Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சிரியாவின் கிழக்கு கூட்டாவில் உச்சகட்ட மோதல், பிரிட்டனை தொடர்ந்து கேள்விக்குறியாகும் அமெரிக்கா-ரஷ்யா நல்லுறவு, சூவிங்கம்களில் இருந்து கலைப் பொருட்கள் உருவாக்கும் புதிய முயற்சி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  2. சிரியா: தொடர் தாக்குதல்களால் 50,000 பேர் வெளியேறினர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP வடக்கு மற்றும் தென் சிரியாவில் கிளர்ச்சிப் படைகளுக்கு எதிராக நடத்தப்பட்ட தாக்குதல்களில் சுமார் 50 ஆயிரம் பேர் அங்கிருந்து தப்பி வெளியேறி உள்ளதாக ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர். துருக்கி படைகளும் அதன் கூட்டாளிகளும் முற்றுகையை விலக்கியதை அடுத்து, தென் சிரியாவி…

  3. விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன்: நிதிநிலை அறிக்கையில் அறிவிப்பு முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். ’தி இந்து’ தமிழ் படத்தின் காப்புரிமைGETTY IMAGES விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன் என்ற தலைப்பில் 2018-19 நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கை தமிழக சட்டசபையில் தாக்கல் செய்ப்பட்டத்தை முதல் பக்க செய்தியாக ’தி இந்து’ (தமிழ்) வெளியிட்டுள்ளது. பள்ளிக்கல்விக்கு 27,205 கோடி, அம்மா தாய்-சேய் நல ஊட்டசத்து பெட்டகம் அறிமுகம், 2 லட்சத்து 30 ஆயிரம் குடும்பங்களுக்கு வீடு விவசாயிகளுக்கு 8 ஆயிரம் கோடி பயிர்க்கடன், 3000 புதிய பேருந்துகள் உள்ளிட்ட பல அம்சங்கள…

  4. வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதம்... மருத்துவமனையில் டிரம்ப் மருமகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க வெள்ளை பவுடருடன் வந்த மர்ம கடிதத்தை திறந்து பார்த்த அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்பின் மருமகள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES மான்ஹாட்டனில் உள்ள டிரம்பின் மூத்த மகனான ஜூனியர் டிரம்பின் வீட்டிற்கு உள்ளூர் நேரப்படி திங்கட்க…

  5. உலகப் பார்வை: விவாகரத்து கோருகிறார் டிரம்பின் மூத்த மருமகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். விவாகரத்து கோருகிறார் டிரம்பின் மூத்த மருமகள் படத்தின் காப்புரிமைREUTERS அதிபர் டிரம்பின் மூத்த மருமகள், நியூ யார்க் நீதிமன்றத்தில் டிரம்பின் மகனுக்கு எதிராக விவாகர…

  6. Multiple people have died as a result of a pedestrian bridge collapse at Florida International University in Miami, according to a spokesman with the Florida Highway Patrol. Multiple agencies have responded to the scene. Lt. Alejandro Camacho, the Florida Highway Patrol spokesman, said "five to six vehicles" were crushed underneath the bridge. A spokeswoman with Miami-Dade Fire Rescue told CNN there were multiple injuries. The bridge was just installed Saturday. A tactical response team with the Miami-Dade Fire Rescue is working to secure the structure while searching for victims, the agency said on its Twitter https://www.cnn.com/2018/03/15/us…

  7. அதிபர் தேர்தலில் தலையீடு: 19 ரஷ்யர்களுக்கு அமெரிக்கா தடை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவில் 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அதிபர் தேர்தலில் தலையீடு செய்ததாகவும், இணையவழித் தாக்குதல்களில் ஈடுபட்டதாகவும் குற்றம்சாட்டி 19 ரஷ்ய நாட்டவர்கள் மீது அமெரிக்கா தடை விதித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionடொனால்டு டிரம்ப் இந்தத் தடை மூலம் மேற்கண்ட 19 …

