Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. சுவீடனில் தெரியும் வித்தியாசமான சூரிய ஔி வட்டம்! நாசா விளக்கம்! சூரிய கதிர்கள் பனிக்கட்டிகள் மீது பட்டு எதிரொளிக்கும் போது சூரியனை சுற்றி ஒளிவட்டம் தெரியும். பல நாடுகளில் இவ்வாறு சூரிய ஒளிவட்டம் தெரியும். ஆனால் சுவீடன் நாட்டில் தெரியும் ஒளிவட்டமானது மிகவும் வித்தியாசமானதாக இருக்கும். நடுவில் சூரியனும் அதன் வலது மற்றும் இடது பக்கத்தில் சூரியனின் பிரதிபலிப்பும் தெரியும். இந்நிலையில் சுவீடனில் தெரியும் சூரிய ஒளிவட்டத்திற்கான அறிவியல் காரணத்தை நாசா விளக்கியுள்ளது. நாசா வெளியிட்டுள்ள விளக்கத்தில்:- "இந்த ஒளிவட்டமானது சூரியனை பெரிய லென்சால் பார்ப்பது போல இருக்கும். அதாவது பனித்துளியானது காற்றில் உறைந்து இருக்கும். அது மிகச்சிறிய லெ…

  2. ஐக்கிய அரபு எமிரேட்டின் முதல் இந்திய பெண் மருத்துவர் Image captionஐக்கிய அரபு எமிரேட்டில் எவ்வித அடிப்படை கட்டமைப்பு வசதியும் இல்லாதபோது தனது மருத்துவ பயிற்சியை ஜுலேக்கா தாவூத் பெற்றார் இந்தியாவை சேர்ந்த ஜுலேக்கா தாவூத் ஐக்கிய அரபு எமிரேட்டின் முதல் பெண் மருத்துவராகவும், அதன் சுகாதாரத்துறையை மாற்றியதில் பெரும்பங்கு ஆற்றிவராக பரவலாக அறியப்படுகிறார்.இவர் பிபிசி ஹிந்தியின் ஜுபைர் அகமதுவை சந்தித்தார். தற்போது 80 வயதாகும் மருத்துவர் ஜுலேக்கா, கடந்த 1963ம் ஆண்டில் தான் துபாய்க்கு சென்ற நாளை தெளிவாக நினைவு கூர்கிறார். "நான் இங்கே தரையிறங்கியபோதுதான் எந்த விமான நிலையமும் இல்லை என்பதை கண்டறிந்தேன். வெறும் ஓடுதளம் ம…

  3. நாளிதழ்களில் இன்று: பொறியியல் கல்லூரிகளில் குறைந்த மாணவர் சேர்க்கை முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (திங்கட்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். பெரும்பாலும் அனைத்து நாளிதழ்களிலும் மருத்துவர்கள் வேலைநிறுத்தம், ரஜினியின் இணையதளம், டிரம்பின் ட்வீட் குறித்த செய்திகளே பிரதான இடத்தைப் பிடித்துள்ளன. தினத் தந்தி: மத்திய அரசு தாக்கல் செய்துள்ள புதிய மசோதாவை எதிர்த்து இந்தியா முழுவதும் டாக்டர்கள் இன்று வேலை நிறுத்தம் செய்யும் செய்தி முதல் பக்கத்தில் இடம்பிடித்துள்ளது. "தேசிய மருத்துவ ஆணையம் அமைப்பதற்கு இந்தியா மருத்துவ சங்கம் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இந்த ஆணைய…

  4. சமூக ஊடகங்களில் குரோத உணர்வுப் பிரச்சாரங்களை தடுக்க ஜெர்மன் நடவடிக்கை குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சமூக ஊடகங்களில் குரோத உணர்வைத் தூண்டக்கூடிய பிரச்சாரங்களை தடுக்கும் வகையிலான நடவடிக்கைகளை ஜெர்மன் அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. பொய்யான செய்திகள், சட்டவிரோதமான விடயங்கள் மற்றும் குரோத உணர்வைத் தூண்டும் பிரச்சாரங்கள் என்பனவற்றை தடுக்கும் வகையிலான சட்டங்கள் ஜெர்மனியில் அமுல்படுதுத்தப்பட உள்ளது. பிரசூரமாகும் சட்டவிரோதமான விடயங்களை உரிய நேரத்தில் கண்காணித்து அகற்றாத இணைய தளங்கள் மீது 50 மில்லியன் யூரோ அபராதம் விதிக்கப்பட உள்ளது. சட்டவிரோதமான விடயங்கள் பிரசூரமாகி அதனை அகற்றுவதற்கு 24 மணித்தியால கால அவகாசமே வழங்கப்பட…

