நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கோ.கிருஷ்ணா பதவி, பிபிசி தமிழுக்காக 36 நிமிடங்களுக்கு முன்னர் தலசீமியா என்பது ஒருவகை சிவப்பணுக்கள் குறைபாடாகும். அதாவது மனிதர்களில் அரிதாக சிலருக்கு அவர்களின் உடலில் ரத்தப்புரதம் (ஹீமோகுளோபின்) தேவையான அளவைவிடக் குறைவாக இருக்கும். இதற்குக் காரணம் சிவப்பணுக்கள் விரைவாகச் சிதைந்து போவதே. இந்நிகழ்வு சிவப்பணு சிதைதல் (hemolysis) எனப்படுகிறது. பெரும் தலசீமியா கொண்டவர்களுக்குக் கடுமையான ரத்த சோகை இருக்கும். இதனால் இதற்கு மருத்துவம் அளிக்கத் தொடர்ந்து ரத்தம் செலுத்த வேண்டும். தலசீமியா நோயால் தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், திருவண்ணாமலை, சேலம் மாவ…
-
- 0 replies
- 327 views
- 1 follower
-
-
08 OCT, 2023 | 01:45 PM (எம்.மனோசித்ரா) இலங்கையில் 2020இல் மார்பகப் புற்று நோயளர்களின் எண்ணிக்கை 50 ஆயிரமாக அதிகரித்துள்ளதோடு, பெண்களில் 26 சதவீதமானவர்கள் மார்பக புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளதாக தேசிய புற்றுநோய் தடுப்பு வேலைத்திட்டத்தின் வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்தார். மார்பகப் புற்றுநோய் வருவதை தடுக்க முடியாவிட்டாலும் அதனை ஆரம்பத்திலேயே கண்டறிவதால் முழுமையாக சுகப்படுத்த முடியும் என்றும் வைத்திய நிபுணர் ஹசரலி பெர்னாண்டோ தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவினால் ஏற்பாடு செய்யப்படும் '101 கலந்துரையாடல்' நிகழ்வில் கலந்துகொண்டு இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில், மார்பகப் புற்றுநோய் …
-
- 1 reply
- 708 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், சுசீலா சிங் பதவி, பிபிசி செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வின்படி, கடுமையான கோவிட் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் கடின உழைப்பு, ஓட்டம் அல்லது அதிகப்படியான உடற்பயிற்சியைத் தவிர்க்க வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியா கூறியுள்ளார். குஜராத்தில் நவராத்திரியின் போது மாரடைப்பால் மக்கள் இறந்ததாக சமீபத்தில் செய்தி வந்துள்ள நிலையில், சுகாதார அமைச்சர் மன்சுக் மாண்டவியாவின் இந்த அறிக்கை வந்துள்ளது. 12ம் வகுப்பு படிக்கும் மாணவி இறந்த செய்தி நவராத்திரி நேரத்திலேயே தெரிய வந்தது. அது தொடர்பான வீடியோக்களும் வைரலானது. …
-
- 1 reply
- 545 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 30 அக்டோபர் 2023 “எனக்கு கோவம் வந்துச்சுன்னா, என்ன பண்ணுவேன்னு தெரியுமுல்ல? அழுது போடுவேன் அழுது” சதி லீலாவதி படத்தில் நடிகர் கமல்ஹாசன் பேசிய நகைச்சுவையான வசனம் இது. உண்மையில் இந்தக் காட்சி சிரிப்பூட்டினாலும், பலருக்கும் கோபம் வரும்போது, அது அழுகையாக மட்டுமே வெளிப்படும். இதனால் அவர்கள் இழப்பதும் பெறுவதும் என்ன என்று பார்க்கலாம். ஸ்வாதி ஒரு சாஃப்ட்வேர் எஞ்சினியர். பரமசாது. கிட்டத்தட்ட சதிலீலாவதி கமலின் கதாப்பாத்திரம் போன்றுதான் அவரும். அவர் ஒரு நாள் தன் வீட்டில் அமர்ந்து வேலை செய்து கொண்டி…
-
- 0 replies
