Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. டிரம்ப்-புதின் மாநாடு: 'நல்ல தொடக்கம்' என டிரம்ப் புகழாரம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவுடன் இணைவது "நல்ல ஒரு விஷயம் என்றும், அது கெட்டது அல்ல" என்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ரஷ்ய அதிபர் புதினுடனான முதல் உச்சிமாநாட்டின் தொடக்கத்தில் அவர் இவ்வாறு கூறினார். ஃபின்லாந்து நாட்டின் ஹெல்ஸின்க…

  2. அமெரிக்காவின் முட்டாள்தனமே காரணம்;ட்ரம்ப் அமெரிக்காவில் இதற்கு முன் ஆட்சியில் இருந்தவர்களின் முட்டாள்தனமே ரஷ்யா உடனான உறவு சீர்குலைந்ததற்கு காரணம் என ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார். அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் மற்றும் ரஷ்ய ஜனாதிபதி புதின் சந்திப்பு இன்று பின்லாந்து நாட்டின் ஹெல்சின்கி நகரில் நடைபெற்றது. பல்வேறு விவகாரங்களில் இரு நாடுகளுக்குமிடையில் பனிப்போர் நிலவி வரும் நிலையில், இந்த சந்திப்பு மிக முக்கியமான ஒன்றாக உலகம் முழுவதும் கருதப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் ரஷ்ய உளவுத்துறையின் தலையீடு தொடர்பாக ரொபர்ட் முல்லர் குழு விசாரணை நடத்தி வருவது இரு நாடுகளுக்கும் இடையே மோசமான உறவு உருவானதற்கு முக்கிய காரண…

  3. துபாய் இளவரசி கொடூர சித்திரவதை மனித உரிமைகள் அமைப்பு வெளியிட்ட வீடியோ! ஐக்கிய அமீரகத்தின் துபாயில் இருந்து தப்பிக்க முயன்று பின்னர் மர்ம நபர்களால் கடத்தப்பட்ட துபாய் இளவரசி வெளியிட்ட பகீர் வீடியோ அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஐக்கிய அமீரகத்தின் துணை குடியரசு தலைவரும் துபாய் பிரதமராகவும் இருப்பவர் ஷேக் முகம்மது பின் ரஷீத் அல் மக்தும். இவரது 30 பிள்ளைகளில் ஒருவரான 32 வயது இளவரசி லதிஃபா தமது தந்தையின் கட்டுப்பாடுகளில் இருந்து விடுபட எண்ணி கடந்த 5 மாதங்களுக்கு முன்னர் துபாயில் இருந்து மிக ரகசியமாக வெளியேறியுள்ளார். ஒரு மாத கால திட்டமிடலுக்கு பின்னர் பிரான்ஸ் நாட்டு முன்னாள் உளவாளி ஒருவரின் உதவியுடன் இளவரசி லதிஃபா துபாயில் இருந்து தப்பித…

  4. டிரம்ப் - புதின் சந்திப்பு ஏன் மிகவும் முக்கியமானதாக கருதப்படுகிறது? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஆகியோருக்கிடையேயான உச்சிமாநாடு பின்லாந்து தலைநகர் ஹெல்ஸின்கியில் இன்று நடக்கிறது. இந்த சந்திப்பு அதிகம் எதிர்பார்க்கப்படுவதற்கான காரணம் என்ன? …

  5. பிரிட்டன்வாழ் சிறந்த இந்தியராக 8 வயது சிறுவன் தேர்வு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் இன்று வெளியான சில செய்திகளைத் தொகுத்து வழங்குகிறோம். தினமணி - பிரிட்டன்வாழ் சிறந்த இந்தியராக 8 வயது சிறுவன் தேர்வு படத்தின் காப்புரிமைTWITTER சர்வதேச யோகாசன போட்டியில் பிரிட்டனின் சார்பில் பங்கேற்று தங்கப்பதக்கம் வென்ற சிறுவன், சிறந்…

  6. இரான் மீது தடை: ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்களிக்க அமெரிக்கா மறுப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இரானுக்கு எதிரான அமெரிக்காவின் தடைகளில் இருந்து ஐரோப்பிய நிறுவனங்களுக்கு விலக்கு அளிக்கும்படி ஐரோப்பிய ஒன்றியம் வைத்த கோரிக்கையை அமெரிக்கா நிராகரித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP இரான் மீது அதிகபட்ச அழுத்தத்தை செலுத்த அமெரிக்கா விரும்புவதால் ஐரோப்பிய ஒன்றியத்…

