Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

நலமோடு நாம் வாழ

உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்

பதிவாளர் கவனத்திற்கு!

நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.

எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.

  1. உடல்நலம், மனநலம்: தனிமை என்பது மன வியாதியா? என்ன காரணம்? தீர்வு என்ன? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சுற்றி நிறைய பேர் இருந்தாலும், பேசுவதற்கு நண்பர்கள் இருந்தாலும் தனிமையில் இருப்பது போல சிலருக்குத் தோன்றும். இப்படி ஏற்படுவது ஏன்? இது மனோ வியாதியா? இதற்குத் தீர்வு என்ன? சென்னையில் வசிக்கும் பள்ளி மாணவர் குமார். அவரது குடும்பத்தில் அவர் ஒரே குழந்தை. 9ஆம் வகுப்பு வரை முதல்நிலை மாணவராக இருந்த அவரது படிப்பு அதன் பிறகு மோசமடைந்தது. தனிமையில் இருப்பது போன்ற உணர்வு அவருக்கு எப்போதும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இ…

  2. உடல் நலன்: காது மெழுகால் இத்தனை பாதிப்பா? அதன் அழுக்கு சொல்லும் பல உண்மைகள் ரெய்சல் ஸ்கிரேர் சுகாதார செய்தியாளர், பிபிசி 6 நவம்பர் 2020 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDRES HERANE-VIVES காது அழுக்கை வைத்து உங்கள் மன அழுத்த அளவை மதிப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் (Cortisol) அதிகரித்து வருவதை, செவித் துவாரங்களைச் சுற்றி, எண்ணெய் பிசுக்குடன் இருக்கும் வளைவு நெளிவான பகுதிகளில் அளவிடலாம். 37 பேரிடம் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரிய வந்திருக்கிறது. இது, மன அழுத்தம் போன்ற, மன நலம் …

  3. டினிட்டஸ்: நடிகர் அஜித்குமார் காதுகளைப் பாதுகாக்க சொன்னது ஏன்? அவ்வளவு முக்கியமான பிரச்னையா? 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SURESH CHANDRA படக்குறிப்பு, அஜித்குமார் காதுக்குள் ஒலி கேட்கிறதா? இது சாதாரண பிரச்னை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது முற்றிலும் உண்மையல்ல. உயிருக்கு ஆபத்தாகும் அளவுக்கு விளைவுகளைக் கொண்ட பிரச்னையாகவும் இது இருக்கலாம். நடிகர் அஜித்குமார் மேலாளரின் ட்வீட்டுக்குப் பிறகு, பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது இந்த விவகாரம். நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட ஒரு ட்வீட்டுக்கு பிறகு டினிட்டஸ் என்ற சொல் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. அ…

  4. தூக்கத்திலேயே மாரடைப்பு யாருக்கெல்லாம் ஏற்படும்? எப்படி முன்கூட்டியே அறிவது? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,@LMKMOVIEMANIAC / TWITTER படக்குறிப்பு, கௌசிக் எல்.எம் பிரபல சினிமா விமர்சகரும் திரைப்பட டிராக்கருமான எல்.எம்.கௌசிக் நேற்று (ஆக. 15) மாரடைப்பால் காலமானார். யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த கௌசிக், தமிழ் சினிமா பிரபலங்களிடையே எடுக்கப்பட்ட நேர்காணல்களுக்காகவும் திரைப்பட விமர்சனங்களுக்காகவும் இணைய உலகில் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார். தூங்கிக்கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு கௌசிக் உயிரி…

