உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26693 topics in this forum
-
பிரபல கிரிக்கெட் வீரரின் மனைவிக்கு அசிட் வீச்சு பங்களாதேஷ் கிரிக்கெட் அணியின் ஆரம்ப ஆட்ட நாயகனான தமீம் இக்பாலின் மனைவி மற்றும் மகனுக்கு லண்டனில் அசிட் வீசி தாக்குதல் இக்பாலின் மனைவி ஆயிஸா சித்திக் மற்றும் அவரது மகன் இருவரும் லண்டனில் உள்ள உணவகத்திற்கு சென்றிருந்த வேளை அவ் உணவக உரிமையாளர் மற்றும் ஊழியர்களால் தடுக்கப்பட்டுள்ளனர். அவர் இஸ்லாமிய கலாச்சார உடையான ஹபாயா அணிந்திருந்தமையால் அதை கலட்டிவிட்டு உள்நுழையுமாறு உரிமையாளர் எச்சரிக்க அவர் உணவகத்தை விட்டு வெளியேறும் வேளையிலேயே அசிட் வீசப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இதன் காரணமாக இங்கிலாந்தில் கிரிக்கட் போட்டித்தொடரில் விளையாடிக்கொண்டிருந்த இக்பால் இடையில…
-
- 2 replies
- 427 views
-
-
75 ஆண்டுகளுக்கு முன் காணாமல் போன தம்பதியர் சடலங்கள் ஆல்ப்ஸ் மலையிலிருந்து மீட்பு படத்தின் காப்புரிமைFABRICE COFFRINI Image captionஆல்ப்ஸ் மலை சுவிட்சர்லாந்தின் ஆல்ப்ஸ் மலைகளில் 75 ஆண்டுகளுக்கு முன்னால் காணாமல் போன ஒரு தம்பதியரின் சடலங்கள், பனியாற்றின் அளவு குறைந்திருக்கும் நிலையில் தற்போது கிடைத்துள்ளன. மர்செலின் மற்றும் ஃப்ரான்சின் டுமெளலின் தம்பதிகள், 1942ஆம் ஆண்டு, வாலைஸ் கண்டோனில் மாடுகளை புல்வெளியில் வைத்து பால் கரக்க அழைத்துச் சென்றனர். அதன்பிறகு அவர்களை காணவில்லை. தற்போது, கடல்மட்டத்தில் இருந்து இரண்டாயிரம் மீட்டருக்கு மேல் உள்ள பகுதியில் இருந்து இரண்டு சடலங்கள் மீட்கப்பட்டதாக உள்ளூர் காவல்து…
-
- 0 replies
- 295 views
-
-
அமெரிக்காவில் குடியேறிகள் மீது எடுக்கப்படும் நடவடிக்கையால் குடும்பங்கள் சிதறுண்டு போகும் நிலை குறித்த சிறப்பு பார்வை, கிழக்கு யுக்ரைனில் தொடரும் மோதல் ஐரோப்பாவின் மறக்கப்பட்ட யுத்தமாகப் பார்க்கப்படும் நிலையில், மூன்றாண்டுகளாக மோதல் நடைபெறும் பகுதியிலிருந்து நேரடிச் செய்திகள் மற்றும் கானாவில் நூறு பிள்ளைகளுக்கும் அதிகமாக பெற்ற தந்தையின் கதை ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 260 views
-
-
ஸ்பெயின்: பந்துகள் அளவில் பெய்த ஆலங்கட்டி மழை - ஆடுகள் பலி, கார்கள் சேதம் ஸ்பெயின் நாட்டில் உள்ள அல்மாஸன் நகரில் கோடைப் புயலின் விளைவாக கோல்ப் பந்துகள் அளவில் பெய்த ஆலங்கட்டி மழை அனைவரையும் பரவசத்தில் ஆழ்த்தியது மேட்ரிட்: ஸ்பெயின் நாட்டில் தற்போது கோடைக்காலம் நிலவி வருகிறது. இந்நிலையில், நாட்டின் வடபகுதியில் கடந்த 13-ம் தேதி பலத்த புயற்காற்று வீசியது. இதனால், மேக கூட்டத்தில் உள்ள மழைதரும் சூல் மேகங்கள் வெகு விரைவாக குளிர்ச்சி அடைந்து ஆலங்கட்டி மழையாக பெய்ய தொடங்கியது. குறிப்பாக, சொரியா என்ற பெருநகரின் அருகாமையில் உள்ள அல்மாஸன் நகரில…