  8. பாட்டிலில் அடைக்கப்படும் முன்னோடி நிறுவனங்களின் குடிநீரில் ஆயிரக்கணக்கான நுண்ணிய பிளாஸ்டிக் துகள்கள்; தங்கள் நாட்டில் பணியாற்றி வரும் பிரிட்டிஷ் தூதரக அதிகாரிகளை வெளியேற்றப் போவதாக ரஷ்யா எச்சரிக்கை; வன்முறை ஓய்ந்தாலும் அதன் தாக்கம் குறையாத இலங்கையின் கண்டி நகரம் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  9. 23 ரஸ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேறுமாறு பிரித்தானியா உத்தரவிட்டுள்ளது முன்னாள் உளவாளி ரசாயன விஷம் மூலம் தாக்கப்பட்டுள்ள விவகாரத்தில் ரஸ்யாவுடன் மோதல் அதிகரித்துள்ள நிலையில், 23 ரஸ்ய தூதரக அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற பிரித்தானியா கெடு விதித்துள்ளது. ரஸ்யாவின் ராணுவ உளவுப்பிரிவில் அதிகாரியாக பணியாற்றிய செர்ஜய் ஸ்கிர்பால் என்பவர் சில ரஸ்ய உளவாளிகளை பிரித்தானிய உளவுத்துறையினரிடம் காட்டி கொடுத்தமைக்காக கடந்த 2004-ம் ஆண்டு மொஸ்கோவில் கைது செய்யப்பட்டு 13 ஆண்டு சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. இந்தநிலையில் 2010-ம் ஆண்டு பிரித்தானியா அவரை மீட்டு அடைக்கலம் கொடுத்திருந்த நிலையில் அவரும் அவரது மகளும் கடந்த வாரம் ஒரு வணிக வளாகத்தில் வ…

  10. பிரபல நிறுவனங்களின் குடிதண்ணீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுகின்றன உலகம் முழுவதும் உள்ள பிரபல நிறுவனங்களின் குடிதண்ணீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள் காணப்படுவது புதிய ஆய்வுகளில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஓஆர்பி மீடியா (ORB Media ) என்னும் ஊடக அமைப்பு மேற்கொண்ட ஆய்வில் இந்த தகவல் தெரிய வந்துள்ளது. உலகம் முழுவதிலும் உள்ள 250 பிரபலமான நிறுவனங்களின் குடிதண்ணீர் போத்தல்கள் ஆய்வுக்குட்படுத்தப்பட்டுள்ளன. இந்த ஆய்வின் முடிவில் பிரபல குடிதண்ணீர் போத்தல் நிறுவனங்களின் தண்ணீர் போத்தல்களில் பிளாஸ்டிக் துகள்கள் இருப்பது கண்டறிப்பட்டது. சுமார் ஒரு லிட்டர் தண்ணீரில் 10 பிளாஸ்டிக் துகள்கள் இருப்பதாக இந்த ஆய்வு தெரிவித்துள்ளது. தாங்கள் …

  11. உலகப் பார்வை: குடிதண்ணீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் கண்டுபிடிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். தண்ணீர் பாட்டில்களில் பிளாஸ்டிக் துகள்கள் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஓர்ப் மீடியா அமைப்பு, ஒன்பது நாடுகளை சேர்ந்த 11 பிராண்டுகளின் பாட்டில் குடிந…

  12. நாளிதழ்களில் இன்று: சென்னை அருகே பழங்கற்கால கருவிகள்: மீண்டும் அகழாய்வுக்கு அனுமதி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகளில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - `பழங்கற்கால கருவிகள்: மீண்டும் அகழாய்வுக்கு அனுமதி' Image captionசித்தரிப்புப் படம் சென்னையிலிருந்து 60 கி.…

  13. இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மரணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் தனது 76 வயதில் மரணமடைந்துள்ளார் என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர். A brief history of time உள்ளிட்ட முக்கிய அறிவியல் சார்ந்த நூல்களை எழுதி உள்ளார். http://www.bbc.com/tamil/global-43396087

