நலமோடு நாம் வாழ
உடல் நலம் | மருத்துவம் | உதவிகள் | ஆலோசனைகள்
நலமோடு நாம் வாழ பகுதியில் உடல்நலம், மருத்துவம் போன்ற அவசியமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
பிற தளங்களில் இருந்து இணைக்கப்படுவை நம்பகத்தன்மை வாய்ந்ததாக இருக்கவேண்டும்.
எனினும் போலியான மருத்துவ, உடல்நலம் சம்பந்தமான பதிவுகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.
3030 topics in this forum
-
இரத்தத்தில் உள்ள.. சீனியின் அளவைக் குறைக்கும், புதிய மருந்து... "கோவக்காய் செடி"யில் இருந்து கண்டுபிடிப்பு! இரத்தத்தில் உள்ள சீனியின் அளவைக் குறைக்கும் புதிய மருந்தை ருஹுணு பல்கலைக்கழகத்தின் மருத்துவ பீடத்தைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் குழுவொன்று கண்டுபிடித்துள்ளது. கோவக்காய் செடியில் இருந்து இந்த மருந்து தயாரிக்கப்பட்டுள்ளதாக ஆய்வுக் குழுவின் தலைவரும், மருத்துவ பீடத்தின் உயிரியல் துறை பேராசிரியருமான அனோஜா அத்தநாயக்க தெரிவித்துள்ளார். கோவக்காய் இலையில் உள்ள இரசாயன பதார்த்தங்கள் தொடர்பில் நீண்ட கால ஆய்வுக்கு பின்னரே இந்த மருந்தை தயாரிக்க முடிந்துள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார். ஆய்வின் முடிவுகளின்படி, கோவக்காய் செடியின் இலைகளில் …
-
- 0 replies
- 186 views
-
-
உலக அல்சைமர் தினம்: முதியவரை மழலையாக மாற்றிய பாதிப்பு பிரமிளா கிருஷ்ணன் பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES ஒரு தாய், சாப்பிட முடியாது என்று தனது மகனிடம் அடம் பிடிக்கிறார். இது வித்தியாசமான காட்சியாக இருக்கலாம். ஆனால், அல்சைமர் என்ற நாள்பட்ட மறதி நோயால் பாதிக்கப்பட்ட சுமதியின் குடும்பத்தில் நடப்பது இதுதான். இளங்கோவின் தாயார் சுமதி கணித ஆசிரியராக 30 ஆண்டுகள் வேலைபார்த்தவர். கடந்த ஏழு ஆண்டுகளாக அல்சைமர் (Alzheimer) என்ற நாள்பட்ட மறதி நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். ஆசிரியர் வேலையில் இருந்ததை தவிர மற்ற எல்லாவற்றையும் சுமதி மறந்துவிட்டார். …
-
- 7 replies
- 521 views
- 1 follower
-
-
மலக்குடல் புற்றுநோய்: கண்டறிவது எப்படி? சிகிச்சைகள் என்ன? - ஒரு மருத்துவ அறிவியல் விளக்கம் எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மிக விரைவிலேயே கண்டறியக் கூடிய புற்றுநோய்களில் ஒன்று மலக்குடல் புற்றுநோய். சில நேரங்களில் இதை பெருங்குடல் புற்றுநோய் என்றும் அழைக்கிறார்கள். இதைக் கண்காணிப்பதற்கு மிகவும் அடிப்படையானது மலத்தை பரிசோதிப்பதுதான் என மருத்துவர்கள் கூறுகிறார்கள். மலக்குடல் புற்றுநோயைக் எப்படிக் கண்டறியலாம்? மூன்று முக்கிய விஷயங்களை கவனிக்க வேண்டியிருக்கிறது: எந்தக் காரணமும் இல்லாமல் உங்கள் மலத்தி…
-
- 0 replies
- 551 views
