யாழ் முரசம்
கள விதிமுறைகள் | அறிவித்தல்கள் | உதவிக்குறிப்புகள்
யாழ் முரசம் பகுதி நிர்வாகத்தினரைச் சேர்ந்தவர்களுக்கானது. இப்பகுதியில் கள விதிமுறைகள், அறிவித்தல்கள், உதவிக்குறிப்புகள் போன்றன நிர்வாகத்தினரால் இணைக்கப்படும்..
80 topics in this forum
-
சமீப நாட்களாக களத்திற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் தளம் சில பிரச்சனைகளை எதிர்நோக்க வேண்டியிருந்தது. அதாவது தளத்தின வேகம் நிலையில்லாது ஒரு தளம்பலாக இருந்தது. Databaseன் அளவே தளம்பலுக்கு முக்கிய காரணியாக இருந்தது. இன்னும் விளக்கமாகச் சொன்னால் அதிக அளவிலான தரவுகளைக் கொண்ட database பலருக்கு ஒரே நேரத்தில் தகவல்களைக் கொடுக்க முடியாது சிக்கல்களை எதிர் கொண்டது. இப்பிரச்சனையைத் தீர்ப்பதற்கு பல வழிகள் இருந்தாலும் செலவு குறைந்த வழியினையே தெரிந்தெடுக்க வேண்டிய தேவையில் நாம் இருக்கின்றோம். இதன்படி இவ்வாருட ஆரம்பத்திற்கு முற்பட்ட அனைத்துக் கருத்துக்களும் நீக்கப்பட்டு இக்கருத்துக்களம் உருவாக்கப்பட்டுள்ளது. (கடந்த வருடமோ அல்லது அதற்கு முன்னரோ ஆரம்ப…
-
- 10 replies
- 5.1k views
-
-
இங்கு ஏற்கனவே கீழே குறிக்கப்பட்டுள்ள பெயர்களில் பதிவுகள் இருப்பதால் பெயர்க் குழப்பங்களைத் தவிர்க்க பின்னவரும் பெயர்களில் பதிவு செய்தவர்கள் தாங்கள் இங்கு பதிவு செய்து கொண்ட பெயர்களில் மாற்றங்களை வேண்டி நிற்கின்றோம். கடந்த 10ம் திகதி இணைந்து கொண்ட "Madhivadhanan" கடந்த 10ம் திகதி இணைந்து கொண்ட மதிவதனன். கடந்த 10ம் திகதி இணைந்து கொண்ட Mathivadhanan இவர்கள் உடனடியாக இப்பகுதியில் அல்லது தனிமடல் மூலம் தாங்கள் விரும்பும் பெயரினைக் குறிப்பிடுவதன் மூலம் மாற்றிக் கொள்ள முடியும். பெயர்கள் ஆங்கில எழுத்துக்களில் அமைவது நன்று. ஏனெனில் சில பெயர்களை தமிழில் எழுதுவதில் சில சிக்கல்கள் ஏற்படுகின்றது. மேலும் புதிதாகப் பதிந்து கொண்ட அன்புநண்பன் பனம்கொட்டை …
-
- 0 replies
- 2.6k views
-
-
அனைவருக்கும் வணக்கம்! கருத்துக்களத்தில் சில மாற்றங்கள் ஏற்பட்டுள்ளதை கடந்த சில மணித்தியாலங்களாக நீங்கள் அவதானித்திருப்பீர்கள். மாற்றங்களோடு சில புதிய களங்களும் இங்கு இணைக்கப்பட்டுள்ளன. கள அங்கத்துவர்களாகிய உங்களிற்கு இலகுவான முறையில் கருத்துக்களத்தைப் பயன்படுத்தக்கூடியதாய் அமைத்துள்ளோம். இனி வரும் நாட்களில் புதிய சில விதிமுறைகள்/நிபந்தனைகள் அறிமுகப்படுத்த இருக்கிறோம். இது கருத்துக்களத்தின் தரத்தை உயர்த்த உதவும் என நம்புகிறோம். மற்றும் தேவையில்லாத பயனற்ற கருத்துக்களையும், வீண் மோதல்களையும் தவிர்த்து நல்லதை வடிகட்டியெடுக்கப் பயன்படும் என நாம் கருதுகிறோம். அதேபோல் கருத்துக்கள அங்கத்துவர்களை குழுக்களாகப் பிரித்து, சிற்சில நிபந்தனைகளுடன் மேலதிக சலுகைகளை வ…
-
- 34 replies
- 12.8k views
-
-
யாழ் இணையம் - 8 ஆவது அகவை யாழ் கள உறவுகள் அனைவருக்கும் வணக்கங்கள்... வருகிற 30ம் நாள் மார்ச் மாதம் அன்று யாழ் இணையம் தனது 8 ஆவது அகவையில் காலடி எடுத்து வைக்கிறது. 1999ம் ஆண்டு மார்ச் மாதம் 30ம் திகதி அன்று யாழ் இணையம் தொடங்கப்பட்டது. இன்று அது வளர்ந்து ஒரு பெரும் தளமாக - பல பார்வையாளர்களைக் கொண்ட தளமாக உயர்ந்து நிற்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சியின் வேகமான மாற்றங்களுக்கு ஈடுகொடுத்தும், தமிழ் சமூகத்தின் தேவைகளுக்கு முகம்கொடுத்தும் "யாழ் இணையம்" தன்னை வளப்படுத்திக்கொண்டுள்ளது. அந்த வகையில் பல்வேறு முயற்சிகளை யாழ் இணையம் முன்னெடுத்தது: யாழ் முற்றம் இணைய சஞ்சிகை, விம்பகம், மின்னஞ்சல் சேவை, வாழ்த்து அட்டை, ஒலிபரப்பு, ஒளிபரப்பு, கருத்துக்களம், அரட்டை அறை, வலை…
-
- 0 replies
- 2.3k views
-
-
படங்களை இணைப்பது எப்படி? அ) முதலில் கீழே உள்ள இணைப்பில் குறிப்பிடப்பட்டிருக்கும் இணைய தளத்திற்கு சென்று இணைக்க வேண்டிய படத்தை தரவேற்றம்(upload) செய்யுங்கள். http://imageshack.us/ ஆ) அதன் பின்பு அங்கே இருக்கும் 8 விதமான இணைப்புகளில் கடைசி இணைப்பாக இருக்கும் Direct link to image எனும் இணைப்பை கொப்பி செய்யுங்கள். இ) கொப்பி செய்யப்பட்ட இணைப்பை யாழில் கருத்து எழுதும் பகுதியில் "" என்பதற்குள் இடுங்கள், இப்போது Preview பார்த்து படம் வருகின்றதா என்பதை உறுதிப்படுத்தி கொள்ளுங்கள்.
-
- 0 replies
- 4.9k views
-