உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
பகிரங்கமாக வாக்களித்த விவகாரம்: பாகிஸ்தான் தேர்தல் ஆணையத்திடம் மன்னிப்பு கோரினார் இம்ரான் கான் பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர் தலின்போது பகிரங்கமாக வாக் களித்தது தொடர்பாக அந்த நாட்டு தேர்தல் ஆணையத்திடம் இம்ரான் கான் மன்னிப்பு கோரினார். பாகிஸ்தான் நாடாளுமன்ற தேர்தல் வாக்குச்சீட்டு அடிப்படை யில் நடைபெற்றது. இஸ்லாமா பாத்தில் உள்ள வாக்குச்சாவடியில் வாக்களித்த பாகிஸ்தான் தெஹ்ரீக் -இ-இன்சாப் கட்சி தலைவர் இம்ரான் கான், தடுப்பு திரைக்குள் சென்று வாக்களிக்காமல் தேர்தல் அலுவலர் மேஜையில் அனைவரும் பார்க்கும் வகையில் பகிரங்கமாக தனது வாக்கைப் பதிவு செய்தார். இந்த விவகாரம் பெரும் சர்ச் சையை ஏற்படுத்தியது. இது தொடர்பாக…
-
- 0 replies
- 256 views
-
-
ட்ரம்பின் வரிவிதிப்பால் துருக்கியின் பண மதிப்பில் பெரும் சரிவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES துருக்கியின் இரும்பு மற்றும் அலுமினியம் இறக்குமதிக்கான வரிவிதிப்பை அதிபர் டொனால்டு ட்ரம்ப் இரண்டு மடங்காக உயர்த்தியுள்ளார். இதனால் துருக்கியின் பணமதிப்பான …
-
- 0 replies
- 542 views
-
-
யேமெனில் வான் தாக்குதலில் சிக்கிய டஜன் கணக்கான சிறார்கள் பலி, ஆட்சியாளர்கள் பரிந்துரைக்கும் பாதிரியாரை நியமிக்கும் சீன அரசின் யோசனையை ஏற்கும் நிலையில் வாட்டிகன் தலைமை, ஒரு காலை இழந்த நிலையில் இங்க்லீஷ் கால்வாயை கடக்க பயிற்சி எடுக்கும் பெண்மணி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 342 views
-
-
கனடாவில் மீண்டும் பயங்கரம்! துப்பாக்கித்தாக்குதலில் இதுவரை நால்வர் பலி!! கனடாவின் கிழக்குப்பிராந்தியத்தின் நியூபிரண்ஸ்விக் பகுதியில் சற்றுமுன்னர் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச்சம்பவத்தில் இதுவரை நால்வர் பலியானதாக அறிவிக்கபட்டுள்ளது. தொடர்ந்தும் துப்பாக்கி சமர் இடம்பெற்றுவருவதால் அந்த இடத்தில் வாழும் மக்களை வீடுகளை விட்டு வெளியேறவேண்டாமென காவற்துறை அறிவித்துள்ளது. https://www.ibctamil.com/canada/80/104537?ref=imp-news Canada shooting: Several dead in Fredericton, New Brunswick Im…
-
- 1 reply
- 868 views
-
-
தென்சீனா கடலில் விமான ஓடுபாதைகள்,ஏவுகணை தளங்கள்-சிஎன்என்- தென்சீனா கடல்பகுதியை சீனா இராணுவமயப்படுத்துவதை அமெரிக்காவின் வேவு விமானத்தின் துணையுடன் சிஎன்என் செய்தியாளர்கள் பார்வையிட்டுள்ளனர். அமெரிக்க கடற்படையின் பி8 ஏ பொசெய்டன் கண்காணிப்பு விமானத்தின் உதவியுடன் சிஎன்என் செய்தியாளர்கள் தென்சீனா கடலை பார்வையிட்டுள்ளனர். இதன்போது பவளப்பாறைகள் பாரிய தளங்களாக மாற்றப்பட்டுள்ளதை அவதானித்துள்ளதாக சிஎன்என் தெரிவித்துள்ளது. ஐந்து மாடிக்கட்டங்களையும், ராடர் நிலையங்களையும் மின்நிலையங்கள் மற்றும் பாரிய இராணுவ விமானங்கள் பயன்படுத்துவதற்கு ஏற்ற விமானஓடுபாதைகளையும் வேவு விமானத்திலிருந்து பார்த்ததாக சிஎன்என் செய்திய…
-
- 0 replies
- 1k views
-
-
