உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
கலிபோர்னியாவில் 8 நகரங்களில் எரியும் காட்டுத்தீ - 10 பேர் உயிரிழப்பு அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் 8 நகரங்களில் எரிந்து கொண்டிருக்கும் காட்டுத் தீயில் சிக்கி இதுவரை 10 பேர் பலியாகி உள்ளனர். கலிபோர்னியா: அமெரிக்காவில் கலிபோர்னியா மாகாணத்தில் காட்டுத்தீ பரவி வருகிறது. அங்குள்ள நபா, சோனோமா, யுபா, மென்டோசினோ உள்ளிட்ட 8 நகரங்களில் காட்டுத்தீ எரிகிறது. இப்பகுதிகளில் திராட்சை பழம் அதிக அளவில் விளைகின்றன. எனவே இங்கு ஒயின் தொழிற்சாலைகள் பெருமளவில் உள்ளன. இங்கு வறட்சி நிலவுவதால் வனப்பகுதியில் தீ பிடித்தது. பலத்த காற்று காரணமாக தீ நகரப் பகுதிகளுக்கும் பரவுகிறது. எனவே வனப…
-
- 0 replies
- 368 views
-
-
உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் - துபாயில் செயல்பாட்டுக்கு வந்தது போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. துபாய்: போலீசாரே இல்லாமல் முற்றிலும் இணைய வழியில் இயங்கக்கூடிய உலகின் முதல் ஸ்மார்ட் போலீஸ் நிலையம் துபாயில் செயல்பாட்டுக்கு வந்து உள்ளது. ‘எஸ்.பி.எஸ்.’ என பெயர் சுருக்கம் கொண்ட இந்த ஸ்மார்ட் போலீஸ் நிலையத்தில், புகார் அளித்தல், போக்குவரத்து அபராதம் செலுத்துதல், விபத்து குறித்து பதிவு செய்தல், தேவையான ஆவணங்கள் பெறுதல் உள்ளிட்ட 60 சேவைகளை பொதுமக்கள் பெற…
-
- 0 replies
- 362 views
-
-
அதிபர் ட்ரம்பால் 3-ம் உலகப் போர் மூளும்: அமெரிக்க எம்.பி. கருத்து பாப் கார்கர் - NYT அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்பின் சர்ச்சைக்குரிய கருத்துகளால் மூன்றாம் உலகப் போர் மூளும் ஆபத்து உள்ளது என்று ஆளும் குடியரசு கட்சியின் மூத்த எம்.பி. பாப் கார்கர் தெரிவித்துள்ளார். அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், “வடகொரியாவை முற்றிலும் அழித்து விடுவேன், அந்த நாட்டுடன் அமைதிப் பேச்சு நடத்துவதற்கு வாய்ப்பில்லை, ராணுவ நடவடிக்கை மட்டுமே ஒரே தீர்வு” என்று ட்விட்டரில் அவ்வப்போது கருத்துகளை பதிவிட்டு வருகிறார். அணு குண்டை விட பல மடங்கு சக்தி வாய்ந்த ஹைட்ரஜன் குண்டை வடகொரியா அண்மையில் ச…
-
- 0 replies
- 360 views
-
-
அமெரிக்க தேர்தல் 2016: ரஷ்யாவினால் நிதியுதவி செய்யப்பட்ட விளம்பரங்களை கண்டறிந்தது கூகுள் பகிர்க படத்தின் காப்புரிமைJOSH EDELSON/AFP/GETTY IMAGES Image captionரஷ்யாவினால் நிதியுதவி செய்யப்பட்ட விளம்பரங்களை கண்டறிந்தது கூகுள் 2016 ஆம் ஆண்டின் அமெரிக்க அதிபர் தேர்தலின் போக்கை மாற்றும் ஒரு முயற்சியில், ரஷ்ய உளவாளிகள் பல்லாயிரக்கணக்கான டாலர்கள் செலவில் விளம்பரம் செய்ததை கூகுள் கண்டறிந்துள்ளது என ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. விளம்பரம் 'வாஷிங்டன் போஸ்ட்' நாளிதழால் மேற்கோள் காட்டப்பட்ட வட்டாரங்கள் , இந்த விளம்பரங்கள் கூகுள் நிறுவனத்தின் தளங்களான யூடியூப் மற்றும் மின்னஞ்சல் தளமான ஜீமெயில் உட்ப…
