Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

யாழ் அரிச்சுவடி

தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு

யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது.  புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.

  1. Started by sam.s,

    வணக்கம்... வணக்கம்... யாழ்கள நண்பர்களுக்கு என்அன்பார்ந்த வணக்கங்கள் யாழ்களத்துக்கு புதிதாக வருகிறேன் என்னையும் உங்கள் நண்பனாக ஏற்றுக்கொண்டு எல்லோரும் ஓடிவந்து வணக்கம் சொல்லுங்கோ வாங்கோ வாங்கோ

    • 22 replies
    • 1.5k views
  2. Started by Living Legend,

    HI folks whats up

  3. ஜேர்மனியில் இருந்து ராசம்மா.எல்லோருக்கும் வணக்கம்.

    • 31 replies
    • 2.3k views
  4. Started by ரவிகுலன்,

    புதியவன் நான் எல்லோருக்கும் வணக்கங்கள் பல கூறி யாழ் களத்தினுள் வருகிறேன்.

  5. யாழ் கருத்துக்கள உறவுகள் அனைவருக்கும் எமது அன்பு வணக்கம். யாழ் தளத்தில் பொது விவாதங்களுக்கு ஒரு களமாக ரெலோ நியூஸ் இணைந்து கொள்ள விரும்புகிறது. நன்றி

    • 31 replies
    • 2.8k views
  6. களத்தில் புதிதாய் இணைந்து கொண்ட என்னால் அரிச்சுவடியில் மட்டுமே தகவல்களை பதிய முடிகிறது. ஏனைய பகுதிகளில் எழுத முடியவில்லை. தயவு செய்து நிர்வாகிகள் ஏனைய பகுதிகளிலும் என்னை எழுத அனுமதிக்கும் படி கேட்டுக் கொள்கிறென்.

    • 3 replies
    • 682 views
  7. Started by tamil nanban,

    YARL நண்பர்களுக்கு வணக்கம்..... நான் புதிய உறுப்பினர்........ இங்கு எவ்வாறு கருத்துக்களத்தில் எனது கருத்துக்களை பதிவு செய்வது???

  8. Started by aathirai,

    வணககம

    • 15 replies
    • 1.2k views
  9. வணக்கம் தமிழ் உறவுகளே...! எனது பெயர் டெனிசன் - - தமிழ் என் உயிர் நாங்கள் மீண்டும் சந்திப்போம் உங்கள் டெனிசன்

    • 22 replies
    • 1.5k views
  10. Started by sportsman,

    வணக்கம் உங்களுடன் ஒருவனாய் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சி விளையாட்டுத் துறையில் ஆர்வம் கொண்ட நான் விளையாட்டுத் துறை தொடர்பாக நானறிந்த செய்திகளைப் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன் தொடர்ந்து உரையாடிக் கொள்வோம். வணக்கம்.

    • 6 replies
    • 798 views
  11. Started by ஆண்டவன்,

    வணக்கம் யாழ் உறவுகளே.. அன்புடன், தூயவன்

    • 22 replies
    • 1.6k views
  12. நான் இக்களத்திற்கு புதியவன்..... போரின் ஆறா வடுக்களை உங்கள் எல்லோருடனும் பகிர்ந்து கொள்ள வந்துள்ளேன்....

  13. Started by Saiman N,

    யாழ் களம் சும்மா கலக்குதில்ல... அதான் நானும் கலக்குவமெண்டு ...

  14. Started by jeya123,

    வணக்கம் நான் Jeya!

  15. Started by santhan,

    i am santhan TEST POST

  16. Started by Kaviyaa,

    வணக்கம். எனது பெயர் காவ்யா. நானும் யாழில் இணைந்து கொள்ளலாமா?

  17. யாழ் உறவுகளுக்கு என் நத்தார் புதுவருட வாழ்த்துக்கள். நான் யாழுக்கு பழையவள்தான் பெயரில் மட்டும் புதியவள் நான் ரகசியா சுகி என்ற புனைப்பெயரில் என் ஆக்கங்களை எழுதினேன் இப்போது எனது சொந்த பெயரில் இணைந்துள்ளேன் எனது ஆக்கங்களுக்கு உங்கள் கருத்தையும் எதிர்பார்க்கிறேன். நன்றி பாமினி

  18. Started by arjun,

    வணக்கம். யாழ் களத்தில் இணையும் என்னையும் வரவேற்றுக்கொள்ளுங்கள் நன்றி

    • 21 replies
    • 1.5k views
  19. Started by எயூட்,

    வணக்கம் எமது அன்பு உறவுகளே, யாழின் நீண்டகால வாசகர்களில் நானும் ஒருவன்

    • 17 replies
    • 1.1k views
  20. sinkalam eppothum thamizhar virothi

  21. என் இனிய யாழ் உறவுகளுக்கு வணக்கம், அவுஸ்திரேலியாவுக்கு செல்லும் வழியில் இந்தோனேசிய கடல் படையால் கைது செய்யபட்டு கடலில் தத்தளிக்கும் 254 பேர் சார்பாக செய்திகளை யாழில் பகிர்ந்து கொள்ளும் வண்ணம் யாழில் இணைந்துள்ளேன், என்னை உங்களுடன் இணைத்து, இந்த அகதிகளிற்க்கு உங்கள் உதவிகளை வழங்குங்கள்

    • 14 replies
    • 1k views
  22. Started by vimalk,

    வழ்ழுவர் வாய்மொழியில், இன்னா செஇதாரை ஒருத்தல் அவர் நான நன்னயம் செய்து விடல்.எமது இனம் தோல்வி அடையவில்லை.மவுனத்தில்.தென்னிந்திய தமிழிழ எதிர்ப்பாழர், நடிகர் விஜய்க்கும் பொருந்தும்.

    • 0 replies
    • 530 views
  23. முதல் பதிவு வணக்கம் உறவுகளே நீண்ட நாள் பார்வையாளன். எனது கருத்தையும் பதியலாம் என எண்ணம் கொண்டு எழுத ஆரம்பிக்கிறேன்.

    • 14 replies
    • 998 views
  24. Started by Ealam_Supporter,

    வணக்கம் எல்லோருக்கும், இந்த கருது பகிர்வில் நானும் ஒரு பங்காளியா ஆக விரும்புகிறேன், அடியேனையும் ஏற்றருள்க...நன்றி.

  25. Started by நாகேஷ்,

    நாகேஸ் வந்திருக்கிறேன் ...ஒருக்கா சிரித்து போட்டு வரவேற்பீங்களா?

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.