தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10262 topics in this forum
-
ஜெயலலிதா கைரேகை சர்ச்சை டாக்டரை பதவி நீக்கக் கோரும் வழக்கு: அக்.9-ல் உத்தரவு ஜெயலலிதாவின் கைரேகை குறித்து சான்றளித்த மருத்துவர் பாலாஜியை, தமிழ்நாடு உடல் உறுப்பு மாற்று ஆணைய உறுப்பினர் செயலராக நியமித்ததை எதிர்த்து பாடம் நாராயணன் தொடர்ந்த வழக்கு குறித்த உத்தரவு வரும் 9-ம் தேதி வழங்கப்படும் என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. முதல்வர் ஜெயலலிதா கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சென்னை அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். தேர்தல் முறைகேடு காரணமாக நிறுத்தப்பட்ட அரவக்குறிச்சி, தஞ்சாவூர் தொகுதி மற்றும் உறுப்பினர் உயிரிழந்த திருப்பரங்குன்றம் தொகுதிகளுக்கு ஒத்தி வைக்கப்பட்டிருந்த தேர்தல், ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சையில் இருந்த…
-
- 0 replies
- 479 views
-
-
மிஸ்டர் கழுகு: என்ன செய்யப் போகிறார்..? “ ‘முதல்வர் மீது கவர்னர் கோபம்?’ எனக் கடந்த இதழில் சொல்லியிருந்தேன். அதற்குள் புதிய கவர்னர் வந்துவிட்டாரே?” என்றபடியே வந்து அமர்ந்தார், கழுகார். “கவர்னர் மாற்றத்தில் என்ன நடந்ததாம்?” “அதுபற்றி கடந்த இதழில் விரிவாகச் சொல்லியிருந்தேனே! முதல்வர் எடப்பாடிக்கும் கவர்னருக்கும் ஒத்துப்போகவில்லை. அதுபற்றி, எடப்பாடி டெல்லியில் தொடர்ந்து குறைபட்டுக்கொண்டே இருந்தார். மேலும், ‘அவர், லேசாக சசிகலா குடும்பத்துடனும் இணக்கத்தைக் கடைப்பிடிக்கிறார்’ எனச் செய்திகள் கிளம்பின. இந்த நேரத்தில், மகாராஷ்ட்ராவில் சிவசேனாவால் ஏகப்பட்ட பிரச்னை. இவை எல்லாவற்றையும் கருத்தில் கொண்டுதான், ‘மகராஷ்ட்ராவை மட்டும் பார்த்துக்கொள்ளுங்கள்’ …
-
- 0 replies
- 1.8k views
-
-
மண் குதிரையை நம்பி இறங்கலாமா ?!-ரஜினி அரசியலும், எதிர்வினைகளும் "ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார். நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் அவர் மனதில் இருக்கும். ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பார்" என்று ஸ்ரீதயா அறக்கட்டளை நிகழ்ச்சியின் பேசிய ரஜினியின் மனைவி லதா வாய்ஸ் கொடுத்துள்ளார். அவரின் பேச்சின்போது மையப்புள்ளியாக தொடர்ந்து வலியுறுத்திய விஷயம், 'ரஜினியிடம் பல நல்ல கொள்கைகள் உள்ளன. அவர் அரசியலுக்கு வந்தால் நிச்சயம் மாற்றங்கள் நடக்கும்' என்பதே. "உண்மையில் ரஜினியிடம் அப்படியென்ன மாற்றங்களை உருவாக்கக்கூடிய கொள்கைகள் உள்ளன?" என்று ரஜினியின் நீண்டகால ரசிகரும், அவர் பெயரில் சேலத்தில் பல்வேறு சமூக செயல்பாடுகளில் ஈடு…
-
- 0 replies
- 718 views
-
-
இயக்குநர் வ.கௌதமன் ஐ.நா.மனித உரிமை மன்றத்தில் இந்தியாவின் தமிழின விரோதப்போக்கை அம்பலப்படுத்தி ஆற்றிய உரை
-
- 0 replies
- 338 views
-
-
ஓபிஎஸ் உள்ளிட்ட 12 பேர் மீது நடவடிக்கை எடுக்காதது ஏன்?- 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்க வழக்கில் உயர் நீதிமன்றத்தில் கடும் வாதம் 18 எம்.எல்.ஏக்களை தகுதி நீக்கம் செய்ததை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில் உயர்நீதிமன்றத்தில் கடும் வாதங்கள் வைக்கப்படுகிறது. 18 எம்.எல்.ஏக்களை நீக்கும் போது ஓபிஎஸ் உள்ளிட்ட 12 பேர் மீது ஏன் நடவடிக்கை இல்லை என டிடிவி தரப்பு வழக்கறிஞர் வாதம் வைத்துள்ளார். இரு தரப்பிலும் உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் வாதங்களால் விசாரணை பரபரப்பாக செல்கிறது. அதிமுக ஓபிஎஸ், ஈபிஎஸ் அணிகள் இணைந்ததை அடுத்து தனி அணியாக இயங்கி வரும் தினகரன் அணியினர் கடந்த ஆகஸ்ட் 22-ம் தேதி முதல்வர் மீது நம்பிக்கையில்லை…
-
- 1 reply
- 265 views
-
-
கேள்விகேட்டுவிட்டு பதில் சொல்லவிடாமல் இடைமறித்தால் அமைதியாகிவிடுவோம் என்று நினைத்தாயோ ??