-
- 0 replies
- 338 views
-
-
சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ; சுனாமி எச்சரிக்கை பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சியினை அடுத்து குறித்த பகுதியில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பசிபிக் பெருங்கடலில் 7.7 ரிச்டர் அளவிற்கு சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சி ஏற்பட்டுள்ளது. ரஷ்யாவின் பெரிங் தீவிலிருந்து சுமார் 200 கிலோமீற்றர் தொலைவில் பசிபிக் பெருங்கடலில் 11.7.கிலோமீற்றர் ஆழத்தில் சக்தி வாய்ந்த பூமியதிர்ச்சியொன்று ஏற்பட்டுள்ளது.மேலும் அங்கு சுனாமி வருவதற்கு வாய்ப்பு இருப்பதாக ரஷ்யாவின் அவசரகால அமைச்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. இந்நிலையில் பொதுமக்களை எச்சரிக்கையாக இருக்குமாறு அனர்த்த முகாமைத்துவ அமைச்சு கேட…
-
- 0 replies
- 252 views
-
-
சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபா அதிரடி மாற்றம்: போக்குவரத்து ஆணையராக நியமனம் சசிகலா சலுகை பற்றிய புகார் கூறிய டி.ஐ.ஜி ரூபாவை போக்குவரத்து பிரிவு ஆணையராக மாற்றி கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது. பெங்களூர்: பெங்களூர் சிறையில் சசிகலாவுக்கு சிறப்பு சலுகைகள் வழங்குவதற்காக ரூ. 2 கோடி லஞ்சம் கொடுக்கப்பட்டுள்ளதாக டி.ஐ.ஜி. ரூபா கூறிய குற்றச்சாட்டுகள் பரபரப்பை ஏற்படுத்தின. இந்த விவகாரம் தமிழக மற்றும் கர்நாடக மாநிலங்களில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் அது தொடர்பான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. …
-
- 5 replies
- 1.5k views
-
-
வெனிசுவேலாவின் அதிகாரபூர்வமற்ற மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பில் லட்சக்கணக்கானோர் பங்கேற்பு! துப்பாக்கிச் சூட்டில் ஒரு பெண்மணி பலி-பலர் காயம், அமெரிக்கா சென்றடைந்த ஆப்கன் மாணவிகளின் ரோபோடிக் கனவு! ஆப்கன் பெண்களுக்கு புதிய விடியலைத்தருமா? மற்றும் கால்நடைகள் மீதேன் வாயு வெளியேற்றுவதை குறைக்க கென்யாவில் புதிய முயற்சி ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் சர்வதேச தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 271 views
-
-
துணைக் குடியரசுத் தலைவர் தேர்தல்: பா.ஜ.க வேட்பாளர் வெங்கைய நாயுடு! துணைக் குடியரசுத் தலைவர் தேர்தலில் பா.ஜ.க வேட்பாளராக வெங்கைய நாயுடு அறிவிக்கப்பட்டுள்ளார். ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ.க சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில் மீராகுமார் போட்டியிடுகிறார். இதற்கான வாக்குப்பதிவு நாடு முழுவதும் இன்று நடைபெற்றது. இதையடுத்து, 99 சதவிகிதம் வாக்குப்பதிவு ஆகியுள்ளதாகக் கூறப்பட்டுள்ளது. இதனிடையே, துணைக் குடியரசுத் தலைவருக்கான தேர்தலில், எதிர்க்கட்சிகள் சார்பில…
