உலக நடப்பு
உலகச் செய்திகள் | காலநிலை
உலக நடப்பு பகுதியில் உலகச் செய்திகள், காலநிலை செய்திகள் இணைக்கப்படலாம்.
முக்கியமான/அவசியமான தூரகிழக்காசிய, ஐரோப்பிய, அமெரிக்க, ஆபிரிக்க, அவுஸ்திரேலிய செய்திகள், உலகக் காலநிலை பற்றிய செய்திகள் மாத்திரம் இணைக்கப்படல் வேண்டும். இந்தியச் செய்திகளை புதிய பிரிவான அயலகச் செய்திகள் பகுதியில் இணைக்கலாம். நாணயமாற்று சம்பந்தமான செய்திகளை வாணிப உலகம் பகுதியில் இணைக்கலாம்.
26899 topics in this forum
-
இந்தோனேஷியாவில் பயங்கர நிலநடுக்கம் இந்தோனேஷியாவில் இன்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 6.5 ரிக்டர் அளவு கோளில் இந்த நிலநடுக்கம் பதிவாகியுள்ளது இந்த நிலநடுக்கம் சும்பா பிராந்தியத்தில் கிழக்கு நுசா தெங்கரா பகுதியில் பூமிக்கடியில் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் ஏற்பட்டுள்ளது. நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், மக்கள் பீதியடைந்துள்ளனர். நிலநடுக்கத்தால், ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக எந்த தகவலும் இல்லை. சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. பசுபிக் கடலின் 'ரிங் ஒப் பயர்' என்று அழைக்ககூடிய டெக்டானிக் அடுக்குள் மோதிக்கொள்ளும் இடத்தில் இந்தோனேஷியா அமைந்துள்ளதால், அங்கு அடிக்கடி நில அதிர்வு மற்றும் எரிமலைவெடிப்புகள் போன்ற ச…
-
- 0 replies
- 468 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியாவில் அரசாங்கத்துக்கும் கிளர்ச்சிக்காரர்களுக்கும் இடையில் மோதல் தவிர்ப்பு திட்டத்தை உலக வல்லரசுகள் அறிவித்துள்ளன. ஆனால், அது ஐ எஸ்ஸுக்கு பொருந்தாது. - இஸ்லாமிய அரசு என்று தம்மைக் கூறிக்கொள்ளும் அமைப்பிடம் இருந்து தப்பிய சிறுவர்கள், ஐ எஸ் தம்மை எப்படி மூளைச்சலவை செய்தது என்று பிபிசியுடன் பேசினார்கள். - பேரண்டம் குறித்த புதிய பார்வையைத் தரும் விஞ்ஞான கண்டுபிடிப்பு. ஈர்ப்பு விசை அலை உறுதி செய்யப்பட்டது.
-
- 0 replies
- 419 views
-
-
பிரான்ஸ் நாட்டில் பேருந்து மீது லொறி மோதியதில் 6 மாணவர்கள் பலி பிரான்ஸ் நாட்டில் பாடசாலை பேருந்து மீது லொறி ஒன்று மோதியதில் அதில் பயணம் செய்த 6 மாணவர்கள் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். நேற்று காலை 7.15 மணியளவில் இந்த பாடசாலை பேருந்து விபத்துக்குள்ளாகியது. தனியார் பாடசாலைக்கு சொந்தமான பேருந்து ஒன்று 17 மாணவர்களை ஏற்றிக்கொண்டு புறப்பட்டுள்ளது. சில நிமிடங்களுக்கு பிறகு, பாடசாலை பேருந்து சாலையில் சென்றுக்கொண்டு இருந்தபோது, எதிரே வந்த லொறி ஒன்று பாடசாலை பேருந்தின் பக்கவாட்டு பகுதியை மிகக்கோரமாக உரசி பெரும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்த விபத்தில் 6 மாணவர்கள் சம்பவ இடத்திலேயே பலியாயினர். மேலும், இருவர் பலத்த காயங்களுடன் கவலைக்கிடம…
-
- 0 replies
- 342 views
-
-
