உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26889 topics in this forum
-
அடுத்தவாரம் பாரிஸில் நடைபெறவிருந்த ஒரு பயங்கரவாத தாக்குதல் முறியடிப்பு கடந்த வார இறுதியில் கைது செய்யப்பட்ட ஐந்து ஆண்கள் அடுத்த வியாழக்கிழமை பிரான்ஸ் தலைநகருக்குள் அல்லது அதனை ஒட்டிய பகுதியில் பயங்கரவாத தாக்குதல் ஒன்றை நடத்த திட்டமிட்டிருந்தனர் என்று பாரிஸ் அரச வழக்கறிஞர் தெரிவித்துள்ளார். பாரிஸ் அரச வழக்கறிஞர் பிரான்சுவா மோலின்ஸ் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த நான்கு பேரும் மற்றும் மொராக்கோவைச் சேர்ந்த ஒருவரும் இராக்கில் உள்ள ஐ.எஸ் தளபதி ஒருவரிடமிருந்து சங்கேத மொபைல் செயலி வழியாக உத்தரவுகளை பெற்றுக்க்கொண்டிருந்ததாக பிரான்சுவா மோலின்ஸ் தெரிவித்துள்ளார். ஸ்ட்ராஸ்பர்க் மற்றும் மார்ஸெய் ஆகிய இடங்களில் நடத்தப்பட்ட சோதனைகளில் தானியங்கி ஆயுதங்களின் கு…
-
- 0 replies
- 400 views
-
-
பணப்புழக்கமே இல்லாத நாடாக பரிணமிக்கும் ஸ்வீடன்: டிஜிட்டல் கரன்சியை வெளியிடத் திட்டம் பணப்புழக்கமே இல்லாமல், டிஜிட்டல் முறையிலேயே அனைத்து பணப் பரிவர்தனைகளையும் செய்யும் வகையில், டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு ஸ்வீடன் சாதனை படைக்கவுள்ளது. தற்போது, ஸ்வீடன் நாட்டில் 80 சதவீத பணப் பரிவர்தனை இணையத்தளம் மூலமாகவும், செல்போன் app கள் மூலமாகவும் தான் இடம்பெறுகின்றன. ஒன்லைன் ஷொப்பிங் மற்றும் பண அட்டைகள் மூலமாக பணத்தை செலுத்தும் முறையினால், 2009 ஆம் ஆண்டு முதல் பண நோட்டு மற்றும் நாணயங்களின் உற்பத்தி 40 சதவீதம் அளவிற்கு குறைக்கப்பட்டுவிட்டது. இந்த நடைமுறையை மேலும் தீவிரப்படுத்தி, 2019 ஆம் ஆண்டு டிஜிட்டல் கரன்சியை வெளியிட்டு, முற்றிலும் பண தாள்களே…
-
- 0 replies
- 448 views
-
-
குண்டு துளைக்காத ஜன்னல்களுடன், ஒரு லட்சம் ஏக்கரில் வாஸ்து விதிகளின்படி கட்டப்பட்ட சொகுசு பங்களாவில் தெலங்கானா முதலமைச்சர் குண்டு துளைக்காத ஜன்னல்களைக் கொண்ட கழிவறைகளுடன், வாஸ்து சாஸ்திர விதிகளின்படி ஒரு லட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்ட புதிய ஆடம்பர பங்களாவில், இந்தியாவின் தெலங்கானா மாநில முதல்வர் சந்திரசேகர ராவ் குடியேறியுள்ளார். ஹைதராபாத் நகரின் பேகம்பேட் பகுதியில் கட்டப்பட்ட இந்த ஆடம்பர பங்களா வாஸ்து விதிமுறைகளின்படி உருவாக்கப்பட்டுள்ளது. ஹோமம் வளர்க்கும் கேசிஆர் வியாழக்கிழமை அதிகாலை 5.22 மணிக்கு பாரம்பரிய முறைப்படி கிரகப்பிரவேச பூஜைகள் செய்யப்பட்டன. வாஸ்து பூஜை, சுதர்சன யாகம், பூர்ணாஹுதி ஆகிய பூஜைகள் நடைபெற்றன. முதலமைச்…
-
- 1 reply
- 612 views
-
-