-
- 0 replies
- 293 views
-
-
சசிகலா கணவர் நடராஜனுக்காக மூளை சாவு வாலிபரின் உடல் அபகரிப்பு சென்னை: சசிகலாவின் கணவர் நடராஜனுக்கு, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் மாற்று அறுவை சிகிச்சை செய்வதற்காக, மூளை சாவு அடைந்த வாலிபரின் உடல், திருச்சியிலிருந்து சென்னைக்கு, விமானத்தில் வரவழைக்கபட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் கைதாகி,பெங்களூரு சிறையில் இருக்கும் சசிகாலாவின் கணவர் நடராஜன், 74, கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் செயலிழந்ததால், சென்னை, குளோபல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.'நுரையீரல் பாதிப்பும் உள்ளதால், அவரது உடல் நிலை கவலைக்கிடமாக உள்ளது. கல்லீரல், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்…
-
- 7 replies
- 3k views
-
-
’அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்!’ - லதா ரஜினிகாந்த் ’ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் நல்லது செய்வார்’ என்று கூறி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார் லதா ரஜினிகாந்த். சென்னையில் ஸ்ரீதயா அறக்கட்டளை நிகழ்ச்சியில் பேசிய லதா ரஜினிகாந்த், ‘ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து விரைவில் அறிவிப்பார். ரஜினி அரசியலுக்கு வந்தால் பல மாற்றங்களை எதிர்பார்க்கலாம். அவர் அரசியலுக்கு வந்தால் நல்லது நடக்கும். அவர் அரசியலுக்கு வருவது எப்போது என்பது அவருக்குதான் தெரியும். நல்லது செய்வதற்கான 100 திட்டங்கள் ரஜினியின் மனதில் இருக்கும்’ என்று பேசியுள்ளார். சில நாள்களுக்கு முன்னர் ரஜினி புதிய கட்சித் தொடங்க உள்ளதாக வதந்தி பரவியது. இணையத்தில் விவாதப் பொருளா…
-
- 1 reply
- 479 views
-
-
சசிகலா பரோல் மனு நிராகரிப்பு! சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவின் பரோல் கோரிக்கை மனுவை கர்நாடகச் சிறைத்துறை நிராகரித்தது. கணவர் நடராஜனின் உடல்நிலையைக் கருத்தில்கொண்டு தனக்கு 15 நாள்கள் பரோல் விடுப்பு அளிக்க வேண்டும் என்று சசிகலா தரப்பில் கர்நாடகச் சிறைத்துறைக்கு மனு அளிக்கப்பட்டிருந்தது. இந்த மனு சிறைத்துறை அதிகாரிகளின் பரிசீலனையில் இருப்பதாகவும், அதுதொடர்பாக அக்டோபர் 5-ம் தேதியன்று கர்நாடகச் சிறைத்துறை அதிகாரிகள் முடிவெடுப்பார்கள் என்றும் தகவல்கள் வெளியாகின. இந்தநிலையில், சசிகலாவின் பரோல் மனு கோரிக்கையைச் சிறைத்துறை அதிகாரிகள் நிராகரித்துள்ளன. கணவர் உடல்நிலையைக் காரணம் காட்டி பரோல் கோரியுள்…
