தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10253 topics in this forum
-
தினகரனிடம் விசாரணை முடிந்தது: மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றது குற்றப்பிரிவு போலீஸ் சென்னையில் டிடிவி தினகரன் மற்றும் மல்லிகார்ஜூனாவிடம் டெல்லி குற்றப்பிரிவு போலீசார் 3 நாட்களாக நடத்திய விசாரணை முடிவடைந்ததையடுத்து, அவர்களை மீண்டும் டெல்லிக்கு அழைத்துச் சென்றனர். சென்னை: இரட்டை இலை சின்னத்தை பெறுவதற்கு லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில் அ.தி.மு.க. அம்மா கட்சியின் துணை பொதுச்செயலாளர் டிடிவி தினகரனை டெல்லி குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். அவர் மீது 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். …
-
- 1 reply
- 358 views
-
-
முக்கிய நிர்வாகிகளின் மாறுபட்ட கருத்துகளால் அதிமுக அணிகள் இணைப்பில் தொடர்ந்து இழுபறி நீடிப்பு எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் | கோப்புப் படம். அதிமுகவின் இரு அணி நிர்வாகிகளிடையே மாறுபட்ட கருத்துகள் நிலவி வருவதால் இணைப்புப் பேச்சுவார்த்தை தொடங்குவதில் தொடர்ந்து இழுபறி நீடித்து வருகிறது. கட்சி, சின்னத்தை மீட்ப தற்காக அதிமுகவின் இரு அணி களையும் இணைக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இது தொடர்பாக பேச்சு வார்த்தை நடத்த இரு அணியி லும் குழுக்கள் அமைக்கப் பட்டுள்ளன. அதே நேரத்தில், ‘சசிகலா குடும்பத்தினரை கட்சியைவிட்டு நீக்காவிட்டால் இணைப்பு குறித்து பேச்சு வார்த்தை கிடையாது’ என ஓ.ப…
-
- 0 replies
- 256 views
-
-
கொடநாடு காவலாளி கொலை வழக்கு: ரூ.200 கோடியை கொள்ளையடிக்க திட்டம் தீட்டியது அம்பலம் ஜெயலலிதா மறைவுக்கு பிறகு கொடநாடு எஸ்டேட்டுக்குள் ரூ.200 கோடி ரொக்கமாக இருப்பதாகவும், அந்த பணத்தை கொள்ளையடிக்க திட்டம் தீட்டப்பட்டதாக கைதானவர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளார் கோவை: மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவுக்கு சொந்தமான கொடநாடு பங்களாவில் கடந்த 24-ந் தேதி காவலாளி ஓம்பகதூர் கொலை செய்யப்பட்டதும், அங்கிருந்த பொருட்கள் கொள்ளையடிக்கப்பட்டதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. கொள்…
-
- 0 replies
- 430 views
-
-
