ஆண்டுக்குப் பின்னர் பதிவாகும் மிகவும் மந்தமான பொருளாதார வளர்ச்சி வேகம் இதுவென அவர் குறிப்பிட்டுள்ளார். சர்வதேச முரண்பாடுகளை தீர்ப்பதற்காக சர்வதேச நாடுகளிடமிருந்து கிடைக்கப்பெறும் ஒத்துழைப்பு குறைவடைந்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். கொரோனா தொற்றுப் பரவலினால் ஏற்பட்ட தாக்கம், ரஷ்ய – உக்ரைன் யுத்தம் மற்றும் பணவீக்கம் உள்ளிட்ட சிக்கல்களால், நிதி உதவி மற்றும் கடன் மறுசீரமைப்பு ஆகியவற்றுக்கான கோரிக்கைகளும் அதிகரித்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவின் வாஷிங்டனில் இடம்பெற்ற சந்திப்பொன்றின் போதே அ…
-
- 0 replies
- 173 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,Getty Images படக்குறிப்பு,சித்தரிப்புப் படம் கட்டுரை தகவல் எழுதியவர், மேக்ஸ் மட்சா பதவி, பிபிசி நியூஸ் 5 மார்ச் 2025, 08:58 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் அமெரிக்காவை உலகின் கிரிப்டோ தலைநகராக்குவதற்கு ஒரு புதிய கிரிப்டோ ரிசர்வை உருவாக்க விரும்புவதாக தெரிவித்துள்ள அதிபர் டொனால்ட் டிரம்ப், அதில் தாம் சேர்க்க விரும்பும் ஐந்து கிரிப்டோ நாணயங்களின் பெயர்களையும் அறிவித்தார். டிரம்ப் குறிப்பிட்ட ஐந்து கிரிப்டோ பிட்காயின், ஈதேரியம், எக்ஸ்ஆர்பி, சொலானா மற்றும் கார்டோனா ஆகியவற்றின் சந்தை மதிப்பு அவரது அறிவிப்புக்கு பிறகு உயர்ந்தது. அதிபர் தேர்தலுக்கான பரப்புரையின் போது டொனால்ட் டிரம்ப் கிரிப்டோ பயன்படுத்துபவர்களை கவர தீவிரமாக முயன்றார். மோசடி மற்றும…
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
உண்டியலூடாக பணம் அனுப்புபவர்களுக்கு ஆப்பு. இவ்வளவு காலமும் இங்கே பணத்தைக் கொடுத்தால் இலங்கையில் வங்கிக் கணக்கில் போட்டுவிடுவார்கள். இனிமேல்?நேரடியாக போய் பெற்றுக் கொள்ளலாமோ? வெளிநாடுகளில் உள்ள பலர் வட்டி கூடுதலாக வருகுது என்று இலங்கை வங்கிகளில் போட்டு வட்டியை எடுக்கிறார்கள். அவர்களுக்கும் சிக்கல் வருமோ?
-
- 0 replies
- 172 views
- 1 follower
-
-
சில சிறப்பு பயன்பாடுகளுக்கு விரைவில் CBDC(Central Bank Digital Currency) அறிமுகப்படுத்தப்படும் என்று RBI குறிப்பிட்டது. இது சில்லறை மற்றும் மொத்த பரிவர்த்தனைகளுக்கு பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகிறது. இந்நிலையில், டிஜிட்டல் கரன்சி அல்லது ரிசர்வ் வங்கியின் இ-ரூபாய் என்றால் என்ன, அது எப்படி வேலை செய்யும் மற்றும் அதன் நன்மைகள் என்ன என்பதை தெரிந்துகொள்வோம்.