- 1 follower
-
-
தொலைபேசி பாவனையினால்... 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின், மூளை வளர்ச்சிக்கு பாதிப்பு! கையடக்கத் தொலைபேசி பாவனையினால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் மூளை வளர்ச்சிக்கும் பார்வைக்கும் பாதிப்பு ஏற்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. வைத்திய ஆலோசகர் வைத்தியர் வருண குணதிலக்க இந்த எச்சரிக்கையினை விடுத்துள்ளார். இதற்கமைய 12 வயதுக்குட்பட்ட சிறுவர்கள் ஒரு நாளைக்கு 02 மணி நேரம் மட்டுமே கையடக்கத் தொலைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். ஒன்று முதல் 12 வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கையடக்கத் தொலைபேசிகளுக்கு அடிமையாவதால் கவனம் செலுத்துவதில் சிக்கல்கள், எரிச்சல், ஆக்ரோஷமான நடத்தை மற்றும் தனிமைப்படுத்தப்படுதல் …
-
- 0 replies
- 196 views
-
-
பல் தேய்ப்பது மூளைக்கு நல்லதா? 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES இதய நோய், அல்சைமர் அல்லது நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டவர்களை நாம் கண்டால் அவர்கள் சுத்தமாக பல் தேய்க்கவில்லை என்று சொல்ல மாட்டோம் இல்லையா? ஏனெனில், நாம் பல் சுத்தம் பேணவில்லை என்றால், அதனால் பற்சிதைவு, சொத்தைப்பல், சுவாசத்தில் துர்நாற்றம் வீசுவது உள்ளிட்டவைகளை தான் சொல்வோம். ஆனால், வாய் சுத்தமாக இல்லாமல் இருந்தால், அது தொடர்ச்சியாக பல்வேறு பாதிப்புகள் உடலிலும் ஏற்படும் என்கிறது ஆய்வு. வாயில் உருவாகும் பாக்டீரியா உடலின் பல பகுதிகளுக்கும் சென்று பாதிப்பை ஏற்படுத்தக் கூடும் என்று நிரூபிக்கப்பட்டுள்ளது. இதனால் நம் மூளைக்கு…
-
- 0 replies
- 269 views
- 1 follower
-
-
உணவும் உடல்நலமும்: அடிக்கடி சாப்பிட வேண்டும் என்ற உணர்வை தடுக்க முடியுமா? ஜெஸிக்கா பிராட்லி பிபிசி ஃபியூச்சர் 14 செப்டெம்பர் 2022, 13:16 GMT புதுப்பிக்கப்பட்டது 44 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பரபரப்பான வாழ்க்கையில் நம் உடலுக்கு தேவையான ஆற்றலை எப்படியாவது ஆரோக்கியமான உணவுகளில் இருந்து பெற்றுவிட வேண்டும் என்று நினைக்கிறோம், இல்லையா? ஆனாலும், நாம் சாப்பிட்ட பின்பும் கூட, இன்னும் கொஞ்சம் உணவுக்கு மனம் ஆசைப்படுகிறது. உண்மையில் அடிக்கடி எதாவது சாப்பிட வேண்டும் என்ற எண்ணத்தை வேறொரு உணவு சாப்பிடுவதன் மூலம் மாற்ற முடியுமா? அப்படியோர் உணவு இருக்கிறதா? …
-
- 0 replies
- 150 views
- 1 follower
-
-
முக சீரமைப்பு அறுவை சிகிச்சை யாருக்கெல்லாம் கட்டாயம் தேவைப்படுகிறது, அதன் விளைவுகள் எப்படிப்பட்டதாக இருக்கும், என்பன உள்ளிட்ட முழுமையான தகவல்களை மருத்துவர் நிபுணர் பிரவீன் கணேஷ் நடராஜன் பிபிசி தமிழுடன் பகிர்ந்துகொண்டார்.
