உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26874 topics in this forum
-
இப்படியும் ஒரு நாடு... உபரி பட்ஜெட்டால் மக்களுக்கு போனஸ் போடும் சிங்கப்பூர்! பட்ஜெட்டைவிட உபரி வருவாய் அதிகம் இருப்பதால் சிங்கப்பூர் அரசு, அந்நாட்டு குடிமகன்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர்கள் வரை போனஸாக வழங்க முடிவுசெய்துள்ளது. 21 வயதுக்கு மேற்பட்ட சிங்கப்பூர் குடிமகன்கள் இதைப் பெற்றுக்கொள்ளலாம். 2018-ம் ஆண்டுக்கான சிங்கப்பூர் பட்ஜெட் தாக்கலின்போது, நிதியமைச்சர் ஹெங் ஸ்வீட் ஹீட் இதை அறிவித்தார். அந்த நாட்டில் வசிக்கும் 27 லட்சம் பேர் இந்தப் பயனைப் பெற தகுதியுடையவர்களாகிறார்கள். ஆண்டுக்கு 28 ஆயிரம் டாலர்களுக்குக் குறைவாக வருவாய் ஈட்டுபவர்களுக்கு 300 சிங்கப்பூர் டாலர்களும், ஒரு லட்சம் டாலர்கள் வரை சம்பாதிப்பவர்களுக்கு 20…
-
- 1 reply
- 371 views
-
-
மாலைதீவு அரசியல் குழப்ப நிலையின் எதிரொலி – சீன யுத்தக் கப்பல்கள் இந்து சமுத்திரத்தில் நிலைநிறுத்தம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் மாலைதீவில் இடம்பெற்று வரும் அரசியல் குழப்ப நிலைமையின் எதிரொலியாக சீன யுத்தக் கப்பல்கள், இந்து சமுத்திரத்தில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது. இந்து சமுத்திரத்தின் கிழக்குப் பகுதியில் சுமார் பதினொரு கப்பல்கள் தற்போதைக்கு நிலைநிறுத்தப்பட்டுள்ளன. சீன செய்தி ஊடகமொன்று இந்த தகவலை வெளியிட்டுள்ளது. மாலைதீவில் தற்பொழுது அவசரகால நிலைமை பிரகடனம் செய்யப்பட்டுள்ள நிலையில் எதற்காக இந்த சீன கப்பல்கள் நிலைநிறுத்தப்பட்டுள்ளன, எவ்வளவு காலம் கடலில் நங்கூரமிடப்பட்டிருக்கும் என்பது பற்றிய விபரங்கள் எதுவும் சொல்லப்படவில்லை. ம…
-
- 7 replies
- 909 views
-
-
துப்பாக்கி சட்டத்தை கடுமையாக்க அமெரிக்காவில் கோரிக்கை, வெனிசுவேலாவில் தீவிர ஊட்டச்சத்து குறைபாடு, கம்போடியாவில் கட்டப்படும் மலிவு விலை வீடுகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 220 views
-
-
“சர்வதேச சமூகம் எங்களை கைவிட்டுவிட்டது” - சிரியா மருத்துவர் வேதனை தாக்குதலில் மரணமடைந்தவர்கள் சர்வதேச சமூகம் எங்களை கைவிட்டுவிட்டது என்று சிரியாவில் கிளர்ச்சியாளர்கள் பகுதியிலுள்ள மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவர் வேதனையுடன் தெரிவித்திருக்கிறார். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோதலில் 400,000 பேர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் கிளர்ச…
-
- 0 replies
- 200 views
-
-
உலகப் பார்வை: "பூமியிலுள்ள நரகத்தை" முடிவுக்கு கொண்டு வர ஐ.நா., வேண்டுகோள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணிநேரங்களில் உலக அளவில் நடைபெற்ற முக்கிய நிகழ்வுகளின் செய்திகளை தொகுத்து வழங்குகின்றோம். படத்தின் காப்புரிமைAFP சிரியா: "பூமியிலுள்ள நரகத்தை" முடிவுக்கு கொண்டு வர ஐ.நா.,வேண்டுகோள் சிரியாவில் கூட்டா பகுதியிலுள்ள கிளர்ச்சியாளர்களின் குடியிருப்ப…