-
- 0 replies
- 169 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அம்ரிதா பிரசாத் பதவி, பிபிசி தமிழ் 10 ஏப்ரல் 2025 கடந்த புதன்கிழமை (ஏப்ரல் 2) அன்று பல நாடுகள் மீது பரஸ்பர வரியை அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். இது உலக பொருளாதாரத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த நிலையில், சீனா தவிர மற்ற நாடுகளுக்கான பரஸ்பர வரியை 90 நாட்களுக்கு நிறுத்தி வைப்பதாக டிரம்ப் நேற்று தெரிவித்தார். உயர்ந்து வந்துகொண்டிருந்த தங்கம் விலையானது கடந்த வாரம் டிரம்பின் அறிவிப்பை தொடர்ந்து சரிவை சந்தித்தது. ஏப்ரல் 4 ஆம் தேதி அன்று தங்கம் ஒரு கிராமுக்கு (22 கிராட்) 110 ரூபாய் சரிந்து சுமார் 8,500 ரூபாய்க்கு விற்பனையானது. தொடர்ந்து 4 நாட்களுக்கு தங்கத்தின் விலை குறைந்தது. ஏப்ரல் 9 அன்று ஒரு கிராமுக்…
-
- 1 reply
- 166 views
- 1 follower
-
-
ஜப்பானில் ஆயிரம் கோடி ரூபாய் அளவுக்கு நிதி மோசடி செய்து விட்டு லெபனானுக்கு தப்பிச் சென்ற நிசான் கார் நிறுவன முன்னாள் தலைவர் கார்லோஸ் கோஷனை நாடு கடத்தும் முயற்சி துவங்கி உள்ளது. ஜாமினில் வீட்டுக் காவலில் இருந்த கார்லோஸ். ஜப்பானில் இருந்து சரக்கு விமானம் ஒன்றில் மறைந்து லெபனானுக்கு தப்பிச் சென்றார். அவரை மீண்டும் ஜப்பானுக்கு கொண்டுவரும் முயற்சியின் ஒரு அங்கமாக, அந்நாட்டு நீதித் துறை துணை அமைச்சர் ஹிரோயுகி யோஷி (Hiroyuki Yoshiie ) நாளை லெபனான் தலைநகரு பெய்ரூட் செல்கிறார். அங்கு லெபனான் நீதி அமைச்சர் ஆல்பர்ட் செர்கானை (Albert Serhan ) சந்தித்து கார்லோசை நாடு கடத்துமாறு வலியுறுத்த உள்ளார். லெபனான்- ஜப்பானுக்கு இடையே குற்றவாளிகளை கைமாறும் ஒப்பந்தம் இல்லை என்பதால், கார…
-
- 0 replies
- 162 views
-
-
டொயோட்டாவின் முழு ஆண்டு இலாபம் 21% சரிவு! டொயோட்டா மோட்டார் நடப்பு நிதியாண்டில் இலாபம் ஐந்தில் ஒரு பங்கு குறையும் என்று எதிர்பார்க்கிறது என வியாழக்கிழமை (08)கூறியது. அமெரிக்க டொலரின் பலவீனம் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் வரிகளின் தாக்கம் உலகின் மிகப்பெரிய வாகன உற்பத்தியாளரின் மீது சுமையை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த அறிவிப்பு வந்துள்ளது. உலகளாவிய வர்த்தக சீர்குலைவு எவ்வாறு வீழ்ச்சியை ஏற்படுத்துகிறது என்பதற்கான அண்மைய எடுத்துக்காட்டில், உலகின் அதிகம் விற்பனையாகும் கார் உற்பத்தியாளர், மார்ச் 2026 வரையிலான ஆண்டில் இயக்க வருமானம் மொத்தம் 3.8 டிரில்லியன் யென் ($26 பில்லியன்) ஆக இருக்கும் என்று எதிர்பார்ப்பதாகக் கூறினார். இது 2025 மார்ச் மாதத்தில் முடிவடைந்த ஆண…
-
- 0 replies
- 160 views
-
-
கொழும்பு பங்குச் சந்தையின் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் (ASPI) புதிய உச்சத்தை எட்டியுள்ளது. அதன்படி, இன்றைய வர்த்தக நாள் நிறைவில் அனைத்து பங்கு விலைச் சுட்டெண் 119.83 புள்ளிகள் உயர்ந்து 21,085.09 இல் முடிவடைந்தது. இன்றைய வர்த்தக நாளின் மொத்த புரள்வு 6.5 பில்லியன் ரூபாயாகப் பதிவானதாக கொழும்பு பங்குச் சந்தை தெரிவித்துள்ளது. https://adaderanatamil.lk/news/cmfqq6u4k00ipqplpe5uqk1qk
