Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.
  • advertisement_alt
  • advertisement_alt
  • advertisement_alt

உலக நடப்பு

உலகச் செய்திகள் | காலநிலை

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.

முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.

  1. நீஸ் தாக்குதல் தொடர்பாக 4 பேர் கைது பிரான்ஸின் நீஸ் நகரில், வியாழக்கிழமையன்று லாரியை ஏற்றி 84 பேரைக் கொன்ற சம்பவம் தொடர்பாக காவல் துறையினர் நான்கு பேரை கைது செய்துள்ளனர். பெரிய கூட்டத்தில் பலர் வாண வேடிக்கையைப் பார்த்துக்கொண்டிருந்த போது அவர்கள் மீது லாரி ஏறியது.. ஐம்பதுக்கும் மேற்பட்டவர்கள் மிக ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் உள்ளனர். பாதிக்கப்பட்டவர்களுக்காக மூன்று நாட்கள் தேசிய துக்க தின அனுசரிப்பு தொடங்கியது. பல்வேறு நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்தச் சம்பவத்தில் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது. பாரிஸ் அரசு வழக்கறிஞர் இந்த தாக்குதல் இஸ்லாமியவாத தீவிரதவாதத்தின் குறியீட்டை காட்டுகிறது என்று கூறினார். அதிபர் ஆலோசனை …

  2. தென் சீனக் கடலில் பெரும்பாலான கடற்பரப்பை சீனா தனக்கு சொந்தமானதாக உரிமை கொண்டாடுவதற்கு எதிராக போராட முயன்ற டஜன்கணக்கான வியட்நாம் செயற்பாட்டாளர்கள் தலைநகர் ஹனோயில் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர். சீனா உரிமை கோருவதற்கு எவ்வித சட்ட அடிப்படையும் இல்லை என்று சர்வதேச நடுவர் நீதிமன்றம் கடந்த வாரம் ஆணை பிறப்பித்திருப்பதை தொடர்ந்து இந்த செயற்பாட்டாளர்கள் போராட்டத்திற்கு அழைப்புவிடுத்திருந்தனர்.சீனாவின் எல்லை கோரிக்கையை வியட்நாம் அரசு எதிர்த்தாலும், உள்நாட்டில் கருத்து வேறுபாடுகளை உருவாக்குமென அஞ்சி, இத்தகைய பொது போராட்டங்களை வழக்கமாக அடக்கி வருகிறது என பத்திரிகையாளர்கள் கூறுகின்றனர். த ஹேக் நகரில் அமைந்துள்ள சர்வதேசத் தீர்பாயத்திற்கு எல்லை எதுவும் இல்லை எ…

  3. ‘எல்லா பிரெஞ்சு நாட்டுப்பற்றாளர்களும்‘ ரிசர்வ் படையில் சேர பிரான்ஸ் அழைப்பு “விருப்பமுடைய எல்லா பிரெஞ்சு நாட்டுப்பற்றாளர்களும் நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்த முன்வர வேண்டும் - பெர்னார் கசனோவ் நீஸ் லாரித் தாக்குதல் சம்பவத்திற்கு பிறகு, நாட்டின் ரிசர்வ் படைப்பிரிவுகளில் தன்னார்வலர்கள் இணைவதற்கு பிரான்ஸ் அழைப்புவிடுத்துள்ளது. ‘விருப்பமுடைய எல்லா பிரெஞ்சு நாட்டுப்பற்றாளர்களும்‘ என்று உள்துறை அமைச்சர் பெர்னார் கசனோவ் தெரிவித்திருப்பவர்கள், நாட்டின் பாதுகாப்பை மேம்படுத்துவதற்கு முன்வர வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார். ஏற்கெனவே 12 ஆயிரம் காவல்துறை ரிசாவ் படையினர் தீவிரப் பாதுகாப்பு பணிகளில் ஈடுபட அரசு கேட்டு கொண்டுள்ளது. தடுத்து நிறுத்துவதற்…

  4. Turkey army group announces takeover on TV The Bosphorus bridge was blocked off by military units An army group in Turkey says it has taken control of the country, with bridges closed in Istanbul and aircraft flying low over Ankara. PM Binali Yildirim earlier denounced an "illegal action" by a military "group", stressing it was not a coup. He said that the government remained in charge. Traffic has been stopped from crossing both the Bosphorus and Fatih Sultan Mehmet bridges in Istanbul. There are reports of gunshots in the capital Ankara. Gunfire was also heard outside Istanbul police HQ and tanks are said to b…