  5. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக படத்தின் காப்புரிமைGETTY IMAGES திரைப்படத்துறை மற்றும் பிற வேலை இடங்களில் பெண்களுக்கு எதிராக நிகழும் பாலியல் துன்புறுத்தலுக்கு எதிராக 300 நடிகைகள், எழுத்தாளர்கள் மற்று…

  6. செளதி மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இன்று முதல் வாட் வரி அமல்! செளதி அரேபியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸில் முதல் முறையாக வாட் எனப்படும் மதிப்பு கூட்டு வரி அறிமுகப்படுத்தப்படவுள்ளது. இருநாடுகளிலும் விற்கப்படும் பெரும்பாலான பொருட்களுக்கும், சேவைகளுக்கும் 5 சதவீதம் வரி விதிக்கப்படுகிறது. வளைகுடா நாடுகள் நீண்ட காலமாக வரியில்லா வாழ்க்கை என்ற வாக்குறுதியின் மூலம் வெளிநாட்டு தொழிலாளர்களை ஈர்த்து வந்துள்ளது. ஆனால், தற்போது கச்சா எண்ணெய் விலை வீழ்ச்சியடைந்துவரும் நிலையில் வருவாயை அதிகரிக்க அரசாங்கங்கள் முடிவெடுத்துள்ளன. இந்த வரிவிதிப்பு முறை இன்று (ஜனவரி 1) முதல் இருநாடுகளிலும் அமலாகிறது. வாட் வரி காரண…

  7. இரானில் அரசுக்கு எதிராக நான்காவது நாளாக நீடிக்கும் போராட்டங்கள், அணு ஆயுத ஏவுகணைக்கான பொத்தானை தனது மேஜையில் வைத்திருப்பதாக அமெரிக்காவுக்கு வடகொரிய தலைவர் விடுத்திருக்கும் எச்சரிக்கை, புத்தாண்டில் அறிவியல் உலகம் நிகழ்த்தவிருக்கும் புதிய சாதனைப் பயணங்கள் குறித்த சிறப்புத் தொகுப்பு உள்ளிட்ட செய்திகளை இந்தச் செய்தியறிக்கையில் காணலாம்

  8. அமெரிக்காவுக்கு பாகிஸ்தான் வழங்கியதெல்லாம் பொய்களும் வஞ்சகமும்தான்: அதிபர் ட்ரம்ப் கடும் சாடல் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். - கோப்புப் படம். | ராய்ட்டர்ஸ். இந்த ஆண்டின் தன் முதல் ட்வீட்டிலேயே அமெரிக்க அதிபர் ட்ரம்ப், பாகிஸ்தான் பயங்கரவாதிகளுக்குப் பாதுகாப்புப் புகலிடம் அளிக்கிறது என்று சாடியுள்ளார். கடுமையான வார்த்தைகளில் அமைந்த ட்வீட் இதோ: கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக 33 பில்லியன் டாலர்களை உதவி என்ற பெயரில் வழங்கியுள்ளது. ஆனால் பாகிஸ்தான் நமக்குத் திருப்பிக் கொடுத்ததோ பொய்களும் வஞ்சகமும்தான். ஆப்கானிஸ்தானில் நாம் தேடும் பயங்கரவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்புப் புகலிடம…

  9. குடிபோதையால் சிக்கிய ட்ரம்ப் குழு ஐக்கிய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் பிரசாரக் குழு, ரஷ்யாவுடன் தொடர்புகளைக் கொண்டுள்ளதா என்பது தொடர்பான விசாரணை, குடிபோதையில் உளறிய ஒருவர் காரணமாகவே ஆரம்பித்தது என வெளிப்படுத்தப்பட்டுள்ளது. ட்ரம்ப் பிரசாரக் குழுவின் வெளிநாட்டுக் கொள்கைகள் தொடர்பான ஆலோசராக இருந்து, தற்போது விசாரணைக்குட்படுத்தப்பட்டு வரும் ஜோர்ஜ் பப்படோபொலஸே, இவ்வாறு குடிபோதையில் உளறிய நபராவார். சக்தி தொடர்பான சட்டத்தரணியான பப்படோபொலஸ், 2016ஆம் ஆண்டு மே மாதத்தில், இலண்டனிலுள்ள மதுபான நிலையமொன்றில் மது அருந்திக் கொண்டிருக்கும் போது, அவுஸ்திரேலியாவைச் சேர்ந்த இராஜதந்திரியான அலெக்ஸான்டர் டவ்னரு…