-
- 1 reply
- 737 views
-
-
கத்தார் செய்தி முகமை மீது ஹேக்கிங்கா? ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுப்பு கத்தார் அரசின் செய்தி முகமை மீது கடந்த மே மாதம் நடைபெற்ற கணினி வலையமைப்பு ஊடுருவலின் (ஹேக்கிங்) பின்னணியில் இருந்ததாக கூறப்படுவதை, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் மறுத்துள்ளது. Image captionகத்தார் செய்தி நிறுவனத்தை ஹேக் செய்யவில்லை என்று ஐக்கிய அரபு எமிரேட்ஸின் வெளியுறவு அமைச்சர் அன்வார் கார்காஷ் மறுத்திருக்கிறார் கத்தார் மன்னர் வலியுறுத்தியதாகக் கூறி, அவரது பெயரில் தீங்கு விளைவிக்கும் வாசகங்களை ஐக்கிய அரபு எமிரேட்ஸ் வெளியிட்டது என அமெரிக்க உளவுத் துறை அதிகாரிகள் கூறியதாக "தி வாஷிங்டன் போஸ்ட்" நாளிதழில் செய்தி வெளியானது. கத்தாருக்கும் நட்பு நாடுகளு…
-
- 0 replies
- 364 views
-
-
காஷ்மீர் வழியாக உள்ளே இந்தியாவுக்குள் நுழைவோம்.. பாக்.குடன் சேர்ந்து அடிப்போம்.. சீனா மிரட்டல்! இந்திய படைகள் சீன எல்லைக்குள் புகுந்துள்ளதாகவும், இந்திய படைகள் திரும்ப செல்லாவிட்டால், காஷ்மீருக்குள் சீன ராணுவம் நுழையும் என்று அந்த நாட்டு அரசு மீடியா மிரட்டியுள்ளது. டோக்லாம் பகுதியில் திபெத் மற்றும் பூட்டானுடன் சிக்கிம்மை இணைக்கும் வகையில் சீனா சாலை அமைப்பதை இந்திய படைகள் தடுத்து வருகின்றன. இந்திய பாதுகாப்புக்கு இந்த சாலை அச்சுறுத்தலாக அமையும் என்பதால் இந்திய படைகள் தீரத்தோடு முன்னோக்கி நகர்ந்துள்ளன. பூடானுக்கு ஆதரவாக இந்திய படைகள் சீன எல்லைக்குள் அத்துமீறி பலமுறை நுழைந்து வருவதாக சீனா தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறது. இந்திய படைகள் பின்நகர வேண்டும் என சீனா…
-
- 29 replies
- 1.8k views
-
-
அழுகுரல் கேட்டு படையினரால் காப்பாற்றப்பட்ட சிறுவர்கள் ஈராக்கின் மொசூல் நகரில் தீவிரவாதிகளின் தாக்குதலிலிருந்து தப்பித்த சிறுவர்களின் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பரவலாக பேசப்படுகின்றன. அந்நாட்டின் மேற்கு மொசூலில் ஐ.எஸ்.ஐ.எஸ். தீவிரவாதிகள் விட்டுச் சென்ற பகுதிகளை படையினர் சோதனைக்குட்படுத்தியுள்ளனர். இதன்போது தாக்குதல் மேற்கொள்ளப்பட்ட ஓர் இடத்திலிருந்து அழுகுரல் கேட்டுள்ளது. உடனடியாக விரைந்த படையினர் அழுதுகொண்டிருந்த சிறுமியொருவரை மீட்டுள்ளனர். குறித்த சிறுமியின் பெற்றோர் தற்கொலை குண்டுத் தாக்குதலில் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை, மற்றுமொரு சிறுவனையும் ஈராக்கிய படையினர் மீட்டு சிகிச்சை அளித்துள…
-
- 0 replies
- 553 views
-
-
ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு தொடங்கியது! முதல் வாக்கைப் பதிவு செய்தார் முதல்வர் பழனிசாமி ஜூலை மாதத்துடன் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜியின் பதவிக்காலம் முடிவடைகிறது. இதையடுத்து, குடியரசுத் தலைவரை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நாடு முழுவதும் இன்று நடைபெற்று வருகிறது. தமிழகத்தில் முதல் வாக்கை முதல்வர் பழனிசாமி பதிவு செய்தார். நாட்டின் அடுத்த குடியரசுத் தலைவருக்கான தேர்தலில் ஆளும் பா.ஜ,க.சார்பில் ராம்நாத் கோவிந்த் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சி சார்பில், மீரா குமார் போட்டியிடுகிறார். தமிழகத்தில், ஜனாதிபதித் தேர்தலுக்கான ஏற்பாடுகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டுள்ளதாகத் தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்கா…
-
- 0 replies
- 381 views
-
-
விமானத்தில் பணிப்பெண் செய்த அருவருக்கத்தக்க செயல்! (காணொளி) பிரசித்திபெற்ற எமிரேட்ஸ் விமானத்தில் பயணிகள் குடித்து மிஞ்சிய மதுவை அதன் பணிப்பெண் ஒருவர் மீண்டும் போத்தலுக்குள் ஊற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரஷ்யாவின் மாஸ்கோவில் இருந்து துபாய் நோக்கி சென்றுகொண்டிருந்த விமானத்திலேயே இந்தச் சம்பவம் ஏற்பட்டுள்ளது. விமானம் பயணிக்க முன்பு ரஷ்ய பயணி ஒருவர் தனது கமெராவில் வீடியோ பிடித்துக் கொண்டிருந்தார். அதில் பணிப்பெண் ஒருவர் கோப்பையில் ஊற்றப்பட்ட மதுவை மீண்டும் போத்தலில் நிரப்பும் காட்சிகள் பதிவாகியிருந்தது கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர் இந்தக் காணொளியை சமூக வலைதளத்தில் பதிவேற்றிய அந்த ரஷ்ய பயணி, ”நீங்கள் இப்படியான செயல்களில் ஈடுபடு…
-
- 1 reply
- 463 views
-
-
ஐ.எஸ். குழுவின் எதிர்காலம் என்ன? படத்தின் காப்புரிமைREUTERS இஸ்லாமிய அரசு என தங்களை அழைத்துக் கொண்ட குழு, தனது கேலிஃபேட்டை அறிவித்த வடக்கு இராக்கில் உள்ள மொசூலை மீட்க நடத்தப்பட்ட தாக்குதல், அந்த நகரம் "விடுவிக்கப்பட்டதாக`` இராக் அரசு அறிவித்ததைத் தொடர்ந்து முடிவுக்கு வந்துள்ளது. இதே கதி ஐ.எஸ். குழு தங்கள் தலைநகராக அறிவித்துக் கொண்டுள்ள சிரியாவின் ராக்காவுக்கும் ஏற்படலாம். இந்தப் பின்னடைவுகளுக்குப் பின், அந்த குழு எப்படி சமாளிக்கிறது? கெரில்லாப் போரும் உலகை வெல்லுதலும்: பிராந்தியத்தை இழந்த பிறகு ஐ.எஸ். எப்படி மாறுகிறது? இஸ்லாமிய அரசு (ஐ.எஸ்) என தங்களை அழைத்துக் கொள்ளும் குழு - ( இது ஐஎஸ்ஐஎஸ் என்ற…
-
- 0 replies
- 527 views
-
-
