உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
நான் இங்கிலாந்தில் மிகப் பிரபலம்; நான் பெண்ணியவாதி இல்லை: அமெரிக்க அதிபர் ட்ரம்பின் சுவராஸ்ய பதில்கள் டொனால்டு ட்ரம்ப் - REUTERS அமெரிக்க அதிபர் ட்ரம்ப், தான் இங்கிலாந்தில் மிகவும் பிரபலம் என்றும், தான் ஒரு பெண்ணியவாதி கிடையாது என்றும் லண்டனைச் சேர்ந்த தொலைக்காட்சிக்கு அளித்த நேர்காணலில் தெரிவித்துள்ளார். லண்டனை தலையிடமாகக் கொண்டு செயல்படும் ஐடிவி தொலைக்காட்சியின் நேர்காணலில் பங்கேற்ற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பல சுவாரஸ்யமான பதில்களை அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் பிரிஸ் மோர்கனுக்கு அளித்திருக்கிறார். இங்கிலாந்து மக்களிடையே ட்ரம்ப்பின் புகழ் குறித்த கேள்விக்கு, “நான் …
-
- 1 reply
- 342 views
-
-
2050-இல் பொருளாதாரத்தில் உலகை ஆளப் போகிறவர்கள் யார்? 2050 ஆம் ஆண்டு உலகின் பொருளாதாரத்தில் தலை சிறந்து இருக்கப்போகும் நாடு எது என்று தெரியுமா உங்களுக்கு? அமெரிக்காவின் விவசாய துறை, 2050ஆம் ஆண்டில் பொருளாதார சந்தையில் உலக நாடுகளை கட்டியாளப் போவது யார் என்பது குறித்து ஒரு முக்கிய ஆய்வை நடத்தியது. நைஜீரியா 2.6 சதவீத வளர்ச்சியுடன் 2050இல் 916 பில்லியன் டாலராக இருக்கும் நைஜீரியாவின் பொருளாதார வளர்ச்சி கடந்த 2016 இல் 492 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது. நெதர்லாந்து 2050 இல் 1,089 பில்லியன் டாலராக இருக்கும் என்று கூறப்படும் நெதர்லாந்தின் பொருளாதாரம் கடந்த 2016-இல் 868 பில்லியன் டாலர் பொருளாதாரத்துடன் ஒப்பிடும் போது 1.5 சதவீதம் வளர்ச்ச…
-
- 0 replies
- 543 views
-
-
2018: அமைதி திரும்புமா சிரியாவில்? இரண்டு வாரங்களுக்கு முன்னர், சிரியாவின் டோமா நகரின் ஒரு மருத்துவமனையின் முன், ரத்த காயங்களுடன் இறந்த நிலையில் துணியால் முற்றிலும் மூடப்பட்ட குழந்தையை மார்பில் அணைத்துக் கொண்டிருந்த தாய் ஒருவரது புகைப்படம் சர்வதேச அளவில் இயங்கும் இணையதளச் செய்தி தளங்களில் இடம்பெற்றது. எதற்காக, ஏன் குழந்தை இவர்களது யுத்தத்துக்கு பலியானது என்று கண்ணீரால் கேட்டுக் கொண்டிருந்த அந்தத் தாயின் புகைப்படத்தை போன்று துயர் மிகு காட்சிகள் சிரியாவின் ஒவ்வொரு வீதிகளிலும் இடைவேளை இல்லாமல் நிரப்பப்பட்டு வருகின்றன. சிரியாவில் நிகழும் வன்முறைகளைத் தடுக்க அமைதிப் பேச்சுவார்த்தை ஒருபுறம் அமைதியாக நடந்து கொண்டிருக்க, மக்கள் ஒவ்வொரு…
-
- 1 reply
- 400 views
-
-
