தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
சூழலைக் காக்க, சென்னைப் பெண் உருவாக்கிய “புதிய மனிதன்” – யுனிசெவ்வில் (UNICEF) வெற்றிபெற்றான்…. சூழல் மாறுபாடு குறித்த யுனிசெவ்வின் முதலாவது நகைச்சுவை (comics) பாத்திர உருவாக்கப் போட்டியில் சென்னையைச் சேர்ந்த 21வயது பெண் வெற்றிபெற்றுள்ளார். சூழல் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த யுனிசெவ் (unicef) அமைப்பும் கொமிக்ஸ் யுனைட்டிங் நேஷன்ஸ் (comics uniting nations) அமைப்பும் இணைந்து சர்வதேச அளவிலான போட்டி ஒன்றை நடத்தி இருந்தன. சூழலின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் வகையில் நகைச்சுவை (comics) கதாபாத்திரம் (comics ஒன்றை உருவாக்கும்படி போட்டியில் பங்கேற்றவர்கள் கேட்டுக்கொள்ளப்பட்டனர். இந்தப் போட்டியில் 99 நாடுகளைச் சேர்ந்த 2,900 பேர் பங்கேற்றனர்.…
-
- 0 replies
- 451 views
-
-
மிஸ்டர் கழுகு: ஆபரேஷன் ஆர்.கே.நகர் - அமைச்சர்களுக்கு 5000 டார்கெட்! ஆர்.கே. நகரைச் சுற்றிவிட்டு அலுவலகம் வந்தார் கழுகார். ‘‘ ‘குறைந்த வாக்கு வித்தியாசமாக இருந்தாலும் வெற்றி பெற்றே ஆக வேண்டும்’ என்பது அமைச்சர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி இட்டுள்ள கட்டளை’’ என்ற பீடிகையுடன் செய்திகளைச் சொல்லத் தொடங்கினார். ‘‘என்ன செய்கிறது அ.தி.மு.க?’’ ‘‘தினகரனை அ.தி.மு.க குறிவைத்துள்ளது. ‘தமிழக உளவுத்துறை ஐ.ஜி-யான சத்தியமூர்த்தி, மஃப்டி போலீஸை ஏவி, தினகரன் கோஷ்டியில் ஆக்டிவான பிரமுகர்களை இரவோடு இரவாகப் பிடித்துப் பொய் கேஸ் போடுகிறார்’ என்று சொல்கிறார்கள். ‘உளவுத்துறை ஐ.ஜி., சென்னை போலீஸ் கமிஷனர், இணை போலீஸ் கமிஷனர் ஆகிய மூவரையும் மாற்றவேண்டும்’ என்று தலைமைத் தேர்…
-
- 0 replies
- 1.2k views
-
-
விகடன் லென்ஸ்: வில்லங்க வேட்புமனுக்கள்... விசாரிக்காத தேர்தல் ஆணையம்! விஷாலுக்கு மட்டும் வேட்டு தொகுதியின் பத்து வாக்காளர்கள் முன்மொழிந்தால்தான், ஒரு சுயேச்சை வேட்பாளர் தேர்தலில் போட்டியிட முடியும். அப்படி ஆர்.கே. நகரில் பத்து பேர் முன்மொழிந்த விஷாலின் வேட்புமனுவில் குறிப்பிடப்பட்ட சுமதி, தீபன் ஆகியோர், ‘அது எங்கள் கையெழுத்து இல்லை’ எனச் சொல்ல... விஷால் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. தள்ளுபடி, ஏற்பு, மீண்டும் தள்ளுபடி என விஷால் வேட்புமனு பரிசீலைனையில் நடந்த விஷயங்கள் தேர்தல் ஆணையத்தை சந்தி சிரிக்க வைத்தன. ஆர்.கே. நகர் தொகுதியின் தேர்தல் அலுவலரையே மாற்றும் அளவுக்கு விஷயம் போனது. ஆனால், அதைவிட நிறைய கோல்மால்கள் வெளிச்சத்துக்கு வராமல்…
-
- 0 replies
- 674 views
-
-
`சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன்!' - 12 மணியைக் கடந்த உடன் வாழ்த்து சொன்ன கமல்! தனது அறுபத்து எட்டாவது பிறந்தநாளை இன்று கொண்டாடுகிறார் நடிகர் ரஜினிகாந்த். அவருக்குப் பல்வேறு தரப்பிலிருந்தும் வாழ்த்துகள் குவிந்து வரும் நிலையில், நடிகர் கமல்ஹாசன் ட்விட்டர் மூலம் வாழ்த்துத் தெரிவித்துள்ளார். இது குறித்து கமல் அவரது அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில், `சகோதரர் ரஜினி வாழ்க நலமுடன். இனிய பிறந்த நாள் வாழ்த்துகள். விஸ்வரூபம் 2 வேலையாக அமெரிக்காவில் உள்ளேன். இங்கு இப்போதுதான் சில மணி நேரத்துக்கு முன் பிறந்தது 12-ம் தேதி. வெற்றிகள் தொடர வாழ்த்துகள்' என்று பதிவிட்டுள்ளார். கமல், ரஜினிக்கு ஆங்கிலத்திலும் வாழ்த்துத் தெரிவித்திருந்தார்…
-
- 2 replies
- 984 views
-
-
ஏன்? தமிழக கவர்னர் டில்லி வந்தது அதிகாரிகள் ரகசியம் காத்ததால் பரபரப்பு தமிழக கவர்னர், டில்லியில் முகாமிட்டுள்ள நிலையில், அவர் வருகை குறித்து அதிகாரிகள் ரகசியம் காத்ததும், அவரது பயணத்திட்டம் குறித்தும், தமிழ் ஊடகங்களுக்கு ஒருவார்த்தை கூட சொல்ல யாரும் முன்வராததும், ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், நேற்று முன்தினம் இரவு, டில்லி வந்தார். அவரது வருகை குறித்த, எந்த தகவலும், டில்லி ஊடகங்களுக்கு தெரியாது. ஆலோசனை தமிழ்நாடு இல்லத்தில், திடீரென காலையில், போலீஸ் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதை வைத்தே, கவர்னரின் வருகை குறி…
-
- 0 replies
- 399 views
-
-
சாதிய கொலை வெறியர்களுக்கு அச்சத்தை ஏற்படுத்தும் தீர்ப்பு: சங்கரின் மனைவி கவுசல்யா பேட்டி திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டையைச் சேர்ந்த சங்கர் கவுசல்யா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்ததை பொறுக்காத கவுசல்யா குடும்பத்தார் கூலிப்படையை ஏவியதில் கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் மாதம் 13-ம் தேதி, கூலிப்படைக் கும்பல் சங்கரை வெட்டிக்கொலை செய்தது. அவரது மனைவி கவுசல்யாவையும் அந்தக் கும்பல் வெட்டியது. கவுசல்யா பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். சங்கர் கொலை வழக்கில் சம்மந்தப்பட்ட கவுசல்யாவின் தந்தை சின்னச்சாமி, தாயார் அன்னலட்சுமி உள்ளிட்ட 11 பேர் கைது செய்யப்பட…
-
- 0 replies
- 716 views
-
-
பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்பு! பேரறிவாளன் மீதான குற்றச்சாட்டை ரத்து செய்ய உச்ச நீதிமன்றம் மறுப்புத் தெரிவித்துள்ளது. ராஜீவ் கொலை வழக்கில் கடந்த 26 ஆண்டுகளாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேரறிவாளன், உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்தார். அதில், வெடிகுண்டில் நான் வாங்கிக் கொடுத்த பேட்டரியே பயன்படுத்தப்பட்டது என்பது நிரூபிக்கப்படவில்லை. இதனால் எனக்கு விதிக்கப்பட்ட தண்டனையை நிறுத்திவைக்க வேண்டும்’ என்று கோரியிருந்தார். இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதுதொடர்பாக 2 வாரங்களுக்குள் பதிலளிக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டிருந்தனர். …
-
- 0 replies
- 371 views
-
-
தமிழக ஸ்டூடியோ புகைப்படங்களை காப்பாற்ற இணைந்த கைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைSATHYAM STUDIO தமிழகம் முழுவதும் உள்ள நூறு பழமையான போட்டோ ஸ்டூடியோகளில் உள்ள அறிய புகைப்படங்களை பிரிட்டிஷ் நூலகத்தின் நிதியுதவியுடன் பாண்டிச்சேரியில் உள்ள பிரஞ்சு ஆய்வு நிறுவன ஆராய்ச்சியாளர்கள் டிஜிட்டல் தொழில்நுட்பத்தில் படம் எடுத்துவருகின்றனர். ஆங்கிலேயர் காலத்தில் இந்திய…
-
- 0 replies
- 690 views
-
-
கேள்விக்கு என்ன பதில்?... நடிகர் விஷால்
-
- 1 reply
- 543 views
-
-
ஒரு நாள்... ஒன்றரைக் கோடி ரூபாய் லாபம்! - மலைக்கவைக்கும் சேகர் ரெட்டி வாக்குமூலம் Chennai: சேகர் ரெட்டியின் டைரி விவகாரம் வெளியாகியுள்ளது. அதில், தமிழகத்தின் துணை முதலமைச்சர் உட்பட பல அமைச்சர்கள், அரசியல்வாதிகளின் பெயர்கள் இடம்பெற்றுள்ளன. இப்போது, அது தன்னுடைய டைரி அல்ல என்று கூறும் சேகர் ரெட்டி, அமலாக்கத்துறையிடம் அளித்த ஒப்புதல் வாக்குமூலம் என்ன? ஒரு பத்திரிகை பேட்டியைப் போன்ற நேர்த்தியோடு அமலாக்கத்துறை கேட்ட கேள்விகளும் அதற்கு சேகர் ரெட்டி அளித்த பதில்களும் இங்கே அப்படியே... ''2014 முதல் 2016 வரை எவ்வளவு தங்கம் வாங்கினீர்கள்? எதற்காக வாங்கினீர்கள்?'' ''2014 ஜனவரி முதல் எஸ்.ஆர் மைனிங் நிறுவனத்திலிருந்து வ…
-
- 1 reply
- 506 views
-
-
நைட்நேரம் ஜெயா மூர்ச்சையான நிலையில் நைட்டியோடு அம்புலன்ஸில் ஏற்றுவது பதிவு டிசம்பர் 7, 1996 பகல் 12 மணி. பூட்ஸ் கால்கள் தடதடக்க போயஸ் கார்டனுக்குள் நுழைந்த தமிழ்நாடு லஞ்ச ஒழிப்புத் துறை, அடுத்த ஐந்து நாட்களில் ஒரு கட்சித் தலைமையின் விதியையே மாற்றும் சாட்சியங்களைக் கைப்பற்றியது. சரியாக 21 வருடங்களுக்குப் பிறகு மீண்டும் ஒரு பூகம்பத்தைச் சந்தித்துள்ளது போயஸ் தோட்டக் கதவுகள். கடந்த நவம்பர் 17 ஆம் திகதி இரவு 8.30 மணியளவில் ஜெயலலிதாவின் உதவியாளர் பூங்குன்றன் இளவரசியின் மகள் ஷகீலா சகிதம் போயஸ் கார்டனுக்குள் நுழைந்த வருமான வரித்துறை அதிகாரிகள், பூங்குன்றன் அறைக்குள் முதலில் சல்லடை போட்டனர். பின்னர் போயஸ் இல்ல…
-
- 0 replies
- 593 views
-
-
