Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் டெங்கு நோய் தாக்கி நான்கு வயது சிறுவன் பலியாகியுள்ளான். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை மதுரவாயில் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் அய்யனார் மற்றும் சோனியா தம்பதியின் நான்கு வயது மகன் டெங்கு நோயால் பலியாகியுள்ளான். காய்ச்சல் ஏற்பட்டது முதலே மருத்துவர்களை அணுகிய போதும் சிறுவனின் மரணத்தை தவிர்க்க முடியவில்லை. டெங்கு எனப்படும் வைரஸால் ஏற்படும் டெங்கு நோய்க்கு வைரஸை தாக்கும் நேரடி மருந்துகள் கிடையாது. உடலில் நீர் சத்தை சீராக வைத்துக் கொள்வதே டெங…

  2. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கோவிட் பரவலுக்கு பின்னர் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கோவிட்-19 தடுப்பூசிகளை இதற்கு காரணமாக சிலர் கூறுகின்றனர். இதன் உண்மைத் தன்மை என்ன? கோவிட் தொற்றுக்கு பின்னர் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. யாராவது மாரடைப்பால் உயிரிழந்தால் அவரது இறப்புடன் கோவிட் தடுப்பூசியும் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்படுகிறது. நடிகர் விவேக், கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் ஆக…

  3. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனா இசபெல் கோபோ குவென்கா மற்றும் அன்டோனியோ சம்பீட்ரோ கிரெஸ்போ பதவி, தி கான்வர்சேஷன் 7 செப்டெம்பர் 2023 ஒரு நண்பரின் வயதான பெற்றோர் அவர்கள் நன்றாகத் தூங்குவதில்லை என்று கூறுகிறார்கள். இரவில் அவர்கள் கழிவறைக்குச் செல்ல பல முறை எழுகிறார்கள். அதனால் காலையில் மிகவும் சோர்வாக உணர்கிறார்கள். உண்மையில் இது பரவலான ஒரு பிரச்னை. இதன் பெயர்: adult nocturia, வயதானோர்க்கு வரும் நாக்டூரியா. மலம் மற்றும் சிறுநீரை அடக்குவது குறித்த சர்வதேச குழுவின் (International Continence Society) கூற்றுப்படி, இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு, இரவில் கு…

  4. பட மூலாதாரம்,GETTY IMAGES 35 நிமிடங்களுக்கு முன்னர் புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். ஆனால் 1970 களில் இருந்து, புற்றுநோயிலிருந்து பிழைத்து உயிர்வாழும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் ஆரம்பக் கால நோயறிதல். உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை. பிரச்னை என்னவென்றால், பல சமயங்களில், மருத்துவரைத் தொந்தரவு செய்ய விரும்பாததாலும், அதற்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்காததாலும், நாம் ஆரம்பகால நோயறிதலுக்கு முக்கியமான சில அறிகுறிகளை புறக்க…

  5. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல தோல் பிரச்னைகளுக்கு புற ஊதா கதிர்கள் தான் காரணமாக இருக்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், அனுஜா வைத்யா லத்தி பதவி, பிபிசிக்காக 4 செப்டெம்பர் 2023 சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, நாம் ஒவ்வொருவரும் ஊட்டச்சத்து மிக்க சரிவிகித உணவுகளை உட்கொள்ளவேண்டும். மேலும், தோல் பராமரிப்புக்காக எந்த மாதிரியான பொருட்களை தேர்வு செய்ய வேண்டும், எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பது போன்ற விஷயங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும். தோல் பராமரிப்பில் மூன்று முக்கிய விஷயங்களை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். அவற்றில் முதலாவத…

  6. கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பான ஒரு சிறப்பு கண்டுபிடிப்பை அமெரிக்க ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அந்த நோயாளிகளில் மூளை அல்லது நுரையீரலில் இரத்தக் கட்டிகள் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளைக் காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,837 பேரைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளில் 16% பேர் குறைந்தது ஆறு மாதங்களுக்கு சிந்திக்கவோ, கவனம் செலுத்தவோ அல்லது நினைவில் வைத்துக் கொள்ளவோ சிரமப்பட்டுள்ளனர் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/271560