-
- 0 replies
- 219 views
-
-
அமெரிக்காவில் மீண்டும் துப்பாக்கிச் சூடு? அமெரிக்காவின் டெக்சாஸ் பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. துப்பாக்கிச் சூட்டை அடுத்து டெக்சாஸ் பல்கலைக்கழகம் மூடப்பட்டுள்ளதாக, அதன் அதிகாரபூர்வ ட்விட்டர் பக்கத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது. துப்பாக்கிச் சூடு சம்பவத்தால் ஏற்பட்ட சேதம்குறித்து அமெரிக்க போலீஸ் இன்னும் அதிகாரபூர்வமாக தகவல் வெளியிடவில்லை. இந்த மாதத்தில் அமெரிக்காவில் நடக்கும் இரண்டாவது துப்பாக்கிச் சூடு சம்பவம் இது. http://www.vikatan.com/news/world/104545-a-shooting-has-been-reported-at-americas-texas-university.html
-
- 1 reply
- 355 views
-
-
தீபாவளியை முன்னிட்டு 42 இந்திய மீனவர்களுக்கு விடுதலை.! தீபாவளியை முன்னிட்டு கைது செய்யப்பட்ட 42 இந்திய மீனவர்களை இலங்கை அரசு விடுவிக்கின்றது. இந்தியா-, இலங்கை ஆகிய இரு நாடுகளுக்கிடையே நடைபெற்ற சுமுகமான பேச்சு வார்த்தையின் அடிப்படையில் இந்த விடுதலை நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த காலங்களில் இராமேஸ்வரம், புதுக்கோட்டை உள்ளிட்ட பல பிரதேசங்களைச்சேர்ந்த மீனவர்களை அத்துமீறி இலங்கை கடற்பரப்பில் மீன் பிடித்ததாக இலங்கை கடற்படையினர் கைதுசெய்தனர். அவ்வாறு கைது செய்யப்பட்ட மீனவர்கள் இரு நாடுகளுக்கிடையிலுள்ள நல்லுறவை முன்னிட்டு எதிர்வரும் தீபா வளிக்கு முன்பத…
-
- 0 replies
- 260 views
-
-
ஸ்பெய்ன் ஒற்றுமையை வலியுறுத்தி பல்லாயிரம்பேர் பேர் பேரணி! இந்தவாரம் சுதந்திர பிரகடனம் செய்யுமா கெடலான் அரசு? ஐ எஸ் வசமிருந்த ஹவிஜா நகரை மீட்டது இராக்கிய இராணுவம்! ஆனால் அங்கிருந்த ஆயுததாரிகள் எங்கே? சிலரை தேடிப்பிடித்தது பிபிசி!! மற்றும் சே குவாரா இறந்து ஐம்பது ஆண்டுகள்! அவர் புகழின் நிழலை மீறி வாழ முடிகிறதா? சுற்றுலா வழிகாட்டியான அவர் மகன் பிபிசிக்கு அளித்த பிரத்யேக பேட்டி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 250 views
-
-
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கு: 11 பேரின் மரணதண்டனை ஆயுளாகக் குறைப்பு கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாக 11 பேருக்கு விதிக்கப்பட்ட மரணதண்டனையை ஆயுள் தண்டைனையாகக் குறைத்து, குஜராத் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குஜராத் மாநிலம் அகமதாபாத்திலிருந்து 120 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள கோத்ரா ரயில் நிலையம் அருகே, கடந்த 2002-ம் ஆண்டு பிப்ரவரி 27-ம் தேதி, சபர்மதி ரயிலின் எஸ்-6 பெட்டி தீ வைத்துக் கொளுத்தப்பட்டது. இதில் 59 பேர் உயிரிழந்தனர். இதைத் தொடர்ந்து, குஜராத் மாநிலம் முழுவதும் பெரும் கலவரம் வெடித்தது. இதில் 1,200-க்கும் மேற்பட்டோர் பலியாகினர். இந்த கோத்ரா ரயில் எரிப்புச் சம்பவம் தொடர்பாகத் தொடரப்பட்ட வழக்கு, கடந்த 15 ஆண்டு…
