உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
ரஷ்யப் புரட்சி 100: '99 சதத்தின் வெற்றியும் ஒரு சதத்தின் வீழ்ச்சியும் தவிர்க்க முடியாதது' (ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை ஒட்டி, இந்தக் கட்டுரை வெளியாகிறது) படத்தின் காப்புரிமைGETTY IMAGES ரஷ்யப் புரட்சியின் நூற்றாண்டை நினைவு கூர்வதென்பது சடங்கல்ல; மாறாக சரித்திரத்தின் போக்கைப் புரிந்துகொள்ளவும் நாளை புதிய சரித்திரம் படைக்கவுமான நிகழ்வின் தொடக்கமாகவே பார்க்க வேண்டும் . நான்கு வகையில் இதனை நாம் பரிசீலிக்க வேண்டியுள்ளது. ஒன்று, நடைபெற்ற சம்பவங்களின் தொகுப்பு. இரண்டு, ரஷ்யப் புரட்சிக்கும் அதாவது சோவியத் புரட்சிக்கும் முந்தைய புரட்சிகளுக்குமான தொடர்பும் வேறுபாடுகளும் , மூன்று, ரஷ்யப் புரட்சியின் வீச்சும் வீழச்சியும் , நான்கு ,…
-
- 1 reply
- 1.3k views
-
-
-
- 0 replies
- 502 views
-
-
பனாமா பேப்பர்ஸ் முதல் ஆஃப்ஷோர் லீக்ஸ் வரை : அறிய வேண்டிய ரகசிய தகவல்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜெர்மன் செய்திதாளான சூட்டைச்சே சைடூங் `பாரடைஸ் பேப்பர்ஸ்` - இது அண்மையில் கசிந்த ரகசிக கோப்புகளின் மற்றொரு தொகுப்பு. இந்த தொகுப்பில் முக்கியமான கோப்புகள் அனைத்தும் வெளிநாட்டில் பதிவு செய்யப்பட்ட ஒற்றை சட்ட நிறுவனத்துக்கு உர…
-
- 0 replies
- 396 views
-
-
ஓரிரு வரிகளில் உலக செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஇரான் அதிபர் ஹசன் ருஹானி இரான் மற்றும் அதன் கூட்டணி நாடுகளுக்கு எதிரான வார்த்தை போரில் செளதி அரேபியா தொடர்ந்து ஈடுபட்டுள்ளது. லெபனன் தீவிரவாத குழுவான ஹெஸ்புல்லா குழுவின் ஆத்திரமூட்டும் நடவடிக்கைகளை போர் பிரகடனமாக அது கருதுவதாக செளதி குற்றஞ்சாட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமையன்று, ஏமனில் உள்ள ஹூதி கிளர்ச்சியாளர்கள் செளதி அரேபிய தலைநகரை குறிவைத்து ஏவிய ஏவுகணை ஒன்றுக்காகவும் இரான் மீது செளதி அரேபியா குற்றஞ்சாட்டியுள்ளது. படத்…
-
- 0 replies
- 407 views
-
-
பாரடைஸ் ஆவணங்களில் இந்திய ஆளுங்கட்சி அமைச்சர், எம்.பி பெயர்கள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionமத்திய அமைச்சர் ஜெயந்த் சின்ஹா பனாமா ஆவணங்கள் கசிந்து 18 மாதங்கள் ஆன நிலையில், மற்றொரு முக்கியமான நிதித்தரவுகள் கசியவிடப்பட்டுள்ளது சர்வதேச அளவில் அதிர்வுகளை ஏற்படுத்தியிருக்கிறது. தற்போது தகவல்களை கசியவிட்டிருப்பது 'சுடூஸ்ச்சே ஜெய்…
-
- 0 replies
- 448 views
-
-
செல்வமும் செல்வாக்கும் மிக்கவர்கள் வரியிலிருந்து தப்ப உதவும் வெளிநாடுகளில், தம் பெருஞ்செல்வத்தை எப்படி முதலீடு செய்கிறார்கள்? பாரடைஸ் பேப்பர்ஸ் எனப்படும் புலனாய்வின் ஆவணங்கள் வெளிப்படுத்தும் பிரத்யேகத் தகவல்கள்!! மற்றும் சிசுக்கள் தொடர்பான நவீன விஞ்ஞான வளர்ச்சி கருக்கலைப்புகளை அதிகரிக்கக்கூடுமென எச்சரிக்கை! கருக்கலைப்புகள் அதிகம் நடக்கும் ஐஸ்லாந்திலிருந்து பிபிசி தரும் பிரத்யேக செய்தித்தொகுப்பு!! ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 305 views