யார் இந்த கனகராஜ்? ஜெயலலிதா டிரைவரின் அதிரவைக்கும் பக்கம் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை வழக்கில் காவல்துறையினரால் தேடப்பட்டு வந்த ஜெயலலிதாவின் கார் டிரைவர் பற்றி அதிரவைக்கும் தகவல் வெளியாகியுள்ளது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்கு சொந்தமாக நீலகிரி மாவட்டத்தில் 900 ஏக்கரில் கொடநாடு எஸ்டேட் உள்ளது. இந்த எஸ்டேட்டின் நடுவில் மிகப் பிரமாண்ட அளவில் கொடநாடு பங்களா அமைந்துள்ளது. இந்த பங்களா ஜெயலலிதா அவ்வபோது ஓய்வெடுக்கும் இடமாக இருந்து வந்தது. ஜெயலலிதா இறந்த பிறகு இந்த பங்களாவை இனி யாருக்கு சேர போகிறது. என்று மக்களின் அங்கலாய்ப்பாக இருந்து வந்த நிலையில் திடீரென கடந்த 24ம் தேதி கொடநாடு பங்களாவில் பணிபுரிந்து கொண்டிருந்த காவலாளி ஓம்பக…
-
- 6 replies
- 2.1k views
-
-
தமிழகத்தில் அடுத்த இலக்கு தி.மு.க.,'2 ஜி' தீர்ப்புக்காக காத்திருக்கும் பா.ஜ., அ.தி.மு.க.,வில் குழப்பம் நீடிக்கும் நிலையில், அதற்கடுத்த முக்கிய கட்சியான, தி.மு.க.,வின் வீழ்ச்சியை எதிர்பார்த்து, பா.ஜ., காத்துஇருக்கிறது. மருத்துவமனையில் ஜெயலலிதா இருந்தபோது, கவர்னர் வித்யாசாகர் ராவ், தமிழக அரசு நிர்வாகத்தில் நேரடியாக தலையிட்டார். முதல்வர், அமைச்சர்கள் மற்றும் தலைமைச் செயலர் ஆகியோரை அழைத்து, அரசியல் நிலவரம் பற்றியும் ஆலோசனை நடத்தினார். இதற்கிடையில், மத்திய அரசுக்கு, ஜெயலலிதா நீண்ட நாட்களாக முட்டுக்கட்டை போட்டு வந்த, உணவு பாதுகாப்பு சட்ட மசோதா போன்ற சில திட்டங்களுக்கு, தமிழக அரசு தலையாட்டியது. அப்போதே, தமிழக அரசை, மத்திய அரசு மறைமுகமாக இயக்குவதாக, எதிர்க் …
-
- 0 replies
- 401 views
-
-
தினகரனை போட்டு கொடுத்தது யார்? இரட்டை இலை சின்னம் தங்களுக்கு கிடைக்க,தேர்தல் கமிஷன் அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுத்தபுகாரில், தினகரன் கைது செய்யப்பட்டு, சென்னை, பெங்களூரு, கொச்சி என, பல இடங்களுக்கு விசாரணைக்காக அழைத்து செல்லப்பட்டு வருகிறார். இந்த வலையில், இவர் சிக்கியது எப்படி என்பது குறித்து, பல சுவாரசியமான தகவல்கள் டில்லியில் வலம் வருகின்றன. மன்னார்குடி கூட்டத்தில் பல கோஷ்டிகள்; அதில் சிலருக்கு, தினகரனை பார்த்தாலே பிடிக்காது. பண பரிமாற்ற விவகாரம், ஹவாலா விஷயம் என, பலவற்றையும் தெரிந்த மன்னார்குடி ஆட்கள், தமிழகபோலீசுக்கு போட்டுக் கொடுத்துள்ளனர். தமிழக போலீசிலும் தினகரன் ஆதரவு,எதிர…
-
- 0 replies
- 305 views
-
-
சசிகலா அணிக்கு அதிர்ச்சி தர ஸ்டாலின்...வியூகம்!:முதல்வர் பழனிசாமி அரசை கவிழ்க்க தீவிரம் அ.தி.மு.க., சசிகலா அணிக்கு அதிர்ச்சி தரும் வகையில், தி.மு.க., செயல் தலைவர் ஸ்டாலின் புது வியூகம் வகுத்துள்ளார். எம்.எல்.ஏ.,க்களை வளைக்கும் இந்த வியூகத்தில், ௧௫ பேர் சிக்கியுள்ளனர். இதன் மூலம், முதல்வர் பழனிசாமி அரசை கவிழ்க்க, தி.மு.க., தீவிரம் காட்டி வருகிறது. ஜெ., மறைவுக்கு பின், அ.தி.மு.க., இரண்டாக பிளவுபட்டது. எம்.எல்.ஏ.,க்கள், இரு பிரிவாக பிரிவர்; ஆட்சி கலையும் என, தி.மு.க., எதிர்பார்த்தது. ஆனால், சசிகலா அணியினரின் கவனிப்பு காரணமாக, பெரும்பான்மை எம்.எல்.ஏ.,க்கள், பன்னீர் அணிக்கு வராமல், சசி அணியில் தொடர்ந்தனர். இதன் காரணமாக, ஆட்சி தப்பியது. …