-
- 0 replies
- 203 views
- 1 follower
-
-
டிஸ்தைமியா: குணப்படுத்த கடினமான மனச்சோர்வு - கவனிக்கப்படாமல் இருக்கும் பிரச்னை க. சுபகுணம் பிபிசி தமிழ் 19 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, சித்தரிப்புப்படம் மனச்சோர்வு என்றதும் நமக்கு என்ன நியாபகம் வரும்? நம் குடும்ப உறுப்பினரோ, நண்பரோ, உடன் பணியாற்றுபவரோ, கடந்த வாரம் வரை நன்றாக இருந்திருப்பார். ஆனால், திடீரென சோகமாக, சரியாகச் சாப்பிடாமல், தூங்காமல் அவதிப்படுவார் என்பது தானே? ஆனால், இப்படி வெளிப்படையாகத் தெரியாமல் ஆண்டுக்கணக்கில் ஒருவருக்கு மனச்சோர்வு இருக்கும். அதற்குப் பெயர் தான் டிஸ்தைமியா. இந்தக் கட்டுரைய…
-
- 0 replies
- 237 views
- 1 follower
-
-
சிறுநீரக கல் என்பது என்ன? அது வராமல் தடுப்பது எப்படி? 18 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, கோப்புப்படம் முறையற்ற உணவுப்பழக்க வழக்கத்தாலும் மாறிவரும் வாழ்வியலாலும் மனித உடலின் கழிவுகள் வெளியேறும் பாதையில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. சிறுநீரகக் கல் பிரச்னை இதில் முக்கியத்துவம் வாய்ந்ததாக இருக்கிறது. இது உடலில் கொடூரமான வலியை ஏற்படுத்த வல்லது என்கிறார்கள் மருத்துவர்கள். சிறுநீரகக் கல் என்றால் என்ன? அதைச்சுற்றி நாம் அறிந்துகொள்ள வேண்டிய தகவல்கள் என்ன என்பதை எளிமையாக விளக்குகிறது இந்தக் கட்டுரை. இதுகுறித்த எளிய கேள்விகளுக்கு துல்லியமான பதில்களை வழங்குகிறார் சிறுநீர…
-
- 0 replies
- 400 views
- 1 follower
-
-
மது குடிக்கும்போது உடலில் என்ன நடக்கிறது? ஹேங் ஓவருக்கு என்ன மருந்து? 52 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES படக்குறிப்பு, மது மது அருந்துவது என்பது சிலருக்கு அன்பளிப்புகள், அலங்காரங்கள், பரிசுகள் போல பண்டிகை பாரம்பரியத்தின் ஒரு பகுதியாகவே மாறிவிட்டது. ஆனால், அளவுக்கு மீறினால், எப்பேர்ப்பட்ட அமிர்தமும் நஞ்சாகும் என்கிறபோது, ஏற்கனவே நஞ்சாக இருக்கும் மது எத்தகைய நஞ்சாக மாறும்? மது அருந்திய மறுநாள் உங்களுக்கு ஹேங்ஓவர் இருந்தால், உங்கள் உடலுக்குள் என்ன நடக்கிறது என்பது தெரியுமா? நீங்கள் ஏன் மிகவும் மோசமாக உணர்கிறீர்கள் தெரியுமா? தெரியவில்லை என்றால் தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம். …
-
- 0 replies
- 356 views
- 1 follower
-
-
குழந்தைகளுக்கு அலர்ஜி ஏற்படுவது ஏன்? அதை எப்படி கையாள வேண்டும்? எம். ஆர். ஷோபனா பிபிசி தமிழ் 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மழைக்காலம் நெருங்கி வருகிறது. பொதுவாக, மழைக்காலங்களில் குழந்தைகளை பார்த்து கொள்வது சவாலான விஷயமே. வைரல் காய்ச்சல், சளி, இருமல் என அவர்களின் ஆரோக்கியத்தை எளிதாக பாதிக்கும். ஆனால், பொதுவாக இத்தகைய தொற்றில் இருந்து நாம் முன் எச்சரிக்கையாக சில நடவடிக்கைகளை எடுப்போம். ஆனால், குழந்தைகளுக்கு பொதுவாக பாதிக்கும் ஒன்று, ஒவ்வாமை எனப்படும் அலர்ஜி. நம் குழந்தைகளுக்கு எத்தகைய அலர்ஜி ஏற்படும், அதை கையாள்வது எப்படி என்று சென்னையைச் சேர்ந…
