உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26876 topics in this forum
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஆர்ப்பாட்டமும் கலவரமும்: இரான் அரசுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்ய அனைத்து அனுமதியும் அதன் குடிமக்களுக்கு உள்ளது ஆனால் அதே நேரம் தேசத்தின் பாதுகாப்பை பாதிப்புக்கு உள்ளாக்க எந்த அனுமதியும் கிடையாது என்று இரான் அதிபர் ஹசன் ரோஹானி கூறி உள்ளார். கடந்த நான்கு நாட்களாக இரான் மக்கள் விலைவாசி உயர்வு ஏற்றத்திற்கு எதிராக கடுமையாக போராடி வருகிறார்கள். இந்த ஆர்ப்பாட்டத்தில் கலவரம் வெடித்ததை தொடர்ந்து ரோஹானி இவ்வாறு கூறியுள்ளார். தூதர் திரும்ப அழைப்பு: அமெரிக்காவுக்கான தனது தூதரை திரும்ப அழைப்…
-
- 0 replies
- 210 views
-
-
"2017 இல் 81 ஊடகவியலாளர்கள் படுகொலை" கடந்த 2017 ஆம் ஆண்டில் கடமையின் போது தாக்குதல்களுக்கு இலக்காகி குறைந்தது 81 ஊடகவியலாளர்கள் கொல்லப்பட்டுள்ளதாக பெல்ஜியத்தை அடிப்படையாகக் கொண்டு செயற்படும் சர்வதேச ஊடகவியலாளர்கள் சம்மேளனம் (ஐ.எப்.ஜே.) நேற்று வெளியிட ப்பட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது. இதற்கு முந்திய ஆண்டான 2016 ஆம் ஆண்டு கடமையின் போது 93 ஊடகவியலாளர்கள் பலியாகியுள்ள நிலையில் அத்தொகையுடன் ஒப்பிடுகையில் இந்த வருடத்திலான உயிரிழப்புகள் சிறிது குறைவாக உள்ள போதும் அத்தொகை கவலை தரக்கூடிய ஒன்றாகவே தொடர்ந்து உள்ளதாக அந்த சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது. …
-
- 0 replies
- 261 views
-
-
ஜெருசலேம் விவகாரம்: தூதரை திரும்ப அழைத்த பாலத்தீனம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP பேச்சுவார்த்தைக்கான தங்களது அமெரிக்க தூதரை திரும்ப அழைக்கப்போவதாக பாலத்தீனம் அறிவித்துள்ளது. அண்மையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இஸ்ரேல் தலைநகராக ஜெருசலேத்தை அங்கீகரிப்பதாக அறிவித்தார் அதனை தொடர்ந்து இந்த அறிவிப்பு வந்துள்ளது. டிரம்பின் சமீப…
-
- 0 replies
- 604 views
-
-
உலகின் உண்மையான அணு ஆயுத அச்சுறுத்தல் யார்? அமெரிக்காவா? வடகொரியாவா? வடகொரிய அதிபர், அமெரிக்க அதிபர். - கோப்புப் படம். வடகொரியா மீதான போர் என்று சமீபத்திய பிரசித்தமான அரசியல் பேச்சுகள் வளர்ந்து வரும் நிலையில் உண்மையான அணு ஆயுத அச்சுறுத்தல் யார்? வடகொரியாவா? அமெரிக்காவா என்பதை அறுதியிட வேண்டியுள்ளது. அமெரிக்க அயல்நாட்டுக் கொள்கைகளை விமர்சிக்கும் சிலர் கூறிவருவது போல் அமெரிக்க தலைவர்கள், அதன் ஊடகங்கள், அதன் குடிமக்கள் ஆகியோர் தங்கள் நாடு அயல்நாடுகளில் என்ன செய்திருக்கிறது என்ற வரலாறு பற்றி கவலைப்படாதவர்களாக இருக்கிறார்கள் என்பதே. அல்லது வடகொரியாவுடனான நீண்ட கால முரண்பாடுகள் பற்றிய வ…
-
- 0 replies
- 252 views
-
-
நாளிதழ்களில் இன்று:ஜெயலலிதா இல்லத்தில் அதிகாரிகள் ஆய்வு முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: படத்தின் காப்புரிமைGETTY IMAGES சென்னை போயஸ் கார்டனில் உள்ள ஜெயலலிதா இல்லமான வேதா நிலையத்தை, நினைவிடமாக மாற்றுவதற்காக சனிக்கிழமை அதிகாரிகள் ஆய்வு செய்த நிகழ்வை பிரதான செய்தியாக தினத்தந்தி நாளிதழ் வெளியிட்டுள்ளது. காலை 7.30 மணிக்கு தொடங்கிய ஆய்வு பணி 1.50 -க்கு நிறைவடைந்ததென்றும், ஆய்வின் அடிப்படையில் வேதா நிலையத்தின் பணமதிப்பு முடிவு செய்யப்படும் என்றும் அந்த செய்தி விவரிக்கிறது. தினமணி: படத்தின் காப்பு…