மிஸ்டர் கழுகு: எடைத்தேர்தல்! எடைத் தட்டில் எடப்பாடி பழனிசாமி, மு.க.ஸ்டாலின், தினகரன் மூவரும் இருக்கும் ஜூ.வி அட்டையை நீண்ட நேரம் உற்றுப் பார்த்து, ‘‘நல்ல ஐடியா’’ என நம் ஓவியரைத் தட்டிக்கொடுத்தார் கழுகார். ‘‘எடப்பாடிக்கும், தினகரனுக்கும் மட்டுமே ஆர்.கே.நகர் இடைத் தேர்தல் முக்கியமானதல்ல. தி.மு.க செயல் தலைவர் ஸ்டாலினுக்கும் இது ‘எடை போடும்’ தேர்தல்’’ என்றார் கழுகார். அவரே தொடரட்டும் என்று காத்திருந்தோம். ‘‘ஜெயலலிதா என்ற ஆளுமை இல்லாமல், கடந்த 28 ஆண்டுகளில் தமிழகத்தில் நடைபெறும் முதல் தேர்தல் இது. கடைசியாகத் தமிழகம் சந்தித்த தேர்தல் அரவக்குறிச்சி, தஞ்சாவூர், திருப்பரங்குன்றம் ஆகிய 3 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடந்த தேர்தல். அப்போது ஜ…
-
- 0 replies
- 1.8k views
-
-
கரூரில் இலங்கைச் சிறுமிக்கு நேர்ந்த அவலம் அகதியாக கரூரில் தங்கியிருக்கும் இலங்கைச் சிறுமி ஒருவரை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த முயன்ற குற்றச்சாட்டில் ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களில் நால்வர் பெண்கள். வசதியில்லாததால் பாடசாலையைக் கைவிட்டவர் இச்சிறுமி. இவரது குடும்பம் மூன்று தலைமுறைகளாக கரூரில் அகதி வாழ்க்கை வாழ்ந்து வருகிறது. சிறுமியின் தாய்க்கு ஏற்கனவே அறிமுகமான சரண்யா (27) என்பவர், வீட்டில் இருந்த அச்சிறுமிக்கு வேலை வாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறியிருக்கிறார். ஒருநாள் திடீரென்று சிறுமியுடன் சரண்யா மாயமானார். சிறுமியை திருப்பூருக்கு அழைத்துச் சென்ற சரண்யா, அங்கு மேலும் சிலருடன் சேர்ந்து அச்சிறுமியை பலவந்தமாக…
-
- 0 replies
- 515 views
-
-
மறைந்த முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் நினைவு நாள் இன்று! மறைந்த, தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் முதலாமாண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. கோமளவள்ளி என்ற பெயரை அவரே மறந்திருப்பார். பிறந்ததும் ஜெயலலிதாவுக்கு சூட்டப்பட்ட பெயர் அது. ஆனால், சில காலத்தில் 'ஜெயலலிதா' ஆனார். ஜெயா, ஜெய், லில்லி எனப் பல பெயர்களில் பள்ளித் தோழிகளால் அழைக்கப்பட்டவர். அவரது அம்மாவுக்கு 'அம்மு'. அ.தி.மு.க-வினர் அனைவருக்கும் 'அம்மா'! சர்ச் பார்க் கான்வென்ட் மாணவி என்றுதான் பலருக்கும் தெரியும். ஆனால், மாம்பலம் ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு வரை படித்துவிட்டுத்தான் மெட்ரிக் வரை சர்ச் பார்க்கில்…
-
- 5 replies
- 2.1k views
-
-
