Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகப் பார்வை: கிரீஸில் பரவும் காட்டுத்தீ - 20 பேர் பலி பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். கிரேக்கத்தில் பரவும்காட்டுத்தீ - 20 பேர் பலி படத்தின் காப்புரிமைEPA கிரேக்கத்தின் தலைநகர் ஏதென்ஸ் அருகே பரவிய காட்டுத்தீயால் 20 பேர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது. நூற்றுக்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்க போராடி வரும் நிலையில், அப்பகுதி மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி வருகின்றனர். "எங்களால் என்ன செய்ய முடியுமோ அதை செய்து வருகிறோம்" என கிரேக்க பிரதமர் அலெக்ஸிஸ் தெரிவித்துள்ளார். இதில் 100க்கும் மேற்பட்டோர் பட…

  2. முக்கிய ராக்கெட் ஏவுதளம் அகற்றம்: வாக்குறுதியை நிறைவேற்ற வட கொரியா உறுதி? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS தனது நாட்டின் வட மேற்கு பகுதியில் உள்ள முக்கிய ராக்கெட் ஏவுதளத்தின் ஒரு பகுதியை அகற்றும் பணியை வட கொரியா தொடங்கியுள்ளதாக தெரிய வருகிறது. அமெரிக்காவை மையமாக கொண்டுள்ள ஒரு குழுவால் பார்வையிடப்பட்ட சோஹே ராக்கெட் ஏவுதளத்தின் செயற்கைகோ…

  3. பீகாரில் கொடூரம்: அரசு காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம்; 10 பேர் கைது: சிபிஐ விசாரணை கோரும் லாலு கட்சி முஷாபர்பூர் காப்பகத்தில் சிறுமி புதைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் இடத்தில் தோண்டி ஆய்வு செய்யத அதிகாரிகள் - படம் : ஏஎன்ஐ பீஹார் மாநிலம், முஷாபர்பூர் நகரில் அரசு நிதி உதவியுடன் நடத்தப்பட்டு வரும் சிறுமிகள் காப்பகத்தில் 20-க்கும் மேற்பட்ட சிறுமிகள் பலாத்காரம் செய்யப்பட்டுள்ளதாகவும், அதில் ஒரு சிறுமி அடித்துக்கொல்லப்பட்டுப் புதைக்கப்பட்டதாகவும் அதிர்ச்சிகரத் தகவல் வெளியாகியுள்ளது. இதையடுத்து, சிறுமி புதைக்கப்பட்ட இடத்தில் இன்று போலீஸார் மண் அள்ளும் இயந்திரத்தின் உதவியுடன் தோண்டினார்கள், உடல் ஏத…

  4. 100 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு கடுமையான வெப்பநிலை பிரித்தானியாவின் பல்வேறு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவுவதனால் பொதுமக்கள் கவனமாக இருக்கவேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இந்தவாரம் வெள்ளிக்கிழமைவரை இங்கிலாந்தின் கிழக்கு மற்றும் தென்கிழக்கு பிராந்தியங்களில் வெப்பநிலை உயர்வாக இருக்குமென மஞ்சள்நிற எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக சஃபோல்க் (Suffolk) பிராந்தியத்தில் உள்ள சன்ரன் டௌனமில் (Santon Downham) 33.3C வெப்பநிலை பதிவாகியுள்ளது. மேலும் இதுவே இந்த வருடத்தின் உயர்வான வெப்பநிலையாகவும் பதிவாகியுள்ளது. எனினும் 2003 ஆம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் கென்ற்றில் உள்ள பேவஷம் (Faversham) இல் 38.5C வெப்பநிலை பதிவாகியிருந்தத…