`ஷாப்பிங்' மனைவிக்காக காத்திருக்கும் கணவருக்கு பொழுதுபோக்கு மையம்: சீனாவில் ஒரு புதுமை! ஷாப்பிங் செல்லும் போது கணவர்களை விட்டுச் செல்வதற்காக 'ஹஸ்பண்ட் ஸ்டோரேஜ்' என்ற பொழுதுபோக்கு முனையங்களை சீனாவை சேர்ந்த ஒரு ஷாப்பிங் மால் அறிமுகப்படுத்தியுள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. தி பேப்பர் என்ற ஆங்கில நாளிதழில் வெளியான செய்தியின் படி, ஷாங்காய் மாகாணத்தில் அமைந்துள்ள க்ளோபல் ஹார்பர் என்ற ஷாப்பிங் மால், ஷாப்பிங் செல்லும் போது அனைத்துக் கடைகளையும் சுற்றி அலைவதற்கு அதிருப்தி தெரிவிக்கும் கணவர்களுக்காக கண்ணாடியால் செய்யப்பட்ட பொழுதுபோக்கு முனையங்களை அமைத்துள்ளது. ஒவ்வொரு முனையத்திலும் இருக்கை, திரை, கணினி மற்றும் கேம்பேட் என அழைக்கப்படும் விளையாட பயன்படுத்தப்படும் பல…
-
- 0 replies
- 429 views
-
-
உபசாரம் பணக்கார கைதிகளுக்கு சிறையில் ‛ராஜ உபசாரம்' கர்நாடகா மாநிலம், பெங்களூருவில், பரபரப்பன அக்ரஹாரா சிறையில், பணக்கார கைதிகளுக்கு ராஜ உபசாரம் கிடைப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூரு மத்திய சிறை, முதலில், நகரின் மையப்பகுதியான, தற்போதைய சுதந்திர பூங்கா இருக்கும் இடத்தில் தான் அமைக்கப் பட்டிருந்தது. கைதிகளின் எண்ணிக்கை அதிகரிப்பு, நகருக்குள் போக்குவரத்து நெருக் கடி போன்றவற்றால், 2000 ல், இச்சிறையை, பரப்பன அக்ரஹாரா பகுதிக்கு மாற்றினர். சிறையில் முறைகேடு என்பது, காலம், காலமாக சர்வ சாதாரணமாக நடந்து வருகிறது. சிறைக்கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள், நண்பர்கள் பலரும், 'தண்டம்' அழாமல்,…
-
- 1 reply
- 497 views
-
-
அமெரிக்காவில் பூமியில் திடீரென ஏற்பட்ட பிளவில் கட்டிடங்கள் புதைந்தன – காணொளி இணைப்பு:- அமெரிக்காவின் தென்கிழக்கு பகுதியில் அமைந்துள்ள புளோரிடா மாநிலத்தில் பூமியில் ஏற்பட்ட பிளவில் இரண்டு கட்டிடங்கள் பூமியில் புதைந்துள்ளது. திடீரென பூமியில் ஏற்பட்ட பிளவு கட்டிடங்களை முழுமையாக பூமியினுள் புதைந்ததை தொடர்ந்து அருகாமையில் உள்ள வீடுகளில் வசிப்போர் அவசர அவசரமாக வெளியேற்றப்பட்டனர். சிறியதாக ஏற்பட்ட பிளவு சிறிது நேரத்தில் பெரியதானதால் இரண்டு கட்டிடங்கள் பூமிக்கடியில் செல்ல காரணமாகி உள்ளதாகக் கூறப்படும் நிலையில், தற்சமயம் பூமியில் ஏற்பட்ட பிளவு நின்றிருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதுவரை இரு கட்டிடங்களை முழுமையாக அழித்துள்ள பிளவு ம…
-
- 0 replies
- 511 views
-
-
டிரம்ப் ஜுனியர் சந்திப்பு: வருகையை உறுதி செய்த ரஷ்ய பரப்புரையாளர் படத்தின் காப்புரிமைAFP Image captionநடாலியா வெசெல்னிட்ஸ்கயாவுடன் டிரம்ப் ஜுனியர் நடத்திய சந்திப்பு சர்ச்சையை கிளப்பியுள்ளது. கடந்த ஆண்டு அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் அவரது மகனுடன் நடைபெற்ற சந்திப்பில் சோவியத் ஒன்றியத்தின் புலனாய்வுத்துறையின் முன்னாள் அதிகாரி மூத்த உதவியாளர்களுடன் கலந்து கொண்ட விவகாரம் வெளியாகியுள்ளது. தற்போது பரப்புரையாளராக இருக்கும் ரினாட் அக்மெட்சின் (Rinat Akhmetshin) டிரம்ப் அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பில் தான் கலந்து கொண்டதை அமெரிக்க ஊடகம் ஒன்றில் உறுதிப்படுத்தியுள்ளார். அந்த சந்திப்பில் ஹிலரி கிளிண்டன் மீத…
