Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ! (காணொளி இணைப்பு) இந்தோனேஷியாவின் லெம்பெக் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. . கடந்த வாரம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தையடுத்து மீண்டும் அப்பகுதியில் இன்று 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகள் மற்றும் பாரிய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.virakesari.lk/article/38156

  2. ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக சிலியின் முன்னாள் ஜனாதிபதி! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த ஆணையாளராக, சிலியின் முன்னாள் ஜனாதிபதி மைக்கல் பச்லெட் (Michelle Bachelet) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.நா. செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்ரெஸ்ஸினால் அவர் தெரிவுசெய்யப்பட்டதாக, ஐ.நா. நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை நாளை கூடி, அவரது நியமனத்தை உறுதிசெய்யவுள்ளது. நான்கு வருட பதவிக்காலத்தைக் கொண்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பதவியிலிருந்து, ஜோர்தான் இளவரசர் செயிட் அல் ஹூசைன் இம்மாத இறுதியில் ஓய்வுபெறுகிறார். இரண்டாவது பதவிக்காலத்தை எதிர்பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்திருந்த நிலையி…

  3. நாளிதழ்களில் இன்று: இறந்த பின்னும் நாடாளுமன்றத்தில் வரலாறு படைத்த கருணாநிதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். இந்து தமிழ் - கருணாநிதிக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, இந்திய வரலாற்றில…

  4. உலகப்பார்வை: பாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். துப்பாக்கிச் சூடு நடத்த சிறார்களுக்கு பயிற்சி படத்தின் காப்புரிமைAFP அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில், பாலைவனப் பகுதியில் இருக்கும் ஒர…

  5. கலிஃபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயால் மோசமான பேரழிவு, முதலாம் உலகப் போரின் போக்கை மாற்றிய ஆஸ்திரேலிய வீரர்களின் நூற்றாண்டு நினைவு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  6. சொம்பரா, ஜேரமன் அல்சேசன் நாய். கொலம்பியா தலைநகர விமான நிலையத்தில் பொலீஸ்காரர்கள் உடன் கடமையில் இருக்கும் பெண் போலீஸ் நாய். சொம்பரா, தனது வேலையில் பெரும் கெட்டிக்காரி. இதுவரை 9000 கிலோ வரை பிடித்துக் கொடுத்து விட்டது. 245 பேர் சிறைத்தண்டணை பெற்றுள்ளார்கள் அந்த நாயை, சொம்பராவை தாண்டி எதுவே தப்பிப் போக ஏலாத அளவுக்கு மோப்ப சக்தி அதிகம். என்ன வித்தை காட்டினாலும், சொம்பராவை ஏமாத்த முடியாது என்று பெரும் கடுப்பில், தூக்குங்கடா, சொம்பராவை... தலையை கொண்டு வந்தால் 70,000 டொலர் பரிசு என்று அறிவித்துள்ளது, கடத்தல் கோஸ்டி ஒன்று. உலகளாவிய புகழ் பெற்றுவிட்ட சொம்பராவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகள் சொம்பராவை தமக்கு விற்குமாறு கேட்டுள்ளன. …

  7. இரான் மீதான அமெரிக்காவின் தடை இன்று முதல் அமல், தென் கொரியாவில் ரகசிய கேமிராக்களால் புதிய ஆபத்து உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  8. 'விரைவில் இயற்கை மனிதர்களை திரும்ப தாக்கும்' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். இயற்கை மனிதர்களை தாக்கும் படத்தின் காப்புரிமைGETTY IMAGES விரைவில் இந்த பூமி வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்றும், இயற்கை மனிதர்களை திரும்ப தாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் வ…

  9. ‘இந்த ஆர்மோனியம்தான் என் நண்பன்’ - உருகிய இளையராஜா பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம். இந்து தமிழ்: 'சுயம் ஒருபோதும் சரித்திரம் ஆகிவிடாது' படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'இசை வழியாக நான் செய்துகொண்டிருக்கும் பணியே என் சுயசரிதைதான். சுயம் ஒருபோதும் சரித்திரம் ஆகிவிடாது' என்று கல்லூரி மாணவிகள் மத்தியில் இசையமைப்பாளர் இளையராஜா கூறினார் என்கிறது இந்து தமிழ் செய்தி. இறைவனுக்கு அடுத்தபடியாக, இந்த உலகில் எனக்கு இருக்கக்கூடிய ஒரே நண்பன் இந்த ஆர்மோனியம்தான் என்று அவர் கூறியதாகவும், அரசியல்வாதிகள்தான் தங்களை பொது இடங்களில் இப்படி காட்டிக் கொள்ளவேண்டும்…

