யாழ் அரிச்சுவடி
தமிழ் எழுதிப் பழக | அறிமுகம் | வரவேற்பு
யாழ் அரிச்சுவடி பகுதி புதிய உறுப்பினர்களுக்கானது. புதிதாக யாழ் கருத்துக்களத்தில் இணைந்தவர்கள் தம்மை அறிமுகம் செய்யவும் தமிழில் எழுதிப் பழகவும் பதிவுகளை இடலாம். சக கள உறுப்பினர்கள் புதிதாக இணைந்தவர்களை வரவேற்று கருத்தாடலில் பங்குபெற ஊக்குவிப்பது விரும்பப்படுகின்றது.
1759 topics in this forum
-
enniyum unkalodu innaipirkala? தலைப்பை தமிழில் மாற்றியுள்ளேன் - மதன்
-
- 29 replies
- 3.3k views
-
-
வணக்கம் யாழ் உறவுகள் அணைவருடனும் நானும் இணைந்து கொள்கலாமோ??
-
- 34 replies
- 4.5k views
-
-
Hi 2 All, I hope you all doing fine. It's so nice to meet you all through a fantastic tamil site. I look forward to make more friends over this site, & look forward to hearing fom you in the near future. I wish you all the best & enjoy your life. Have fun தலைப்பு தமிழில் மாற்றப்பட்டுள்ளது.-யாழ்பிரியா
-
- 11 replies
- 1.6k views
-
-
Hello Members, I have been regularly visiting yarl.com for the past 3 years.However, I had no time to express my thoughs. I am glad that I am going to join in the form and hope I would receive a warm welcome. Thank you, Chumma.... தலைப்பு தமிழில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது-யாழ்பாடி.
-
- 35 replies
- 4.5k views
-
-
-
முதலிலேயே வந்த களம்தான். களத்தில் நுழைந்த பின் வழிதெரியாததால் கைவிட்டேன். இன்று சம்சனின் உதவியுடன் மீண்டும் காலடி எடுத்து வைக்கிறேன். வலைப்புூ உலகில் பரிட்சயமான பலர் இங்கே இருக்கிறார்கள். குறைந்த பட்சம் அவர்களாவது என்னை வரேவேற்பார்கள் என நம்புகிறேன். களத்தில் பெரியவர்களுக்கும் சின்னவர்களும் என் வணக்கங்கள். நன்றியுடன் என்னை அன்புடன் வரவேற்றால் உங்கள் "பிரிய"மான தர்ஷன், இல்லையேல் உங்களை விட்டு "பிரிய" இந்த தர்ஷன்.
-
- 27 replies
- 3.5k views
-
-
இந்திய தமிழன் ஈழத்தமிழனுக்காக குரல் கொடுக்க இயலாத நிலை உள்ளது. என்ன செய்வது.
-
- 21 replies
- 3.4k views
-
-
வணக்கம், நான் இரண்டு வருடங்களுக்கு மேலாக யாழ் களத்தின் வாசகனாயிருந்து இன்று முதல் உங்களுடன் இணைவதில் மகிழ்ச்சி . ம்.... எல்லாம் ஆதியின் அருள்வாக்கின் செல்வாக்கு (சும்மா நானும் கேப்பமென்றுதான் ). இவளவும் தட்டவே இரண்டு மணித்தியாலம் :oops: , என்னண்டுதான் நீங்களெல்லாம் பந்தி பந்தியாய் எழுதுறீங்களோ . எதுக்கும் யாரும் எப்படி வேகமா தட்டிறதென்று உதவி செய்தால் நல்லம். அப்ப நானும் வெறுப்பேறாமல் வேகமா தட்டலாம் :wink: .
-
- 36 replies
- 4k views
-
-
வணக்கம் நண்பர்களே யாழில் களத்தில் இணைவதில் மகிழ்சி அடைகிறேன் அன்புடன் செல்வன்
-
- 20 replies
- 2.7k views
-
-
i am nedukkalapoovan joining in this group will you all welcome me and my posts. very difficut to write in tamil will soon write in tamil here like you all.
