Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. பாகிஸ்தானில் தொங்கு நாடாளுமன்றம் ஏற்பட்டால் யாருடன் கூட்டணி? பாகிஸ்தான் அரசியல் தலைவர் இம்ரான் கான் பிபிசிக்கு பிரத்யேக பேட்டி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  2. ஜேர்மனியில் பஸ்ஸில் கத்திக்குத்து 14 பேர் படுகாயம் ஜேர்மனியின் லியூபெக் நகரில், பஸ் ஒன்றில் பயணித்தவர்கள் மீது நபர் ஒருவர் கத்திக்குத்து தாக்குதல் நடத்தியதில் 14 பேர் படுகாயமடைந்துள்ளதாக ஜேர்மனியச் செய்திகள் தெரிவிக்கின்றன. சம்பவம் நடைபெற்ற வடக்கு மாநிலமான ச்லெஸ்விக் ஹோல்ஸ்ரெய்ன் (Schleswig-Holstein) இல் பொலிஸார் தீவிரமான நடவடிக்கைகளை எடுத்துள்ளனர் . குறித்த பகுதியில் உள்ள பஸ் தரிப்பிடம் முழுவதும் சுற்றி வளைக்கப்பட்டு தேடுதல் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து கருத்துத் தெரிவித்த பொலிஸார்; நாங்கள் சூழ்நிலையை விரிவாக ஆராய்கிறோம், அதன் பின்னர் முழுமையான விவரங்களை வழங்குவோம் என்று தெரிவித்தனர். பொலிஸ…

  3. போலந்தின் எல்லையில் இலங்கையர்கள் உட்பட 13 பேர் கைது இலங்கை, இந்தியா மற்றும் பங்களாதேஸ் நாடுகளை சேர்ந்த 13 பேர் போலந்தின் எல்லைப்பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. குறித்த நபர்கள் எவ்வித ஆவணங்களுமன்றி எல்லையைக் கடக்க முற்பட்ட போது எல்லைப் பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த உக்ரைன் ராணுவத்தினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரiணைகளின் போது சட்டவிரோதமாக ஐரோப்பிய நாடுகளுக்கு ஆட்களை கடத்தும் 5 இலங்கையர்கள் குறித்த தகவல்கள் தெரிய வந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கைதுசெய்யப்பட்ட 13 பேரும் உக்ரைன் நாட்டுக்கு அனுப்பி வைக்கப்படவுள்ளதாகவும் அதனைத் தொட…

    • 1 reply
    • 530 views
  4. `மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் மத்திய அரசு!’ - நாடாளுமன்றத்தில் அதிமுக எம்.பி காட்டம் #LiveUpdate பா.ஜ.க அரசுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது அ.தி.மு.க எம்பி வேணுகோபால் பேசுகையில் `தாய் போல் செயல்படவேண்டிய மத்திய அரசு, மாற்றாந்தாய் மனப்பான்மையுடன் தமிழகத்தை நடத்துகிறது. மற்ற மாநிலங்களைவிடத் தமிழகத்துக்கு குறைவான நிதியே ஒதுக்கப்படுகிறது. தமிழக அரசின் கோரிக்கைகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும். தேர்தலுக்கு இன்னும் ஓராண்டே இருக்கிறது. 2019ம் ஆண்டு தேர்தல் குறித்து மக்களே முடிவு செய்வார்கள். காவிரி மேலாண்மை வாரியம் அமைத்ததற்கு மத்திய அரசுக்கு நன்றி’ என்றார். மோடியை கட்டித்தழுவிய பின்னர் கண்ணடித்த ராகுல் காந்தி.. …

  5. மோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்; ரூ.1,484 கோடி செலவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி - மோதியின் வெளிநாட்டு பயணம் - 4 ஆண்டு; 84 நாடுகள்; ரூ.1484 கோடி செலவு படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரதமர் மோதி கடந்த 2014ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் பல்வேறு வெளிநா…

  6. மீண்டும் அதிகரிக்க தொடங்குகிறதா எச்.ஐ.வி. தாக்கம்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். மீண்டும் அதிகரிக்க தொடங்குகிறதா எச்.ஐ.வி. தாக்கம்? படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த சில ஆண்டுகளாக எச்.ஐ.வி. தொற்றை கட்டுப்படுத்துவதற்கான நிதியுதவிகள் குறைந்து வருவதால், அதன் தாக்கம் மீண்டும்…