  7. கேட்டி சில்வர் பிபிசி நியூஸ் 14 நவம்பர் 2017 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDREAS RENTZ உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களைவிட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. துல்லியமாக 4557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே உடலுறவின் போதும், உடலுறவுக்குப் பிந்தைய ஒரு மணி நேரத்திலும் ஏற்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் ஆண்கள். மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் உள்ளது. உடலுறவு மாரடைப்பிற்கு முக்கிய காரணி என்று சொல்லும் மு…

  8. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 4,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் கர்ப்பம் தரித்திருப்பதைக் கண்டறிய என்னென்ன பரிசோதனை செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர், ஹெலன் கிங் பதவி, தி கான்வர்சேஷன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் கர்ப்பம் தரித்திருப்பதைக் கண்டறிய என்னென்ன பரிசோதனை செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? இன்று, நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால் மிகவும் எளிதாக உங்கள் வீட்டிலேயே கர்ப்பம் கண்டறியும் கருவியை வாங்கி அதில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் சிறுநீர் கழித்து சோதனை செய்து க…

  9. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முளைகட்டிய பயறு கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் ஷியா பதவி, பிபிசி உலகச் சேவை 6 மணி நேரங்களுக்கு முன்னர் உணவுப் பாதுகாப்பு தொடர்பான வழக்கறிஞரான பில் மார்லர் கடந்த 30 ஆண்டுகளாக உணவு கலப்படத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடி வருகிறார். ஈ.கோலை (E.coli), சால்மோனெல்லா, லிஸ்டீரியா மற்றும் பிற வகையான உணவு மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் போராடி வருகிறார். அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றுள்ள `விஷம்: உங்கள் உணவைப் பற்றிய அசுத்தமான உண்மைகள்` (Poisoned: The Dirty Truth About Your Food) என…

  10. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பக்கவாட்டில் உறங்குவது ஒருவருக்கு எளிதாக இருந்தால், அவருக்கு அருகில் உறங்க முயற்சிப்பவருக்கும் இது வசதியாக இருக்கும். கட்டுரை தகவல் எழுதியவர், கிளாடியா ஹம்மண்ட் பதவி, பிபிசி ஃபியூச்சர் 15 ஆகஸ்ட் 2023 சமீபத்திய வெப்ப அலைகளால் பாதிக்கப்பட்ட எந்த இடத்திலும் நீங்கள் வசிக்கின்றீர்கள் என்றால், உங்கள் இரவுகளை சுகமானதாக மாற்றும் நோக்கில், வெவ்வேறு உறக்க நிலைகளை நீங்கள் முயற்சித்திருக்கலாம். ஆனால், உண்மையில் மனிதர்களுக்கு எந்த தூக்க நிலைகள் சிறந்தவை என்பது குறித்து ஆய்வு முடிவுகள் என்ன கூறுகின்றன? சரக்கு கப்பல்களில் பயணிப…

  11. இது தெரிந்தால் தினமும் கண்டிப்பாக நடப்பீங்க | Dr.Sivaraman speech on walking நிணநீர் கழிவுகள் வெளியேறணும் என்று புதிதான ஒரு தகவலை கூறுகிறார். @Justin அண்ணா இது பற்றிய உங்கள் பதிலை அறிய ஆவல்.

