தமிழகச் செய்திகள்
தமிழகச் செய்திகள் பகுதியில் முக்கிய தாய்த் தமிழகச் செய்திகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் முக்கியமான தமிழகச் செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும்.
10260 topics in this forum
-
அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது: தேர்தல் ஆணையம் சசிகலா | கோப்புப் படம். அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது. அது குறித்த நோட்டீஸுக்கு சசிகலாதான் விளக்கம் அளிக்க வேண்டும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இது குறித்து இன்று தேர்தல் ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், ''அதிமுக பொதுச் செயலாளர் சசிகலா நியமனம் குறித்து தேர்தல் ஆணையம் அளித்த நோட்டீஸுக்கு பதில் அளித்த தினகரன் பதிலை ஏற்க முடியாது. தேர்தல் ஆணையத்தில் உள்ள ஆவணங்களில் அதிமுக நிர்வாகிகள் பட்டியலில் தினகரன் பெயரோ, அவரது பொறுப்பு விவரமோ இல்லை. தினகரன் அதிமுகவில் எந்த ஒரு அத…
-
- 1 reply
- 496 views
-
-
எடப்பாடி பழனிச்சாமி பிரதமருக்கு எழுதிய கடிதம் இலங்கை கடற்படையால் கைது செய்யப்பட்டு சிறையில் இருக்கும் மீனவர்களை மீட்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமருக்கு, முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடிதம் எழுதியுள்ளதாக தமிழக ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு முதலமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி அனுப்பிய கடிதத்தில் கூறப்பட்டு இருப்பதாவது, இலங்கை கடற்படையினரால் தமிழக மீனவர்கள் கைது செய்யப்படும் சம்பவம் மீண்டும் நடந்திருப்பதை உங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன். நாகப்பட்டினம் மீன்பிடி தளத்தில் இருந்து 9 மீனவர்களும், ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் மீன்பிடி தளத்தில் இருந்து 4 மீனவர்களும் நேற்று மீன்பிடிக்கச் சென்ற வேளை அவர்களை…
-
- 0 replies
- 434 views
-
-
‘தீபாவிடம் இருந்து தள்ளியே இருப்போம்!’ - பன்னீர்செல்வம் அணியில் ‘திடீர்’ குரல் #VikatanExclusive ‘அ.தி.மு.க பொதுச் செயலாளராக சசிகலா நீடிக்க முடியுமா?’ என்ற கேள்விக்கான விடை, இன்னும் ஒரு வாரத்தில் தெரிந்துவிடும். ஆணையத்தின் உத்தரவை அடுத்தே அடுத்தகட்ட நடவடிக்கைகளை முன்னெடுக்க இருக்கிறார் ஓ.பன்னீர்செல்வம். ‘தலைமை என்று வந்துவிட்டால், அது நம்மிடம்தான் இருக்க வேண்டும். தீபாவிடம் இருந்து தள்ளியே இருப்போம்’ என்கின்றனர் பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தின் மர்மம் குறித்த, பொதுமக்களின் சந்தேகங்களை நீர்த்துப் போகச் செய்யாமல் தினம்தினம் அதிரடிகளைக் கிளப்பி வருகிறது பன்னீர்செல்வம் அணி. குடியரசுத் தலைவரிடம் மனு கொடுத்த கையோடு, ஜெ…