-
- 0 replies
- 280 views
-
-
துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க ஆசிரியர்களுக்கு துப்பாக்கி: டிரம்ப் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES ஆசிரியர்களிடம் துப்பாக்கி இருப்பதன் மூலம், பள்ளிகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்களை தவிர்க்க முடியும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஃபுளோரிடாவில் கடந்த வாரம் பள்ளி ஒன்றில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில்…
-
- 0 replies
- 233 views
-
-
இந்தியா வந்த கனடா பிரதமர் அவமதிக்கப்பட்டாரா? கொந்தளிக்கும் விமர்சகர்கள் குடும்பத்துடன் இந்தியா வந்த கனடா பிரதமர் இந்தியப் பிரதமரால் வரவேற்கப்படாமல் விவசாயத்துறை அமைச்சர் ஒருவரால் வரவேற்கப்பட்டதற்கு பலத்த விமர்சனம் எழுந்துள்ளது. அமெரிக்க அதிபர் ஒபாமா, இஸ்ரேலிய பிரதமர் பெஞ்சமின் நெதன்யாஹு மற்றும் UAE இளவரசர் ஆகியோர் இந்தியா வந்தபோது மட்டும் மணிக்கணக்கில் அவர்களுக்காக காத்திருந்த பிரதமர் கனடா பிரதமரை வரவேற்க மட்டும் ஏன் வரவில்லை என்னும் கேள்வி எழுந்துள்ளது. இரு நாடுகளுக்கும் இடையிலான நல்லுறவுகளை மேம்படுத்தும் நோக்கில் பேச்சு வார்த்தைகளை மேற்கொள்வதற்காக கனடா பிரதமர் வந்துள்ள நிலையில் இந்தியப் பிரதமர் அவரை வரவேற்கச் செல்லாததற்கு வேறு சில முரண்ப…
-
- 21 replies
- 2.3k views
-
-
அமெரிக்க துணை அதிபருடனான சந்திப்பை கடைசி நேரத்தில் ரத்து செய்த வட கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைPOOL தென் கொரியாவில் நடைபெற்றுவரும் குளிர்கால ஒலிம்பிக் போட்டியின் தொடக்க விழாவில் பங்கேற்ற அமெரிக்க துணை அதிபர் மைக் பென்ஸ், வட கொரிய அதிகாரிகளை சந்திப்பதற்கு திட்டமிட்டு இருந்ததாகவும், ஆனால் கடைசி நேரத்தில் வட கொரியா, சந்திப்பை கைவிட்டுவிட்டதாகவ…
-
- 0 replies
- 153 views
-
-
குவைத்தில் கொடுமைக்குள்ளாகும் வெளிநாட்டு பணியாளர்கள், தண்ணீரால் போர் உருவாகும் சூழ்நிலை மற்றும் விண்வெளியில் பறக்கவுள்ள மாணவர்களின் தயாரிப்புகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 195 views
-
-
மூடப்படுகிறதா ஏர்செல்? ஒர் இந்திய தொலைத் தொடர்பு நிறுவன சாம்ராஜ்யம் சரிந்த கதை! இந்தியாவின் பிரபல தொலை தொடர்பு நிறுவனமான ஏர்செல், தனது சேவையை நிறுத்தவதற்கான பணிகளில் இறங்கியுள்ளது. தமிழகத்தில் ஆரம்பிக்கப்பட்ட ஏர்செல் நிறுவனம் இந்திய அளவில் முக்கியத்துவம் உடைய நிறுவனமாக மாறியமை அனைவரையும் ஆச்சரியப்படுத்திய ஒன்று. தமிழகத்தைச் சேர்ந்த சின்னக்கண்ணன் சிவசங்கரன் என்பவர், கடந்த 1999 ஆம் ஆண்டு ஏர்செல் நிறுவனத்தைத் தொடங்கினார். அதன்பின் மலேசியாவைச் சேர்ந்த மேக்ஸிஸ் நிறுவனம், ஏர்செலின் பங்குகளை வாங்கியது. முதலில் தமிழகத்தில் மட்டும் சேவையைத் தொடங்கி இந்நிறுவனம், படிபடியாக தனது சேவையை விரிவு படுத்து தற்போது நாடு முழுவதும் 8.5 கோடி வாடிக்கையாளர்களை…
