Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. என்னை பலாத்காரம் செய்த முதல்வர் உள்பட அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்: - சரிதா நாயர் [Friday 2017-10-20 07:00] ‘கடந்த காங்கிரஸ் ஆட்சியில் உம்மன்சாண்டி உட்பட தன்னை ஏமாற்றி பலாத்காரம் செய்தவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு சரிதா நாயர் கடிதம் அனுப்பியுள்ளார். கேரளாவில் சோலார் பேனல் மோசடி வழக்கில் முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டவர் சரிதா நாயர். கேரள முதல்வர் பினராய் விஜயனுக்கு கடிதம் அனுப்பியுள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது: உம்மன்சாண்டி தலைமையிலான கடந்த காங்கிரஸ் அமைச்சரவையில் இடம் பெற்றிருந்த ெபரும்பாலான அமைச்சர்கள் என்னை தங்கள் இச்சைக்கு பயன்படுத்தினர். அவர்கள் பெண்களை ஒர…

    • 0 replies
    • 501 views
  2. `மரணத்தீவு`: ரஷ்யாவில் உள்ள பிரிட்டனின் சித்திரவதை முகாம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைALEKSEY SUHANOVSKY Image captionமட்யக் சித்திரவதை முகாமில் கொல்லப்பட்ட தனது மூதாதையருக்கு அஞ்சலி செலுத்தும் பெண் ரஷ்ய புரட்சிக்கு பிறகு, அந்நாட்டிற்கு பிரிட்டிஷ் வீரர்கள் அனுப்பப்பட்டபோது, அவர்களின் முதல் எதிரிகளாக இருந்தது ஜெர்மானியர்கள்.ஆனால் அவர்கள் போல்ஷ…

  3. கென்னடியின் மரணம் தொடர்பான கோப்புகளை வெளியிட டிரம்ப் திட்டம்: புதிய தகவல்கள் வெளியாகுமா? இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைGETTY IMAGES Image captionஜான் எஃப் கென்னடியின் இறுதி ஊர்வலம் மறைந்த அதிபர் ஜான் எஃப் கென்னடியின் கொலை தொடர்பான கோப்புகளை வெளியிட அனுமதிக்கும் திட்டமுள்ளதாக அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். விளம்பரம் இது குறித்து டுவிட்ட…

  4. கேட்டலோனியாவை கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவர ஸ்பெயின் திட்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA ஸ்பெயின் பிரதமர் பிரிவினைவாத பிராந்தியத்தை கட்டுக்குள் கொண்டு வரும் வகையில் அப்பிராந்தியத்தின் தலைவர்களை நீக்குவதற்கான திட்டங்களை அறிவித்துள்ளார். சனிக்கிழமையன்று நடத்த ஒரு அவசர அமைச்சரவைக் கூட்டத்திற்குப் பிறகு பேசிய ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜோய்…

  5. மரணச் சடங்கு செலவு 90 மில்லியன் டொலர்! தாய்லாந்தின் காலஞ்சென்ற முன்னாள் மன்னர் பூமிபோல் அதுல்யதேஜின் மரணச் சடங்குகளை சுமார் 90 மில்லியன் டொலர் - இலங்கை நாணய மதிப்பில் சுமார் 137 கோடி - செலவில் நடத்துவதற்கு அந்நாட்டு அரசு தயாராகிவருகிறது. மன்னர் பூமிபோல் அதுல்யதேஜ் கடந்த ஆண்டு ஒக்டோபர் 13ஆம் திகதி காலமானார். எனினும், அவரது உடல் அந்நாட்டு மன்னர்குல வழக்கப்படி ஓராண்டு காலத்தின் பின் எரித்துப் பின் புதைக்கப்படவுள்ளது. அதன்படி, எதிர்வரும் 26ஆம் திகதி அவரது உடல் எரிக்கப்படவும், மறுநாள் 27ஆம் திகதி அவரது அஸ்தி புதைக்கப்படவும் திட்டமிடப்பட்டுள்ளது. கடந்த ஒரு ஆண்டுகாலமாக, மன்னரின் இறுதிக் கிரியைகளுக்கான திட்டங்களும் செயற்படுத்தப்பட்டு வந்துள்ள…