  10. அமெரிக்காவை தாக்கும் அணு ஆயுத ஏவுகணை பொத்தான் என் கையில்: கிம் ஜோங் எச்சரிக்கை இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES அணு ஆயுத ஏவுகணைக்கான பொத்தான், தனது மேஜையில் உள்ளது என்று தெரிவித்துள்ள வடகொரிய அதிபர் கிம் ஜோங் உன், அமெரிக்கா எப்போதும் போரை தொடங்க முடியாது என்று எச்சரித்துள்ளார். தொலைக்காட்சி மூலம் மக்களிடம் கிம் ஆற்றிய புத்தாண்டு உ…

  11. லிவர்பூல் வாகனத் தரிப்பிட தீ தீவிபத்து: 1,600ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீயிற்கு இரையாகின… பிரித்தானியாவின் வடபகுதியின் லிவர்பூல் நகரில் பல மாடிகளைக் கொண்டு அமைந்துள்ள வாகனத் தரிப்பிடமொன்றில் திடீரென தீ பரவியதில், சுமார் ஆயிரத்து 600ற்கு மேற்பட்ட வாகனங்கள் தீக்கிரையாகியுள்ளன.இந்த நகரில் அமைந்துள்ள கிங்ஸ் டொக் வாகனத் தரிப்பிடத்திலேயே, நேற்று ஞாயிற்றுக்கிழமை (31.12.17) தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த வாகனத் தரிப்பிடத்துக்கு அருகில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியில் ஒரே புகைமூட்டமாகக் காணப்பட்டதால், அக்குடியிருப்புத் தொகுதியில் வசித்துவந்த குடியிருப்பாளர்கள் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டு தற்காலிக இடங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, காவற்த…

  12. காஷ்மீரில் இந்து குழந்தைகளைத் தத்தெடுத்த முஸ்லிம் தாய்மார்கள்! [Friday 2017-12-29 17:00] ஜம்மு-காஷ்மீரில் லீவ்டோரா கிராமத்தில் பாபி கவுல் என்பவரின் ஒரே ஓர் இந்து குடும்பம் மட்டுமே வசித்து வந்தது. மற்றவர்கள் இஸ்லாமிய மக்கள். பாபி கவுலின் கணவர் மகராஜ் கிஷன் கடந்த ஆண்டு இறந்தார். கணவர் இறப்பைத் தொடர்ந்து, வயதுக்கு வந்த இரு மகள்கள் உட்பட நான்கு குழந்தைகளுடன் சரியான வருமானம் இல்லாமல் பாபி கவுல் தவித்தார். இதையடுத்து, உள்ளுர் மக்கள் எம்.எல்.ஏ உதவியுடன் அவருக்கு அரசு வேலை வாங்கித் தந்தனர். இந்நிலையில், உடல்நிலைக் குறைவு காரணமாக 44 வயது பாபி கவுல் திடீரென்று இறந்துபோனார். தாயை இழந்த குழந்தைகள் கதறினர். இஸ்லாமிய பெண்கள், அ…

    • 0 replies
    • 426 views
  13. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஆர்ப்பாட்டமும் கலவரமும்: இரான் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய அனைத்து அனுமதியும் அதன் குடிமக்களுக்கு உள்ளது ஆனால் அதே நேரம் தேசத்தின் பாதுகாப்பை பாதிப்புக்கு உள்ளாக்க எந்த அனுமதியும் கிடையாது என்று இரான் அதிபர் ஹசன் ரோஹானி கூறி உள்ளார். கடந்த நான்கு நாட்களாக இரான் மக்கள் விலைவாசி உயர்வு ஏற்றத்திற்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து ரோஹானி இவ்வாறு கூறியுள்ளார். தூதர் திரும்ப அழைப்பு: அமெரிக்காவுக்கான தனது தூதரை திரும்ப அழைப்…