- 822 views
- 1 follower
-
-
ஆண்கள் கருத்தடைக்கு பயன்படும் இந்தியாவில் தயாராகும் புதிய ஊசி பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, இந்தியாவில் வெற்றிகரமாகப் பரிசோதனை செய்யப்பட்டுள்ள ஊசி மருந்து ஆண்களுக்குச் சிறந்த கருத்தடை மருந்தாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், அமன் யாதவ் பதவி, பிபிசி இந்தி 8 மணி நேரங்களுக்கு முன்னர் அண்மையில், இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR) மேற்கொண்ட ஒரு பரிசோதனை மருத்துவ உலகில் தலைப்புச் செய்தியாக மாறியுள்ளது. ஏழு வருட ஆராய்ச்சிக்குப் பிறகு தயாரிக்கப்பட்ட ஆண் கருத்தடை ஊசியின் மருத்துவப் பரிசோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. அதா…
-
- 5 replies
- 1.1k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, நாம் அன்றாடம் பயன்படுத்தும் வார்த்தைகள், பெயர்கள் மற்றும் எண்களை அடிக்கடி மறக்கிறோம் என்றால் அது ஒரு நரம்பியல் பிரச்னைக்கான அறிகுறியாக இருக்கலாம் கட்டுரை தகவல் எழுதியவர், கிரேக் டி ஜூபிகாரே பதவி, தி கன்சர்வேஷன் 2 மணி நேரங்களுக்கு முன்னர் நாம் பேசும்போது நாம் பயன்படுத்த விரும்பும் வார்த்தையைக் மறப்பதை நாம் அனைவரும் எதிர்கொண்டிருப்போம். உலகளாவிய இந்தப் பிரச்னை பேச்சாளர்களிடையே ஏன் ஏற்படுகிறது ? அப்படி பேசும்போது நாம் வார்த்தைகளை மறப்பது உண்மையில் தீவிரமான ஒரு பிரச்னையா ? எப்போதாவது இந்த சிக்கல் ஏற்பட்டாமல் அது மிகவும் இயல்பா…
-
- 0 replies
- 746 views
- 1 follower
-
-
மக்களின் உடலை சந்தைக்கு விற்றுப் பிழைக்கும் அரசுகள் - அன்றும் இன்றும் தவறாமல் பார்க்க வேண்டிய காணொளி இது பிரித்தானிய காலனியாதிக்கத்தினால் இந்தியாவில் ஏற்பட்ட இரு பெரும் பஞ்சங்கள் அடுத்தடுத்த தலைமுறைகளில் நமது உடலை இன்சுலினை சரிவர பயன்படுத்த இயலாததாக மாற்றிவிட்டது என எப்பிஜெனடிக்ஸ் ஆய்வுகள் தெரிவிக்கின்றன. மேற்கத்தியர்களை விட தெற்காசியர்கள் மிகப்பெரிய எண்ணிக்கையில் நீரிழிவு நோயாளிகள் ஆகிறார்கள். 100 வயது வாழ வேண்டியவர்கள் இன்று 60-70 வயதிற்குள் மிக மோசமான வியாதிகள் வந்து துன்புற்று சாகிறார்கள். 20 வயது குழந்தைகள் 40 வயதினரைப் போல இருக்கிறார்கள். இதைச் சொன்னால் மாற்றம் முன்னேற்றம் அன்புமணிகள் வந்து 19ஆம் நூற்றாண்டில் இருந்த ஆயுளை விட இன்று அதிகரித்திருக்க…
-
- 3 replies
- 779 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அஞ்சலி தாஸ் பதவி, பிபிசி இந்திக்காக 54 நிமிடங்களுக்கு முன்னர் சில ஆண்டுகளுக்கு முன்பு, ஆஸ்திரேலியா நாடாளுமன்றத்தில் எம்.பி. லாரிசா வாட்டர்ஸ், தனது இரண்டு மாத மகளுக்கு தாய்ப்பால் கொடுத்தார். இது உலகம் முழுவதும் தலைப்புச் செய்தியாக மாறியது. தாயின் பால் குழந்தைக்கு அமிர்தம் போன்றது என்று காலம் காலமாக கேள்விப்பட்டு வருகிறோம். பிறந்தது முதல் ஆறு மாதங்கள் வரையிலான குழந்தைகளுக்கு இது ’திரவ தங்கம்’ என்று கூறப்படுகிறது. இது சுத்தமானது மற்றும் பாதுகாப்பானது. நோய்த்தொற்றுகளிலிருந்து மட்டுமல்ல, பல பொதுவான குழந்தை பருவ நோய்களிலிருந்தும் பாதுகாக்கும் ஆன்டிபாட…
-