  6. ஜேர்மனியில் மர்ம நபர் கத்தித் தாக்குதல்; ஐவர் காயம்! ஜேர்மனியின் தென் பிராந்திய நகரான முனிச்சில், நபரொருவர் கத்தியால் தாக்கியதில் ஐந்து பேர் படுகாயங்களுக்கு உள்ளாகினர். எனினும், தாக்குதல்தாரியை பொலிஸார் கைது செய்தனர். திடீரென நடத்தப்பட்ட இத்தாக்குதலால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தகவல் கிடைத்த சில நிமிடங்களில் சம்பவ இடத்துக்கு வந்த பொலிஸார், சைக்கிளில் தப்பியோடிய தாக்குதல்தாரியைச் சுற்றிவளைத்துப் பிடித்துக் கைது செய்தனர். எனினும், தாக்குதல்கள் வேறு எவராலும் மேற்கொள்ளப்படலாம் என்ற அச்சத்தினால், அப்பகுதி மக்கள் வீடுகளையும், கட்டடங்களையும் விட்டு வெளியேற வேண்டாம் எனக் கேட்டுக்கொள்ளப்பட்டனர். சுமார் நாற்பது வயது மதிக்கத்தக்க அ…

  7. பங்களாதேசில் ரோஹிங்கியா குழந்தைகள் விவரிக்க முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர் – யுனிசெப் பங்களாதேசுக்கு அகதிகளாக இடப்பெயர்ந்துள்ள ரோஹிங்கியா முஸ்லிம்களில் 58சத சதவீதத்தினர் குழந்தைகள் என ஐ.நாவின் அறிக்கை ஒன்று தெரிவித்துள்ளது, மேலும் அங்கு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள குழந்தைகள் பலர் தொற்று நோய்களாலும், ஊட்டசத்துக் குறைபாடுகளாலும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் குழந்தைகள் நல சர்வதேச அமைப்பான யுனிசெப் கூறியுள்ளது. ரோஹிங்கிய குழந்தைகள் ஆபாயகரமான எதிர்காலத்தை எதிர் நோக்கியுள்ளனர் எனவும் அவர்கள் ஏமாற்றம், வலி போன்ற விவரிக்க முடியாத துன்பத்தை அனுபவிக்கின்றனர் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது பங்களாதேசில் அகதிகளாக முகா…

  8. ஐரோப்பாவை வியக்கவைக்கும் ரொமேனியாவின் பொருளாதார வளர்ச்சி கி ழக்கு ஐரோப்பாவின் ஏழை நாடு என்று ஒரு காலத்தில் அனுதாபப்பட வைத்த ரொமேனியா இப்போது வேகமான பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது. கம்யூனிஸ்ட் நாடாக இருந்தபோது கல்விக்காகச் செலவிடப்பட்ட தொகையும் காட்டப்பட்ட அக்கறையும்தான் நாட்டின் வளர்ச்சிக்குத் தற்போது பெரிதும் கைகொடுக்கின்றன. ரொமேனியா, ஐரோப்பாவின் தென் கிழக்கில் உள்ளது. தலைநகரம் புகாரெஸ்ட். மொத்த மக்கள் தொகை 2 கோடிக்கும் மேல். கருங்கடல், பல்கேரியா, உக்ரைன், ஹங்கேரி, செர்பியா, மால்டோவா ஆகியவை இந்நாட்டைச் சுற்றி உள்ளன. பரப்பளவு 2,38,397 சதுர கிலோ மீட்டர். ஜ…

  9. பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைகளை முன்னோக்கி நகர்த்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணக்கம் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைகளை எதிர்வரும் மாதங்களில் முன்னோக்கி நகர்த்துவதற்கு ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் இணங்கியுள்ளனர். பிரசல்ஸில் இடம்பெற்ற ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாட்டில் பிரித்தானியாவுடனான பேச்சுவார்த்தைகளில் இரண்டாம் கட்டத்தை நோக்கி நகர்வதற்கு தயார் என ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் தெரிவித்துள்ளனர். அதேவேளை ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கான கொடுப்பனவுகள் குறித்த விடயத்தில் பிரித்தானிய பிரதமர் முன்னேற்றத்தை காண்பிக்கவேண்டும் எனவும் ஐரோப்பிய ஒன்றிய தலைவர்கள் வேண்டுகோள் விடுத்து…

