தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
குட்கா வழக்கில் ஜெயலலிதாவுக்கு டிஜிபி எழுதிய ரகசியக் கடிதம்: போயஸ் கார்டனில் சிக்கியதாக வருமான வரித்துறை நீதிமன்றத்தில் தகவல் குட்கா, வருமான வரித்துறை பிரமாண பத்திரம் - படம்: சிறப்பு ஏற்பாடு குட்கா வழக்கில் புதிய திருப்பமாக அப்போதைய டிஜிபி, முதல்வர் ஜெயலலிதாவுக்கு எழுதிய டாப் சீக்ரெட் கடிதம் சசிகலா அறையிலிருந்து கைப்பற்றியதாக உயர்நீதிமன்றத்தில் வருமான வரித்துறை தெரிவித்துள்ளது. தமிழகத்தை உலுக்கிய குட்கா வழக்கில் அமைச்சர்கள் விஜயபாஸ்கர் உள்ளிட்ட போலீஸ் உயர் அதிகாரிகள் மீது குற்றம் சாட்டப்பட்டது. அமைச்சர் விஜயபாஸ்கர், அப்போதைய காவல் உயர் அதிகாரிகள் டி.கே.ராஜேந்திரன், ஜார்ஜ் உள்ளிட்ட…
-
- 1 reply
- 302 views
-
-
சசிகலா குடும்பத்தில் மோதல் உச்சகட்டம் சசிகலா குடும்பத்தில் ஏற்பட்டுள்ள மோதல் தமிழக அரசியலில் பெரும் அதிர்வுகளை ஏற்படுத்தியுள்ளது. முதல்வராகவும், அதிமுக பொதுச் செயலாளராகவும் இருந்த ஜெயலலிதா கடந்த 2016 டிசம்பர் 5-ம் தேதி காலமானார். அதன்பிறகு கட்சியிலும் அதிரடி மாற்றங்கள் நடந்து வருகின்றன. ஓ.பன்னீர்செல்வம் போர்க்கொடி உயர்த்தியதால் அதிமுக எம்எல்ஏக்களால் முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டும் சசிகலாவால் முதல்வர் பதவியேற்க முடியாமல் போனது. அதனால் எடப்பாடி கே.பழனிசாமி முதல்வரானார். சொத்துக்குவிப்பு வழக்கில் தண…
-
- 0 replies
- 869 views
-
-
`இருவரும் ஏதோ திடீர் புரட்சிசெய்ய முயல்கிறார்கள்'- ரஜினி, கமலை கிண்டலடித்த வைகோ "கமலும் ரஜினியும் ஏதோ புரட்சிசெய்து, தமிழ்நாட்டில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்திவிடலாம் என நினைக்கிறார்கள். அவர்கள் என்ன மாற்றத்தை ஏற்படுத்தப்போகிறார்கள் என்பதை காலம் தெளிவுபடுத்தும்" என்று சிரித்தபடி, கிண்டலாகக் கூறினார் வைகோ. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடியில், இன்று நடக்கும் திருமண விழா ஒன்றில் கலந்துகொள்வதற்காக, ம.தி.மு.க பொதுச் செயலாளர் வைகோ புதுக்கோட்டைக்கு வந்திருந்தார். ஆலங்குடிக்கு புறப்படுவதற்கு முன்னதாக பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். அப்போது, டெல்லியில் மருத்துவ மாணவர் சரத்பிரபு மர்மமான முறையில் கொல்லப்பட்டு, கல்லூரிக் கழிவறையில் கிடந்ததைக் கூறி…
-
- 1 reply
- 532 views
-
-
வைரமுத்து,ஆண்டாள் ஜெயமோகன் வைரமுத்து ஆண்டாளின் சாதி குறித்துச் சொல்லியிருந்ததை ஒட்டிய விவாதம் இணையச்சூழலிலும் அரசியல்களத்திலும் நிகழ்ந்துகொண்டிருக்கிறது. வைரமுத்து முழுமையான மன்னிப்பு கோரியிருப்பதனால் அது இப்போது ஓய்ந்துவிட்டிருக்கும். இருப்பினும் என் எண்ணங்கள் சிலவற்றைச் சொல்லவேண்டியிருக்கிறது. வைரமுத்து சார்ந்த ஒரு விவாதத்தில் இருப்பதனால் புறக்கணித்துச் செல்வது எவ்வகையிலும் முறையாகாது. ஆண்டாள் குறித்து மிகமிகக்குறைவான சான்றுகளே நமக்குக் கிடைக்கின்றன. பெரும்பாலும் பெரியாழ்வார் பாடல்களில் இருக்கும் சிலவரிகள். அவை அவர் பெரியாழ்வாரின் மகள் என்றும் பெருமாளுக்குத் தன்னை முற்றாக ஒப்புக்கொடுத்தார் என்றும் மட்டுமே காட்டுகின்றன. அவர் குறித்த புராணம் அவ்வர…