  5. இதய நோய், ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவுமா டார்க் சாக்லேட்? - ஆய்வுகள் சொல்வது என்ன? ஜெஸ்ஸிகா பிராட்லி பிபிசி ஃப்யூச்சர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதர்கள் பல நூறு ஆண்டுகளாக சாக்லேட் வகைகளைச் சாப்பிட்டு வருகிறார்கள். இந்நிலையில் சாக்லேட் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா கெட்டதா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. "பனாமாவிலுள்ள சான் ப்ளாஸ் தீவுகளில் வாழும் குனா இந்தியர்கள் போன்ற மக்களின் கலாசாரங்களில் சாக்லேட் ஒரு பகுதியாக உள்ளது. மேலும், அவர்களுக்குக் குறைந்த ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு போன்றவை குறைவான அளவில் உள்ளன," என்ற…

  6. உலக தாய்ப்பால் வாரம்: தாய்ப்பாலை சேமிப்பது எப்படி? பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? 5 ஆகஸ்ட் 2022, 01:04 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் https://www.facebook.com/BBCnewsTamil/videos/தாய்ப்பாலை-சேமிப்பது-எப்படி-பிரெஸ்ட்-ஃபீடிங்-பம்ப்-பயன்படுத்துவது-பாதுகாப்பானதா/1026457934683461 தாய்ப்பால் கொடுப்பதில் நிறைய சந்தேகங்கள் இருப்பதைப் போலவே, குழந்தை பிறந்து மூன்று அல்லது ஆறு மாதங்களில் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு அப்போதும் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்று நினைக்கும்போது அதற்கு பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் உதவுகிறது. குழந்தை பிறந்து 3 மாதங்களிலேயே வேலைக்குச் சென்றா…

  7. நடந்து பாருங்கள், நண்பர்களே...! நடக்க, நடக்க... நமக்குள், நடப்பது... என்ன? நம்ப முடியாத, ஆச்சரியங்கள் !!! அடுத்தடுத்து நிகழும் அற்புதங்கள் !!! அனைத்தும் ஆதாரபூர்வ... அறிவியல் உண்மைகள் !!! நிமிடம் ஒவ்வொன்றிலும்... நீங்களே உணரலாம்; நாள் ஒவ்வொன்றையும்... நலமாய்த் தொடங்கலாம்... ஒன்றாம் நிமிடத்திலேயே ஒவ்வொரு செல்லுக்குள்ளும்... ஓர் ஆற்றல் ஊற்றெடுக்கிறது !!! அடுத்த நிமிடத்தில் அங்கம் எங்கும் ஊக்கத்துடன்... அருவி போல் குருதி பரவுகிறது !!! மூன்றாம் நிமிடத்திலேயே மூட்டுக்களின் இறுக்கம்... முற்றிலுமாகத…

  8. பிசிஓடி ஹார்மோன் பிரச்னை வந்தால் கருவுற முடியாதா? மருத்துவர் ஜலதா ஹெலன் விளக்கம் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 5 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES நடிகை ஸ்ருதிதாசன், தான் பிசிஓடி மற்றும் எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். அவரைப் போலவே பல பெண்கள் தாங்கள் பிசிஓடி பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இந்த பிசிஓடி என்பது என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன ? இதற்கு என்ன தீர்வு என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் ஜலதா ஹெலன் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். பிசிஓஎஸ் என்றால் என்ன? பெண்களுக்கு கருப்பையின் …

  9. எச்ஐவியால் 22 ஆண்டுகள் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தாரா? எப்படி முடிந்தது? ஜேம்ஸ் கல்லாகர் உடல்நலம் மற்றும் அறிவியல் நிருபர் மூலம் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 1980களில் இருந்து எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், குணமடைந்துவிட்டது போல் தெரிவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோயால் குணமடைந்தவர்களில் இவர் நான்காவது நபர் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கையாகவே வைரஸை எதிர்க்கும் சக்தியுள்ள ஒருவரிடம் இருந்து ரத்த புற்று நோயான லுகேமியாவுக்கு சிகிச்சையளிக்க அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அடையாளம் வெளியி…