ராணுவ வீரர்களின் ரகசிய நடவடிக்கைகளை வெளியிட்ட செயலியால் பரபரப்பு படத்தின் காப்புரிமைSTRAVA உலகம் முழுவதுமுள்ள ராணுவ வீரர்கள் தங்களுக்கு தெரியாமலேயே தாங்கள் ராணுவ முகாம்களின் உள்ளேயும், வெளியேயும் மேற்கொள்ளும் உடற்பயிற்சி பாதைகளை பொதுவெளியில் பகிர்ந்து வருகின்றனர் என்பது தெரியவந்துள்ளது. உடற்பயிற்சி கண்காணிப்பு இணையதளமான ஸ்ட்ராவா, தனது சேவையை பயன்படுத்துபவர்கள் மேற்கொள்ளும் ஓடுதல் அல்லது சைக்கிள் ஓட்டுதல் போன்ற செயல்பாடுகளின் வரைபடத்தை வெளியிட்டுள்ளது. குறிப்பாக இந்த இணையதளத்தின் சேவையை பயன்படுத்தும் சிரியா மற்றும் ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளில் செயல்படும் வெளிநாடுகளின் ராணுவ தளங்களில் பணியாற்றும் வீரர்களின் …
-
- 0 replies
- 389 views
-
-
ஜப்பானில் இதெல்லாம் உண்மையாகவே நடக்கிறதா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க ஜப்பானைப் பற்றி உங்களுக்கு எவ்வளவு நன்றாகத் தெரியும்? ஜப்பானில் உள்ள தூய்மை பணியாளர்களுக்கும் அமைச்சர்களுக்கும் ஒரே சம்பளமா? கடந்த வருடம் ஜப்பான் முழுவதும் ரயில்களின் தாமத காலம் வெறும் 6 நொடிகள் மட்டும் தானா? படத்தின் காப்புரிமைGETTY IMAGES இந்த கேள்விகளுக்கு அரபு நாட்டு வலைத்தளங்களில் ''…
-
- 0 replies
- 989 views
-
-
புதினுக்கு எதிராக பேரணி: சாலையில் தரதரவென இழுத்துச் செல்லப்பட்ட எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸியை இழுத்து செல்லும் போலீஸார் அதிபர் தேர்தலை புறக்கணிப்பு, பேரணியை தலைமை ஏற்று நடத்திய ரஷ்ய எதிர்க்கட்சி தலைவர் அலெக்ஸி நாவல்னியை போலீஸார் சாலையில் தரதரவென இழுத்துச் சென்ற சம்பவம் அந்நாட்டில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த வருடம் மார்ச் மாதம் நடைபெறவுள்ள ரஷ்ய அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சித் தலைவரும், புதினுக்கு கடும் போட்டியாளராகவும் கருதப்பட்ட அலெக்ஸி நவால்னி போட்டியிடத் அந்நாட்டு தேர்தல் ஆணையம் தடை விதித்தது. இந்த தடை குறித்து அலெக்ஸி, "புதினுக்கு அவரது தலைமையிலான ஆ…
-
- 0 replies
- 214 views
-
-
நாளிதழ்களில் இன்று: பத்மாவத் திரைப்படத்தை தடை செய்த மலேசியா முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரைகள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா: ‘பத்மாவத் திரைப்படத்தை தடை செய்த மலேசியா’ பத்மாவத் திரைப்படத்தை மலேசிய தணிக்கைத் துறை தடை செய்ததாக செய்தி வெளியிட்டுள்ளது டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ். "இஸ்லாமிய உணர்வுகளை இத்திரைப்படம் புண்படுத்துவதால், இத்திரைப்படத்தை மலேசிய தணிக்கை அமைப்பு தடை விதித்துள்ளது." என்கிறது அந்தச் செய்தி. படத்தின் விநியோகஸ்தர் மேல் முறையீடு செய்துள்ளதாகவும், திரைப்பட முறையீட்டுக் குழு முன் இன்று அது விசாரணைக்கு வருவதாகவும் விவரிக்கிறது அந்தச் செய…
-
- 0 replies
- 296 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். துணை இயக்குநர் ராஜினாமா படத்தின் காப்புரிமைGETTY IMAGES அமெரிக்க புலனாய்வு அமைப்பான எஃப்.பி.ஐ வின் துணை இயக்குநரான ஆண்ட்ரீயு மெக்கைப் தன் பதவியை ராஜினாமா செய்தார். அரசியல் சார்புடன் செயல்படுவதாக தொடர்…