  7. உலகப் பார்வை: வணிக விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எதிரி: அமெரிக்க அதிபர் கருத்து பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். ஐரோப்பிய ஒன்றியத்தை கடுமையாக சாடும் டொனால்டு டிரம்ப் படத்தின் காப்புரிமைAFP வணிக விவகாரத்தில் ஐரோப்பிய ஒன்றியம் எதிரி என்று கடுமையாக சாடியுள்ளார் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப். தங்களது நலன்களுக்கு அமெரிக்காவை பயன்படுத்தி கொள்ளும் ஐரோப்பிய நாடுகள், நேட்டோ அமைப்புக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகைகளை மட்டும் செலுத்துவதில்லை என்றும் அவர் 'சிபிஎஸ் நியூஸ்' நடத்திய நேர்க்காணலில் கூறினார். இதுகுறித்து கருத்துத் தெரிவித்து…

  8. சட்டப் பிரிவு 377: இந்தியாவில் ஓரினச்சேர்க்கை இனி சட்டபூர்வமாகுமா? இரு சட்டபூர்வ வயதை அடைந்த ஒரே பாலினத்தைச் சேர்ந்தவர்கள் பாலுறவு கொள்வதை குற்றமாக்கும் இந்திய தண்டனைச் சட்டத்தின் பிரிவு 377 சட்டபூர்வமாகச் செல்லுமா இல்லையா என்று தீர்ப்பளிக்கும் பெரும் பணியை இந்திய உச்ச நீதிமன்றம் மேற்கொண்டுள்ளது. படத்தின் காப்புரிமைAFP "இயற்கையின் விதிகளுக்கு மாறாக ஓர் ஆண், பெண் அல்லது விலங்குடன் பாலுறவு கொள்பவர்கள் ஆயுள் சிறை தண்டனை அல்லது பத்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை ஆகிய தண்டனைக்கு உள்ளாவார்கள். அவர்கள் அபராதம் செலுத்தவும் பொறுப்பானவர் ஆவார்கள்," என்று பிரிவு 377 கூறுகிறது. விக்டோரியன் காலத்தின் இந்தச் சட்டப்பிரிவு 150 ஆண்டுகளுக்கும் மேல…

  9. ‘நீங்க சந்தோஷமாக இருக்கீங்க, ஆனால் நான் இல்லை’- கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதல்வர் மேடையில் பேசும் போது கண்ணீர் விட்டு அழுத கர்நாடக முதல்வர் எச்.டி.குமாரசாமி - படம்: ஏஎன்ஐ நம்முடைய அண்ணன் முதல்வராகிவிட்டார் என்று என்னைப் பார்த்து கட்சியின் தொண்டர்கள் மகிழ்ச்சியாக இருக்கிறார்கள். ஆனால், காங்கிரஸுடனான கூட்டணி ஆட்சியில் நான் மகிழ்ச்சியாக இல்லை என்று கர்நாடக முதல்வர் எச்.டி. குமாரசாமி கண்ணீர் விட்டு அழுததால் பரபரப்பு ஏற்பட்டது. மதச்சார்பற்ற ஜனதா தளம் கட்சி சார்பில் முதல்வராக எச்.டி. குமாரசாமி தேர்வு செய்யப்பட்டதைக் கொண்டாடும் வகையில், பெங்களூரில் நேற்று நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் முத…

  10. மீண்டும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவேன் டிரம்ப் அமெரிக்க ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடப்போவதாக தெரிவித்துள்ள டொனால்ட் டிரம்ப் தான் மீண்டும் ஜனாதிபதியாகவேண்டும் என மக்கள் விரும்புவதாக குறிப்பிட்டுள்ளார். பிரிட்டனின் ஊடகமொன்றிற்கு வழங்கியுள்ள பேட்டியில் இதனை தெரிவித்துள்ள டிரம்ப் நான் மீண்டும் போட்டியிடுவது குறித்து முழுமையான எண்ணத்துடன் உள்ளேன் அனைவரும் அதனை விரும்புகின்றனர் என்பதாக நான் உணர்கின்றேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். என்னை தோற்கடிக்க ஜனநாயக கட்சியில் எவரும் இல்லை எனவும் குறிப்பிட்டுள்ள டிரம்ப் எனக்கு அந்த கட்சியில் உள்ளவர்கள் அனைவரையும் தெரியும் அவர்களில் என்னை தோற்கடிக்க கூடியவர் எவரும் இல்லை என தெரிவித்துள்ளா…