-
- 5 replies
- 2.9k views
-
-
கமல் அரசியல் பிரவேசம்: பிப்.,21ல் கட்சி பெயர் சென்னை: பிப்.,21ம் தேதி கட்சியின் பெயரை அறிவிக்கும் கமல், ராமநாதபுரத்தில் இருந்து தனது சுற்றுப்பயணத்தை துவங்குகிறார். இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள அறிக்கை: ஜனநயகத்தின் நாயகர்களை சந்திக்க சுற்றுப்பயணம் செய்ய உள்ளேன். உங்கள் ஆதரவோடு இந்த பயணத்தை துவக்குகிறேன். தலைவன் வழிநடத்தவே இருக்க வேண்டும். என்னை வளர்த்தெடு…
-
- 2 replies
- 967 views
-
-
`ஜெயலலிதா எப்போது இறந்தார்?' - திவாகரன் அதிர்ச்சி தகவல் ஜெயலலிதா எப்போது இறந்தார் என்பது குறித்த அதிர்ச்சி தகவலைச் சசிகலாவின் சகோதரர் திவாகரன் இன்று வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். சென்னை ஆயிரம்விளக்கில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் 2016-ம் தேதி செப்டம்பர் 22-ம் தேதி அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயலலிதா 75 நாள் சிகிச்சைக்குப் பின்னர், டிசம்பர் 5-ம் தேதி மாரடைப்பால் இறந்துவிட்டதாக அப்போலோ மருத்துவமனை அறிவித்தது. இதனிடையே, ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாகப் பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் தற்போது இருக்கிற துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் கூறினர். இதையடுத்து, ஓய்வு பெற்ற நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசார…
-
- 2 replies
- 794 views
-
-
அரசியலில் கூட்டாக செயல்பாடு: ரஜினிகாந்தின் கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் பேட்டி கமல்ஹாசனுடன் இணைந்து செயல்படுவது குறித்து காலம் முடிவு செய்யும் என ரஜினிகாந்த் கூறியிருந்த நிலையில், அந்த கருத்தை வழிமொழிவதாக கமல்ஹாசன் தெரிவித்துள்ளார். #KamalHaasan #Rajinikanth சென்னை: நடிகர் ரஜினிகாந்த் தனது அரசியல் பிரவேசம் குறித்து கடந்த ஆண்டு இறுதியில் அறிவித்தார். தனது ரசிகர் மன்றம் மூலமாக கட்சி பணிகள் குறித்து மும்முரமாக ஈடுபட்டு வருகிறார். இந்நிலையில், நடிகர் கமல்ஹாசன் பிப்ரவரி 21-ம் தேதி கட்சியின் பெயரை வெளியிட்டு, தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்ய உள்ளதாக அறிக்கை வ…
-
- 9 replies
- 739 views
-
-
தினகரன் நகர்வுகள் - செங்‘கோட்டையன்’ ‘எதையோ பறிகொடுத்தது’போலவே எப்போதும் முகத்தை வைத்திருக்கும் செங்கோட்டையன், சமீபகாலத்தில் பறிகொடுத்தவை நிறைய. அதிலும், எடப்பாடி - பன்னீர் அணிகள் இணைப்புக்குப் பிறகு அவர் அடுத்தடுத்து பறிகொடுத்தது மூன்று பதவிகளை! இணைப்பையொட்டி அமைச்சரவை மாற்றம் செய்யப்பட்டபோது, செங்கோட்டையன் வசமிருந்த இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை பறிபோனது. அணிகள் பிரிந்திருந்தபோது, ஆளும்தரப்பு வசமிருந்த அ.தி.மு.க பிரிவுக்கு அவைத்தலைவராக இருந்தார் செங்கோட்டையன். இரண்டு அணிகளும் இணைந்து பொதுக்குழுவைக் கூட்டியபோது, மதுசூதனனுக்கு அவைத்தலைவர் பதவியை விட்டுக்கொடுத்தார். சமீபத்தில் சட்டசபை கூடுவதற்கு முன்பாக, சட்டசபை அவை முன்னவர் பதவியை ஓ.பன்னீர்செல்வத்து…