-
- 2 replies
- 147 views
- 1 follower
-
-
குறைந்த விலையில் மின்சாரக் கார் உற்பத்தி! - டெஸ்லா அறிவிப்பு. உலகப் புகழ் பெற்ற மின்சாரக் கார் நிறுவனமான டெஸ்லா, விரைவில் குறைந்த விலையில் மின்சாரக் கார்களை உற்பத்தி செய்யப்போவதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. தற்போதைய மின்சார வாகன சந்தையில் அதிகரிக்கும் போட்டியினால், டெஸ்லா விற்பனையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. மேலும், நிறுவனர் எலான் மஸ்க் என்பவரின் அரசியல் கருத்துக்கள் மற்றும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்புடன் ஏற்பட்ட மோதல்கள் காரணமாகவும், நிறுவனத்தின் மொத்த வருவாய் பாதிக்கப்பட்டுள்ளது. 2024ஆம் ஆண்டு ஏப்ரல் முதல் ஜூன் காலாண்டில், டெஸ்லாவின் வருவாய் 22.5 பில்லியன் அமெரிக்க டாலராகக் குறைந்துவிட்டது என்பது இதற்கான முக்கிய சான்றாகும். இதற்கு பதிலாக, டெஸ்லா நிறுவனம் தன…
-
- 0 replies
- 143 views
-
-
சர்வதேச பொருளாதார நிலை இருள்மயமானதாக காணப்படுகின்றது - சர்வதேச நாணய நிதியம் By RAJEEBAN 14 NOV, 2022 | 02:22 PM கடந்த மாதம் எதிர்வுகூறப்பட்டதை விடவும் சர்வதேச பொருளாதார நிலை இருள்மயமானதாக காணப்படுகின்றது என சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. தொடர்ச்சியான பரந்துபட்ட அதிக பணவீக்கம் காரணமாக நிதிக்கொள்கைகள் இறுக்கமாக்கப்பட்டமை ,சீனாவின் பொருளாதார வளர்ச்சி வேகம் குறைவடைந்துள்ளமை,உக்ரைன் மீதான ரஸ்யாவின் போரினால் ஏற்பட்டுள்ள உணவு பாதுகாப்பின்மை மற்றும் விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளமையே இதற்கான காரணம் என சர்வதேச நாணயநிதியம் தெரிவித்துள்ளது. கடந்த மாதம் சர்வதேச நாணய நிதியம் 2023 இல் உலக பொருளாதார வளர்ச்சி 2.7 வீதமாக காணப…
-
- 0 replies
- 142 views
- 1 follower
-
-
இங்கிலாந்தில் BYDஇன் விற்பனை 880 சதவீதம் அதிகரிப்பு! சீனாவின் கார் தயாரிப்பு நிறுவனமான BYD, செப்டம்பர் மாதத்தில் சீனாவிற்கு வெளியே அதன் மிகப்பெரிய சந்தையாக இங்கிலாந்து மாறியுள்ளது என்று கூறுகிறது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது 2025 செப்டம்பர் மாதத்தில் அதன் விற்பனை அங்கு 880% அதிகரித்துள்ளது. கடந்த மாதம் இங்கிலாந்தில் 11,271 கார்களை விற்றதாக நிறுவனம் கூறுகிறது, அதன் Seal U sports utility (SUV) வாகனத்தின் பிளக்-இன் ஹைப்ரிட் பதிப்பு அந்த விற்பனையில் பெரும்பகுதியைக் கொண்டுள்ளது. கடந்த செப்டம்பர் மாதத்தில் மின்சார வாகனங்களின் (EV) விற்பனை சாதனை அளவை எட்டியதாக கார் தொழில்துறை அமைப்பான மோட்டார் உற்பத்தியாளர்கள் மற்றும் வர்த்தகர்கள் சங்கத்தின் (SMMT) புள்ளிவிவரங்கள் வெளிப்படுத்தி…
-
- 0 replies
- 134 views
-
-