  10. இந்தோனீஷியாவின் சுற்றுலா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சீனாவின் தொலைதூர கிராமத்தில் காந்திய வழியில் வாழும் பள்ளி ஆசிரியை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  11. இங்கிலாந்தில் வெப்பநிலை மீண்டும் அதிகரிப்பு இங்கிலாந்தில் வெப்பநிலை கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து மிகக்கடுமையாக உள்ளது. வெள்ளிக்கிழமை லண்டனில் 33.C வெப்பநிலை பதிவாகியிருந்தது. சனிக்கிழமை 29.C ஆகவும் நேற்றையதினம் 31.C ஆகவும் இன்று 33.C ஆகவும் வெப்பநிலை காணப்படுகின்றது. நாளையதினம் 32.C ஆக வெப்பநிலை உயர்வாக இருக்கும் என்றும் வானிலை அவதான நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உயர்வாக இருப்பதனால் வீடுகளை விட்டு வெளியேறாது பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் சில வாரங்களாக நாடுமுழுவதும் அண்ணளவாக வெப்பநிலை 30.C ஆக காணப்பட்டது. இந்த அதிகரித்த வெப்பநிலைக்கு காரணம் சகாரா பாலைவன வெப்பம் போ…

  12. ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தம் எட்டப்படும்: மே நம்பிக்கை பிரெக்சிற் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் என பிரதமர் தெரேசா மே முழுமையாக நம்புவதாக, அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் ஒப்பந்தம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஒப்பந்தமானது பிரித்தானியாவிற்கு மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் 27 உறுப்பு நாடுகளுக்கும் அவசியமானது என்றும் அவர் கூறியுள்ளார். ஒப்பந்தமற்ற பிரெக்சிற்றினால் ஏற்படும் விளைவுகள் குறித்து வர்த்தக அமைச்சர் லியம் பொக்ஸ் அண்மையில் ஊடகம் ஒன்றிக்கு தெரிவித்திருந்த…

  13. கனடாவுடனான புதிய வர்த்தகம், முதலீடுகள் நிறுத்தம் - சௌதி அரேபியா அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP தனது நாட்டின் உள்விவகாரத்தில் 'தலையிட்ட' கனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை நிறுத்திவைப்பதாக சௌதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தொடர் ட்விட்டுகள…

  14. தீவிரவாதி மகளுடன் திருமணம்! - அமெரிக்காவைப் பழிவாங்கத் துடிக்கும் பின்லேடன் மகன் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின் லேடன், இரட்டைக் கோபுரம் தகர்ப்புச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லேடனின் சகோதரர், அகமத் மற்றும் ஹசன் அல் அட்டாஸ், `The Guardian’ ஊடகத்துக்குப் பேட்டியளித்தபோது, பின் லேடன் மகனின் திருமணம் குறித்துப் பேசியுள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டு, நியூயார்க் இரட்டைக் கோபுரம் தகர்ப்புக்கு விமானத்தைக் கடத்திய தீவிரவாதி முகமது அட்டாவின் மகளைத்தான் ஒசாமாவின் மகன் ஹம்சா திருமணம் செய்துள்ளதாக அகமத் க…

  15. கோயில்களில் பூஜை - ஆன்லைன் முன்பதிவில் ரூ.500 கோடி முறைகேடு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம். தினத்தந்தி: 'கோயில்களில் பூஜை - ஆன்லைன் மூலம் முன்பதிவில் ரூ.500 கோடி முறைகேடு' படத்தின் காப்புரிமைGETTY IMAGES தமிழகத்தில் உள்ள முக்கிய கோவில்களில் பூஜை, அன்னதானம் உள்ளிட்டவைகளுக்கு ஆன்லைன…

  16. “என் மகன் ரஷ்ய வழக்கறிஞரை சந்தித்தது உண்மைதான்” - ஒப்புக்கொண்ட டிரம்ப் கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES டிரம்பின் மகன் - ரஷ்ய வழக்குரைஞர் சந்திப்பு தன் மகன் ரஷ்ய வழக்கறிஞர் ஒருவரை அமெரிக்க அதிபர் தேர்தல் சமயத்தில் சந்தித்தார் என்பதை டொனால்ட் டிரம்ப் ஒப்புக் கொண்டுள்ளார். ஒரு தகவல் பெறுவதற்காக நிகழ்ந்த சந்திப்பு அது என்றும், அது சட்டப்பூர்வமானதுதான் என்றும் தான் பகிர்ந்த ஒரு ட்வீட்டில் தெரிவித்துள்ளர் டிரம்ப். படத்தின் காப்புரிமைAFP அமெரிக்க தேர்தலில் ரஷ்யாவின் ஆதிக்கம் குறித்து விசாரணை நடைபெற்…

  17. இந்தோனீஷியா: பூமியின் 10 கி.மீ ஆழத்தில் கடும் நிலநடுக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்தோனீஷியாவில் உள்ள லோம்போக் தீவை சக்திவாய்ந்த நிலநடுக்கம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) தாக்கியுள்ளது. Image captionஎரிமலை அருகே வசிப்பதால் இயற்கை பேரிடர்கள் தங்களைத் தொடர்ந்து தாக்குவதாகக் கூறுகிறார் லோம்போக் தீவில் வசிக்கும் கிடா திவிப்பயாசாந்த்ரி. இந்த நிலநடுக்கம் ஏழு …