-
- 0 replies
- 299 views
-
-
திராவிட இயக்கங்களின் வரலாற்றுத் தேவை முடியவில்லை' அகத்தியலிங்கம் சு.பொஎழுத்தாளர் படத்தின் காப்புரிமைGNANAM Image captionசட்டமன்றத்தில் அண்ணா ( அருகில் நெடுஞ்செழியன், கருணாநிதி , பின்னால் எம்.ஜி.ஆர்) "ஐம்பதாண்டு திராவிட ஆட்சி" என்ற சொற்றொடரே சரியா ? திராவிட இயக்கம்' தமிழ்ச் சமூகத்தின் நியாயமான தேவையிலிருந்து முகிழ்த்தது . வைதீக எதிர்ப்பு என்பது இரண்டாயிரமாண்டு தமிழ்சமூகப் பாரம்பரியம். வைதீக எதிர்ப்பு ,சுயமரியாதை ,பகுத்தறிவு ,தமிழ்பற்று ,சாதி மறுப்பு ,மாநில உரிமை ,ஏழ்மையை ஒழித்தல் போன்றவற்றோடு 'காங்கிரஸ் எதிர்ப்பும்' அதன் உள்ளுறை . ஆர் எஸ் எஸ்சின் அரசியல் பிரிவான 'ஜனசங்கம்' /'பாரதிய…
-
- 1 reply
- 629 views
-
-
அ.தி.மு.க அஸ்தமனம் ஆரம்பம்..! OPSvsEPS சர்வே அதிர்ச்சி முடிவுகள் #VIkatanSurveyResults சமீபத்தில் அ.தி.மு.க அலுவலகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் அமைச்சர்கள் மற்றும் மாவட்ட நிர்வாகிகள் கூட்டம் நடந்தது. நிர்வாகிகளுடன் பேச்சுவார்த்தையை முடித்துவிட்டு எடப்பாடி பழனிசாமியும் வைத்திலிங்கமும் வந்துகொண்டிருந்தபோது, ஒரு மூத்த நிர்வாகி வைத்திலிங்கத்தின் மீது சரமாரியான குற்றச்சாட்டை வைத்திருக்கிறார். ஒரு கட்டத்தில் கடுப்பான வைத்திலிங்கமும் அந்த நிர்வாகியைப் பொதுவெளியில் திட்டியிருக்கிறார். இதனையடுத்து, செங்கோட்டையன் வந்து சமாதானப்படுத்திய பிறகுதான் அந்த சலசலப்பு அடங்கியிருக்கிறது. இப்படியான குழப்பங்கள் மற்றும் சலசலப்புகளுக்கு ஊடாகத்தான் அ…
-
- 0 replies
- 326 views
-
-
இழுபறியாகும் இணைப்பு - சுற்றுப்பயணத்துக்குத் தயாராகும் ஓ.பி.எஸ்.! அ.தி.மு.க இரு அணிகளின் இணைப்புப் பேச்சுவார்த்தை ஏப்ரல் 25-ம் தேதியே தொடங்கியிருக்க வேண்டும். ஆனால், இன்னும் நடக்கவில்லை. இணைப்புப் பேச்சுவார்த்தைக்கு இடையே, இந்தியத் தேர்தல் ஆணையத்தில் அ.தி.மு.க அம்மா அணி சார்பில் தாக்கல் செய்ய வேண்டிய பிரமாணப் பத்திரத்தைத் தயார் செய்யும் வேலைகளில் இப்போது அந்த அணி ஈடுபட்டுள்ளது. சென்னை ராயப்பேட்டை கட்சித் தலைமை அலுவலகத்தில் நடந்த மூன்று நாள் மாவட்டச் செயலாளர்கள் ஆலோசனைக் கூட்டத்திலும் அந்த விஷயம்தான் முன்னிறுத்தப்பட்டு இருந்தது. இருந்தாலும் இரு அணிகளின் இணைப்பு குறித்த பேச்சுவார்த்தைக்குத் தயார் என்று இரு அணிகளும் சொன்னாலும் முக்கியத் தல…
-
- 1 reply
- 399 views
-
-
அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை: - பன்னிர் செல்வம் சற்று நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பு? [Saturday 2017-04-29 13:00] அதிமுக-வின் இரு அணிகளும் இணைய வாய்ப்பில்லை என ஓ.பன்னிர் செல்வம் சற்று நேரத்தில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.அதிமுக பொதுச் செயலாளர் சசிகலாவின் குடும்பத்தால் கட்சிக்கு பிரச்சனை என எண்ணிய எடப்பாடி அணியினர், ஓ.பி.எஸ் அணியுடன் இணைய பேச்சுவார்த்தை நடத்த தயார் என கூறினார்கள்.இதற்கு ஓ.பி.எஸ் அணியும் சம்மதம் தெரிவித்ததால் பேச்சு வார்த்தை நடத்தப்பட்டு இரு அணிகளும் இணையும் என எதிர்ப்பார்க்கபட்டது. பேச்சுவார்த்தை நடத்த வைத்திலிங்கம் தலைமையில் 7 பேரும், கே.பி. முனுசாமி தலைம…
-
- 0 replies
- 556 views
-
-
ஈழத்தமிழர்கள் படுகொலை: - வைகோவின் வேண்டுகோளை ஏற்ற ஐநா சபை [Friday 2017-04-28 13:00] ஈழத்தமிழர்கள் குறித்த வைகோ வேண்டுகோளை ஐநா சபை ஆய்வுக்கு அனுப்பி வைத்துள்ளது. மனித உரிமை கவுன்சில் உறுப்பினர்களின் ஆய்வுக்கு சுற்றறிக்கையாக ஐநா அனுப்பியுள்ளது. இலங்கை தமிழர் படுகொலை தொடர்பாக விசாரணை ஆணையம் அமைக்க வைகோ கோரிக்கை விடுத்திருந்தார் .http://www.seithy.com/breifNews.php?newsID=181338&category=IndianNews&language=tamil
-
- 0 replies
- 478 views
-
-
திராவிட இயக்கம் - நாடு முழுமைக்கும் பங்களிக்க வேண்டிய சித்தாந்தம் கோபாலகிருஷ்ண காந்திமுன்னாள் மேற்கு வங்க ஆளுநர், எழுத்தாளர் படத்தின் காப்புரிமைGNANAM Image caption1967 வெற்றிக்குப் பின் முதல் திமுக அமைச்சரவை பதவியேற்பு இந்தியாவின் முதல் பிரதமராக இருந்த ஜவஹர்லால் நேரு மறைந்த பிறகு நடந்த முதல் தேர்தலாக 1967ஆம் ஆண்டில் நடந்த தேர்தல் அமைந்தது. மிக முக்கியமான ஒரு தேர்தலும்கூட. அந்தத் தேர்தலில் காங்கிரஸ் அல்லாத கட்சிகளுக்கு பெரும் வெற்றி கிடைத்தது. சுதந்திரா கட்சி, 8.7 சதவீத வாக்குகளைப் பெற்று நான்காவது மக்களவையில் தனிப்பெரும் எதிர்க்கட்சியாக அமர்ந்தது. மொத்தமிருந்…
-
- 1 reply
- 310 views
-
-
மிஸ்டர் கழுகு: “எனக்கு இல்லாதது உனக்கு எதற்கு?” - ஆட்சியைக் கவிழ்க்கிறார் தினகரன்! ‘‘எடப்பாடி அரசு இன்னும் எத்தனை நாளைக்கோ?” - நாம் கேட்க நினைத்த கேள்வியை நம்மைப் பார்த்ததும் கழுகார் கேட்டார். ‘‘எங்களைக் கேட்டால்..? நீர்தானே சொல்ல வேண்டும்?” என்றோம். தலையாட்டியவர் தொடர்ந்தார். ‘‘இரட்டை இலையைக் கைப்பற்றுவதற்காக தேர்தல் ஆணைய அதிகாரிகளுக்கு லஞ்சம் தர முன்வந்த வழக்கில் கைதான தினகரன், கோபத்தின் விளிம்பில் இருப்பது பி.ஜே.பி-யைப் பார்த்து அல்ல. தனக்கு மத்திய அரசு நெருக்கடிக்கு மேல் நெருக்கடியைத் தந்து வருகிறது என்ற கோபத்தைவிட, நம்பிய அ.தி.மு.க-வினர் தன்னைக் கைவிட்டதுதான் அவரது கோபத்துக்குக் காரணம். ‘நன்றி உணர்ச்சியே இல்லாதவர் பன்னீர் மட்டும்தான் என்று நினைத்தேன…