-
- 0 replies
- 231 views
-
-
`அணு விஞ்ஞானிகள் ஆய்வு செய்த பிறகே இறைச்சியை உண்டார் சதாம் ஹூசைன்' படத்தின் காப்புரிமைGETTY IMAGES மாட மாளிகைகளை கட்டுவதில் பிரசித்தி பெற்ற சதாம் ஹுசைன், பெரிய அளவிலான மசூதிகளை கட்டுவதிலும் விருப்பம் கொண்டவர். பாக்தாதில் சதாம் ஹுசைன் கட்டிய 'உம் அல் குரா' (Umm al-Qura) மசூதியும் அதில் ஒன்று. வளைகுடா போரில் தான் வெற்றி பெற்றதாகக் கூறிய சதாம், பத்தாவது ஆண்டு வெற்றி விழாவிற்காக சிறப்பாக கட்டப்பட்ட இந்த மசூதியின் ஸ்தூபிகள் ஸ்கட் ஏவுகணையை நினைவுபடுத்துபவை. இஸ்ரேலுடனான கடும் யுத்தத்தின் போது ஸ்கட் ஏவுகணையை சதாம் ஹுசைன் பயன்படுத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது. படத்தின் காப்புரிமைGETTY IMAGES 43 நாட்கள் தொடர்ந்த 'ஆபரேஷன் டெஸர்ட் ஸ்டாமை' - ந…
-
- 0 replies
- 1k views
-
-
குடியேறிகளின் படகுகளை தீயிட்டு எரிக்கும் இத்தாலி லிபியாவுக்கும் ஐரோப்பாவுக்கும் இடையிலான கடல்வழி உலகின் ஆபத்தான குடியேற்ற வழியாக இது வர்ணிக்கப்படுகிறது. இந்த கடல்வழியில் இந்த ஆண்டில் இதுவரை இரண்டாயிரம் பேர் உயிரிழந்துள்ளனர். எப்படியாவது ஐரோப்பாவுக்குள் நுழைய விரும்பும் ஆண்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளே இப்படி பலியானவர்கள். அப்படியானவர்களை மீட்கும் பணியில் ஈடுபட்டுள்ள Doctors Without Borders என்கிற தொண்டுநிறுவன கப்பலில் கடந்த ஒருமாதமாக இருக்கும் பிபிசி செய்தியாளர் அனுப்பிய பிரத்யேகச் செய்தித்தொகுப்பு. BBC
-
- 1 reply
- 285 views
-
-
இரோம் ஷர்மிளா கொடைக்கானலில் திருமணம் செய்ய விஜயகாந்த் கட்சி பிரமுகர் எதிர்ப்பு மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா கொடைக்கானலில் திருமணம் செய்துகொள்ளக் கூடாது என்று ஆட்சேபணை தெரிவித்து தே.மு.தி.கவைச் சேர்ந்தவரும் சமூக ஆர்வலருமான மகேந்திரன் என்பவர் மனு செய்திருக்கிறார். படத்தின் காப்புரிமைPTI மணிப்பூர் மாநிலத்தில் சிறப்பு ஆயுதப் படைச் சட்டத்தை எதிர்த்துப் போராடி வந்த சமூக ஆர்வலரான இரோம் ஷர்மிளா, தனது நீண்ட நாள் தோழர் டெஸ்மாண்ட் அந்தோணி ஹட்டின்ஹோவை மணப்பதற்காக திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் உள்ள சார் - பதிவாளர் அலுவலகத்தில் புதன்கிழமையன்று விண்ணப்பித்திருந்தார். டெஸ்மாண்ட் வெளிநாட்டவர் எ…
-
- 0 replies
- 366 views
-
-
