Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. கனடாவில் போலி செய்திகளை கண்டறிவது குறித்து கூகுள் விளக்கம் அளிக்க உள்ளது குளோபல் தமிழ்ச் செய்தியாளர் கனடாவில் போலி செய்திகளை கண்டறிவது குறித்து கூகுள் நிறுவனம் விளக்கம் அளிக்க உள்ளது. எவ்வாறு போலி செய்திகளை கண்டறிவது எவ்வாறான செய்திகள் நம்பகமானவை என்பது குறித்து இளைஞர் யுவதிகளுக்கு கூகுள் நிறுவனம் விளக்கம் அளிக்க உள்ளது. தேர்தல்கள் நடைபெறவுள்ள நிலையில் கனடாவில் இந்த தி;ட்டத்தை கூகுள் நிறுவனம் ஆரம்பித்துள்ளது. இந்த புதிய திட்டம் இளைஞர் யுவதிகளுக்கு மத்தியில் ஊடக அறிவினை மேம்படுத்தும் என தெரிவிக்கப்படுகிறது. இந்த முயற்சியானது வரவேற்கப்பட வேண்டியது எனவும் இந்த முயற்சியினால் அனைத்து பிரச்சினையும் தீர்வு காண முடியாது எனவும் சில…

  2. ஜப்பானில் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம்! ஜப்பானின் அணு உலை நகரமான ஃபுகுஷிமாவை சற்றுமுன் அதிசக்தி வாய்ந்த நிலநடுக்கம் தாக்கியுள்ளது. ரிக்டர் அளவில் 6.2 எனப் பதிவாகியிருக்கும் இந்த நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து தகவல்கள் எதுவும் உடனடியாக வெளிவரவில்லை. உள்ளூர் நேரப்படி அதிகாலை 2.37 மணிக்கு ஏற்பட்டுள்ள இந்த நிலநடுக்கம், நிலத்தில் இருந்து பத்து கிலோமீற்றர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளதாகவும் அளவிடப்பட்டுள்ளது. http://www.virakesari.lk/article/24713

  3. மெக்ஸிகோவில் ஏற்பட்ட மாபெரும் நிலநடுக்கத்தில் இருநூறுக்கும் அதிகமானோர் பலி, ஐநா பொதுசபை கூட்டத்தில் இரான் குறித்து அமெரிக்க அதிபர் பேசியது வெறுப்பை தூண்டும் ஒரு பேச்சு என்று இரான் சாடியுள்ளது, மற்றும் சிங்கப்பூரில் ஆரம்பப்பள்ளியில் ரோபோக்களுடன் விளையாடி கல்விகற்கும் மழலையர் குறித்த சிறப்பு செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  4. முதலாம் உலகப் போரில் மூழ்கிய நீர்மூழ்கிக் கப்பல் கண்டுபிடிப்பு முதலாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று பெல்ஜியத்துக்கு அருகில் வட கடல் பிராந்தியத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன் பாகங்கள் சிதையாமல் இருப்பதால், அக்கப்பலினுள் நீர் புகுந்திருக்க வாய்ப்பில்லை என்றும், இதனால், அதில் பணிபுரிந்த 23 வீரர்களின் உடல்களும் அதன் உள்ளேயே இருக்கலாம் என்று நம்பப்படுகிறது. 1914 முதல் 1918ஆம் ஆண்டுவரை இடம்பெற்ற முதலாம் உலகப் போரின்போது மூழ்கடிக்கப்பட்ட இந்தக் கப்பல் கடலில் சுமார் நூறு அடி ஆழத்தில் இருப்பதாக அதைக் கண்டுபிடித்த நீர்மூழ்கு வீரர் தெரிவித்தார். இதுவரை, பெல்ஜியம் கடற்பிராந்தியத்தில், முதலாம் உலகப் போரின்ப…