  10. இது தாங்க எங்களுக்கு சோலியே! (நம் முன்னோர்கள் ஒன்றும் முட்டாள்கள் இல்லை - பகுதி 3) வேளாவேளைக்கு சாப்பிடுவது என்று சொல்லுவார்கள். இது ஒரு வாழ்க்கை முறை என்றால் தோணும் போது தோணுகிற மாதிரி சாப்பிடுவது இன்னொரு வாழ்க்கை முறை. ஊரில் என்னுடைய அண்டை வீட்டில் ஒரு வயதான தம்பதி. நான் அவர்களுடைய தினசரி நடைமுறையை என் ஜன்னலில் இருந்தே கவனிப்பேன். காலை ஆறுமணி என ஒன்று உண்டெனில் சரியாக அப்போது அவர்கள் இருவரும் சுடச்சுட காபி குடிப்பார்கள். இரண்டு மணிநேரம் கழித்து எட்டு மணிக்கு காலை உணவு, பத்து மணி சத்துமாவுக் கஞ்சி அல்லது ஏதாவது ஒரு சிற்றுண்டி. பன்னிரெண்டரைக்குள் மதிய உணவு சோறு, கூட்டு, பொரியல் சகிதம், மூன்று மணிக்கு தேநீரும் நொறுக்குத்தீனியும், ஐந்தரை ம…

  11. உடல்நலம்: நகங்கள் வெள்ளையாக, மஞ்சளாக, நீலமாக மாறினால் அதற்கு என்ன பொருள்? பிரிசில்லா கார்வால்ஹோ பிபிசி பிரேசில் செய்தியாளர் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நகங்களைப் பராமரிப்பது, அழகு நிலையம் அல்லது நெயில் சலூனுக்கு செல்வதை விட மிகவும் முக்கியம். உடலின் இந்தப் பகுதியானது உங்கள் உடல்நலம் மற்றும் பல உடல்நலப் பிரச்னைகளின் அறிகுறிகளை முன்கூட்டியே தெரிவிக்கிறது. எனவே, நகங்களின் நிறம் மற்றும் அதில் ஏற்படும் மாற்றங்கள் குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம். நகங்களில் புள்ளிகள் அல்லது அவை உடைதல் அல்லது வேறு ஏதாவது அறிகுறிகள் தோன்றுவது, வரவிருக்கும் …

  12. உணவும் உடல்நலமும்: உணவு வேட்கைக்கும் மன அழுத்தத்திற்கும் என்ன தொடர்பு? எப்படி தடுக்கலாம்? 53 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு உணவின் மீதான வேட்கை (கிரேவிங்) (உடனே சாப்பிடத்தோன்றும் எண்ணம்) எந்த நேரத்திலும் எங்கு வேண்டுமானாலும் தோன்றலாம். ஒரு பிஸ்கெட் சாப்பிட காலை 11 மணிக்குக்கூட ஆசை தோன்றும்? மாலை 6 மணிக்கு ஐஸ்கிரீம் சாப்பிட வேண்டும் என்ற ஆவல் ஏற்படும்? எப்போது உணவு வேட்கை தோன்றும் என சொல்ல முடியாது. உங்களுக்கு ஏற்படும் உணவு வேட்கை உங்களின் உணவுப்பழக்கம் குறித்தோ அல்லது உடல்நலம் குறித்தோ ஏதேனும் சொல்ல வருகிறதா? அவற்றை அறிந்துகொள்ள உணவியல் நிபுணர் செஜல் ஜேக்கப் உடன் பேசினோம். …

  13. உடல் அறிவியல்: இதய, நீரிழிவு நோய்களுக்கும் தண்ணீரில் நனைவதால் விரல்களில் ஏற்படும் சுருக்கங்களுக்கும் உள்ள தொடர்பு என்ன? 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,NEIL JUGGINS/ALAMY சில நிமிடங்கள் தண்ணீரில் நனைத்தாலும் நமது கை, கால் விரல்களில் சுருக்கங்கள் ஏற்படுகின்றன. இந்த சுருக்கங்கள் நம் பரிணாம வளர்ச்சிக்கு உதவியதா? உங்களின் ஆரோக்கியம் குறித்து இந்த சுருக்கங்கள் சொல்வது என்ன? இந்த சுருக்கங்கள் குழப்பமான ஒன்று. தண்ணீரில் நனையும்போதும் நம் விரல்களில் மட்டுமே சுருக்கங்கள் ஏற்படுகின்றன. கால்கள், கைகள், முகம் என மற்ற உடல் பாகங்களில் சுருக்கங்கள் ஏற்படுவதில்லை. வெந்நீரில் 40 டிகிரி செல்சியஸ் சூட்…