சென்னை உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள ஜெ., கைரேகை பதிவுகள், நீதிபதி ஆறுமுகசாமி கமிஷனுக்கு கிடைத்தால் ஜெ., மரணம் தொடர்பான விசாரணையில் துப்பு துலங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 'திருப்பரங்குன்றம் தேர்தலில் வேட்பாளர் அங்கீகார படிவத்தில் உள்ள ஜெ., கைரேகை அவரே போட்டதா அல்லது அவர் இறந்த பின் பிரட்டப்பட்டதா என்ற உண்மை வெளிவரும்; இது ஜெ., மரண விசாரணையில் மிகப்பெரிய முன்னேற்றத்தை ஏற்படுத்தும்' என சட்ட நிபுணர்கள் தெரிவித்துள்ளனர். திருப்பரங்குன்றம் இடைத்தேர்தலின்போது அ.தி.மு.க., வேட்பாளரின் அங்கீகார படிவத்தில் ஜெயலலிதா கைரேகை வைத்தது தொடர்பாக, அந்த தொகுதியில் தி.மு.க., வேட்பாளராக போட்டியிட்ட சரவணன் சென்னை உயர் நீதிமன்றத்த…
-
- 0 replies
- 444 views
-
-
ஜெ., மருத்துவமனையில் இருந்தபோது, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை முறைகளை கண்காணிப்பதற்காக, அரசு சார்பில் அமைக்கப்பட்டிருந்த, ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவில் இடம் பெற்றிருந்த மருத்துவர்களில், நான்கு பேர், 'ஜெ.,வை பார்க்கவே இல்லை' என, விசாரணை கமிஷனில் வாக்குமூலம் அளித்துள்ளனர். இதனால், விசாரணையின் போக்கில், சுறுசுறுப்பு ஏற்பட்டுள்ளது. நீதிபதி ஆறுமுகசாமி தலைமையிலான, விசாரணை கமிஷன், ஜெ., மர்ம மரணம் குறித்து, விசாரித்து வருகிறது. முதல் வாரம், தி.மு.க., பிரமுகர், சரவணன், முன்னாள் மருத்துவக் கல்வி இயக்குனர்கள், விமலா, நாராயணபாபு ஆகியோரிடம், விசாரணை நடத்தப்பட்டது. கைரேகை: ஜெ., மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்…
-
- 1 reply
- 521 views
-
-
ஜல்லிக்கட்டு போராட்டம் போல மாறிய, குமரி மீனவர்கள் போராட்டம்.. ஜல்லிக்கட்டு போராட்டத்தை போலவே குமரி மாவட்ட மீனவர் போராட்டத்திற்கும் இசையமைப்பாளரும், நடிகருமான ஜி.வி.பிரகாஷ் ஆதரவு கரம் நீட்டியுள்ளார். ஒகி புயலால் மாயமான மீனவர்களை மீட்க கோரி, குழித்துறை பகுதியில் மீனவர்கள் 12 மணி நேரத்துக்கும் மேலாக ரயில் மறியல் போராட்டம் நடத்தினர். பல கிராம மீனவர்களும் குழித்துறை ரயில் நிலையத்தில் குவிந்தனர்.போராட்டக்காரர்கள் மத்தியில் இன்று கலெக்டர் சஜ்ஜன்சிங் பேச்சு வார்த்தை நடத்தினார்."தன் கணவனை நித்தம் நினைத்து ரத்தம் உறைந்த என் அக்கா தங்கையின் விழி நீர் துடைக்க என் மீனவ மரத்தமிழர் மக்கள் மூழ்கி சாவும் முன் காப்பற்ற என் இரு கை கைகூப்பி வேண்டுகிறேன்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளத…
-
- 1 reply
- 542 views
-
-
உண்மையில் ஜெ-விற்கு வாரிசு உள்ளதா ? | Socio Talk ஜெயலலிதா இறந்த பின்னர் பலர் அவரின் வாரிசுகள் என வெளிவர தொடங்கின. உண்மையில் ஜெயலலிதாவிக்கு வாரிசு உள்ளதா ? மேலும் பல கேள்விகளும் பதிகளும் இந்த வீடியோவில்.