-
- 0 replies
- 179 views
- 1 follower
-
-
உலக தேங்காய் தினம்: தேங்காய் சாப்பிடுவது உடலில் கொழுப்பு சேருவதைத் தடுக்குமா? 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,ASHASATHEES PHOTOGRAPHY / GETTY IMAGES ஒவ்வொரு ஆண்டும் செப்டம்பர் 2ம் தேதி உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. குறிப்பாக, உலகிலேயே அதிகளவில் தேங்காய் உற்பத்தி செய்யும் ஆசியாவில் இந்த தினம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. தேங்காயின் பயன்கள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாகவும் தேங்காயின் பன்முகத்தன்மையை கொண்டாடும் விதமாகவும் உலக தேங்காய் தினம் கொண்டாடப்படுகிறது. இந்தியா உள்ளிட்ட தேங்காய் அதிகம் உற்பத்தி செய்யும் நாடுகளின் ஒருங்கிணைந்த அரசு அமைப்பான ஆசிய பசிபிக் தேங…
-
- 3 replies
- 275 views
- 1 follower
-
-
எண்டோமெட்ரியோசிஸ்: பெண்களை பாதிக்கும் இந்த விநோத நிலை என்ன செய்யும்? தீர்வு என்ன? ஐமி கிராண்ட் கம்பர்பேட்ச் . 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பெண்களில் சுமார் 10% பேருக்கு இந்த நிலை உள்ளது. இதில் அவர்களுக்கு பலவீனம் ஏற்படுத்தக்கூடிய அளவிற்கு வலி இருக்கும். ஆனால் இது பற்றி குறைவாகவே ஆராய்ச்சி செய்யப்பட்டுள்ளது. இது இன்னமும் சரியாக புரிந்து கொள்ளப்படவில்லை. இதற்கு முழுமையான சிகிச்சையும் இல்லை. என் 14 வது வயதில் வலிமிகுந்த மாதவிடாய் தொடங்கியது. நாள் முழுவதும் வலியை தாக்குப்பிடிக்க உதவும் என்ற நம்பிக்கையில் நான் பள்ளியில் ஹீட் பேட்ச்களை அணிந்தேன். …
-
- 0 replies
- 301 views
- 1 follower
-
-
குடலில் உள்ள நுண்ணுயிரிகள் நன்றாக இருக்க என்ன செய்ய வேண்டும்? 2 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GERARD JULIEN/AFP/GETTY IMAGES நம் உடலின் குடல் நாளத்தில் உள்ள பாக்டீரியாக்கள் உள்ளிட்ட நுண்ணுயிரிகள் உடல் நலத்திற்கு தீங்கானவை என நீங்கள் நினைத்திருந்தால் அது உண்மையல்ல. நமது உடலின் குடல் நாளத்தில் பல லட்சம் கோடி பாக்டீரியாக்கள், வைரஸ்கள், பூஞ்சை மற்றும் ஆர்க்கியா மற்றும் புரோட்டோசோவா உள்ளிட்ட ஒற்றை செல் உயிரினங்கள் அடங்கியுள்ளன. நமது உணவிலிருந்து நார்ச்சத்தை நொதிக்க உதவுதல், வைட்டமின்களை ஒருங்கிணைத்தல், வளர்சிதை மாற்றத்தை ஒருங்கமைத்தல் உள்ளிட்ட எண்ணற்ற வேலைகளை இவை செய்கின்றன. ஆனால், உடல்பர…
-
- 0 replies
- 373 views
- 1 follower
-
-