  5. 'போக்மான் கோ' என்ற பிரபலமான அலைபேசி விளையாட்டை விளையாடியதன் மூலம் இங்கிலாந்தைச் சேர்ந்த மூன்று மாணவர்கள் தங்கள் அலைபேசியை பறிகொடுத்த தகவல் தெரிய வந்துள்ளது.'போக்மான் கோ' என்பது பிரபலமான அலைபேசி செயலி வடிவிலமைந்த விளையாட்டு.இது கூகுள் ப்ளே ஸ்டோர் மற்றும் ஆப்பிள் ப்ளே ஸ்டோர்களில்கிடைக்கிறது. கணிப்பொறியினால் உருவாக்கப்பட்டுள்ள ஒரு பிம்பத்தை, பயனீட்டாளரின் நேரடியான பார்வையில் இருப்பது போன்ற தோற்றத்தை (ஆக்மெண்டட் ரியாலிட்டி) உருவாக்கும் ஒரு விளையாட்டு.பயனீட்டாளரின் அலைபேசியில் உள்ள ஜி.பி.எஸ் வசதியை, கூகுள் மேப்ஸ் வசதியுடன் இணைத்து இது செயல்படும். இதன் மூலம் குறிப்பிட்ட ஒரு இடத்தில் கணிப்பொறி பிம்பம் மறைத்து வைக்கப்பட்டிருக்கும். அதை பயனீட்டாளர் த…

  6. மத்தியபிரதேச மாநிலம் இந்தூரை சேர்ந்தவர் ஆதித்யா திவாரி. சாஃப்ட்வேர் என்ஜினியரான ஆதித்யாவுக்கு, 'திருமணத்திற்கு முன்னரே ஆட்டிசம் பாதித்த ஒரு குழந்தையை தத்தெடுத்து வளர்க்க வேண்டும். அதன் மூலம் அந்த நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களிடையே ஏற்படுத்த வேண்டும்' என்ற ஆசை இருந்தது.ஆனால் மத்தியபிரதேசத்தில், 30 வயது இருந்தால்தான் குழந்தையை தத்தெடுக்க முடியும். திவாரிக்கோ வயது 28 தான் ஆகியிருந்தது. இந்த நிலையில் கடந்த அக்டோபர் மாதத்தில், 25 வயது பூர்த்தி யடைந்திருந்தாலே, குழந்தையை தத்தெடுக்கலாம் என சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது. இதனைத் தொடர்ந்து பின்னி என்ற ஒன்றரை வயது ஆட்டிசம் பாதித்த குழந்தையை ஆதித்யா திவாரி தத்து எடுத்துள்ளார். தற்போதுதான் அதற்கான சட்டப்பூர்வ நடைமுறைகள் முடிவடை…

  7. One suspect is dead, and two others may be at large in the Baton Rouge shooting, the East Baton Rouge sheriff's office said. -- Six law enforcement officers were shot -- three are dead and three others are injured, Baton Rouge Police Department spokesman Sgt. Don Coppola told CNN. -- No motive has been identified at this time. FULL STORY Three officers were killed and three others wounded in a shooting in Baton Rouge that officials think were carried out by multiple gunmen. …

  8. ஸ்காட்லாந்து சுதந்திரத்துக்கு இரண்டாம் வாக்கெடுப்பு: நிக்கோலா ஸ்டர்ஜன் கருத்து ஐக்கிய ராஜியத்திலிருந்து ஸ்காட்லாந்தின் சுதந்திரம் குறித்த இரண்டாவது வாக்கெடுப்பு அடுத்த வருடத்தின் தொடக்கத்தில் நடைபெறக்கூடும் என ஸ்காட்லாந்தின் முதல் அமைச்சர் நிக்கோலா ஸ்டர்ஜன் தெரிவித்துள்ளார். ஸ்காட்லாந்தின் நிலை போதுமான அளவு பாதுகாக்கப்படாமல், பிரிட்டன் அரசு ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான நடைமுறைகளை தொடங்கினால் இது சாத்தியமாகும் என அவர் தெரிவித்துள்ளார். பிரிட்டனின் ஏனைய பகுதிகள் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகிய போதும், ஸ்காட்லாந்து பிரிட்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகிய இரண்டிலும் இடம் பிடிக்கும் என அவர் பிபிசியிடம் தெரிவித்துள்ளார். ஸ்காட்ல…