-
- 0 replies
- 1.9k views
-
-
தி.மு.க. ஆட்சியை பிடிக்கும்: ரஜினிக்கு 17 சதவீதம் ஆதரவு: இந்தியா டுடே கருத்து கணிப்பு புதுடில்லி: தமிழக சட்டசபைக்கு தற்போதைய சூழலில் தேர்தல் நடந்தால் தி.மு.க. ஆட்சியை பிடிக்கும் என்றும் அ.தி.மு.க. தோல்வியை தழுவும் என்றும் ரஜினிக்கு 16 சத ஓட்டுக்கள் கிடைக்கும் என்றும் இந்தியா டுடே நடத்திய பரபரப்பு கருத்து கணிப்பில் தெரியவந்துள்ளது. …
-
- 3 replies
- 743 views
-
-
`ஆறு மாதத்தில் தேர்தல் வந்தாலும் ரெடி!' - ரஜினி பளீச் நேரடி அரசியலில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் குதித்துள்ளனர். வரும் சட்டமன்றத் தேர்தலில் இருவரும் போட்டியிடுவர் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், `கமலுடன் கூட்டணி வைப்பீர்களா' என்று ரஜினியிடம் நிருபர்கள் கேட்ட கேள்விக்கு, `காலம்தான் பதில் சொல்லும்' என்று பதிலளித்துள்ளார். சென்னை நந்தம்பாக்கம் ட்ரேட் சென்டரில் ஆனந்த விகடன் சினிமா விருதுகள் விழாவில் பேசிய கமல்ஹாசன், `ஜனவரி 26-ம் தேதி முதல் களத்தில் இறங்கப்போகிறேன். பயணத்தை எங்கிருந்து, எப்படி தொடங்குகிறேன் என்பதை வருகிற 18-ம் தேதி வெளியாகும் ஆனந்த விகடனில் எழுதியிருக்கிறேன்' என்று அறிவித்து அ…
-
- 0 replies
- 409 views
-
-
அரசியலில் குதிப்பதாக, ரஜினிகாந்த் அறிவிப்பு.. மாநிலம் முழுக்க ரசிகர்கள் பட்டாசு வெடித்து கொண்டாட்டம். வரும் ஜனநாயகப் போரில் நமது படையும் இருக்கும் என நடிகர் ரஜினிகாந்த் அறிவித்திருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது. நடிகர் ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது உறுதி என தெரிவித்துள்ளார். வரும் சட்டசபை தேர்தலில் தனிக்கட்சி தொடங்கி போட்டியிடப் போவதாக அறிவித்துள்ளார். 234 தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்துள்ளார். 20 ஆண்டுகளுக்கும் மேலாக காத்திருக்கும் ரசிகர்களுக்கு ரஜினியின் இந்த அறிவிப்பு பெரும் மகிழ்ச்சியை கொடுத்துள்ளது. ரஜினி அரசியலுக்கு வருவது உறுதி என்ற அறிவிப்பை கேட்டதும் ராகவேந்திரா மண்டபம் முன்பு திரண்டிருந்த ரசிகர்கள் வெடி வெடித்தும் இன…
-
- 83 replies
- 7.4k views
-
-
''நமது நாடு தமிழ்நாடா?, இந்தியாவா?'': தமிழ்நாடு பெயர் மாற்றத்திற்கு காங்கிரஸ் தயங்கியது ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சென்னை மாநிலம் தமிழ்நாடு என பெயர் மாற்றப்பட்டு, 50 ஆண்டுகள் நிறைவடைந்திருக்கின்றன. இதன் பொன்விழாவைக் கொண்டாடப் போவதாக தமிழக அரசு அறிவித்திருக்கிறது. காலத்தில் நிலைத்துவிட்ட இந்தப் பெயரை மாநிலத்திற்குச் சூட்ட பல ஆண்டுகாலப் போராட்டத்தையே நடத்த வேண்…