-
-
அமெரிக்காவில் துப்பாக்கிச்சூட்டு சம்பவங்களில் 10 மாதங்களில் 13,149 பேர் உயிரிழப்பு அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் கடந்த 10 மாதங்களில் இடம்பெற்ற சிறிய மற்றும் பெரிய துப்பாக்கிச்சசூட்டு சம்பவங்களில் 13,149 பேர் உயிர் இழந்துள்ளனர் என புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. நேற்றையதினம் அமெரிக்காவின் டெக்ஸாஸ் மாகாணத்தில் தேவாலயத்தில் நடைபெற்ற துப்பாக்கிச்சூட்டுத் தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்டுள்ள நிலையில் இந்த புள்ளிவிபர தகவல் வெளியிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் இந்த ஆண்டில் மட்டும் சுமார் 52,385 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாகவும் அதில் 13,149 பேர் உயிர் இழந்துள்ளனர் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. அமெரிக்காவில் மக்கள் தமத…
-
- 0 replies
- 197 views
-
-
பிரித்தானிய மஹாராணி உள்ளிட்ட உலகின் பலம்பொருந்தியவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானிய மஹாராணி உள்ளிட்ட உலகின் பலம்பொருந்தியவர்கள் வரி ஏய்ப்பில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. உலகின் பலம்பொருந்திய பிரபலங்கள் மற்றும் செல்வந்தர்கள் பாரியளவிலான தங்களது செல்வத்தை எவ்வாறு வரி ஏய்ப்புச் செய்துள்ளார்கள் என்பது குறித்த ஆவணங்கள் வெளியிடப்பட்டுள்ளன. பெரடைஸ் பேப்பர்ஸ் என்னும் ஆவணத்தின் ஊடாக இந்த விடயங்கள் வெளியிடப்பட்டுள்ளன. சுமார் 13.4 மில்லியன் ஆவணங்கள் அம்பலப்படுத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பிரித்தானிய மஹாராணி இரண்டாம் எலிசபத்தின் தனிப்பட்ட தோட்டங்கள் பற்றிய விபரங்கள் வ…
-
- 0 replies
- 432 views
-
-
ஹெலிகாப்டர் விபத்தில் சவுதி இளவரசர் பலி! சவுதி இளவரசர் மன்சூர் பின் மோக்ரன், ஏமன் அருகே நடந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். மன்சூர் பின் மோக்ரன், அசிர் மாநில ஆளுநராகப் பொறுப்பு வகித்துவந்தார். ஞாயிற்றுக்கிழமை அதிகாரிகளுடன் இவர் சென்ற ஹெலிகாப்டர், சவுதி அரேபியா-ஏமன் எல்லையில் விபத்தில் சிக்கியது. அதில், மன்சூர் பின் மோக்ரன் மற்றும் ஹெலிகாப்டரில் இருந்த அதிகாரிகள் உயிரிழந்தனர். மன்சூர் பின் மோக்ரன் உயிரிழந்த செய்தியை அல்-எக்பரியா செய்தித் தொலைக்காட்சி வெளியிட்டுள்ளது. ஆனால், விபத்து ஏற்பட்டதற்கான காரணம்குறித்த தகவல் வெளியாகவில்லை. ஊழல் ஒழிப்பு நடவடிக்கையாக 11 இளவரசர்கள், அமைச்சர்கள் மற்றும் தொழில் அதிபர்களை சவுதி அரேபிய அரசு கை…