  7. அமெரிக்கா வாங்க மீண்டும் பேசலாம்: புதினுக்கு டிரம்ப் அழைப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வரும் இலையுதிர் காலத்தில் அமெரிக்கா வாருங்கள் என்று ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதினுக்கு அழைப்பு விடுத்துள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஅப்படியே மறந்துடக்கூடாது... நம்ம ஊருக்கு வரனும். புதின் வருகைக்கான விவாதங்கள் …

  8. இஸ்ரேலை யூத தேசமாக அறிவிக்கும் சர்ச்சைக்குரிய சட்ட மசோதா, பாகிஸ்தானில் வாக்களிக்க தகுதி இருந்தும் வாக்குரிமை மறுக்கப்படும் பெண்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  9. ‘இனி இது யூத தேசம்’: சர்ச்சைக்குரிய மசோதா - இஸ்ரேல் நிறைவேற்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இஸ்ரேலை யூத தேசம் என்று அறிவிக்கும் சர்ச்சைக்குரிய மசோதா ஒன்றுக்கு அந்நாட்டு நாடாளுமன்றம் நிறைவேற்றியுள்ளது. படத்தின் காப்புரிமைAFP இஸ்ரேலில் அதிகாரப்பூர்வ அலுவல் மொழியாக அரபி இருந்து வருகிறது. இந்த மசோதாவானது இந்த தகுதியினை இழக்க வழிவகை செய்யலாம். இந்த மசோதா…

  10. டொனால்ட் ட்ரம்பின் பலவீனமான இராஜதந்திரம் அமெரிக்க ஜனாதிபதி என்ற வகையில் டொனால்ட் ட்ரம்பின் பதவிக்காலம் எந்தவிதத்திலும் மரபுவழிப்பட்டதல்ல. பின்லாந்து தலைநகர் ஹெல்சிங்கியில் அவருக்கும் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இடையிலான சந்திப்பு பெரும்பாலான பாரம்பரிய உச்சி மகாநாடுகளைப் போன்று இருக்கப்போவதில்லை என்பது பரவலாக எதிர்பார்க்கப்பட்டது. 2016 அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் பெருமளவுக்கு தலையீடுகளைச் செய்வதற்கு வகுக்கப்பட்ட ஏற்பாடுகளை மேற்பார்வை செய்ததாக அமெரிக்க புலனாய்வு நிறுவனங்களினாலும் வேறு பலராலும் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவரையே ட்ரம்ப் சந்தித்தார். அந்தத் தேர்தலே அவரை வெள்ளைமாளிகைக்கு கொண்டுவந்தது. கடந்த இரு ஜனாதிபதிகளும் கூட்டாக நடத…

  11. பிரபல தேடுபொறியான அமெரிக்காவின் கூகுள் நிறுவனம் இணைய உலகில் முதலிடத்தில் உள்ளது. இந்நிலையில், இணையதளத்தில் தனது ஆதிக்கத்தை நிலைநாட்ட ஆண்ட்ராய்ட் அமைப்பை கூகுள் நிறுவனம் விதிகளை மீறி பயன்படுத்தியதாக புகார் எழுந்தது. இதன் மூலம் தன்னுடைய கூகுள் க்ரோம் மற்றும் கூகுள் பிரவுசரின் பயன்பாட்டை அதிகரித்துள்ளதாகும் குற்றச்சாட்டு கூறப்பட்டது. இந்த புகாரின் பேரில் கடந்த மூன்றாண்டுகளாக விசாரணை நடைபெற்று வந்தது. விசாரணை முடிவில் ஐரோப்பிய யூனியனின் விதிமுறைகளை மீறிய குற்றத்திற்காக கூகுள் நிறுவனத்திற்கு இன்று 5000 கோடி அமெரிக்க டாலர் அபராதம் விதிக்கப்பட்டது. மேலும் கூகுள் தன்னுடைய சட்டவிரோத செயல்பாட்டை 90 நாட்களுக்குள் நிறுத்த வேண்டும். மீறினால் மேலும் அபராதம் விதிக்கப்படு…

    • 0 replies
    • 346 views
  12. சிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை - மத்திய அமைச்சரவை ஒப்புதல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி - 12 வயதுக்குட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை படத்தின் காப்புரிமைSPUKKATO 12 வயதுக்கு உட்பட்ட சிறுமிகளை வன்புணர்வு செய்தால் மரண தண்டனை விதிக்க வகைச…