  5. ஒத்திகைக்கே தாக்குப் பிடிக்காத 900 கோடி ரூபா அணை! இந்திய மதிப்பில் 389 கோடி ரூபாய் (இலங்கை மதிப்பில் சுமார் 900 கோடி ரூபா) செலவில் நிர்மாணிக்கப்பட்ட அணையின் ஒரு பகுதி, திறப்பு விழாவுக்கு முன் இடம்பெற்ற ஒரு ஒத்திகையின்போது தகர்ந்து விழுந்ததில், அப்பகுதி வீடுகள் வெள்ளத்தில் மூழ்கியதுடன் மக்கள் கடும் அதிர்ச்சிக்கும் உள்ளாகினர். பீஹார் மாநிலம் பாட்னாவில், கங்கையில் இருந்து நீரைத் தேக்கி, அதன்மூலம் பீஹார் மற்றும் ஜார்கண்ட் மாநிலத்தின் விவசாயத் தேவைகளுக்குப் பயன்படுத்துமுகமாக இந்த அணை நிர்மாணிக்கப்பட்டிருந்தது. நாற்பதாண்டுகளுக்கு முன்னரே பதினான்கு கோடி ரூபாயில் நிர்மாணிக்க அனுமதி வழங்கப்பட்டிருந்த இந்த அணை தற்போதுதான் பூர்த்தியாகியிருந…

  6. வடகொரிய நெருக்கடியை சமாதானமாக தீர்ப்பதே சிறந்தது - மெர்கல் கருத்து வடகொரியாவின் அச்சுறுத்தல்களுக்கு இராஜ தந்திர ரீதியிலும் சமாதானமுமாகவும் அணுகி தீர்வு காண்பதே சிறந்தது என ஜெர்மன் அதிபர் அங்கெலோ மெர்கல் தெரிவித்துள்ளார். ஐ.நாவின் பொது சபையில் நேற்றைய தினம் இடம்பெற்ற பொதுக்கூட்டம் ஒன்றிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார். வடகொரியா சர்வதேசங்கள் மற்றும் ஐ.நாவின் எதிர்ப்புக்கள் தடைகளை மீறி தொடர் அணுவாயுத பரிசோதணைகளை முன்னெடுத்து வருகிறது. இதனால் சர்வதேச நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல்கள் எழுந்துள்ளன. இந்த நிலையில் குறித்த பிரச்சினைக்கு தீர்வு காண்பதற்கு இராஜதந்திர ரீதியிலும் சமாதான…

  7. (CNN)Rescuers combed through rubble Tuesday after a powerful earthquake killed scores and collapsed buildings in Mexico City and surrounding states on the anniversary of a devastating earthquake decades ago. At least 116 people died in the magnitude-7.1 earthquake, officials said. Most deaths were reported in Puebla, Morelos and Mexico states, and Mexico City, the capital. Video showed rescue workers in hard hats and civilians in a Mexico City neighborhood digging through two story-tall piles of rubble. Some carried away buckets full of debris. Volunteers called out the names of those possibly trapped under collapsed buildings, video and photos on social media …

  8. இராஜதந்திரமே இப்போது தேவை: ஐ.நா. செயலாளர் பேச்சு வடகொரியாவின் அச்சுறுத்தலின் பின்னணியில் உள்ள அபாயத்தை உணரும்படியும், அந்நாட்டுக்கு எதிரான போர் குறித்த கடுமையான சொற்பிரயோகங்களைத் தவிர்க்கும்படியும் ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் அன்ட்டோனியோ குட்டெரெஸ் கூறினார். ஐக்கிய நாடுகள் சபையின் வருடாந்த அமர்வில் கலந்துகொண்டு பேசியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார். “நம் முன் இருக்கும் பிரச்சினையின் தீவிரத்தைப் புரிந்துகொள்ள வேண்டும். மாறாக, தூக்கத்தில் நடப்பவர்களைப் போல, கண்மூடித்தனமாக போரை நோக்கிச் செல்லக் கூடாது. நம் மீதான அழுத்தங்கள் அதிகரிக்கும்போது, நாம் அவசரப்பட்டு தவறான முடிவுகளை எடுக்கும் வாய்ப்புகளும் அதிகரிக்கும் என்பதைப் புரி…