- 0 replies
- 473 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், விஷ்ணு ஸ்வரூப் பதவி, பிபிசி தமிழ் 5 மணி நேரங்களுக்கு முன்னர் (அக்டோபர் 6-ஆம் தேதி உலகப் பெருமூளை வாத நாளாகக் [World Cerebral Palsy Day] கடைபிடிக்கப்படுகிறது.) பெருமூளை வாதம் எனப்படும் cerebral palsy, ஒரு நபரின் பேச்சு, கை கால் அசைவுகள், மற்றும் நடை ஆகியவற்றை பாதிக்கும் ஒரு குறைபாடு. குழந்தை கருவில் இருக்கும் போது அதன் மூளை வளர்ச்சி தடைபடுவதால் அல்லது பாதிக்கப்படுவதால் இக்குறைபாடு ஏற்படுகிறது. இக்குறைபாட்டால் பாதிக்கப்பட்டவர்கள் வாழ்க்கை முழுவதும் வெவ்வேறு வகையான பிரச்னைகளை எதிர்கொள்கிறார்கள். சிலரால், நடக்கவே முடியாமல் போகும்…
-
- 0 replies
- 672 views
- 1 follower
-
-
அறிகுறி இல்லாமல் கூட மாரடைப்பு வருமா? தமிழகத்தில் மாரடைப்பு வந்து இறப்பவர்களில் அதிகம் பேர் ஆண்களா? பெண்களா?
-
- 0 replies
- 386 views
-
-
படக்குறிப்பு, ஒவ்வொரு நாட்டிலும் ஒவ்வொரு விதமான அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட டெங்கு வைரஸ் தாக்கம் இருக்கலாம் என்கிறார் உலக சுகாதார அமைப்பின் தலைமை விஞ்ஞானியாக பணியாற்றிய மருத்துவர் சௌமியா சுவாமிநாதன். கட்டுரை தகவல் எழுதியவர், பிரமிளா கிருஷ்ணன் பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் இந்தியாவின் பல மாநிலங்களிலும் கடந்த இரண்டு மாதங்களில் டெங்கு காய்ச்சல் பரவல் அதிகரித்துக்கொண்டே வருகிறது. டெங்கு காய்ச்சல் காரணமாக, கடந்த இரண்டு ஆண்டுகளில் 600க்கும் மேற்பட்டவர்கள் இறந்துள்ளனர். அதோடு, டெங்குவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்தை கடந்துள்ளது. இந்த எண்ணிக்கை அதிகரிப்பது ஒருபு…
-
- 12 replies
- 632 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சமீப காலங்களில் இளம் வயதினருக்கு மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி வருகிறது. கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 29 செப்டெம்பர் 2023, 05:28 GMT வயதானவர்களுக்கே மாரடைப்பு ஏற்படும் என்ற நிலை மாறி 40வயதுக்கு கீழான பலருக்கும் மாரடைப்பு சமீப காலங்களில் ஏற்படுகிறது. குறிப்பாக கொரோனா பெருந்தொற்றுக்கு பிறகு, மாரடைப்பு ஏற்படுவது அதிகமாகி உள்ளன. இதற்கான காரணங்களையும், இருதய ஆரோக்யத்துக்கு நாம் செய்ய வேண்டியது என்ன என்பது குறித்தும் சென்னை மருத்துவக் கல்லூரியின் இருதயவியல் பிரிவு இயக்குநர் மருத்துவர் ஜஸ்டின் பால் பிபிசி தமிழுக்கு அளித்த பேட்டி: சம…
-
- 0 replies
- 357 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், கலைவாணி பன்னீர்செல்வம் பதவி, பிபிசி தமிழுக்காக 7 மணி நேரங்களுக்கு முன்னர் சென்ற மாதம், உத்தரப்பிரதேசத்தின் காஸியாபாத்தில் வசிக்கும் சபேஷ் என்ற 8-ஆம் வகுப்பு பயிலும் சிறுவன் பக்கத்து வீட்டுக்கு விளையாடச் சென்றான். சபேஷுக்கு நாய்கள் என்றால் மிகவும் பிடிக்கும். அதனால் விளையாடச் சென்ற இடத்தில் வழக்கம் போல ஒரு பொமரேனியன் நாயுடன் விளையாடிக் கொண்டிருந்த போது, அது சபேஷை காலில் கடித்துவிட்டது. வீட்டில் சொன்னால் பெற்றோர் அடிப்பார்கள், திட்டுவார்கள் என்று பயம். அதனால் கொஞ்சம் மஞ்சள் பொடியை எடுத்து கடிபட்ட காயத்தில் வைத்துவிட்டு யாருக்கும் எதுவும் சொல்லாமல்…