  13. சைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு விபத்து – 19 பேர் பலி – 25 பேரைக் காணவில்லை சைப்ரஸ் கடற்பகுதியில் அகதிகள் படகு ஒன்று கடலில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 19 பேர் உயிரிழந்துள்ளதுடன் 25 பேர் காணாமல் போயுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சைப்ரஸின் வடக்கு கடற்பகுதியில் சுமார் 150 பேருடன் பயணித்த படகு ஒன்றே இவ்வாறு விபத்துள்ளாகியுள்ளது. மகவலறிந்து கறித்த பகுதிக்கு; சென்ற மீட்புப் படையினிர் 103 பேரை மீட்டதுடன் காணாமல் போனவர்கள் தேடும் பணியினை மேற்கொள்கின்றனர். விபத்தில் சிக்கியவர்கள் எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பது குறித்த விவரங்கள் வெளியாகவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. …

  14. 2 ஆண்டுக்குப் பின் அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்தது துருக்கி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க துருக்கியில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அமல்படுத்தப்பட்ட நாடு தழுவிய அவசர நிலையை முடிவுக்கு கொண்டுவந்துள்ளது அந்நாட்டு அரசு. படத்தின் காப்புரிமைREUTERS Image captionமீண்டு அதிபராகத் தேர்வு செய்யப்பட்ட ரிசெப் தாயிப் எர்துவான். 2016ல் நடந்த ஆட்சிக்கவ…

  15. ரஷ்யா தலையிடுகிறதா? 'நோ' சொன்ன டிரம்ப், ஆம் என்றது வெள்ளை மாளிகை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். ரஷ்யா தலையிடுகிறதா?'நோ' சொன்ன டிரம்ப், ஆம் என்றது வெள்ளை மாளிகை படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையீடு பற்றிய கேள்வி, தொடர்ந்து மூன்றாவது நாளாக அமெரிக்க …

    • 1 reply
    • 394 views
  16. மஹிந்தவிடம் சலுகைகளை பெற்றுக்கொண்டு ஈழத்தமிழருக்கு எதிராக செயற்பட்ட பிரித்தானிய எம்.பிக்கு நேர்ந்த கெதி! சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தின் செலவில் 2 கோடி ரூபாவுக்கும் அதிகமாக செலவிடப்பட்ட அதி சொகுசு விடுமுறையை கழித்திருந்த பிரித்தானிய நாடாளுமன்ற உறுப்பினருக்கு ஏழு வார காலத்திற்கு நாடாளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்ள முடியாத வகையில் தடை விதிக்கப்பட்டுள்ளது. வட அயர்லாந்தின் DUP என்று அழைக்கப்படும் ஜனநாயக யூனியனிஸ்ட் கட்சியின் மூத்த நாடாளுமன்ற உறுப்பினரான இயன் பெஸ்லிக்கே இந்தத் தண்டனை விதிக்கப்பட்டிருக்கின்றது. பிரித்தானிய பிரதமர் தெரேசா மேயின் கன்சவேடிவ் கட்சி தலைமையிலான தற்போதைய கூட்டணி ஆட்சிக்கு ஆதரவு வழங்கிவ…

  17. தாய்லாந்து குகையில் இருந்து மீட்கப்பட்ட சிறார்கள், பெற்றோருடன் இணைய அனுமதி, ஊட்டச்சத்தின்மையால் ஏமனில் தினமும் ஒரு குழந்தை பலியாகும் அவலம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  18. அதிகாரிகளை கடுமையாக விமர்சித்த கிம் ஜாங்-உன்: திடீர் மாற்றத்துக்கு காரணம் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைKCNA பொருளாதார திட்டங்களை நிறைவேற்றுவதில் முன்னெப்போதும் இல்லாத வகையில் அதிகாரிகளை விமர்சித்துள்ளார் வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன். பொதுவாக நாட்டிலுள்ள தொழிற்சாலைகளை பார்வையிடும்போது அங்குள்ள அதிகாரிகளை பாராட்டுவதை கிம் ஜாங்-உன் வழக…