-
- 24 replies
- 3.6k views
-
-
-
hi all soon i will learn, how do i type tamil,enter soon my favorite web site தமிழில் தலைப்பு மாற்றி அமைக்கப்பட்டுள்ளது-யாழ்பாடி
-
- 19 replies
- 2.4k views
-
-
-
வணக்கம் நான் யாழ்க்களத்தின் நீண்டநாள் வாசகன் உங்களுடன் கலப்பதில் மகிழ்ச்சி நீங்கள் வர்வேற்காவிட்டாலும் நான் உள்ளே வந்துடேன். அதுசரி நலமா எல்லோரும் உங்களுடன் கலக்கும் தமிழ்அன்பு
-
- 24 replies
- 3.1k views
-
-
-
VANAKAM ANNAMAREE HOW R U ALL I JUST JOINED TO THIS WEB I'LL CATCH U LATER
-
- 9 replies
- 1.3k views
-
-
-
எல்லாருக்கும் வணக்கங்க, என்னப் பார்த்து ஜொள்ளு விட்ட உதைபடுவீங்க ஆமா
-
- 38 replies
- 5.5k views
-
-
அனைவருக்கும் வணக்கம். உங்களுடன் இணைந்து கொள்வதிலும் உங்கள் கருத்துக்களை அறிந்துகொள்வதிலும் மகிழ்ச்சியடைகின்றேன். அன்புடன் - ஒபகௌசன் தமிழன்
-
- 12 replies
- 1.8k views
-
-
-
-
-
வணக்கம் நல் இனிய யாழ் உறவுகள் அணைவருடனும் நானும் இணைந்து கொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன்... நன்றி -வன்னி மைந்தன்-
-
- 39 replies
- 4.5k views
-
-
எனது பெயர் மதியுகன். விரும்புவது பக்கச் சார்பற்ற அரசியல் விமர்சனங்களை. நான் யாழ் இணையத்தின் நீண்ட கால வாசகன். அரசியல் கருத்துக்களில் ஈழம் சார்பான பார்வையை விரும்புவதால் ஜனநாயகக் கோட்பாட்டுக்கு மதிப்பளித்து எந்தன் கருத்துக்களைப் பதிவு செய்ய வருகின்றேன், யதார்த்தமான கருத்துக்களைப் பதிவு செய்த பின் என்னை துரோகி பட்டியலில் யாழ் இணையம் சேர்த்துக் கொண்டு விடுமோ எனும் அச்சமும் ஒரு பக்கம், எது எப்படி இருந்தாலும் யாழ் இணைய வாசகர்களும் உறுப்பினர்களும் ஊடகங்களுக்கு தெரியாத, மறுக்கப்பட்ட, மறைக்கப்பட்ட உண்மை நிலவரங்களை அறிய வேண்டுமெனும் காலத் தேவை இருப்பதால் இவ்விணையத்தில் இணைய வேண்டிய நிர்ப்பந்தம். நான் ஈழ தேசத்தில் மறைக்கப்படும், மறுக்கப்படும் தகவல்களைப் பகிர்ந்து க…
-
- 28 replies
- 3.9k views
-
-
எல்லோருக்கும் வணக்கம். கனடிய தமிழ் பட்டதாரிகளான நாங்கள் சமுதாயத்திற்கும் ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணத்தில் இந்தக் களத்தில் நுழைந்திருக்கிறோம். எமது எண்ணங்களுக்கும், கருத்துக்களிற்கும் களமமைத்துத் தர யாழ் களம் துணைபோகும் என்ற நம்பிக்கையோடு காலடி எடுத்து வைக்கிறோம். அனைவரையும் ஆதரவு தரும்படி பணிவன்புடன் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். நன்றி.
-
- 37 replies
- 4.2k views
-