தூக்கத்துக்கும் பணத்துக்கும் என்ன சம்பந்தம்? லோரா பெளபர்ட் தி கான்வர்சேஷன் 28 ஆகஸ்ட் 2022, 09:43 GMT புதுப்பிக்கப்பட்டது 28 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES நீங்கள் எவ்வளவு பெருந்தன்மையுடன் இருக்கிறீர்கள் என்பதை எது தீர்மானிக்கிறது? உங்களிடம் எவ்வளவு பணம் இருக்கிறது? நீங்கள் எவ்வளவு அன்புடன் இருக்கிறீர்கள்? அல்லது நீங்கள் எத்தகைய அறத்தை பின்பற்றுகிறீர்கள் என்பது கொண்டு தீர்மானிக்கப்படுகிறதா? இத்தகைய அனுமானங்கள் ஒருவேளை சரியாக இருக்கலாம். நீங்கள் எவ்வளவு நன்றாக உறங்குகிறீர்கள் என்பதை பொருத்தே, மற்றவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய எவ்வளவு தயாராக இ…
-
- 0 replies
- 377 views
- 1 follower
-
-
உடல்நலம், மனநலம்: தனிமை என்பது மன வியாதியா? என்ன காரணம்? தீர்வு என்ன? எம். மணிகண்டன் பிபிசி தமிழ் 39 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES சுற்றி நிறைய பேர் இருந்தாலும், பேசுவதற்கு நண்பர்கள் இருந்தாலும் தனிமையில் இருப்பது போல சிலருக்குத் தோன்றும். இப்படி ஏற்படுவது ஏன்? இது மனோ வியாதியா? இதற்குத் தீர்வு என்ன? சென்னையில் வசிக்கும் பள்ளி மாணவர் குமார். அவரது குடும்பத்தில் அவர் ஒரே குழந்தை. 9ஆம் வகுப்பு வரை முதல்நிலை மாணவராக இருந்த அவரது படிப்பு அதன் பிறகு மோசமடைந்தது. தனிமையில் இருப்பது போன்ற உணர்வு அவருக்கு எப்போதும் ஏற்பட்டுக் கொண்டிருக்கிறது. இ…
-
- 0 replies
- 264 views
- 1 follower
-
-
உடல் நலன்: காது மெழுகால் இத்தனை பாதிப்பா? அதன் அழுக்கு சொல்லும் பல உண்மைகள் ரெய்சல் ஸ்கிரேர் சுகாதார செய்தியாளர், பிபிசி 6 நவம்பர் 2020 புதுப்பிக்கப்பட்டது ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,ANDRES HERANE-VIVES காது அழுக்கை வைத்து உங்கள் மன அழுத்த அளவை மதிப்பிடலாம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள். மன அழுத்த ஹார்மோனான கார்டிசால் (Cortisol) அதிகரித்து வருவதை, செவித் துவாரங்களைச் சுற்றி, எண்ணெய் பிசுக்குடன் இருக்கும் வளைவு நெளிவான பகுதிகளில் அளவிடலாம். 37 பேரிடம் நடத்திய ஆராய்ச்சியில் இது தெரிய வந்திருக்கிறது. இது, மன அழுத்தம் போன்ற, மன நலம் …
-
- 0 replies
- 400 views
- 1 follower
-
-
டினிட்டஸ்: நடிகர் அஜித்குமார் காதுகளைப் பாதுகாக்க சொன்னது ஏன்? அவ்வளவு முக்கியமான பிரச்னையா? 31 நிமிடங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,SURESH CHANDRA படக்குறிப்பு, அஜித்குமார் காதுக்குள் ஒலி கேட்கிறதா? இது சாதாரண பிரச்னை என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், அது முற்றிலும் உண்மையல்ல. உயிருக்கு ஆபத்தாகும் அளவுக்கு விளைவுகளைக் கொண்ட பிரச்னையாகவும் இது இருக்கலாம். நடிகர் அஜித்குமார் மேலாளரின் ட்வீட்டுக்குப் பிறகு, பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது இந்த விவகாரம். நடிகர் அஜித்குமாரின் மேலாளர் சுரேஷ் சந்திரா வெளியிட்ட ஒரு ட்வீட்டுக்கு பிறகு டினிட்டஸ் என்ற சொல் சமூக வலைதளங்களில் பேசுபொருளானது. அ…