-
- 0 replies
- 290 views
-
-
`11 ஆபத்தான நாடுகள்` - தடையை நீக்கிய அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES பதினொரு நாடுகளை மிகவும் ஆபத்தான நாடுகள் என்று வரையறுத்து அந்நாடுகளிலிருந்து அகதிகள் தம் நாட்டிற்குள் நுழைய அமெரிக்கா தடை விதித்து இருந்தது. இந்த தடையை இப்போது நீக்கி உள்ளது அமெரிக்கா. அதே நேரம், இந்த நாடுகளிலிருந்து அமெரிக்காவுக்கு வர விரும்புபவர்கள் ப…
-
- 0 replies
- 601 views
-
-
ஆப்கானிஸ்தானில் தீவிரவாதிகள் மீண்டும் தாக்குதல், செசன்யாவில் குறி வைக்கப்படும் ஒரு பாலினத்தவர், புற்றுநோய் சிகிச்சைக்கு உதவும் கழுதைகள் உள்ளிட்ட செய்திகளை இங்கே காணலாம்.
-
- 0 replies
- 186 views
-
-
உண்மையில் வட கொரிய வாழ்க்கை எப்படி இருக்கும்?- நேரடி அனுபவங்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த வருடம் மேற்கத்திய நாடுகளைச் சேர்ந்த 4000 பேர் வட கொரியாவுக்குச் சுற்றுலா சென்றுள்ளனர். வட கொரியா மற்றும் அமெரிக்கா இடையிலான பதற்றங்களால், சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை பெருமளவில் குறைந்துள்ளது. மற்ற நாடுகளில் இருந்து வட கொரியா எப்படி வேறுபடுகிறது? வட கொரியாவுக்…
-
- 2 replies
- 569 views
-
-
நாளிதழ்களில் இன்று: பத்ம விருதுகளில் வெளிப்படைத்தன்மை நிலவுகிறது: மோதி முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா - `பத்ம விருதுகளில் வெளிப்படைத்தன்மை` சமூகத்திற்கு அசாத்திய பங்களிப்பு அளித்த சாமானியர்களுக்கு இந்த ஆண்டு பத்ம விருது அளித்து கெளரவிக்கப்பட்டு இருப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோதி மான்-கீ-பாத் உரையில் கூறியதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் அவர், "முன்பு பத்ம விருதுகளுக்கான நபர்களை தேர்ந்தெடுப்பதற்கு சில முறைகள் கையாளப்பட்டன. ஆனால், இவை இப்போது மாற்றியமைக்கப்பட்டுவிட்டது. வெளிப்படைத்தன்மை …
-
- 0 replies
- 173 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். எதிர்கட்சி தலைவர் விடுதலை படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யாவின் எதிர்கட்சி தலைவரான அலெக்சி நவால்னி விடுதலை செய்யப்பட்டார். தேர்தலை புறக்கணிக்கச் சொல்லும் ஓர் ஊர்வலத்தில் கலந்துக் கொண்டதை அடுத்து அ…
-
- 0 replies
- 212 views
-
-
