உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
டிரம்ப் - கிம் சந்திப்பு: 20 ஆண்டுகளுக்கு பிறகு அமெரிக்கா சென்ற வடகொரிய அதிகாரி பகிர்க வடகொரியா அதிபர் கிம் ஜாங்-உன்னின் முக்கிய உதவியாளரான ஜெனரல் கிம் யாங்-சோல், அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் மற்றும் கிம் இடையே நிகழ திட்டமிடப்பட்டுள்ள சந்திப்பு குறித்து விவாதிக்க அமெரிக்கா சென்றுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெனரல் கிம் யாங்-சோல் அமெரிக்க வெளியுறவுச் செயலர் மைக் பாம்பேயோவை அவர் சந்தித்துப் பேசினார். வடகொரியாவைச் சேர்ந்த மூத்த அதிகாரி ஒருவர் அமெரிக்கா வருவது சுமார் 20 ஆண்டுகளில் இதுவே முதல் முறையாகும். ஜூன் 12 அன்று சிங்கப்பூரில் நடைபெறவுள்ள சந்திப்பில் தாம் கலந்துக…
-
- 0 replies
- 345 views
-
-
வடகொரியாவில் ஆளும் கிம் ஜோங் உன் ஆட்சியில் மறைந்திருக்கும் உண்மைகள் - அடக்குமுறைக்கு அஞ்சுவதாக சாதாரண குடிமக்கள் பிபிசியிடம் தகவல்,மரபுகளை மீறி மகளுக்கு மகுடம் சூட்ட இந்தோனீஷியாவின் ஜாவனீய சுல்தான் விருப்பம் - பாரம்பரியத்தை மீறுவதாக அரச குடும்பத்து உறுப்பினர்கள் புகார்,மக்கள்தொகையை முந்தும் சுற்றுலாவாசிகளின் எண்ணிக்கை அதிகரிப்பால் ஐஸ்லாந்தில் சுற்றுச்சூழலுக்கு பாதிப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 462 views
-
-
வட இந்தியாவில் புயல், இடி மின்னல் தாக்கி 50 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிபிசி தமிழில் இன்று வெளியாகும் முக்கிய தேசிய மற்றும் சர்வதேச செய்திகளின் தொகுப்பு. புயல், இடி மின்னல் - 50 பேர் பலி படத்தின் காப்புரிமைGETTY IMAGES வட இந்தியாவில் பலத்த புயல் மற்றும் இடி மின்னல் தாக்கி சுமார் 50 பேர் இறந்துள்ளனர். உத்தரப்பிரதேச மாநிலத்தில் செவ்வ…
-
- 0 replies
- 557 views
-
-
நாளிதழ்களில் இன்று: கோடையில் தமிழகத்தில் 1,720 கோடி ரூபாய்க்கு மது விற்பனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான செய்திகள் மற்றும் கட்டுரைகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்) - கோடையில் அதிகரித்த மது விற்பனை படத்தின் காப்புரிமைGETTY IMAGES கோடை காலத்தையொட்டி தமிழ்நாட்டில் மதுபான விற்பனை கடந்த ஆண்டு ம…
-
- 0 replies
- 333 views
-
-
தென்னாஃப்ரிக்காவில் ஆளில்லா மனைகளுக்கு கருப்பின மக்கள் உரிமை கோருவதால் பதற்றம், மறுமலர்ச்சியை எதிர்நோக்கும் கைபர் பழங்குடியினர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 478 views
-
-
பெல்ஜியத்தில் பயங்கரவாத தாக்குதல் - மூவர் பலி பெல்ஜியத்தில் இடம்பெற்ற துப்பாக்கி பிரயோகத்தில் இரண்டு பொலிஸ் அதிகாரிகள் உட்பட மூவர் கொல்லப்பட்டுள்ளனர். பெல்ஜியத்தின் கிழக்கு பகுதி நகரான லீச்சினில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது கொல்லப்பட்ட இரு பொலிஸாரும் பெண்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. அதிகாரிகள் இது பயங்கரவாத தாக்குதல் என தெரிவித்துள்ளனர். துப்பாக்கிதாரி பாடசாலையொன்றில் பெண்ணொருவரை பணயக்கைதியாக பிடித்தார் எனவும் தெரிவித்துள்ள அதிகாரிகள் பின்னர் அவர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார் என குறிப்பிட்டுள்ளனர். பெல்ஜியத்தின் லீச்சின் நகரப்பகுதியில் உள்ள உணவு விடுதியொன்றில் இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் இடம்பெற்றுள்ளது. க…