-
- 0 replies
- 442 views
-
-
உண்மையிலேயே எனக்கு நடிக்கத் தெரியாது! - ஓ.பி.எஸ்|பிரத்தியேக நேர்காணல்
-
- 1 reply
- 732 views
-
-
சசிகலா விரக்தி; 'கைத்தடி'கள் மிரட்சி பெங்களூரு சிறையில், எதிர்பார்த்த கூடுதல் வசதிகளை ஏற்படுத்தி தராததால், கடும் விரக்தியில் இருக்கும் சசிகலா, தமிழக மூத்த அமைச்சர்கள் மீது அதிருப்தியில் உள்ளார். இதனால், மிரட்சியில் இருக்கும் அமைச்சர்கள், தமிழக சிறைக்கு அவரை மாற்ற, தீவிர முயற்சியில் இறங்கியுள்ளனர். சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற, அ.தி.மு.க., தற்காலிக பொதுச் செயலர் சசிகலா, பெங்களூரு, பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளார். சிறை யில், மற்ற கிரிமினல் கைதிகளை போன்றே, தானும் நடத்தப்படுவதால், சிறப்பு சலுகைகள் கேட்டு, கர்நாடக சிறைத் துறையிடம் மனு அளித்துள்ளார். சசிகலா கேட்டி…
-
- 0 replies
- 1.3k views
-
-
ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டாரா?- அடுக்கடுக்காக சந்தேகங்களை எழுப்பும் ஓபிஎஸ் ஆதரவாளர்கள் முன்னாள் சபாநாயகர் பி.ஹெச்.பாண்டியன் (இடது), மனோஜ் பாண்டியன் (வலது) | கோப்புப்படம்: கே.பிச்சுமணி. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா கீழே தள்ளிவிடப்பட்டதாக அப்போலோ மருத்துவமனை டிஸ்சார்ஜ் அறிக்கையில் இருப்பதாக கூறியுள்ள முன்னாள் சபாநாயகர் பி.எச்.பாண்டியன், இது தொடர்பாக அரசும், மருத்துவமனையும் விளக்கமளிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். சென்னை க்ரீன்வேஸ் சாலையில் உள்ள முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வீட்டிலிருந்து இன்று (வியாழக்கிழமை) செய்தியாளர்களை சந்தித்தார் பி.எச்.பாண்டியன். இந்த சந்திப்பின்போது அவருடன், அவரது மகன் மனோஜ்…
-
- 1 reply
- 537 views
-
-
கட்சி பிரச்னையில் தேர்தல் கமிஷன் தலையிட முடியாது: நவநீதகிருஷ்ணன் சென்னை:''அ.தி.மு.க., உட்கட்சி பிரச்னையில், நீதிமன்றமோ, தேர்தல் கமிஷனோ தலையிட முடியாது,'' என, அ.தி.மு.க., - எம்.பி., நவநீதகிருஷ்ணன் தெரிவித்தார். அவர் அளித்த பேட்டி: ஜெ., மரணம் தொடர்பான வழக்கு, நீதிமன்றத் தில் நிலுவையில் உள்ளது. வழக்கு நிலுவை யில் இருக்கும் போது, அதுகுறித்து பேசக் கூடாது. இது தொடர்பாக, பன்னீர்செல்வம் உண்ணாவிரதம் இருப்பது, சட்டப்படி தவறு; நீதிமன்ற அவமதிப்புக்கு ஆட்பட வாய்ப்புண்டு. ஜெ., மருத்துவமனையில் இருந்த, 75 நாட்கள் உடன் இருந்தவர். முதல்வராக இருந்த இரண்டு மாதங்கள், ஏன் மவு…
-
- 0 replies
- 254 views
-
-