சவுதி அரேபியாவில் பாடசாலையில் துப்பாக்கி சூடு ; 6 பேர் பலி சவுதி அரேபியாவில் பாடசாலை அலுவலகத்தில் துப்பாக்கியுடன் நுழைந்த ஆசிரியர் ஒருவர் தன்னுடன் பனியாற்றிய 6 சக ஆசிரியர்களை சுட்டுக்கொன்றுள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதி ஜாசன் மாகாணத்தில் உள்ள அல்-தியர் (Al-Dayer) நகரில் உள்ள பாடசாலை அலுவலகத்திற்கு ஆயுதம் ஏந்திய ஆசிரியர் ஒருவர் நுழைந்து, கண் இமைக்கும் நேரத்தில் அலுவலகத்தில் இருந்த அதிகாரிகளை நோக்கி துப்பாக்கியால் சரமாரியாக சுட்டுள்ளார். இதில், 6 பேர் கொல்லப்பட்டுள்ளதாகவும், 4 பேருக்கு பலத்த குண்டு காயம் ஏற்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சவுதியின் உள்துறை அமைச்சரான மான்சூர் துர்கி இந்த தாக்குதலை உறுதிப்படுத்தி…
-
- 2 replies
- 479 views
-
-
கனடா- துருதுருப்பான ஒரு குழந்தையை படுக்கை ஆடைகளை அணிவித்து உறங்க வைப்பது ஒரு போராட்டம் என நீங்கள் யாராவது நினைத்தால்- கேம்பிரிட்ஜ் ஒன்ராறியோவை சேர்ந்த தாய் ஒருவரின் வழக்கமான படுக்கை நேர சச்சரவு உலகம் பூராகவும் அனைத்து பெற்றோர்களையும் ஈர்த்து எழுச்சியூட்ட கூடியதாக அமைந்துள்ளது. இந்த விதிவிலக்கான அல்லது முன்னுதாரணமான அம்மா தனது முப்பிறவி குழந்தைகளையும் ஒரு குறுநடை போடும் குழந்தையையும் படுக்கைக்கு தயார் படுத்துவது வீடியோ காட்சியில் பதிவாகியுள்ளது. கூரி லின் வைட்டும் அவரது கணவன் டான் கிப்சன் இருவருக்கும் நான்கு குழந்தைகள். 2வயது எமில் மற்றும் எட்டு மாதங்களே ஆன முப்பிறவிகள் ஜக்சன், ஒலிவியா மற்றும் லிவி. வைட் ஒரு நேர-ஆதார வீடியோவை தனது வலைப்பதிவு பேஸ் புக்கில் வெளியிட்டார். தான…
-
- 0 replies
- 469 views
-
-
மெக்சிக்கோ சிறைச்சாலையில் மோதல் 49 பேர் பலி [ Friday,12 February 2016, 06:07:38 ] மெக்சிகோவின் வடக்கு பகுதியிலுள்ள சிறைச்சாலை ஒன்றில் இரு குழுக்களுக்கு இடையில் இடம்பெற்ற கலவரத்தில் 49 பேர் உயிரிழந்துள்ளதுடன் 12 பேர் காயமடைந்துள்ளனர். ரோபோ சிகோ (Topo Chico) என்ற சிறைச்சாலையிலேயே இந்த மோதல் சம்பவம் இடம்பெற்றுள்ளதாக நியுவோ லியோன் Nuevo Leon மாநில ஆளுநர் தெரிவித்துள்ளார். சிறைச்சாலையிலிருந்த கைதிகள் கூர்மையான ஆயுதங்கள், தடிகள் ஆகியவற்றினால் ஒருவருக்கு ஒருவர் தாக்கியதுடன் சிறைச்சாலை களஞ்சிய சாலைக்கும் தீ மூட்டியுள்ளனர். இந்நிலையில் சிறைச்சாலையில் பாதுகாப்பு கட்டுப் பாட்டிற்குள் கொண்டு வரைப்பட்டதுடன் கைதிகள் எவரும் தப்பிச் செல்லவில்லைய…
-
- 0 replies
- 316 views
-
-
புகலிடக் கோரிக்கையாளர்களை கட்டுப்படுத்த நேட்டோ இணக்கம் [ Friday,12 February 2016, 06:09:54 ] ஏஜியன் கடற்பரப்பின் ஊடாக துருக்கியிலிருந்து கிரேக்கத்திற்கு அகதிகளை கடத்திச் செல்பவர்களை தடுக்க தாம் தயாராகவுள்ளதாக நேட்டோ அறிவித்துள்ளது. பிரஸல்ஸில் நடைபெற்ற துருக்கி, ஜேர்மன், மற்றும் கிரேக்கம் ஆகிய நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்கள் கூட்டத்திலேயே இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதற்கமைய கடற்பகுதியில் ரோந்து நடவடிக்கைகளை மேற்கொள்ள தயாராகவுள்ளதாக நேட்டோ அறிவித்துள்ளது. இது தொடர்பாக நேட்டோ நாடுகளின் பாதுகாப்பு அமைச்சர்களுக்கு இடையில் ஆராயப்படவுள்ளது. மத்திய கிழக்கு நாடுகளிலிருந்து அதிகளவான புகலிடக் கோரிக்கையாளர்கள…