  14. குழந்தைகள் நலம்: உண்மையில் பரிசுத்தமானதா தாய்ப்பால்? அறிவியல் ஆய்வுகள் சொல்வதென்ன? அனா டர்ன்ஸ் பிபிசி ஃப்யூச்சர் பகுதியில் 24 ஜூன் 2022, 07:36 GMT புதுப்பிக்கப்பட்டது 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,DANIEL GARZON HERAZO/NURPHOTO VIA GETTY IMAGES என்னுடைய இரண்டு குழந்தைகளும் பிறந்த முதல் ஓராண்டு வரை, நான் அவர்களுக்கு தாய்ப்பால் கொடுத்தேன். குழந்தைகளுக்கான சத்துக்கள், மூளை வளர்ச்சி, நோய் எதிர்ப்பு சக்தி, ஜீரண மண்டலம் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு துணைபுரியும் தாய்ப்பாலை அவர்களுக்குக் கொடுத்ததில் நான் மகிழ்ச்சியடைகிறேன். ஆனால், மாசுபாடு குறித்த புத்தகம் ஒன்றை படித்ததன…

  15. உடல் நலம்: டெமோடெக்ஸ் ஃபோலிகுளோரம் - நம் முகத்திலேயே உடலுறவு கொள்ளும் இந்த உயிரினத்துக்கு இப்போது சிக்கல் சாம் ஹாரிஸ் நியூஸ்பீட் செய்தியாளர் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,UNIVERSITY OF READING முகத்தைச் சுத்தமாகவும் பளிச்சென்றும் வைத்துக் கொள்வதற்காக பல வகையான க்ரீம்களையும் வழிமுறைகளையும் பின்பற்றுவது பலரது வழக்கம். ஆனால் டெமோடெக்ஸ் ஃபோலிகுளோரம் என்பது போன்ற நுண்துளைகளை சுத்தம் செய்யும் நுண்ணுயிரிகளைப் பற்றித் தெரியுமா? அவை நம் முகத்தின் ஆழத்தில் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. ஒட்டுண்ணி வகையைச் சேர்ந்தவை. இரவு நேரத்தில் 0.3 மிமீ நீளமுள்ள இந்த ஒட்டு…

  16. உடல்நலம்: 100 ஆண்டுகள் வாழ என்ன செய்ய வேண்டும்? 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,REUTERS தேதி ஜனவரி 2 , நாள் வெள்ளிக்கிழமை. ஜப்பானில் ஒரு சிறிய கிராமத்தில் ஒரு பெண் குழந்தை பிறந்தது. அவருக்கு கனே என்று பெயர் சூட்டப்பட்டது. இது நடந்தது 1903 ஆம் ஆண்டு. கனே தனாகா 119 ஆண்டுகளுக்குப் பிறகு, அதாவது 2022 ஏப்ரலில் காலமானார். அவர் அதிகாரப்பூர்வமாக உலகின் மிகவும் வயதான நபர் ஆவார். அவர் தனது வாழ்க்கையின் கடைசி ஆண்டுகளை நர்ஸிங் ஹோமில் கழித்தார். காலை ஆறு மணிக்கு எழுவார். கணித கேள்விகளுக்கு விடை காண்பார். போர்ட் கேம்களை விளையாடுவார். சாக்லேட் சாப்பிடுவார். காபி மற்றும் சோடா குடிப்பார். ந…