  14. "2017 இல் 81 ஊட­க­வி­ய­லா­ளர்கள் படுகொலை" கடந்த 2017 ஆம் ஆண்டில் கட­மையின் போது தாக்­கு­தல்­க­ளுக்கு இலக்­காகி குறைந்­தது 81 ஊட­க­வி­ய­லா­ளர்கள் கொல்­லப்­பட்­டுள்­ள­தாக பெல்­ஜி­யத்தை அடிப்­ப­டை­யாகக் கொண்டு செயற்­படும் சர்­வ­தேச ஊட­க­வி­ய­லா­ளர்கள் சம்­மே­ளனம் (ஐ.எப்.ஜே.) நேற்று வெளி­யி­ட ப்­பட்ட அறிக்கையில் தெரி­வித்­துள்­ளது. இதற்கு முந்­திய ஆண்­டான 2016 ஆம் ஆண்டு கட­மையின் போது 93 ஊட­க­வி­ய­லா­ளர்கள் பலி­யா­கி­யுள்ள நிலையில் அத்­தொ­கை­யுடன் ஒப்­பி­டு­கையில் இந்த வரு­டத்­தி­லான உயி­ரி­ழப்­புகள் சிறிது குறை­வாக உள்ள போதும் அத்­தொகை கவலை தரக்­கூ­டிய ஒன்­றா­கவே தொடர்ந்து உள்­ள­தாக அந்த சம்­மே­ளனம் குறிப்­பிட்­டுள்­ளது. …

  15. ஜெருசலேம் விவகாரம்: தூதரை திரும்ப அழைத்த பாலத்தீனம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP பேச்சுவார்த்தைக்கான தங்களது அமெரிக்க தூதரை திரும்ப அழைக்கப்போவதாக பாலத்தீனம் அறிவித்துள்ளது. அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தார் அதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. டிரம்பின் சமீப…

  16. உலகின் உண்மையான அணு ஆயுத அச்சுறுத்தல் யார்? அமெரிக்காவா? வடகொரியாவா? வடகொரிய அதிபர், அமெரிக்க அதிபர். - கோப்புப் படம். வடகொரியா மீதான போர் என்று சமீபத்திய பிரசித்தமான அரசியல் பேச்சுகள் வளர்ந்து வரும் நிலையில் உண்மையான அணு ஆயுத அச்சுறுத்தல் யார்? வடகொரியாவா? அமெரிக்காவா என்பதை அறுதியிட வேண்டியுள்ளது. அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கைகளை விமர்சிக்கும் சிலர் கூறிவருவது போல் அமெரிக்க தலைவர்கள், அதன் ஊடகங்கள், அதன் குடிமக்கள் ஆகியோர் தங்கள் நாடு அயல்நாடுகளில் என்ன செய்திருக்கிறது என்ற வரலாறு பற்றி கவலைப்படாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே. அல்லது வடகொரியாவுடனான நீண்ட கால முரண்பாடுகள் பற்றிய வ…

  17. நன்றி - யூரூப் நன்றி - யூரூப்

  18. நாளிதழ்களில் இன்று:ஜெயலலிதா இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: படத்தின் காப்புரிமைGETTY IMAGES சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லமான வேதா நிலையத்தை, நினைவிடமாக மாற்றுவதற்காக சனிக்கிழமை அதிகாரிகள் ஆய்வு செய்த நிகழ்வை பிரதான செய்தியாக தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ளது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஆய்வு பணி 1.50 -க்கு நிறைவடைந்ததென்றும், ஆய்வின் அடிப்படையில் வேதா நிலையத்தின் பணமதிப்பு முடிவு செய்யப்படும் என்றும் அந்த செய்தி விவரிக்கிறது. தினமணி: படத்தின் காப்பு…

  19. வரலாறு காணாத பனியால் முடங்கி போன அமெரிக்கா மற்றும் கனடா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைLORRAINE FIRE DEPARTMENT வட அமெரிக்க மாநிலங்கள் மற்றும் கனடாவில் நிலவி வரும் வரலாறு காணாத உறைய வைக்கும் பனி 2018ம் ஆண்டின் தொடக்கம் வரை நீடிக்கும் என வானிலை முன்னறிவிப்பாளர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். அமெரிக்காவின் "ஐஸ் பெட்டி" என்றழைக்கப்படும் மின்னிச…