-
- 2 replies
- 361 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். இரான்: ஆர்ப்பாட்டத்தில் கலவரம் படத்தின் காப்புரிமைEPA இரானில் அரசுக்கு எதிராக நடந்து வரும் ஆர்ப்பாட்டாத்தில் கலவரம் வெடித்தது. மக்களின் வாழ்க்கைதரம் மிக மோசமடைந்துவருகிறது என்று சொல்லி கடந்த மூன்று நா…
-
- 0 replies
- 399 views
-
-
அமெரிக்கா தொடர்ந்து மிரட்டிக் கொண்டே இருக்கும் வரை அணுஆயுத சோதனைகளை கைவிடப் போவதில்லை: வடகொரியா கோப்புப் படம் அமெரிக்கா மிரட்டிக் கொண்டே இருக்கும்வரை நாங்கள் அணுஆயுத சோதனைகளை கைவிடப் போவதில்லை என்று வடகொரியா தெரிவித்துள்ளது. இதுகுறித்து வடகொரியா சனிக்கிழமை கூறும்போது, ''அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகள் தொடர்ந்து மிரட்டிக் கொண்டிருக்கும்வரை நாங்கள் அணுஆயுத சோதனைகளை கைவிடப் போவதில்லை. எங்கள் கொள்கையில் எந்த மாற்றமும் இல்லை'' என்று தெரிவித்துள்ளது. கடந்த பிப்ரவரி மாதம் முதல் உலக நாடுகளின் எதிர்ப்பை மீறி, வடகொரியா 22 ஏவுகணை சோதனைகளை நடத்தியுள்ளது. இதில் இரண்டு சோதனைகள் …
-
- 3 replies
- 324 views
-
-
34 வயதான Phudit Kittitradilokக்கிற்கு, 13 ஆயிரத்து 275 ஆண்டுகள் சிறை… தாய்லாந்தில் நிதி நிறுவனங்களை ஆரம்பித்து பண மோசடியில் ஈடுபட்ட நபர் ஒருவருக்கு 13 ஆயிரத்து 275 ஆண்டுகள் சிறைத் தண்டனை வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 34 வயதான புதிட் கிட்டிகிராடிலோக் Phudit Kittitradilok என்பவர் நிதி நிறுவனங்கள் நடத்தி அதில் பணம் செலுத்துபவர்களுக்கு அதிக அளவில் பணத்தை திருப்பி தருவதாக விளம்பரம் செய்தார். அதனை நம்பி அதிகமானோர் அதில் பணம் செலுத்தியுள்ள நிலையில் அவர் பணத்தினை மீளச் செலுத்தாது 40 ஆயிரம் பேரிடம் பல கோடி பணத்தினை மோசடி செய்துள்ளார். இது தொடர்பில் இவர்மீது இரண்டாயிரத்து 653 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணைகள் இடம்பெற்று வந்த நிலையில் அவருக…
-
- 3 replies
- 1k views
-
-
அமெரிக்காவின் நியூயோர்க் நகர அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் பலி… அமெரிக்காவின் நியூயோர்க் நகரில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 12 பேர் உயிரிழந்துள்ளனர் என அறிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் அமைந்துள்ள பிரபல சுற்றுலா பகுதியான பிராங்க்ஸ் உயிரியல் பூங்காவிற்கு எதிரே உள்ள அடுக்குமாடி குடியிருப்பின் முதல் தளத்தில் நேற்று மாலை இந்த தீவிபத்து ஏற்பட்டுள்ளது. முதலாம் தளத்தில் இருந்து ஏனைய தளங்களுக்கும் விரைவாக தீ பரவியதாகவும் தகவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற தீயணைப்பு படை வீரர்கள் தீயை கட்டுப்படுத்தி, மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். இந்த விபத்தில் 1 வயது குழந்தை உ…
-
- 1 reply
