Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. உலகப் பார்வை: ’புதின் ராஜிநாமா செய்ய வேண்டும்’: ரஷ்ய வீதியில் கோஷம் எழுப்பிய மக்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். புதின் ராஜிநாமா செய்ய வேண்டும் படத்தின் காப்புரிமைGETTY IMAGES சைபீரியாவில், கெம்ரொவா நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் உள்ளூர் நேரப்படி ஞாயிற்றுக்கிழமை மாலை 5…

  2. 'பணத்துக்காக இந்துத்துவா செய்திகளை வெளியிட ஊடகங்கள் ஒப்புக்கொண்டன': கோப்ராபோஸ்ட் புலனாய்வு செய்தி இணையதளமான 'கோப்ராபோஸ்ட்' (Cobrapost) நடத்திய ரகசியப் புலனாய்வு ஒன்றில், பணத்திற்காக 'இந்துத்துவா கொள்கைக்கு ஆதரவான மெல்லிய செய்திகளை ' வெளியிட 17 இந்திய ஊடக நிறுவனங்கள் ஒப்புக்கொண்டது பதிவாகியுள்ளதாகக் கூறியுள்ளது. படத்தின் காப்புரிமைCOBRAPOST.COM 'ஆப்பரேஷன் 136' (operation 136) என்று பெயரிடப்பட்டிருந்த அந்தப் புலனாய்வில் ரகசியமாக பதிவு செய்யப்பட்ட காணொளிகளின் சில காட்சிகளை அந்த செய்தி இணையதளத்தின் ஆசிரியர் அனிருத்தா பஹால் திங்களன்று டெல்லி பத்திரிகையாளர் மன்றத்தில் நடந்த செய்தியாளர் சந்திப்பில் வெளியிட்டார். கடந்த 2017ஆம் உல…

  3. நச்சு வேதிப்பொருள் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதால் ரஷ்ய தூதர்களை வெளியேற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் - என்ன செய்யப் போகிறது ரஷ்யா? மியான்மரில் நடைமுறைத் தலைவரின் கட்டுப்பாடின்றி செயல்படுகிறதா ராணுவம் - ஆங் சான் சூ ச்சீ இல்லாமல் நடைபெற்ற ராணுவ அணிவகுப்பின் பிரத்யேக காட்சிகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  4. என்னுடன் இரவைக் கழித்தார் டிரம்ப் அமெரிக்க ஆபாசப் பட நடிகையான ஸ்டோர்மி டானியல்ஸ் தன்னுடன் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் பாதுகாப்பற்ற முறையிலான உடலுறவில் ஈடுபட்டதாக தெரிவித்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை இரவு சி.பி.எஸ். ஊடகத்திற்கு அளித்த பேட்டியின் போதே இவ்வாறு தெரிவித்தார். டொனால்ட் ட்ரம்ப் தன்னுடன் படுக்கையைப் பகிர்ந்து கொள்வதற்கு முன்னர் அவரது மகள் ஐவன்காவை தான் நினைவூட்டுவதாக தன்னிடம் தெரிவித்திருந்ததாக அவர் கூறினார். தான் ஜனாதிபதியுடன் 2006 ஆம் ஆண்டில் இடம்பெற்ற மேற்படி காதல் சந்திப்பு குறித்து 2011 ஆம் ஆண்டில் சஞ்சிகையொன்றுக்கு வெ ளிப்படுத்த முயற்சித்தவேளை மர்ம மனித…

  5. சீனாவுக்கு ரகசிய ரயிலில் சென்றாரா வட கொரிய அதிபர் கிம்? படத்தின் காப்புரிமைAFP/GETTY IMAGES மூத்த வட கொரிய அதிகாரி ஒருவருடன் ரயில் ஒன்று பீஜிங்கிற்கு வந்துள்ளது என ஜப்பானிய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. மூன்று பெயர் வெளியிடப்படாத நபர்கள் தந்த தகவல்படி அது வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன்னாக இருக்கலாம் என ப்ளூம்பர்க் செய்தி ஊடகம் தெரிவித்துள்ளது. சீனா, வட கொரியாவின் ஒரே முக்கிய கூட்டாளி ஆனால் வட கொரியா அணு அயுத சோதனைகளில் ஈடுபட்டதால் ஏற்பட்ட பதற்றங்களால் இருநாட்டு உறவில் விரிசல்கள் ஏற்பட்டன. பதவியேற்ற ஏழு வருடங்களில், கிம் வட கொரியாவை விட்டு சென்றதில்லை என நம்பப்படுகிறது. இந்த செய்தி குறித்து எந்த ஒர…