  10. ஓரிரு வரிகளில் உலக செய்திகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க உலக சுகாதார நிறுவனத்தின் நல்லெண்ண தூதராக முகாபே நியமனம் படத்தின் காப்புரிமைAFP/GETTY விளம்பரம் தொற்று நோய்கள் அல்லாத இதய நோய்கள், பக்கவாதம், புற்றுநோய், ஆஸ்துமா மற்றும் நீரிழிவு போன்றவற்றை சமாளிப்பதற்கு உதவுவுவதற்காக ஜிம்பாப்வே அதிபர் ராபர்ட் முகாபேவை உலக சுகாதார நிறுவனம் நல்லெண்ணத் துதர…

  11. அல்ஷபாப் ஆயுததாரிகளுக்கு எதிரான போர் தீவிரமாகுமென சொமாலிய அதிபர் அறிவிப்பு! வாகன குண்டுத்தாக்குதலில் 280பேர் பலியானதை அடுத்து அதிகரிக்கும் இராணுவ நடவடிக்கை ; நோய், பட்டினி மற்றும் பாதுகாப்பின்மை! மியான்மரிலிருந்து வங்கதேசம் தப்பி வந்த ரோஹிஞ்சா அகதிக்குழந்தைகளின் அவல நிலை குறித்து ஐநா பெரும் கவலை! மற்றும் ஆராதிக்கப்படும் ஆப்ரிக்க இசைத்தந்தை! இறந்து இருபதாண்டுகளுக்குப்பின்னும் மறக்கப்படாத மாபெரும் இசைக்கலைஞன் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  12. கட்­ட­லோ­னியா தனி­நாடு குறித்து 5 நாட்­களில் முடி­வெ­டுக்கக் கெடு ஸ்பெய்ன் நாட்டின் ஒரு பகு­தி­யான கட்­ட­லோ­னியா, தனி­நாடு கோரிக்கை தொடர்­பான இறுதி முடிவை எடுக்க ஐந்து நாட்கள் அவ­காசம் அளிப்­ப­தாக ஸ்பெய்ன் அறி­வித்­துள்­ளது. ஸ்பெய்ன் நாட்டில் வளம் மிகுந்த பகு­தி­யான கட்­ட­லோ­னியா, தொடர்ந்து தனி­நாடு கோரிக்­கையை முன்­வைத்­து­வந்­தது. ஸ்பெய்ன் நாட்டின் பொரு­ளா­தா­ரத்தில் ஐந்தில் ஒரு பங்கு கட்­ட­லோ­னியா பகு­தி­யி­லி­ருந்து கிடைக்­கி­றது. ஸ்பெய்ன் அர­சாங்கம், இவர்­க­ளது கோரிக்­கையை நிரா­க­ரித்­து­வந்­தது. இந்­நி­லையில், கட்­ட­லோ­னிய மாநில அரசு, தனி­நா­டு ­கு­றித்து ஸ்பெய்னின் தடை­யையும் மீறி பொது வாக்­கெ­டுப்பு நடத்­தி­யது. ஆனால், இந்த வாக்­கெ­டுப…

  13. பிரெக்சிற் குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி நகர்கின்றன – ஜேர்மனி குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகள் முன்னோக்கி நகர்வதாக ஜேர்மனி அதிபர் ஏஞ்சலா மேர்கல் கருத்து வெளியிட்டுள்ளார். ஐரோப்பிய ஓன்றிய உச்சி மாநாட்டின் முதலாம் நாள் முடிவில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவிக்கையில் அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். பிரித்தானியாவின் செய்தித்தாள்கள் சித்தரிக்கும் விதத்திற்கு மாறானதாக தனது உணர்வுகள் காணப்படுகின்றன எனவும் பிரித்தானியா , ஐரோப்பிய ஓன்றிய பேச்சுவார்த்தைகள் படிப்படியாக முன்னேறிச்செல்கி;ன்றன என தான் கருதுகிறேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார். …