  19. 'ஒரே நேரத்தில் தேர்தல்' நடத்துவதற்குத் தேவை என்ன? அது எப்படி நடக்கும்?: அலசல் கட்டுரை-1 இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஒரே நேரத்தில் சட்டமன்றத்திற்கும் நாடாளுமன்றத்திற்கும் தேர்தலை நடத்த விரும்பும் மத்திய அரசு இது குறித்து பல்வேறு தரப்பினரின் கருத்துக்களைப் பெற்றுவருகிறது. ஆனால், இது கூடுதல் செலவுபிடிக்கும் காரியம் என்பதோடு, வேறு பல குழப்பங்களையும் ஏற்படுத்தக்கூடும். பல அ…

  20. "நான் அப்படிச் சொல்ல வரவில்லை": ரஷ்ய விவகாரத்தில் தலைகீழாக டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்கத் தேர்தலில் ரஷ்யா தலையிட்டது என்ற அமெரிக்க உளவு நிறுவனங்களின் கருத்துக்கு மாறாக, ரஷ்ய அதிபரின் கருத்தை ஆதரித்துப் பேசிய டிரம்ப், அமெரிக்காவில், குறிப்பாக சொந்தக் கட்சியில் எழுந்த அதிருப்திகள், கண்டனங்களை அடுத்து, தான் அப்படிச் சொல்லவரவில்லை என விளக்கம் அளித்துள்ளா…

  21. ரஷ்யாவுக்கு ஆதரவாக டொனால்ட் டிரம்ப் பேசியதால் அமெரிக்காவில் சர்ச்சை, பாகிஸ்தான் தேர்தலில் போட்டியிடும் இந்துக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  22. ‘பிசாசு நகரம்’: எச்சரிக்கும் அரசு, செல்ல துடிக்கும் மக்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கல்நார் சுரங்கத்தில் அமைக்கப்பட்டிருக்கும் நகரம் இது. இந்த நகரம் மேற்கு ஆஸ்திரேலியாவில் இருக்கிறது. இதனை பிசாசு நகரம் என்று அழைக்கின்றனர். படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த பிசாசு நகரத்திற்கு செல்ல வேண்டாம் என்று அரசு அதிகாரிகள் எச்சரிக்கின்றனர். ஆனால், அதற்கு செவிமடுக…

  23. சென்னை: 11 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 16 பேர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினத்தந்தி - சென்னையில் 11 வயது சிறுமியை வன்புணர்வு செய்த 16 பேர் படத்தின் காப்புரிமைGETTY IMAGES சென்னை அயனாவரத்தில் அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் 11 வயது சிறுமியை அங்கு பணிபு…

  24. இனவெறித் தாக்குதலுக்கு எதிரான பதிவை நீக்கிய ஃபேஸ்புக் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். இனவெறித் தாக்குதலுக்கு எதிரான பதிவை நீக்கிய ஃபேஸ்புக் படத்தின் காப்புரிமைIMOAN KINSHASA ஆஸ்திரியாவில் தனக்கு நேர்ந்த இனம் சார்ந்த பாகுபாடு குறித்து தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவிட்ட கருத்து அ…

  25. கட்டாரில் தஞ்சமடைந்த ஐக்கிய அமீரக இளவரசர் அபுதாபி ஆட்சியாளர்களால் தனது உயிருக்கு ஆபத்து என கூறி ஐக்கிய அமீரக இளவரசர் ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக் கட்டாரில் தஞ்சமடைந்துள்ளார். ஒன்று பட்ட ஐக்கிய அரபு அமீரகத்தை உருவாக்கிய 7 மன்னர்களில் ஒருவரின் 31 வயது இளைய மகனான ஷேக் ரஷித் பின் அல்-ஷாரிக், ஐக்கிய அமீரக அரசு மீது பரபரப்பான குற்றச்சாட்டை சுமத்தி விட்டு நாட்டைவிட்டு வெளியேறியுள்ளார். ஐக்கிய அமீரகத்தின் தலைநகரான அபுதாபியின் ஆட்சியாளர்கள் தம்மை மிரட்டி வருவதாகவும், உயிருக்கு ஆபத்து இருப்பதால் கட்டாரில் தஞ்சமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.எனினும் அல்-ஷாரிக்கின் குற்றச்சாட்டுக்கு ஐக்கிய அமீரக வெளியுறவு அமைச்சர் மறுப்புத் தெரிவித்துள…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.