-
- 0 replies
- 721 views
-
-
கைது செய்யப்பட்ட உலக கோடீஸ்வர செளதி இளவரசர் பற்றி தெரியுமா? ஊழல் எதிர்ப்பு நடவடிக்கையாகக் கைது செய்யப்பட்டுள்ள 11 செளதி இளவரசர்களில் முக்கியமானவராகக் கருதப்படுபவர், உலக கோடீஸ்வரர்களின் ஒருவரான இளவரசர் அல்வலித் பின் தாலால் . கோடீஸ்வரரான அல்வலித் பின் தாலால், டிவிட்டர், ஆப்பிள் உள்ளிட்ட நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளார். 17 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடைய இவர், உலக பணக்காரர்களில் ஒருவர் என ஃபோர்ப்ஸ் கூறுகிறது. 'அரேபியாவின் வாரன் பஃபட்' என தன்னைத் தானே பிரகடனப்படுத்திக் கொண்டவர் இவர். கிங்டம் ஹோல்டிங் எனும் முதலீட்டு நிறுவனத்தை அல்வலித் பின் தாலால் நடத்தி வருகிறார். இவர் கைது செய்யப்பட்ட செய்தி வெளியானதும் ச…
-
- 0 replies
- 394 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். டெக்சஸ் தேவாலயத்தில் துப்பாக்கிச்சூடு டெக்சஸில், வில்சன் கவுண்டியில் உள்ள தேவாலயத்தில் நடந்த துப்பாக்கிச்சூட்டில் குறைந்தது 26 பேர் கொல்லப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். ஞாயிற்றுக்கிழமை, தேவாலயத்தில் பிரார்த்தனை நடந்துகொண்டு இருந்த போது, உள்ளூர் நேரப்படி 11.30மணிக்கு, உள்ளே நுழைந்த துப்பாக்கி ஏந்திய நபர், சரமாரியாக சுட்டுள்ளார். சந்தேகத்திற்குரியவர் அதன்பிறகு இறந்துவிட்டார். `வடகொரியா மீது படையெடுக்க வேண்டும்` வடகொரியாவின் அணு ஆயுத திட்டங்களை முழுமையாக அழிப்ப…
-
- 0 replies
- 179 views
-
-
மனஸ்தீவில் உள்ள அகதிகளை ஏற்கமுன்வந்தது நியுசிலாந்து மனஸ்தீவு தடுப்பு முகாமில் உள்ள 600 அகதிகளில் 150 பேரை நியுசிலாந்தில் மீள்குடியேற்றம் செய்வதற்கு அந்த நாடு விருப்பம் தெரிவித்துள்ள அதேவேளை அகதிகள் மற்றும் புகலிடக்கோரிக்கையாளர்களை மீள்குடியேற்றும் அமெரிக்காவின் நடவடிக்கைகள் பூர்த்தியடைந்த பின்னரே இது குறித்து சிந்திக்கப்போவதாக அவுஸ்திரேலிய பிரதமர் தெரிவித்துள்ளார். அவுஸ்திரேலிய பிரதமர் மல்கம் டேர்ன்புலை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தவேளை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதை நியுசிலாந்தின் புதிய பிரதமர் ஜசின்டா ஆர்டென் உறுதிசெய்துள்ளார். மனஸ்தீவு முகாமில் உள்ள 600 அகதிகளில் 150 பேருக்கு புகலிடம வழங்குவதற்கு தனது நாடு தயார் என அவர் குறிப்பிட்டுள்ளார்.…
-
- 0 replies
- 379 views
-
-