சசிகலா புஷ்பா மீதான புகாரை வாபஸ் பெற்ற இளம்பெண் கடத்தல்? அதிமுக சேர்மன் மீது சகோதரி புகார் சசிகலா புஷ்பா மற்றும் அவரது குடும்பத்தினர் மீது தொடரப்பட்ட பாலியல் குற்றச்சாட்டு வழக்கு வாபஸ் பெறப்பட்டுள்ள நிலையில், புகாரை வாபஸ் பெற்ற பெண்ணைக் காணவில்லை என்று அவரது குடும்பத்தினர் போலீஸாரிடம் புகார் அளித்தனர். அ.தி.மு.க பொதுச்செயலாளராக இருந்த ஜெயலலிதா மீது பரபரப்புப் புகார்களைத் தெரிவித்து அரசியல் அரங்கில் சூட்டைக் கிளப்பியவர், சசிகலா புஷ்பா. அ.தி.மு.க சார்பாக மாநிலங்களவை உறுப்பினரான இவர், ஜெயலலிதாவின் மரணத்தில் சதி இருக்கிறது எனத் தெரிவித்ததுடன், இது தொடர்பாக விசாரணை நடத்த வேண்டும் என வலியுறுத்தி சர்ச்சையை உருவாக்கினார். அத்துடன், அ.தி.மு.க.வின் பொதுச…
-
- 0 replies
- 348 views
-
-
ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் இல்லை: சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும் - மாஃபா பாண்டியராஜன் சூசகம் மாஃபா பாண்டியராஜன் | படம் உதவி: மாஃபா பாண்டியராஜன் ட்விட்டர் பக்கம். ‘ஆட்சியை கவிழ்க்கும் நோக்கம் எங்களுக்கு இல்லை. விரைவில் சட்டப்பேரவை கூடும்போது பல அதிசயங்கள் நடக்கும்’ என்று முன்னாள் அமைச்சரும் ஓபிஎஸ் ஆதரவாளருமான மாஃபா க.பாண்டியராஜன் தெரிவித்தார். முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர் செல்வம் ‘அம்மா கல்வியகம்’ என்ற இணையதளத்தை தனது வீட்டில் நேற்று தொடங்கி வைத் தார். அதன்பின் நிருபர்களிடம் பாண்டியராஜன் கூறியதாவது: நாட்டிலேயே முதல்முறை யாக, இலவசக் கல்வி இணைய தளத்தை ஓ.பன்னீர்செல்வம் தொடங…
-
- 0 replies
- 228 views
-
-
தப்புவாரா? சிக்குவாரா? - தினகரனை திணறடிக்கும் வழக்குகள்! ஓவியம்: கார்த்திகேயன் மேடி எம். ஜி.ஆருக்குப் பிறகு அ.தி.மு.க-வில் தலைமைப் பொறுப்புக்கு வந்தவர்களுக்கும் ஊழல் வழக்குகளுக்கும் பிரிக்க முடியாத ஒரு பந்தம் ஏற்படுவது தவிர்க்க முடியாததாகிவிட்டது. ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு, அ.தி.மு.க-வின் புதுத் தலைமையான சசிகலாவும் இதில் தப்பவில்லை. அவர், தண்டனைபெற்று சிறைக் கம்பிகளுக்குப் பின்னால் அடைபட்டுக் கிடக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் இருந்து கட்சியை நடத்திக்கொண்டிருக்கும் துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரனும் ஊழல் வழக்கில் இருந்து தப்பவில்லை. சசிகலா, சிறையில் இருக்கக் காரணமான சொத்துக் குவிப்பு வழக்குடன் தொடர்புடைய லண்டன் ஹோட்டல் வழக்கும், காஃபிபோச…
-
- 0 replies
- 912 views
-
-
சுள்ளான் தனுசுக்கு வந்த தலைவலி தொடர்கிறது. https://youtu.be/VM9T0l9WoLo
-
- 10 replies
- 1.6k views
-
-