  6. நாளிதழ்களில் இன்று: மாநகராட்சி பள்ளி 30 கோடி ரூபாய் வாடகை பாக்கி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். படத்தின் காப்புரிமைNEWSPAPER தி இந்து (தமிழ்) - `30 கோடி ரூபாய் வாடகை பாக்கி` புது வண்ணாரப்பேட்டையில் துறைமுகத்துக்கு சொந்தமான இடத்தில் செயல்படும் மாநகராட்சி பள…

  7. உலகப் பார்வை: ஆபாச பட நடிகைக்கும் டிரம்புக்கும் எந்த தொடர்பும் இல்லை-வெள்ளை மாளிகை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். தொடர்பு இல்லை ஆபாச பட நடிகைக்கும் அமெரிக்க அதிபர் டிரம்புக்கும் தொடர்பு உள்ளது என்று எழுந்துள்ள குற்றச்சாட்டுகளை வெள்ளை மாளிகை தரப்பு திட்டவட்டமாக மறுத்துள்…

  8. அமெரிக்க அதிபருடன் பாலியல் உறவு கொண்டதாகக் கோரும் கவர்ச்சி நடிகையின் புதிய குற்றச்சாட்டு ரஷ்ய அதிபர் புதினுக்கு முன்னாள் உளவாளி எழுதிய கடைசி கடிதத்தில் என்ன கூறினார்? நோயாளியை நடமாடச் செய்து, மூளையை ஸ்கேன் செய்யும் புதிய சாதனம் கண்டுபிடிப்பு

  9. உளவாளி மீதான தாக்குதல் சர்ச்சை: 60 ரஷ்ய அதிகாரிகளை வெளியேற்றுகிறது அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிரிட்டனில் வசித்துவந்த ரஷ்யாவின் முன்னாள் உளவு அதிகாரி மற்றும் அவரது மகள் மீது நடைபெற்ற நரப்பு மண்டலத்தை பாதிக்கும் நச்சுத் தாக்குதல் தொடர்பாக ரஷ்ய நாட்டின் 60 ராஜிய அதிகாரிகளை வெளியேற்றும்படி அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் உத்தரவிட்டுள்ளார். படத்தின் காப…

  10. ‘‘நம் வாழ்க்கைக்காக அணி திரளுங்கள்’’ - அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக மக்கள் இயக்கம்; பல லட்சம் பேர் பங்கேற்பு YouTube பென்சில்வேனியாவில் துப்பாக்கி கலாச்சாரத்திற்கு எதிராக நேற்று நடைபெற்ற பேரணியில் பல லட்சம் பேர் பங்கேற்றனர். அமெரிக்காவில், ‘‘நம் வாழ்க்கைக்காக அணி திரளுங்கள்’’ என்ற முழக்கத்துடன், துப்பாக்கிச் கலாச்சாரத்திற்கு எதிராக பல்வேறு நகரங்களிலும் தன்னெழுச்சி மக்கள் பேரணிகள் நேற்று நடைபெற்றன. அமெரிக்காவில் பொது இடங்களில் அடிக்கடி துப்பாக்கிச்சூடு நடைபெறும் சம்பவங்கள் அதிகரித்து வருகின்றன. அமெரிக்கர்களில் ஏறக்குறைய பாதி பேர் சொந்தமாக துப்பாக்கிகள் வைத்திருப்பதால…

  11. நாளிதழ்களில் இன்று: ‘பெண்களுக்கு ஏன் ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்?` - கேள்வி எழுப்பிய பா.ஜ.க எம்.எல்.ஏ இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'பெண்களுக்கு ஏன் ஆண் நண்பர்கள் இருக்கிறார்கள்?" கல்லூரி ஒன்றில் சிறப்பு விருந்தினராக கலந்து…

  12. உலகப் பார்வை: ஆபாசப்பட நடிகையை மிரட்டினாரா டிரம்ப்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். ஆபாசப்பட நடிகையை மிரட்டினாரா டிரம்ப்? படத்தின் காப்புரிமைREUTERS Image captionநடிகை ஸ்ட்ரோமி டேனியல்ஸ் 2006ஆம் ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் பாலியல் உறவு வைத்திருந்…