-
- 0 replies
- 285 views
-
-
சிரியாவில் கொத்து கொத்தாக மடியும் மக்கள்: அரசு படை குண்டு வீச்சில் 250 பேர் பலி சிரியாவில் நடந்து வரும் தாக்குதல் - படம்: ஏபி சிரியாவில் 2013ம் ஆண்டுக்கு பிறகு பெரிய அளவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக அரசு படைகள் தாக்குதல் நடத்தி வருகின்றன. இதில் 48 மணிநேரத்தில் 250 கொல்லப்பட்டுள்ளனர். 1,200 பேர் காயமடைந்துள்ளனர். சிரியாவில் அதிபர் பஷார் அல் ஆசாத் பதவி விலகக் கோரி, கடந்த 2011-ம் ஆண்டு மார்ச் மாதம் உள்நாட்டு கலவரம் மூண்டது. இதில் கிளர்ச்சியாளர்களுக்கு ஆதரவாக அமெரிக்காவும், சிரிய அரசுப் படைக்கு ஆதரவாக ரஷ்யா அவ்வப்போது வான்வழித் தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த மோதலில் 400,000 பேர் …
-
- 0 replies
- 269 views
-
-
டொனால்ட் டிரம்ப்: ஒரு வகை இயந்திர துப்பாக்கிக்கு அமெரிக்காவில் தடை? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 'பம்ப்ஸ்டாக்' இயந்திரத்திற்கு தடை விதிக்கும் உத்தரவில் கையெழுத்திட்டுள்ளார். படத்தின் காப்புரிமைGETTY IMAGES கடந்த சில தினங்களுக்கு முன் நிகழ்ந்த ஃப்ளோரிடா பள்ளி துப்பாக்கிச் சூட்டிற்கு இந்த இயந்திரம்தான் பயன்படுத்தப்பட்டது. …
-
- 0 replies
- 372 views
-
-
அரசியல்வாதிகளே... வெட்கமாக இல்லையா..?: அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் மாணவி ஆவேசம் அமெரிக்க துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களுக்கான இரங்கல் கூட்டத்தில் பேசிய மாணவி எம்மா கோன்ஸலஸ் . அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் இருக்கிறது ஸ்டோன்மேன் டக்ளஸ் பள்ளி. இந்தப் பள்ளியில் இருந்து நீக்கப்பட்ட 15 வயது முன்னாள் மாணவன் நிக்கோலஸ் க்ரூஸ் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் மாணவர்கள் உட்பட 17 பேர் பரிதாபமாக இறந்தனர். இது தொடர்பாக நடந்த இரங்கல் கூட்டத்தில் எம்மா கோன்ஸலஸ் என்ற 18 வயது மாணவி பேசிய பேச்சு, உலகம் முழுவதும் வைரலாகப் பரவி வருகிறது. மிகவும் உணர்ச்சிகரமாகவும் ஆவேசமாகவும்…
-
- 0 replies
- 241 views
-
-
தேச எல்லைகள் கடந்து சூட்கேஸில் பயணம் செய்த பத்து வயது சிறுவன் - ஏன்...எங்கே? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை பிபிசி நேயர்களுக்காக 'உலகப் பார்வை' பகுதியில் தொகுத்தளிக்கிறோம். பெட்டிக்குள் பத்து வயது சிறுவன் படத்தின் காப்புரிமைAFP மொராக்கோவிலிருந்து ஸ்பெயினுக்கு ஒரு சூட்கேஸில் வைத்து கடத்தப்பட்ட பத…
-
- 0 replies
- 346 views
-
-
உலகின் பணக்கார நகரங்கள் பட்டியலில் 'இந்திய நகரம்' இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - `உலகின் பணக்கார நகரங்கள்` படத்தின் காப்புரிமைGETTY IMAGES உலகின் பணக்கார 15 நகரங்கள் பற்றிய இன்ஃபோகிராஃபிக் செய்தியை வெளியி…
-
- 0 replies
- 654 views
-
-