  9. அணு ஆயுத போர் நடக்காமல் தடுத்த ஸ்டனிஸ்லாஃப் பெட்ரோஃப் 77 வயதில் மரணம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பனிப்போர் உச்சத்தில் இருந்த காலத்தில் நிகழ்ந்திருக்கக்கூடிய அணுஆயுத பேரழிவை தடுத்தவர் என்று போற்றப்படும் சோவியத் ராணுவ அதிகாரி ஸ்டனிஸ்லாஃப் பெட்ரோஃப் தனது 77-வது வயதில் உயிரிழந்தார். 1983-ம் ஆண்டு பனிப்போர் உச்சத்தில் இருந்த காலகட்டத்தில் ஸ்டனிஸ்லாஃப் பெட்ரோஃப…

  10. மியான்மரில் ரோஹிஞ்சா பிரச்சனையை அந்நாட்டு அரசு சமாளித்த விதம் குறித்து அதிகரித்துள்ள சர்வதேச கண்காணிப்பு குறித்து தனக்கு அச்சமில்லை என்று மியான்மரின் நடைமுறை தலைவி ஆங் சான் சூச்சி தெரிவித்துள்ளார், எர்மா சூறாவளியிலிருந்து மீண்டு தற்போது மரியா சூறாவளிக்கு தயாராகிவரும் ப்யூட்டோ ரெக்கோ மக்கள் மற்றும் சமோ தீவில் மட்டுமே வாழும் அபூர்வ பறவை ஒன்றுக்கான தீவிர தேடுதல் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  11. சந்தேகத்துக்கிடமான ஒரு பொருள் காணப்பட்டதனையடுத்து M1 நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. பிரித்தானியாவின் மில்ரன் கீன்ஸ் ( milton keynes ) பகுதிக்கு அருகில் நெடுஞ்சாலைப் பாலம் ஒன்றின் கீழ் சந்தேகத்திற்கு இடமான பொருள் ஒன்று காணப்பட்டதை தொடர்ந்து M1நெடுஞ்சாலை மூடப்பட்டுள்ளது. குறித்த பொருள் ஒரு வெடிகுண்டாக இருக்கலாம் எனக் கருதப்படுவதனால் நோத்தம்ரன் சந்தியின் 14 ம் 15ம் சந்திகளுக்கிடையேயான பகுதியில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளதாக தேமஸ் பள்ளத்தாக்கு காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் குறித்தபகுதிக்கு குண்டு செயலிழக்கும் பிரிவினர் சென்றுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. http://globaltamilnews.net/…

  12. இங்கிலாந்தில் காவல்துறை உத்தியோகத்தர் மீது இனந்தெரியாதோர் தாக்குதல் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் இங்கிலாந்தின் டொன்காஸ்டர் பகுதியில் இனந்தெரியாத நபர்களின் தாக்குதலுக்குள்ளானதில் காவல்துறை உத்தியோகத்தர் ஓருவர் காயமடைந்துள்ளார். கிலெவெலாண்ட் வீதியில் இடம்பெற்ற விபத்து குறித்து விசாரணை செய்வதற்காக சென்ற காவல்துறை உத்தியோகத்தர் மீது இனந்தெரியாத மூன்று நபர்கள் தாக்குதல் மேற்கொண்டனர் எனவும் தாக்குதலில் காவல்துறை உத்தியோகத்தர் காயமடைந்துள்ளார் எனவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். மேலும் இந்த சம்பவம் தொடர்பில் ஓரு பெண் உட்பட மூவiர் கைது செய்துள்ள காவல்துறையினர் இந்த சம்பவம் குறித்து தகவல்களை வழங்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்து…

  13. சீன, ரஷ்ய கடற்படைகள் போர் ஒத்திகை: அமெரிக்கா, தென்கொரியாவும் தீவிர பயிற்சி அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகையில் ஈடுபட்டுள்ளன. தென்கொரிய எல்லையில் அமெரிக்க விமானப்படையின் எப்-35 போர் விமானங்களும் தென்கொரியாவின் எப்-15கே போர் விமானங்களும் நேற்று சீறிப் பாய்ந்தன. - படம்: கெட்டி இமேஜஸ் கொரிய தீபகற்பம் அருகே சீன, ரஷ்ய கடற்படைகள் நேற்று போர் ஒத்திகையை தொடங்கின. இதேபோல அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து எல்லைப் பகுதியில் தீவிர போர் பயிற்சியில் ஈடுபட்டுள்ளன. வடகொரியா அடுத்தடுத்து அணு ஆயுத, ஏவுகணை சோதனைகளை நடத்தி வருவதால் அந்த நாட்டின் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்ற…