  17. பித்தப்பை என்பது கல்லீரலின் கீழே அமைந்துள்ள ஒரு சிறிய பை போன்ற அமைப்பாகும். இது கல்லீரலில் உற்பத்தியாகும் பித்தநீரை எடுத்துச் செல்லும் பித்த நாளத்துடன் இணைந்துள்ளது. கொழுப்பு வகை உணவின் சமிபாட்டுக்குத் தேவையான பித்தநீரைச் சேமித்து வைத்திருந்து தேவையான வேளையில் குடலுக்குள் விடுகின்றது. உணவு உண்டதும், பித்தப்பை சுருங்குகிறது. இந்தப் பித்தப்பை இல்லாமல் மாந்தர் உயிர் வாழமுடியும். அறுவை சிகிச்சை மூலம் பித்தப்பை அகற்றப்படல் பித்தப்பை நீக்கம் எனப்படும். பித்தப்பைக்கல் அல்லது பித்தக்கல் என்பது பித்தத்தில் அடங்கியுள்ள பொருட்கள் ஒன்றாகச்சேர்ந்து இறுக்கமடைந்து உருவாகும் படிகத் திரளமைப்பு ஆகும். இந்தக் கற்கள் பித்தப்பையில் உருவாகினாலும் கல்லீரல், பித்தப்பை, பித்தக்கான்கள் அடங்க…

  18. இதயம் பத்திரம் – 1 April 26, 2022 — யோ.அன்ரனி — வயது அதிகரித்து முதுமை நெருங்கும்போது பல மாற்றங்கள் எங்களைச் சுற்றியிருக்கும் குடும்ப, நண்பர் வட்டங்களில் நிகழ்வதை அவதானிக்கலாம். உடல் நோய்கள், அவற்றிற்காகத் தொடர்ந்து எடுத்துக் கொள்ளவேண்டிய மருந்துகள் பற்றிய உரையாடல்கள் சந்திப்புகளில் அதிகம் பேசப்படுவது சாதாரணமாக நிகழும். ஒரு இருண்ட மாற்றமாக, எங்களையொத்த வயது மட்டத்தினரிடையே திடீர் மரணங்கள் முன்னரை விட அதிகளவில் நிகழ்ந்து எதிர்காலம் பற்றிய பயத்தை மூட்டும். தாயகத்தில் வாழ்ந்தாலும் சரி, புலம் பெயர்ந்து வசதிவாய்ப்புகள் கொண்ட மேற்கு நாடுகளில் வாழ்ந்தாலும் சரி, எங்களுடைய மக்கள் அடிப்படையான இதய ஆரோக்கியத்தைப் பேணுவதில் மேற்கத்தைய மக்களை விட சி…

  19. மூளையின் திறனை அதிகரிப்பது எப்படி: விடை சொல்லும் அறிவியல் ஆய்வாளர்கள் 4 ஆகஸ்ட் 2017 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,SCIENCE PHOTO LIBRARY படக்குறிப்பு, இளம் வயதிலேயே மூளையைத் தூண்டும் செயல்களில் ஈடுபடுவோரின் மூளை அவர்களுக்கு வயதானபின் நன்றாக செயல்படும் மூளையைப் பயிற்றுவிக்கும் விளையாட்டுகள், மூளையின் நலத்திற்குப் பலனளிக்கும் என்று கருதப்படும் அளவைவிட குறைவான பலன்களையே அளிக்கக்கூடும் என்று நிபுணர்கள் கூறியுள்ளனர். அதற்குப் பதிலாக,மூளையின் செயல்பாடுகளைத் தூண்டும், இசைக் கருவிகளைக் கற்றல், பூத்தையல் வடிவமைத்தல் அல்லது தோட்டக்கலை செய்தல் போன்ற செயல்களில்…

  20. Protein நம் உடலுக்கு ஏன் தேவை? புரதச்சத்து நம் உடலில் என்ன மாதிரியான வேலைகளை செய்யும்? எந்தெந்த உணவுகளில் இருந்து புரதம் கிடைக்கிறது? யாருக்கு எந்த அளவில் புரதம் தேவை? Protein Supplements எடுத்துக்கொள்வது