  14. குர்திஸ்தான் பிராந்திய துணை ஜனாதிபதியை கைது செய்யுமாறு உத்தரவு குளோபல் தமிழ்ச் செய்தியாளர் குர்திஸ்தான் பிராந்திய துணை ஜனாதிபதியை உடன் கைது செய்யுமாறு ஈராக்கிய நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. குர்திஸ்hன் பிராந்திய துணை ஜனாதிபதியான கொஸ்ராத் ரசுல் ( Kosrat Rasul) ஐ கைது செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது. துணை ஜனாதிபதி கொஸ்ராத் ரசுலின் நடவடிக்கைகள் வன்முன்முறைகளைத் தூண்டும் வகையில் அமைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சுதந்திரப் பிரகடனம் தொடர்பிலான அறிவிப்பினை தொடர்ந்து ஈராக் குறித்த பிராந்தியத்தின் மீது தாக்குதல் நடத்துவதனை உக்கிரப்படுத்தியுள்ளது. http://globaltamilnews.net/archives/46043

  15. பிரித்தானியாவில் வாழும் ஐரோப்பிய ஓன்றிய பிரஜைகளே எனது முன்னுரிமைக்குரிய விடயம் – தெரேசா மே குளோபல் தமிழ்ச் செய்தியாளர் ஐரோப்பிய ஓன்றிய உச்சி மாநாட்டின் மூலமாக ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது குறித்த பேச்சுவார்த்தைகளில் முன்னேற்றம் ஏற்படும் என்ற எதிர்பார்ப்பை நிராகரித்துள்ள பிரித்தானிய பிரதமர் தெரேசா மே ஐரோப்பிய ஓன்றிய பேரவையின் உச்சி மாநாடு நிலைமையை மதிப்பிடுவதற்கான ஓரு வாய்ப்பே என குறிப்பிட்டுள்ளார். உச்சிமாநாட்டிற்காக பிரசல்ஸ் சென்றுள்ள அவர் அங்கு இந்த கருத்தை வெளியிட்டுள்ளார். இந்த உச்சிமாநாடு பேச்சுவார்த்தைகளில் ஏற்பட்டுள்ள முன்னேற்றத்தை மதிப்பிடுவதற்கான ஓரு வாய்ப்பு மாத்திரமே என அவர் தெரிவித்துள்ளார். இ…

  16. மியன்மாரிலிருந்து அடைக்கலம் தேடி ஓடும் ஆயிரமாயிரம் ரோஹிங்ஞாக்கள்!வங்கதேச எல்லையில் நிலவும் பேரவலத்தை படம்பிடித்தது பிபிசி!! அடங்காத ஆர்பாட்டங்கள்; சுதந்திரம் கோரும் வாக்கெடுப்பு; அரசியல் மோதல்கள்! எல்லாம் கடந்து,, கேட்டலோனியாவை தன் நேரடி கட்டுப்பாட்டில் கொண்டுவரும் ஸ்பெய்ன் அரசு!! மற்றும் நைஜீரியாவில் அதிகரிக்கும் பாம்புக்கடி பலிகள்! சமாளிக்க முடியவில்லையென மருத்துவர்கள் கவலை!! இது குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவைஇன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  17. மரியாதை செலுத்துவதற்காக பயணிகள் விமானத்தில் சாகசம் செய்த விமானிகள் சஸ்பென்ட் விமானத்தின் கடைசி தொலைதூர பயணத்தின்போது மரியாதை செலுத்துவதற்காக பறக்கும்போது சாகசம் செய்த இரண்டு ஏர் பெர்லின் விமானிகள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். பெர்லின்: ஏர் பெர்லின் விமான நிறுவனம் திவாலாகி வரும் நிலையில், அந்நிறுவனத்தின் 144 விமானங்களில் 81 விமானங்களை லுஃப்தான்சா நிறுவனம் வாங்குகிறது. இந்நிலையில், ஏர் பெர்லின் நிறுவனத்தின் ஏ330 என்ற பயணிகள் விமானம் கடைசி தொலை…