டெக்சாஸ்: சர்ச் ஒன்றில் மர்ம நபர் துப்பாக்கிச்சூடு டெக்சாஸ்: அமெரிக்காவிலுள்ள டெக்சாஸ் மாகாணத்தில் சர்ச் ஒன்றில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவில் துப்பாக்கிச்சூடு கலாச்சாரம் தொடர்கிறது. டெக்சாஸ் மாகாணத்தில் சதர்லேண்ட் ஸ்பிரிங்ஸ்ஸிலுள்ள சர்ச் ஒன்றில் புகுந்த மர்மநபர் அங்கு கூடியிருந்தவர்கள் மீது திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினான். இதில் பலர் பலியாகியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. மர்மநபரை சுட்டுக் கொல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். இச்சம்பவத்தையடுத்து அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். http://www.dinamalar.com/news_detail.asp?id=1890412 'Mass shooting' repor…
-
- 4 replies
- 517 views
-
-
பெல்ஜியம் போலீஸிடம் சரணடைந்த கேட்டலன் முன்னாள் தலைவர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP பதவியில் இருந்து அகற்றப்பட்ட கேட்டலோனியா தலைவர் சார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் நான்கு முன்னாள் ஆலோசகர்களும் தானாக பெல்ஜியம் போலீஸார் முன்பு ஆஜராகியுள்ளதாக பெல்ஜியம் அரசு வழக்கறிஞரின் செய்தி தொடர்பாளர் கூறியுள்ளார். வெள்ளிக்கிழமையன்று ஸ்பெயின் நீதிபதி ஒருவர் பிறப்…
-
- 0 replies
- 2.2k views
-
-
சவுதி அரேபியாவின் ரியாத் நகரை குறிவைத்து ஏவுகணை வீச்சு! சவுதி அரேபிய தலைநகர் ரியாத்தை குறிவைத்து நேற்று ஏவுகணை ஒன்று வீசப்பட்டது. இதை ரியாத் காலித் சர்வதேச விமான நிலையம் அருகே சவுதி அரேபியா இடைமறித்து தடுத்தது. இதனால் பெரும் அபாயம் தவிர்க்கப்பட்டது. வீசப்பட்ட ஏவுகணை பர்கான் 2-எச் ரக ஏவுகணை ஆகும். இது 800 கிலோ மீட்டர் தூரம் சென்று தாக்கக் கூடியது. ஏமனில் இருந்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் இந்த ஏவுகணையை சவுதி அரேபியாவை குறிவைத்து ஏவி உள்ளனர். உள்ளூர் நேரப்படி நேற்றிரவு 8.07 மணிக்கு இந்த ஏவுகணை ஏவப்பட்டுள்ளது. ஏமனில் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் அரசுப்படைகளுக்கும் இடையே போர் நடைபெற்று வருகிறது. சவுதி அரேபியா போன்ற நாடுகள் ஏமன் அரசுக்கு ஆ…
-
- 0 replies
- 663 views
-
-
சவூதியில் பெரும் பரபரப்பு ; பிரபல கோடீஸ்வரர் உட்பட இளவரசர்கள், அமைச்சர்கள் கைது சவூதியில் பிரபல கோடீஸ்வர் உட்பட இளவரசர்கள் மற்றும் முன்னாள், இந்நாள் அமைச்சர்கள் என 15 க்கும் மேற்பட்டோர் கைதுசெய்யப்பட்டதையடுத்து அங்கு பெரும் பரபரப்பான சூழல் நிலவுவதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. நிதி மோசடி குற்றச்சாட்டு தொடர்பிலேயே இவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பிரபல கேடீஸ்வரரான வலித் பின் தலால் மற்றும் இளவரசர்கள், முன்னாள்,இந்நாள் அமைச்சர்கள், தொழில் அதிபர்கள் என பலர் அதிரடியாக கைதுசெய்யப்பட்டமை சவூதியில் பெரும் பரபரப்பையேற்படுத்தியுள்ளது. இதேவேளை அங்கிருந்து எவரும் நாட்டை விட்டு தப்பிச்…
-
- 0 replies