பிரான்ஸில் 70 பேர் பணைய கைதிகளாக சிறைபிடிக்கப்பட்ட பிக்குகள் மீட்பு ; தீவிரவாத சதிதிட்டமா? பிரான்ஸில் துப்பாக்கி ஏந்திய மர்ம நபர் ஒருவர் பிக்குகள் ஓய்வு இல்லத்தில் நுழைந்து 70 பேரை பணைய கைதிகளாக பிடித்த சம்பவம் மக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மோண்ட்பெல்லியீர் பகுதியில் அமைந்துள்ள இல்லத்திலே இச்சம்பவம் நடந்துள்ளது. சம்பவம் குறித்து வெளியான தகவலில், துப்பாக்கி மற்றும் கத்தியுடன் ஓய்வு இல்லத்தில் நுழைந்து மர்ம நபர் ஒருவன் 70 பேரை பணைய கைதிகளாக பிடித்து வைத்துள்ளான். இந்நிலையில், அங்கிருந்த தப்பித்த பணிப்பெண் ஒருவர் பொலிஸாருக்கு தகவல் அளித்துள்ளார். உடனே சம்பவயிடத்திற்கு விரைந்து வ…
-
- 0 replies
- 401 views
-
-
அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடு: மீண்டும் வாக்குகளை எண்ண ஹிலாரி அணி வலியுறுத்தல் ட்ரம்ப், ஹிலாரி. | படம்: தி கார்டியன் அமெரிக்க அதிபர் தேர்தலில் முறைகேடுகள் நடந்திருப்பதாக ஹிலாரி கிளின்டன் அணியினர் குற்றம் சாட்டியுள்ளனர். சர்ச்சைக்குரிய விஸ்கான்சின், மிக்ஸிகன், பெனிஸ்வேனியா மாகாணங்களில் மீண்டும் வாக்கு எண்ணிக்கை நடத்த அவர்கள் வலியுறுத்தியுள்ளனர். அமெரிக்க அதிபர் தேர்தல் கடந்த 8-ம் தேதி நடைபெற்றது. ஜனநாயக கட்சி சார்பில் ஹிலாரி கிளின்டனும் குடியரசு கட்சியைச் சேர்ந்த டொனால்டு ட்ரம்பும் போட்டி யிட்டனர். இதில் டொனால்டு ட்ரம்ப் வெற்றி பெற்றார். அமெரிக்காவில் ஒவ்வொரு ம…
-
- 0 replies
- 369 views
-
-
சம்பள உயர்வு கோரி லுஃப்தான்சா பைலட்கள் வேலை நிறுத்தப் போராட்டம்: 115,000 பயணிகள் பாதிப்பு ஜெர்மனி, பிராங்க்பர்ட் விமான நிலையத்தில் வரிசையாக நிற்கும் லுப்தான்சா விமானங்கள்.| ஊதிய உயர்வு கேட்டு பைலட்கள் போராட்டம். ஜெர்மனியின் லுஃப்தான்சா விமான சேவை நிறுவன பைலட்கள் வேலை நிறுத்த போராட்டத்தினால் இதுவரை 900 விமான சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளன, இதனால் 115,000 பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். லுஃப்தான்சா விமானிகள் ஆண்டு ஒன்றுக்கு 3.66% சம்பள உயர்வு கோரியும், பணிச்சூழல் சீரமைப்பு கோரியும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர். பணவீக்கத்தினால் விமானிகள் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் லுஃப்தான்சா நிறுவனமோ பில்லியன்களி…
-
- 0 replies
- 293 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * அமெரிக்கர்களிடம் தேசிய ஒருமைப்பாட்டை கோருகிறார் டொனால்ட் ட்ரம்ப்; ஆனால், அவரது சொந்த வணிக சாம்ராஜ்ஜியத்தொடர்புகள் அமெரிக்க அதிபராக அவரது அரசியலை பாதிக்குமா? * இஸ்லாமிய அரசு என்று தம்மை அழைத்துக்கொள்ளும் அமைப்பின் பெரும்பாலான ஆயுதங்கள் ஐரோப்பியர்களால் வழங்கப்பட்டவை; போர்க்கள முன்னரங்கத்திலிருந்து பிபிசியின் புலனாய்வுத் தகவல். * பிரிட்டனின் வடகடலில் நிர்மாணிக்கப்படும் காற்றாலைப் பண்ணை விரைவில் பிரிட்டனுக்கு மின்சாரத்தை வழங்கும்; 2025 ஆம் ஆண்டில் நிலக்கரி மின்சாரத்தை ஒழிக்க நினைக்கிறது பிரிட்டன்.