  18. கமலை கைது செய்யக்கோரி கமி‌ஷனர் அலுவலகத்தில் புகார் மனு! [Thursday 2017-10-19 18:00] நிலவேம்பு கசாயம் குறித்து தவறான தகவலை கமல் பரப்புவதாக அவரை கைது செய்ய வலியுறுத்தி சென்னை கமி‌ஷனர் அலுவலகத்தில் சமூக ஆர்வலர் ஒருவர் புகார் மனு அளித்துள்ளார்.நிலவேம்பு கசாயம் தொடர்பாக நடிகர் கமல்ஹாசன் டுவிட்டரில் தகவல் வெளியிட்டு இருந்தார். அதில் சரியான ஆராய்ச்சி முடிவுகள் கிடைக்கும் வரை ரசிகர்கள் நிலவேம்பு வினியோகத்தில் ஈடுபட வேண்டாம் என்று கூறியிருந்தார். அவரது கருத்துக்கு சென்னை செம்பியத்தை சேர்ந்த சமூக ஆர்வலர் தேவராஜன் எதிர்ப்பு தெரிவித்தார். அவர் சென்னை போலீஸ் கமி‌ஷனர் அலுவலகத்தில் கமல் மீது புகார் மனு ஒன்றை அளித்தார். அதில் கூற…

    • 0 replies
    • 470 views
  19. தாஜ்மகால் ஒரு இந்து கோவில்: - மீண்டும் பா.ஜ.க எம்.பி. கருத்தால் சர்ச்சை [Thursday 2017-10-19 08:00] உலக அதிசயங்களில் ஒன்று தாஜ்மகால். உத்தர பிரதேச மாநிலம் ஆக்ரா நகரில் யமுனை நதிக்கரையில் இது அமைந்துள்ளது. தாஜ்மகாலை பாரதீய ஜனதா தலைவர்கள் அடுத்தடுத்து விமர்சித்து வருகிறார்கள். முதலில் அது உத்தர பிரதேச மாநில சுற்றுலா கையேட்டில் இருந்து மாநில பா.ஜனதா அரசு நீக்கியது. அதையடுத்து பாரதீய ஜனதா எம்.எல்.ஏ. வானசங்கீத் சாம் கூறும்போது, “தாஜ்மகாலுக்கு இந்திய வரலாற்றில் இடம் அளிக்க கூடாது. அது துரோகிகளால் கட்டப்பட்டது. அது இந்திய வரலாற்றின் களங்கம்” என்று தெரிவித்து இருந்தார்.இது சர்ச்சையை ஏற்படுத்தி இருந்தது. இதற்கு உத்தர பிரதே…

    • 0 replies
    • 439 views
  20. மெலனியா... ஒருவரா? இருவரா? அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் மனைவியும், அமெரிக்காவின் முதல் பெண்மணியுமான மெலனியா ட்ரம்ப், தன்னைப் போன்ற மற்றொரு பெண்ணை பொது நிகழ்வுகளுக்கு ட்ரம்ப்புடன் அனுப்பி வைக்கிறார் என்ற குற்றச்சாட்டு இணையத்தைக் கலக்கி வருகிறது. கடந்த வெள்ளிக்கிழமை, புயலால் பாதிக்கப்பட்ட புவர்ட்டோரிக்கோவுக்கு நிதி வழங்குவது பற்றிய திறந்தவெளிச் சந்திப்பொன்றில் ட்ரம்ப் கலந்துகொண்டார். அவருடன் சமுகமளித்திருந்த மெலனியா ட்ரம்ப்பின் புகைப்படத்தை அடிப்படையாக வைத்தே, மெலனியா, தன்னைப் போன்றதொரு நகலை அவ்வப்போது பயன்படுத்தி வருவதாகச் சந்தேகம் எழுந்துள்ளது. மெலனியாவின் நகல் என்று அறியப்படுபவர், பெரிய குளிர் கண்ணாடியை அணிந்தி…