  14. உயிரைக்காக்க வங்கதேசத்துக்கு தப்பியோடும் ரோஹிஞ்சாக்களின் எண்ணிக்கை 3 லட்சம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் மியான்மரில் கடந்த இரண்டு வாரங்களுக்கு முன்பு நடந்த வன்முறையின் காரணமாக இதுவரை 2,70,000 ரோஹிஞ்சா முஸ்லிம்கள் அங்கிருந்து வெளியேறி வங்கதேசத்துக்கு புலம் பெயர்ந்துள்ளதாக ஐ.நா சபை தெரிவித்துள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionமியான்மரில் இருந்து தப்பித்த…

  15. தாவூத் இப்ராஹிம் சகோதரர் இக்பால் கஸ்கர், மும்பையில் கைது இந்தியாவால் தேடப்பட்டுவரும் நிழல் உலக தாதா தாவூத் இப்ராஹிம்மின் இளைய சகோதரர், நேற்றிரவு அதிரடியாகக் கைதுசெய்யப்பட்டார். 1993-ம் ஆண்டு, இந்தியா மட்டுமல்லாது உலகத்தையே திரும்பிப் பார்க்கவைத்த மும்பை தொடர் குண்டுவெடிப்புச் சம்பவத்தில் 260 பொதுமக்கள் பலியாயினர். இந்தக் குண்டுவெடிப்பு சம்பவத்துக்கு மிக முக்கிய காரணம், தாவூத் இப்ராஹிம். அன்று முதல் தாவூத்தை கைதுசெய்திட இந்தியா முயன்றுவருகிறது. எனினும், பாகிஸ்தானின் பாதுகாப்பில் அவர் அங்கு வசித்து வருவதாகக் கூறப்படுகிறது. அவர் வேறு வேறு பெயர்களில் வெவ்வேறு வீடுகளில் வசித்துவருவதாக, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் நம்புகின்றன. ஆனால், ப…

  16. ரொஹிஞ்சா நெருக்கடி இன்று ஐநா கூட்டத்தில் விவாதிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, எர்மா சூறாவளியால் தாக்கப்பட்ட பிரிட்டிஷ் வேர்ஜின் தீவுகளை நோக்கி இன்னுமொரு பலமான சூறாவளி வந்து கொண்டிருக்கிறது; தனது எடை அதிகமாக இருப்பதாகக்கூறி தனது சம்பளத்தை குறைத்த விமான நிறுவனம் மீது சட்ட நடவடிக்கை எடுத்த விமான பணிப்பெண் குறித்த செய்தித் தொகுப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.

  17. பிரெக்சிற்றின் பின்னர் பிரித்தானியா 10,000 நிதி சார்ந்த வேலைகளை இழக்கவேண்டியிருக்கும் – ரொய்ட்டர் Share This! குளோபல் தமிழ்ச் செய்தியாளர் பிரித்தானியா ஐரோப்பிய ஓன்றியத்திலிருந்து வெளியேறிய பின்னர் முதல் சில வருடங்களில்10,000 நிதி சார்ந்த வேலைகளை இழக்கவேண்டியிருக்கும் என ரொய்ட்டர் தெரிவித்துள்ளது. பிரித்தானியா வெளியேறிய அடுத்த சில வருடங்களில் 10000 நிதித்துறை சார்ந்தவேலைகள் பிரித்தானியாவுக்கு வெளியே உள்ள நாடுகளிற்கு செல்லும் என ரொய்ட்டர் மேற்கொண்ட ஆய்வில் தெரியவந்துள்ளதாக அந்த செய்தி சேவை தெரிவித்துள்ளது. பிராங்பேர்ட் நகரே பலரின் விருப்பமாகவுள்ளது எனவும் அதற்கு அடுத்தபடியாக பாரிஸ் காணப்படுகின்றது எனவ…