உச்சகட்ட தாக்குதலுக்கு உள்ளான சிரியாவின் கிழக்கு கூட்டா நகரம், ஒவ்வொரு ஆண்டும் 2.5 மில்லியன் குழந்தைகள் பிறந்த ஒரு மாதத்திற்குள் இறப்பதாக யுனிசெஃப் தகவல் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 170 views
-
-
துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி வெள்ளை மாளிகையின் முன் மாணவர்கள் போராட்டம் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தைக் கட்டுப்படுத்த வலியுறுத்தி மாணவர்கள் வெள்ளை மாளிகையின் முன் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். கடந்த புதன்கிழமை புளோரிடாவில் பாடசாலை ஒன்றில் அப்பாடசாலையின் முன்னாள் மாணவரான நிகோலஸ் க்ரூஸ் என்பவர் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் 17 பேர் கொல்லப்பட்டிருந்தனர். 2018 ஆம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவில் 18 பாடசாலைகளில் துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் இடம்பெற்றுள்ள நிலையில் அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரத்தை கட்டுப்படுத்த வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி; ட்ரம்புக்கு வலியுறுத்தும் வகையில் வெள்ளை மாளிகையின் முன் …
-
- 0 replies
- 190 views
-
-
சுமத்ரா தீவில் எரிமலை சீற்றம் : விமான நிறுவனங்களுக்கு சிவப்பு அபாய எச்சரிக்கை!!! இந்தோனேசியாவின் சுமத்ரா தீவில் உள்ள ஒரு எரிமலை அதிக வெப்பத்துடன் சாம்பலை வெளிப்படுத்தி வருவதால் அப்பகுதியில் விமானங்கள் இயக்கவேண்டாம் என அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பசிபிக் மற்றும் இந்தியப் பெருங்கடலுக்கு நடுவே அமைந்துள்ள இந்தோனேசிய நிலப்பகுதி நெருப்பு வளையம் என அழைக்கப்படுகிறது. இங்கு ஏராளமான எரிமலைகள் உயிர்ப்புடன் உள்ளன. சில சமயங்களில் அவை ஆக்ரோஷமாக வெடித்துச் சிதறி நெருப்புக் குழம்பை வெளிப்படுத்தும். இதில் உயிர்ப்பலியும் ஏற்பட்டுள்ளது. அவ்வகையில் தற்போது சுமத்ரா தீவில் உள்ள "சினபங் எரிமலை" தற்போது கடும் சீற்றத்துடன் காணப்படுகிறத…
-
- 0 replies
- 367 views
-
-
மாலத்தீவில் 30 நாட்களுக்கு ‘எமர்ஜென்சி’ நீட்டிப்பு: எதிர்க்கட்சிகள் இல்லாமல் நாடாளுமன்றத்தில் வாக்கெடுப்பு நடத்தி ஒப்புதல் மாலத்தீவில் அவசர நிலையை (எமர்ஜென்சி) 30 நாட்களுக்கு நீட்டிக்கும் தீர்மானத்துக்கு நேற்று நாடாளுமன்றத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டது. மாலத்தீவில் மாலத்தீவு முன்னேற்ற கட்சி சார்பில் அதிபராக அப்துல்லா யாமீன் பதவி வகிக்கிறார். முன்னாள் அதிபர் முகமது நசீத் உட்பட அரசியல் தலைவர்கள் 9 பேரை கைது செய்து சிறையில் அடைத்தார். மேலும் அதிபர் தேர்தலை முன்கூட்டி நடத்தி மீண்டும் அதிபராக யாமீன் திட்டமிட்டார். அதற்கு எதிர்க்கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இதற்கிடையில், ஆளும் கட்சி எம்.பி.க் கள் 12 பேர் …
-
- 0 replies
- 189 views
-
-