  12. இரத்த புற்றுநோயை குணப்படுத்தும் புதிய மருந்து ஒன்றை ஜோன்சன் அண்ட் ஜோன்சன் நிறுவனம் கண்டுபிடித்திருப்பதாகவும், அதற்கு அமெரிக்கா சார்பில் அங்கீகாரமும், அனுமதியும் கிட்டியிருப்பதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. உடலைப் பாதிக்கும் தீரா நோய்களில், மனிதர்களை அச்சுறுத்தி வரும் கொடிய நோயாக புற்றுநோய் இருந்து வருகிறது. அந்த புற்று ரகங்களில் மிகவும் கொடிது இரத்தப்புற்று. உடலின் அவயங்கள் எதிலேனும் புற்றுநோய் அதன் ஆரம்ப நிலையிலேயே அடையாளம் காணப்பட்டால், முழுவதுமாக குணப்படுத்தும் வகையில் நவீன மருத்துவமும் மருந்துகளும் முன்னேற்றம் கண்டுள்ளன. சற்றே முற்றிய நிலையில் புற்று கண்டறியப்பட்டாலும், அறுவை சிகிச்சை வாயிலாக மீளவும் வாய்ப்புகள் மிச்சமிருக்கின்றன. ஆனால், உடலெங்கும் வி…

  13. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கை நடுக்கம் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாம் பல வியாதிகளை வயது மூப்புடன் தொடர்புபடுத்துகிறோம். அதில் ஒன்று கை நடுக்கம். வயது மூப்படைவது கை நடுங்குவதை அதிகப்படுத்தினாலும், அது மூப்பினால் மட்டுமே வரும் வியாதியல்ல. இது ஒரு நபருக்கு முன்னரே வந்ததனால் தான் வயதானதும் அது அதிகமாகிறது. Essential tremor எனப்படும் இந்த நரம்பு மண்டலக் கோளாறு, 60 வயதுக்கு மேலானவர்களில் 6% பேரை பாதிக்கிறது. ஆனால் முன்னரே சொன்னதுபோல இது இளம் வயதிலிருந்தே கூடத் துவங்கியதக இருக்கலாம். பார்க்கப்போனால், இதனால் பாதிக்கப்பட்ட பலரும் , தங்கள் வாழ்நாள் முழுதும் …

  14. பட மூலாதாரம்,GETTY IMAGES 3 மணி நேரங்களுக்கு முன்னர் நம்மில் பலரும் வார நாட்களில் ஒரு நேரத்திலும் வார விடுமுறை நாட்களில் வேறு நேரத்திலும் தூங்குவதை வழக்கமாகக் கொண்டிருக்கலாம். இவ்வாறு நமது தூங்கும் பழக்கத்தில் ஏற்படும் சிறிய வேறுபாடுகள் நமது குடலில் உள்ள பாக்டீரியாக்களுக்கு ஆரோக்கியமற்ற மாற்றங்களுக்கு வழிவகுக்கும் என்று சமீபத்திய ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. வார நாட்களில் ஒரு நேரத்திலும் வார விடுமுறை நாட்களில் வேறு நேரத்திலும் தூங்கி எழுவதை சோசியல் ஜெட்லாக் என்று அழைக்கின்றனர். இவ்வாறு சோசியல் ஜெட்லாக் உள்ளவர்களின் உணவுப் பழக்கமும் ஆரோக்கியமற்றதாக இருக்கும் என்பதால் குடலில் உள்ள பாக்டீரியாக்கள் பாதிக்கப்படுவதற்கு…

  15. ஐம்புலன்களின் செயற்பாடுகளில் ஒலி, ஒளி சம்பந்தமான ஆராய்ச்சிகள் உலகில் அதிகம் நடைபெற்று வருகிறது. ஆனால், மனிதர்களின் நாசியையும், அதன் நுகரும் தன்மை குறித்தும் குறைவான அளவிலேயே ஆய்வுகள் நடத்தப்பட்டிருக்கின்றன. அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் உள்ள இர்வின் கலிபோர்னியா பல்கலைகழகத்தில் ஒரு ஆராய்ச்சி நடைபெற்றது. இந்த ஆய்வில் 20 பேர் பங்கேற்றனர். முதலில் இவர்களின் ஞாபக சக்தி, வாய்மொழி, கற்றல் திறன், திட்டமிடல், மற்றும் கவனம் மாற்றும் திறன் உடபட பல நரம்பியல்-உளவியல் செயற்பாடுகள் கவனிக்கப்பட்டு பதிவு செய்யப்பட்டது. பின்னர் ஆராய்ச்சியாளர்கள் இவர்களை இரு குழுக்களாக பிரித்தனர். அவர்களில் ஒரு குழுவினரிடம் ரோஜா, ஆரஞ்சு, யூகலிப்டஸ், எலுமிச்சை, மிளகுக்கீரை, ரோஸ்ம…