-
- 0 replies
- 359 views
-
-
மனிதர்களுடன் பழக டால்பின்கள் விருப்பம் காட்டுகிறதா? பகிர்க சில முக்கியச் செய்திகளின் சுருக்கங்களை தொகுத்தளிக்கிறது பிபிசி தமிழ். மனிதர்களுடன் பழக டால்பின்கள் விருப்பம் காட்டுகிறதா? படத்தின் காப்புரிமைGETTY IMAGES பாரீஸ் நகர் அருகேயுள்ள ஒரு கடல் பூங்காவில், டால்பின்கள் குறித்து ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள விஞ்ஞானிகள், டால்பின்களின் மகிழ்ச்சி நிலை குறித்தும், அவை மனிதர்களுடன் பழகுவதில் விருப்பம் காட்டுகிறதா என்பது குறித்தும் ஆராய்ச்சி மேற்கொண்டுள்ளனர். இது போன்ற ஆராய்ச்சி முதல்முறையாக நடத்தப்படுவதாகவும் அந்த விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். 'ஸ்பைடர் மேனுக்கு' பிரான்ஸ் குடியுரிமை பட…
-
- 0 replies
- 568 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஸ்டெர்லைட் ஆலை மூடலால் என்ன பொருளாதார பாதிப்பு? பகிர்க சில முக்கிய இந்திய நாளிதழ்களில் வெளியான சில செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் - ஸ்டெர்லைட் மூடலால் என்ன பாதிப்பு? படத்தின் காப்புரிமைGETTY IMAGES தூத்துக்குடியில் தமிழக அரசின் உத்தரவின் பேரில் மூடப்பட்டுள்ள ஸ்டெர்லைட் தாமிர உருக்கு ஆலை இந்தியாவின் ஒட்டுமொத்த தாமிர உற்பத்தியில் 40%ஐ உற்பத்தி செய்ததாகவும், அந்த ஆலை மூடப்பட்டுள்ளதால் மின் துறையில் உள்ள 800 சிறு மற்றும் நடுத்தர தொழில்கள் பாதிக்கப்படும் என்றும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தி வெளியிட்டுள்ளது. புதிய தாமிர ஊ…
-
- 0 replies
- 346 views
-
-
டிரம்ப் - கிம் ஜோங் உன் சந்திப்பு தேதியை மீண்டும் இறுதிப்படுத்த அதிகாரிகள் முயற்சி,மனிதர்களுடன் பழகும்போது மகிழ்ச்சியாக உணரும் டால்பின்கள் - விஞ்ஞானிகள் நடத்திய ஆய்வில் வியப்பூட்டும் தகவல்கள்,அமெரிக்காவுக்கு சவாலாக விளங்கும் எல் சால்வொடோர் இயக்கத்தில் இருந்து தப்பி மத போதகராக மாறிய முன்னாள் இயக்கத் தலைவர் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 369 views
-
-
பாரிஸில் உயிருக்கு போராடிய குழந்தையை காப்பாற்றிய மாலியருக்கு நிரந்தர குடியுரிமை.. பாரிஸ் நகரில் நான்காவது மாடி பல்கனியில் தொங்கிய குழந்தையின் உயிரை காப்பாற்றிய மாலி நாட்டு அகதிக்கு பிரான்ஸ் குடியுரிமை அளிக்கப்படும் என ஜனாதிபதி இமானுவேல் மேக்ரன் அறிவித்துள்ளார். மாலி நாட்டை சேர்ந்த 22 வயதுடைய மமூது கசாமா வேலை தேடி பிரான்ஸ் நாட்டுக்கு சென்றவர். அங்கு வசித்து வரும் அவர், பாரீசில் வடக்கு பகுதியில் வீதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது ஒரு அடுக்குமாடி கட்டிடத்தின் முன்பு மக்கள் கூட்டமாக நின்று கொண்டிருந்தனர். அவரும் கூட்டத்தை வேடிக்கை பார்க்க சென்றார். அங்கு கட்டிடத்தின் 4-வது மாடியில் மேற்தளத்தை பிடித்தபடி (பல்கனியை பி…
-
- 3 replies
- 956 views
-
-