-
- 0 replies
- 279 views
-
-
சீனாவின் ‘கழுதைப் பசி’க்கு பலியாகும் ஆப்ரிக்க கழுதைகள் பகிர்க சீனாவில் ஆரோக்கிய உணவு பொருட்களை உருவாக்கவும், பாரம்பரிய மருந்துகளை உற்பத்தி செய்யவும் கழுதைகளின் தோல்கள் தேவைப்படுவதால் தற்போது அதற்கு பெரியளவில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஆப்ரிக்கக் கழுதைகள், நெருக்கடி ஒன்றை எதிர்கொண்டுள்ளன. விளம்பரம் சீனாவில், கழுதையின் இறைச்சி பிரபலமான உணவாகவும் இருக்கிறது . ஆனால் சீனாவில் உள்ள கழுதைகளின் எண்ணிக்கையில் பெரியளவிலான வீழ்ச்சி ஏற்பட்டுள்ள நிலையில், கழுதையின் தோலுக்காக சீனாவை தவிர்த்து பிற நாடுகளில் அதனை பெறும் சூழலுக்கு கழுதை இறைச்சி விநியோகஸ்தர்கள் தள்ளப்பட்டுள்ளனர். இதனால் ஆஃப்ரிக்கா கட…
-
- 0 replies
- 566 views
-
-
தங்கையை பொலிட்பீரோ உறுப்பினராக்கினார் கிம் ஜாங்-உன் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionவட கொரிய தலைவரின் தங்கை கிம் யோ-ஜாங் (வட்டமிடப்பட்டுள்ளவர்) வட கொரிய அதிபர் கிம் ஜோங் உன், தனது சகோதரி, கிம் யோ-ஜோங்கை, நாட்டின் அதி உயர் முடிவெடுக்கும் குழுவான, தொழிலாளர் கட்சியின் பொலிட்பீரோ உறுப்பினராக நியமித்துள்ளார். விளம்பரம் மறைந்த தலைவர் கிம் ஜாங்-இல்லின் இளைய மகளான கிம் யோ-ஜாங், தொழிலாளர் கட்சியின் கொள்கைகளை வகுக்கும் குழுவில் உறுப்பினர் ஆக்கப்பட்டுள்ளார். அவர், தனது அத்தை வகித்து வந்த பதவிக்கு மாற்றப்பட்டுள்ளார். 30 வயதாகும் கிம், கடந்த மூன்று வருடங்களுக்கு முன்பு, க…
-
- 0 replies
- 459 views
-
-
போர்க்குற்றவாளிகளின் புகலிடம் அவுஸ்திரேலியா http://epaper.virakesari.lk/
-
- 0 replies
- 610 views
-
-
தாய்வான் வங்கியில் கொள்ளையிடப்பட்ட பணம் இலங்கையின் அரச வங்கியில் வைப்பில் தாய்வானின் ஃபா ஈஸ்டர்ன் இன்டர் நெஷனல் வங்கியின் கணினி கட்டமைப்பிற்குள் ஊடுருவி பணம் கொள்ளையிடப்பட்ட சம்பவம் தொடர்பில் அந்நாட்டுப் பிரதமர் லேய் ச்சின் டேயின் உத்தரவின் பேரில் விரிவான விசாரணை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு கொள்ளையிடப்பட்ட சுமார் 60 மில்லியன் அமெரிக்க டொலர்கள் இலங்கை. கம்போடியா, மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளிலுள்ள வங்கிகளில் வைப்பிலிடப்பட்டுள்ளதாக தாய்வான் ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. ஃபா ஈஸ்டன் இன்டர்நெஷனல் வங்கியிடமிருந்து இலங்கை வங்கியின் தனியார் கணக்கில் வைப்பிலிடப்பட்ட 1.1 மில்லியன் அமெரிக்க டொலர் தொடர்பில் குற…
-
- 7 replies
- 1.1k views
-
-