-
- 1 reply
- 533 views
-
-
மிஸ்டர் கழுகு: இடைத்தேர்தல் நடக்குமா? ‘‘டிசம்பர் 21-ம் தேதி 2ஜி வழக்கின் இறுதித்தீர்ப்பு வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அன்றுதான், ஆர்.கே. நகர் இடைத்தேர்தலும் நடக்கிறது. ஒரே நாளில் தி.மு.க-வுக்கு இரண்டு அக்னிப் பரீட்சைகள்’’ என்றபடி வேகமாக உள்ளே நுழைந்தார் கழுகார். ‘‘பரீட்சையின் ரிசல்ட் எப்படி இருக்குமாம்?’’ என்று கேட்டோம். தன் கையோடு கொண்டுவந்திருந்த துண்டுச்சீட்டு குறிப்புகளை நம்மிடம் தந்த கழுகார், ‘‘ஆர்.கே. நகர் தேர்தலில் 10 சதவிகித வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க வெற்றி பெறலாம் என்று டெல்லிக்கு மத்திய உளவுத்துறை அறிக்கை கொடுத்துள்ளது’’ என்றார். ‘‘இன்னொரு பக்கம் ஏர்செல்-மேக்ஸிஸ் விவகாரத்தில், ப.சிதம்பரத்தை அமலாக்க…
-
- 0 replies
- 1.2k views
-
-
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான்: பெங்களூரு உறவினர் திடுக் தகவல் ஜெயலலிதா | கோப்புப்படம் - THE HINDU தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு பெண் குழந்தை பிறந்தது உண்மைதான் என பெங்களூருவில் இருக்கும் அவரது உறவினர் லலிதா தெரிவித்திருப்பது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. பெங்களூருவைச் சேர்ந்த அம்ருதா (37), ‘நான்தான் ஜெயலலிதாவின் உண்மையான மகள். என்னை அவரது மகளாக அங்கீகரித்து, ரத்த வாரிசாக அறிவிக்க வேண்டும் என குடியரசுத் தலைவர், பிரதமர் உள்ளிட்டோருக்கு கடிதம் எழுதினார். இது தொடர்பாக உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த அம்ருதா, ‘‘கடந்த 1980-ம் ஆண்டு ஆகஸ்ட் 14-ம் …
-
- 9 replies
- 2.7k views
-
-
ஜெயலலிதா இல்லாத ஓராண்டு! - கல்லறை, சிறையறை, வீட்டறை, இருட்டறை... ப.திருமாவேலன் ‘நானே ராஜா, நானே ராணி, நானே மந்திரி, நானே மக்கள்’ என்ற எண்ணத்தில் வாழ்ந்த ஜெயலலிதா இறந்து போய் ஓராண்டு முடிந்துவிட்டது. அவரின் மறைவு உறுதியானதும், அவரால் புழுவைவிடக் கேவலமாக மதிக்கப்பட்டவர்கள், ‘நாங்களே ராஜா, நாங்களே ராணி, நாங்களே மந்திரி, நாங்களே மக்கள்’ என்ற எண்ணத்தில் வாழ ஆரம்பித்து ஓராண்டு முடிந்து இரண்டாவது ஆண்டு தொடங்கிவிட்டது. ராஜாக்கள் பஃபூன் வேடம் போடும்போது பவ்யம் அதிகமாக இருக்கும். ஆனால், பஃபூன்கள் ராஜா உடையைத் தாங்கும்போது பல் உடைபட்டுவிடும். அதைத்தான் இப்போது பார்க்கிறோம். ஜெயலலிதா இருந்தவரை எடப்பாடி பழனிசாமி எங்கோ இருந்தார். போயஸ் தோட்டத் தூது…
-
- 2 replies
- 1.5k views
-
-
வீட்டிலும், மருத்துவமனையிலும் ஜெயலலிதாவுக்கு நடந்தது என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முதலமைச்சர் ஜெயலலிதா மறைந்த பிறகு, அவருக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை சரியானதல்ல, அவருக்கு வெகுகாலமாக தவறான மருந்துகள் கொடுக்கப்பட்டுவந்தன என்ற குற்றச்சாட்டுகள் ஓ. பன்னீர்செல்வம் அணியாலும் வேறு சிலராலும் சுமத்தப்பட்டன. இந்த நிலையில், ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்த விரிவான தகவல்களை மார…