  5. கணவருடன் நடப்பதும், ரசனையோடு சமைப்பதும், தொலைக்காட்சி தொடர் பார்ப்பதும் பிடிக்கும்… ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலகும் பிரித்தானியா ‘பிரெக்சிற்’ முடிவுக்கு பின்னர் உலகில் மிகவும் ‘பதட்டமான’ பதவியை வகிக்கும் பிரதமர் தெரசா மே தன்னைப்பற்றி மனம் திறந்துள்ளார். ஐரோப்பிய யூனியனில் இருந்து விலகும் முடிவை ஆதரித்து பிரித்தானியாவின் பெரும்பான்மையான மக்கள் வாக்களித்த பின்னர், அது தொடர்பான பல்வேறு பிரச்சனைகள் தொடர்பாக பிரிட்டன் பிரதமர் தெரசா மே தீவிரமான ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறார். ‘பிரெக்சிற்’ தொடர்பான அவரது சில முடிவுகளை எதிர்த்து ஆளும்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் எதிர்ப்பு வெளியிட்டு வரும் நிலையில், …

  6. இந்திய பிரதமர் மோதியின் ஆஃப்ரிக்க சுற்றுப்பயணத்தில் யுகாண்டா நாடு இடம்பிடித்தது ஏன்? பாகிஸ்தான் கிராமங்களில் பெண்களுக்கு மறுக்கப்படும் வாக்குரிமை உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  7. நாளிதழ்களில் இன்று: 59 வயதிலும் படிப்பை தொடரும் எம்.எல்.ஏ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி : 59 வயதிலும் படிப்பை தொடரும் எம்.எல்.ஏ படத்தின் காப்புரிமைGETTY IMAGES ராஜஸ்தான் மாநில பா.ஜ.க எம்.எல்.ஏ போல் சிங் மீனா, 59 வயதிலும் படிப்பை தொடர்ந்து வருவதாக தினமணி நாளிதழ் செய…

  8. பாலியல் தொழிலில் தள்ளப்படுவதற்காக ஹார்மோன் ஊசி போடப்படும் நேபாள சிறுமிகள் பகிர்க கடத்தப்படும் சிறுமிகளை உடல் முதிர்ச்சியடைய செய்வதற்காக ஹார்மோன்கள் மற்றும் பிற மருந்துகள் வழங்கப்படும் அதிர்ச்சி தரும் தகவல்கள் வெளியாகியுள்ளன. பாலியல் தொழிலுக்கு விரைவில் அனுப்புவதற்காகவே செயற்கை முறையில் உடல் முதிர்ச்சியடைய செய்வது விசாரணையில் தெரிய வந்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP Image captionசித்தரிப்பு படம் எட்டு வயதில் நேபாளத்தில் இருந்து இந்தியாவிற்கு கடத்தி கொண்டு வரப்பட்ட சிறுமி ஒருவருடன் பிபிசி பேசியது. "எனக்கு தினமும் இருமுறை சிவப்பு நிற மருந்து கொடுப்பார்கள். அதை எடுத்துக் கொண்டதும் எனக்கு வாந்தி வரும். அந்த மருந்தை சாப்பிடவே பிடிக்காது. வேண்…

  9. அக்னிவேஷ் மீதான தாக்குதல்: பாஜக சொல்லும் செய்தி என்ன? ஜார்கண்டின் பகூரில் ஸ்வாமி அக்னிவேஷ் மீது, ஒரு கூட்டத்தினர் திட்டமிட்ட தாக்குதலை நடத்தியுள்ளனர். கூட்டமாகத் திரண்டு தாக்குதல் நடத்துவதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், இதற்கு உள்ளூர் நிர்வாகம், மாநில மற்றும் மத்திய அரசுகளுக்கு இதை தடுக்கும் பொறுப்பு இருக்கிறது என உச்ச நீதிமன்றம் தன் தீர்ப்பில் குறிப்பிட்ட அன்று இந்த தாக்குதல் நடைபெற்றிருக்கிறது. பஹாரியா பழங்குடியின சங்கம் சார்பிலான அழைப்பில் அக்னிவேஷ் அங்கு சென்றிருந்தார். பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் சார்பு இளைஞர் அமைப்பான பாரதிய ஜனதா யுவ மோர்ச்சா, அவருக்கு எதிராகக் கறுப்புக் கொடி காட்டுவோம் என அறிவித்திரு…