- 420 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள முக்கிய உலக நிகழ்வுகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். தாய்லாந்து: மோசடி செய்தவருக்கு 13,275 ஆண்டுகள் சிறை சுமார் 40,000 முதலீட்டாளர்களிடம் அதிக லாபம் தருவதாகக் கூறி, 160 மில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு பணத்தை ஏமாற்றிய தாய்லாந்தைச் சேர்ந்த நபர் ஒருவருக்கு அந்நாட்டு நீதிமன்றம் 13,275 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்துள்ளது. அவர் குற்றத்தை ஒப்புக்கொண்டதனால் அந்த தண்டனை பாதியாகக் (6,637 ஆண்டுகள், 6 மாதங்கள்) குறைக்கப்பட்டுள்ளது. எகிப்து: துப்பாக்கித் தாக்குதலில் 9 பேர் பலி எகிப்தில் கிறிஸ்த்தவ மதத்தவர்களைக் குறிவைத்து ஒரு துப்பாக்கிதாரி…
-
- 0 replies
- 159 views
-
-
நாளிதழ்களில் இன்று: பொங்கல் பரிசுக்கு தமிழக அரசு 210 கோடி ரூபாய் ஒதுக்கீடு முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி பொங்கல் விழாவுக்கு நியாய விலைக்கு கடைகள் மூலம், பச்சரிசி, சர்க்கரை, கரும்பு ஆகியன தமிழகத்தில் உள்ள 1 கோடியே 84 லட்சம் குடும்பங்களுக்கு வழங்கப்படும் என்று தினத்தந்தியின் முதல் பக்க செய்தி கூறுகிறது. இதற்காக தமிழக அரசு ரூபாய் 210 கோடி செலவிடவுள்ளது. தினமணி கால்நடைத் தீவன வழக்கில் பீஹார் மாநில முன்னாள் முதலமைச்சரும் ராஷ்ட்ரிய ஜனதா தள கட்சியின் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் குற்றம் நிரூபணம் செய்ய…
-
- 0 replies
- 218 views
-
-
பெண் போலீஸ்காரரை அறைந்து அறை வாங்கிய காங்கிரஸ் எம்.எல்.ஏ. பகிர்க இமாச்சலப்பிரதேசத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி நடத்திய கூட்டம் ஒன்றுக்குச் சென்ற அக்கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் பெண் போலீஸ்காரர் ஒருவரை கன்னத்தில் அறைவதாகவும், பதிலுக்கு அந்தப் போலீஸ்காரரும் எம்.எல்.ஏ. அறைவதாகவும் காட்டும் வீடியோ ஒன்றை ஏ.என்.ஐ. செய்தி நிறுவனம் வெளியிட்டுள்ளது. படத்தின் காப்புரிமைNARINDER NANU/AFP/GETTY IMAGES Image captionஆஷா குமாரி அந்த மாநிலத்தில் சமீபத்தில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் தோல்வி அடைந்தது. இது குறித்து ஆய்வு நடத்துவதற்கான கூட்டம் ஒன்று இமாச்சலப்பிரதேசத் தலைநகர் சிம்லாவில் வெள்ளிக்கிழமை நட…
-
- 0 replies
- 664 views
-
-
வடகொரியாவுக்கு எண்ணை அளித்த ஹாங்காங் கப்பலை பறிமுதல் செய்தோம்: தென் கொரியா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைAFP சர்வதேச தடைகளை மீறி வட கொரியாவுக்கு எண்ணெயை எடுத்து சென்றதாக சந்தேகிக்கப்படும் ஹாங்காங்கில் பதிவு செய்யப்பட்ட கப்பலொன்றை சென்ற மாதம் பறிமுதல் செய்ததாக தென் கொரியா தெரிவித்துள்ளது. லைட்ஹவுஸ் வின்மோர் என்ற அக்கப்பலில் இருந்த 600 டன் சு…
-
- 0 replies
- 326 views
-
-
வடகொரியாவின் அணு ஆயுத கனவு அடுத்த ஆண்டு நிறைவேறுவது சாத்தியமா?, அதிபர் பதவியில் டொனால்ட் டிரம்ப் சந்தித்த ஏற்ற இறக்கங்கள், ஆஃப்ரிக்காவின் சாட் காடுகளில், யானைகள் கொல்லப்படுவதைத் தடுக்க ஆயுதங்களுடன் கண்காணிப்பில் ஈடுபடும் வனப் பாதுகாவலர்கள் உள்ளிட்ட செய்திகளை விரிவாக காணலாம்.