-
- 0 replies
- 303 views
- 1 follower
-
-
இதய நோய், ரத்த அழுத்த அபாயத்தைக் குறைக்க உதவுமா டார்க் சாக்லேட்? - ஆய்வுகள் சொல்வது என்ன? ஜெஸ்ஸிகா பிராட்லி பிபிசி ஃப்யூச்சர் 3 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES மனிதர்கள் பல நூறு ஆண்டுகளாக சாக்லேட் வகைகளைச் சாப்பிட்டு வருகிறார்கள். இந்நிலையில் சாக்லேட் நம் உடல் ஆரோக்கியத்திற்கு நல்லதா கெட்டதா என்ற விவாதம் தொடர்ந்து நடந்து வருகிறது. "பனாமாவிலுள்ள சான் ப்ளாஸ் தீவுகளில் வாழும் குனா இந்தியர்கள் போன்ற மக்களின் கலாசாரங்களில் சாக்லேட் ஒரு பகுதியாக உள்ளது. மேலும், அவர்களுக்குக் குறைந்த ரத்த அழுத்தம், மாரடைப்பு, நீரிழிவு போன்றவை குறைவான அளவில் உள்ளன," என்ற…
-
- 0 replies
- 296 views
- 1 follower
-
-
தூக்கத்திலேயே மாரடைப்பு யாருக்கெல்லாம் ஏற்படும்? எப்படி முன்கூட்டியே அறிவது? நந்தினி வெள்ளைச்சாமி பிபிசி தமிழ் ஒரு மணி நேரத்துக்கு முன்னர் பட மூலாதாரம்,@LMKMOVIEMANIAC / TWITTER படக்குறிப்பு, கௌசிக் எல்.எம் பிரபல சினிமா விமர்சகரும் திரைப்பட டிராக்கருமான எல்.எம்.கௌசிக் நேற்று (ஆக. 15) மாரடைப்பால் காலமானார். யூடியூப் சேனல் ஒன்றில் தொகுப்பாளராக பணிபுரிந்து வந்த கௌசிக், தமிழ் சினிமா பிரபலங்களிடையே எடுக்கப்பட்ட நேர்காணல்களுக்காகவும் திரைப்பட விமர்சனங்களுக்காகவும் இணைய உலகில் பெரிதும் அறியப்பட்டவர் ஆவார். தூங்கிக்கொண்டிருக்கும் போதே, மாரடைப்பு ஏற்பட்டு கௌசிக் உயிரி…
-
- 1 reply
- 1k views
- 1 follower
-
-
நடந்து பாருங்கள், நண்பர்களே...! நடக்க, நடக்க... நமக்குள், நடப்பது... என்ன? நம்ப முடியாத, ஆச்சரியங்கள் !!! அடுத்தடுத்து நிகழும் அற்புதங்கள் !!! அனைத்தும் ஆதாரபூர்வ... அறிவியல் உண்மைகள் !!! நிமிடம் ஒவ்வொன்றிலும்... நீங்களே உணரலாம்; நாள் ஒவ்வொன்றையும்... நலமாய்த் தொடங்கலாம்... ஒன்றாம் நிமிடத்திலேயே ஒவ்வொரு செல்லுக்குள்ளும்... ஓர் ஆற்றல் ஊற்றெடுக்கிறது !!! அடுத்த நிமிடத்தில் அங்கம் எங்கும் ஊக்கத்துடன்... அருவி போல் குருதி பரவுகிறது !!! மூன்றாம் நிமிடத்திலேயே மூட்டுக்களின் இறுக்கம்... முற்றிலுமாகத…
-
- 4 replies
- 335 views
-
-
பிசிஓடி ஹார்மோன் பிரச்னை வந்தால் கருவுற முடியாதா? மருத்துவர் ஜலதா ஹெலன் விளக்கம் ஹேமா ராக்கேஷ் பிபிசி தமிழுக்காக 5 ஆகஸ்ட் 2022 பட மூலாதாரம்,GETTY IMAGES நடிகை ஸ்ருதிதாசன், தான் பிசிஓடி மற்றும் எண்டோமெட்ரியாசிஸ் பிரச்னையால் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறியிருந்தார். அவரைப் போலவே பல பெண்கள் தாங்கள் பிசிஓடி பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளதாக கூறி வருகின்றனர். இந்த பிசிஓடி என்பது என்ன? அதனால் ஏற்படும் விளைவுகள் என்ன ? இதற்கு என்ன தீர்வு என்பது குறித்து மகப்பேறு மருத்துவர் ஜலதா ஹெலன் பிபிசி தமிழிடம் பகிர்ந்து கொண்டார். பிசிஓஎஸ் என்றால் என்ன? பெண்களுக்கு கருப்பையின் …