  9. பிரிட்டன் வெளியேறும் முன்பு குடிபெயரும் ஐரோப்பிய மக்களின் நிலை என்னவாகும்? ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலகுவதற்கான பேச்சுவார்த்தைக்கு பொறுப்பான பிரிட்டன் அமைச்சர், ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து வெளியேறுவதற்கு முன்னதாக, பிரிட்டனுக்கு இடம்பெயரும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களுக்கு நாட்டில் தொடர்ந்து குடியிருக்கும் உரிமையைப் பெறுவதற்கான வாய்ப்பில்லை என்பதை குறிப்புணர்த்தியிருக்கிறார். இதுகுறித்து டேவிட் டேவிஸ், ஸ்கை நியூஸிடம் தெரிவிக்கையில், பிரிட்டனில் வாழும் ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் உரிமையை பாதுகாக்கும் எந்த ஓர் ஏற்பாடும் காலவரையறைக்கு உட்பட்டது என கூறியுள்ளார். ஐரோப்பிய ஒன்றிய நாடுகளுக்குள் வாழும் பிரிட்டன் குடிமக்களின் நிலை உள்ளிட்ட அனைத்து விஷயங்கள…

  10. அமெரிக்காவில் போக்கிமான் கோ விளையாடிய இருவர் மீது துப்பாக்கிச் சூடு அமெரிக்க மாகாணமான ஃபளோரிடாவைச் சேர்ந்த ஒருவர், போக்கிமான் கோ விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்த இரு பதின்ம வயது நபர்களை திருடர்கள் என சந்தேகித்து, அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியுள்ளார். இரவு நேரத்தில், ஒர்லாண்டோவின் வட கிழக்கு பகுதியில் உள்ள பனை மர கடற்கரை பகுதியைச் சுற்றி வந்துக் கொண்டிருந்த அந்த பதின்ம வயது நபர்களை, தனது வீட்டின் வெளியே கண்டார் அந்த மனிதர். வேகமாக அந்த இடத்திலிருந்து கிளம்பிக் கொண்டிருந்த காரின் அருகில் சென்று துப்பாக்கிச் சூட்டை நடத்தினார் அவர். அறிமுகப்படுத்தப்பட்ட குறைந்த நாட்களில் போக்கிமான் கோவிற்கு அதிக ரசிகர்கள் கிட்டியுள்ளனர். இந்த விளைய…

  11. கைதான ராணுவ அதிகாரிகள் மீது துருக்கி சட்டப்படி நடவடிக்கை எடுக்க அமெரிக்கா வலியுறுத்தல் நாட்டின் மேம்பாட்டிற்காக அதிபர் எர்துவான் வைத்திருக்கும் பணித்திட்டத்தால் துருக்கி ஆழமாக பிளவுப்பட்டுள்ளது துருக்கியில் வெள்ளிக்கிழமை நிகழ்ந்த, தோல்வியை தழுவிய ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சிக்கு பிறகு அரசு எடுக்கும் கடும் நடவடிக்கைகளை கட்டுப்பாட்டுடன் செயல்படுத்த வேண்டும் என அமெரிக்கா வலியுறுத்தியுள்ளது. துருக்கியில் ஆயிரக்கணக்கான ராணுவ அதிகாரிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தொடர்பாக மேற்கொள்ளப்படும் புலனாய்வுகள் சட்டப்படியாக நடைபெற வேண்டுமென துருக்கிய ஆட்சியாளர்களை அமெரிக்க வெளியுறவு செயலர் ஜான் கெர்ரி கேட்டு கொண்டுள்ளார். இந்த …