  13. ரஷ்யா: வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீயில் 37 பேர் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் சைபீரியாவில், கெம்ரொவா நகரத்தில் உள்ள வணிக வளாகத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் குறைந்தது 37 பேர் பலியாகி உள்ளனர். குறைந்தது 64 பேரை காணவில்லை என்றும் அதில் 41 பேர், 2 முதல் 17 வயதுடைய குழந்தைகள் என்றும் ரஷ்ய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. வின்டர் செர்ரி கட்டட வளாகத்தின் மேல் மாடியில் இந…

  14. முன்னாள் தலைவர் ஜெர்மனியில் கைது: கேட்டலோனியாவில் பதற்றம் அதிகரிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைEPA ஸ்பெயினின் கேட்டலோனிய பிரதேச முன்னாள் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் ஜெர்மனியில் கைது செய்யப்பட்டுள்ளதாக அவருடைய வழங்கறிஞர் தெரிவித்திருக்கிறார். தேச துரோகம் இழைத்ததாகவும், கலகம் செய்ததாகவும் ஸ்பெயினால் தேடப்பட்டு வரும் பூஜ்டிமோன், டென்மார்க்கில் இர…

  15. இந்தியாவின் இருண்ட காலம்: பிரிட்டிஷ் இந்தியாவைக் கொள்ளையடித்த வரலாறு 2015ஆம் வருடத்தின் மே மாத இறுதியில் 'பிரிட்டன் தனது முன்னாள் குடியேற்றங்களுக்கு இழப்பீடுகள் வழங்க கடமைப்பட்டிருக்கிறது' என்ற பொருளில் பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோர்ட் யூனியன் சசி தரூரை ஒரு விவாதத்திற்கு அழைத்திருந்தது. இந்த விவாதத்தில் சசி தரூர் தரப்பு வெற்றிபெற்றது. ஜூலை மாதத் துவக்கத்தில் இந்த விவாதம் காணொளிக் காட்சியாக இணையதளத்தில் வெளியிடப்பட்டது. வெளியிடப்பட்ட சில மணி நேரத்திற்குள் அந்தக் காணொளி லட்சக் கணக்கானவர்களால் பார்க்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்களால் பகிரப்பட்டது. …

  16. 17 மணி நேரம் பறந்த குவாண்டாஸ் ஆஸ்திரேலியாவில் இருந்து இங்கிலாந்துக்கு தொடர்ந்து 17 மணி நேரம் பறந்த குவாண்டாஸ் 787.9 டிரீம் லைனர் நிறுவனத்தின் விமானம் சாதனை படைத்துள்ளது. ஆஸ்திரேலியாவின் பேர்த் நகரில் இருந்து இங்கிலாந்து தலைநகர் லண்டனுக்கு 2 விமானங்கள் மூலம் பயணம் மேற்கொள்ளப்படுகிறது. இந்த நிலையில், தற்போது ஒரே விமானம் இடையில் நிற்காமல் பேர்த் நகரில் இருந்து லண்டனுக்கு பயணம் செய்துள்ளது. குவாண்டாஸ் 787.9 டிரீம் லைனர்’ நிறுவனத்தின் விமானம் இச்சாதனை நிகழ்ச்சியுள்ளது. பேர்த்நகரில் இருந்து புறப்பட்ட இந்த விமானம் 14,498 கி.மீட்டர் (9,009 மைல்) தூரம் இடை நிற்காமல் 17 மணி நேரம் பறந்தது. மேலும் இது இடையில் நிற்காமல் நீண்ட தூரம…

  17. பாரதீய ஜனதாவின் வெற்றிகளும் கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனமும்… கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா நிறுவனம் பல நாட்டு தேர்தல்களில் முறைகேடு செய்தது போல கடந்த இந்திய நாடாளுமன்ற தேர்தலிலும் முறைகேடுகள் செய்து இருப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பாஜகவிற்கும் இந்த நிறுவனத்திற்கும் நெருங்கிய தொடர்பு இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கேம்பிரிட்ஜ் அனாலிட்டிக்கா என்ற நிறுவனம் 50 மில்லியன் பேஸ்புக் பயனாளர்களின் கணக்கில் இருக்கும் தகவல்களை முறையின்றி சோதனை செய்து திருடி இருக்கிறது. பேஸ்புக் நிறுவனம் அதன் பயனாளிகளிடம் எந்த அனுமதியும் கேட்காமலே இந்த சோதனைக்கு அனுமதி வழங்கியதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது. பேஸ்புக் பயனாளிகளின் விவரங்கள் அவர்களுக்கே தெரியாமல் எடுக்…