  18. சுவிட்சர்லாந்தில் ஏற்பட்ட இரு விமான விபத்தில் 23 பேர் பலி சுவிட்சர்லாந்து நாட்டின் ஆல்ப்ஸ் மலைப்பகுதி காட்டுக்குள் 2 விமானங்கள் விழுந்து நொறுங்கிய விபத்தில் 23 பேர் பலியாகினர். சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைப் பகுதியில் நேற்று சென்று கொண்டு இருந்த ஒரு விமானமத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் பயணம் செய்தனர். திடீரென அந்த விமானத்தில் கோளாறு ஏற்பட்டு காட்டுப் பகுதிக்குள் விழுந்து நொறுங்கியது. இதில் விமானத்தில் இருந்த 4 பேரும் பலியானார்கள். இந்த விபத்து தொடர்பாக மீட்பு பணி இடம்பெற்றுக்கொண்டு இருந்தபோது அதே பகுதியில் சென்ற மற்றொரு விமானமும் திடீர் என்று தரையில் விழுந்து நொறுங்கியது. அந்த விமானத்தில் 17 பயணிகள் 2…

  19. அவமானப்படுத்திய டிரம்ப், பாராட்டிய மெலனியா டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். அவமானப்படுத்திய டிரம்ப், பாராட்டிய மெலனியா டிரம்ப் படத்தின் காப்புரிமைAFP/GETTY அமெரிக்க கூடைபந்து வீரரான ஜேம்ஸ், ஒரு நேர்காணலில் அந்நாட்டு அதிபர் டொனால்ட் டிரம்பை பிரிவினைவாதி, இனவெறியர்களுக்கு தைரி…

  20. நாளிதழ்களில் இன்று: ‘அதிமுகவில் இணைகிறாரா நடிகர் ரஜினிகாந்த்?’ - அமைச்சர் விளக்கம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்: 'அதிமுகவில் இணைகிறாரா ரஜினிகாந்த்?' படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஜினி எதிர்காலத்தில் அதிமுகவுடன் கூட்டணி வைத்துக் கொள்ளலாம், அதிமுகவி…

  21. ஆளில்லா விமானத் தாக்குதலில் உயிர் தப்பினார் வெனிசுவேலா அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionவெனிசுவேலா அதிபர் நீக்கோலஸ் மதுரோ வெனிசுவேலா நாட்டு அதிபர் நிக்கோலஸ் மதுரோ கரகஸில் நேரலை தொலைக்காட்சி உரையாடலின்போது ஆளில்லா விமான வெடிகுண்டு வெடித்ததாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அதில் அதிபருக்கு எந்த காயமும் ஏற்படவ…

    • 7 replies
    • 1.3k views
  22. ’தடைகளை மீறி வடகொரியா தொடர்ந்து ஏவுகணை சோதனை’ - ஐ.நா., இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஐ.நா.,வின் தடைக்கு பிறகும் வட கொரியா, அணு ஆயுதம் மற்றும் ஏவுகணை தயாரிப்பு திட்டங்களை நிறுத்தவில்லை என ஐ.நா., பாதுகாப்பு கவுன்சில் அறிக்கை ஒன்று தெரிவிக்கிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES சட்டத்துக்கு புறம்பான வகையில் கப்பல் வழியாக எண்ணெய் பொருட்களை கைமாற்று…

    • 2 replies
    • 402 views
  23. நாளிதழ்களில் இன்று: சமூக வலைதள கண்காணிப்பை கைவிட்ட மத்திய அரசு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம். தினமணி: சமூக வலைதள கண்காணிப்பை கைவிட்ட மத்திய அரசு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பொது மக்களின் சமூக வலைதளப் பதிவுகளை கண்காணிக்கும் வகையிலான திட்டத்தை முன்னெடுப்பது தொடர்…

  24. இரான்: நடனமாட விரும்பும் பெண்கள் கொடுக்கும் விலை என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இரான் நாட்டில் இன்ஸ்டாகிராமில் பிரபலமான பெண் ஒருவர் தனது நடனத்தை காணொளியாக வெளியிட்டதற்காக கைது செய்யப்பட்டுள்ளார். மேற்கத்திய கலாசாரம் என்று கருதப்படும் செயல்களுக்கு விதிக்கப்பட்டிருந்த கடும் கட்டுப்பாடுகளை மீறியதுதான் இதற்கு காரணம். படத்தின் காப்புரிமைFERANAK AMIDI Image cap…

  25. உலகப் பார்வை: பொது வெளியில் புர்கா அணிந்த பெண்ணுக்கு அபராதம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். பொது வெளியில் புர்கா அணிந்ததற்காக பெண்ணுக்கு அபராதம் படத்தின் காப்புரிமைAFP டென்மார்க்கில், பொதுவெளியில் முகத்தை மறைப்பது போன்று முக்காடு அணிந்த பெண் ஒருவருக்கு அபராதம் விதிக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.