-
- 0 replies
- 653 views
-
-
மிஸ்டர் கழுகு - நடக்குமா நடராச தாண்டவம்? கரும்பைக் கடித்தபடி வந்து குதித்த கழுகார், ‘‘கைகளை நீட்டும்’’ என்றபடி கைகுலுக்கி வாழ்த்து சொன்னார். ‘‘தினகரன் தனிக்கட்சி ஆரம்பிக்கப்போகிறார் எனச் சென்ற இதழில் எக்ஸ்க்ளூசிவ் கட்டுரை எழுதியிருந்தீர். தினகரன் அதை இப்போது வெளிப்படையாகச் சொல்லியிருக்கிறார். கீப் இட் அப்’’ என்றார். ‘‘தனிக்கட்சி ஏற்பாடுகள் எந்த அளவில் இருக்கின்றன?’’ என்று கேட்டோம். ‘‘இந்தச் சட்டமன்றக் கூட்டத் தொடரில் கடைசி நாளான ஜனவரி 12-ம் தேதி தினகரன் பெங்களூரு சென்றிருந்தார். இரட்டை இலைச் சின்னமும் அ.தி.மு.க கட்சியும் தங்களுக்கு இல்லை என்று முடிவாகிவிட்டதால் அடுத்து என்ன செய்யலாம் என்று சசிகலாவிடம் ஆலோசனை கேட்டுள்ளார். கட்சி தொடங்க அவர் க்ரீன் சி…
-
- 0 replies
- 782 views
-
-
விறுவிறுப்பாக நடந்து வரும் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு #Alanganallur இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் காலை 8 மணிக்கு ஜல்லிக்கட்டு ஜல்லிக்கட்டி விளையாட்டு தொடங்கியது. 10.15 AM: வெற்றிபெற்றது அமைச்சர் விஜய பாஸ்கரின் காளை இன்று காலை 8 மணியளவில் தொடங்கிய அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டில் 100க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற…
-
- 3 replies
- 956 views
-
-
நாளை தனிக்கட்சி அறிவிப்பு; முதல்வரை வறுத்தெடுத்த தினகரன் புதுச்சேரியை அடுத்த ஆரோவில்லில், தனக்கு சொந்தமான பண்ணை வீட்டில் தங்கியிருந்து பொங்கலைக் கொண்டாடினார் எம்.எல்.ஏ., டி.டி.வி. தினகரன். இன்று, சேலம் புறப்படுவதற்கு முன் திருச்சிற்றம்பலம் கூட்டு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அப்போது பத்திரிகையாளர்களைச் சந்தித்த அவர், “உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி காவேரி நதி நீர் ஆணையம் அமைத்து தமிழகத்துக்குத் தேவையான நீரை மத்திய அரசு பெற்றுத்தர வேண்டும். காவேரி நீரை மத்திய அரசால் மட்டுமே தமிழகத்துக்குத் தர முடியும், தமிழக அரசு கேட்கத்தான் முடியும், அவர்களைக் குறைகூற முடியாது. மழை நீரை சே…
-
- 0 replies
- 426 views
-
-
எழுத்தாளர் ஞாநி, உடல்நலக் குறைவால்... சென்னையில் காலமானார். மூத்த பத்திரிகையாளரும் எழுத்தாளருமான ஞாநி (வயது 63) உடல்நலக் குறைவால் சென்னையில் இன்று காலமானார். ஆங்கில பத்திரிகையாளர் வேம்புசாமியின் மகன் ஞாநி சங்கரன். 1954-ம் ஆண்டு செங்கல்பட்டில் பிறந்தவர் ஞாநி. தந்தையைப் போலவே ஊடகத்துறையில் இணைந்து பணியாற்றியவர் ஞாநி, 1980களின் இறுதியில் போபர்ஸ் பீரங்கி பேர ஊழல் நாட்டையே உலுக்கிய போது முரசொலி நாளேட்டின் புதையல் பகுதியில் அது தொடர்பான தகவல்களை விரிவாக பதிவு செய்தவர் ஞாநி. பத்திரிகையாளர், எழுத்தாளர், நாடக ஆசிரியர், அரசியல் விமர்சகர் என பன்முகத் தன்மை கொண்டவராக திகழ்ந்தவர் ஞாநி. பரீக்ஷா என்ற நாடகக் குழுவை நடத்தி வந்தார். 2014-ம் ஆண்டு ஆலந்தூர…