-
- 0 replies
- 415 views
-
-
9/11 தாக்குதல் சூத்திரதாரி குவான்டனாமோவில் அவதி அமெரிக்காவின் உலக வர்த்தக மையக் கட்டங்கள் மீது, 2001ஆம் ஆண்டு செப்டெம்பர் 11ஆம் திகதி நடாத்தப்பட்ட தாக்குதல்களின் சூத்திரதாரியொருவர், குவான்டனாமோ தடுப்பு முகாமில் அவதியுறுவதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. முஸ்தபா அல்-ஹவ்சவி என்ற குறித்த நபர், செப்டெம்பர் 11 தாக்குதல்களை ஏற்பாடு செய்தவர்களில் ஒருவராகக் குற்றஞ்சாட்டப்பட்டு, தடுத்து வைக்கப்பட்டுள்ளார். எனினும், சித்திரவதைகளின் காரணமாக, பாரிய உடல்நலப் பிரச்சினையை அவர் எதிர்கொண்டுவருவதாக, சர்வதேச மன்னிப்புச் சபை தெரிவித்துள்ளது. அமெரிக்க பாதுகாப்புத் திணைக்களத்துக்கு அனுப்பி வைத்துள்ள கடித…
-
- 0 replies
- 583 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சிரியா நெருக்கடி பேரழிவு நிலைக்கு செல்கிறது என்று உதவி நிறுவன்ங்கள் கவலை தெரிவித்துள்ளனர். அலெப்போவில் இருந்து ஐம்பதினாயிரம் மக்கள் தப்பி ஓடியிருக்கிறார்கள். - வடகொரியாவின் ராக்கட் சோதனைக்கு பதிலடியாக, கூட்டாக நடத்திய தொழில் பேட்டையில் இருந்து வெளியேறுகிறது தென்கொரியா. - அத்துடன், மனிதனின் கோபத்தையும், மகிழ்ச்சியையும் அறிந்துகொள்ளும் குதிரைகள் பற்றிய தகவல்கள்.
-
- 0 replies
- 284 views
-
-
டர்பனால் அனுமதி மறுக்கப்பட்ட விவகாரம்: சீக்கியரிடம் மன்னிப்பு கேட்டது விமான நிறுவனம் வாரிஸ் அலுவாலியா டர்பன் அணிந்திருந்ததால் விமா னத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட விவகாரத்தில் மெக்சிகோ விமான நிறுவனம் சீக்கிய நடிகரிடம் மன்னிப்பு கோரியது. அமெரிக்காவின் நியூயார்க் நகரம் மேன்ஹேட்டன் பகுதியைச் சேர்ந்தவர் வாரிஸ் அலுவாலியா (41). சீக்கியரான இவர் நடிகராகவும் பேஷன் டிசைனராகவும் பணியாற்றி வருகிறார். கடந்த 7-ம் தேதி மெக்ஸிகோ சிட்டியில் இருந்து நியூயார்க் செல்வதற்காக அலுவாலியா விமான டிக்கெட் முன்பதிவு செய் தார். இதற்காக அவர் மெக்ஸிகோ சிட்டி விமான நிலையத்துக்கு சென்றபோது பாதுகாப்புத் துறை அதிகாரிகள் அவர் அணிந்திருந்த டர்பனை கழற்ற உத்…
-
- 0 replies
- 255 views
-
-
நைஜீரியா வடகிழக்கு முகாமில் இரட்டை தற்கொலை குண்டுத் தாக்குதல் ; 56 பேர் பலி [ Thursday,11 February 2016, 06:03:42 ] நைஜீரியாவின் வட கிழக்கு பகுதியிலுள்ள இடம்பெயர்ந்தோர் முகாமில் மேற்கொள்ளப்பட்ட இரட்டை தற்கொலைக் குண்டுத் தாக்குதலில் 56 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த இரட்டை குண்டுத் தாக்குதலை பொகோஹராம் தீவிரவாதிகள் மேற்கொண்டுள்ளதாக அந்நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். முகாமில் உலர் உணவுப் பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வரிசையில் காத்திருந்தவர்கள் மீதே இரண்டு பெண் தற்கொலை குண்டுத் தாரிகள் தாக்குதல் மேற்கொண்டுள்ளனர். டிக்வோ முகாமில் 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் தங்கியுள்ள நிலையில் மேற்கொள்ளப்பட்ட இந்த தற்கொலை தாக்குதலில் அதிகளவாக …