பட மூலாதாரம், Getty Images படக்குறிப்பு, அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ஒரு பிட்காயின் மத்திப்பு 80,000 டாலருக்கு (சுமார் 67 லட்சம் ரூபாய்) மேல் உயர்ந்தது. 21 அக்டோபர் 2025 அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரிப்டோகரன்சி உலகத்தைத் தழுவிட முடிவு செய்துள்ளார். அதற்காக கிரிப்டோகரன்சியை பொருளாதார அமைப்பின் ஒரு பகுதியாக மாற்றும் புதிய சட்டத்திற்கு அவர் ஒப்புதல் அளித்துள்ளார். டிரம்ப் குடும்ப உறுப்பினர்கள் கிரிப்டோகரன்சி அடிப்படையிலான வணிகங்களைத் தொடங்கி, கணிசமான லாபத்தைப் பெற்றுள்ளனர். ஆனால், அமெரிக்காவை கிரிப்டோ உலகில் முன்னிலைப்படுத்துவதற்கும், டாலரின் செல்வாக்கை அதிகரிப்பதற்கும் எடுக்கப்படும் இந்த காரியங்களில் ஆபத்துகளும் குறைவாக இல்…
-
- 0 replies
- 130 views
- 1 follower
-
-
செயற்கை நுண்ணறிவில் முதலீடு; 9,000 ஊழியர்களை பணிநீக்கும் மைக்ரோசாப்ட்! தொழில்நுட்ப நிறுவனமான மைக்ரோசாப்ட் (Microsoft) இந்த ஆண்டு 9,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்யவுள்ளதாக உறுதிப்படுத்தியுள்ளது. இது இந்த ஆண்டு நிறுவனத்தின் வேலை குறைப்புக்களின் அண்மைய அலையாகும். எந்தெந்த பிரிவுகள் மேற்கண்ட அறிவிப்பினால் பாதிக்கப்படும் என்பதை மைக்ரோசாப்ட் தெளிவாகக் குறிப்பிடவில்லை. ஆனால், அதன் எக்ஸ்பாக்ஸ் வீடியோ கேமிங் பிரிவு இதனால் பாதிக்கப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. மைக்ரோசாப்ட் நிறுவனம் செயற்கை நுண்ணறிவில் (AI) அதிக அளவில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் AI மாதிரிகளைப் பயிற்றுவிப்பதற்காக மிகப்பெரிய தரவு மையங்களில் $80 பில்லியன் (£68.6 பில்லியன்) செலவிடுகிறது. இந்த குறைப்பு…
-
- 0 replies
- 129 views
-
-
பட மூலாதாரம், Getty Images ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இதற்கு முன்பு தங்கத்தின் விலை இவ்வளவு உயர்வைக் கண்டிருக்க வாய்ப்பில்லை. சில மாதங்களுக்கு முன்பு தங்க நகைகளை வாங்கியவர்கள் அல்லது தங்கத்தில் முதலீடு செய்தவர்கள், இன்னும் அதிகமாக வாங்கியிருக்க வேண்டும் என்று இப்போது வருத்தப்படுகிறார்கள். அவ்வாறு முதலீடு செய்யாதவர்கள், தங்கத்தின் விலை இப்படியே உயர்ந்துகொண்டே செல்லுமா என்று கேட்கிறார்கள். உடனடியாக தங்க நகைகளை வாங்குவது அல்லது தங்க ஈடிஎஃப்-களில் முதலீடு செய்வது புத்திசாலித்தனமா என்றும் அவர்கள் யோசித்துக்கொண்டிருக்கிறார்கள். தொடர்ந்து உயரும் தங்கத்தின் விலை, தங்கத்தின் தேவை குறைவதற்கான எந்த அறிகுறியும் இல்லை என்பதை உணர்த்துகிறது. உண்மையில் தங்கத்திற்கான தேவை அதிகரித்திருக்க…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
கூகுள், பேஸ்புக், அமேஸானின் மொத்தப் பெறுமதியைவிட அப்பிள் நிறுவன பெறுமதி அதிகரிப்பு By DIGITAL DESK 3 04 NOV, 2022 | 11:43 AM கூகுள், பேஸ்புக், அமேஸான் நிறுவனங்களின் கூட்டு சந்தைப் பெறுமதியைவிட அப்பிள் நிறுவனத்தின் சந்தைப் பெறுமதி அதிகரித்துள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. புதன்கிழமை நிறைவடைந்த பங்குச்சந்தை விற்பனைகளின் பின்னர் அப்;பிள் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 2.307 ட்ரில்லியன் அமெரிக்க டொலர்களாக இருந்தது என யாஹூ நிதியியல் தரவுகள் தெரிவிக்கின்றன. அதேவேளை, கூகுளின் தாய் நிறுவனமான அல்பாபெட்டின் மொத்த சந்தைப்பெறுமதி 1.126 ட்ரில்லியன் டொலர்களாக இருந்தது. அமோஸானின் சந்தைப் பெறுமதி 939.78 பில்லியன் டொலர்களாகவு…