  16. Published By: DIGITAL DESK 3 03 AUG, 2023 | 04:36 PM வாராந்தம் 5 கிராம் அதாவது ஒரு ஒரு கடனட்டை அளவில் நுண் பிளாஸ்டிக் துகள்கள் (microplastic) மனிதனின் வயிற்றுக்குள் செல்கிறது என ஊட்டச்சத்து நிபுணர் ரொஷான் டெலா பண்டார தெரிவித்துள்ளார். இன்று வியாழக்கிழமை (03) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே ஊட்டச்சத்து நிபுணர் ரொஷான் டெலா பண்டார இதனை தெரவித்தார். உணவு, குடிநீர் மற்றும் நாம் சுவாசிக்கும் காற்றில் மைக்ரோபிளாஸ்டிக் (microplastic) எனும் நுண் நெகிழித் துகள்கள் கலந்திருப்பதாக அவுஸ்திரேலியாவின் நியூகேஸில் பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. ஒரு நபர் வாரத்திற்கு 5 கிராம் நுண் நெகிழித் துக…

  17. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கால்விரல்கள் மற்றும் முழங்கைகளில் உடலின் முழு எடையைச் சுமந்து நிற்பதன் மூலம் செய்யப்படும் ப்ளாங்க் உடற்பயிற்சி கட்டுரை தகவல் எழுதியவர், பிலிப்பா ராக்ஸ்பி பதவி, பிபிசி செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் நம் உடலின் தசைகளை வலுப்படுத்த உதவும் வால் ஸ்க்வாட்ஸ் (wall squats), பிளாங்க் (plank) போன்ற பயிற்சிகள் மூலம் இரத்த அழுத்தத்தை எளிதில் குறைக்கலாம் என ஆய்வு மூலம் தெரிய வந்துள்ளது. தற்போதைய சூழலில் இரத்த அழுத்தத்தைக் குறைக்க நடைபயிற்சி, ஓட்டம், சைக்கிள் ஓட்டுதல் போன்ற உடற்பயிற்சிகள் பரிந்துரைக்கப்படுகின்றன. …

  18. பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சிஃபிலிஸ் குணப்படுத்த முடியாத ஒன்று என்று மக்கள் தவறாக நினைக்கிறார்கள் கட்டுரை தகவல் எழுதியவர், க்ருபா பதியால் பதவி, பிபிசி நியூஸ் 28 ஜூலை 2023 சிஃபிலிஸ்(syphilis) என்பது மிகவும் பழமையான, பாலுறவின் மூலம் பரவும் நோய்த்தொற்றுகளில் ஒன்றாகும். ஒரு காலத்தில் சரிவைச் சந்தித்ததாகக் கருதப்பட்ட அது, இப்போது அபாயகரமான விகிதத்தில் மீண்டும் பரவத் தொடங்கியுள்ளது. 1490 களில் சிஃபிலிஸ் அதன் முதல் பதிவிலிருந்து பல பெயர்களால் அழைக்கப்படுகிறது. அவற்றில் "பிரெஞ்சு நோய், நியோபோலிடன் நோய், போலந்து நோய்" என்ற பெயர்களும் அடக்கம். …