  12. துருக்கி நாட்டில் திடீரென ராணுவப் புரட்சி ஏற்பட்டது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அதிபரின் ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் சில இடங்களில் ராணுவத்துக்கும் பொதுமக்களுக்கும் இடையே நேரடி மோதல் ஏற்பட்டது. இதில் பலர் கொல்லப்பட்டனர். புரட்சியில் ஈடுபட்ட ராணுவத்தின் ஒரு பகுதியினரை அரசு ஆதரவு ராணுவம் சுற்றி வளைத்து தாக்கியது. இந்த ராணுவப் புரட்சியை முறியடித்துவிட்டதாக அரசுத் தரப்பு கூறியுள்ளது. இந்நிலையில், ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்ட 161 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்றும் சந்தேகத்திற்குரிய வகையில் செயல்பட்ட 2 ஆயிரத்து 839 ராணுவ வீரர்கள் கைது செய்யப்பட்டு உள்ளனர் என்றும் பிரதமர் பினாலி யில்டிரிம் கூறியுள்ளார். இ…

  13. அமெரிக்காவில் உள்ள கலிஃபோர்னியா மாகாணத்தில், பள்ளிப் பாடத்திட்டத்தில் பண்டைய இந்தியா மற்றும் ஹிந்து மதம் பற்றிய தகவல்களை சேர்ப்பதற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.மேலும், அந்தப் பாடத்திட்டத்தில் இருந்து முஸ்லிம் மதத்தைத் தவறாகச் சித்திரிக்கும் தகவல்கள் நீக்கப்பட்டுள்ளன.கலிஃபோர்னியாவில் அமலில் உள்ள பள்ளி பாடத்திட்டங்களில் புதிய தகவல்களை இணைத்து திருத்தங்கள் செய்வது தொடர்பாக, கடந்த இரண்டாண்டுகளாக பொதுமக்களின் கருத்துகள் கேட்கப்பட்டன. பண்டைய இந்தியாவை தெற்காசியா என்று மாற்ற வேண்டும் என்று சில கல்வியாளர்கள் சர்ச்சை எழுப்பியது உள்பட பல்வேறு சர்ச்சைகளும் எழுந்தன. கல்வியாளர்களின் எதிர்ப்புகளுக்கு இடையிலும், இந்தியாவுக்கு ஆதரவாக கலிஃபோர்னியா கல்வி வா…

  14. ஆந்திர மாநிலம் அமராவதியை சேர்ந்த அபோ தீவாருக்கும் பிரீத்தி என்பவருக்கும் அண்மையில் திருமணம் நடைபெற்றது. வழக்கமாக திருமணத்தன்று மணமக்களுக்கு உறவினர்கள், நண்பர்கள் பரிசு வழங்குவார்கள். ஆனால் அபே பிரீத்தி திருமணம் சற்று வித்தியாசமானது. தெலுங்கானாவில் வறட்சியால் ஏரானமான விவசாயிகள் பாதிக்கப்பட்டிருக்கும் நிலையில் தங்கள் திருமணத்தை அர்த்தமுள்ளதாக மாற்றிக் காட்ட அபேவும் பிரீத்தியும் முடிவு செய்திருந்தனர். அதன்படி திருமணத்தங்னறு 10 விவசாயிகளுக்கு தலா 20 ஆயிரம் ரூபாயை தம்பதிகள் வழங்கினர். அடுத்து அமரவாதி பகுதியில் உள்ள 5 லைப்ரேரிகளுக்கு ரூ. 52 ஆயிரம் மதிப்புள்ள புத்தகங்கள் வழங்கப்பட்டன. எளிமையான உணவு வகைகளை திருமண விருந்தில் இடம் பெற்றிருந்தன. கடன் வ…

  15. பிரிட்டன் - ஆஸ்திரேலியா சுதந்திர வர்த்தகத்திற்கு டார்ன்புல் ஆர்வம் ஆஸ்திரேலியா பிரிட்டனுடன் சுதந்திர வர்த்தகம் மேற்கொள்ள ஆர்வம் ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு விலக, அண்மையில் வாக்களித்திருக்கும் பிரிட்டனுடன், சுதந்திர வர்த்தக ஒத்துழைப்பு மேற்கொள்ள ஆஸ்திரேலிய பிரதமர் மால்கம் டார்ன்புல் அழைப்புவிடுத்துள்ளார். இத்தகைய வர்த்தக ஒத்துழைப்பை முன்னுரிமையானதாக கருதுவதாக டார்புன் கூறியிருக்கிறார். ஆஸ்திரேலிய பிரதமர் சுதந்திர வர்த்தக உடன்பாட்டிற்கு ஆர்வமாக இருப்பது, புதிய பிரிட்டன் பிரதமருக்கு மாபெரும் ஊக்குவிப்பாக அமையும் என்று செய்தியாளர்கள் தெரிவிக்கின்றனர். முக்கிய வர்த்தகக் கூட்டாளிகளுடன் மேற்கொள்ளும் வர்த்தக ஒத்துழைப்புகள் பிரி…