  14. முன்னாள் உளவாளி கொலை முயற்சி விவகாரத்தில் ஒத்துழைக்க ரஷ்யா மறுப்பு; ஐன்ஸ்டைனுக்குப் பிறகு அதிகம் பிரபலம் அடைந்த இயற்பியலாளர் ஸ்டீஃபன் ஹாக்கிங் மறைவு; உடல் பருமன் தடையை தகர்த்து அழகை வெளிப்படுத்தும் தைவானின் தன்னம்பிக்கை பெண்மணி உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  15. நான்காவது முறையாக ஜெர்மனியின் அதிபரானார் ஏஞ்சலா மெர்கெல்! ஜெர்மனியில் 6 மாத கால அரசியல் முட்டுக்கட்டைகளை தகர்த்தெறிந்து நான்காவது முறையாக பெரும்பான்மை கூட்டணி கட்சிகளால் அதிபர் பதவிக்கு ஏஞ்சலா மெர்கெல் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். சிறந்த பொருளாதார பின்னியை கொண்ட ஜெர்மனியில் 2005ஆம் ஆண்டு முதல் மூன்று முறை ஏஞ்சலா மெர்க்கல் அதிபராக பதவி வகித்து வருகிறார். இந்நிலையில், ஏஞ்சலா மெர்க்கல் நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் பெரும்பான்மை இல்லாத காரணத்தினால் ஆட்சியமைப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனையடுத்து, கடந்த 6 மாக காலமாக கூட்டணி அரசு அமைப்பது தொடர்பாக இடம்பெற்று வந்த அனைத்த…

  16. நாளிதழல்களில் இன்று: குரங்கணி காட்டுத் தீ - ‘போடி வன ஊழியர் பணி இடைநீக்கம்’ முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி - 'குரங்கணி காட்டுத் தீ: போடி வன ஊழியர் பணி இடைநீக்கம்' குரங்கணி மலைப்பகுதியில் ஏற்பட்ட காட்டுத் தீயில் 11 பேர் பலியானதை தொடர்ந்து போடி வன ஊழியர் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதாக செய்தி வெளியிட்டுள்ளது தினத்தந்தி நாளிதழ். "உயிர் தப்பியவர்களில் ஈரோடு மாவட்டம் சென்னிமலையை சேர்ந்த பிரபு (வயது 30) என்பவரும் ஒருவர். இவர் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் க.விலக்கு போலீசாரிடம் குரங்கணி மலையில் நடந்த …

  17. உலகப் பார்வை: மிருகமாக மாறிய ஃபேஸ்புக் - ஐ.நா குற்றச்சாட்டு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். மிருகமாக மாறிய ஃபேஸ்புக் படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரோஹிஞ்சா முஸ்லிம்களுக்கு எதிராக வெறுப்பை வளர்த்ததில் ஃபேஸ்புக்கிற்கு முக்கிய பங்கு உண்டு என்று ஐ.நா விசாரணை…

  18. அமெரிக்கா: வெளியுறவு செயலரை நீக்கினார் டிரம்ப் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionரெக்ஸ் டில்லர்சன் அமெரிக்க வெளியுறவுச் செயலர் பதவியில் இருந்து ரெக்ஸ் டில்லர்சனை அந்நாட்டு அதிபர் டொனால்டு டிரம்ப் நீக்கியுள்ளார். அவருக்கு பதிலாக சி.ஐ.ஏ உளவு அமைப்பின் இயக்குநர் மைக் போம்பேயோ நியமிக்கப்பட்டுள்ளார். ரெக்ஸ் டில்லர்சன் செய்த பணிகளுக்காக அவருக்கு நன்றி தெரிவித்துள்ள டிரம்ப் புதிய வெளியுறவுச் செயலர் சிறப்பாகப் பணியாற்றுவார் என்று ட்விட்டரில் தெரிவித்துள்ளார். …

  19. முன்னாள் உளவாளி கொலை முயற்சி குறித்து இன்று நள்ளிரவுக்குள் பதிலளிக்க பிரிட்டன் கெடு; வடகொரியா மீதான தடைகளை சில ஆசிய நிறுவனங்கள் மீறியதாக குற்றச்சாட்டு; உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.