கடும் செய்திகளுடன் படைத் தளபதிகளை பாகிஸ்தான் அனுப்பும் அமெரிக்கா கோப்புப் படம்: டொனால்டு ட்ரம்ப் - AFP கடுமையான செய்திகளுடன் தனது நாட்டு படை தளபதிகளை பாகிஸ்தானுக்கு அமெரிக்கா அனுப்பவுள்ளதாக வெள்ளை மாளிகை தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தொடர்ந்து ஆதரிக்கிறது என்று அமெரிக்கா குற்றம் சுமத்தி வந்த நிலையில் கடுமையான செய்திகளுடன் படைத் தளபதிகளை அமெரிக்கா பாகிஸ்தானுக்கு அனுப்பவுள்ளது. கடந்த வாரம் அமெரிக்க நாடாளுமன்றத்தில் வெளியுறவுக் கொள்கைகளுக்கான விசாரணையின்போது, அமெரிக்க கப்பற்படை மூத்த அதிகாரி ஜோசஃப் டன்போர்ட் ”பாகிஸ்தானின் உளத்துற…
-
- 0 replies
- 453 views
-
-
சே குவேரா பிடிபட்டு கொல்லப்பட்ட 50 ஆண்டு நினைவு தினம் கியூபாவில் அனுசரிப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பிரபல மார்க்ஸிஸ்ட் புரட்சியாளரான, சே குவெரா, பிடிபட்டு கொல்லப்பட்ட 50வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வண்ணம் கியூபாவில் நினைவு தினம் ஒன்று அனுசரிக்கப்பட்டது. படத்தின் காப்புரிமைAFP Image captionகியூபர்கள் பலருக்கு நாயகன் சே குவெரா கியூபப் புரட்சியில் முட…
-
- 1 reply
- 927 views
-
-
கேட்டலோன் சுதந்திரம்: வாக்கெடுப்பால் எந்தப் பலனும் இருக்காது என்கிறார் ஸ்பெயின் பிரதமர் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைEPA Image captionகேட்டலோனியாவின் சுதந்திர அறிவிப்பால் எந்த விளைவும் இருக்காது. கேட்டலோனியா தனது சுதந்திரம் குறித்து விடுக்கும் எந்த ஒரு பிரகடனத்துக்கும் எந்த ஒரு பலனும் இருக்காது என்று ஸ்பெயின் பிரதமர் மரியானோ ரஜாய் எச்சரித்துள்…
-
- 0 replies
- 402 views
-
-
2 மாதங்களுக்கு முன் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை, கால் கடலில் மீட்பு இரண்டு மாதங்களுக்கு முன்னர் காணாமல்போன பெண் ஊடகவியலாளரின் தலை கடலில் இருந்து மீட்கப்பட்ட சம்பவமொன்று டென்மார்கில் இடம்பெற்றுள்ளது. கடந்த 2 மாதங்களுக்கு முன்னர் சுவீடன் நாட்டைச் சேர்ந்த கிம் வால் எனும் பெண் ஊடகவியலாளர் நீர் மூழ்கிக் கப்பலில் ஆழ்கடல் பயணம் மேற்கொண்டபோது காணாமல்போயிருந்தார். இந்நிலையில் குறித்த பெண் ஊடகவியலாளரின் தலை தற்போது கடலுக்கடியில் இருந்து மீட்கப்பட்டுள்ளதாக டென்மார்க் பொலிஸார் தெரிவித்துள்ளனர். இது தொடர்பில் டென்மார்க் பொலிஸார் தெரிவிக்கையில், பெண் ஊடகவியலாளரின் தலை ஒரு பையில் இருந்தது. அதே பையில் இர…
-
- 0 replies
- 533 views
-
-
திகைக்கவைக்கும் இந்தக் காணொளியை ஓர் ஆளில்லா விமானம் எடுத்துள்ளது. நிகழந்துவரும் அகதி நெருக்கடி எவ்வளவு பெரியது என்பதைக் காட்டி உதவிகள் கோரும் நோக்கத்தோடு இந்தக் காணொளியை பேரிடர் அவசரநிலைக் குழு வெளியிட்டுள்ளது. BBC
-
- 1 reply
- 715 views
-
-