ரஜினியுடன் அ.தி.மு.க எம்.எல்.ஏ திடீர் சந்திப்பு! நடிகர் ரஜினிகாந்த்தை அ.தி.மு.க. எம்.எல்.ஏ கருணாஸ் திடீரென சந்தித்துப் பேசியுள்ளார். முக்குலத்தோர் புலிப்படை கட்சியின் தலைவரான நடிகர் கருணாஸ், அ.தி.மு.க சார்பில் இரட்டை இலைச் சின்னத்தில் போட்டியிட்டு திருவாடனை தொகுதியில் வெற்றிபெற்றார். ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர், சசிகலா- பன்னீர்செல்வம் என இரண்டு அணியாக அ.தி.மு.க பிரிந்தது. சசிகலா அணியில் கருணாஸ் இருந்துவருகிறார். இந்த நிலையில், சென்னை போயஸ் கார்டனில் உள்ள நடிகர் ரஜினிகாந்த் வீட்டுக்கு இன்று காலை திடீரென வந்தார் கருணாஸ். ரஜினியுடன் அவர் நீண்ட நேரம் பேசினார். இந்தச் சந்திப்புகுறித்த காரணம் எதுவும் இதுவரை தெரியவில்லை. http://www.v…
-
- 1 reply
- 734 views
-
-
விடைபெறுகிறாரா ஜார்ஜ்... விசுவாசத்துக்கு கிடைக்கிறது டி.ஜி.பி பதவி உயர்வு! தமிழகத்தில் ஆளும் கட்சியான அதிமுக இரு அணிகளாக பிரிந்து நிற்கிறது. அதன் பொதுச்செயலாளரான சசிகலாவுக்கு எதிராக கொடிபிடித்த முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பலமான அதிமுகவை உடைத்தாலும், போதிய எம்.எல்.ஏக்கள் ஆதரவு இல்லாதநிலையில் நம்பிக்கை வாக்கெடுப்பில் எடப்பாடி பழனிசாமி தலைமையிலான அரசு வெற்றிபெற்றது. இந்நிலையில் போராட்டம், உண்ணாவிரதம் என சுறுசுறுப்பாக அரசியல்பணியாற்றத்துவங்கிவிட்டார் அவர். அதிமுக பிளவுபட்ட சமயம் காபந்து முதல்வராக அவர் இருந்தபோது தமிழகத்தின் சட்ட ஒழுங்குப் பிரச்னையில் ஒரு முதல்வராக இட்ட உத்தரவுகளை சென்னை மாநகர ஆணையர் ஜார்ஜ் செவிகொடுக்கவில்லை. அப்போது அவர் சசிகலா…
-
- 0 replies
- 1.4k views
-
-
‘ஓ.பன்னீர்செல்வம் பொதுச் செயலாளர்; எடப்பாடி பழனிசாமி முதல்வர்!’ - கார்டனுக்கு எதிராக கே.பி.முனுசாமியின் வியூகம் #VikatanExclusive ‘அ.தி.மு.க உள்கட்சி விதிகளின்படியே சசிகலா பொதுச் செயலாளராகத் தேர்வுசெய்யப்பட்டார்’ எனத் தேர்தல் ஆணையத்துக்குக் கடிதம் அனுப்பியிருக்கிறார், துணைப் பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன். ‘ஆணையத்தின் உத்தரவு சசிகலாவுக்கு எதிராகத்தான் திரும்பும். பன்னீர்செல்வத்தைப் பொதுச்செயலாளராக நியமித்தால், கட்சியின் எதிர்காலம் சிறப்பானதாக மாறும்’ என சசிகலாவுக்கு எதிராக வியூகம் வகுத்துவருகின்றனர், பன்னீர்செல்வம் ஆதரவாளர்கள். பெங்களூர் சிறையில் தீவிரமான ஆலோசனையில் இருக்கிறார் சசிகலா. நேற்று முன்தினம் அவரை சந்திக்கச் சென்ற திண்டுக்கல் சீனிவாசன…
-
- 0 replies
- 661 views
-
-
சசிகலாவுக்கு சிறப்பு வசதி இல்லை கர்நாடக சிறை துறை தகவல் பெங்களூரு:'பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவுக்கு, சிறப்பு வசதிகள் ஏதும் செய்து தரப்படவில்லை' என, சிறைத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில், நான்கு ஆண்டு சிறை தண்டனை பெற்ற, அ.தி.மு.க., பொதுச் செயலர் சசிகலா, அவரது உறவினர்கள் இளவரசி மற்றும் சுதாகரன் ஆகியோர், கர்நாடக மாநிலம், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். இந் நிலையில், சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு வசதிகள் செய்து தரப்பட்டுள்ளதாக, ஊடகங் களில் செய்திகள் வெளியாகின. இதையடுத்து, சிறையில…
