Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கேரளத்தின் காலனி ஜெயமோகன் குற்றவாளிகள் மலையாள ‘யானை டாக்டர்’ ஒரு மொழியாக்கம் அல்ல, மறு ஆக்கம். மூலத்தைவிட முப்பது விழுக்காடு நீளம் மிகுதி. அதில் ஒரு பகுதி அந்நூல் வெளியானதுமே வாதமாக ஆகியது. வசைகளும் இருந்தன. அதில் மலையாளிகள் காடு பற்றி கொண்டுள்ள உளநிலை கடுமையாக சுட்டிக்காட்டப்பட்டிருந்தது காடு கேரளத்தின் காலனியாதிக்கப் பகுதி. காடு என்ற சொல்லே மலையாள மொழியில் எதிர்மறைப் பொருள் கொண்டது. மொழியில் கட்டுபாடின்மை காடுகேறுதல் எனப்படுகிறது. பாழடைதல் காடுபிடித்தல் எனப்படுகிறது. மலையாள மொழியிலுள்ள காடு சார்ந்த எல்லா சொலவடைகளும் காட்டை அச்சத்துடனும் அருவருப்புடனும் சித்தரிப்பவையே. காட்டில்நுழையும் மலையாளியின் மனநிலை ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்பவனுக்க…

  2. வட இங்கிலாந்தில் 3.2 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்: வீடுகள் அதிர்ந்தன! வட இங்கிலாந்தில் ஏற்பட்ட சிறிய அளவிலான நில நடுக்கத்தின் காரணமாக வீடுகள் அதிர்ந்ததால் மக்கள் அதிர்ச்சிக்குள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலநடுக்கம் இன்று காலை 7.30 மணியளவில் இங்கிலாந்தின் Workington மற்றும் Whitehaven நகரங்களுக்கு 3.2 ரிக்டர் அளவில் இடையே மையம் கொண்டு உருவானதாக தகவல். திடீரென ஏற்பட்ட இந்நிலநடுக்கத்தால் அச்சத்திற்குள்ளாகிய மக்கள் டுவிட்டரில் தங்கள் அனுபவங்களை பகிர்ந்து கொண்டு வருகின்றனர். இது குறித்து ஒருவர் 'கும்ப்ரியாவில் ஒரு நிலநடுக்கம் ஏற்பட்டது என்பதை என்னால் உறுதியாகக் கூற முடியும்இ எனது வீடு முழுவதும் அதிர்ந்தது" என தனது டுவிட்டர் த…

  3. சண்டை நிறுத்தம் அறிவிக்கப்பட்ட சிரியாவின் கிழக்கு கூட்டாவில், 2வது நாளாக தாக்குதல்; நைல் நதியின் குறுக்கே எத்தியோப்பியாவின் மிகப்பெரிய அணை; பக்கவாதம் குணமாக புதிய தொடுவுணர்வு தொழில்நுட்பம் அறிமுகம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  4. சிரியாவில் போர் நிறுத்தம் மீறல்: கிளர்ச்சியாளர்கள் - அரசுப் படைகள் பரஸ்பர குற்றச்சாட்டு சிரியாவில் போர் நிறுத்தத்தை அரசுப் படைகள் மீறியதாக கிளர்ச்சியாளர்கள் தரப்பு குற்றம் சாட்டியுள்ளது. ஆனால், சிரிய அரசுப் படையோ கிளர்ச்சியாளர்கள் தரப்புதான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மக்கள் வரும் பாதையில் தாக்குதல் நடத்தியதாக குற்றம் சாட்டி வருகிறது. ஐக்கிய நாடுகள் சபை சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்துக்கான தீர்மானத்தை கொண்டு வந்ததன் விளைவாக ரஷ்ய அதிபர் புதின் இந்த உத்தரவை பிறப்பித்தார். இதன்படி தினமும் 5 மணி நேர போர் நிறுத்தம் செவ்வாய்க்கிழமை முதல் அமலுக்கு வரும் என்று ரஷ்யா தரப்பில்…