  21. ஆஃப்கானை உலுக்கிய தற்கொலைப் படைத் தாக்குதல் - 43 வீரர்கள் பலி ஆஃப்கானிஸ்தானில் ராணுவ முகாம் மீது நடத்தப்பட்ட தாக்குதலில் அந்நாட்டு ராணுவ வீரர்கள் 43 பேர் பலியாகியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. ஆஃப்கானிஸ்தான் நாட்டில் தெற்கு காந்தஹார் மாகாணத்தில் உள்ள ராணுவத் தளத்தில் பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். அதில் 43 ராணுவ வீரர்கள் உயிரிழந்துள்ளனர். தலிபான் அமைப்பு இந்த தாக்குதலை நடத்தியதாகவும், திருடப்பட்ட வாகனத்தை வைத்து இந்த பயங்கரத் தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாகம் முதற்கட்ட தகவல் வெளியாகியுள்ளது. http://www.vikatan.com/news/tamilnadu/105334-afghanistan-suicide-bombing-attack-killed-43-soldiers.html

  22. ரஷிய அதிபர் பதவிக்கு போட்டியிடுகிறார் தொலைக்காட்சித் தொகுப்பாளர் சோப்சாக் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க 2018ம் ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவிருக்கிற ரஷிய அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார் பெண் தொலைக்காட்சி தொகுப்பாளர் க்சேனியா சோப்சாக் (35). படத்தின் காப்புரிமைEPA Image captionசோப்சாக் விளம்பரம் பிரபலமான எதிர்க்கட்சித் தலைவர் அல்க்சி நவல்னி முற…

  23. அண்டார்ட்டிக் பகுதியில், பருவநிலை மாற்றம் காரணமாக... பென்குவின்கள் அதிக அளவில் உயிரிழப்பு! கிழக்கு அண்டார்ட்டிகா பகுதியில் அடெய்லி பென்குவின் இனம் ஒன்று உள்ளது. அதில் சமீபத்தில் மாறி வரும் பருவகால நிலைகளால் அதிக எண்ணிக்கையில் குட்டிகள் இறந்துள்ளன. இது ஆராய்ச்சியாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அடெய்லி என்று அழைக்கப்படும் அந்த பென்குவின் பெருங்கூட்டத்தில் பாதிக்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் அழிவு ஏற்பட்டுள்ளது. கடந்த 40 ஆண்டுகளில் உணவு பற்றாக்குறையின் காரணமாக பென்குவின் இறப்பது இது இரண்டாவது முறை என்று ஆராய்ச்சியாளர்கள் தெரிவித்து இருக்கிறார்கள்.இந்த இனம் பென்குவின்கள் வசிக்கும் பரப்பில் உணவு இல்லாத காரணத்தினால் குட்டிகளை விட்டுவிட்டு உணவு தேடிச் ச…

  24. சீனாவுக்கு புதுயுகம் பிறந்திருக்கிறது என்கிறார் அதன் அதிபர் ஷீ ஜின்பிங். உலக அரங்கின் நாயகனாக சீனா வலம்வரும் காலம் கனிந்திருப்பதாக கம்யூனிஸ்ட் கட்சி மாநாட்டில் அறிவிப்பு ; ரக்காவை கைப்பற்றிய இராக்கிய படைகள், ஐஎஸ் அமைப்பின் தலைமையகமாக திகழ்ந்த இடத்தில் வெற்றிக் கொண்டாட்டம்! ஆனால் ஐஎஸ் அமைப்புக்கெதிரான போர் முடியவில்லை; தொடர்கிறது!! மற்றும் கடலோர சுறாக்களை கண்காணிக்கும் டிரோன் தொழில்நுட்பம்! ஆஸ்திரேலிய கடற்கரையில் குளிப்பவர்களை பாதுகாக்க புது முயற்சி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  25. குர்திஸ்தான் சுதந்திர வாக்கெடுப்பு எதிரொலி: குர்திஷ் பகுதிகளை கைப்பற்றும் இராக் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்பு குர்திஷ் படைகள் வசம் இருந்த சர்ச்சைக்குரிய பகுதிகளைத் தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டுவந்திருப்பதாக இராக் அரசப் படைகள் கூறியுள்ளன. படத்தின் காப்புரிமைAFP Image captionகடந்த செப்டம்பர் 25 அன்று நடந்த சுதந்திர வாக்கெடுப்பின் முடிவுகளை குர்திஷ் தலைவர்…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.