-
- 0 replies
- 122 views
- 1 follower
-
-
அடுத்த வாரம் மும்பையில் திறக்கப்படும் டெஸ்லாவின் காட்சியறை! மின்சார வாகன நிறுவனமான டெஸ்லா, தனது புதிய காட்சியறையை ஜூலை 15 ஆம் ஆம் திகதி மும்பையின் ஜியோ வேர்ல்ட் டிரைவில் திறக்கவுள்ளது. பல வருட திட்டமிடல் மற்றும் ஊகங்களுக்குப் பின்னர் இந்திய சந்தையில் நுழைய விரும்புவதால், அமெரிக்காவை தளமாகக் கொண்ட மின்சார வாகன (EV) தயாரிப்பாளருக்கு இது ஒரு முக்கிய படியாகும். பில்லியனர் எலான் மஸ்க் தலைமையிலான நிறுவனம், இந்திய சந்தையில் நுழைவதன் ஒரு பகுதியாக கடந்த மார்ச் மாதத்தில் மும்பையில் உள்ள இடத்திற்கான குத்தகையைப் பெற்றது. 4,000 சதுர அடி பரப்பளவிலான இந்த காட்சியறை மும்பையின் ஆடம்பர சில்லறை விற்பனை இடங்களில் ஒன்றில், நகரின் ஆப்பிள் ஃபிளாக்ஷிப் காட்சியறைக்கு அருகில் அமைந்துள்ளது. இந்த இட…
-
- 0 replies
- 107 views
-
-
தங்கத்தின் விலையில் புதிய எழுச்சி; ஒரு பவுண் 320,000 ரூபா! புதன்கிழமை (08) 4,000 அமெரிக்க டொலர்களைத் தாண்டி சாதனை அளவை எட்டியது. அதிகரித்து வரும் பொருளாதார, புவிசார் அரசியல் நிச்சயமற்ற தன்மை மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் வங்கியின் மேலும் வட்டி விகிதக் குறைப்பு தொடர்பான எதிர்பார்ப்புகளே இதற்கு காரணம். GMT 0300 நிலவரப்படி ஸ்பாட் தங்கம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,011.18 ஆக இருந்தது. அதேநேரம், அமெரிக்க தங்க எதிர்காலம் 0.7% உயர்ந்து ஒரு அவுன்ஸ் $4,033.40 ஆக இருந்தது. பாரம்பரியமாக, நிலையற்ற காலங்களில் தங்கம் ஒரு மதிப்புக் களஞ்சியமாகக் கருதப்படுகிறது. 2024 ஆம் ஆண்டில் 27 சதவீதம் விலை உயர்ந்த பின்னர், ஸ்பாட் தங்கம் இன்று வரை 53 சதவீதம் உயர்ந்துள்ளது. இந்த வர்த்தகத்தில் …
-
- 1 reply
- 102 views
-
-
இந்தியாவில் 35 பில்லியன் டொலர்களை முதலீடு செய்யவுள்ள அமேசான்! 2030 ஆம் ஆண்டுக்குள் இந்தியாவில் உள்ள அனைத்து வணிகங்களிலும் 35 பில்லியன் டொலர்களுக்கு மேல் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக அமேசான் (Amazon ) செவ்வாயன்று (09) அறிவித்துள்ளது. நாட்டின் டிஜிட்டல் பொருளாதாரம், செயற்கை நுண்ணறிவு தலைமையிலான மாற்றம் மற்றும் வேலைவாய்ப்பு உருவாக்கம் ஆகியவற்றில் அதன் நீண்டகால உறுதிப்பாட்டை ஆழப்படுத்தும் வகையில் இந்த முதலீடு அமையவுள்ளது. கடந்த 15 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்கனவே முதலீடு செய்யப்பட்டுள்ள சுமார் $40 பில்லியனை அடிப்படையாகக் கொண்டு இந்தப் புதிய முதலீடு உருவாக்கப்பட்டுள்ளது. இதேவேளை, செயற்கை நுண்ணறிவுக்கான கட்டமைப்பு, திறன் மேம்பாட்டிற்காக ரெட்மண்டை தளமாகக் கொண்ட தொழில்நுட்ப ந…
-
- 0 replies
- 54 views
-