  5. சிரியா போரும் மனித உரிமை மீறல்களும்! சவுதி அரேபியாவில் நடந்த ’வாய்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்தச் சிறுமி அரேபிய மொழியில் பாடல் ஒன்றைப் பாடுகிறாள், சுற்றியுள்ள அனைவரும் மௌனமாகின்றனர். அந்தச் சிறுமியின் குரலும், அந்தப் பாடலின் வரியும் பல கேள்விகளை நம் முன் வைக்கிறது. இதோ அந்தப் பாடல்..... நான் இங்கு வந்திருப்பது எங்கள் திருவிழாக்களைக் கேட்டு சவுதி அரேபியாவில் நடந்த ’வாய்ஸ்’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அந்தச் சிறுமி அரேபிய மொழியில் பாடல் ஒன்றைப் பாடுகிறாள், சுற்றியுள்ள அனைவரும் மௌனமாகின்றனர். அந்தச் சிறுமியின் குரலும், அந்தப் பாடலின் வரியும் பல கேள்விகளை நம் முன் வைக்கிறது. …

  6. சிரியா: போருக்கு மத்தியிலும் பாலியல் சுரண்டலுக்கு உள்ளாகும் பெண்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஐ.நா மற்றும் பிற சர்வதேச தொண்டு அமைப்புகள் சார்பில் போரில் பாதிக்கப்பட்ட சிரியாவைச் சேர்ந்த மக்களுக்கு உதவிப் பொருட்களை விநியோகம் செய்யும் ஆண்களால், அங்குள்ள பெண்கள் பாலியல் சுரண்டலுக்கு ஆளாவதாக பிபிசிக்கு தெரியவந்துள்ளது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image cap…

  7. ‘இந்த நூற்றாண்டின் நரகம் சிரியா’: உயிரைப் பணயம் வைத்து மக்களைக் காக்கும் அரும்பணியில் ஒயிட் ஹெல்மெட்ஸ் ஹீரோக்கள் வைட் ஹெல்மெட்ஸ் அமைப்பைச் சேர்ந்த தன்னார்வலர்கள் சிரியாவில் வான்வழித் தாக்குதல் நடத்தப்படும் இடங்களில் வெள்ள நிற தலைக்கவசம் அணிந்து வாகனத்தில் விரைந்து வரும் இவ்வீரர்கள் நாலாப் பக்கமும் ஓடிச் சென்று இடிபாடுகளில் சிக்கியுள்ள மக்களை காப்பாற்றுக்கிறார்கள். சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகளின் தாக்குதலால் ஒவ்வொரு நாளும் தரைமட்டமான கட்டிடங்களின் புழுதி பரக்கும் தூசுகளுக்கு இடையே அகப்பட்டு கிடக்கும் சிரியாவின் குடிமக்களை மருத்துவனைகளில் சேர்க்கும் பணியை சிரிய உள்நாட்டுப் போர் தொடங்கி…

  8. நாளிதழ்களில் இன்று: மேலும் 1,251 கோடி ரூபாய் அதிகரிக்கும் நீரவ் மோதியின் முறைகேடு முக்கிய இந்திய நாளிதழ்கள் சிலவற்றில் வந்த செய்திகள் மற்றும் தலையங்கம் ஆகியவற்றை தொகுத்து வழங்குகிறோம். தி இந்தியன் எக்ஸ்பிரஸ் பஞ்சாப் நேஷனல் வங்கியின் முன்னாள் மேலாண்மை இயக்குநர் உஷா அனந்தசுப்பிரமணியன்-ஐ விசாரணை செய்த சி.பி.ஐ, வங்கி சார்பில் அளிக்கப்பட்ட புதிய தகவல்கள் அடிப்படையில் தொழில் அதிபர் நீரவ் மோதி முறைகேடு செய்த தொகையின் அளவை ரூபாய் 12,636 கோடியாக அதிகரித்துள்ளதாக டெல்லியில் இருந்து வெளியாகும் தி இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக நீரவ் மோதி மற்றும் அவரது உறவினர்கள் ரூபாய் 11,360 கோடி அளவுக்கு நிதி மோசடி…