-
- 0 replies
- 275 views
-
-
காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமான பயண நேரம் அதிகரிக்கும் காலநிலை மாற்றம் காரணமாக ஐரோப்பாவில் இருந்து அட்லாண்டிக் கடலைக் கடந்து செல்லும் விமானங்களின் பயண நேரம் அதிகரிக்கும் என்று பிரிட்டிஷ் விஞ்ஞானிகள் குழு ஒன்றின் ஆய்வு கூறியுள்ளது. காலநிலை மாற்றத்தால் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமான பயண நேரம் அதிகரிக்கும் வெப்பநிலையில் ஏற்படக்கூடிய அதிகரிப்பு கிழக்கு நோக்கி உயரத்தில் வீசும் காற்றின் வேகத்தை அதிகரிக்கச் செய்யும் என்று அவர்கள் கூறுகிறார்கள். அமெரிக்காவில் இருந்து ஐரோப்பா நோக்கி வரும் விமானங்களின் பயண நேரம் குறைந்தாலும், எதிர்த்திசையில் ஐரோப்பாவில் இருந்து அமெரிக்கா செல்லும் விமானங்…
-
- 0 replies
- 338 views
-
-
வடகொரிய படைத்தளபதிக்கு மரண தண்டனை' வடகொரிய படைத் தளபதிக்கு ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக மரண தண்டனை நிறைவேற்றப்பட்டதாக தென்கொரிய அரச ஊடகம் தெரிவித்துள்ளது. வடகொரிய தலைவருடன் ஜெனரல் றி ஜெனரல் றி யொங் ஜில் சொந்த நலனுக்காக ஊழலில் ஈடுபட்டதாக யொன்ஹப் செய்தி நிறுவனம் பெயர் கூறப்படாத ஒருவரை ஆதாரம் காட்டி கூறியுள்ளது. இந்த அறிக்கையை உறுதி செய்யமுடியவில்லை. வடகொரிய தலைவர் கிம் யொங் உன்னின் கீழ் 2013இல் ஜெனரல் றி அவர்கள், கொரிய மக்கள் படையின் தலைமை ஜெனரலாக நியமிக்கப்பட்டார். 2011இல் கிம் யொங் உன் பதவிக்கு வந்தது முதல் அவரது மாமா உட்பட 70 அதிகாரிகளுக்கு மரண தண்டனை வழங்கப்பட்டதாக கடந்த ஆண்டு தென்கொரியா மதிப்பிட்டிருந்தது. http:…
-
- 0 replies
- 515 views
-
-
குடியுரிமை பறிப்பு தொடர்பில் பிரான்ஸில் புதிய சட்டம் பிரெஞ்சு அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை ஏற்படுத்த நாட்டின் நாடாளுமன்றத்தின் கீழவை ஒப்புதல் அளித்துள்ளது. பிரெஞ்சு அரசியலமைப்பில் மாற்றங்களை ஏற்படுத்த பிரெஞ்சு நாடாளுமன்றின் கீழவை ஒப்புதல் கடந்த ஆண்டு பாரிஸில் ஜிஹாதிகள் மேற்கொண்ட தாக்குதலை அடுத்து இது மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவசரகால அதிகாரங்களில் திருத்தங்களை ஏற்படுத்துதல் மற்றும் தீவிரவாதக் குற்றச் செயல்களில் ஈடுபட்ட பிரெஞ்சு மக்களின் குடியுரிமையை பறித்தல் எனும் இரண்டு சர்ச்சைக்குரிய திருத்தங்களுக்கு நாடாளுமன்றத்தின் கீழவையில் ஒப்புதல் கிடைத்துள்ளது. இந்த மசோதா பிரெஞ்சு நாடாளுமன்றத்தின் மேலவைக்கு எடுத்து ச…
-
- 0 replies
- 452 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - சூடுபிடிக்கும் அமெரிக்க தேர்தல் களம்: வெள்ளை மாளிகைக்கான பந்தயத்தில் புதிய திருப்பமாக டொனால்ட் ட்ரம்ப் மற்றும் பேர்னி சாண்டர்ஸ் ஆகியோர் நியூஹம்ஷ்யர் மாநிலத்தில் வெற்றி. - பதின்மவயது கர்ப்பத்தை தவிர்க்க கன்னிப் பெண்களுக்கு உதவித்தொகை வழங்கும் திட்ட்த்தால் தென்னாப்பிரிக்காவில் பெரும் சர்ச்சை. - உறவுகளை இணைக்கும் நவீன தொழில்நுட்பம்- வயதான பெற்றோருக்கு சீன கார்டூன் கலைஞரின் வழிகாட்டி உதவி.