  11. உலகப்பார்வை: எரிபொருள் விலை ஏற்றம்: மக்கள் போராட்டத்தை அடுத்து பதவி விலகிய பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். மக்கள் போராட்டத்தை அடுத்து பதவி விலகிய பிரதமர் படத்தின் காப்புரிமைAFP ஹைதியில் எரிபொருள் விலையுயர்வுக்கு எதிராக கடந்த சில நாட்களாக நடைபெற்று வரும் வன்முறை போராட்டங…

  12. 2014 காஸா போருக்கு பிறகு ஹமாஸ் மீது ’மிகப்பெரிய தாக்குதல்’ - இஸ்ரேல் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2014ஆம் வருட போருக்கு பிறகு, காஸாவில் ஹமாஸ் தீவிரவாத குழுவுக்கு சொந்தமான இடங்கள் மீது இஸ்ரேல் மிகப்பெரிய தாக்குதலை தொடுத்துள்ளது என இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நேதன்யாஹு தெரிவித்துள்ளார். படத்தின் காப்புரிமைAFP இந்த தாக்குதல், இஸ்ரேல் மீது ர…

  13. ‘‘அபத்தமாக பேசாதீங்க’’ - லண்டன் எதிர்ப்பு போராட்டத்தால் கடுப்பான ட்ரம்ப்: பதிலடி கொடுத்த மேயர் லண்டன் நகரில் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து பெரிய அளவில் போராட்டம் நடந்த நிலையில் அந்நகர முஸ்லிம் மேயரை தாக்கி ட்ரம்ப் கருத்து தெரிவித்துள்ளார். இதற்கு பதிலளிக்கும் விதமாக, ட்ரம்பின் பேச்சு அபத்தமானது என மேயர் சாதிக் கான் பதிலடி கொடுத்துள்ளார். ட்ரம்ப், அவரது மனைவி மெலினா ஆகியோர் இங்கிலாந்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ளனர். இங்கிலாந்து பிரதமர் தெரஸா மே, ராணி எலிபெத் உள்ளிட்டோரை ட்ரம்ப் சந்தித்து ஆலோசனை நடத்தினார். ட்ரம்ப் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து, ‘ட்ரம்ப் திரும்பி போ’ என்ற கோஷத்துடன் லண்டனில் பேரணிகள் நடந்தன. …

  14. கிரீன்லாந்து கிராமத்தை அச்சுறுத்தும் பெரிய பனிப்பாறை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பெரியதொரு பனிப்பாறை கிரீன்லாந்தின் மேற்கு பகுதியில் உள்ள கிராமம் ஒன்றுக்கு மிகவும் நெருங்கி வந்துள்ளதால், அப்பகுதி மக்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். படத்தின் காப்புரிமைREUTERS Image captionஇதுபோன்ற பெரிய பனிப்பாறையை இதற்கு முன்னால் பார்த்ததில்லை என்று உள்ளூர் அதிகாரிகள்…

  15. திட்டமிட்டப்படி டிரம்ப்- புதின் பேச்சுவார்த்தை நடைபெறும்: அமெரிக்கா பகிர்க அமெரிக்க அதிபர் தேர்தலில் ரஷ்ய தலையீடு குறித்த சர்ச்சை உள்ளபோதும், டொனால்ட் டிரம்புக்கும் ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதினுக்கும் இடையே நடைபெறவிருக்கும் பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS இந்த பேச்சுவார்த்தை ஃபின்லாந்து தலைநகர் ஹெல்சின்கியில் திங்களன்று நடைபெறும். "பேச்சுவார்த்தை திட்டமிட்டப்படி நடைபெறும்" என வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ் பத்திரிகையாளர்களிடம் தெரிவித்தார். ஆனால் அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிட்டதாக வெள்ளியன்று அமெரிக்…

