Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. இன்று இப்பொழுது புதிதாய், யாழ் உலகத்தில் பிறந்த இந்த தமிழ்க் குழந்தையை, தமிழ் நெஞ்சங்கள் வரவேற்க வணங்குகிறேன்.

    • 16 replies
    • 1.5k views
  2. Started by கறுவல்,

    ஐயா சாமி என்னை இன்னும் மற்ற "இடங்களில்" எழுத விடவில்லை என்றால், யாழில் எழுதுவதை விட்டுவிடுவேன். இன்னும் அரிச்சுவடியில்தான் பாப்பா மாதிரி எழுத வேண்டுமா?

  3. நல்ல முயற்சி. தொடரட்டும் உங்கள் பணி. http://www.thedipaar.com/news/news.php?id=15647

    • 0 replies
    • 825 views
  4. நான் தமிழ்த்தோட்டம் வலைத்தளத்தின் நிருவாகி http://tamilparks.50webs.com இந்தியா என் தாய் நாடு கன்னியாகுமரி என் வாழும் பகுதி

    • 15 replies
    • 1.7k views
  5. எல்லோருக்கும் வணக்கம் கள பொறுப்பாளர்களிடம் tamil paithiyam என்ற என் பெயரை மாற்றி தமிழ் பைத்தியம் என மாற்ற சொன்னேன் . ஆகவில்லை. எனவே மீண்டும் tamil paithiyam ஆகிய நான் தமிழ் பைத்தியம் என பதிந்து கொண்டு மீண்டும் ஆரம்பிக்கிறேன். இது எப்பிடியிருக்கு ?????? கொஞ்ச நாளாகவே எனக்கு மூளை குழம்பி கிடக்கு. வெயில் வேற மண்டைய பொளக்குது . இப்ப எல்லாம் நான் (tamil paithiyam) எழுதிய கருத்துக்கெல்லாம் சிகப்பு புள்ளி அதிகமாகவே கிடைக்குது . இப்போ தமிழ் பைத்தியமான என்னை வரவேற்க வேண்டுகிறேன் . சிகப்பு புள்ளி குத்தி இங்கேயே காலி பண்ண வேண்டாம் என பணிவன்புடன் கேட்டு கொள்கிறேன்

  6. Started by சுமங்களா,

    வணக்கம் வாழ்கையையும் வசந்தங்களையும் வாழ்விடங்களையும் வழித்தெறிந்து வழியின்றி தவிக்கும் போக்கிடமற்ற தமிழிச்சி என்னை இங்காவது வரவேற்பார்களா??

  7. வணக்கம் நான் நிந்தவூரிலிரந்து ஷிப்லி...இலக்கியத்தில் நிறைய ஈடுபாடு உண்டு.நான்கு கவிதைநூல்களை வெளியிட்டிருக்கிறேன்.. யாழுடன் இணைவதில் பெரு மகிழ்ச்சி உங்களோடு இனி நானும் ஒருவனே.. நன்றிகள்

    • 13 replies
    • 1.4k views
  8. மீண்டும் வணக்கம்

    • 14 replies
    • 1.1k views
  9. கன காலமாக எழுத வேணுமெண்டு விருப்பம் எனினும் நேரம் போதாமையினால் தள்ளிப் போட்டுக்கொண்டே வந்தேன் எனினும் யாழ் இணையத்தினை மூட வேண்டும் என்று சில பேர் கங்கணம் கட்டிக்கொண்டு திரிவதைப் பார்த்தபோது இனியும் பொறுக்கக் கூடாதென்று களத்தில் இறங்கிவிட்டேன் . உண்மையான பெயரில் எழுத விருப்பம்தான் எனினும் பல உண்மைகளை சொல்லவேண்டி இருப்பதால் தற்போதைக்கு இந்தப் பெயரே பொருத்தமாக இருக்கும் என்று நம்புகிறேன். இவ்வண்ணம் நியூட்டன்

    • 13 replies
    • 1.2k views
  10. வணக்கம் இனிய யாழ் உறவுகளே தமிழ்ச்சூரியன் உங்களிடம் வருகிறேன் இணைத்துக்கொள்வீர்களா

  11. தமிழின அழிப்பினை நிறுத்தவும்இ சிறிலங்கா அரச பயங்கரவாதத்தைக் கண்டித்தும் தமிழீழ மக்களின் தன்னாட்சி உரிமையை வலியுறுத்தியும் ஒங்கிக் குரல் கொடுப்போம் என்று பிரித்தானிய இளையோர் அமைப்பு ஆகிய நாம் உங்களுடன் சேர்ந்து உறுதி எடுத்துக் கொள்ள வந்திருக்கின்றோம்

  12. Started by KOOMAGAN,

    HI BROS & SISTS CAN YOU ACCEPT THIS BABY

  13. வணக்கம், நான் காளமேகன். என்னையும் உங்களுடன் இணைத்துக்கொள்ளுங்கள்! நன்றி. அன்புடன் காளமேகன்

    • 18 replies
    • 1.2k views
  14. இப்பொழுது சரியாக செய்துள்ளேன் என்று நினைக்கின்றேன். அன்புடன் காளமேகன்

    • 5 replies
    • 956 views
  15. Started by விடலை,

    அக்காமார் தங்கச்சியாக்களெல்லர்ம் சுகமா இருக்கறீங்களா எல்லா இடத்திலயம் கடலை போட்டு கடைசியா இஞ்சயும் வந்திட்டன். வணக்கமுங்க. கொஞ்சம் பதில் போடுங்க.

  16. வணக்கம் .என்னயும் அனுமதியுங்கள் வணக்கம் நான் அபிதாயினி . என்னை அபிதா என் அழைப்பார்கள்.நான் நீண்ட நாள் யாழ் கள வாசகி என்னயும் அனுமதித்து ஏற்றுகொள்ளுங்கள்.

    • 26 replies
    • 1.6k views
  17. வணக்கம் நான் தவா. என்னையும் வரவேற்பீர்களா.?

  18. Started by thenmozi,

    என் இனிய தோழர், தோழிகளுக்கு வணக்கம்.

  19. Started by Jack,

    அனைவருக்கும் வணக்கம் நண்பர்களே

    • 13 replies
    • 1.6k views
  20. மதுரையில் பிறந்தவன், தமிழனாக பிறந்துவிட்டேன் விதி என்னைமட்டும் விட்டு வைக்காது அல்லவா. பிறக்க ஒரு இடம் பிழைக்க ஒரு இடம். இன்று சென்னையில் இயந்திரமாக வாழ்ந்து கொண்டுள்ளேன். களத்தில் இப்பொழுது தான் உறுப்பினர் ஆனாலும் நிறைய தடவை விருந்தினனாக வந்து சென்று இருக்கிறேன்.

    • 37 replies
    • 3.1k views
  21. புதியவர்களை வரவேற்கும் அனைவருக்கும் நன்றி.உங்களின் நல்ல எண்ணங்களுக்கு வணக்கங்கள்

  22. திண்ணையின் வணக்கம். திண்ணைக்கு வாங்கோ கதைப்பம்.

  23. என் இனிய யாழ் உறவுகளே..நான் உங்களில் ஒருவனாக இந்த யாழ் களம் புகுந்துள்ளேன் என்னை நீங்கள் வரவேற்பீர்கள் என்று நம்புகிறேன்

  24. Started by வாதவூரான்,

    Hi friends, i am a new member to yarl, could you please anybody help me how write in tamil? vathavuran

  25. என் இனிய உறவுகளே என்னையும் உங்களுடன் இணைப்பீர்களா..??

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.