  18. $ கனடாவைக் குறிவைத்து கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தப்படுமாக இருந்தால் அவற்றில் இருந்து கனடாவை பாதுகாக்கும் கடப்பாடு அமெரிக்க இராணுவத்துக்கு தற்போது கிடையாது என்று தெரிவிக்கப்படுகிறது. அமெரிக்காவின் புதிய அதிபரான டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகத்தின் கீழ் கனடாவை ஏவுகணைத் தாக்குதல்களில் இருந்து பாதுகாக்கும் நடவடிக்கைகளை அமெரிக்க இராணுவம் மேற்கொள்ள வேண்டிய கடப்பாடு இல்லை என்பதனை வட அமெரிக்க வான்பாதுகாப்பு கட்டளைப்பீடத்தின் கனேடிய உயரதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார். புதிய அமெரிக்க அரசாங்கத்தின் அறிவுறுத்தல்களின் அடிப்படையில் அமெரிக்க இராணுவம் கனடாவை பாதுகாக்கவேண்டிய தேவை இல்லை என்பது தமக்கு கொலராடோ மாநாட்டின் போது கூறப்பட்டுள்ளதாகவும் அதுவே தற்பே…

  19. இர்மா சூறாவளிக்கு அடுத்து 'மரியா சூறாவளி' : அச்சத்தில் கரீபியன் தீவுகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க கரீபியன் தீவுகளை சேர்ந்த லீவர்ட் தீவுகளை அச்சுறுத்தும் வகையில் மரியா என்ற சூறாவளி அத்தீவுகளை நெருங்கி கொண்டிருக்கிறது. படத்தின் காப்புரிமைREUTERS Image captionபாதுகாப்பு பணியில் அமர்த்தப்பட்ட அமெரிக்க ராணுவம் மரியா சூறாவளி பெரும் சூறாவளியாக உருவெடுக்க கூடும் என்று எதிர்…

  20. வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை: அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீண்டும் எச்சரிக்கை அமெரிக்காவின் ஆண்ட்ரூ விமானப்படைத் தளத்தில் வீரர்கள் மத்தியில் பேசிய அதிபர் டொனால்டு ட்ரம்ப். - படம்: புளூம்பெர்க் அமெரிக்காவை சீண்டினால் வடகொரியா மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என்று அதிபர் டொனால்டு ட்ரம்ப் எச்சரித்துள்ளார். கடந்த 3-ம் தேதி வடகொரியா ஹைட்ஜரன் குண்டு சோதனையை நடத்தியது. இதைத் தொடர்ந்து நேற்றுமுன்தினம் கண்டம் விட்டு கண்டம் பாயும் ஹுவாசாங் ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்தது. இந்த ஏவுகணை ஜப்பான் வான்வெளியில் சீறிப் பாய்ந்து கடலில் விழுந்தது. இது 2,300 மைல் தொலைவை 19 நிமிடங்களில் கடந்தது. இந்த ஏவ…

  21. பாரிஸ் பருவநிலை ஒப்பந்தம்: 'தொடர்ந்து நீடிக்கவில்லை' என அமெரிக்கா மறுப்பு இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க பாரிஸ் பருவநிலை மாற்ற ஒப்பந்தம் தொடர்பாக அமெரிக்கா தனது நிலைப்பாட்டை மென்மையாக்கலாம் என்று செய்திகள் வந்த போதிலும், தாங்கள் அந்த ஒப்பந்தத்தை கைவிடுவதாக அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. படத்தின் காப்புரிமைREUTERS சனிக்கிழமையன்று வெள்ளை மாளிகை பிரதிநிதி ஒருவரை ச…