போகோ ஹராம் தாக்குதல்: 15 நைஜீரிய ராணுவ வீரர்கள் உயிரிழப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைSTEFAN HEUNIS நைஜீரியா ராணுவ வீரர்கள் 15 பேர் கொல்லப்பட்டனர் இஸ்லாமிய தீவிரவாத அமைப்பான போகோ ஹராம் நடத்திய தாக்குதல் ஒன்றில் குறைந்தபட்சம் பதினைந்து ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டுள்ளதாக நைஜீரியா ராணுவத்திடமிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன. நை…
-
- 0 replies
- 531 views
-
-
ஐரோப்பிய நாடுகளின் உறவைப் பேணுவது பிரிட்டனின் புதிய சவால்! ஐரோப்பிய நாடுகளுடனான உறவைப் பேணுவதில் பிரிட்டன், குழப்பத்தைச் சந்தித்துவரும் நிலையில் பிரெஞ்சு அதிபர் இம்மானுவேல் மெக்ரானை, பிரிட்டிஷ் பிரதமர் தெரசா மே சந்தித்துப் பேசியிருப்பது முக்கியத்துவம் வாய்ந்தது. ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறும் முடிவை எடுத்துவிட்ட பிரிட்டன், அதே ஐரோப்பிய நாடுகளுடன் தனித்தனியாக இணக்கமான உறவை வைத்துக்கொள்ள விரும்புகிறது. மெக்ரானை தெரசா மே சந்தித்திருப்பது இந்த முயற்சியின் ஒரு பகுதி என்றே பார்க்கப்படுகிறது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்தின் காமன்ஸ் சபையில் (மக்களவை) பிரெக்ஸிட் முடிவு நூலிழையில் ஒப்புதல் பெற்றது. தெரசா மேயின் டோரி (கன்சர்வேடிவ்) கட்ச…
-
- 0 replies
- 409 views
-
-
ஏமன் போர்: சௌதி கூட்டணியின் வான் தாக்குதலில் 29 பள்ளிக் குழந்தைகள் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS போராளிகள் வசமுள்ள ஏமனின் வடக்குப்பகுதியில் சௌதி தலைமையிலான கூட்டணி நடத்திய வான் தாக்குதலில் சிக்கி,,பேருந்தொன்றில் சென்றுகொண்டிருந்த 29 பள்ளி குழந்தைகள் உள்ளிட்ட டஜன்கணக்கானோர் உயிரிழந்துள்ளதாக அங்குள்ள மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். …
-
- 0 replies
- 282 views
-
-
கருக்கலைப்புக்கு ஆதரவான சட்ட மசோதாவை நிராகரித்தது அர்ஜன்டீனா அரசு, சிரியாவில் சிறுபான்மையின பெண்கள் மற்றும் சிறார்களை பிணைக்கைதிகளாக சிறைப்பிடிக்கும் ஐஎஸ் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம். கருக்கலைப்புக்கு ஆதரவான சட்ட மசோதாவை நிராகரித்தது அர்ஜன்டீனா அரசு, சிரியாவில் சிறுபான்மையின பெண்கள் மற்றும் சிறார்களை பிணைக்கைதிகளாக சிறைப்பிடிக்கும் ஐஎஸ் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 419 views
-
-
குழந்தை அழுததால் விமானத்திலிருந்து இறக்கிவிடப்பட்ட இந்திய தம்பதி: இனவெறியுடன் திட்டிய ‘பிரிட்டிஷ் ஏர்வேஸ்’ மீது புகார் 3 வயது குழந்தை அழுத காரணத்தால், இந்திய தம்பதியை இனவெறியுடன் திட்டி, விமானத்தில் இருந்து பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனம் இறக்கிவிட்டுள்ளது. இதுகுறித்து அவர்கள், மத்திய விமானப் போக்குவரத்துறை அமைச்சர் சுரேஷ் பிரபுவிடம் புகார் அளித்துள்ளனர். கடந்த மாதம் 23-ம் தேதி லண்டனில் இருந்து பெர்லின் நகருக்குப் பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானம், பிஏ 8495 என்ற விமானம் புறப்பட்டது. இதில் பல இந்தியர்களும் பயணித்தனர். அதில் ஒரு இந்திய தம்பதி தங்களின் 3 வயது மகனுடன் பயணிக்க டிக்கெட் பெற்றிருந்தனர். விமானம் லண்டன் நகரி…