-
- 0 replies
- 470 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 18 செப்டெம்பர் 2023, 07:25 GMT புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் நாம் உண்ணும் உணவு நம் உடலின் தசைகள் மற்றும் தோலுக்கு ஊட்டச்சத்து அளிக்கிறது என்பதை நாம் அறிவோம். ஆனால் அது மூளை மீது என்ன தாக்கத்தை ஏற்படுத்துகிறது? மூளையின் செயல்பாட்டுடன் அதற்கு என்ன தொடர்பு? இந்தக் கேள்விக்கான பதிலை கண்டுபிடிக்க சமீபகாலமாக நிறைய ஆராய்ச்சிகள் செய்யப்பட்டுள்ளன. நம் வயிற்றுக்குள் என்ன செல்கிறதோ அதன் நேரடி தொடர்பு நம் மூளையில் நடப்பதுடன் இருக்கிறது. நம் வயிற்றில் என்ன நடக்கிறது என்பதை இப்போது நாம் தெரிந்துகொள்வோம். உண்மையில் வயிறு என்றால் என்ன? ஹூஸ்டனில் உள்ள பேய்லர் மருத்துவக் கல்லூரியின் காஸ்ட்ரோஎன்ட்ராலஜி ப…
-
- 0 replies
- 489 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகள் மனிதர்களின் வயிற்றிலும் காணப்படுகின்றன. அவை மனிதர்களின் வயிற்றிலும் வளர்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், அஞ்சலி தாஸ் பதவி, பிபிசி இந்திக்காக 3 மணி நேரங்களுக்கு முன்னர் பாக்டீரியா, வைரஸ்கள் போன்ற நுண்ணுயிரிகள் மனிதர்களின் வயிற்றிலும் காணப்படுகின்றன. அவை மனிதர்களின் வயிற்றிலும் வளர்கின்றன. அவற்றில் சில, மனிதர்களுக்கு பயனுள்ளதாக இருக்கும். பாலில் இருந்து தயிர் தயாரிக்கும் செயல்முறைக்கு பாக்டீரியா உதவுவது இதற்கு ஒரு சிறந்த உதாரணம். நம் உடலில் கோடிக்கணக்கான பாக்டீரியா…
-
- 0 replies
- 407 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கடந்த 40 ஆண்டுகளில் ஆண்களின் சராசரி விந்தணுக்களின் எண்ணிக்கை பாதியாகக் குறைந்துள்ளது. கட்டுரை தகவல் எழுதியவர், கேத்ரின் லேதம் பதவி, தொழில்நுட்ப செய்தியாளர் 7 மணி நேரங்களுக்கு முன்னர் உலக மக்கள்தொகையில் 7% ஆண்கள் மலட்டுத்தன்மையால் பாதிக்கப்பட்டுள்ளனர். அவர்களுக்கு ஏற்பட்டுள்ள பிரச்னையைத் தீர்க்க செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தால் உதவ முடியும் என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர். தானும், தனது குழுவும் உருவாக்கிய செயற்கை நுண்ணறிவு மென்பொருளானது, தீவிர பயிற்சிகளைப் பெற்ற ஒருவரின் கண்களைவிட 1000 மடங்கு அதிவேகமாக, மல…
-
- 2 replies
- 351 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, தமிழ்நாட்டில் டெங்கு நோய் தாக்கி நான்கு வயது சிறுவன் பலியாகியுள்ளான். கட்டுரை தகவல் எழுதியவர், சாரதா வி பதவி, பிபிசி தமிழ் 3 மணி நேரங்களுக்கு முன்னர் சென்னை மதுரவாயில் பிள்ளையார் கோவில் தெருவில் வசிக்கும் அய்யனார் மற்றும் சோனியா தம்பதியின் நான்கு வயது மகன் டெங்கு நோயால் பலியாகியுள்ளான். காய்ச்சல் ஏற்பட்டது முதலே மருத்துவர்களை அணுகிய போதும் சிறுவனின் மரணத்தை தவிர்க்க முடியவில்லை. டெங்கு எனப்படும் வைரஸால் ஏற்படும் டெங்கு நோய்க்கு வைரஸை தாக்கும் நேரடி மருந்துகள் கிடையாது. உடலில் நீர் சத்தை சீராக வைத்துக் கொள்வதே டெங…