-
- 0 replies
- 282 views
-
-
“இது முறைப்படுத்தப்பட்ட கொள்ளை... சட்டரீதியாக மேற்கொள்ளப்பட்ட சூறையாடல்” மன்மோகன் சிங் விளாசல்! #Demonetisation பேசாத பிரதமர் என எதிர்கட்சிகளால் கிண்டலுக்கு உள்ளான முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் இன்று நாடாளுமன்றத்தில் பொங்கி எழுந்துள்ளார். ரூபாய் நோட்டுகள் தடை பற்றி 6 நிமிடங்கள் நாடாளுமன்றத்தில் பேசிய மன்மோகன், ஆழமான அழுத்தமான கருத்துகளை கூறி மோடி அரசை விமர்சித்தார். மன்மோகன் பேசும் போது அரங்கத்தில் கரகோஷங்கள் தெறித்தன. மன்மோகன் பேசி முடித்த பிறகு, பிரதமர் மோடியே மன்மோகன் இருந்த இடத்திற்கு சென்று கைக்கொடுத்தார். மன்மோகன் சிங் பேசிய உரை தமிழில் இங்கே... ''1000, 500 ரூபாயினை செல்லாது என அறிவித்த பிறகு எழுந்த பிரச்னைகளைப் பற்றி நான் பேசவுள்ளேன். 1…
-
- 0 replies
- 338 views
-
-
வெற்றிச் சொல்: இந்த ஆண்டின் சொல்! உலகப் புகழ்பெற்ற ஆக்ஸ்ஃபோர்டு அகராதியின் குழுவினர் ஆண்டுதோறும் ‘இந்த ஆண்டின் சொல்’ என்று ஒரு சொல்லைத் தேர்ந்தெடுப்பது வழக்கம். 2016-ன் சொல்லாக அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கும் சொல்லை ஆங்கிலம் அறிந்த இந்தியர்களும்கூட அநேகமாகக் கேள்விப்பட்டிருக்க மாட்டார்கள். இந்த ஆண்டின் வெற்றியாளர் ‘Post-truth’ என்ற சொல்தான். “மக்களிடையே பொதுக் கருத்தை உருவாக்குவதில் உண்மைத் தகவல்களைவிட உணர்ச்சியும் தனிப்பட்ட நம்பிக்கையும் அதிகச் செல்வாக்கு வகிக்கும் சூழலுக்குத் தொடர்பான அல்லது அந்தச் சூழலைச் சுட்டிக்காட்டும் விதத்திலான” என்று இந்தச் சொல்லுக்கு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி விளக்கம் கொடுத்திருக்கிறது. இல…
-
- 0 replies
- 382 views
-
-
இலங்கை செல்போன் நிறுவனங்களின் சிக்னல்: இரு நாட்டு கடத்தல் கும்பல்களுக்கு சாதகம்? தனுஷ்கோடிக்கு மிக அருகில் உள்ள தலைமன்னாரில் உள்ள செல்போன் டவர். இலங்கையில் உள்ள செல்போன் நிறுவனங்களின் சிக்னல் தனுஷ்கோடி வரை எட்டுவதால், கடத்தல் கும்பல்கள் தப்ப உதவியாக உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 1978-ல் ராமேசுவரத்திலும், தலைமன்னாரிலும் 100 மீட்டர் டிரான்ஸ்மிஷன் கோபுரங்கள் அமைக்கப்பட்டு, இந்தியா விலிருந்து இலங்கைக்கு தொலை பேசி சேவை வழங்கப்பட்டது. 1983-ல் இலங்கையில் ஏற்பட்ட உள்நாட்டுப் போரில், இந்த கோபுரங்கள் மூலம் தொலைபேசி சேவை வழங்குவது தடைபட்டது. 1988-ல் இந்திய அமைதிப் படை இலங்கை சென்றபோது டிரான்ஸ்மிஷன் மீண்டும் செயல்…