ஐரோப்பிய யூனியனில் இருந்து வெளியேறுகிறதா இத்தாலி? நவீன காட்டுமிராண்டிகளின் கையில் தற்போது ரோம் இருக்கிறது’ என பைனான்ஸியல் டைம்ஸ் செய்தி வெளியிடும் அளவுக்கு இத்தாலியின் நிலைமை இருக்கிறது. ஐரோப்பிய யூனியனில் இருந்து இங்கிலாந்து வெளியேறுவதை விட பெரிய பிரச்சினை இத்தாலியால் உருவாகப் போகிறது என்பதுதான் நிதர்சனமான உண்மை. கடந்த மார்ச் மாதம் இத்தாலியில் தேர்தல் நடந்தது. புதிய கூட்டணி அரசு பதவி ஏற்க இருக்கிறது. இந்த கட்சிகளின் தேர்தல் வாக்குறுதிகள் மற்றும் செயல்திட்டங்கள் ஐரோப்பிய யூனியனுக்கு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கிறது. மார்ச் மாதம் நடந்த தேர்தலில் யாருக்கும் பெரும்பான்மை கிடைக்கவில்லை. பைவ் ஸ்டார் இயக்கம் …
-
- 3 replies
- 1.2k views
-
-
நாளிதழ்களில் இன்று: 2019 மக்களவை தேர்தலுக்கு பிறகு "கிங் மேக்கர்" யார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க இந்திய நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள். தினமணி: மக்களவை தேர்தலுக்கு பிறகு யார் "கிங் மேக்கர்"? படத்தின் காப்புரிமைAFP 2019ஆம் ஆண்டு மக்களவை தேர்தலுக்கு பிறகு, மாநில கட்சிகள்தான் கிங் மேக்கர்களாக இருக்கும் என்று தெலுங்கு தேச கட்சித் தலைவரு…
-
- 0 replies
- 426 views
-
-
`உன் டேட்டா உன் உரிமை' என்கிறது ஐரோப்பா... ஹலோ டிஜிட்டல் இந்தியா? #GDPR ஃபேஸ்புக், கூகுள், ட்விட்டர், வாட்ஸ்அப் என இலவச சேவைகளாக மட்டுமே நாம் நினைத்துப் பயன்படுத்திக்கொண்டிருக்கும் எல்லாவற்றிற்குமே, மறைமுகமாக ஒரு விலை உண்டு. அது, நம்முடைய டேட்டா. இந்நிறுவனங்களின் இயக்கத்துக்கு நம் டேட்டாதான் எரிபொருள்; இந்நிறுவனங்களின் வணிகத்துக்கு நம் டேட்டாதான் மூலப்பொருள். இந்தக் கருத்தாக்கம் பல ஆண்டுகளாகவே தகவல் தொழில்நுட்ப வல்லுநர்கள், ஊடகவியலாளர்கள், ஆராய்ச்சியாளர்கள் மூலம் மக்களிடம் பரப்பப்பட்டு வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாகத்தான், மக்களிடம் இருந்து எதிர்க்குரல்கள் வரத்தொடங்கியுள்ளன. நம்முடைய டேட்டாவை இன்று யாரெல்லாம் வைத்திருக்கிறார்கள் என்று கொஞ்சம் யோச…
-
- 0 replies
- 899 views
-
-
'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சில முக்கியச் செய்திகளின் சுருக்கங்களை தொகுத்தளிக்கிறது பிபிசி தமிழ். 'ஸ்பைடர் மேன்' போல பாய்ந்து குழந்தையை காப்பாற்றிய நபர் படத்தின் காப்புரிமைFACEBOOK பாரிஸில் நான்காவது மாடி பால்கானியில் இருந்து தவறி விழுந்து, தொங்கி கொண்டிருந்த சிறுவனை மலியிலிருந்து குடிபெயர்ந்த ஒ…
-
- 0 replies
- 325 views
-
-
அயர்லாந்து கருக்கலைப்பு தடை சட்டத்தில் மாற்றம் கொண்டுவர பெருவாரியான ஆதரவு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அயர்லாந்து குடியரசில் கருக்கலைப்பு தடைச் சட்டத்தில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பான வாக்கெடுப்பில் 66.4 சதவீத வாக்குகள் ஆதரவாகவும், எதிராக 33.6 சதவீத வாக்குகளும் பெறப்பட்டுள்ளன. படத்தின் காப்புரிமைREUTERS தற்போதைய சட்டப்படி தாயின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால்…
-
- 0 replies
- 347 views
-
-