-
- 8 replies
- 994 views
-
-
சடலங்களுடன் தனிமையில் இருக்க விரும்பிய சர்வாதிகாரி பகிர்க 1972ஆம் ஆண்டு ஆகஸ்டு நான்காம் தேதி பிபிசியின் செய்தியறிக்கையில் இடம்பெற்ற ஒரு செய்தி உலகத்திற்கே அதிர்ச்சியளித்தது என்று கூறினால் அது மிகையாகாது. உகாண்டாவில் வசிக்கும் 60,000 ஆசிய கண்டத்தை சேர்ந்த மக்கள் உடனடியாக வெளியேற வேண்டும் என அந்நாட்டு அதிபர் இடி அமீன் உத்தரவிட்ட செய்தி அது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇடி அமீன் 90 நாட்களுக்குள் ஆசிய கண்டத்தை சேர்ந்த அனைவரும் வெளியேறவேண்டும் என்று அவர் உத்தரவிட்டார். ஆறடி நாலங்குல உயரமும், 135 கிலோ எடையும் கொண்ட இடி அமீன் உலகின் அதிபயங்கர கொடுங்கோலர்களில் ஒருவராக கருதப்படுகிறார். தேசிய குத்துச்சண்டை பட்டம் வென்ற இடி அமீன…
-
- 0 replies
- 606 views
-
-
இந்தோனேஷியாவில் நிலநடுக்கம் ! (காணொளி இணைப்பு) இந்தோனேஷியாவின் லெம்பெக் தீவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. . கடந்த வாரம் இந்தோனேஷியாவில் ஏற்பட்ட பாரிய நிலநடுக்கத்தையடுத்து மீண்டும் அப்பகுதியில் இன்று 6.2 ரிச்டர் அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. தற்போது ஏற்பட்ட நில நடுக்கத்தால் ஆயிரக்கணக்கான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், வீடுகள் மற்றும் பாரிய கட்டிடங்கள் சேதமடைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. http://www.virakesari.lk/article/38156
-
- 0 replies
- 556 views
-
-
ஐ.நா. மனித உரிமைகள் ஆணையாளராக சிலியின் முன்னாள் ஜனாதிபதி! ஐ.நா. மனித உரிமைகள் பேரவையின் அடுத்த ஆணையாளராக, சிலியின் முன்னாள் ஜனாதிபதி மைக்கல் பச்லெட் (Michelle Bachelet) தெரிவுசெய்யப்பட்டுள்ளார். ஐ.நா. செயலாளர் நாயகம் அண்டோனியோ குட்ரெஸ்ஸினால் அவர் தெரிவுசெய்யப்பட்டதாக, ஐ.நா. நேற்று (புதன்கிழமை) அறிவித்துள்ளது. 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா. பொதுச் சபை நாளை கூடி, அவரது நியமனத்தை உறுதிசெய்யவுள்ளது. நான்கு வருட பதவிக்காலத்தைக் கொண்ட ஐ.நா. செயலாளர் நாயகம் பதவியிலிருந்து, ஜோர்தான் இளவரசர் செயிட் அல் ஹூசைன் இம்மாத இறுதியில் ஓய்வுபெறுகிறார். இரண்டாவது பதவிக்காலத்தை எதிர்பார்க்கவில்லை என்று அவர் தெரிவித்திருந்த நிலையி…
-
- 0 replies
- 519 views
-
-
நாளிதழ்களில் இன்று: இறந்த பின்னும் நாடாளுமன்றத்தில் வரலாறு படைத்த கருணாநிதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்தளிக்கிறோம். இந்து தமிழ் - கருணாநிதிக்காக நாடாளுமன்றம் ஒத்திவைப்பு திமுக தலைவர் கருணாநிதி மறைவைத் தொடர்ந்து, இந்திய வரலாற்றில…
-
- 0 replies
- 702 views
-
-