- 396 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். விளம்பரம் சௌதி இளவரசர்கள் கைது படத்தின் காப்புரிமைAFP ஊழலுக்கு எதிரான புதிய அமைப்பு, 11 இளவரசர்கள், பதவியில் உள்ள நான்கு அமைச்சர்கள் மற்றும் டஜனுக்கும் அதிகமான முன்னாள் அமைச்சர்களை கைது செய்துள்ளதாக ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அரசாணை மூலமாக உருவாக்கப்பட்டு, முடி இளவரசர் முகமது பின் சல்மானால் முன்னெடுக்கப்படும் இந்த குழு, உருவாக்கப்பட்ட சில மணி நேரங்களில் இந்த கைது நடந்துள்ளது. கைது செய்யப்பட்டுள்ளவர்கள் யார் என்ற விவரம் இன்னும் வெளியிடப்படவில்லை. ஹிலாரிக்கு வாக்களித்த புஷ் …
-
- 0 replies
- 629 views
-
-
டிரம்ப் `வெற்றுத்தனமானவர்` -முன்னாள் அதிபர் புஷ் கோபம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES குடியரசு கட்சியை சேர்ந்த, அமெரிக்காவில் முன்னாள் அதிபரான ஜார்ஜ் புஷ் சீனியர், அதிபர் டிரம்ப்பை, `வெற்றுத்தனமானவர்` என்று பொருள்படும், `பிளோஹார்ட்` என்று குறிப்பிட்டுள்ளார். 2016ஆம் ஆண்டு அதிபர் தேர்தலில் தான் ஹிலாரி கிளிண்டனுக்கு வாக்களித்ததையும் உறுதி செய்…
-
- 0 replies
- 389 views
-
-
மத்திய தரைக்கடலில் நிர்கதியான ஸ்ரீலங்கா புகலிடக் கோரிக்கையாளர்கள் மத்திய தரைக்கடல் பகுதியில் நிர்கதியான நிலையில் மீட்கப்பட்ட குடியேற்றவாசிகளில் ஸ்ரீலங்கா பிரஜைகளும் உள்ளடங்குவதாக ரொய்ட்டர்ஸ் செய்திச் சேவை நிறுவனம் தெரிவித்துள்ளது. மத்தியதரைக்கடல் பகுதியில் நேற்றைய தினம் இத்தாலி கடலோர காவல் படையினர் முன்னெடுத்த ரோந்து பணியின் போது 700 குடியேற்றவாசிகளும் 23 சடலங்களும் மீட்கப்பட்டன. உள்நாட்டுப்போர்கள் மற்றும் வறுமை நிலை காரணமாக ஆபிரிக்கா உள்ளிட்ட நாடுகளை சேர்ந்த மக்கள் ஐரோப்பாவிற்கு சட்டவிரோதமாக பயணங்களை முன்னெடுத்து வருகின்றனர். இவ்வாறு பயணிப்பவர்கள், தமது உயிர்களை பணயம் வைத்து ஆபத்தான கடற்பயணத்தை மத்திய தரைக்கடல் வழ…
-
- 0 replies
- 548 views
-
-
வட கொரியா பிரச்சனையை ஆசிய பயணத்தின் போது தீர்ப்பாரா டிரம்ப்? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைAFP அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், 11 நாட்கள் பயணமாக ஆசியாவில் உள்ள பல்வேறு நாடுகளுக்கு பயணிக்கிறார். இந்த பயணத்தில் அவர், ஜப்பான் தென் கொரியா, சீனா, வியட்நாம் மற்றும் பிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளுக்கு செல்கிறார். விளம்பரம் கடந்த 25 ஆண்டுகளில்…
-
- 0 replies
- 359 views
-
-
ஓரிரு வரிகளில் உலகச் செய்திகள் கடந்த சில மணி நேரங்களில் நடந்துள்ள உலகச் செய்திகளை ஓரிரு வரிகளில் தொகுத்தளிக்கிறோம். பூஜ்டிமோனுக்கு ஐரோப்பிய பிடிவாரண்ட் ஸ்பெயின் நீதிபதி ஒருவர், பெல்ஜியத்தில் உள்ள கேட்டலோனியாவின் தலைவர் கார்லஸ் பூஜ்டிமோன் மற்றும் அவரின் நான்கு கூட்டாளிகளை கைது செய்வதற்காக ஐரோப்பிய பிடிவாரண்ட உத்தரவொன்றைப் பிறப்பித்துள்ளார். கடந்த வியாழக்கிழமை, இந்த ஐந்து பேரும் மேட்ரிட் நீதிமன்றத்தில் ஆஜராகவில்லை. மற்ற ஒன்பது பிராந்திய தலைவர்கள் காவலில் வைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மீது புரட்சி, தேசத்துரோகம், பொதுமக்களின் பணத்தை கேட்டலன் சுதந்திரம் பெறுவதற்காக தவறாக பயன்படுத்தியது உள்ளிட்ட பிரிவுகளின் கீழ் வழக…