-
- 0 replies
- 325 views
-
-
கண்ணீர்விட்ட பன்னீர்... பழைய அஞ்சாநெஞ்சன் மது! ஜெயலலிதா பிறந்த நாள் அன்று வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த அறிவிப்பை வெளியிடுவதாக முன்னாள் முதல்வரான ஓ.பன்னீர்செல்வமும், ஜெயலலிதாவின் அண்ணன் மகள் தீபாவும் வாக்குறுதி கொடுத்திருந்தனர். சொன்னபடி அதே நாளில், ‘எம்.ஜி.ஆர் அம்மா தீபா பேரவை’யைத் தொடங்கிவிட்டதாக அறிவித்தார் தீபா. ஆனால், ஓ.பன்னீர்செல்வம்? காலையிலேயே ஓ.பி.எஸ் வீட்டில் ஊடகங்கள் குவிந்துவிட்டன. காலை 7 மணிக்கெல்லாம் பளிச் வேட்டி - சட்டையுடன் சிரிப்பும் கும்பிடுமாய் ஆதரவாளர்களின் அரவணைப்பில் திணறிக் கொண்டிருந்தார் ஓ.பன்னீர்செல்வம். ‘‘அண்ணே, இன்னிக்கு ரெண்டுல ஒண்ணு பாத்திடணும்’’ என்று குரல் கொடுத்தவர்களை உதட்டில் கைவைத்து அமைதிகாக்கச் சொன்னார். ஆதரவாளர்கள…
-
- 0 replies
- 857 views
-
-
'தினகரன் என்றால் யார்? அப்படி ஒரு பெயர், எங்களுக்கு அளிக்கப்பட்டுள்ள நிர்வாகிகள் பட்டியலில் இல்லையே... அவர் பெயரில் எங்களுக்கு ஏன் கடிதம் மூலம் விளக்கம் அளிக்கிறீர்கள்?' என, சரமாரியான கேள்விகள் அடங்கிய நோட்டீசை, பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவுக்கு அனுப்ப, தேர்தல் கமிஷன் தயாராகி வருகிறது. ஜெயலலிதாவின் மறைவுக்கு பின், அ.தி.மு.க., வில் ஏராளமான அதிரடி மாற்றங்கள் அரங்கேறி வருகின்றன; இருப்பினும், மிக முக்கியமான கேள்வியாக தற்போது உருவெடுத்து நிற்பது, பொதுச் செயலர் நியமனம் செல்லுமா, செல்லாதா என்பது தான்.சசிகலாவை பொதுச் செயலராக நியமிக்க முடிவெடுத்த போது, முதல் எதிர்ப்பு குரலை, ராஜ்யசபா, எம்.பி., சசிகலா புஷ்பா எழுப்பினார்; தேர்தல…
-
- 0 replies
- 431 views
-
-
இருவர் அணியால் மிரளும் அமைச்சர்கள்! - தினகரனுக்கு எதிராக சீறும் நிர்வாகிகள் #VikatanExculsive பரப்பன அக்ரஹாரா சிறையில் இருந்து அ.தி.மு.க-வின் நடவடிக்கைகளை சசிகலா கண்காணித்துவந்தாலும், டி.டி.வி.தினகரனைச் சுற்றியுள்ள இருவர் அணியின் கெடுபிடிகளால், கொந்தளிப்பில் ஆழ்ந்துள்ளனர் சீனியர் அமைச்சர்கள். 'அரசின் சார்பில் செயல்படுத்தப்படும் திட்டங்களில், இருவர் அணியின் ஆதிக்கமே மேலோங்கியுள்ளது. கட்சியை வீழ்ச்சிப் பாதைக்குக் கொண்டு செல்கின்றனர்' என ஆதங்கப்படுகின்றனர் அ.தி.மு.க நிர்வாகிகள். 'சொத்துக்குவிப்பு வழக்கில், நான்காண்டு சிறைத்தண்டனை' என்ற உத்தரவு வந்த நொடியே, கட்சியை வழிநடத்த டி.டி.வி. தினகரனைக் கொண்டுவந்தார், சசிகலா. அதற்கேற்ப, துணைப் பொதுச்செயலாளர்…
-
- 0 replies
- 314 views
-
-