  9. உலகப் பார்வை: 'சிரியாவுக்கு வடகொரியா ரசாயன ஆயுதம் வழங்குகிறது' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். 'சிரியாவுக்கு வடகொரியா ரசாயன ஆயுதம் வழங்குகிறது' படத்தின் காப்புரிமைAFP Image captionசிரியாவில் சிகிச்சை எடுக்கும் ரசாயன ஆயுத தாக்குதலுக்கு உள்ளானவர் ரசாயன ஆயுதங்கள…

  10. அதிபர் பதவிக்கால வரம்பை நீக்கும் முடிவால் சீனாவில் பாதிப்பு ஏற்படுமா? வங்கதேச முகாம்களில் ரோஹிஞ்சா சமுதாய தலைவர்கள் அடுத்தடுத்து கொல்லப்படுவது ஏன்? உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  11. அந்த 127 குழந்தைகளும் எப்படி இறந்திருக்கும்..? சிரியாவின் ரசாயனத் தாக்குதல் கதை! நின்றுகொண்டிருந்தார்கள். அவ்வளவு கவனமாக சூழலை கவனித்துக்கொண்டிருந்தார்கள். எந்த நடமாட்டமும் இருப்பதாகத் தெரியவில்லை. அடுக்கி வைக்கப்பட்டிருந்த அந்த மணல் மூட்டைகளுக்குப் பின்னால் கனமான துப்பாக்கிகளைச் சுமந்தபடி இருந்த அவர்கள், அதிகம் பேசிக்கொள்ளவில்லை. சொல்லப்போனால் பேசிக்கொள்ளவே இல்லை. சிலர் சில விஷயங்களைச் சைகைகளில் பகிர்ந்துகொண்டார்கள். உங்கள் கற்பனையை இன்னும் விசாலப்படுத்திக்கொள்ள இதன் காலம் உங்களுக்கு உதவலாம். இது நடப்பது ஏப்ரல் மாதம் 22-ம் தேதி, 1915-ம் ஆண்டு. முதலாம் உலகப் போர் சமயம். பெல்ஜியத்தின் ஈப்ரஸ் நகரம் (Ypres) . பிரெஞ்ச் மற்றும் அல்ஜீரிய ராணுவ வீ…

  12. சிரியா: "பூமியில் உள்ள நரகத்தை மாற்றும் நேரம் வந்துவிட்டது" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டில் உள்ள கிழக்கு கூட்டாவில், உடனடியாக போரை நிறுத்த வேண்டும் என்ற கோரிக்கையை ஐ.நா நீட்டித்துள்ளது. விமான தாக்குதல்களில் உயிரிழப்புகள் அதிகரித்து வருவதாக செய்திகள் வரும் நிலையில், ஐ.நா இந்த கோரிக்கையை நீட்டித…

  13. சிரியா: தினமும் ஐந்து மணி நேரம் போரை நிறுத்த ரஷியா ஆணை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க சிரியாவின் கிழக்கு கூட்டாவின் கிளர்ச்சியாளர்களின் பிடியில் இருக்கும் பகுதியில் தினமும் ஐந்து மணிநேரம், தாக்குதலை நிறுத்தி வைக்க ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் ஆணையிட்டுள்ளார். படத்தின் காப்புரிமைREUTERS இது செவ்வாய்கிழமை முதல் தொடங்கும்; மேலும், பொதுமக்கள் வெளியேறுவதற்கான "மனி…

  14. உலகப் பார்வை: "ஆயுதம் இல்லை என்றாலும் ஃபுளோரிடா பள்ளிக்குள் ஓடிச் சென்றிருப்பேன்" இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். "ஆயுதம் இல்லை என்றாலும் ஓடி சென்றிருப்பேன்" படத்தின் காப்புரிமைAFP தன்னிடம் ஆயுதங்கள் இல்லாவிட்டாலும், கடந்த மாதம் ஃபுளோரிடா நகர பள்ளியொன்றில…