-
- 10 replies
- 1.5k views
-
-
தொடங்கியது அவனியாபுரம் ஜல்லிக்கட்டு: களத்தில் 945 காளைகள் மதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) ஜல்லிக்கட்டு போட்டிகள் கோலாகலமாக தொடங்கியுள்ளன. ஜல்லிக்கட்டுப் போட்டியை அமைச்சர் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார் ஆகியோர் தொடங்கி வைத்தனர். ஜல்லிக்கட்டு போட்டி தொடங்குவதற்குமுன் மாவட்ட ஆட்சியர் வீரராகவ ராவ் முன்னிலையில் மாடுப்பிடி வீரர்கள் உறுதிமொழி ஏற்றனர். பொங்கல் திருநாளை முன்னிட்டு நடைபெறும் இந்த அவனியாபுரம் ஜல்லிக்கட்டில் 945 அதிகமான காளைகள் பங்கேற்றுள்ளன. இதில் கலந்துக்கொண்ட அவனியாபுரத்தைச் சேர்ந்த ராமரின் காளை பத்து நிமிட்ங்களுக்கு மேல் களத்தில் நின்று வென்றுள்ளது. …
-
- 1 reply
- 606 views
-
-
கோபாலபுரம் இல்லத்தில் தொண்டர்களை சந்தித்தார் கருணாநிதி: ஆயிரக்கணக்கானோர் குவிந்தனர் தொண்டர்களை சந்திக்கும் கருணாநிதி - படம்: சிறப்பு ஏற்பாடு பொங்கல் திருநாளை முன்னிட்டு திமுக தலைவர் கருணாநிதி கோபாலபுரம் இல்லத்தில் வைத்து தொண்டர்களை சந்தித்தார். கருணாநிதிக்கு வாழ்த்து தெரிவிக்க கோபாலபுரம் இல்லத்தில் ஆயிரக்கணக்கில் தொண்டர்கள் குவிந்துள்ளனர். திமுக தலைவர் கருணாநிதி கடந்த 2016-ம் ஆண்டு டிசம்பர் மாதம் உடல்நலம் பாதிக்கப்பட்டு அவரது வழக்கமான செயல்பாடுகளிலிருந்து ஒதுங்கி இருந்தார். இடையில் கடுமையான மூச்சுத்திணறல் காரணமாக அவருக்கு ட்ரக்யோஸ்டமி கருவி பொருத்தப்பட்டு மூச்சு பாதை சீராக்கப்பட்ட…
-
- 0 replies
- 360 views
-
-
வயது மூப்பு காணரமாக தி.மு.க.வின் தலைவர் கலைஞர் ஒய்வில் அமர்ந்து விட்ட நிலையில், தி.மு.க.வின் செயல் தலைவராக தி.மு.க.வை வழி நடத்தி வருகிறார் ஸ்டாலின். முதுமையான நிலையில் கலைஞரைச் சந்தித்த ம.தி.மு.க. செயலாளர் வைகோ நெகிழ்ச்சியானார். இனிவரும் காலங்களில் ம.தி.மு.க., தி.மு.க.வுடன் இணைந்து பணியாற்றும் இது தேர்தலானாலும் சரி, எந்த ஒரு களமானாலும், மக்கள் பணியின் பொருட்டு தி.மு.க. செயல்படும் வழியில், இணைந்து போராடும் என வைகோ அறிவித்தது. ம.தி.மு.க.வின் தொண்டர்களை உற்சாகப்படுத்தியுள்ளது. அந்தக் கூட்டணியைத் தலைமேல் வைத்துக் கொண்டாடுகிறார்கள் ம.தி.மு.க. தொண்டர்கள். குறிப்பாக நெல்லை மாவட்ட ம.தி.மு.க.வின் தொண்டர்கள் பல ஸ்டெப்கள் முன்னேறி வாழ்த்தியதோடு, கற்பனையையும் தாண்டிய வரிகளோ…
-
- 0 replies
- 509 views
-
-
-
மிஸ்டர் கழுகு: குடைச்சல் கொடுக்கும் குட்கா விவகாரம்? ‘‘மீண்டும் ஒருமுறை குட்கா விவகாரம் தமிழக அரசுக்குத் தலைவலியைக் கொடுக்கிறது’’ என்றபடி வந்தார் கழுகார். ‘‘ஊழல் கண்காணிப்பு ஆணையர் ஜெயக்கொடி அதிரடியாக மாற்றப்பட்டுள் ளாரே... அதைச் சொல்கிறீரா?’’ என்றோம். ‘‘ஆமாம்! ‘இந்த டிரான்ஸ்ஃபரில் உள்நோக்கம் உள்ளது’ என்று தி.மு.க குற்றம் சாட்டுகிறது. சென்னை உயர் நீதிமன்றத்திலும் இதுதொடர்பாக வழக்கு போடப்பட்டுள்ளது. குட்கா விவகாரம் தொடர்பான இரண்டு வழக்குகள் தமிழக ஆட்சியாளர்களுக்கு மீண்டும் குடைச்சலைக் கொடுக்கும் என்ற எதிர்பார்ப்பில் தி.மு.க உள்ளது.’’ ‘‘விளக்கமாகச் சொல்லும்...’’ ‘‘பான் குட்கா விவகாரத்தில் அடிபடும் முக்கியத் தலைகள் யாரென்று உமக்…