-
- 0 replies
- 393 views
-
-
சமந்தா பவரின் இடத்தை பிடிக்கிறார் இந்திய வம்சாவழிபெண் அமெரிக்காவின் புதிய அதிபராக அண்மையில் தெரிவு செய்யப்பட்ட டொனால்ட் ட்ரம்ப், ஐ.நாவுக்கான அமெரிக்கத் தூதுவராக தென் கரோலினா மாகாண ஆளுனர் நிக்கி ஹாலேயை நியமிக்கவுள்ளதாக அறிவித்துள்ளார். இந்திய வம்சாவளிப் பெண்ணான நிக்கி ஹாலே, டொனால்ட் ட்ரம்ப், வரும் ஜனவரி மாதம் அதிபராகப் பதவியேற்ற பின்னர், ஐ.நாவுக்கான தற்போதைய தூதுவர் சமந்தா பவரிடம் இருந்து அந்தப் பதவியை ஏற்றுக் கொள்வார். ஐ.நாவுக்கான அமெரிக்க தூதுவர் பதவியானது, அமைச்சர் பதவிக்கு இணையானதாகும். தற்போது ஐ.நாவுக்கான தூதுவராக பதவி வகிக்கும் சமந்தா பவர், இலங்கை விவகாரத்தில் ஈடுபாடு கொண…
-
- 0 replies
- 292 views
-
-
ஜோ காக்ஸை கொன்றவருக்கு வாழ்நாள் முழுவதும் சிறை தண்டனை பிரிட்டனின் எதிர்க்கட்சியான தொழிற் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோ காக்ஸை கொலை செய்த நபருக்கு இங்கிலாந்தின் நீதிமன்றம் ஒன்று எஞ்சிய வாழ்நாள் முழுவதையும் சிறையில் கழிக்க உத்தரவிட்டுள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதை முடிவு செய்ய நடத்தப்பட்ட பிரிட்டனின் மக்கள் கருத்தறியும் வாக்கெடுப்பு பிரசார காலகட்டத்தில் , ஜோ காக்ஸ் கொல்லப்பட்டார். இங்கிலாந்தின் வடக்கு பகுதியில் அவருடைய தொகுதியில் வைத்து ஜோ காக்ஸை துப்பாக்கியால் சுட்டும், கத்தியால் குத்தியும் கொலை செய்தபோது, "பிரிட்டன் தான் முதலில்" என்று தாமஸ் மயர் கத்தினார். திருமணமாகி இரண்டு குழந்தைகளுக்கு தாயான ஜோ காக்ஸ், பிரிட…
-
- 0 replies
- 354 views
-
-
148 ஆயிரம் டாலர் ஏலம் போன பதின்ம வயதினரின் கவிதை நாஜி இனப்படுகொலை பற்றி அதிகம் படிக்கப்பட்ட மிகக் கடுமையான கண்டனம் என்று கருதப்படும் நாட்குறிப்பு ஒன்றை எழுதிய டச்சு பதின்ம வயதினர் அன்னே ஃபிராங்கால் எழுதப்பட்ட கவிதையின் அபூர்வமான கையெழுத்து படிவம் ஒன்று 148 ஆயிரம் டாலர் தொகைக்கு நெதர்லாந்தில் ஏலத்திற்கு விடப்பட்டுள்ளது. இந்த தொகை எதிர்பார்த்ததை விட அதிகமான தொகையாகும். நாஜிக்களின் சித்தரவதையில் இருந்து தப்பிக்க பிராங்கின் குடும்பம் ஆக்கிரமிக்கப்பட்ட ஆம்ஸ்டர்டாங்கில் இரண்டு ஆண்டுகளாக மறைந்து வாழ்வதற்கு முன்னர் அவர் வேதனையை வெளிப்படுத்தும் இந்த எட்டு வரிக் கவிதை வேலை பற்றிய ஒரு ஆன்மிக படைப்பு . 1944 ஆம் ஆண்டு அவருடைய குடும்பம் கா…
-
- 0 replies