-
- 0 replies
- 1k views
-
-
'இதுவும் கடந்து போகும்'... தற்போதையை அரசியல் சூழல் குறித்து நமது எம்.ஜி.ஆரின் அடடே கட்டுரை ஜெயலலிதாவின் மறைவுக்குப் பிறகு தமிழகத்தில் அரசியல் அசாதாரண சூழல் நிலவி வருகிறது. குறிப்பாக, பன்னீர்செல்வம் அணி சசிகலா அணி இரண்டாக பிரிந்து செயல்பட்டு வந்தனர். பின், சசிகலா குடும்பத்தை ஒதுக்கி வைப்பதாக அமைச்சர்கள் தெரிவித்தனர். இதற்கிடையே அ.தி.மு.க-வின் ஆயுள் முடிந்து விட்டது, விரைவில் ஆட்சி கவிழும் என்று பா.ஜ.க தலைவர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர். குறிப்பாக, சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் சம்பந்தப்பட்ட இடங்களில் வருமானவரி சோதனை நடத்தியதையடுத்து, அ.தி.மு.க-வின் அதிகாரபூர்வ நாளேடான நமது எம்.ஜி.ஆரில், 'ஆட்சியைக் கவிழ்க்க நினைத…
-
- 0 replies
- 469 views
-
-
இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்க கூடாது: தேர்தல் கமிஷனில் அ.தி.மு.க. தொண்டர்கள் அணி மனு அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தும்வரை இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்கக் கூடாது என்று அ.தி.மு.க. தொண்டர்கள் அணியினர் தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளனர். புதுடெல்லி: அ.தி.மு.க. பொதுச் செயலாளருக்கான தேர்தலை நடத்தும்வரை இரட்டை இலை சின்னத்தை எந்த அணிக்கும் வழங்கக் கூடாது என்று அ.தி.மு.க. தொண்டர்கள் அணியினர் தேர்தல் கமிஷனில் மனு அளித்துள்ளனர். ஜெயலலிதா மறைவுக்கு பிறகு அ.தி.மு.க. இரு அணிகளாக பிரிந்தன. இரு அணிகளும் இரட்டை இ…
-
- 0 replies
- 223 views
-
-
தமிழக அரசியல் தலைவர்கள் பற்றி அனைத்து உண்மையும் போட்டு உடைத்த -- தமிழருவி மணியன்.
-
- 0 replies
- 341 views
-
-
‘தினகரன் விசாரணை..!’ தமிழக போலீஸுக்கு தண்ணி காட்டும் டெல்லி போலீஸ் ஸ்காட்லாந்து காவல்துறைக்கு இணையானது தமிழக போலீஸ்” என்ற பெருமைக்கு ஒரே நாளில் உலை வைத்திருக்கிறார்கள் டெல்லி காவல்துறையினர். தினகரனின் ஒவ்வொரு மூவ்மன்டுகளையும் ஆரம்பத்தில் இருந்தே கழுகுப் பார்வையால் கண்காணித்துவந்தது டெல்லி காவல்துறை. அவர்கள் எதிர்பார்த்தது போலவே இரட்டை இலைக்கு லஞ்சம்கொடுக்க முயன்று டெல்லி போலீஸ் வலையில் சுகேஷ் சந்திரசேகர் என்பவர் சிக்கினார். அவர் தினகரன் தான் பணம் கொடுக்க முன்வந்தார் என்று கூற, அதை எதிர்பார்த்து காத்திருந்த டெல்லி போலீஸார் தினகரனை விசாரணைக்கு அழைக்கத் தயாரானார்கள். தினகரன் வீட்டுக்குச் சென்றே சம்மன் கொடுக்க முடிவு செய்து, டெல்ல…