-
- 0 replies
- 166 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஈ.பி.எஸ் - ஓ.பி.எஸ் இணைப்புக்குப் பிறகு முதல் சட்டமன்றக் கூட்டத்தொடர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் பன்னிரெண்டாம் வகுப்புப் பொதுத் தேர்வில் அதிக மதிப்பெண்கள் பெற்றிருந்தும், நீ…
-
- 0 replies
- 766 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். மன்னிப்பு கேட்டது ஆப்பிள் நிறுவனம் படத்தின் காப்புரிமைREUTERS புதிய ஐபோன்கள் வாங்குவதை தூண்டுவதற்காக, பழைய ஐபோன்களின் வேகத்தை குறைத்ததாக ஒப்புக்கொண்ட ஆப்பிள் நிறுவனம், பல்வேறு விமர்சனங்களுக்கு பிறகு தற்போது அதற்காக மன்னிப்பு கேட்டுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக ஆப்பிள் நிறுவனம் மீது அமெரிக்காவில் எட்டு வழக்குகள் தொடரப்பட்டுள்ள . இத்தாலி நாடாளுமன்றம் கலைப்பு படத்தின் காப்புரிமைEPA அடுத்த ஆண்டு மார்ச் 4ம் தேதி நடைபெற உள்ள பொதுத்தேர்தலுக்கு வழிவகுக்கும் வகையில் அந்நாட்டு நாடாளுமன்றத்தை…
-
- 0 replies
- 219 views
-
-
சமூக வலைத்தளங்கள் சமுதாயத்தை பிளவு படுத்தக் கூடாது: அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா ஓபாமாவை நேர்காணல் செய்யும் பிரின்ஸ் ஹாரி. - படம். | ஒபாமா ஃபவுண்டேஷன். பிபிசி வானொலிக்கு கெஸ்ட் ஆசிரியராக இருந்து ஒபாமாவை நேர்காணல் செய்தார் இளவரசர் ஹாரி. அந்த நேர்காணலில் பராக் ஒபாமா சமூக வலைத்தளங்கள் சமுதாயத்தை பிளவு படுத்த அனுமதிக்கக் கூடாது என்று தெரிவித்துள்ளார். சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் ஒருவருக்கொருவர் பேசிக்கொள்ளும் முறையைப் பார்த்தால் சமுதாயத்தை பிளவு படுத்துவதாக உள்ளது. நம்மைப் போன்ற தலைவர்கள், சமூக வலைத்தள வாசிகள் தங்கள் பாரபட்சமான, ஒருதலைபட்சமான, ஒற்றைக் கருத்தியல் சார்ந்த பார்வைக…
-
- 0 replies
- 280 views
-
-
வங்கதேசத்தில் அடைக்கலம் தேடி வந்த ஆயிரக்கணக்கான ரோஹிஞ்சா அகதிகள் புதிய நோயால் பாதிப்பு, இரண்டாயிரத்து பதினேழில் கடந்த ஆட்சி மாற்றத்தையும் பதவியை தக்க வைத்துக் கொண்ட உலகின் முக்கிய தலைவர்கள், மூங்கிலால் வடிவமைத்த சைக்கிள் மூலம் உலகை வலம் வரும் ஜெர்மன் இளைஞர் உள்ளிட்ட செய்திகளை விரிவாக காணலாம்.