உலகப்பார்வை: பாலைவன பகுதியில் சிறுவர்களை அடைத்து வைத்து துப்பாக்கி பயிற்சி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்த முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்து வழங்குகிறோம். துப்பாக்கிச் சூடு நடத்த சிறார்களுக்கு பயிற்சி படத்தின் காப்புரிமைAFP அமெரிக்காவில் உள்ள நியூ மெக்சிகோ மாகாணத்தில், பாலைவனப் பகுதியில் இருக்கும் ஒர…
-
- 0 replies
- 249 views
-
-
கலிஃபோர்னியாவில் பரவி வரும் காட்டுத்தீயால் மோசமான பேரழிவு, முதலாம் உலகப் போரின் போக்கை மாற்றிய ஆஸ்திரேலிய வீரர்களின் நூற்றாண்டு நினைவு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 532 views
-
-
சொம்பரா, ஜேரமன் அல்சேசன் நாய். கொலம்பியா தலைநகர விமான நிலையத்தில் பொலீஸ்காரர்கள் உடன் கடமையில் இருக்கும் பெண் போலீஸ் நாய். சொம்பரா, தனது வேலையில் பெரும் கெட்டிக்காரி. இதுவரை 9000 கிலோ வரை பிடித்துக் கொடுத்து விட்டது. 245 பேர் சிறைத்தண்டணை பெற்றுள்ளார்கள் அந்த நாயை, சொம்பராவை தாண்டி எதுவே தப்பிப் போக ஏலாத அளவுக்கு மோப்ப சக்தி அதிகம். என்ன வித்தை காட்டினாலும், சொம்பராவை ஏமாத்த முடியாது என்று பெரும் கடுப்பில், தூக்குங்கடா, சொம்பராவை... தலையை கொண்டு வந்தால் 70,000 டொலர் பரிசு என்று அறிவித்துள்ளது, கடத்தல் கோஸ்டி ஒன்று. உலகளாவிய புகழ் பெற்றுவிட்ட சொம்பராவுக்கு பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. மேலும் பல நாடுகள் சொம்பராவை தமக்கு விற்குமாறு கேட்டுள்ளன. …
-
- 1 reply
- 702 views
-
-
இரான் மீதான அமெரிக்காவின் தடை இன்று முதல் அமல், தென் கொரியாவில் ரகசிய கேமிராக்களால் புதிய ஆபத்து உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 389 views
-
-
'விரைவில் இயற்கை மனிதர்களை திரும்ப தாக்கும்' - எச்சரிக்கும் விஞ்ஞானிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணிநேரங்களில் நடைபெற்ற உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகின்றோம். இயற்கை மனிதர்களை தாக்கும் படத்தின் காப்புரிமைGETTY IMAGES விரைவில் இந்த பூமி வாழத் தகுதியற்ற இடமாக மாறிவிடும் என்றும், இயற்கை மனிதர்களை திரும்ப தாக்கும் என்று எச்சரிக்கிறார்கள் வ…
-
- 0 replies
- 519 views
-
-
‘இந்த ஆர்மோனியம்தான் என் நண்பன்’ - உருகிய இளையராஜா பகிர்க இன்றைய இந்திய நாளிதழ்களில் வெளியான முக்கியச் செய்திகளை தொகுத்தளிக்கிறோம். இந்து தமிழ்: 'சுயம் ஒருபோதும் சரித்திரம் ஆகிவிடாது' படத்தின் காப்புரிமைGETTY IMAGES 'இசை வழியாக நான் செய்துகொண்டிருக்கும் பணியே என் சுயசரிதைதான். சுயம் ஒருபோதும் சரித்திரம் ஆகிவிடாது' என்று கல்லூரி மாணவிகள் மத்தியில் இசையமைப்பாளர் இளையராஜா கூறினார் என்கிறது இந்து தமிழ் செய்தி. இறைவனுக்கு அடுத்தபடியாக, இந்த உலகில் எனக்கு இருக்கக்கூடிய ஒரே நண்பன் இந்த ஆர்மோனியம்தான் என்று அவர் கூறியதாகவும், அரசியல்வாதிகள்தான் தங்களை பொது இடங்களில் இப்படி காட்டிக் கொள்ளவேண்டும்…
-
- 0 replies
- 395 views
-
-
இந்தோனீஷியாவின் சுற்றுலா தீவில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம், சீனாவின் தொலைதூர கிராமத்தில் காந்திய வழியில் வாழும் பள்ளி ஆசிரியை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 309 views