-
- 0 replies
- 3.2k views
-
-
கடலுக்குப் போன மீனவர்கள் நிலை என்ன? தத்தளிக்கும் கன்னியாகுமரி கன்னியாகுமரி கடலில் மீன்பிடிக்கச் சென்ற டஜன் கணக்கான மீனவர்கள் ஒக்கிப் புயலால் சீற்றத்துடன் உள்ள கடலில் சிக்கிக்கொண்டிருப்பதாக தகவல்கள் வரும் நிலையில், காணாமல் போனவர்கள் எண்ணிக்கையோ நிலையோ, இன்னும் தெளிவாகத் தெரியவில்லை. இதனிடையே, கடற்படை கப்பல்களும், ஹெலிகாப்டர்களும் மீட்புப் பணியில் ஈடுபட்டிருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆனால், மீட்புப் பணிகள் குறித்து மீனவர்கள், மீனவர் அமைப்புகள் அதிருப்தி தெரிவித்துள்ளன. பிபிசியிடம் பேசிய கன்னியாகுமரி மாவட்ட ஆட்சியர் சஜ்ஜன்சிங் ஆர்.சவான் கடந்த இரண்டு நாள்களில் 203 மீனவர்கள் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இ…
-
- 1 reply
- 671 views
-
-
கடலூர், காட்டுமன்னார் கோவில், வீராணம் ஏரியில் கறுப்பு நிறத்தில் தண்ணீர் பொங்குகிறது… கடலூர் மாவட்டம் காட்டுமன்னார் கோவில் அருகே உள்ள வீராணம் ஏரியின் கரையிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் இரு இடங்களில் கறுப்பு நிறத்தில் தண்ணீர் பொங்குவதால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வந்தநிலையில் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள ஏரிகள் மற்றும் குளங்கள் நிரம்பி வருகின்றன. வீராணம் ஏரியில் தென்ரெட்டை மதகு அருகில் கரையிலிருந்து சுமார் 10 அடி தூரத்தில் இரு இடங்களில் கறுப்பு நிறத்தில் தண்ணீர் பொங்கி வருவதாகவும் அந்த இடத்தை சுற்றி எண்ணை படலம் போல் படர்ந்து உள்ளதெனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது…
-
- 0 replies
- 941 views
-
-
மிஸ்டர் கழுகு: மதுசூதனன் தலை தப்பிய மர்மம்! கழுகார் உள்ளே நுழைந்ததும், ‘‘ ‘மதுசூதன மல்லுக்கட்டு’ என்று கடந்த இதழில் நீர் சொல்லியிருந்தீர். அது முடிவுக்கு வந்துவிட்டதே’’ என்றோம். ‘ஆமாம்’ என்பதுபோல தலையை ஆட்டிவிட்டு, செய்திகளைச் சிதறவிட்டார் கழுகார். ‘‘அ.தி.மு.க சார்பில் வேட்பாளர் அறிவிக்கப்பட்டவுடன், ஆர்.கே. நகர் தேர்தல் களம் சூடுபிடிக்கத் தொடங்கிவிட்டது. ‘அ.தி.மு.க வேட்பாளர் யாராக இருக்கும்’ என்பதுதான் அதிகமான பதற்றத்துக்குக் காரணமாக இருந்தது. ‘கட்சியின் ஆட்சிமன்றக் குழுதான் வேட்பாளரை இறுதி செய்யும்’ என்று அறிவிப்பு வந்ததும், அது மதுசூதனனுக்கு கொஞ்சம் ‘கிலி’யை ஏற்படுத்தியது. ஆட்சிமன்றக் குழுவில் அவரும் உறுப்பினர் என்றாலும், எடப்பாடியின் ஆட்கள்தா…
-
- 0 replies
- 1.3k views
-