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், முருகேஷ் மாடக்கண்ணு பதவி, பிபிசி தமிழ் 4 மணி நேரங்களுக்கு முன்னர் கோவிட் பரவலுக்கு பின்னர் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது. கோவிட்-19 தடுப்பூசிகளை இதற்கு காரணமாக சிலர் கூறுகின்றனர். இதன் உண்மைத் தன்மை என்ன? கோவிட் தொற்றுக்கு பின்னர் மாரடைப்பால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தொடர்ந்து கூறப்பட்டு வருகிறது. யாராவது மாரடைப்பால் உயிரிழந்தால் அவரது இறப்புடன் கோவிட் தடுப்பூசியும் தொடர்புபடுத்தப்பட்டு பேசப்படுகிறது. நடிகர் விவேக், கன்னட நடிகர் புனீத் ராஜ்குமார் ஆக…
-
- 0 replies
- 471 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES கட்டுரை தகவல் எழுதியவர், அனா இசபெல் கோபோ குவென்கா மற்றும் அன்டோனியோ சம்பீட்ரோ கிரெஸ்போ பதவி, தி கான்வர்சேஷன் 7 செப்டெம்பர் 2023 ஒரு நண்பரின் வயதான பெற்றோர் அவர்கள் நன்றாகத் தூங்குவதில்லை என்று கூறுகிறார்கள். இரவில் அவர்கள் கழிவறைக்குச் செல்ல பல முறை எழுகிறார்கள். அதனால் காலையில் மிகவும் சோர்வாக உணர்கிறார்கள். உண்மையில் இது பரவலான ஒரு பிரச்னை. இதன் பெயர்: adult nocturia, வயதானோர்க்கு வரும் நாக்டூரியா. மலம் மற்றும் சிறுநீரை அடக்குவது குறித்த சர்வதேச குழுவின் (International Continence Society) கூற்றுப்படி, இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு, இரவில் கு…
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES 35 நிமிடங்களுக்கு முன்னர் புற்றுநோய் என்ற வார்த்தையைக் கேட்டால், அனைவருக்கும் அபாயகரமான விளைவுடன் கூடிய ஒரு ஆபத்தான நோய்தான் நினைவுக்கு வரும். ஆனால் 1970 களில் இருந்து, புற்றுநோயிலிருந்து பிழைத்து உயிர்வாழும் விகிதம் மூன்று மடங்கு அதிகரித்துள்ளது. இதற்குக் காரணம் ஆரம்பக் கால நோயறிதல். உண்மையில், பெரும்பாலான புற்றுநோய்கள் அதிகமாக வளர்ச்சியடைவதற்கு முன்பே கண்டறியப்பட்டால், சிகிச்சையளிக்கப் படக்கூடியவை. பிரச்னை என்னவென்றால், பல சமயங்களில், மருத்துவரைத் தொந்தரவு செய்ய விரும்பாததாலும், அதற்கு போதுமான முக்கியத்துவம் கொடுக்காததாலும், நாம் ஆரம்பகால நோயறிதலுக்கு முக்கியமான சில அறிகுறிகளை புறக்க…
-
- 0 replies
- 606 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, பல தோல் பிரச்னைகளுக்கு புற ஊதா கதிர்கள் தான் காரணமாக இருக்கின்றன. கட்டுரை தகவல் எழுதியவர், அனுஜா வைத்யா லத்தி பதவி, பிபிசிக்காக 4 செப்டெம்பர் 2023 சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க, நாம் ஒவ்வொருவரும் ஊட்டச்சத்து மிக்க சரிவிகித உணவுகளை உட்கொள்ளவேண்டும். மேலும், தோல் பராமரிப்புக்காக எந்த மாதிரியான பொருட்களை தேர்வு செய்ய வேண்டும், எப்போது மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பது போன்ற விஷயங்களையும் நாம் அறிந்திருக்க வேண்டும். தோல் பராமரிப்பில் மூன்று முக்கிய விஷயங்களை ஒவ்வொருவரும் நினைவில் கொள்ள வேண்டும். அவற்றில் முதலாவத…
-
- 0 replies
- 232 views
- 1 follower