-
- 0 replies
- 936 views
-
-
சசிகலாவின் மன்னார்குடி சொந்தங்கள், 5,000 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்துள்ளதாக, வருமான வரித்துறை கண்டுபிடித்துள்ளது. சசி உறவினர்கள், நண்பர்கள் மற்றும் அவர்களது போலி நிறுவனங்கள் என, 200க்கும் மேற்பட்ட இடங்களில் நடந்த சோதனையில், பல ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துகளை, அவர்கள் வாங்கிக் குவித்துள்ளதும் தெரிய வந்துள்ளது. மேலும், கணக்கில் வராத சொத்து, பணம், நகை மற்றும் முதலீடுகள் என, தோண்ட தோண்ட பூதம் கிளம்புவதால், வரித்துறை அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். முன்னாள் முதல்வர், ஜெயலலிதா மறைவுக்குப் பின், சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், கான்ட்ராக்டர் சேகர் ரெட்டி ஆகியோர், வரித்துறை சோதனையில் சிக்கியதை பார்த்து பீதியடைந்த சசிக…
-
- 1 reply
- 327 views
-
-
சசிகலா சமாதானத்துக்காக காத்திருக்கும் தினகரன்! - இளவரசி குடும்பத்தை வளைத்தாரா எடப்பாடி பழனிசாமி? Chennai: சசிகலாவை சந்திப்பதற்காக இன்று அவசரப் பயணமாக பெங்களூரு சென்றிருக்கிறார் டி.டி.வி.தினகரன். ' விவேக்கை சமாதானப்படுத்த முடியாதது ஒரு காரணமாக இருந்தாலும், எடப்பாடி பழனிசாமி தரப்பு இளவரசி குடும்பத்தை வளைத்துவிடக் கூடாது என்பதும் மிக முக்கியமான காரணம். விவேக்கை சமாதானப்படுத்தும்விதமாக சசிகலாவிடம் சில விஷயங்களைப் பேச இருக்கிறார் தினகரன்' என்கின்றனர் அ.தி.மு.க வட்டாரத்தில். ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் ஆளும்கட்சிக்கு அதிர்ச்சியைக் கொடுத்த அதே அளவுக்கு இளவரசி குடும்பத்தின் செயல்பாடுகள் தினகரனுக்குப் பேரதிர்ச்சியைக் க…
-
- 0 replies
- 303 views
-
-
கவிஞர் வைரமுத்துவை விமர்சித்த பாஜக தேசிய செயலர் ஹெச். ராஜாவுக்கு இயக்குநர் பாரதிராஜா கடும் கண்டனம்
-
- 0 replies
- 340 views
-
-
ஜெயலலிதா சிகிச்சை தொடர்பாக 2 சூட்கேஸில் ஆவணங்களை சமர்பித்த அப்போலோ நிர்வாகம்..! ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சைகள் தொடர்பான ஆவணங்களை அப்போலா நிர்வாகம் விசாரணை ஆணையத்தில் தாக்கல் செய்தது. மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக சந்தேகம் எழுந்ததையடுத்து நீதிபதி ஆறுமுகசாமி தலைமையில் விசாரணை நடைபெற்றுவருகிறது. அந்த விசாரணை ஆணையத்தில், ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த மருத்துவர்கள், முன்னாள் தலைமைச் செயலாளர் உள்ளிட்டவர்கள் நேரில் ஆஜராகி விளக்கமளித்தனர். முன்னதாக ஜெயலலிதாவுக்கு 75 நாள்களாக அளிக்கப்பட்ட சிகிச்சைகுறித்த முழுவிவரங்களை விசாரணை ஆணையம், அப்போலோ நிர்வாகத்திடம் கேட்டிருந்தது. இந்தநிலையில், இ…
-
- 0 replies
- 265 views
-