  16. பாகிஸ்தான் மாடல் அழகி கந்தீல் பலூச் கொலை பாகிஸ்தானின் சர்ச்சைக்குரிய சமூக ஊடக பிரபலமான மாடல் அழகி கந்தீல் பலூச், கெளரவ கொலைகளின் வெளிப்பாடாக, தனது சகோதரரால் கொலை செய்யப்பட்டுள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். பொதுவெளியில் தைரியமாக தனது புகைப்படங்களை பதிந்ததற்காகவே பிரபலம் பெற்றவர் கந்தீல் பலூச். சில நேரங்களில் வெளிப்படையான புகைப்படங்கள், வீடியோக்கள் மற்றும் கருத்துக்களை பொதுவெளியில் பகிர்ந்து வந்தார். தன்னை தற்கால நவீன பெண்ணியவாதியாக வர்ணித்துக் கொண்டார். ஆனால், பழமைவாதிகள் அவருடைய நடவடிக்கைகளுக்கு எதிர்ப்புக் தெரிவித்தனர். பாகிஸ்தானில் முக்கிய மதகுருக்களில் ஒருவரான முஃப்தி குவாவி உடன் அவர் எடுத்து கொண்ட புகை…

  17. சீனச் சறுக்கல் ராஜதந்திரத் துறையில், சர்வதேச அளவில் ஒரு பெரும் சறுக்கலைச் சந்தித்திருக்கிறது சீனா. “தென் சீனக் கடல் மீது சீனாவுக்கு வரலாற்றுபூர்வமான உரிமை ஏதும் கிடையாது, தனது செயல்கள் மூலம் பிலிப்பின்ஸ் நாட்டின் இறையாண்மை உரிமையை மீறியிருக்கிறது” என்று நெதர்லாந்தின் தி ஹேக் நகரில் உள்ள சர்வதேச நடுவர் மன்றம் அளித்திருக்கும் தீர்ப்பு சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சீனா அசரவில்லை. முதலில் “இந்த வழக்கே ஒரு கேலிக்கூத்து” என்றது. அடுத்து, “இந்தத் தீர்ப்பு தென்சீனக் கடல் பகுதியில் சீனாவுக்கு இருக்கும் உரிமையை எவ்விதத்திலும் பாதிக்காது. எந்த நேரத்திலும் தென்சீனக் கடல் பகுதியில் இருந்து கடற்படையை இயங்குவோம். தீர்ப்பு ந…

  18. புனேவில் 'தங்க மனிதன்' தத்தாத்ரே புஜே கல்லால் அடித்துக் கொலை சுமார் ஒன்றரை கோடி மதிப்புள்ள தங்க சட்டை அணிந்து வலம் வந்த புனே நகரை சேர்ந்த 'தங்க மனிதர் ' தத்தாத்ரே புஜே, கல்லால் அடித்துக் கொலை செய்யப்பட்டார். கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, சுமார் 3.5 கிலோ எடையுடன், 22 காரட் தங்கத்தினால், 15 கலைஞர்களின் உழைப்பில் உருவாக்கப்பட்ட தங்க சட்டையை அணிந்து, இந்தியா முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியவர் இந்த புஜே. அப்போது இந்த சட்டையின் மதிப்பு 1.27 கோடி ஆகும். உலகிலேயே மிகவும் மதிப்பு வாய்ந்த சட்டையாக இது கருதப்பட்டது. தங்க சட்டையால் தத்தாத்ரே 'கோல்டு மேன் ' என்றும் அழைக்கப்பட்டார். அது மட்டுமல்ல, அவரது உடம்பு முழுவதுமே தங்க நகைகள் தொங்கும். கையில் தடிமனா…