நாளிதழ்களில் இன்று: தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு: ஐ.நா அதிகாரி வருத்தம் பகிர்க இன்று நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள். தினத்தந்தி படத்தின் காப்புரிமைGETTY IMAGES சூரிய மின்சக்தியில் இயங்கும் முதல் சர்வதேச விமான நிலையம், கேரளா மாநிலம் கொச்சியில் கட்டப்பட்டு வருகிறது. இதனைப் பார்வையிட வந்த ஐ.நா. சபையின் சுற்றுச் சூழல் திட்ட தலைவர் எரிக் சோல்ஹெய்மிடம் தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து கேட்கப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர்,'' இதற்காக வருத்தம் அடைந்துள்ளேன். போராட்டங்கள் வன்முறையின்றி இருக்க வேண்டும். போலீசாரும் தனது வலிமையைப் பயன்படுத்த கூடாது. இதனால் அதிகம் வருத்தம் ஏற்பட்ட…
-
- 0 replies
- 479 views
-
-
வட கொரியா - தென் கொரியா தலைவர்கள் திடீர் சந்திப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வட கொரியா மற்றும் தென் கொரியா தலைவர்கள் இருவரும் ராணுவம் விலக்கப்பட்ட பகுதியில் தீடீரென சந்தித்தனர். படத்தின் காப்புரிமைTHE BLUE HOUSE/TWITTER வட கொரியவின் கிம் ஜாங்-உன் மற்றும் தென் கொரிய தலைவர் முன் ஜே-இன் ஆகியோர் இரண்டாவது முறையாக தற்போது சந்தித்துள்ளனர். வட கொரியா - அ…
-
- 1 reply
- 703 views
-
-
தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு: லண்டனில் ஸ்டெர்லைட் நிறுவனத்திற்கு திடீர் நெருக்கடி- தமிழர்களின் முயற்சிக்கு பலன் இங்கிலாந்து எம்.பி ஜான் மெக்டொனால்டு தூத்துக்குடி துப்பாக்கிச் சூடு சம்பவத்தையடுத்து ஸ்டெர்லைட் நிறுவனத்தை நடத்தும் வேதாந்தா குழுமத்தை லண்டன் பங்குச்சந்தையில் இருந்து வெளியேற்ற வேண்டும் தொழிலாளர் கட்சி போர்க்கொடி தூக்கியுள்ளது. தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக நடந்த போராட்டத்தில், போலீஸார் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 10க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இதுதொடர்பாக தமிழக அரசு மீது கடுமையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன. எதிர்க்கட்சிகள் போராட்டங்கள் நடத்தி வருகின்றன. …
-
- 0 replies
- 618 views
-
-
தமிழக மாணவர்களுக்கு பிரிட்டிஷ் ஆசிரியர்கள் மூலம் ஆங்கில பயிற்சி பகிர்க இன்று நாளிதழ்களில் வெளியான சில முக்கியச் செய்திகள். தினமணி படத்தின் காப்புரிமைGETTY IMAGES வரும் கல்வியாண்டில் இந்தியாவே திரும்பிக் பார்கும் வகையில் ஜெர்மனி, பிரிட்டன் நாடுகளில் இருந்து பேராசிரியர்கள் வரவழைக்கப்பட்டு 9, 10, 11 ஆம் வகுப்பு மாணவர்கள் 60 ஆயிரம் பேருக்கும் ஆங்கிலம் கற்றுத்தர திட்டமிடப்பட்டுள்ளதாக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளதாக தினமணி செய்தி கூறுகிறது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES மேலும், நிபா வைரஸ் காய்ச்சலால்,கேரளாவில் இதுவரை 12 பேர் உயிரிழந்துள்ள நிலையில், தமிழகத்த…
-
- 0 replies
- 496 views
-
-
ஜிபிஎஸ் டிராக்கர் அணிய ஒப்புக்கொண்ட ஹார்வி வைன்ஸ்டீன் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நிகழ்ந்துள்ள செய்திகளின் தொகுப்பு. வைன்ஸ்டீன் 1 மில்லியன் டாலர் பிணையில் விடுதலை படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionநீதிமன்றத்தில் ஆஜராக வந்த ஹார்வி வைன்ஸ்டீன். பாலியல் தாக்குதல், துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளின் பேரில் போலீசில் சரணடைந்த முன்னாள் ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் (66) தம்முடைய பாஸ்போர்ட்டை ஒப்படைப்பதாகவும், ஜிபிஎஸ் டிராக்கர் அணிந்து கொள்வதாகவும் வாக்குறுதி அளித்து ஒரு மில்லியன் டாலர் பிணையில் விடுதலையானார். பிரபல ஹாலிவுட் நடிகைகள் உள்ளிட்ட பலர் வைன்ஸ்டீன் மீது பாலியல…