ஆப்கானிஸ்தான் இராணுவப் பயிற்சி நிலையத்தில் துப்பாக்கிச்சூடு!!! ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலிலுள்ள இராணுவப் பயிற்சி நிலையத்தில் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளதுடன், பாரிய துப்பாக்கிச்சூடு இடம்பெற்று வருவதாக, சர்வதேச ஊடகமொன்று தெரிவித்துள்ளது. மார்ஷல் பாஹீம் தேசிய பாதுகாப்பு பல்கலைக்கழகத்திலேயே, இன்று அதிகாலை முதல் இந்தச் சம்பவம் இடம்பெற்று வருகின்றது. இந் நிலையத்தில் பயங்கரவாதிகள் தாக்குதலை முன்னெடுத்துள்ளார்களா? அல்லது, இராணுவத்தினரினுள் ஏற்பட்ட குழப்ப நிலைமையால் சம்பவமா? என்பது தொடர்பாக இதுவரையில் தெரியவில்லை. இருப்பினும், மேற்படி நிலையத்தில் அதிகாலை 5 மணி முதல் பாரிய துப்பாக்கிச்சூட்டுச் சத்தம் கேட்டு வருவதா…
-
- 0 replies
- 174 views
-
-
ஹொலிவுட் வெயின்ஸ்டீனின் முடிவில்லா பாலியல் தாக்குதலுக்கு உள்ளானேன் – அந்தரங்கங்களை வெளியிட்டார் அந்தரங்க செயலர்… ஹொலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீன் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் அவர் மீது பாலியல் குற்றச்சாட்டை சுமத்தி உள்ளார். 65 வயதுடைய பிரபல ஹொலிவுட் பட அதிபர் ஹார்வி வெயின்ஸ்டீனின் திரைமறைவு வாழ்க்கையின் மர்மங்கள் பற்றி ‘நியூயார்க் றைம்ஸ்’ இதழ் தொடர் பதிவுகளை வெளியிட்டு வருகிறது. அதனைத் தொடர்ந்து பல பெண்கள், அவர் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை அடுக்கிவருகின்றனர். அந்த வரிசையில் அவரிடம் அந்தரங்க உதவியாளராக பணியாற்றிய இந்திய வம்சாவளிப்பெண் சந்தீப் ரேஹலும் தற்போது இணைந்துள்ளா…
-
- 0 replies
- 252 views
-
-
நாளிதழ்களில் இன்று: "கமலும், ரஜினியும் எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை" - உதயநிதி ஸ்டாலின் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். டைம்ஸ் ஆஃப் இந்தியா: " கமலும், ரஜினியும் எங்களுக்கு அச்சுறுத்தல் இல்லை" தீவிர அரசியலில் பங்கெடுப்பதாக உதயநிதி ஸ்டாலின் அறிவித்ததை அடுத்து, அவரின் நேர்காணலை டைம்ஸ் ஆஃப் இந்தியா பிரசுரித்துள்ளது. அந்த நேர்காணலில், "என்னை நடிகனாக பார்க்காதீர்கள். நான் திமுக குடும்பத்தில் பிறந்தவன். கலைஞரின் பேரன். என் சிறுவயதில் என் அம்மா, தாத்தாவை பார்க்க சிறைக்கு என்னை அழைத்துச் சென்றுள்ளார். நான் கட்சியின் சித்தாந்தத்தை மக்களிடம் எடுத்து…
-
- 0 replies
- 194 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மூத்த மனிதக் குரங்கு பலி படத்தின் காப்புரிமைSAN DIEGO SAFARI PARK/ FACEBOOK உலகின் மூத்த மனிதக் குரங்குகளில் ஒன்றான `வைலா` தனது அறுபதாவது வயதில் இயற்கை எய்தி உள்ளது. சான் டியாகோ மிருகக் காட்சி சாலையில…
-
- 0 replies
- 176 views
-
-
காபுல் தற்கொலை தாக்குதல் : பலியானோரின் எண்ணிக்கை 95 ஆக உயர்வு, 150 பேர் காயம் ஆப்கானிஸ்தானில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் இறந்தவர்களின் எண்ணிக்கை 95 ஆக அதிகரித்துள்ள நிலையில் காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 150 க்கும் அதிகமென சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தான் தலைநகர் காபுல் நகரின் மையப்பகுதியில் அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சகத்தின் பழைய அலுவலகத்திற்கு அருகே இன்று பிற்பகல் குண்டு வெடிப்பு இடம்பெற்றுள்ளது. ஆம்பியூலன்ஸ் வாகனத்தில் இருந்த குண்டுகளை வெடிக்கச்செய்து தலிபான்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உடல் சிதறி உயிரிழந்தததாகவும் சுமார் 150 பேர் படுகாயம் அடைந்தததாகவும் ஆரம்பத்தில் செய்திகள் தெரிவித…