வடகொரியாவை வழிக்குக் கொண்டு வர 'ஒன்றே ஒன்றுதான் சரிப்பட்டு வரும்' - ட்ரம்ப் ஆவேசம் டொனால்டு ட்ரம்ப் | கோப்புப் படம். எவ்வளவு முறை பேச்சு வார்த்தைகள் நடத்தியும் பயனற்று போய்விட்டது வடகொரியாவுக்கு எதிராக ஒன்றேயொன்றுதான் இனி சரிப்பட்டு வரும் என்று அமெரிக்க அதிபர் டோனல்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். ஆனால் அந்த 'ஒன்றேயொன்று' என்னவென்று அவர் தெளிவுபடுத்தவில்லை. ட்வீட் ஒன்றில் ட்ரம்ப் இது பற்றி கூறிய போது, ''அதிபர்களும் அவர்களது நிர்வாகங்களும் 25 ஆண்டுகளாக வடகொரியாவுடன் பேசி வருகின்றனர். உடன்படிக்கைகள் மேற்கொண்டனர், பெரிய தொகைகள் அளிக்கப்பட்டது. ஆனால் இவையெல்லம் ஒன்றும் வேலைக…
-
- 0 replies
- 470 views
-
-
லண்டனில் பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் கைது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் லண்டனில் பொதுமக்கள் மீது காரால் மோதிய நபர் ஓருவரை காவல்துறையினர் கைதுசெய்துள்ளனர். தேசிய இயற்கை அருங்காட்சியகத்திற்கு அருகில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. தென்கென்சிங்டனின் அருங்காட்சியக வீதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவத்துடன் தொடர்புபட்ட நபர் ஓருவரை கைதுசெய்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். காவல்துறையினர் நபர் ஓருவரை மடக்கிபிடிக்கும் வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளன. பொதுமக்களிற்கு சிறிய காயங்கள் எற்பட்டுள்ளதாகவும் விசாரணைகள் இடம்பெறுவதாகவும் காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். http://gl…
-
- 1 reply
- 575 views
-
-
அமெரிக்காவில் ஐ.எஸ் நடத்த இருந்த தாக்குதல் முறியடிப்பு: ஓராண்டு கழித்து வெளியாகும் செய்தி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க அமெரிக்காவின் நியூ யார்க் நகரில் உள்ள புகழ்பெற்ற டைம்ஸ் சதுக்கம் மற்றும் ரங்க ரயில் அமைப்பு மீது நடத்த திட்டமிடப்பட்டிருந்த ஜிஹாதி தாக்குதல், ரகசியப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு எஃப்.பி.ஐ அதிகாரியின் உதவியுடன் முறியடிக்கப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் கூ…
-
- 0 replies
- 370 views
-
-
கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8000த்திற்கும் அதிகமான சிறுவர்கள் பலி சர்வதேச நாடுகளின் பல பகுதிகளில் நடந்து வரும் யுத்தத்தினால் கடந்த ஆண்டில் மட்டும் சுமார் 8000த்திற்கும் அதிகமான சிறுவர்கள் உயிரிழந்துள்ளதாக ஐ.நாவின் பொதுச்செயலாளர் அன்டனியோ குவட்டர்ஸ் தகவல் வெளியிட்டுள்ளார். பல்வேறு நாடுகளில் நடக்கும் உள்நாட்டுப்போர் மற்றும் ஆயுததாரிகளின் தாக்குதல்களினால் உயிரிழந்த சிறுவர்கள் தொடர்பிலான அறிக்கை நேற்றைய தினம் குவட்டர்ஸினால் வெளியிடப்பட்டது. குறித்த அறிக்கையில் கடந்த ஆண்டில் ஆப்கானிஸ்தானில் மாத்திரம் சுமார் 3,512 சிறார்கள் உயரிழந்துள்ளதாக குறிப்பிடப்படடுள்ளது. இதுதொடர்பில் கருத்து தெரிவித்த குவட்டர்ஸ், "சிறுவர்களை …
-
- 0 replies
- 264 views
-
-