-
- 0 replies
- 290 views
-
-
130 கி.மீ வேகத்தில் வீசிய காற்று... விமானியின் சாமர்த்தியத்தால் தப்பிய பயணிகள்! (அதிர வைக்கும் வீடியோ) லண்டன் விமான நிலையத்தில் 130 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றால், தரையிறங்க முடியாமல் விமனத்தை மீண்டும் வானில் பறக்க செய்தார் விமானி. விமானியின் சாமர்த்தியத்தால் பயணிகளுக்கு எந்த ஆபத்தும் ஏற்படவில்லை. இங்கிலாந்தில் மழைக்காலம் தொடங்கி, ஒன்பதாவது முறையாக உருவாகியுள்ள புதிய புயல் காரணமாக அந்நாட்டின் தென்மேற்கு பகுதிகளில் பலத்த காற்றுடன் மழை பெய்து வருகிறது. இமோகென் என பெயரிடப்பட்டுள்ள இந்த புயலால், மணிக்கு 130 கிலோமீட்டர் வேகத்தில் கடலோர நகரங்களில் காற்று வீசியது. இந்நிலையில் இமோகென் புயல் தாக்கத்தால் திங்கள்கிழமை காலை லண்டன் நகரில் பலத்த …
-
- 0 replies
- 338 views
-
-
அலெப்பே நகரை அரசபடை முற்றுகையிடும் பட்சத்தில் 300,000 மக்களிற்கான உணவுவிநியோகம் துண்டிக்கப்படலாம் 10 பெப்ரவரி 2016 சிரியாவின் வடபகுதி நகரான அலெப்பேயை அரசபடையினர் தமது முற்றுகைக்குள் கொண்டுவரும் பட்சத்தில் அங்குள்ள 300,000 மக்களிற்காக உணவுவிநியோகம் துண்டிக்கப்படலாம் என ஐக்கிய நாடுகள் அச்சம் வெளியிட்டுள்ளது. அலெப்பே நகரிற்கு துருக்கியிலிருந்த உணவு விநியோகத்தை மேற்கொள்வதற்காக உலக உணவு திட்டம் பயன்படுத்தி வந்தபாதையை கடந்த வாரம் அரசபடையினர் துண்டித்துள்ளனர்,இதனை தொடர்ந்து உலக உணவு திட்டம் மாற்றுப்பாதையொன்றை பயன்படுத்தி வருகின்றது எனினும் இந்த பாதையும் துண்டிக்கப்படலாம் என அச்சம் வெளியிட்டுள்ளது.அரச படையினர் துருக்கியிலிருந்து கிழக்கு அலெப்பேயிற்கு செல்வும் பாதைய…
-
- 0 replies
- 286 views
-
-
ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் திட்டம்! [Tuesday 2016-02-09 23:00] ஐரோப்பிய நாடுகளின் ஐந்து முக்கிய நகரங்களில் தாக்குதல் நடத்த, 60 பயங்கரவாதிகளை, ஐ.எஸ்., பயங்கரவாத இயக்கம் நியமித்துள்ளதாக, அதிர்ச்சியூட்டும் தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்து, மேற்கத்திய நாடுகளின் புலனாய்வு அமைப்பு வட்டாரங்கள் கூறியதாவது: கடந்தாண்டு நவம்பரில், பிரான்ஸ் தலைநகர் பாரீசில் தாக்குதல் நடத்த, பயங்கரவாதி அபு முகம்மது அல் - அட்னானி தலைமையிலான குழுவை, ஐ.எஸ்., பயங்கரவாதிகள் குழு அனுப்பி வைத்திருந்தது. இக்குழு, பாரீஸ் நகரின் பல இடங்களில் கொலை வெறித் தாக்குதல் நடத்தியதில், 130 பேர் உயிரிழந்தனர். இத்தாக்குதல் நடக்கும் முன், பாரீஸ், பிரிட…
-
- 0 replies
- 356 views
-
-
மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்ட சீக்கியர்! [Wednesday 2016-02-10 07:00] அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீக்கிய நடிகர் ஒருவர் தமது தலைப்பாகை காரணமாக மெக்ஸிகோ நாட்டு விமானம் ஒன்றில் ஏற அனுமதி மறுக்கப்பட்டதாக கூறுகிறார்.பொதுமக்கள் முன்னிலையில் தனது தலைப்பாகையை கழற்றும்படி கூறப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்ததால், ஏரோமெக்ஸிகோவின் விமானத்தில் பயணிக்க முடியாமல் தடுக்கப்பட்டதாகவும் கூறுகிறார்.வாரிஸ் அலுவாலியா எனும் அந்த சீக்கியர் மெக்ஸிகோ சிட்டியிலிருந்து நியூ யார்க் செல்ல விமான நிலையம் வந்தபோது கூடுதல் பாதுகாப்பு சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டிருந்தார். அமெரிக்காவில் பிறந்து வளர்ந்த சீக்கிய நடிகர் ஒருவர் தமது தலைப்பாகை காரணமாக மெக்ஸிகோ நாட்டு வி…
-
- 2 replies
- 342 views
-
-
மகிழ்ச்சிக்கு ஒரு அமைச்சகம், சகிப்புத்தன்மைக்கு ஒன்று - ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் மகிழ்ச்சிக்காக ஒரு அமைச்சகம் , ஐக்கிய அரபு எமிரேட்டுகளில் உருவாகியிருக்கிறது. மகிழ்ச்சிக்கான புதிய அமைச்சகத்தை அறிவித்தார் ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் பிரதமர் அரசின் அமைச்சகங்களில் பெரும் மாற்றங்களின் ஒரு பகுதியாக வரும் இதனை அறிவித்த ஐக்கிய அரபு எமிரேட்டுகளின் பிரதமர் ஷேக் முகமது பின் ரஷீத் அல் மக்டோம், புதிதாக நியமிக்கப்பட்டிருக்கும் மகிழ்ச்சிக்கான துணை அமைச்சர் , சமூக நலன் மற்றும் திருப்திக்கான கொள்கைகளை வகுப்பார் என்றார். சகிப்புத்தன்மைக்கான புதிய துணை அமைச்சர் பதவி ஒன்றும் உருவாக்கப்பட்டுள்ளது. பல அமைச்சரவைகள் ஒன்றிண…
-
- 0 replies
- 310 views
-
-
கூகிள் சுந்தர் பிச்சை அதிக ஊதியம் பெறும் அமெரிக்க நிர்வாகியானார் கூகிள் நிறுவனத்தின் தலைவரான, சுந்தர் பிச்சை, அமெரிக்காவில் மிக அதிக ஊதியம் பெறும் உயர் அதிகாரியாகியிருக்கிறார். இந்தியாவில் பிறந்தவரான43 வயதான சுந்தர் பிச்சை, கடந்த அக்டோபரில், கூகிள் அதன் தாய் நிறுவனமான, ஆல்ஃபபெட், நிறுவனத்தின் ஒரு பகுதியாக மாறியபோது அந்நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு வந்தார். அவருக்கு சுமார் 230 மிலியன் டாலர்கள் மதிப்புள்ள கூகிள் நிறுவனப் பங்குகள் தரப்பட்டதாக அதிகாரபூர்வ ஆவணங்கள் காட்டுகின்றன. இதன் மூலம் அவரது தனிப்பட்ட பங்கு மதிப்பு சுமார் 650 மிலியன் டாலர்களாக உயர்ந்திருக்கிறது. கூகிள் நிறுவனத்தின் நிறுவனர்களான, லாரி பேஜ் மற்றும…
-
- 0 replies
- 451 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - ஹாங்காங்கில் சீனப் புத்தாண்டு வேளையில் அனுமதி அற்று போடப்பட்ட கடைகளை அகற்ற முயன்ற போலிஸாருக்கும், ஆர்ப்பாட்டக்காரர்களுக்கும் இடையில் பெரும் மோதல். - ''கொசுவை உண்ணும் மீன்கள்'' ஸீக்கா மற்றும் டெங்கு பரவலை தடுக்க உதவுமா என்பது குறித்த ஒரு பார்வை. - 'கனவு நகரம்'- ஆள்நடமாட்டம் இல்லாத பாலைவனத்தில் சவுதியின் பல பில்லியன் டாலர் பெருநகரத் திட்டம்.