-
- 0 replies
- 394 views
-
-
ஜெயலலிதாவின் கொடநாடு எஸ்டேட் காவலாளி கொலை! முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவுக்குச் சொந்தமான கொடநாடு எஸ்டேட்டின் காவலாளி, மர்மநபர்களால் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நீலகிரி மாவட்டம் குன்னூரில், ஜெயலலிதா ஓய்வெடுக்கும் கொடநாடு எஸ்டேட் உள்ளது. ஓம் பகதூர் என்பவர், அங்குள்ள பங்களாவில் காவலாளியாகப் பணிபுரிந்துவந்தார். ஓம் பகதூர், நேபாள நாட்டைச் சேர்ந்தவர் என கூறப்படுகிறது. இவர் கடந்த 10 ஆண்டுகளாக அங்கு பணியாற்றி இருக்கிறார். நள்ளிரவில், காரில் வந்த மர்ம கும்பல், இவரைக் கொலைசெய்துவிட்டுத் தப்பிச் சென்றுவிட்டதாக முதற்கட்ட தகவல் வெளியாகி உள்ளது. இந்த சம்பவத்தில் மற்றொரு காவலாளி கிஷன் பகதூர் என்பவர் படுகாயம் …
-
- 9 replies
- 3.7k views
-
-
spaceplay / pause qunload | stop ffullscreen shift + ←→slower / faster ↑↓volume mmute ←→seek . seek to previous 12… 6 seek to 10%, 20% … 60% புதுடில்லி: தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய்பாஸ்கர் வீட்டில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்திய விவகாரம் இன்னும் முடிவுக்கு வராத நிலையில், ரியல் எஸ்டேட் உரிமையாளரிடம் 30 லட்சம் ரூபாய் வாங்கி மோசடி செய்த வழக்கில், உணவுத் துறை அமைச்சர் …
-
- 0 replies
- 386 views
-
-
ஊழல் மாநிலங்கள் பட்டியல் : 3வது இடத்தில் தமிழகம் புதுடில்லி: ஊழல் மிகுந்த மாநிலங்கள் பட்டியலில், கர்நாடகா முதலிடத்திலும், தமிழகம் மூன்றாவது இடத்திலும் உள்ளதாக, 'நிடி ஆயோக்' ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசுக்கு ஆலோசனை அளிக்கும் அமைப்பான, 'நிடி ஆயோக்'கின், ஊடக ஆய்வு களுக்கான மையம், சமீபத்தில் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: பொது சேவைகளைப் பெறுவதற்கு, மக்கள் லஞ்சம் கொடுக்க வேண்டியுள்ளது. இதுகுறித்து, நாட்டில் உள்ள, 29 மாநிலங்களில் 20ல், 3,000 நகர்ப்புற, கிராமப்புற மக்களிடம் ஆய்வு நடத்தப்பட்டது. ஆய்வின் அடிப்படையில், ஊழல் மிகுந்த மாநிலங் கள் பட்டியலில்,க…
-
- 1 reply
- 427 views
-
-
தி.மு.க., - மா.செ.,க்களுக்கு ஸ்டாலின் கடும் எச்சரிக்கை தி.மு.க.,வில், சரிவர செயல்படாத மாவட்டச் செயலர்கள் நீக்கப்பட உள்ளதாக, சென்னை யில், நேற்று நடந்த கூட்டத்தில், கடும் எச்சரிக்கை விடப்பட்டது. இதனால், மாவட்டச் செயலர்கள் சிலர் கலக்கம் அடைந்துள்ளனர். தி.மு.க., மாவட்டச் செயலர்கள் கூட்டம், சென்னை, அறிவாலயத்தில் நேற்று நடந்தது. இதில், தி.மு.க., செயல் தலைவர், ஸ்டாலின் பேசியதாவது: சட்டசபை உறுப்பினராக, கருணாநிதி, 60 ஆண்டுகள் பணியாற்றி உள்ளார். அவரது பிறந்த நாளுடன் சேர்த்து, அவரின் சட்டசபை வைர விழாவையும் கொண்டாட திட்டமிடப்பட்டுள்ளது. ஜூன், 1முதல், மூன்று நாட்களுக்கு விழா ஏற்பாடுகள் செய்யப்படு…