  16. அமெரிக்க தேர்தல்: இமெயில் ஹேக் செய்ததாக 12 ரஷ்ய உளவு பிரிவினர் மீது குற்றச்சாட்டு பகிர்க அமெரிக்க அதிபர் தேர்தலில் தலையிடுவதற்காக அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சியினரின் இமெயில்களை ஹேக் செய்ததாக 12 ரஷ்ய உளவுப் பிரிவினர் மீது அமெரிக்க அட்டர்னி ஜெனரல் ரோட் ரோசன்ஸ்டெயின் குற்றம்சாட்டியுள்ளார். படத்தின் காப்புரிமைCBS 2016 ஆம் ஆண்டு நடைபெற்ற அமெரிக்க தேர்தலில் ஜனநாயகக் கட்சிப் பிரமுகர்களின் இமெயில்களை திறந்து பார்ப்பதற்காக, அவர்களுக்கு பாஸ்வேர்டு திருடும் பிஷ்ஷிங் இமெயில்களை ரஷ்ய உளவுத்துறையினர் அனுப்பியதாகவும் வைரஸ் மென்பொருள்களைப் பயன்படுத்தியதாகவும் அவர் குற்றம்சாட்டினார். …

  17. புற்று நோய் பாதிப்பு: ஜான்சன் & ஜான்சன் 4.7 பில்லியன் டாலர் இழப்பீடு வழங்க உத்தரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஜான்சன்&ஜான்சன் டால்க் பொருள்களைப் பயன்படுத்தியதால் தங்களுக்கு கர்ப்பப் பை புற்றுநோய் ஏற்பட்டதாக வழக்குத் தொடர்ந்த 22 பெண்களுக்கு 4.7 பில்லியன் டாலர் கூடுதல் இழப்பீடு வழங்கவேண்டும் என்று அமெரிக்காவில் உள்ள ஒரு நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. படத…

  18. உலகப்பார்வை: சொந்த பயணமாக ஸ்காட்லாந்து வந்த டிரம்பிற்கு எதிர்ப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். ஸ்காட்லாந்து வந்த டிரம்பிற்கு எதிர்ப்பு படத்தின் காப்புரிமைANDY BUCHANAN பிரிட்டன் பயணத்தின் ஒரு பகுதியாக அமெரிக்க அதிபர் டிரம்ப், ஸ்காட்லாந்து சென்றுள்ளார். இங்கு டிரம்பிற்கு சொந்…

  19. பாகிஸ்தான்: நாடு திரும்பியவுடன் நவாஸ் ஷெரீஃப் கைது பகிர்க ஊழல் குற்றச்சாட்டில் சமீபத்தில் பத்தாண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீஃப் வெள்ளிக்கிழமை நாடு திரும்பியவுடன் கைது செய்யப்பட்டார். Image captionநவாஸ் நாடு திரும்புவதை ஒட்டி பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளோர். அவருடன் வந்த அவரது மகள் மரியமும் கைது செய்யப்பட்டார். மரியமுக்கும் சமீபத்திய ஊழல் வழக்குத் தீர்ப்பில் சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பிரிட்டனில் இருந்த நவாஸ் ஷெரீஃப் விமானம் மூலம் லாகூர் வந்து இறங்கினார். முன்னதாக, அவரது வருகையை ஒட்டி கூடுவதைத் தடுப்பதற்காக அவரது ஆதரவாளர்கள் நூற்று…

  20. தாயகம் திரும்பினால் சிறை என அறிந்த பிறகும் பாகிஸ்தானுக்கு வருகிறார் நவாஸ் ஷெரீஃப், வெளிநாட்டுப் பார்வையாளர்களின் வருகை அதிகரிப்பால் புதிய ரஷ்யாவை பார்க்கும் குதூகலத்தில் ரஷ்ய ரசிகர்கள், உலகின் அதிபயங்கர ஸ்பெயின் தொங்கு பாலத்தில் புதிய தடுப்புகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  21. பாகிஸ்தான்: தேர்தல் பிரசாரக் கூட்டத்தில் குண்டு வெடிப்பு, 85 பேர் பலி படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமருத்துவமனை ஒன்றில் இறந்தவர்களை அடையாளம் காணும் உறவினர்கள். பாகிஸ்தானில் தேர்தல் பிரசாரக் கூட்டம் ஒன்றில் நடந்த குண்டு வெடிப்பில் 85 பேர் கொல்லப்பட்டதாக அம்மாகாண சுகாதார அமைச்சர் ஃபைசல் காக்கர் தெரிவித்துள்ளார். பலுசிஸ்தான் மாகாணத்தில், மாஸ்துங் மாவட்டத்தில் நடந்த இந்த தாக்குதலில் மாகாண சட்டமன்ற வேட்பாளர் சிராஜ் ரஸ்ஸானி உள்ளிட்டோர் கொல்லப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். https://www.bbc.com/tamil/global-44826866