  18. நாளிதழ்களில் இன்று: ஸ்டெர்லைட் ஆலையை எதிர்த்து திரண்ட 50 ஆயிரம் மக்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (தமிழ்) - `தூத்துக்குடி ஸ்ரீவைகுண்டத்தில் கடையடைப்பு` படத்தின் காப்புரிமைTWITTER/TN YOUNGSTERS TEAM தூத்துக்குடி சிப்காட்டில் ஸ்டெர்லைட் தாமிர உர…

  19. உலகப் பார்வை: மக்களை நெகிழ்த்திய ஃப்ரான்ஸ் போலீசின் உயிர் தியாகம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். ஃபிரான்ஸ் மக்களை நெகிழ வைத்த காவலர் படத்தின் காப்புரிமைEPA பிரான்ஸின் தென்பகுதியிலுள்ள நகரமான ட்ரெப்பிலுள்ள ஒரு பல்பொருள் அங்காடியில் துப்பாக்கிதாரியால் பிடித்து வைக்…

  20. அராஃபத்தை கொல்ல இஸ்ரேல் அமைத்த படை: 30 ஆண்டுகளுக்குப் பின் வெளிவரும் உண்மைகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பாலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அராஃபத்தை கொல்வதற்கு இஸ்ரேல் எந்தவொரு எல்லைக்கும் செல்லத் தயாராக இருந்தது என்கிறார் யாசர் அரஃபாத்தை சந்தித்த முதல் இஸ்ரேலியர் யூரி அப்னெரி, Image captionபாலத்தீன விடுதலை இயக்கத் தலைவர் யாசர் அரஃபாத்தை சந்தித்த முதல் இஸ்ரேலியர் யூ…

  21. பாலியல் வல்லுறவு செய்திகளை இந்திய ஊடகங்கள் வெளியிடும் விதம் சரியா? #BBCShe இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் "பாலியல் வல்லுறவு பற்றிய செய்திகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கின்றன. பாதிக்கப்பட்டவரிடம் கேள்விகள் கேட்கப்படுகின்றன. இது அவரிடம் மிக பெரிய மன அழுத்தத்தை ஏற்படுத்துகிறது". படத்தின் காப்புரிமைGETTY IMAGES "ஊடக நபர்கள் இந்த சம்பவம் பற்றி அக்கம்பக்கத்தவரிடம் கேட்கின்றனர். ப…

  22. 'இயற்கையின் மர்மம்': ஆஸ்திரேலியாவில் கரை ஒதுங்கிய 150 திமிங்கலங்கள் உயிரிழப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைWESTERN AUSTRALIA GOVERNMENT ஆஸ்திரேலியாவில் உள்ள ஹேம்லின் பே கடற்கரையில் கரை ஒதுங்கிய சுமார் 150 திமிங்கலங்களில் 6 திமிங்கலங்கள் மட்டுமே உயிர் பிழைத்துள்ளன. உயிரிழந்த ஒட்டுமொத்த திமிங்கலங்களும் குறுகிய தடுப்பு கொண்ட பைலட் வகை ஆகும். கடற்கரை…

  23. நாளிதழ்களில் இன்று: காவல்துறை விளம்பரத்தில் `கண்ணழகி` பிரியா பிரகாஷ் வாரியர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து (ஆங்கிலம்) - "விளம்பரத்தில் `கண்ணழகி` பிரியா பிரகாஷ் வாரியார்" படத்தின் காப்புரிமைTHE HINDU வதோதரா மாநகர காவல் துறை, பிரியா பிரகாஷ் படத்தை போக்குவர…

  24. உலகப் பார்வை: டிரம்புடன் உறவு - மன்னிப்பு கேட்ட `பிளேபாய்` பத்திரிகை மாடல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். மன்னிப்பு கேட்ட மாடல் படத்தின் காப்புரிமைDIMITRIOS KAMBOURIS அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்புடன் 2006 ஆம் ஆண்டு உறவில் இருந்ததற்காக `பிளேபாய்` பத்திரிக…

  25. ஆஃப்கானிஸ்தான் போரை முடிவுக்குக் கொண்டும் முயற்சிகளை பலவீனப்படுத்துகிறதா ரஷ்யா?, உணவுப் பற்றாக்குறையில் தவிக்கும் சிரியாவில் கிழக்கு கூட்டா மக்கள், ரோமில் அதிகரித்து வரும் குப்பைகளை சமாளிக்க புதிய முயற்சியில் இறங்கியுள்ள தன்னார்வலர் அமைப்பு உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.