-
- 0 replies
- 400 views
-
-
ஆரம்பமாகும் அமெரிக்க அதிபரின் ஆசியாவுக்கான முதல் அரசுமுறை பயணம்! ஆசிய ஆதிக்கத்துக்கான அமெரிக்க சீன போட்டி குறித்து ஆராய்கிறது பிபிசி!! பதவிபறிக்கப்பட்ட எட்டு கேடலான் அமைச்சர்களை சிறையில் அடைத்தது ஸ்பெய்ன் நீதிமன்றம்! அடுத்து கேடலான் முன்னாள் அதிபரும் கைதாவாரா? பிபிசி தரும் நேரடித்தகவல்கள்!! மற்றும் கால்பந்தாட்டத்தில் கலக்க முயலும் பிரேசில் இளம்பெண்கள்! ஆடுகளத்தில் ஆண்களின் ஆதிக்கத்தை இவர்களால் தகர்க்க முடியுமா? இது குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 308 views
-
-
ஒசாமா ரகசியங்கள்: மகன் திருமண விடியோ உள்பட 5 லட்சம் கோப்புகளை வெளியிட்டது சி.ஐ.ஏ. இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஒசாமா பின் லேடன் அமெரிக்க சிறப்புப்படைகளின் தாக்குதலில் கொல்லப்பட்டார் அல் காய்தா ஒசாமா பின் லேடனின் நாட்குறிப்பு, அவரது மகன் ஹம்சாவின் திருமணக் காட்சிகள் மற்றும் அவரைப் பற்றிய ஆவணப்படங்கள் ஆகியவை அல் கொய்தா தலைவரின் கணினியில் இருந…
-
- 0 replies
- 663 views
-
-
ஐ.எஸ் அமைப்பின் கடைசி கோட்டையைக் கைப்பற்றியது சிரியா இஸ்லாமிய அரசு என்று தங்களை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பிடியில் கடைசியாக இருந்த முக்கிய இடமான தெஹிர் அசோர் பகுதியை சிரியா ராணுவம் மீண்டும் கைப்பற்றியுள்ளதாக அந்நாட்டின் அரசு தொலைக்காட்சி அறிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைAFP/GETTY Image captionதேர் அசோர் நகரில் ஐ.எஸ் அமைப்பை எதிர்த்து சிரிய ராணுவம் நடத்திய தாக்குதல் "பயங்கரவாதத்தின் பிடியில் இருந்து அந்த நகரம் முழுமையாக விடுவிக்கப்பட்டுள்ளது," என்று அந்தத் தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது. சிரியாவின் ராணுவமும் அதன் கூட்டணிப் படைகளும் ஐ.எஸ் அமைப்பு எதிர்த்துப் போரிட்டு வந்த கடைசி புகலிடங்களில் இருந்து அவர்களை நீக…
-
- 0 replies
- 658 views
-
-
கேட்டலோனிய தலைவர்களை சிறை வைத்தது ஸ்பெயின் நீதிமன்றம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் ஸ்பெயினில் உள்ள கேட்டலோனிய தன்னாட்சிப் பிராந்தியத்தை தனி நாடாக அறிவிப்பதற்காக, கடந்த அக்டோபரில் கேட்டலோனியாவின் பிராந்திய அரசு நடத்திய பொதுமக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் பங்காற்றியதற்காக, கலைக்கப்பட்ட பிராந்திய அரசில் அங்கம் வகித்த எட்டு தலைவர்களை ஸ்பெயின் உயர் நீதிமன்றம் சிறை வைத்துள்ள…
-
- 1 reply
- 664 views
-