  19. துருக்கி ராணுவ ஹெலிகாப்டரில் கிரீஸிற்குள் நுழைந்தவர்கள் யார்? கிரீஸ் நாட்டிற்குள் துருக்கி ராணுவ ஹெலிகாப்டரில் நுழைந்த 8 பேரை கைது செய்திருப்பதாக அந்நாடு தெரிவித்துள்ளது. சிறிது நேரத்திற்குமுன், அந்த ஹெலிகாப்டர் வட நகரமான அலெக்ஸாண்ட்ரூபோலிஸில் தரையிறங்கி உள்ளது. அதில் வந்தவர்கள் கிரீஸில் அரசியல் தஞ்ச கோரிக்கை வைத்துள்ளார்கள். ஆனால், துருக்கிக்கு திருப்பி அனுப்பும்படி கோரப்போவதாக துருக்கி வெளியுறவுத்துறை அமைச்சர் கூறியுள்ளார். http://www.bbc.com/tamil/global/2016/07/160716_turkey_helicopter_lands_in_turkey

  20. துருக்கியில் ராணுவப் புரட்சிக்குக் காரணம் என்ன? துருக்கிய ராணுவ வீரரை பொதுமக்கள் பிடித்து போலீஸிடம் ஒப்படைக்கச் செல்கின்றனர். | படம்: ஏ.பி. துருக்கி ராணுவம் எர்டோகன் ஆட்சிக்கு எதிராக நடத்த முயற்சி செய்த ராணுவப் புரட்சிக்கு வரலாற்று ரீதியான காரணங்கள் உள்ளன. வரலாற்று ரீதியாக அரசியலில் துருக்கிய ராணுவம் குறிப்பிடத்தகுந்த தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. ராணுவம் மிகவும் ஆச்சரியப்படத்தக்க வகையில் மதச்சார்பின்மை அரசியல் கொண்டது. ஜனநாயகம், அனைவருக்கும் இலவசக் கல்வி, பெண்களுக்கான சம உரிமை, மேற்கத்திய பாணி வாழ்க்கை முறை ஆகியவற்றை தங்களது கொள்கையாக வைத்துக் கொண்டுள்ள கீமலிசம் என்ற கொள்கையை ராணுவம் தூக்கிப் பிடிக்கிறது. மேலும் இவைதான் அரசின் கொள்கையாக…

  21. கனடாவின் டொரோண்டோவில் உள்ள சி.என்.டவர் என்ற அடுக்குமாடிக் கட்டிடத்தை நேற்றிரவு ( வியாழன்) இடி மின்னல் தாக்கியது. இது போன்ற இடி மழையில் சிக்கினால், மரங்கள், வேலிகள் , கம்பங்கள் போன்றவைகளிடமிருந்து விலகி தூரமாக ஒரு உயரமற்ற இடத்துக்குச் சென்றுவிடவேண்டும். உங்கள் தோல் கூசி, தோலில் உள்ள ரோம் சிலிர்த்து எழுந்தால், மின்னல் தாக்கப் போகிறது என்று அர்த்தம். உடனடியாக குனிந்துவிடுங்கள். குதிகாலில் நின்று கையை கால் முட்டியில் வைத்து தலையை காலிடுக்குக்குள் வைத்துக்கொள்ளுங்கள்.. இவ்வாறு செய்வதன் மூலம், உங்களை மின்னல் தாக்குதலுக்கு, மிகவும் சிறிய இலக்காக்கிக்கொள்வீர்கள். இதன் மூலம், மின்னல் வழியாக வரும் மின்சாரம் உங்கள் மூலம் தரைக்குச் செல்லும் வாய்ப்பைக் குறைக்கும். …

  22. உகண்­டாவின் ஜனா­தி­பதி யோவேரி முசே­வேனி வீதி ஓரத்தில் கதிரையொன்றில அமர்ந்து தொலை­பேசி மூலம் உரை­யாடிக் கொண்­டி­ருந்­த­போது பிடிக்­கப்­பட்ட புகைப்­படம் சமூக வலைத்­த­ளங்­களில் “வைர­ஸாகி” வரு­கி­றது. உகண்டா ஜனா­தி­பதி யோவேரி முசே­வேனி கிராமப்­ புறத்­தி­லுள்ள வீதி­யொன்­றுக்கு அருகில் கதி­ரையில் அமர்ந்து தொலை­பே­சியில் உரை­யா­டு­வதும் சற்று தொலைவில் அவரின் வாகனத் தொட­ரணி காத்­திருப்பதும் அப்­பு­கைப்­ப­டத்தில் பதி­வா­கி­யுள்­ளது. உகண்டா அர­சாங்க ஊட­கத்­துறை அதி­கா­ரி­யான டொன் வொனி­யாமா இப்­பு­கைப்­ப­டத்தை பேஸ்­புக்கில் வெளி­யிட்­டி­ருந்தார். சுமார் 30 நிமிட நேரம் ஜனா­தி­பதி முசே­வேனி தொலை­பே­சியில் உரை­யா­டி­னா­ரென வொனியாமா தெரிவித்துள்ளார். வாக­ன…