- 595 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * பர்மிய இராணுவத்தால் ரொஹிஞ்சா முஸ்லிம்கள் கொல்லப்பட்டதான புதிய குற்றச்சாட்டுக்கள் குறித்து பிபிசிக்கு கிடைத்துள்ள தகவல்கள். * யெமெனில் காலரா நோய் தாக்கியுள்ளதாக ஐநா கவலை; ஏற்கனவே போரால் அவதியுறும் அங்கு சுகாதார சேவை ஆட்டங்கண்டுள்ளதாக அச்சம் அதிகரிக்கிறது. * பிபிசியின் நூறு பெண்கள் தொடரில் இன்றைய பெண்மணி ஐஷியா இவான்ஸ்; “கறுப்பு உயிர்களும் பெறுமதியானவையே” என்கிற போராட்டத்தில் இவர் காட்டிய உறுதிப்பாடு அவரை உலகளாவிய கதாநாயகியாக்கியுள்ளது குறித்ததொரு பார்வை.
-
- 0 replies
- 441 views
-
-
ஓரினச்சேர்க்கையாளர்களின் கண்ணீருடன் முடிந்த ஒபாமாவின் கடைசி விழா! அமெரிக்காவின் சிறந்த குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான 'சுதந்திர விருதுகள்' நேற்று வழங்கப்பட்டது. அமெரிக்க அதிபர் ஒபாமா அதிபராக கலந்துகொள்ளும் கடைசி விழா இது. இதில் பிரபல ஹாலிவுட் நடிகர்கள் டாம் ஹேங்ஸ், ராபர்ட் டி நீரோ, ரெட் போர்ட், தொழிலதிபர் பில் கேட்ஸ், விளையாட்டு வீரர் மைக்கேல் ஜோர்டன் உள்ளிட்ட 21 நபர்களுக்கு வழங்கப்பட்டது. மிகவும் உணர்ச்சிகரமாக நடந்த இந்த விழாவில் ஒபாமா ஒவ்வொருக்கும் விருது வழங்கும் போது அவர்கள் பற்றிய குறிப்புகள் ஒலிபெருக்கியில் வாசிக்கப்பட்டன. விருது பெறுபவர்களில் ஒருவரான அமெரிக்காவின் பிரபல ஸ்டேண்ட் அப் காமெடியனும், டாக்-ஷோ பிரபலமான எலன் டி ஜெனிரெஸ் அ…
-
- 0 replies
- 440 views
-
-
சீனக் கட்டுப்பாடுகளுக்கமைய, சில செய்திகளைத் தவிர்க்கும் கருவியை ஃ பேஸ்புக் உருவாக்கியுள்ளதா? சில குறிப்பிட்ட புவியியல் பகுதிகளில் வாழும் மக்களின் செய்தியோடைகளில் ( நியூஸ் ஃ பீட்) தோன்றும் பதிவுகளை தடுக்க ஒரு சிறப்பு மென்பொருளை சமூக வலைதளமான ஃ பேஸ்புக் நிறுவனம் உருவாக்கி வருவதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கையில் வெளியான ஒரு செய்தி அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. ஃபேஸ்புக் நிறுவனர் மார்க் ஸுக்கர்பர்க் சீன ஊடக மற்றும் பொழுதுபோக்கு சந்தையில் ஃ பேஸ்புக் மீண்டும் நுழைய இந்த சிறப்பம்சம் கொண்ட மென்பொருள் உருவாக்கப்பட்டுள்ளதாக ஃ பேஸ்புக் நிறுவனத்தின் மூன்று முன்னாள் மற்றும் இந்நாள் பணியாளர்களிடம் தான் தகவல்கள் பெற்றதாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கை மே…
-
- 0 replies
- 297 views
-
-