-
- 0 replies
- 292 views
-
-
தினகரனுக்கு உதவிய ஹவாலா புரோக்கர் கைது தேர்தல் கமிஷனால் முடக்கப்பட்ட, இரட்டை இலை சின்னத்தை மீட்க, சசிகலாவின் அக்கா மகன் தினகரன், ஹவாலா கும்பல் மூலம், பல கோடி ரூபாய் பணத்தை கைமாற்றியது தெரிய வந்து உள்ளது. தினகரனுக்கு உதவிய ஹவாலா புரோக்கர் கைது செய்யப்பட்டான். இரட்டை இலை சின்னத்தை மீட்க, தேர்தல் கமிஷனுக்கு, இடைத்தரகர் சுகேஷ் சந்தர் மூலம், 50 கோடி ரூபாய், லஞ்சம் கொடுக்க முயன்ற வழக்கில், டில்லி போலீசாரால், சில தினங்களுக்கு முன், தினகரன், அவரது நண்பர் மல்லிகார்ஜுனா ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் முகாமிட்டுள்ள டில்லி போலீ சார், பெசன்ட் நகரில், மத்திய அரசு அலுவலக மான ராஜாஜி பவனில், இருவரிடமு…
-
- 0 replies
- 370 views
-
-
எவ்வளவு? குவாரியில் குவித்த பணம் எவ்வளவு? விஜயபாஸ்கரிடம் மீண்டும் விசாரணை சுகாதாரத்துறை அமைச்சர்,விஜயபாஸ்கருக்கு சொந்தமான மணல் குவாரியில் நடந்த ஆய்வு தொடர்பான அறிக்கை, வருமான வரித் துறைக்கு கிடைத்துள்ளது. அதன் அடிப்படை யில், அவரிடம் விரைவில் விசாரணை நடைபெறவுள்ளது. கடந்த, 7ம் தேதி, விஜயபாஸ்கர், எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலை துணைவேந்தர் கீதாலட்சுமி, நடிகரும், ச.ம.க., தலைவருமான சரத்குமார், முன்னாள் எம்.பி., ராஜேந்திரன் ஆகியோரின் வீடுகளில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனை நடத்தினர். பின், வரு மான வரித் துறை அலுவலகத்தில், அமைச்சர் விஜயபாஸ்கர்,10ம் தேதி ஆஜரானார். மேலும், ச…
-
- 0 replies
- 327 views
-
-
திராவிடக் கட்சிகளின் 50 ஆண்டு ஆட்சி : நிதி நெருக்கடியிலும் வளர்ச்சி ( தமிழகத்தில் திராவிடக் கட்சிகள் அரசியல் அதிகாரத்தைக் கைப்பற்றி 50 ஆண்டுகள் நிறைவடையும் இந்த ஆண்டில் , திராவிடக் கட்சிகளின் ஆட்சி தமிழகத்தில் ஏற்படுத்திய தாக்கம் குறித்த பல்வேறு பரிமாணங்களை ஆராயும் பல கட்டுரைகளை தொடர்ச்சியாக பிபிசி தமிழ்.காம் வெளியிடுகிறது. அதில் முதல் கட்டுரை இங்கு பிரசுரமாகிறது-- பிபிசி தமிழ்) படத்தின் காப்புரிமைARUNKUMARSUBASUNDARAM Image captionசமூக நீதிக்கு திராவிட ஆட்சிகளின் பங்களிப்பு 100 ஆண்டுகள் நிறைவெய்தியுள்ள திராவிட இயக்கத்தின் முதல் அரசியல் அடையாளம் நீதிக்கட்சி ஆகும். மாகாணங்களுக்குக் குறைந்த அதிகாரங்களே வழங்கப்பட்ட நிலையிலும் 1921இல் ஆட்சி அ…
-
- 0 replies
- 369 views
-