  20. 2012-ல் ரூ.493 கோடி; 2018-ல் ரூ.1,000 கோடி! பிரமிக்கவைத்த ஜெயாபச்சன் சொத்துப்பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினரும், நடிகையுமான ஜெயாபச்சன் தனக்கு ரூ.1000 கோடி சொத்து மதிப்பு இருப்பதாகத் தெரிவித்துள்ளார். சமாஜ்வாடி கட்சி சார்பில், உத்தரப்பிரதேசத்திலிருந்து மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு நடிகையும் எம்.பி-யுமான ஜெயாபச்சன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தனது வேட்பு மனுவில் தன்னுடைய சொத்து மதிப்பு ரூ.1000 கோடி எனக் குறிப்பிட்டுள்ளார். 2012-ம் ஆண்டில் அவர் தாக்கல் செய்த வேட்பு மனுவில் தனது சொத்து மதிப்பு 493 கோடி ரூபாய் என அறிவித்திருந்தார். தற்போது இவரின் சொத்து இருமடங்கைவிட அதிகமாக உயர்ந்துள்ளது. அமிதாப்பச்சன் - ஜெயாபச்ச…

  21. வர்த்தகப் போருக்கு வழிவகுக்கிறாரா ட்ரம்ப் காரி கான் ராஜிநாமா – கடந்த வார நிகழ்வுகளில் சர்வதேச அளவில் அதிர்வலையை ஏற்படுத்திய மிக முக்கியமான விஷயம். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் தலைமை பொருளாதார ஆலோசகர்தான் காரி கான். உருக்கின் மீது 25 சதவீதமும், அலுமினியத்துக்கு 10 சதவீதமும் இறக்குமதி வரி விதிக்கப் போவதாக அதிபர் அறிவித்ததை எதிர்த்து கான் வெளியேறியது தலைப்புச் செய்தியானது. 14 மாதங்களில் ட்ரம்ப் குழுவில் பலர் வெளியேறியிருந்தாலும் இவரது வெளியேற்றம் சர்வதேச அளவில் விவாதப் பொருளானது. 2008-ம் ஆண்டு சர்வதேச அளவில் நிலவிய பெருமந்த பொருளாதாரத்துக்குப் பிறகு அனைத்து நாடுகளின் தலைவர்களும் தற்சார்பு…

  22. பிரிட்டன்: மர்மமான முறையில் மயக்கமடைந்த ரஷ்ய உளவாளியால் பரபரப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பிரிட்டனை உளவு பார்த்ததாக கைதுசெய்யப்பட்டுள்ள ரஷ்யாவின் முன்னாள் உளவாளியான செர்கெய்யுடன், பல்பொருள் அங்காடி ஒன்றின் மேசையில் மயக்க நிலையில் காணப்பட்ட மற்றொருவர் அவரது மகள் என்பது தெரியவந்துள்ளது. 30 வயதாகும் யூலியா ஸ்க்ரிபால் மற்றும் …

  23. 130,000 டாலர்களைத் திருப்பி தருகிறேன்; அதிபர் ட்ரம்புடனான உறவை அம்பலப்படுத்தியே தீருவேன்: நடிகை திட்டவட்டம் அமெரிக்க அதிபர் டோனல்ட் ட்ரம்ப்- நடிகை ஸ்டார்மி டேனியல்ஸ் என்கிற கிளிபர்ட். - படம். | ஏ.எஃப்.பி. போர்னோ வகைத் திரைப்படங்களில் நடிக்கும் ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற நடிகை தான் அதிபர் ட்ரம்புடன் உறவு வைத்துக் கொண்டதை வெளியே சொல்லக் கூடாது என்று கொடுத்த 130,000 டாலர்களைத் திருப்பித் தர தயார் என்றும் ட்ரம்ப்பை அம்பலப்படுத்தியே தீருவேன் என்றும் கூறியுள்ளார். ஸ்டார்மி டேனியல்ஸ் என்ற இந்த நடிகையின் உண்மையான் பெயர் ஸ்டெபானி கிளிஃபர்ட், இவருடன் 2016-ல் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதாவது ட்ரம்ப் …

  24. உலகப் பார்வை: தடையை மீறி வட கொரியாவுடன் சிங்கப்பூர் நிறுவனம் தொடர்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை உலகப்பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். தடையை மீறி தொடர்பு படத்தின் காப்புரிமைNK NEWS ஐ.நா விதித்த பொருளாதாரத் தடையை மீறி இரண்டு சிங்கப்பூர் நிறுவனங்கள் வட கொரியாவுக்கு ஆடம்பர பொருட்கள் அனுப்பியத…

  25. நாளிதழ்களில் இன்று: 'மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் - 'மலையேற்றத்தில் தொடங்கி, அங்கேயே முடிந்த காதல் கதை' குரங்கணி காட்டுத் தீயில் மரணித்த விபின் குறித்து செய்தி வெளி…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.