-
- 0 replies
- 260 views
-
-
உச்சி மாநாட்டை டொனால்ட் டிரம்ப் ரத்து செய்த பிறகு, சமாதானத்துக்கு முயலும் வடகொரியா, ஐரோப்பிய நாடுகளில் தஞ்சம் அடைந்த சிரியா அகதிகள், மீண்டும் தாயகத்துக்கு சட்டவிரோதமாக திரும்ப முயற்சி, இஸ்ரேல் கடல் பகுதியில் நீராவிக் குளியலுக்கு வரும் அரிய வகை கர்ப்பம் தரித்த சுறாக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 300 views
-
-
கைதான ஹார்வி வைன்ஸ்டீன் மீது பதிவான பாலியல் குற்றச்சாட்டுக்கள் என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS இரண்டு பெண்கள் தொடர்பான பாலியல் குற்றச்சாட்டுகளின் அடிப்படையில், பிரபல ஹாலிவுட் தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டீன் மீது நியுயார்க்கில், பாலியல் வன்புணர்வு மற்றும் பல்வேறு வகையான பாலியல் குற்றச்சாட்டுக்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன. முன்னதாக ஹ…
-
- 1 reply
- 479 views
-
-
ட்விட்டரில் பின்தொடர்வோரை ‘பிளாக்’ செய்யக்கூடாது: அதிபர் ட்ரம்புக்கு நீதிமன்றம் உத்தரவு டொனால்டு ட்ரம்ப் - AFP ட்விட்டரில் பின்தொடர்பவர்களை ‘பிளாக்’ செய்யக்கூடாது என்று அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு அந்த நாட்டு நீதிமன்றம் உத்தரவிட்டுள் ளது. ட்விட்டர் சமூக வலைதளத்தில் அதிபர் டொனால்டு ட்ரம்பை 5 கோடிக்கும் மேற்பட்டோர் பின்தொடர்கின்றனர். இதில் ட்ரம்பை கடுமையாக விமர்சிப்பவர்கள் ‘பிளாக்’ செய்யப்பட்டு வருகின்றனர். அவர்கள் ட்ரம்பை பின்தொடர முடியாது. அவர்களின் கருத்துகள் முற்றிலும் மறைக்கப் படும். இதை எதிர்த்து நியூயார்க் நீதிமன்றத்தில் 7 பேர் வழக்கு தொடர்ந்தனர். இதனை நீதிபதி நவோமி ரீஸ் பக்வால்ட…
-
- 0 replies
- 399 views
-
-
15 injured in IED blast at Indian restaurant in Canada, 2 suspects flee scene NEW DELHI: At least 15 people have been injured in an explosion - that may have been caused by two suspects - at an Indian restaurant near Toronto, tweeted police in the Peel regional area. The blast was caused likely by an improvised explosive device, police saidThe explosion occurred at 'Bombay Bhel' restaurant in a shopping plaza in Mississauga, Ontario. Peel Region police say “two suspects attended the scene,” detonated the devices and fled the scene, reported The Globe and Mail newspaper.A spokesman for the paramedic service told The Globe and Mail that three people were rushed t…
-
- 5 replies
- 852 views
-
-
ஹாலிவுட் முன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் சரணடைகிறார்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஹாலிவுட் முன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் சரணடைகிறார்? படத்தின் காப்புரிமைAFP Image captionமுன்னாள் தயாரிப்பாளர் ஹார்வே வெயின்ஸ்டீன் தன் மீதான பாலியல் குற்றச்…
-
- 0 replies
- 335 views
-