கடும் போக்கு நிலைப்பாடுகளில் இருந்து டொனால்ட் டிரம்ப் மாறிவிட்டாரா? ஜனநாயக கட்சியின் அதிபர் தேர்தல் வேட்பாளரான ஹிலரி கிளிண்டன் மீது வழக்கு தொடுக்கப் போவதாக முன்னர் அளித்த தனது வாக்குறுதியை கைவிடவுள்ள டொனால்ட் டிரம்ப், பருவநிலை மாற்றம் குறித்த விவாதங்களில் இனி தான் திறந்த மனதுடன் செயல்படப்போவதாக தெரிவித்துள்ளார். டொனால்ட் டிரம்ப் இது தனது அதிபர் தேர்தல் பிரச்சார வாக்குறுதிகளில் வெளிப்பட்ட கடும்போக்கு நிலைப்பாடுகளில் இருந்து அமெரிக்க அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட டொனால்ட் டிரம்ப் சற்றே தணிந்துள்ளது விட்டது போல் தோன்றுகிறது. பல்வேறு அம்சங்கள் குறித்தும் நியூ யார்க் டைம்ஸ் பத்திரிக்கைக்கு அளித்த பேட்டியில், கிளிண்டன் குடும்பத்தாரை தான் காயப்படுத்த …
-
- 1 reply
- 250 views
-
-
எப்படி இயங்குகிறது அமெரிக்க அரசு இயந்திரம்? அமெரிக்காவில் அரசு தலையீடே இல்லாமல் மக்கள் இயங்க முடியும் என்பது பொதுவான நமது புரிதல். சென்ற நூற்றாண்டின் அறுபதுகளில் என்னைப் போன்றவர்களுக்கு அமெரிக்காவைப் பற்றிய அறிதல் ஏற்பட்டது நாவல்கள், திரைப்படங்கள் மூலம் என்று சொல்லலாம். நாவல்களில் மாணவர்கள் மத்தியில் புகழ் பெற்றவை ‘வெஸ்டெர்ன்’ என்று அழைக்கப்படுபவை. ஆலிவர் ஸ்ட்ரேஞ்ச், லூயீ லாமோர் போன்றவர்கள் எழுதியவை. அவை அமெரிக்காவின் மேற்குப் பகுதியில் மக்கள் குடியேறத் துவங்கிய சமயத்தில் அரசின்மையால் ஏற்பட்ட குழப்பங்களையும் வன்முறையையும் பற்றிப் பேசின. மற்றொரு வகை நாவல்கள் துப்பறிபவர்களையும் நீதிமன்றங்களில் குற்றம் புரிந்தவர…
-
- 0 replies
- 354 views
-
-
ஆர்ட்டிக்கில் அதிகரித்த வெப்பநிலை... உலகிற்கு புது எச்சரிக்கை! #ClimateChange காடுகளை அழித்து குடியிருப்புகள், விவசாய நிலங்களை அழித்து தொழிற்சாலைகள், மரங்களை அழித்து சாலைகள்... என நாம் இயற்கையைச் சிதைக்கும் அளவு கூடிக்கொண்டே போகிறது. இயற்கையும் அவ்வப்போது, சுனாமி, கடல் சீற்றம், புயல் மழை... எனப்பல ரூபங்களில் நமக்கு, தான் சிதைபடுவதை நினைவூட்டிக்கொண்டே இருக்கிறது. ஆனாலும், நாம் பூமியை வெப்பப்படுத்துவதை நிறுத்தியபாடில்லை. இயற்கையின் சமீபத்திய சமிக்ஞை... ஆர்ட்டிக் பகுதியில் உயர்ந்திருக்கும் வெப்பநிலை. பனிப்பாறைகள் சூழ்ந்த வடதுருவப்பகுதியின் வெப்பநிலை, பருவநிலை மாற்றம் காரணமாக இதுவரை இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது, அதாவது சராசரி வெப்பநிலையை விட இந்த ஆண்டு 20…
-
- 0 replies