    • 0 replies
    • 324 views
  10. கனடாவில் பதற்றம்! பயங்கர துப்பாக்கி சூட்டுச் சம்பவம் - பலர் படுகாயம் கனடாவில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் பலர் படுகாயம் அடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. டொரொன்டோ பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டுச் சம்பவத்தில் 10 பேர் காயமடைந்திருக்கலாம் என உறுதி செய்யப்படாத தகவல்கள் தெரிவிக்கின்றன. Danforth Avenueவுக்கு அருகில் Logan Avenue பகுதிக்கு அருகில், கனேடிய நேரப்படி இன்றிரவு 10 மணியளவில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக டொரொன்டோ பொலிஸார் உறுதி செய்துள்ளனர். எனினும் எத்தனை பேர் காயமடைந்துள்ளார்கள் என பொலிஸார் தகவல் வெளியிடவில்லை. பலர் பலத்த காயமடைந்துள்ளதாக சம்பவத்தை நேரில் பார்த…

  11. உலகப் பார்வை: தொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். தொலைக்காட்சி வரலாற்றில் முதல் திருநங்கை சூப்பர் ஹீரோ படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரபல அமெரிக்க தொலைக்காட்சி தொடரான சூப்பர் கர்ல் (Supergirl), முதன் முறையாக திருநங்கை ஒருவரை ம…

  12. சிரியா: ஐ.எஸ் படைகளிடமிருந்து 422 பேர் மீட்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைANADOLU தென்-மேற்கு சிரியாவின் போர் நிகழும் பகுதியிலிருந்து சிரியாவின் 'வைட் ஹெல்மெட்ஸ்' எனப்படும் பொதுமக்கள் பாதுகாப்பு குழுவை சேர்ந்தவர்களை மீட்டுள்ளதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது. வைட் ஹெல்மெட்ஸ் குழுவை சேர்ந்த சுமார் 422 பணியாளர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களை இஸ…

  13. "பெண்களுக்கு பாதுகாப்பில்லை" - சென்னை வர மறுத்த சுவிட்சர்லாந்து வீராங்கனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைANDRESR Image caption(சித்தரிக்கப்பட்டது) சென்னையில் நடைபெற்று வரும் உலக ஜூனியர் ஸ்குவாஷ் போட்டியில், "இந்தியா பெண்களுக்கு பாதுகாப்பற்ற நாடு" என்று பெற்றோர் சொன்னதால் சுவிட்சர்லாந்தின் முன்னணி வீராங்கனை போட்டியிலேயே பங்கேற்கவில்லை என்பது தெரியவந்துள்ள…

  14. அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு அதிகாரிகள் போல் போலியாக நடித்து அமெரிக்கர்களை மிரட்டி பல கோடி ரூபாய் பணம் பறித்த 21 இந்தியர்களுக்கு நியூயார்க் நீதிமன்றம் சிறை தண்டனை விதித்துள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் போலியாக ‘கால் சென்டர்’ ஒன்றை சிலர் நடத்தி வந்துள்ளனர். அமெரிக்காவில் வசிக்கும் இந்தியர்கள் மூலம் அந்நாட்டில் வரி செலுத்த வேண்டியர்கள் குறித்த தகவல்களை அவர்கள் திரட்டியுள்ளனர். மேலும் அமெரிக்க உள்நாட்டு வரி துறையில் இருந்து பேசுவது போல பேசி மிரட்டியுள்ளனர். குறிப்பிட்ட வங்கி கணக்கில் பணத்தை செலுத்தினால் அவர்கள் மீதான வரி ஏய்ப்பு புகாரை கைவிடுவதாக கூறி…