-
- 0 replies
- 243 views
- 1 follower
-
-
உலக தாய்ப்பால் வாரம்: தாய்ப்பாலை சேமிப்பது எப்படி? பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் பயன்படுத்துவது பாதுகாப்பானதா? 5 ஆகஸ்ட் 2022, 01:04 GMT புதுப்பிக்கப்பட்டது 8 மணி நேரங்களுக்கு முன்னர் https://www.facebook.com/BBCnewsTamil/videos/தாய்ப்பாலை-சேமிப்பது-எப்படி-பிரெஸ்ட்-ஃபீடிங்-பம்ப்-பயன்படுத்துவது-பாதுகாப்பானதா/1026457934683461 தாய்ப்பால் கொடுப்பதில் நிறைய சந்தேகங்கள் இருப்பதைப் போலவே, குழந்தை பிறந்து மூன்று அல்லது ஆறு மாதங்களில் வேலைக்குச் செல்லவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் பெண்கள், தங்கள் குழந்தைகளுக்கு அப்போதும் தாய்ப்பால் கொடுக்க வேண்டுமென்று நினைக்கும்போது அதற்கு பிரெஸ்ட் ஃபீடிங் பம்ப் உதவுகிறது. குழந்தை பிறந்து 3 மாதங்களிலேயே வேலைக்குச் சென்றா…
-
- 2 replies
- 453 views
- 1 follower
-
-
எச்ஐவியால் 22 ஆண்டுகள் பாதிக்கப்பட்டவர் குணமடைந்தாரா? எப்படி முடிந்தது? ஜேம்ஸ் கல்லாகர் உடல்நலம் மற்றும் அறிவியல் நிருபர் மூலம் 6 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES 1980களில் இருந்து எச்.ஐ.வி நோயால் பாதிக்கப்பட்ட ஒருவர், குணமடைந்துவிட்டது போல் தெரிவதாக மருத்துவர்கள் கூறுகின்றனர். இந்த நோயால் குணமடைந்தவர்களில் இவர் நான்காவது நபர் என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இயற்கையாகவே வைரஸை எதிர்க்கும் சக்தியுள்ள ஒருவரிடம் இருந்து ரத்த புற்று நோயான லுகேமியாவுக்கு சிகிச்சையளிக்க அவருக்கு எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை செய்யப்பட்டது. அடையாளம் வெளியி…
-
- 0 replies
- 249 views
- 1 follower
-
-
பாம்பு கடித்தால் என்ன செய்ய வேண்டும்? பாம்புகள் பழிவாங்குமா? பிரஷாந்த் பிபிசி தமிழ் 8 மணி நேரங்களுக்கு முன்னர் பட மூலாதாரம்,GETTY IMAGES பாம்பு கடித்தால் உடனே நாம் என்ன செய்ய வேண்டும்? பாம்புகளால் பழிவாங்க முடியுமா? பாம்புக்கடிக்கான சிகிச்சைமுறைகள் என்ன? இந்த கேள்விகளுக்கான பதில்களை இந்த கட்டுரையில் விரிவாக பார்ப்போம். பாம்புக்கடியால் ஒவ்வொரு ஆண்டும் உலக அளவில் ஏற்படுகின்ற உயிரிழப்பில் பாதி எண்ணிக்கை இந்தியாவில் பதிவாகிறது. 2017-ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு, பாம்புக்கடியை புறக்கணிக்கப்பட்ட வெப்பமண்டல நோய்களின் பட்டியலில் முன்னிலை படுத்தியுள்ளத…
-
-
- 4 replies
- 1.4k views
- 1 follower
-