    • 4 replies
    • 645 views
  22. ஈராக், சிரியா எல்லையில் அமெரிக்க போர் விமான தாக்குதல் 54 பேர் பலி சிரியாவின் கிழக்குப்பகுதியில் ஈராக் எல்லையில் அமெரிக்க படைகள் ஐ.எஸ் தீவிரவாதிகளை குறிவைத்து மேற்கொண்ட தாக்குதலில் பொதுமக்கள் உட்பட 54 பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். சிரியாவில் பல ஆண்டுகளாக உள்நாட்டு போர் இடம்பெற்று வருகிறது. இந்த போரில் ஐ.எஸ் தீவிரவாத இயக்கமும் உள்நாட்டு போராளிகளுக்கு உதவுவதாக களம் இறங்கியது. ஐ.எஸ் தீவிரவாத இயக்கத்தை அழிப்பதாக கூறி அமெரிக்கக்கூட்டு படைகளும் ஈராக்கில் நுழைந்து போர் நடத்தி வருகின்றன. இந்நிலையில், ஈராக் சிரியா எல்லைப்பகுதியில் ஐ.எஸ் தீவிரவாதிகள் பலர் பதுங்கி இருந்த .நிலையில் அவர்கள் மீது போர் விமானங்கள் மூலம் அமெரிக்கப்படைகள்…

  23. வட கொரிய தலைவர் கிம் ஜாங்-உன் எழுதிய கடிதத்தை புகழ்ந்த டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வடகொரியா மற்றும் அமெரிக்கா இடையேயான உறவில் தற்போது எடுத்து வரும் முயற்சிகள் புதிய எதிர்காலத்தின் தொடக்கமாக இருக்கும் என நம்புவதாக வடகொரியா தலைவர் அதிபர் கிம் ஜாங்-உன் அமெரிக்க அதிபருக்கு எழுதிய கடிதத்தை ட்விட்டரில் வெளியிட்டுள்ளார் டிரம்ப். படத்தின் காப்புரிமைNURPHOTO …

  24. 5,300 ஆண்டுகளுக்கு முன்பு வாழ்ந்த பனிமனிதனின் கடைசி உணவு என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர Messenger இதை பகிர டுவிட்டரில் இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்த முக்கிய உலக நிகழ்வுகளை தொகுத்து வழங்குகிறோம். பனிமனிதனின் கடைசி உணவு படத்தின் காப்புரிமைSOUTH TYROL MUSEUM OF ARCHAEOLO Image captionடச்சுக் கலைஞர்கள் அல்ஃபோன்ஸ் மற்றும் அட்ரி கென்னிஸ் ஓட்ஸியை போன்ற உருவத்தை உருவாக்கினார்கள் …

  25. நேட்டோ பாதுகாப்பு செலவினம்: டிரம்ப் பாராட்டும், சந்தேகங்களும் பகிர்க ராணுவ செலவுக்கு மேலதிகமாக 33 பில்லியன் டாலர் செலவழிக்க ஒப்புக்கொண்ட நேட்டோ கூட்டணி நாடுகளை அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பாராட்டியுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS ஆனால், வழங்கப்பட்டுள்ள இந்த வாக்குறுதியின் உறுதிப்பாடு பற்றிய சந்தேகம் உடனடியாக எழுந்துள்ளது. பாதுகாப்பிற்கு சிக்கனமாக செலவழிக்கும் நாடாக இருப்பதால் வெட்கப்படுவதாக தெரிவித்திருந்த ஜெர்மனியை புகழ்ந்தும், இராணுவ செலவு பற்றி ஒரு திட்டமிடப்படாத கூடுதல் அமர்வில் கிடைத்த உத்தரவாதத்தால் மகிழ்ச்சியடைவதாகவும் பிரசல்ஸில் செய்தியாளர் கூட்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.