-
- 0 replies
- 1k views
-
-
ஜெர்மனியில் ரயில்கள் மோதி விபத்து: 8 பேர் பலி; காயம் 150 க்கு மேற்பட்டோர் ஜெர்மணியில் பவாரியா எனுமிடத்தில் விபத்துக்குள்ளான பயணிகள் ரயில் | படம்: ராய்ட்டர்ஸ். ஜெர்மணியில் ரயில் விபத்தில் காயமடைந்தவர்களை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பிவைக்கும் குழுவினர் | படம்: ராய்ட்டர்ஸ் ஜெர்மனியில் இரண்டு பயணிகள் ரயில் நேருக்கு நேர் மோதிக் கொண்ட விபத்தில் 8 பேர் பலியாகினர். 150-க்கும் மேற்பட்டோர் பேர் காயமடைந்தனர். விபத்தில் தடம் புரண்ட ரயில் பெட்டிகளில் இருந்து பயணிகளை மீட்கும் பணியில் மீட்புக் குழுவினர் ஈடுபட்டு…
-
- 1 reply
- 610 views
-
-
நேபாள முன்னாள் பிரதமர் சுஷில் கொய்ராலா மறைவு சுஷில் கொய்ராலா | கோப்புப் படம் நேபாள நாட்டின் முன்னாள் பிரதமரும் நேபாளி காங்கிரஸ் தலைவருமான சுஷில் கொய்ராலா மறைந்தார். அவருக்கு வயது 79. அவரது மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர். சுஷில் கொய்ராலா நுரையீரல் புற்றுநோயால் கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தார். இதற்காக அவர் அமெரிக்காவில் அவர் சிகிச்சை பெற்றார். இந்நிலையில் கடந்த சில நாட்களாக நிமோனியா தொற்று ஏற்பட்டிருந்தது. இன்று (செவ்வாய்கிழமை) அதிகாலை 12.50 மணியளவில் அவர் உயிர் பிரிந்தது. அவரது உடல் பொதுமக்கள் அஞ்சலிக்காக காத்மாண்டுவில் உள்ள கட்சி அலுவலகத்தில் …
-
- 0 replies
- 436 views
-
-
இன்றைய நிகழ்ச்சியில்… - தைவானில் நிலநடுக்கத்தில் இடிந்துவிழுந்த கட்டடத்தில் இருந்து எட்டுவயதுச் சிறுமி மீட்கப்பட்டார். இரண்டு நாட்களின் பின்னர் மீட்கப்பட்ட மூன்றாவது நபர் இவர். - பிரஞ்சு போர் விமானங்கள் ஐ எஸ்ஸுக்கு எதிரான தாக்குதலை அதிகரிக்கின்றன. தற்காப்பு நிலைக்கு தள்ளப்பட்டுள்ள இஸ்லாமிய அரசுக்கு இனி வெற்றிக்கு வாய்ப்பில்லை என்கிறார் பிரஞ்சு தளபதி ஒருவர். - சிரியாவில் பிள்ளைகளுக்கு போரினால் ஏற்பட்ட மன ரணங்களை ஆற்ற இசை மற்றும் நடனத்தை பயன்படுத்தும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்படுகின்றது.
-
- 0 replies
- 271 views
-