  23. தொடர்ச்சியாக 11 தீவிரவாதத் தாக்குதல்கள்: கதி கலங்கி நிற்கும் பிரான்ஸ்! உலகின் ஃபேஷன் நகரமான பாரீஸ் இப்போது கதிகலங்கி நிற்கிறது. பிரான்சில் தொடர்ந்து ரத்த ஆறு ஓடுகிறது. சார்லி ஹெப்டோ பத்திரிகை அலுவலகம் தாக்கப்பட்டதில் இருந்து நேற்று வரை நடந்த டிரக் தாக்குதலுக்கு ஏராளமானோர் பலியாகி வருகின்றனர். இதுவரை தொடர்ச்சியாக பிரான்ஸ் மீது 11 தாக்குதல்கள் நடத்தப்பட்டுள்ளன. ஜனவரி 7- 9 2015: கார்ட்டூன் பத்திரிகையான ’சார்லி ஹெப்டோ ’ அலுவலகம் மீது மர்ம நபர்கள் துப்பாக்கி சூடு நடத்தினர். இந்த தாக்குதலுக்கு 8 கார்ட்டூனிஸ்ட்கள் உள்பட 12 பேர் பலியாகினர். அருகில் இருந்த யூத மார்க்கெட் பகுதியில் நடத்தப்பட்ட தாக்குதலில் 4 பேர் பலியாகினர். இந்த இரு தாக்குதலையும் நடத்தியவர்களை போலீச…

    • 2 replies
    • 1.1k views
  24. பிரான்ஸ் தாக்குதல்: கனரக லாரியை தீவிரவாத ஆயுதமாக்கியவர் யார்? பிரான்ஸின் கடலோர நகரான நீஸில் கூட்டத்துக்குள் கனரக லாரியை ஏற்றி 84 பேரைக்கொன்று தாங்களால் சுட்டுக்கொல்லப்பட்ட தாக்குதலாளியின் அடையாளத்தை பிரெஞ்சு காவல்துறை வெளியிட்டுள்ளது. வாகன ஓட்டியின் பெயர் மொஹம்மட் லுஹ்வாஸ் ஃபூலெல் என்று பிரெஞ்ச் ஊடகங்கள் கூறுகின்றன. 31 வயதான அவர் துனிஷிய நாட்டைச்சேர்ந்தவர் என்று காவல்துறை அடையாளம் கண்டிருக்கிறது. அவர் உள்ளூரில் வசித்தவர். அவரது அடையாள அட்டை கிடைத்துள்ளது. நீஸிலிருக்கும் அவர் வீட்டில் காவலர் சோதனையிடுகிறார்கள். இவர் சிறு குற்றங்கள் செய்பவர் என்று காவல்துறைக்கு ஏற்கனவே தெரியுமென காவல்துறையினர் கூறுகிறார்கள். ஆனால் தீவிரவாத …

    • 2 replies
    • 1.4k views
  25. நைஸ் விமானநிலையம் தற்காலிகமாக மூடல் பிரான்ஸின் நைஸ் நகரப்பகுதில் மேற்கொள்ளப்பட்ட பயங்கரவாத தாக்குதலில் 84 பலியானதையடுத்து நைஸ் விமானநிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது. விமான நிலையத்திலிருந்த அனைத்து பயணிகளும் வெளியேற்றப்பட்டதுடன்,தற்போது இராணுவ அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுப்படுத்தப்பட்டுள்ளனர். விமான நிலையம் மூடப்பட்டமைக்கான காரணங்கள் இன்னும் வெளியிடப்படவில்லையென அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. பிரான்ஸின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள நைஸ் நகரத்தில் இடம்பெற்ற பிரான்ஸின் தேசியதின நிகழ்வொன்றின் போதே இந்த பயங்கரவாத தாக்குதல் சம்பவம் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது. http://www.virakesari.lk/article/9023

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.