அமைச்சர்கள், நிர்வாகிகளுடன் டிடிவி தினகரன் ஆலோசனை டிடிவி.தினகரன் அமைச்சர்கள், அதிமுக நிர்வாகி களுடன் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் டி.டி.வி.தினகரன் நேற்று ஆலோசனை நடத்தினார். அதிமுக பொதுச்செயலாளராக உள்ள சசிகலாவுக்கு சொத்துக் குவிப்பு வழக்கில், கடந்த பிப்ரவரி 14-ம் தேதி தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து அவர் பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டார். சிறைக்கு செல்லும் முன்பு, டி.டி.வி.தின கரனை துணைப் பொதுச் செயலா ளராக நியமித்தார். தினகரன் நியமனத்துக்கு கட்சியில் அதிருப்தி நிலவுவதாக கூறப்படுகிறது. ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக், தினகரனை ஏற்க மாட்டோம் என கூறியுள்ளார். இந்நிலையில், ஓபிஎஸ் மற்றும் ஜெ.தீபா அ…
-
- 0 replies
- 321 views
-
-
மிஸ்டர் கழுகு: தினகரன் கையில் இரட்டை ரிமோட்! ‘‘அ.தி.மு.க-வின் சுப்ரீம் ஸ்டார் ஆகிவிட்டார் தினகரன். அவர் கையில் இப்போது இரண்டு ரிமோட்கள்’’ என்றபடியே உள்ளே நுழைந்த கழுகாரிடம், ‘‘விளக்கம் ப்ளீஸ்’’ என்றோம். ‘‘முதல்வர் எடப்பாடி பழனிசாமி, செங்கோட்டையன், திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி ஆகியோரை உள்ளடக்கிய ஐவர் குழுதான் அ.தி.மு.க-வின் நிர்வாகத்தை இப்போது கவனிக்கிறது. இந்தக் குழுவுக்கு மேலே, தினகரன் சுப்ரீம் பவரில் இருக்கிறார். கட்சியின் பொதுச்செயலாளர் சசிகலா பெங்களூரு சிறையில் இருக்கிறார். சசிகலா சிறைக்குச் செல்லும்முன், அவரிடமிருந்து கட்சி நிர்வாக ரிமோட்டையும், ஆட்சி நிர்வாக ரிமோட்டையும் தன்வசம் வாங்கிக்கொண்டார் தினகரன், சசிகலா, ஒரு ரகசிய உத்தரவையு…
-
- 0 replies
- 920 views
-
-
சிறை குற்றவாளியை அமைச்சர்கள் சந்திக்கலாமா? பெங்களூரு: சொத்து குவிப்பு வழக்கில், பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டு உள்ள சசிகலாவை, தமிழகத்தை சேர்ந்த நான்கு முக்கிய அமைச்சர்கள் சந்தித்தது, சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. சொத்து குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி, சுதாகரன் ஆகியோர், பெங்களூரு பரப்பன அக்ரஹாரா மத்திய சிறையில் அடைக்கப்பட்டு உள்ளனர். சசிகலாவை சந்திக்க, தமிழக பள்ளி கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், உணவு மற்றும் பொது வினியோக துறை அமைச்சர் காமராஜ் ஆகியோர், நேற்று காலை, சென்னை யில் இருந்து பெங்களூரு வந்தனர். இதன்பின், கூட்டுறவு து…
-
- 0 replies
- 479 views
-
-
ஜெ., சொத்து வழக்கு செலவு வசூலிக்க கர்நாடகா தயாராகிறது பெங்களூரு:''ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கு விசாரணை செலவு விபரங்களை, கர்நாடக அரசு சேகரித்து வருகிறது. பணி முடிந்ததும், வழக்கு செலவு தொகையை ஒப்படைக்க, தமிழக அரசிடம் கோரப்படும்,'' என, கர்நாடக சட்டத்துறை அமைச்சர், டி.பி.ஜெயசந்திரா தெரிவித்தார். கர்நாடக சட்டத் துறை அமைச்சர், டி.பி.ஜெயசந்திரா, பெங்களூரில் செய்தியாளர்களிடம் கூறியதாவது: ஜெ., சொத்து குவிப்பு வழக்குவிசாரணை செலவை வழங்கும்படி, உச்ச நீதி மன்றம், தமிழக அரசுக்கு உத்தரவிட்டு உள்ளது. இந்த வழக்கில், கர்நாடக அரசும் ஏராளமாக செலவு செய்துள்ளது. அந்த விபரங்கள் சேகரி…