-
- 2 replies
- 254 views
-
-
உலகம் அழிவை நோக்கி நெருங்குகிறது: விஞ்ஞானிகள் எச்சரிக்கை நியூயார்க்: உலக தலைவர்களின் பொறுப்பின்மையால் அணு ஆயுதப்போர் உள்ளிட்ட அழிவுப்பாதையை நோக்கி உலகம் பயணிப்பதாக விஞ்ஞானிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர் மனித நடவடிக்கைகளால் உலகம் அழியும் நாளை குறிப்பிடும் ஊழிநாள் கடிகாரம் என்று அழைக்கப்படும் (Doomsday Clock) அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைகழகத்தில் பராமரிக்கப்பட்டு வருகிறது. உலகச்சூழலைப் பொறுத்து இந்த கடிகாரத்தின் நேரத்தை அறிவியலாளர்கள் மாற்றியமைத்து வருகின்றனர். 1947-ஆம் ஆண்டு இந்த கடிகாரம் அமைக்கப்பட்ட போது ஊழிகாலத்திற்கு 7 நிமிடங்கள் இருப்பதாக கணிக்கப்பட்டநிலையில், தற்போது 2 நிமிடங்கள் …
-
- 0 replies
- 420 views
-
-
இந்தியா வளர்கிறதா? - இலங்கைக்கும் கீழே போன ரேங்க்! ‘வளர்ச்சி’... மூன்றரை ஆண்டு கால நரேந்திர மோடி ஆட்சியில் இந்தியாவில் முன்னிலைப் படுத்தப்பட்ட சொல் இதுதான். நடைமுறையில் இருந்த 15-வது ஐந்தாண்டுத் திட்டத்தின் பிரதான நோக்கமும் ‘வளர்ச்சி’தான். ‘இந்தியா மிக வேகமாக வளர்ந்து வரும் ஜனநாயக நாடு. இந்த உலகில் எந்த நாடும் இந்தியாவைப் புறக்கணித்துவிட்டு இருக்க முடியாது’ என மார்தட்டிக் கொண்டிருந்த மனிதர்களின் மனதில் பலத்த அடி விழுந்திருக்கிறது. ‘அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற குறியீட்டில், அண்டைநாடுகளான வங்க தேசம், இலங்கை மற்றும் பாகிஸ்தானைவிட இந்தியா பின்தங்கியுள்ளது’ என்று கூறியுள்ளது உலகப் பொருளாதார அமைப்பு. மோடி, ட்ரம்ப் உள்பட உலகத் தலைவர்கள் க…
-
- 0 replies
- 224 views
-
-
செய்ன் ஆறு உடைப்பெடுக்கும் அபாயம்!!! பிரான்ஸின் தலைநகர் பரிஸிலுள்ள செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்து வருவதால், ஆறு பெருக்கெடுக்கும் அபாயம் காணப்படுவதாக அந் நாட்டு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது. பரிஸில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அடை மழையைத் தொடர்ந்து, செய்ன் ஆற்றில் நீர்மட்டம் அதிகரித்துள்ளது. வழமையாக 4 மீற்றர் உயரத்தில் காணப்படும் ஆற்றின் நீர்மட்டம், தற்போது 6 மீற்றராக உயர்ந்துள்ளது. இந்நிலையில், செய்ன் ஆறு பெருக்கெடுக்கக்கூடிய அபாயம் காணப்படுகின்றது. ஆறு பெருக்கெடுக்கும் பட்சத்தில் ஆற்றை அண்டி அமைந்துள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிலையங்கள் நீரில் மூழ்கக்கூடிய சாத்தியம் காணப்படுவதாகவும் பாதுகாப்பு பணி…