  15. 120 பெண்களைப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டிய போலிச் சாமியார் கைது : ஹரியாணாவில் பயங்கரம் ஏஎன்ஐபதேஹாபாத், போலீஸாரால் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்படும் பாபா அமர்புரி - படம்: ஏஎன்ஐ ஹரியாணா மாநிலம், பதேஹேபாத் மாவட்டத்தில், போலிச் சாமியார் ஒருவர் 120 பெண்களைப் பலாத்காரம் செய்து வீடியோ எடுத்து மிரட்டி வந்த விவகாரம் வெளியே கசிந்ததால், அவரை போலீஸார் நேற்று கைது செய்தனர். பதேஹாபாத் மாவட்டம், தொஹானா பகுதியில் பாபா பாலக்நாத் கோயில் உள்ளது. இந்தக் கோயிலில் தலைமை அர்ச்சகராகவும், ஆன்மிக குரு என்று சொல்லிக்கொண்டு வலம் வந்தவர் பாபா அமர்புரி என்ற பில்லுராம். இவரிடம் ஆசி பெறுவதற்காக வரும் பெண்கள் பிரச்சினைகள் இருக்கிறது, உடல்நலப் பாதிப்…

  16. ராகுல் காந்தி கட்டிப்பிடித்தது தவறு... பிரதமர் மருத்துவப் பரிசோதனை செய்ய வேண்டும்- சு.சுவாமி அட்வைஸ். ராகுல் காந்தி கட்டிப்பிடித்ததால் பிரதமர் மருத்துவப் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும் என்று பாஜக எம்பி சுப்பிரமணியன் சுவாமி தெரிவித்தார். மத்திய பாஜக அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தை ஆந்திரத்தின் தெலுங்கு தேசம் கட்சி கொண்டு வந்தது. அதன் மீது வெள்ளிக்கிழமை விவாதம் நடைபெற்றது. அப்போது ராகுல் பேசிய போது பிரதமர் என் கண்ணைப் பார்த்து பேசவேண்டும், ஆனால் அதை தவிர்க்கிறார், பிரதமரின் புன்னகையில் ஒரு பதற்றம் தெரிகிறது என்று பேசினார்.பாதுகாப்புத்துறை குறித்தும் குற்றச்சாட்டுகளையும் ராகுல் காந்தி முன்வைத்தார். அனல் பறந்த அவரது பேச்சை எதிர்கொள்ள முடியாமல் அம…

  17. நாளிதழ்களில் இன்று: “ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது” - அமைச்சர் செல்லூர் ராஜூ ஒப்புதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வெளியான கட்டுரைகள் மற்றும் செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி: "ஊழல், எல்லா காலத்திலும் உள்ளது" ஊழல் என்பது எல்லா காலத்திலும் நடந்து இருக்கிறது. தற்போது ஊடகங்கள் அதிகரித்துவிட்டதால் ஊழல்கள்…

  18. வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதியளித்த அதிபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். வெள்ளையர்களின் நிலம் வெள்ளையருக்கே - உறுதி அளித்த அதிபர் படத்தின் காப்புரிமைREUTERS வெள்ளையர்களின் நிலம் கையகப்படுத்தப்பட மாட்டாது என்று ஜிம்பாப்வே அதிபர் எமர்சன் உறுதி அளித்துள்ளார். இன ஒற்…

  19. "வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது": பிரான்ஸ் நிதி அமைச்சர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES வர்த்தக போர் என்ற விஷயம் தற்போது உண்மையாகிவிட்டது என பிரான்ஸ் நாட்டின் நிதி அமைச்சர் ப்ரூனோ லே மேரே எச்சரித்துள்ளார். அர்ஜென்டினாவில் ஜி 20 நாடுகளின் அமைச்சர்கள் கலந்து கொண்ட உச்சிமாநாட்டில் பேசிய அவர், இவ்வா…