  15. சிரியாவின் கிழக்கு கூட்டாவில் வான் தாக்குதல்கள் தீவிரம்; குளிர்கால ஒலிம்பிக் விளையாட்டு முடிந்த நிலையில் கொரிய தீபகற்பத்தில் மீண்டும் பதற்றம்; குப்பையில் உள்ள உணவைத் தேடும் மக்கள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  16. எங்கள் குழந்தைப் பருவத்தை கொல்கிறார்கள்; அமைதி வேண்டும்: சிரியா சிறுவனின் உருக்கமான வீடியோ முகமத் நஜிம் சிரியாவின் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் சிரிய அரசுப் படைகள் கடத்த ஒருவாரமாக கொடூரமான முறையில் தாக்குதல் நடத்தி வருவதை சிரிய சிறுவன் வீடியோ பதிவு செய்து வெளியிட்டிருக்கிறார். சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் கடந்த ஒருவாரமாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் இதுவரை 500க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 100க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். இந்த நிலையில் …

  17. சிரியா போரில் ரசாயன ஆயுதங்கள் பயன்படுத்தப்பட்டதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP ஐக்கிய நாடுகள் சபையின் பாதுகாப்பு மன்றம் கடந்த சனிக்கிழமை சிரியாவில் தற்காலிக போர்நிறுத்த அறிவிப்பை வெளியிட்டுள்ளபோதிலும், கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டிலுள்ள பகுதிகளின் மீது சிரியா அரச படைகள் விமானத் தாக்குதல்களை நடத்தி வருகிறது. தலைநகர் டமாஸ்கஸுக்கு அரு…

  18. செய்தித்தாளில் இன்று: ஒரே நேரத்தில் 90 ஆயிரம் பணியிடங்களை நிரப்புகிறது இரயில்வே பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். இன்று பெரும்பான்மையான இந்திய பத்திரிகைகளின் முதற்பக்கத்தை நேற்று முந்தினம் மாரடைப்பால் உயிரிழந்த நடிகை ஸ்ரீதேவி குறித்த செய்திகளே ஆக்கிரமித்துள்ளன. தி டைம்ஸ் ஆஃப் இந்தியா புதுச்சேரியில் நேற்று நடந்த பொதுக் கூட்டம் ஒன்றில் பேசிய பிரதமர் நரேந்திர மோதி, "வரும் ஜூன் மாத்திற்கு பிறகு, இந்தியாவிலேயே புதுச்சேரியில் மட்டுந்தான் காங்கிரஸ் ஆட்சி நடக்கும்" என்று கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தி…

  19. உலகப் பார்வை: ஐஎஸ் அமைப்புடன் தொடர்பு: இராக்கில் 15 துருக்கிய பெண்களுக்கு தூக்கு தண்டனை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். 15 பெண்களுக்கு தூக்குத் தண்டனை படத்தின் காப்புரிமைGETTY IMAGES இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் குழுவில் இணைவதற்கு முயற்சித்த…

  20. சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் கொண்டுவர தடுமாறும் ஐ.நா. சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தத்தைக் கொண்டு வர ஐக்கிய நாடுகள் சபை தடுமாறி வருகிறது. சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் கட்டுப்பாட்டுப் பகுதியான கவுடாவில் கடந்த ஐந்து நாட்களாக சிரிய - ரஷ்ய கூட்டுப் படைகள் வான்வழித் தாக்குதலை நடத்தி வருகின்றன. இதில் இதுவரை 400-க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். அவர்களில் 90க்கும் மேற்பட்டவர்கள் குழந்தைகள். தொடர்ந்து வான்வழித் தாக்குதல் நடத்தப்பட்டு வருவதால் சிரியாவில் 30 நாட்கள் போர் நிறுத்தத்தை வலியுறுத்தியும், மருத்துவ உதவிக் குழுக்களை அங்கு அனுமதிக்கக் கூறியும் குவைத்தும், சுவீடனும் ஐக்கிய நாட…