ஜெர்மனியில் சேவியர் புயலுக்கு 4 பேர் பலி ஜெர்மனியில் வீசிய சேவியர் புயலுக்கு இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். இதுகுறித்து அதிகாரிகள் தரப்பில், ”ஜெர்மனியில் ஹம்பெர்க் நகரில் சேவியர் புயலின் தாக்கம் அதிகமாக உள்ளது. இதுவரை 4 பேர் பலியாகியுள்ளனர். 10க்கும் மேற்பட்டோர் காயமடைந்துள்ளனனர். பல இடங்களில் மரங்கள் வேருடன் சாய்ந்துள்ளது மீட்புப் பணிகள் தொடர்ந்து நடந்து வருகிறது” என்று கூறப்பட்டுள்ளது. ஜெர்மனியின் பல இடங்களில் ரயில், விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டுள்ளது. வனவிலங்கு சாரணலயங்கள் பல சேவியர் புயல் காரணமாக பாதிக்கப்பட்டுள்லதால் அவை முற்றிலுமாக மூடப்பட்டுள்ளன. …
-
- 0 replies
- 511 views
-
-
அகன்ற மத்திய ஆசியா – சீனாவுக்கு எதிரான அமெரிக்காவின் நகர்வு பூகோள மட்டத்தில் அமெரிக்காவைத் தனிமைப்படுத்துவதற்கு சீனா முயற்சிகளை மேற்கொள்வதால் இதனை எதிர்ப்பதற்கு அமெரிக்கா பல்வேறு மூலோபாயங்களை வகுத்துள்ள போதிலும் தொடர்ந்தும் சீனா தனது பூகோள அரசியல் இலக்கை அடைவதில் குறியாகவே உள்ளது. சீனாவின் இந்த நகர்வானது ஜி20 உச்சி மாநாட்டின் போது உறுதிப்படுத்தப்பட்டது. அதாவது இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், வடகொரியாவால் அண்மையில் மேற்கொள்ளப்பட்ட ICBM பரீட்சார்த்தத்தைக் கண்டித்து கூட்டுப் பிரகடனம் ஒன்றை நிறைவேற்றுவதற்கு முயற்சிகளை மேற்கொண்ட போது அதனை சீனா எதிர்த்தது. அமெரிக்காவின் மூலோபாயக் கூட்டாளியான இந்தியா மற்றும் அமெரிக்காவின் நகர்வு…
-
- 1 reply
- 704 views
-
-
தெரேசா மே அரசிற்குள் ஏற்பட்டுள்ள முரண்பாடுகள் காரணமாக பிரெக்சிற் பேச்சுவார்த்தைகள் தோல்வியடையுமா? குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியாவின் தெரேசா மே அரசாங்கத்திற்குள் முரண்பாடுகள் தீவிரமடையத்தொடங்கியுள்ளதை தொடர்ந்து ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறுவது தொடர்பான பிரித்தானியாவின் என்ற எதிர்பார்ப்பில் ஐரோப்பிய ஓன்றியம் தன்னை அதற்காக தயார்படுத்த தொடங்கியுள்ளது. பிரித்தானியாவிற்கும்; ஐரோப்பிய ஓன்றியத்திற்கும் இடையிலான பேச்சுக்கள் தோல்வியடையலாம் என்ற எதிர்பார்ப்பில் அதனை எதிர்கொள்வதற்கான நடவடிக்கைகள் குறித்து ஐரோப்பிய ஓன்றிய நாடுகளின் அதிகாரிகள் ஆராய்ந்து வருகின்றனர். ஜேர்மனியின் அதிகாரிகள் இதனை உறுதிசெய்துள்ளனர். பிரித்…
-
- 1 reply
- 203 views
-
-
ஒட்டுமொத்த ஸ்பெயினிலும் ஒரே விவாதப்பொருளான கெடலோனியா ! பிரிவினை பிரச்சனையில் அடுத்தது என்ன? இலங்கை, தனது அம்பாந்தோட்டை துறைமுகத்தையும் மத்தள விமானநிலையத்தையும் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் அளிக்க வலுக்கும் எதிர்ப்பு! ஹம்பாந்தோட்டை ஆர்பாட்டத்தை கலைக்க கண்ணீர்புகையை ஏவிய காவல்துறை!! மற்றும் பதினைந்து ஆண்டுகளாக கோமாவில் இருந்தவரிடம் அசைவை ஏற்படுத்திய பரிசோதனை முயற்சி குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 287 views
-