யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
-
நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் பணி. http://www.thedipaar.com/news/news.php?id=15647
-
- 0 replies
- 824 views
-
-
இன்று இப்பொழுது புதிதாய், யாழ் உலகத்தில் பிறந்த இந்த தமிழ்க் குழந்தையை, தமிழ் நெஞ்சங்கள் வரவேற்க வணங்குகிறேன்.
-
- 16 replies
- 1.5k views
-
-
இது என்னுடைய இரண்டாவது அறிமுகப் பதிவு ஆகும். என் முதல் பதிவினில் நான் என்னை பற்றிக் குறிப்பிட்டு இருந்தேன். இம்முறை நான் எங்களுடைய தளத்தினை பற்றி அறிமுகம் செய்ய விழைகின்றேன். சரி தளத்தினை பற்றி கூறுவதாக சொன்னீர்களே! என நீங்கள் கூறுவது எனக்கு கேட்கிறது. இதோ கடந்த காலங்களில் எல்லா தமிழர்களின் வீடுகளிலும் முற்றம் என்றொரு பகுதிஇருந்து வந்தது! முற்றம் பொதுவாக உறவினர்கள் மற்றும் நண்பர்களுடன் தகவல்களையும் , இனிய விடயங்களையும் பகிர்ந்து கொள்ளும் இடமாக இருந்துவந்ததது. அதைபோலவே நம்முடைய முற்றம்.காம்ஆனதுதமிழர்கள் இணையத்தின் வாயிலாக தமிழில் தங்கள் உணர்வுகளையும் தாங்கள் காணக்கிடைத்த முக்கிய நிகழ்வுகளையும் நண்பர்களோடும் ,மற்றவர்களுடன்பகிர்ந்து கொள்ளும் இடமாகும் நன்றி!
-
- 13 replies
- 1.3k views
-
-
-
யாழ் உறவுகளே அதிக நேரம் தூங்கிவிட்டோம், இதோ விடியல் தெரிகிறது துவண்டெழுவோமா விடியலை வரவேற்க.
-
- 4 replies
- 789 views
-
-
-
-
-
-
-
நான் தமிழ்த்தோட்டம் வலைத்தளத்தின் நிருவாகி http://tamilparks.50webs.com இந்தியா என் தாய் நாடு கன்னியாகுமரி என் வாழும் பகுதி
-
- 15 replies
- 1.7k views
-
-
-
-
-
கன காலமாக எழுத வேணுமெண்டு விருப்பம் எனினும் நேரம் போதாமையினால் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன் எனினும் யாழ் இணையத்தினை மூட வேண்டும் என்று சில பேர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிவதைப் பார்த்தபோது இனியும் பொறுக்கக் கூடாதென்று களத்தில் இறங்கிவிட்டேன் . உண்மையான பெயரில் எழுத விருப்பம்தான் எனினும் பல உண்மைகளை சொல்லவேண்டி இருப்பதால் தற்போதைக்கு இந்தப் பெயரே பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வண்ணம் நியூட்டன்
-
- 13 replies
- 1.2k views
-
-
வணக்கம் நான் நிந்தவூரிலிரந்து ஷிப்லி...இலக்கியத்தில் நிறைய ஈடுபாடு உண்டு.நான்கு கவிதைநூல்களை வெளியிட்டிருக்கிறேன்.. யாழுடன் இணைவதில் பெரு மகிழ்ச்சி உங்களோடு இனி நானும் ஒருவனே.. நன்றிகள்
-
- 13 replies
- 1.4k views
-
-
-
வணக்கம் நண்பர்களே. நான் பூராயம் வந்திருக்கேன். என்னையும் உங்களில் ஒருவராக இக்களத்துடன் இணைத்து ஊர்ப்பூராயங்களை உங்களுடன் பகிர்வதற்கு இருக்கிறேன். நன்றி பூராயம்
-
- 22 replies
- 2k views
-
-
இப்பொழுது சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கின்றேன். அன்புடன் காளமேகன்
-
- 5 replies
- 950 views
-
-
-
வணக்கம், நான் காளமேகன். என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள்! நன்றி. அன்புடன் காளமேகன்
-
- 18 replies
- 1.2k views
-
-
எல்லோருக்கும் வணக்கம் கள பொறுப்பாளர்களிடம் tamil paithiyam என்ற என் பெயரை மாற்றி தமிழ் பைத்தியம் என மாற்ற சொன்னேன் . ஆகவில்லை. எனவே மீண்டும் tamil paithiyam ஆகிய நான் தமிழ் பைத்தியம் என பதிந்து கொண்டு மீண்டும் ஆரம்பிக்கிறேன். இது எப்பிடியிருக்கு ?????? கொஞ்ச நாளாகவே எனக்கு மூளை குழம்பி கிடக்கு. வெயில் வேற மண்டைய பொளக்குது . இப்ப எல்லாம் நான் (tamil paithiyam) எழுதிய கருத்துக்கெல்லாம் சிகப்பு புள்ளி அதிகமாகவே கிடைக்குது . இப்போ தமிழ் பைத்தியமான என்னை வரவேற்க வேண்டுகிறேன் . சிகப்பு புள்ளி குத்தி இங்கேயே காலி பண்ண வேண்டாம் என பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்
-
- 21 replies
- 2.4k views
-
-
-