-
- 0 replies
- 358 views
-
-
முதல்வர் மாவட்டத்தில் எதிர்ப்பு அதிகரிப்பு அரசு விழா நடத்த எம்.எல்.ஏ.,க்களுக்கு தடை தமிழக முதல்வரின் சொந்த மாவட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மீது தாக்குதல் முயற்சி தொடர்வதால், முதல்வர் ஆதரவு எம்.எல்.ஏ.,க் கள், பொதுக்கூட்டங்களை நடத்தவும், நலத் திட்ட உதவிகளை வழங்குவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. சிறைக் கைதி சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்த வர், முதல்வர் பழனிசாமி. அவரது ஆதரவு, எம்.எல்.ஏ.,க்களுக்கு, பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க., தொண்டர்கள் மத்தியில் எதிர்ப்பு வலுத்தது. முதல்வரின்மாவட்டத்தில், எம்.எல்.ஏ.,க்கள் மீது செருப்பு மாலை வீச்சு, முற்றுகை போராட்டம் நடத்தி, பொதுமக்கள் விரட்டி அடித்தனர்.…
-
- 0 replies
- 183 views
-
-
நாடு நலம் பெற தமிழகத்தை தியாகம் செய்யலாம்.. ஹைட்ரோ கார்பன் திட்டம் பற்றி இல.கணேசன் கருத்து புதுச்சேரி: நாடு நலம் பெற தனி மனிதர்களும், அவர்கள் வாழும் மாநிலமும் தேவையான தியாகத்தை செய்துதான் ஆக வேண்டும் என பாஜக எம்.பி. இல. கணேசன் தெரிவித்துள்ளார். புதுக்கோட்டை மாவட்டம் நெடுவாசல் கிராமத்தில் ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக இல.கணேசன் புதுச்சேரியில் செய்தியாளர்களிடம் பேசியதாவது: நாடு வளம்பெற மக்கள் தனி மனிதர் என்ற எல்லையை விட்டு வெளியேறி தியாகம் செய்ய தயாராக வேண்டும். இது ஒரு மாநிலத்திற்கும் பொருத்தமானதாகும். மத்திய அரசு ஒரு திட்டத்தை கொண்டுவருகிறது என்றால், அந்த மாநிலத்திலோ அல்லது நாடு தழுவிய …
-
- 5 replies
- 777 views
-
-
பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்கிறாரா சசிகலா?! அமைச்சர்கள் சிறை சந்திப்பின் பின்னணி #VikatanExclusive பெங்களூரு சிறைச்சாலையில் சசிகலாவை தமிழக அமைச்சர்கள் இன்று சந்தித்த நிலையில், அ.தி.மு.க. பொதுச் செயலாளர் பதவியை சசிகலா ராஜினாமா செய்ய வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் முதல்வரானார். டிசம்பர் மாதத்தில் நடந்த அ.தி.மு.க.வின் பொதுக்குழு, செயற்குழு கூட்டத்தில் தற்காலிக பொதுச்செயலாளராக ஜெயலலிதாவின் தோழி சசிகலா தேர்வு செய்யப்பட்டார். இந்தத் தீர்மான நகல், தேர்தல் ஆணையத்துக்கும் அனுப்பப்பட்டன. அ.தி.மு.க.வின் பொதுச்செயலாளராக சசிகலா தேர்ந்தெடுக்க…
-
- 0 replies
- 298 views
-