  21. அவமானப்படுத்தப்பட்டாரா ஜஸ்டின் ட்ரூடோ? - கனடா வாழ் தமிழர்களின் கருத்து என்ன? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ `காலிஸ்தான்` தீவிரவாதிகளுக்கு ஆதரவு தெரிவிப்பதால்தான், இந்திய வருகையின்போது அவருக்கு உரிய மரியாதை வழங்கப்படவில்லை என்று பல்வேறு தரப்பிலிருந்து குரல்கள் எழுந்தவண்ணம் உள்ளன. இது குறித்து கனடா வாழ் தமிழ் மக்கள் என்ன நினைக்க…

  22. வடகொரியாவுக்கு விதிக்கப்பட்ட தடையை மீறும் சரக்கு கப்பலை வழிமறித்து சோதனையிட அமெரிக்கா முடிவு அமெரிக்க கடற்படைக்கு சொந்தமான யுஎஸ்சிஜிசி மிட்கெட் கப்பல். - (கோப்பு படம்) வடகொரியாவுடன் வர்த்தகம் செய்ய விதிக்கப்பட்ட தடை மீறப்படுவதை கண்காணிக்க, சரக்கு கப்பல்களை இடைமறித்து சோதனையிட அமெரிக்கா முடிவு செய்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் மற்றும் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா அணுகுண்டு மற்றும் ஏவுகணை சோதனையில் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது. இதையடுத்து, அந்த நாட்டுக்கு ஐநா பொருளாதார தடை விதித்துள்ளது. இதுதவிர அந்த நாட்டுடன் கச்சா எண்ணெய், நிலக்கரி உட்பட சில குறிப்பிட…

  23. உலகப் பார்வை: சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலக நிகழ்வுகளை இந்த #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியாவில் 30 நாள் போர் நிறுத்தம் படத்தின் காப்புரிமைREUTERS தொடர்ச்சியாக போர் நடைபெற்றுவரும் சிரியாவில் உதவிப் பொருட்கள் வழங்கவும் மருத்துவ ரீதியான தேவை உடையவர்களை வெளியேற்றவும…

  24. துபாயில் இருந்து அபுதாபிக்கு 12 நிமிடங்களில் பயணம்! துபாயில் இருந்து 12 நிமிடங்களில் பயணம் செய்வதற்கு ஹைபர்லூப் பெட்டிகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. சர்வதேச ரீதியில் போக்குவரத்து நெரிசல் அதிகரித்து வருகின்றது. இதனை நிவர்த்தி செய்யும் பொருட்டு பல நாடுகள் பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. குறிப்பாக அதி வேகமாக பயணம் செய்யும் புல்லட் புகையிரத வசதி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நிலையில் துபாயில் விமானங்களை விட அதி வேகமாக செல்லும் ஹைபர் லூப் கட்டுமான பணிகள் வேகமாக நடைபெற்று வருகின்றது. காந்த சக்தியை கொண்டு மணிக்கு 560 கி.மீ வேகத்திலிருந்து, 1000 கி.மீ வேகம் வரை பயணிக்க கூடிய வசதியை இவ…

  25. வன்புணர்வை நேரில் பார்க்க வற்புறுத்தப்படும் தெற்கு சூடான் சிறுவர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP தங்களது தாய் வன்புணர்வுக்கு ஆளாக்கப்பட்டு, கொல்லப்படுவதை நேரில் பார்ப்பதற்கு தெற்கு சூடானில் உள்ள சிறுவர்கள் வற்புறுத்தப்படுவதாக ஐக்கிய நாடுகள் சபை கூறியுள்ளது. ஐ.நா. மனித உரிமைகள் ஆய்வாளர்கள் வெளியிட்டுள்ள அறிக்கையில், போர்க்குற்றங்கள் மற…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.