  21. புற்றுநோய் பாதிப்பில் ஒரே ஸ்டேஜில் இருந்த 18 பேர் இச்சோதனையில் ஈடுபடுத்தப்பட்டனர். மற்ற நோய்களைப் போல அல்லாமல் புற்றுநோய் மனித வாழ்க்கையையே தலைகீழாக மாற்றிவிடும். நோயின் பாதிப்பைவிட, புற்று செல்கள் பரவாமல் இருக்க எடுத்துக்கொள்ளும் சிகிச்சை முறைகள் மிகவும் வேதனை அளிக்கக் கூடியவையாக இருக்கும். உடம்பின் பல பகுதிகளிலும் பரவும் புற்றுசெல்களை முழுமையாகத் தடுப்பதற்கான மருந்துகளும் இன்னும் சோதனையிலேயே உள்ளன. இந்நிலையில், வரலாற்றில் முதன் முறையாக புற்றுநோய்க்கான சோதனை மருந்து வெற்றி பெற்றுள்ளதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். Breast cancer Pixabay நியூயார்க…

    • 3 replies
    • 907 views
  22. உடல்நலம்: ஹார்ட் அட்டாக், கார்டியாக் அரெஸ்ட் - வேறுபாடு என்ன? 7 ஆகஸ்ட் 2019 புதுப்பிக்கப்பட்டது 4 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ISTOCK கார்டியாக் அரெஸ்ட் (இதய நிறுத்தம்) என்றால் என்ன? எப்படி அது ஹார்ட் அட்டாக்கிலிருந்து (மாரடைப்பு) வேறுபடுகிறது? இதயத் தமனிகள் ஆக்சிஜனேற்றம் செய்யப்பட்ட ரத்தத்தை இதயத்துக்கு கொண்டு செல்லும். ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட இதயத் தமனிகளில் (கொரோனரி ஆர்ட்டரி) ஏதாவது அடைப்பு ஏற்பட்டால் உண்டாவதுதான் மாரடைப்பு. மாரடைப்பு ஏற்படும்போது இதயத்துக்குச் செல்லும் ரத்தம் தடைபட்டாலும் இதயம் தொடர்ந்து துடித்துக்கொண்டுதான் இருக்கும். ஆனால், இதய நிறுத்தம் ஏற்பட…

  23. கோடைக் காலத்தில் உடல் சூட்டைத் தணிக்கும் உணவு வகைகள் என்னென்ன? அவற்றை சமைப்பது எப்படி? குழந்தைகளுக்கு என்ன மாதிரியான உணவுகளை கொடுக்க வேண்டும்? - Explained by Ramya Ramachandran(உணவியல் ஆலோசகர்)

  24. தைராய்டு நோய் என்றால் என்ன? அறிகுறிகள் என்ன? - உலக தைராய்டு தினம் ரவி குமார் பனங்கிப்பள்ளி பிபிசி தெலுங்கு 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,MOHAMMED HANEEFA NIZAMUDEEN / GETTY IMAGES தைராய்டு சுரப்பி குறைபாட்டால் இந்தியாவிலுள்ள பத்தில் ஒருவர் பாதிக்கப்பட்டுள்ளார். 2021ஆம் ஆண்டு புள்ளிவிவரங்களின்படி இந்தியாவில் 4.2 கோடி பேர் தைராய்டு நோய் உடையவர்கள். தைராய்டு நோய் உண்டானவர்களுக்கு இருக்கும் பிரச்னை என்னவென்றால் அதனால் பாதிக்கப்பட்டவர்களில் மூன்றில் ஒரு பங்கு பேருக்குத் தங்களுக்கு பாதிப்பு இருப்பதே தெரியாது. இது அதிகம் பெண்களிடையே நிலவுகிறது. கருவுற்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.