  20. நாளிதழ்களில் இன்று: 'காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக்' பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி: காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக் படத்தின் காப்புரிமைHINDUSTAN TIMES காய்கறிக் கழிவுகளால் தயாரிக்கப்பட்ட கேரி பேக் உற்பத்தி மற்றும் விற்பனைக்கான வாய்ப்புகள் வேகமாக உருவாகி வருவதாக தினமணி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. உலகம் முழுவதும் பிளாஸ்டிக் பைகளால் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்பட்டு வருவதால், பல்வேறு நகரங்களில் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், காய்க…

  21. ப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் - ரகசிய ஆடியோ பதிவு பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். ப்ளே பாய் மாடலுடன் பேசிய டிரம்ப் - ரகசிய ஆடியோ பதிவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க அதிபர் டிரம்பும், முன்னாள் ப்ளே பாய் மாடல் ஒருவரும் பேசிக் கொள்வதை, டிரம்பின் முன்னாள் வழக்கறிஞர் மைக்கெல் கொஹென் ரகசியமாக பதிவு செய்ததாக அமெரிக்க ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்த ஆண்டு தொடக்கத்தில் நியூயார்க்கில் உள்ள கொஹென் வீட்டில் நடத்தப்பட்ட எஃப் பி ஐ சோதனைக்கு பிறகு, இந்த ஆடியோ பதிவுகள் கண்டுபிடிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. …

  22. அமெரிக்காவுடனான உறவு முக்கியமானது: மெர்கல் அழுத்தங்களுக்கு மத்தியிலும் அமெரிக்காவுடன் இணைந்தே பணியாற்றுவதாக ஜேர்மன் அதிபர் அங்கேலா மெர்கல் தெரிவித்துள்ளார். அமெரிக்காவுடனான உறவு முக்கியமானதென்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். பெர்லினில் நேற்று (வெள்க்கிக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவுடன் இணைந்து பணியாற்றுவது அவசியமென குறிப்பிட்ட அவர், அது சகல விடயங்களையும் வெற்றிகொள்ள வழிவகுக்கம் என்றும் கூறியுள்ளார். மேலும், ஜேர்மனியின் முக்கியமான பங்குதாரராக அமெரிக்கா உள்ளதென்று குறிப்பிட்ட மேர்கல், தாம் ஏற்கும் வகையிலான கொள்கைகளை அமெரிக்கா எப்போதும் கொண்டிருப்பதில்லையென தெரிவ…

  23. சிங்கப்பூர்: 15 லட்சம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சிங்கப்பூரில் 15 லட்சம் மக்களின் தனிப்பட்ட தரவுகள் திருடப்பட்டுள்ளதாக அந்நாட்டின் சுகாதார அதிகாரி தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைEPA சிங்கப்பூரை சேர்ந்த 15 லட்சம் மக்களின் தரவுகளை ஹேக்கர்கள் திருடியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இது அந்நாட்டு …

  24. பாகிஸ்தானில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால் யாருடன் கூட்டணி? பாகிஸ்தான் அரசியல் தலைவர் இம்ரான் கான் பிபிசிக்கு பிரத்யேக பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  25. ஜேர்மனியில் பஸ்ஸில் கத்திக்குத்து 14 பேர் படுகாயம் ஜேர்மனியின் லியூபெக் நகரில், பஸ் ஒன்றில் பயணித்தவர்கள் மீது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஜேர்மனியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடைபெற்ற வடக்கு மாநிலமான ச்லெஸ்விக் ஹோல்ஸ்ரெய்ன் (Schleswig-Holstein) இல் பொலிஸார் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் . குறித்த பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடம் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த பொலிஸார்; நாங்கள் சூழ்நிலையை விரிவாக ஆராய்கிறோம், அதன் பின்னர் முழுமையான விவரங்களை வழங்குவோம் என்று தெரிவித்தனர். பொலிஸ…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.