- 495 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில், * இஸ்லாமிய அரசு அமைப்புடன் நடக்கும் மோதல்களில் பெரும் பொதுமக்கள் இழப்பை எதிர்கொள்ளும் மொசூல் நகரில் இருந்து பிபிசியின் பிரத்யேகத் தகவல்கள். * பாகிஸ்தானில் அப்பாவிகள் மரண தண்டனைக்கு உள்ளாகும் சம்பவங்கள் அதிகரிக்கிறதா? பாகிஸ்தானில் இருந்து பிபிசியின் புலனாய்வு. * உலகின் சரிபாதிப்பேரான பெண்களின் குரல்களை பிரதிபலிக்கும் பிபிசியின் நூறு பெண்கள் தொடரின் முதல் பகுதி; உலகின் புகழ்பெற்ற மாடலான வின்னி ஹார்லோ, வெண்புள்ளி பிரச்சனையை எதிர்கொண்டது குறித்த மனம் திறந்த பேட்டி.
-
- 0 replies
- 291 views
-
-
டொனால்ட் ட்ரம்பை பிடிக்காதவர்கள் அமெரிக்காவை விட்டு வெளியேறலாம் – நீதிபதி ஜோன் பிரிமோமோ டொனால்ட் ட்ரம்பை பிடிக்காதவர்கள் நாட்டை விட்டு வெளியேறலாம் என நீதிபதி ஜோன் பிரிமோமோ (John primomo) அமெரிக்காவின் சன் அன்ரனியோ நகரில் நடைபெற்ற புதிய குடிமக்களுக்கான அறிமுக நிகழ்ச்சியில் தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் குடியுரிமை பெற்ற அதிகமான வெளிநாட்டினர் கலந்து கொண்ட குறித்த நிகழ்ச்சியில் பேசிய நீதிபதி பிரிமோமோ, டொனால்ட் ட்ரம்ப்க்கு எதிராக அமெரிக்காவில் நடக்கும் போராட்டங்களை ஏற்க முடியாது எனத் தெரிவித்துள்ளார். மேலும் நீங்கள் ட்ரம்ப்க்கு வாக்களித்தீர்களோ இல்லையோ என்றாலும் நீங்கள் அமெரிக்க குடிமக்கள் என்றால் அவர்தான் அமெரிக்க…
-
- 0 replies
- 361 views
-
-
பதவியேற்ற முதல் 100 நாட்களில் செய்யவுள்ள உடனடி முன்னுரிமைகளை சுட்டிக்காட்டியுள்ள டிரம்ப் அமெரிக்க அதிபராகப் பதவியேற்ற முதல் நூறு நாட்களில் தான் செய்யவுள்ள உடனடி முன்னுரிமைகள் எவை என்று டொனால்ட் டிரம்ப் கோடிட்டுக் காட்டியுள்ளார். பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைவிடும் உத்தேசத்தில் டிரம்ப் பசிபிக் விளிம்பு நாடுகளிடையே போடப்பட்ட சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தைக் கிழித்து போடுவது தான் தனது முதல் நடவடிக்கை என்று குறிப்பிட்டுள்ள டிரம்ப், 12 ஆசிய நாடுகளுடன் செய்யப்படவுள்ள இரு தரப்பு வர்த்தக ஒப்பந்தத்தை கருத்தில் கொண்டு தான் பசிபிக் சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தை கைவிடப் போவதாக தெரிவித்துள்ளார். இந்த நடவடிக்கை அமெரிக்காவிற்கு பல பணியிடங்…
-
- 1 reply
- 352 views
-
-