  20. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இரான்: ஆர்ப்பாட்டத்தில் கலவரம் படத்தின் காப்புரிமைEPA இரானில் அரசுக்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டாத்தில் கலவரம் வெடித்தது. மக்களின் வாழ்க்கைதரம் மிக மோசமடைந்துவருகிறது என்று சொல்லி கடந்த மூன்று நா…

  21. அமெரிக்கா தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருக்கும் வரை அணுஆயுத சோதனைகளை கைவிடப் போவதில்லை: வடகொரியா கோப்புப் படம் அமெரிக்கா மிரட்டிக் கொண்டே இருக்கும்வரை நாங்கள் அணுஆயுத சோதனைகளை கைவிடப் போவதில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரியா சனிக்கிழமை கூறும்போது, ''அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகள் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கும்வரை நாங்கள் அணுஆயுத சோதனைகளை கைவிடப் போவதில்லை. எங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை'' என்று தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் …

  22. 34 வயதான Phudit Kittitradilokக்கிற்கு, 13 ஆயிரத்து 275 ஆண்டுகள் சிறை… தாய்லாந்தில் நிதி நிறுவனங்களை ஆரம்பித்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு 13 ஆயிரத்து 275 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 வயதான புதிட் கிட்டிகிராடிலோக் Phudit Kittitradilok என்பவர் நிதி நிறுவனங்கள் நடத்தி அதில் பணம் செலுத்துபவர்களுக்கு அதிக அளவில் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்தார். அதனை நம்பி அதிகமானோர் அதில் பணம் செலுத்தியுள்ள நிலையில் அவர் பணத்தினை மீளச் செலுத்தாது 40 ஆயிரம் பேரிடம் பல கோடி பணத்தினை மோசடி செய்துள்ளார். இது தொடர்பில் இவர்மீது இரண்டாயிரத்து 653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் அவருக…

  23. ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். தாய்லாந்து: மோசடி செய்தவருக்கு 13,275 ஆண்டுகள் சிறை சுமார் 40,000 முதலீட்டாளர்களிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி, 160 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பணத்தை ஏமாற்றிய தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் அந்த தண்டனை பாதியாகக் (6,637 ஆண்டுகள், 6 மாதங்கள்) குறைக்கப்பட்டுள்ளது. எகிப்து: துப்பாக்கித் தாக்குதலில் 9 பேர் பலி எகிப்தில் கிறிஸ்த்தவ மதத்தவர்களைக் குறிவைத்து ஒரு துப்பாக்கிதாரி…

  24. நாளிதழ்களில் இன்று: பொங்கல் பரிசுக்கு தமிழக அரசு 210 கோடி ரூபாய் ஒதுக்கீடு முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி பொங்கல் விழாவுக்கு நியாய விலைக்கு கடைகள் மூலம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியன தமிழகத்தில் உள்ள 1 கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று தினத்தந்தியின் முதல் பக்க செய்தி கூறுகிறது. இதற்காக தமிழக அரசு ரூபாய் 210 கோடி செலவிடவுள்ளது. தினமணி கால்நடைத் தீவன வழக்கில் பீஹார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம் நிரூபணம் செய்ய…

  25. மைதானத்தில் கால்பந்து விளையாடிய உலக கிண்ண வீரர் அரசியலில் விளையாட ஜனாதிபதியாகிறார்… உலக கிண்ண கால்பந்து போட்டியில் விளையாடிய, முன்னாள் கால்பந்து வீரர், ஜோர்ஜ் வேக் லைபீரியாவின் ஜனாதிபதியாப் பொறுப்பெற்க உள்ளார். ஆப்பிரிக்கா கண்டத்தில் உள்ள சிறிய நாடு லைபீரியா. இங்கு அண்மையில் ஜனாதிபதி தேர்தல் இடம்பெற்றது. அதில் ஜார்ஜ் வேக் வெற்றி பெற்றார். இவர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட ஜோசப் போகையை விட 60 சதவீதம் கூடுதலாக வாக்குகள் பெற்றார். இதனைத் தொடர்ந்து இவர் லைபீரியாவின் புதிய அதிபராகிறார். கடந்த 2002-ம் ஆண்டு கால்பந்து விளையாட்டில் இருந்து இவர் ஓய்வு பெற்றார். அதன் பின் தொடர்ந்து தீவிர அரசியலில் நுழைந்து லைபீரியா பாராளுமன்றத்தில் செனட்ட…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.