-
- 0 replies
- 187 views
-
-
பலஸ்தீனாவுக்கு அச்சுறுத்தல் விடுக்கும் டொனால்ட் ட்ரம்ப் பலஸ்தீனர்கள் சமாதான பேச்சுவார்த்தைகளில் பங்கேற்க இணங்காவிட்டால் அவர்களுக்கான உதவிகளை நிறுத்தப் போவதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அச்சுறுத்தல் விடுத்துள்ளார். சுவிட்ஸர்லாந்தின் டாவோஸ் நகரில் இடம்பெற்று வரும் உலக பொருளாதார மன்றக் கூட்டத்தில் நேற்று முன்தினம் வியாழக்கிழமை உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். டொனால்ட் ட்ரம்ப் இதன்போது பலஸ்தீனத்துக்கான பொருளாதார மற்றும் பாதுகாப்பு அனுசரணை உதவிகளையே நிறுத்தப் போவதாக அச்சுறுத்தல் விடுத்துள்ளதாக அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவிக்கிறத…
-
- 0 replies
- 194 views
-
-
6 மணி நேரத்தில் 102 மொழிகளில் பாடல்களை பாடிய கேரள மாணவி துபாயில் 102 மொழிகளில் தொடர்ச்சியாக 6 மணி நேரம் 15 நிமிடங்கள் சளைக்காமல் பாடல்களை பாடிய கேரள மாணவி கின்னஸ் அதிகாரிகளை ஆச்சரியப்பட வைத்தார். கின்னஸ் சான்றிதழுடன் மாணவி சுதேசா துபாய்: துபாயில் உள்ள இந்திய உயர்நிலைப் பள்ளிக்கூடத்தில் 7-ம் வகுப்பு படித்து வரும் மாணவி சுதேசா (வயது 12). இவர் இந்தியாவின் கேரள மாநிலத்தை சேர்ந்தவர். இவரது தந்தை சதீஷ், தாயார் ஜாலியாத் சுமித்தா. சுதேசாவுக்கு ஏற்கன…
-
- 0 replies
- 206 views
-
-
செய்தித்தாள்களில் இடம்பெற்ற முக்கிய செய்திகள் த இந்து (தமிழ்) ஆண்டாள் சர்ச்சை தொடர்பாக நாமக்கல்லில் பேசியுள்ள ஸ்ரீவில்லிபுத்தூர் கோயிலின் சடகோப ராமானுஜ ஜீயர் "தேவைப்பட்டால் நாங்களும் சோடாபாட்டில் வீசுவோம்" என ஆவேசமாக பேசியுள்ளாதாக இந்த செய்தித்தாள் வெளியிட்டுள்ளது. வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசிய சடகோப ராமானுஜ ஜீயர், எங்களுக்கும் சோடா பாட்டில் வீசத் தெரியும்... எல்லாவற்றையும் வெளிப்படையாக சொல்லிவிடுவோம். ஆனால், நாம் அப்படி செய்யக்கூடாது. நாம் அறவழியில் போராட வேண்டும்" என்று பேசியுள்ளார். டைம்ஸ் ஆப் இந்தியா தன்னுடைய வாழ்வில் வாழ்வின் உண்மையான ஹீரோக்களில் ஒருவராக போலியோவுக்கு சிகிச…
-
- 0 replies
- 137 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க லாரி நாசர் பாலியல் விவகாரத்திற்கு பின்னர் அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வாரியம் பதவி விலகல் படத்தின் காப்புரிமைAFP பாலியல் முறைகேடு தொடர்பாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அமெரிக்க ஒலிம்பிக் குழு விடுத்த இறுதி எச்சரிக்கைக்கு அமெரிக்க ஜிம்னாஸ்டிக் வாரிய உறுப்பினர்கள் கீழ்படிவதாக தெரிவித்துள்ளனர். 18 உ…
-
- 0 replies
- 149 views
-