-
- 0 replies
- 400 views
-
-
சேலம், :பொது அமைதியை கெடுக்க முயன்ற தினகரன், வெற்றிவேல், புகழேந்தி உள்ளிட்ட நான்கு பேர் கைதாகின்றனர். அவர்களை பிடிக்க சேலம் தனிப்படை போலீசார் சென்னை, பெங்களூரு விரைந்துள்ளனர். இதற்கிடையில் முதல்வருக்கு எதிராக நோட்டீஸ் வினியோகித்த 'மாஜி' எம்.எல்.ஏ., உள்பட ஆறு பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். சிறையில் இருந்து பரோலில் வெளியே வரும் சசிகலாவால் சர்ச்சை உருவாகாமல் தவிர்க்க இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.சேலம் தாதகாப்பட்டி உழவர் சந்தை அருகே தினகரன் அணியின் மாவட்ட செயலாளரும், முன்னாள் எம்.எல்.ஏ.,வுமான வெங்கடாஜலம் தலைமையில் 13 பேர் செப்., 27ம் தேதி காலை 8:00 மணிக்கு மத்திய, மாநில அரசுகளை கண்டித்து நோட்டீஸ் வினியோகித்தனர். முதல்வ…
-
- 0 replies
- 575 views
-
-
ரஜினியும், கமல்ஹாசனும் குழப்புகிறார்களா? டிவிட்டரில் கருத்து யுத்தம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ரஜினியா? கமலா? யார் முதலில் அரசியலுக்கு வருவார்கள் என்ற கேள்வியை முன்னிறுத்தி, பல பதிவுகள் சமூக தளங்களில் உலவுகின்றன. ஞாயிற்றுக்கிழமை மறைந்த நடிகர் சிவாஜி கணேசன் மணிமண்டப திற்பு விழாவில், ரஜினி பேசிய கருத்து, கமலுக்கு அறிவுரை கூறும் விதத்தில் உள்ளது என்ற பரவலான க…
-
- 2 replies
- 533 views
-
-
குண்டர் சட்டம் எதனால் போடப்படுகிறது ? | Socio Talk | குண்டர் சட்டம் என்ன மாதிரியான சூழலில் உருவாக்கப்பட்டது , அது எவ்வாறு பயன்படுத்தப்பட்டு வந்துள்ளது, அரசியல் வாதிகள் அந்த சட்டத்தை எவ்வாறு அவர்களுக்கு சாதகமாக பயன்படுத்தினார்கள் என்பதை பற்றி எல்லாம் இந்த அமர்வு விவாதத்திற்கு உட்படுத்தி உள்ளது.
-
- 0 replies
- 360 views
-
-
பேரறிவாளனுக்கு மனக்கஷ்டத்தை கொடுத்திருக்கும் பரோல்: மத்திய, மாநில அரசுகள் ஒரு நிரபராதியை விடுவிக்குமா? வீட்டின் பெயர் ‘செங்கொடி இல்லம்’ என மாற்றப்பட்டுள்ளது. வேலூர் மத்திய சிறையில் இருந்த சீமானைப் பார்க்க ஒருமுறை நண்பர் அமீர் அப்பாஸ், இயக்குநர் மீரா கதிரவன், கீற்று ரமேஷ் மற்றும் என் உதவி இயக்குநர்களோடு சென்றேன். அப்போது, பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரையும் சீமான் அறிமுகம் செய்துவைத்தார். அரசு சம்பந்தப்பட்ட முக்கியமான வழக்கில் தொடர்பு உடையவர்களாயிற்றே.. சந்திப்பதா, வேண்டாமா? என்ற தயக்கம் இருந்தது. ஆனாலும், அறிமுகப்படுத்திக் கொள்வதில் என்ன தவறு என்று பேசத் தொடங்கினோம். எங்களைப் …