  22. சவுதி அரேபியாவின் பட்டத்து இளவரசரான முகமது பின் சல்மானை விமர்சனம் செய்த 20க்கும் மேற்பட்ட முக்கிய தலைவர்களை அந்நாட்டு ராணுவம் கைது செய்துள்ளது. சவுதி அரேபியாவின் அரசராக சல்மான் உள்ளார். அங்கு பட்டத்து இளவரசராக அவரது மருமகன் முகமது பின் நயீப் இருந்தார். ஆனால் திடீரென அங்கு பட்டத்து இளவரசர் மாற்றி அமைக்கப்பட்டார். ஜூன் 20ல் நடந்த அரச குடும்பத்து கூட்டத்தில் புதிய பட்டத்து இளவரசராக அரசர் சல்மான் மகன், முகமது பின் சல்மான் தேர்வு செய்யப்பட்டார். அதோடு துணை பிரதமர் பதவியும் அவருக்கு வழங்கப்பட்டது. ராணுவம், எண்ணெய் வளம் உள்ளிட்ட அனைத்து விவகாரங்களையும் கவனிக்கும் அனைத்து பொறுப்பும் ஒதுக்கப்பட்டது. ஒட்டுமொத்தத்தில் சவுதியில் மிகவும் சக்திவாய்ந்த அரச குடும்ப வாரிசாக அவர்…

  23. பிரித்தானியாவின் M5 நெடுஞ்சாலையில் south Gloucestershire பகுதியில் பாரிய வாகன விபத்து நால்வர் பலி பிரித்தானியாவின் M5 நெடுஞ்சாலையில் south Gloucestershire பகுதியில் இன்று மாலை இடம்பெற்ற பாரிய வாகன விபத்தில் குறைந்தது நால்வர் கொல்லப்பட்டு உள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர். லொறி மோட்டார் சைக்கிள் உட்பட பல வாகணங்கள் மோதுண்ட இந்தப் பகுதியின் பொக்குவரத்துக்கள் ஸ்தம்பிதம் அடைந்துள்ளன. விபத்து நட்ந்த M5 நெடுஞ்சாலை நீண்ட நேரமாக மூடப்பட்டு இருந்தது. வேறுபாதைகளை பயன்படுத்துமாறு பொலிசார் வாகன ஓட்டுணர்களிடம் கேட்டுருந்தனர். பிரித்தானிய நேரம் பிற்பகல் 2.30 மணியளவில் J15 J14க்கு இடைப்பட்ட பகுதியில் விபத்து நடந்திருப்பதாகவும் பல வாகணங்கள் இதில் தொடர்பு பட்ட…

  24. இலண்டன் சுரங்க ரயிலில் வெடிப்பு ; பயங்கரவாதச் செயலா ? இலண்டனின் பார்சன்ஸ் க்றீன் சுரங்க ரயில் நிலையத்தில் ரயிலொன்றுக்குள் சற்று முன்னர் நிகழ்ந்த வெடிவிபத்தில் பயணிகள் காயமடைந்ததாக தெரியவருகிறது. மாவட்டங்களுக்கு இடையிலான ரயிலின் கடைசிப் பெட்டியில் இருந்த வெள்ளை நிறக் கொள்கலன் ஒன்று வெடித்ததிலேயே இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. இந்த விபத்தில், பயணிகள் சிலர் முகத்தில் எரிகாயங்களுக்கு உள்ளாகியுள்ளனர். பாதிக்கப்பட்டவர்கள் உடனடியாக மருத்துவமனையில் சிகிச்சைகளுக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவ்விபத்து குறித்து பொலிஸார் ஆராய்ந்து வருகின்றனர். இது பயங்கரவாதத் தாக்குதலா என்பது குறித்து உடனடியாகத் தெரிவிக்க முட…

  25. லண்டனை அடுத்து ஜெர்மனியிலும் பயங்கரவாத தாக்குதல் இடம்பெற்றிருக்கலாம் என அச்சப்படுகிறது.பேர்லினில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் 3 பேர் காயமடைந்துள்ளதாக அந்நாட்டு பொலிஸார் தெரிவித்துள்ளனர். வடமேற்கு பேர்லினில் உள்ள Hohenschönhausen பகுதியில் உள்ள இரவு நேர விடுதிக்கு முன்பாக இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த துப்பாக்கி சூட்டு சம்பவம் அந்த நாட்டு நேரப்படி அதிகாலை 2.15 அளவில் இடம்பெற்றுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது. தாக்குதல் சம்பவம் தொடர்பில் ஜெர்மன் பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். இதேவேளை லண்டன் சுரங்க ரயில் நிலையத்தில் நேற்று மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதல் காரணமாக, 29 பேர் காயமடைந்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.