  19. பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர்,முருகேஷ் மாடக்கண்ணு பதவி,பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் கல்லீரல் அழற்சி எனப்படும் ஹெபடைடிஸ் தொடர்புடைய பாதிப்புகள் காரணமாக ஆண்டுதோறும் 10 லட்சத்துக்கும் அதிகமானோர் உயிரிழப்பதாகவும் ஒவ்வொரு ஆண்டும் புதிதாக 30 லட்சம் பேர் கல்லீரல் அழற்சி பாதிப்புக்கு உள்ளாகுவதாகவும் உலக சுகாதார நிறுவனம் கூறுகிறது. ஹெபடைடிஸ் பாதிப்பை நாம் சரியாக கவனிக்காமல் விட்டுவிட்டால், 2040ஆம் ஆண்டளவில் எச்.ஐ.வி, காசநோய் மற்றும் மலேரியா இறப்புகளை விட ஹெபடைடிஸ் காரணமாக ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும் என்றும் உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கி…

  20. ஒன்றோடொன்று பேசிக்கொள்ளும் மனித உடல் உறுப்புகள் மனித உடல் உறுப்புக்கள் ஒன்றோடு ஒன்று சமிக்ஞைகள் வாயிலாப் பேசிகொள்வதாக சென்னை ஐ.ஐ.டி.யின் உயிரியல் துறை பிரிவின் ஆராய்ச்சியாளர் மணிகண்ட நாராயணன் தெரிவித்துள்ளார். மல்ட்டிசென்ஸ் என்ற தலைப்பில் அவர் வெளியிட்டுள்ள மருத்துவ ஆய்வறிக்கையிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.குறித்த ஆய்வறிக்கையின் படி ” மூளை மற்றும் வயிறு ஒன்றோடொன்று ஜீன் மூலம் பேசிக்கொள்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.மனித உடலை பொறுத்தவரை சுமார் 20 000 க்கும் மேற்பட்ட ஜீன்கள் உள்ளன. இந்த ஜீன்கள் அனைத்தும் ஒரே நேரத்தில் வேலை செய்வதில்லை. அது ஒவ்வொரு உறுப்பின் தேவைகளை அறிந்து தங்களது பணிகளை செய்கின்றன. இதன்மூலம் அனைத்து உடல் உறுப்புகளு…

  21. அல்சைமர் நோய்க்கான மருந்து கண்டுபிடிப்பு அல்சைமர் நோய்க்கான சிகிச்சையாக அமெரிக்க மருந்து நிறுவனம் ஒன்று டொனனெமாப் என்ற புதிய மருந்தை உருவாக்கியுள்ளது. அல்சைமர் நோய் படிப்படியாக மனித நினைவாற்றலைக் குறைக்கும் தன்மை கொண்டது. இந்த மருந்து பயன்பாடு சுமார் 60 சதவிகிதம் மெதுவாக்கும் என்று ஆராய்ச்சி வெளிப்படுத்தியுள்ளது. நோயின் ஆரம்ப கட்டத்தில் மூளையில் படிந்திருக்கும் புரதத்தை இந்த மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் அகற்ற முடியும் என்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், மரபணு காரணங்களால் அல்சைமர் நோயால் பாதிக்கப்பட்டவர்களில் சுமார் 40 சதவீதம் பேருக்கு பக்கவிளைவாக மூளை வீக்கம் ஏற்படும் அபாயம் உள்ளதாக மற்ற பரிசோதனைகளில் தெரியவந்துள்ளது. http…

  22. பட மூலாதாரம்,GETTY IMAGES 16 ஜூலை 2023, 11:05 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் இந்தி தொடர்களில் நடித்து புகழ்பெற்ற நடிகை டெபினா பானர்ஜி தனது இரண்டாவது மகள் திவிஷாவை 'அதிசய குழந்தை' என்று அழைக்கிறார். டெபினா பானர்ஜி தனது பல நேர்காணல்களில் தனது இரண்டாவது கர்ப்பத்தை தன்னால் நம்ப முடியவில்லை என்று கூறியுள்ளார். திவிஷாவின் பிறப்பு அவருக்கு ஒரு அதிசயம் போன்றது. அவருக்கு ஏப்ரல் 2022 இல், முதல் மகள் லியானா செயற்கை கருத்தரிப்பு முறைகளில் ஒன்றான ஐ.வி.எப் (In Vitro Fertilization) தொழில்நுட்ப முறையில் பிறந்தார். சில நாட்களுக்குப் பிறகு அவர் இரண்டாவது முறையாக கர்ப்பமானார். இந்த கர்ப்பம் முற்றிலும் …