-
- 0 replies
- 248 views
-
-
ஆப்கானிஸ்தான்: தற்கொலை குண்டுத் தாக்குதலில் 40 பேர் பலி பகிர்க ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலின் மேற்குப் பகுதியில் உள்ள, ஷியா இஸ்லாமிய பிரிவைச் சேர்ந்த ஒரு கலாசார மற்றும் மத அமைப்பின் மையத்தில், வியாழன்று மேற்கொள்ளப்பட்ட தற்கொலை குண்டுத் தாக்குதலில் குறைந்தபட்சம் 40 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 30 பேர் காயமடைந்துள்ளனர். படத்தின் காப்புரிமைAFP அதே பகுதியில் இரண்டு குண்டுவெடிப்புச் சம்பவங்களுக்குப் பிறகு இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டதாக ஆஃப்கன் உள்துறை அமைச்சகம் பிபிசியிடம் தெரிவித்துள்ளது. இந்தத் தாக்குதலுக்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. இந்தத் தாக்குதலில் தங்கள் ஈடுபடவில்லை என்று தா…
-
- 0 replies
- 268 views
-
-
நாளிதழ்களில் இன்று: ஜெயலலிதா மரணம் தொடர்பாக தினகரனுக்கு உத்தரவு முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம். தி இந்து தமிழ் ஜெயலலிதாவுக்கு மருத்துவமனையில் அளிக்கப்பட்ட சிகிச்சை தொடர்பான ஆவணங்களைத் தாக்கல் செய்யுமாறு டிடிவி தினகரனுக்கு, ஜெயலலிதாவின் மரணம் குறித்து விசாரிக்க அமைக்கப்பட்ட ஆணையம் சம்மன் அனுப்பி உள்ளது. தினகரனின் உறவினர் மருத்துவர் கிருஷ்ணப்பிரியா மற்றும் சிகிச்சை அளித்த பிற மருத்துவர்களும் நேரில் ஆஜராக அந்த விசாரணை ஆணையம் உத்தரவிட்டுள்ளது. தினத்தந்தி சென்னை மற்றும் கோவை நகரங்களில் உள்ள சசிகலாவின் உறவி…
-
- 0 replies
- 725 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். ஜெருசலேத்தில் 'டிரம்ப்' பெயரில் புதிய ரயில் நிலையம் படத்தின் காப்புரிமைEPA பழைய ஜெருசலேம் நகரத்தில் ரயில்வே சுரங்கப்பாதையை தோண்டி, யூதர்களுக்கான புகழ்பெற்ற ஆலயத்துக்கு அருகில் அமையவுள்ள ரயில் நிலையத்துக்கு அ…
-
- 0 replies
- 320 views
-
-
ரஷ்ய சூப்பர் மார்க்கெட்டில் குண்டு வெடிப்பு: 10 பேர் காயம் மாஸ்கோ: ரஷ்யாவில் சூப்பர் மார்க்கெட்டில் இன்று பயங்கர சத்தத்துடன் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இதில் 10 பேர் காயமடைந்தனர். ரஷ்யாவின் மிகப்பெரிய நகரமான செயின் பீட்டர்ஸ்பர்க் நகரில் சூப்பர் மார்க்கெட் உள்ளது. மக்கள் க…
-
- 1 reply
- 447 views
-
-
பத்தாண்டுகளுக்கு முன்பு படுகொலை செய்யப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பேனசீர் பூட்டோவுக்கு அஞ்சலி, விதவைகள் மற்றும் விவாகரத்தான பெண்களை ஆதரிக்கும் எகிப்திய கிராமம், மின்னணு குப்பைகளில் இருந்து புதிய சாதனங்களைத் தயாரித்து லாபம் ஈட்ட வழிகாட்டும் நிறுவனம் உள்ளிட்ட செய்திகளை விரிவாக காணலாம்.
-
- 0 replies
- 211 views
-
-
வட கொரியாவின் ஏவுகணை தயாரிப்பாளர்களை குறி வைத்தது அமெரிக்கா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைREUTERS Image captionரி பியோங்-கொல்(இடது). கிம் ஜோங்-சிக்(வடது) இரண்டு வட கொரிய அதிகாரிகள் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடையினை கொண்டுவந்துள்ளது. வட கொரியாவின் அணு ஏவுகணைத் திட்டத்தில் இந்த இரண்டு அதிகாரிகளும் முக்கிய பங்காற்றுவதாக அமெரிக்கா கூறுகிறது. …
-
- 0 replies
- 313 views
-
-
நாளிதழ்களில் இன்றைய முக்கிய செய்திகள் முக்கிய இந்திய நாளிதழ்களில் இன்று (புதன்கிழமை) வெளியான பிரதான செய்திகள், தலையங்க கட்டுரை ஆகியவற்றில் சிலவற்றை இங்குத் தொகுத்து வழங்கியுள்ளோம். தினத்தந்தி: எம்.ஜி.ஆர். அம்மா தீபா பேரவை அலுவலகம் மீது நள்ளிரவில் சில மர்ம நபர்கள் சரமாரியாக கல்வீசி தாக்கிய செய்தியும், ஜெயலலிதா சிகிச்சை வீடியோவை வெளியிட்ட வெற்றிவேலுக்கு, ஜெயலலிதாவின் மரணம் தொடர்பாக விசாரிக்கும் விசாரணை ஆணையம் சம்மன் அனுப்பியுள்ள செய்தியும் இடம்பெற்றுள்ளது. அத்துடன், வேலூர் எம்.பி செங்குட்டுவனைத் தொடர்ந்து, புதுச்சேரி மாநில அ.தி.மு.க.வை சேர்ந்த டெல்லி மேல் சபை எம்.பி. கோகுல கிருஷ்ணனும் டி.டிவி தி…
-
- 0 replies
- 611 views
-