பல வங்கிகளில் 3,695 கோடி கடன் வாங்கி கட்டாத பேனா கம்பெனி மீது வழக்கு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் முக்கிய இந்திய நாளேடுகளில் இன்று வெளியான முக்கியச் செய்திகள் சிலவற்றைத் தொகுத்து வழங்குகிறோம். தி இந்து (ஆங்கிலம்) - பல வங்கிகளில் 3,695 கோடி கடன் வாங்கி கட்டாத பேனா கம்பெனி மீது வழக்கு படத்தின் காப்புரிமைGETTY IMAGES கான்பூரில் இருந்து இயங்கும் ரோட்டாமேக் பே…
-
- 0 replies
- 475 views
-
-
உலகப் பார்வை: சிரியா அரசு நடத்திய ராணுவத் தாக்குதலில் 77 பொதுமக்கள் பலி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் கடந்த சில மணி நேரங்களில் நடந்த உலக நிகழ்வுகளை #உலகப்_பார்வை பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியா போர்: போராளிகள் மீதான அரசு தாக்குதலில்77 பொதுமக்கள் பலி படத்தின் காப்புரிமைMOHAMMED EYAD/AFP/GETTY IMAGES Image captionசிரியாவின் தலைநகர் டமாஸ்கசுக்கு கிழக்கே உள…
-
- 0 replies
- 229 views
-
-
தினமும் 30 முறை வலிப்பு நோயால் அவதிப்படும் சிறுவனுக்கு, கஞ்சா எண்ணெய் சிகிச்சை பெற பிரிட்டன் அரசு அனுமதி மறுத்துள்ளது. டிரோன் விமானம் சுட்டுவீழ்த்தப்பட்ட விவகாரம் தொடர்பாக இஸ்ரேல், இரானிடையே மோதல் அதிகரித்துள்ளது. ஐம்பது வயதைக் கடந்தும் ஸ்கேட் போர்ட் விளையாட்டில் அசத்தும் பிரிட்டன் மூத்த குடிமக்கள்
-
- 0 replies
- 167 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில், இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினமணி - ஆந்திர ஏரியில் தமிழர்களின் சடலம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionகோப்புப்படம் ஆந்திர ஏரியில் 5 தமிழர்களின் சடலங்கள…
-
- 0 replies
- 287 views
-
-
சிரியா அரசுடன் ஒப்பந்தம் செய்த அந்நாட்டு குர்து போராளிகள்: துருக்கியை எதிர்கொள்ள இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய முக்கிய நிகழ்வுகளை பிபிசி நேயர்களுக்காக 'உலகப் பார்வை' பகுதியில் தொகுத்தளிக்கிறோம். சிரியா அரசுடன் ஒப்பந்தம் செய்துகொண்ட அந்நாட்டுப் போராளிகள் படத்தின் காப்புரிமைAFP Image captionஆஃப்ரின் பகுதியில் இர…
-
- 0 replies
- 288 views
-
-
“எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது” “எனக்கும், டிரம்ப்புக்கும் இடையே உறவு இருந்தது” என முன்னாள் பிளேபாய் பத்திரிகை மொடல் அழகி கரேன் மெக்டோகல் கூறியுள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் குறித்து பல்வேறு சர்ச்சைகள் வெடித்து அமெரிக்காவை உலுப்பிக்கொண்டு இருக்கிறது. குறிப்பாக அவர் மீதான பாலியல் தொடர்புகள் குறித்த குற்றச்சாட்டுக்கள் பரபரப்பைக் கிளப்பி வருகின்றன. அண்மையில் ஆபாசப் பட நடிகை ஸ்டெபானி கிளிப்போர்ட் தனக்கும் டிரம்ப்புக்கும் இடையே நெருங்கிய உறவு இருந்ததாக கூறியிருந்தார். இப்போது இன்னொரு பெண் தனது தொடர்புபற்றி தெரிவித்திருக்கிறார். பிளேபோய் இதழின் முன்னாள் மொடல் அழகியான நியூயார்க்கைச் சேர்ந்த கரேன் ம…
-
- 1 reply
- 1.8k views
-