A tsunami warning is in effect for Japan's Fukushima Prefecture after a 7.3-magnitude earthquake struck off Honshu at 5:59 a.m. Tuesday (3:59 p.m. Monday ET), according to the Japan Meteorological Agency. A tsunami wave of 1-3 meters (3-10 feet) is possible, according to the agency. The US Geological Survey put the magnitude at 6.9, striking 37 kilometers (23 miles) east-southeast of Namie off the country's east coast at a depth of 11.4 kilometers (7 miles). Two aftershocks were reported by USGS, one 5.4 and one 4.8. A tsunami wave has already been spotted 22 kilometers off the coast of Iwaki City in Fukushima Prefecture, CNN affiliate NHK reported. Images …
-
- 3 replies
- 739 views
-
-
ட்ரம்ப் மனைவிக்கு ஆடை வடிவமைக்க மாட்டேன், ஏன்?- ஷோபி விளக்கம் மெலானியா ட்ரம்ப்புக்கு ஆடை வடிவமைக்க மறுத்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷோபி. அமெரிக்காவின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள டொனால்டு ட்ரம்ப்பின் மனைவி மெலானியா ட்ரம்ப்புக்கு ஆடை வடிவமைக்க முடியாது என பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷோபி தெலட் கூறியுள்ளார். பிரான்ஸ் நாட்டைச் சேர்ந்த பிரபல ஆடை வடிவமைப்பாளர் ஷோபி தெலட் (52). அமெரிக்காவில் வசித்து வருகிறார். இவர் அமெரிக்க அதிபர் ஒபாமாவின் மனைவி மிச்செல் ஒபாமா உட்பட பல பிரபலங்களுக்கு ஆடை வடிவமைப்பாளராக உள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் புதிய அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ட்ரம்ப்பின் மனைவி மெலா…
-
- 0 replies
- 521 views
-
-
எம்எச்370-இன் உடைந்த பாகங்களை தேட மடகாஸ்கர் செல்லும் பயணியரின் உறவினர்கள் விபத்திற்குள்ளான மலேசியாவின் எம்எச்370 விமானத்தில் பயணம் செய்தோரின் உறவினர்கள், அந்த விமானத்திற்கு என்ன ஆனதென துப்பு கொடுக்கக்கூடிய உடைந்த பாகங்களை தேடி மடகாஸ்கருக்கு பயணம் மேற்கொள்ள இருக்கின்றனர். இந்த விமானத்தின் உடைந்த பாகமாக இதுவரை கிடைத்திருக்கும் அனைத்தும் கிழக்கு ஆப்ரிக்காவில் தான் கிடைத்துள்ளன. எஞ்சியுள்ள உடைந்த பாகங்களைக் கண்டுபிடிக்க ஒழுங்கான தேடுதல் நடைபெறவில்லை என்றும், சில சாத்தியக்கூறான கண்டுபிடிப்புகள் கண்டு கொள்ளாமல் விடப்பட்டுள்ளன என்றும் இந்த விமானத்தில் பயணித்தோரின் சில உறவினர்கள் தெரிவிக்கின்றனர். கூடுதலாக அறிய கீழுள்ள செய்தியை கிளிக் செய்யவும் …
-
- 0 replies
- 359 views
-