  23. உணவு சுவையூட்டி குறித்து WHO எச்சரிக்கை! அஸ்பார்டேம் என்பது உணவு மற்றும் பானங்களில் பயன்படுத்தப்படும் ஒரு செயற்கை இனிப்பு சுவை ஆகும். குறைந்த சர்க்கரை இனிப்பு பானங்கள் மற்றும் குறைந்த சர்க்கரை உணவுகள் தயாரிப்பில் இந்த இனிப்பு அதிகம் பயன்படுத்தப்படுவது தெரியவந்துள்ளது. எவ்வாறாயினும், அஸ்பார்டேம் என்ற செயற்கை இனிப்பு மூலம் மனித உடலில் கடுமையான புற்றுநோயை உண்டாக்கும் செல்கள் வளரக்கூடும் என்று உலக சுகாதார நிறுவனம் நேற்று அறிக்கை ஒன்றை வெளியிட்டது. உலகின் முன்னணி நிறுவனமொன்று செயற்கை சுவையூட்டும் முகவர் தொடர்பில் இவ்வாறு வெளிப்படுத்துவது இதுவே முதல் முறை என வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. https://athavannews.com/2023/1339399

  24. இஸ்ரேல் மருத்துவர்கள் 12 வயது சிறுவனுக்கு மிகவும் அசாதாரணமான மற்றும் சிக்கலான அறுவை சிகிச்சையை செய்து கிட்டத்தட்ட அதிசயம் நிகழ்த்தியுள்ளனர். சுலைமான் அச்சன் என்ற அந்தச் சிறுவன், சைக்கிள் ஓட்டிச் சென்றபோது அவன் மீது கார் மோதியுள்ளது. இதில் அவனது தலை மற்றும் கழுத்தில் பலத்த காயம் ஏற்பட்டிருக்கிறது. தசைநார்கள் கிழிந்து முதுகுத்தண்டின் மேற்பகுதியிலிருந்து அவரது மண்டை ஓடு பிரிந்து விட்டது. கிட்டத்தட்ட அவனது கழுத்து துண்டான நிலைதான் இருந்துள்ளது. விபத்து ஏற்பட்ட உடனேயே அந்தச் சிறுவன் விமானம் மூலம் ஹடாசா மருத்துவ மையத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளான். பின்னர் நீண்ட அறுவை சிகிச்சைக்குப் பின்னர் மருத்துவர்கள் மிகக் கடுமையாக முயற்சி செய்து மரணத்தின் விளிம்பில் இருந்து …

  25. சிறு குழந்தைகள் ஆனாலும் சரி, பெரியவர்களாக இருந்தாலும் சரி, மழை வரும்போது அதில் நனைய வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கும். அதேபோல், எப்போதுமே இருக்கும் மற்றொரு விஷயம், மழையில் நனைவது உடலுக்கு நல்லதா கெட்டதா என்ற குழப்பம். மழையில் நனைந்தால் காய்ச்சல் வரும், சளி பிடிக்கும் என்று சொல்லி நம் அனைவரும் ஒருமுறையேனும் மழையில் நனைவதிலிருந்து தடுக்கப்பட்டிருப்போம். ஆனால், சமீப காலமாக மழையில் நனைவது நன்மை தரும், அதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தி வலுப்பெறும் என்று பல்வேறு கருத்துகளும் முன்வைக்கப்படுகின்றன. இவற்றில் எது சரி? இந்தக் கூற்றுக்களில் எவ்வளவு உண்மை இருக்கிறது? இக்கேள்விகளுக்கு பதில் தெரிந்துகொள்ள, தொற்றுநோயியல் நிபு…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.