-
-
இங்கிலாந்தில் வெப்பநிலை மீண்டும் அதிகரிப்பு இங்கிலாந்தில் வெப்பநிலை கடந்த வெள்ளிக்கிழமையில் இருந்து மிகக்கடுமையாக உள்ளது. வெள்ளிக்கிழமை லண்டனில் 33.C வெப்பநிலை பதிவாகியிருந்தது. சனிக்கிழமை 29.C ஆகவும் நேற்றையதினம் 31.C ஆகவும் இன்று 33.C ஆகவும் வெப்பநிலை காணப்படுகின்றது. நாளையதினம் 32.C ஆக வெப்பநிலை உயர்வாக இருக்கும் என்றும் வானிலை அவதான நிலையத்தினால் தெரிவிக்கப்பட்டுள்ளது. வெப்பநிலை உயர்வாக இருப்பதனால் வீடுகளை விட்டு வெளியேறாது பாதுகாப்பாக இருக்குமாறும் பொதுமக்கள் அறிவுறுத்தப்பட்டுள்ளனர். எனினும் சில வாரங்களாக நாடுமுழுவதும் அண்ணளவாக வெப்பநிலை 30.C ஆக காணப்பட்டது. இந்த அதிகரித்த வெப்பநிலைக்கு காரணம் சகாரா பாலைவன வெப்பம் போ…
-
- 20 replies
- 2.5k views
-
-
ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த பிரெக்சிற் ஒப்பந்தம் எட்டப்படும்: மே நம்பிக்கை பிரெக்சிற் தொடர்பில் ஐரோப்பிய ஒன்றியத்துடன் சிறந்த ஒப்பந்தம் ஒன்று எட்டப்படும் என பிரதமர் தெரேசா மே முழுமையாக நம்புவதாக, அவரது பேச்சாளர் தெரிவித்துள்ளார். பிரெக்சிற் ஒப்பந்தம் தொடர்பாக இன்று (திங்கட்கிழமை) ஊடகவியலாளர்களுக்கு பதிலளித்த போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். குறித்த ஒப்பந்தமானது பிரித்தானியாவிற்கு மட்டுமன்றி ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அதன் 27 உறுப்பு நாடுகளுக்கும் அவசியமானது என்றும் அவர் கூறியுள்ளார். ஒப்பந்தமற்ற பிரெக்சிற்றினால் ஏற்படும் விளைவுகள் குறித்து வர்த்தக அமைச்சர் லியம் பொக்ஸ் அண்மையில் ஊடகம் ஒன்றிக்கு தெரிவித்திருந்த…
-
- 0 replies
- 269 views
-
-
கனடாவுடனான புதிய வர்த்தகம், முதலீடுகள் நிறுத்தம் - சௌதி அரேபியா அறிவிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP தனது நாட்டின் உள்விவகாரத்தில் 'தலையிட்ட' கனடாவுடனான அனைத்து புதிய வர்த்தகம் மற்றும் முதலீடுகளை நிறுத்திவைப்பதாக சௌதி அரேபியா தெரிவித்துள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக சௌதி அரேபியாவின் வெளியுறவுத்துறை அமைச்சகம் வெளியிட்ட தொடர் ட்விட்டுகள…
-
- 0 replies
- 320 views
-
-
தீவிரவாதி மகளுடன் திருமணம்! - அமெரிக்காவைப் பழிவாங்கத் துடிக்கும் பின்லேடன் மகன் ஒசாமா பின்லேடனின் மகன் ஹம்சா பின் லேடன், இரட்டைக் கோபுரம் தகர்ப்புச் சம்பவத்தின் முக்கியக் குற்றவாளியின் மகளைத் திருமணம் செய்துள்ளார். அல்கொய்தா தீவிரவாத அமைப்பின் முன்னாள் தலைவர் ஒசாமா பின் லேடனின் சகோதரர், அகமத் மற்றும் ஹசன் அல் அட்டாஸ், `The Guardian’ ஊடகத்துக்குப் பேட்டியளித்தபோது, பின் லேடன் மகனின் திருமணம் குறித்துப் பேசியுள்ளனர். கடந்த 2001-ம் ஆண்டு, நியூயார்க் இரட்டைக் கோபுரம் தகர்ப்புக்கு விமானத்தைக் கடத்திய தீவிரவாதி முகமது அட்டாவின் மகளைத்தான் ஒசாமாவின் மகன் ஹம்சா திருமணம் செய்துள்ளதாக அகமத் க…
-
- 1 reply
- 763 views
-