-
- 0 replies
- 580 views
-
-
’பன்னீர்செல்வம் அதிர்ஷ்டசாலி!’ - கலகலத்த ரஜினிகாந்த் ‘துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் ஒரு அதிர்ஷ்டசாலி என்பது மீண்டும் நிரூபணமாகி உள்ளது’ என்று நடிகர் ரஜினிகாந்த், சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பேசியுள்ளார். நடிகர் திலகம் சிவாஜி கணேசனின் 90 வது பிறந்தநாளையொட்டி சென்னை அடையாறில் அமைக்கப்பட்டுள்ள அவரது மணி மண்டபத்தை துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திறந்து வைத்தார். இவ்விழாவில் நடிகர்கள் ரஜினிகாந்த், கமல்ஹாசன், விஷால், கார்த்தி உள்ளிட்டோர் பங்கேற்றனர். மேலும் அமைச்சர்கள், தமிழ் திரையுலகினர், நடிகர் சங்க நிர்வாகிகள் நாசர் உள்ளிட்ட ஏராளமானோர் சிவாஜி மணிமண்டபம் திறப்பு விழாவில் பங்கேற்றனர். விழாவில் பேசிய ரஜினிகாந்த் ‘த…
-
- 5 replies
- 1.7k views
-
-
கருப்பு, சிவப்பு, காவி: அரசியல் குழப்பத்தின் மகா உருவமா கமல்ஹாசன்? 'நடிகர் கமல்ஹாசன் குழப்பத்தில் இருக்கிறார்!' என்று திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி சில நாட்களுக்கு முன் கருத்து தெரிவித்திருந்தார். அதன் ஆற்றலோ, தற்போதைய அரசியலுக்கான அவசியமோ என்னவோ, 'அரசியல் குழப்பத்தின் மகா உருவமே கமல்தான்!' என்கிற ரீதியிலான கருத்துகள் சினிமா ரசிகர்கள் மத்தியில் மட்டுமல்லாது பல்வேறு அரசியல் கட்சிகளுக்குள்ளும் ஒலிக்க ஆரம்பித்துள்ளது. அதை வழிமொழிவது போல் மக்களிடமும் 'ஆரம்பத்தில் நல்லாதான் பேசினாரு. உரிமைக்கும் குரல் கொடுத்தாரு. அட இவரல்லவா நம் தேவதூதர். தமிழ்நாட்டை காக்க வந்த ரட்சகர் என்று கூடநம்பினோம். ஆனா …
-
- 0 replies
- 387 views
-
-
எல்லா பொய்களுக்கும் காரணம் சசிகலா குடும்பம்தான்! சசிகலா குடும்பமும், அப்பல்லோ நிர்வாகமும் சொன்னதைத்தான் அப்படியே மக்களிடம் சொன்னேன்! டி.டி.வி தினகரனிடம் வீடியோ ஆதாரம் எப்படி வந்தது? சசிகலா, ஜெயலலிதாவுடன் தந்திரமாக பழகி அவரை ஏமாற்றியவர். ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது ஒரு நாள் கூட எங்களை பார்க்க அனுமதிக்கவில்லை. அமைச்சர்கள், நான் உள்ளிட்ட பலர் ஜெயலலிதாவை பிணமாக தான் பார்த்தோம் என முடித்தார் பொன்னையன்.