-
-
கொவிட் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகள் தொடர்பான ஒரு சிறப்பு கண்டுபிடிப்பை அமெரிக்க ஆய்வு வெளிப்படுத்தியுள்ளது. அந்த நோயாளிகளில் மூளை அல்லது நுரையீரலில் இரத்தக் கட்டிகள் மற்றும் சோர்வு உள்ளிட்ட அறிகுறிகளைக் காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. கொவிட் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 1,837 பேரைப் பயன்படுத்தி இந்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது. இந்த நோயாளிகளில் 16% பேர் குறைந்தது ஆறு மாதங்களுக்கு சிந்திக்கவோ, கவனம் செலுத்தவோ அல்லது நினைவில் வைத்துக் கொள்ளவோ சிரமப்பட்டுள்ளனர் என ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. https://thinakkural.lk/article/271560
-
- 0 replies
- 391 views
- 1 follower
-
-
கேட்டி சில்வர் பிபிசி நியூஸ் 14 நவம்பர் 2017 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDREAS RENTZ உடலுறவு கொள்ளும் போது ஏற்படும் திடீர் மாரடைப்பு பெண்களைவிட ஆண்களுக்குத்தான் பெரும்பாலும் ஏற்படுவதாக ஒரு ஆய்வு கூறுகிறது. ஆனால், உடலுறவினால் அரிதாகவே மாரடைப்பு ஏற்படுகிறது. துல்லியமாக 4557 மாரடைப்புகளை ஆராய்ந்ததில், 34 மட்டுமே உடலுறவின் போதும், உடலுறவுக்குப் பிந்தைய ஒரு மணி நேரத்திலும் ஏற்பட்டுள்ளது. அதில் பாதிக்கப்பட்டவர்களில் 32 பேர் ஆண்கள். மாரடைப்புக்கும் உடலுறவுக்கும் சம்பந்தம் உள்ளது. உடலுறவு மாரடைப்பிற்கு முக்கிய காரணி என்று சொல்லும் மு…
-
- 2 replies
- 1.2k views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, 4,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் கர்ப்பம் தரித்திருப்பதைக் கண்டறிய என்னென்ன பரிசோதனை செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? கட்டுரை தகவல் எழுதியவர், ஹெலன் கிங் பதவி, தி கான்வர்சேஷன் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் 4,000 ஆண்டுகளுக்கு முன் ஒரு பெண் கர்ப்பம் தரித்திருப்பதைக் கண்டறிய என்னென்ன பரிசோதனை செய்தார்கள் என்று உங்களுக்குத் தெரியுமா? இன்று, நீங்கள் கர்ப்பமாக இருக்கிறீர்கள் என்றால் மிகவும் எளிதாக உங்கள் வீட்டிலேயே கர்ப்பம் கண்டறியும் கருவியை வாங்கி அதில் கொடுக்கப்பட்டுள்ள இடத்தில் சிறுநீர் கழித்து சோதனை செய்து க…
-
- 0 replies
- 446 views
- 1 follower
-
-
பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, முளைகட்டிய பயறு கட்டுரை தகவல் எழுதியவர், மார்க் ஷியா பதவி, பிபிசி உலகச் சேவை 6 மணி நேரங்களுக்கு முன்னர் உணவுப் பாதுகாப்பு தொடர்பான வழக்கறிஞரான பில் மார்லர் கடந்த 30 ஆண்டுகளாக உணவு கலப்படத்தால் பாதிக்கப்பட்டவர்களுக்காக வாதாடி வருகிறார். ஈ.கோலை (E.coli), சால்மோனெல்லா, லிஸ்டீரியா மற்றும் பிற வகையான உணவு மாசுபாட்டால் பாதிக்கப்பட்டவர்களுக்காக அவர் போராடி வருகிறார். அண்மையில் நெட்பிளிக்ஸில் வெளியாகி கவனம் பெற்றுள்ள `விஷம்: உங்கள் உணவைப் பற்றிய அசுத்தமான உண்மைகள்` (Poisoned: The Dirty Truth About Your Food) என…
-
- 0 replies
- 340 views
- 1 follower
-