விமான பணிப்பெண்ணை 'பாட்டி' என்று கேலி செய்த கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி படத்தின் காப்புரிமைREUTERS விமானப் பணியாளர்கள் குறித்து ஆபாசமாக கருத்து கூறியதற்காக கண்டனம் தெரிவிக்கப்பட்ட கத்தார் ஏர்வேஸ் தலைமை நிர்வாகி மன்னிப்புக் கோரினார். கடந்த வாரம் அயர்லாந்தில் நடைபெற்ற இரவு விருந்து ஒன்றில் பேசிய கத்தார் ஏர்வேஸின் தலைமை நிர்வாகி அக்பர் அல் பெக்கர், அமெரிக்க ஏர்லைன்ஸ் "தரம்" குறைவாக இருப்பதாகவும், அதில் "பாட்டிகள் சேவை வழங்குவதாகவும்" கூறியிருந்தார். "எங்கள் விமான பணியாளர்களின் சராசரி வயது 26 மட்டுமே" என்று தற்புகழ்ச்சியாகவும் அவர் பேசினார்.. இந்தக் கருத்துகளுக்கு பலரும் கண்டனங்களை எழுப்பியிருக்கும் நிலை…
-
- 0 replies
- 291 views
-
-
உயிரைப்பணயம் வைத்து மத்தியதரைக்கடலில் பயணித்த ஆயிரம் குடியேறிகள் ஒரே நாளில் மீட்பு! ஆட்கடத்தல் படகுகளை அழிப்பதன் மூலம் இவர்களின் எண்ணிக்கையை குறைக்க இத்தாலிய கடற்படை முயற்சி; பிரெகெஸிட்டுக்குப்பின் ஆசிய நாடுகளில் புதிய வர்த்தக வாய்ப்புகளை நாடும் ஐக்கிய ராஜ்ஜியம், ஆனால் மூடப்பட்ட சீன சந்தையின் கதவுகள் பிரிட்டனுக்குத் திறக்குமா? மற்றும் வானிலிருந்து வரும் பாதுகாப்பு! பிரிட்டனின் புத்தம்புது ஆளில்லா விமான காவல்துறை குறித்த பிபிசியின் பிரத்யேக படப்பிடிப்பு ஆகியவை இன்றைய பிபிசி தமிழ் தொலைக்காட்சி செய்தியறிக்கையில் இடம்பெறுகின்றன.
-
- 0 replies
- 257 views
-
-
பாரீஸ் நகரில் வரலாறு காணாத மழை! பிரான்ஸ் தலைநகர் பாரீசில் ஒரே நாளில் மட்டும் வரலாறு காணாத அளவுக்கு மழை கொட்டித் தீர்த்துள்ளது. இதனால், 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் மூடப்பட்டன. பிரான்ஸ் தலைநகர் பாரீசில் நேற்று முன்தினம் திடீரென புயல் தாக்கியது. சுமார் இரண்டு மணி நேரம் வெளுத்த மழை 54 மில்லி மீட்டர் அளவுக்கு பதிவாகியுள்ளது. இது ஒரு மாதத்தில் பெய்யும் சராசரி மழையின் அளவாகும். இதன் காரணமாக அந்நகரில் உள்ள 20 மெட்ரோ ரெயில் நிலையங்கள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன. நகரின் முக்கிய சாலைகள் வெள்ளத்தால் மிதக்கின்றன. கடந்த 1995-ம் ஆண்டு 47.4 மி.மீ அளவுக்கு மழை பெய்ததே அதிகபட்சமாக இருந்தது. பாரீசின் புறநகர் பகுதிகளிலும் மழையின் தாக்கம் அதிகமாக இருந்ததாக அந்நாட்…
-
- 20 replies
- 1.3k views
-
-
அண்டார்டிகாவில் மிகப்பெரிய பனிப்பாறை உடைந்து பிரிந்தது: கடல் மட்டம் உயரும் அபாயம் அண்டார்டிகாவின் மேற்கில் இருந்து மிகப்பெரிய அளவிலான பனிப்பாறை உடைந்து தனியாகப் பிரிந்து சென்றுள்ளது. இதுவரை பிரிந்து சென்ற மிகப்பெரிய பனிப்பாறைகளில் இதுவும் ஒன்றாகும். இதன் சுற்றளவு 5,800 சதுர கிலோமீட்டர்களாகும். எடை சுமார் ட்ரில்லியன் டன் வரை இருக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. இதனால் அண்டார்டிகாவின் மேற்குப் பகுதியான ”லார்சன் C” என்ற பனி அடுக்கு 12 சதவீதம் அளவிற்கு குறைந்துவிட்டது. இந்த பனிப்பாறையை ஜரோப்பிய செயற்கைக்கோள்களின் மூலமாக அறிவியலாளர்கள் கடந்த சில தினங்களாக தீவிரமாகக் கண்காணித்து வந்தனர். இதனி…
-
- 1 reply
- 709 views
-