-
- 0 replies
- 477 views
-
-
இரட்டை இலை விவகாரத்தில் தேர்தல் ஆணையத்தின் முடிவு யாருக்கு சாதகம்... ஓர் அலசல்! தீர்வை நோக்கி நகர்கிறது இரட்டை இலை விவகாரம். அ.தி.மு.க-வின் சின்னம் குறித்து விரைவில் முடிவு எடுப்பதாக உயர் நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தெரிவித்திருந்தது. இதையடுத்து எந்த அணிக்கு இரட்டை இலை கிடைக்கும் என்பது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க இரண்டாக உடைந்தது. பன்னீர் தலைமையில் ஒரு அணியும் சசிகலா தலைமையில் மற்றொரு அணி என பிரிந்தது. கடந்த ஏப்ரல் மாதம் ஆர்.கே. நகர் தேர்தல் நடைபெற்றபோது, இரட்டை இலை சின்னத்தை சசிகலா அணிக்கு வழங்க கூடாது என பன்னீர் அணியினர் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்டனர். அதை தொடர்ந…
-
- 0 replies
- 505 views
-
-
தமிழகத்தின் புதிய ஆளுநராக பன்வாரிலால் புரோஹித் நியமனம்! தமிழகத்தின் ஆளுநராக பன்வாரிலால் புரோஹித்தைக் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் நியமித்துள்ளார். இவர் தற்போது மேகாலயா ஆளுநராக உள்ளார். விரைவில் விரிவான செய்தி http://www.vikatan.com/news/tamilnadu/103694-new-governor-announced-for-tamilnadu-state.html
-
- 4 replies
- 1.4k views
-
-
“நவம்பரில் வருகிறார் நம்மவர்!” - நம்பிக்கையில் கமல் ரசிகர்கள் இதோ... அதோ... என நடிகர் ரஜினிகாந்த் போக்குக்காட்டிவருகிறார். ஆனால், அரசியலில் நுழைந்துவிட்டதாக அறிவித்து, பரபரப்பைக் கிளப்பியிருக்கிறார் நடிகர் கமல்ஹாசன். அவரது அதிரடி அறிவிப்பு குறித்துத் தமிழக அரசியல் கட்சியினர் கருத்துத் தெரிவிப்பது ஒருபக்கம் இருந்தாலும், அவருடைய ரசிகர்களுக்கு இந்த அறிவிப்பு உற்சாகத்தைக் கொடுத்துள்ளது. இப்போதே அவர்கள் களப்பணியாற்றத் தயாராகிவிட்டனர். இந்தச் சூழலில், கமல் நற்பணி மன்ற நிர்வாகிகள் சிலரிடம் பேசினோம். அவர்களின் விறுவிறு கருத்துகள் இதோ... ‘‘தெளிவான சிந்தனை!” செந்தில் (நெல்லை மாவட்டப் பொறுப்பாளர்) ‘‘தெளிவான சிந்தனையும், நுணுக்கமான பார்வையும…
-
- 0 replies
- 1.9k views
-
-
$ பெங்களூரு மாநகராட்சியின் 51-வது மேயராக சம்பத் ராஜ் தேர்வு செய்யப்பட்டுள்ளார். நீண்ட காலத்துக்கு பிறகு தமிழரான சம்பத் ராஜ் மேயராகி இருப்பதால் கர்நாடகாவில் தமிழ் அமைப்பினரும், மக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கடந்த ஆண்டு நடைபெற்ற பெங்களூரு மாநகராட்சி தேர்தலில் பாஜக 100, காங்கிரஸ் 76, மதச்சார்பற்ற ஜனதா தளம் 14, சுயேச்சைகள் 7 இடங்களை கைப்பற்றின. இதில் காங்கிரஸ் கட்சி, மஜத மற்றும் சுயேச்சை உறுப்பினர்களின் ஆதரவுடன் மேயர் பதவியை கைப்பற்றியது. இந்நிலையில் கடந்த ஓராண்டாக மேயர் பதவியை வகித்த பத்மாவதியின் பதவி காலம் அண்மையில் நிறைவடைந்தது. இதையடுத்து பெங்களூரு மாநகராட்சியின் மேயர் (எஸ்.சி), துணை மேயர் (பொது) பதவிக்கான தேர்தல் நேற்று (வியாழக…
-
- 0 replies
- 379 views
-
-
மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தியை நுங்கம்பாக்கம் போலீஸார் கைது செய்து விசாரித்து வருகின்றனர். மெரினா கடற்கரையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்ச்சியை தடையை மீறி நடத்த முயன்றதாக மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி (42), தமிழர் விடியல் கட்சி முதன்மை ஒருங்கிணைப்பாளர் டைசன் (27), மாநில ஒருங்கிணைப்பாளர் இளமாறன் (32), உறுப்பினர் அருண்குமார் (27) உட்பட 17 பேரை சில மாதங்களுக்கு முன்பு போலீஸார் கைது செய்தனர். இதைத் தொடர்ந்து திருமுருகன் காந்தி, டைசன், இளமாறன், அருண்குமார் ஆகிய 4 பேரை குண்டர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைத்தனர். இவர்கள் மீதான குண்டர் சட்டத்தை சென்னை உயர் நீதிமன்றம் ரத்து ச…
-
- 0 replies
- 379 views
-
-
தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள்: தினகரனுடன் தீவிர ஆலோசனை குடகில் இருந்து சென்னை திரும்பிய தகுதி நீக்கம் செய்யப்பட்ட எம்எல்ஏக்கள், டிடிவி தினகரனை சந்தித்து முக்கிய ஆலோசனை நடத்தினர். முதல்வர் பழனிசாமிக்கு ஆதரவை வாபஸ் பெற்ற தினகரன் ஆதரவு எம்எல்ஏக்கள் 18 பேரை தகுதி நீக்கம் செய்து சட்டப்பேரவைத் தலைவர் ப.தனபால் அறிவித்தார். இதை எதிர்த்து 18 பேரும் தாக்கல் செய்துள்ள வழக்கு, சென்னை உயர் நீதிமன்றத்தில் வரும் 4-ம் தேதி விசாரணைக்கு வருகிறது. அவர்கள் 18 பேரும் கர்நாடக மாநிலம் குடகில் உள்ள விடுதியில் தங்கியுள்ளனர். சில நாட்களுக்கு முன்பு குடகுக்கு சென்ற டிடிவி தினகரன், தனது ஆதரவாளர்களை சந்தித்து…
-
- 0 replies
- 497 views
-
-
சிவாஜி மணி மண்டபம்: அரசின் 'அலட்சியம்' ஏன்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க மறைந்த பிரபல நடிகர் சிவாஜி கணேசனுக்கு சென்னை அடையாறு பகுதியில் அமைக்கப்பட்டுள்ள நினைவு மண்டபத்தைத் திறந்துவைக்க தமிழக முதல்வரோ, துணை முதல்வரோ செல்லத் திட்டமிடாமல் செய்தி மக்கள் தொடர்புத் துறை அமைச்சர் கடம்பூர் ராஜு திறந்துவைப்பார் என்ற அரசின் அறிவிப்பு ஏமாற்றத்தை அளிப்பதாக சிவாஜி குடும்பத்தினரும…
-
- 1 reply
- 1.3k views
-
-
போயஸ் கார்டனில் என்ன நடந்தது? ஜெயலலிதா மருத்துவ அறிக்கை விவரம் ஜெயலலிதாவுக்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து புதிய தலைமுறை தொலைக்காட்சி புதிய தகவல்களை வெளியிட்டுள்ளது. அவர்கள் வெளியிட்டுள்ள தகவலின் விவரங்கள் வருமாறு.. ''2016 ஆம் ஆண்டு செப்டம்பர் 22ம் தேதி இரவு 10.15க்கு போயஸ் கார்டனில் இருந்து ஜெயலலிதா உடல்நிலை சரியில்லை என்று தொலைப்பேசி அழைப்பு வந்ததும் அப்போலோ மருத்துவமனையில் இருந்து 3 பேர் கொண்ட குழு போயஸ் கார்டன் சென்றுள்ளது. முதல் தளத்தில் இருந்த ஜெயலலிதா மயங்கிய நிலையில் படுக்கையில் இருந்துள்ளார். அவரை தட்டி எழுப்பியபோது எந்த எதிர்வினையும் ஆற்றவில்லை. உடலில் அசைவு மட்டுமே இருந்துள்ளது. பின்னர் மருத்துவ…
-
- 2 replies
- 1.1k views
-
-
எம்.நடராஜன் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடம் CHENNAI TAMILNADU 12/09/2016 M.Natarajan PHOTO L_SRINIVASAN சென்னை: தமிழ்நாடு: 12-09-2016: எம்.நடராஜன். படம்.எல்.சீனிவாசன். - L_SRINIVASAN சசிகலாவின் கணவர் நடராஜனின் உடல்நிலை தொடர்ந்து கவலைக்கிடமாக இருக்கிறது. அதிமுக (அம்மா) பொதுச் செயலாளர் வி.கே.சசிகலாவின் கணவரும், ‘புதிய பார்வை’ ஆசிரியருமான எம்.நடராஜன் (74), கல்லீரல் பாதிப்பால் அவதிப்பட்டு வந்தார். கல்லீரல், சிறுநீரகம் பாதிப்பு கடந்த 10-ம் தேதி உடல்நலக்குறைவு ஏற்பட்டதால், சென்னை பெரும்பாக்கத்தில் உள்ள குளோபல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். கல…
-
- 0 replies
- 559 views
-