இனிய பொழுது
மகிழ்வூட்டல் | பொழுதுபோக்கு | இரசித்தவை
இனிய பொழுது பகுதியில் மகிழ்வூட்டல், பொழுதுபோக்கான பதிவுகளையும், இரசித்தவற்றையும் இணைக்கலாம்.
சமூகவலைத் தளங்களின் பதிவுகள் "சமூகவலை உலகம்" எனும் பகுதியில் இணைக்கப்படுதல் வேண்டும்.
எனினும் அளவுக்கதிகமாக பதிவுகள் இணைப்பதையும், பல தலைப்புக்கள் திறப்பதையும் தவிர்க்கவேண்டும்.
3573 topics in this forum
-
முரணும் முடிவும்.... தாயகம் சென்ற புலம்பெயர் தமிழர்களின் கவலைநிலை!!
-
- 0 replies
- 642 views
-
-
வித்தியாசம்...! வித்தியாசமோ வித்தியாசம் | மதவடி மன்னர்கள்
-
- 0 replies
- 624 views
-
-
“ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் அதன் அடிவாரம் ஒரு வீடு” - கவிதையாய் வாழ்க்கை வாழும் மக்கள் "ஒரு மலையோரம் அங்கு கொஞ்சம் மேகம் அதன் அடிவாரம் ஒரு வீடு உன் கைகோர்த்து என் தலைசாய்க்க அங்கு வேண்டுமடா என் கூடு" இந்த வரிகளை அப்படியே உங்கள் மனக்கண்ணில் நிறுத்துங்கள் நினைத்துப் பார்க்கும் போதே மனதில் மழை பெய்கிறது அல்லவா? நிஜத்தில் அப்படியான வாழ்வை வாழ்ந்துக் கொண்டிருக்கிறார்கள் ஸ்பிட்டி பள்ளத்தாக்கு மக்கள். இப்பூவுலகில் அதிக உயரத்தில் இருக்கும் வசிப்பிடங்களில் இமயமலையில் அமைந்திருக்கும் இந்த பள்ளத்தாக்கும் ஒன்று. தரிசான மலைகள், பாம்புபோல ஊர்ந்து செல்லும் ஆறுகள், பாலை போல காட்சித் தரும் குளிர்ச்சியான நிலப்பரப்பு என வேறொரு உலகத்திற்கு சென்றது போல இருக்கிறது…
-
- 3 replies
- 1.4k views
-
-
-
முரணும் முடிவும்..... பாலியல் துஷ்பிரயோகம் செய்பவர்களுக்கு எது பெரிய தண்டனை??
-
- 0 replies
- 492 views
-
-
-
முரணும் முடிவும்.... எல்லா கைகளுக்கும் தெரியும்படி கை நீட்டி உதவி செய்வது சரியா?? தவறா??|
-
- 0 replies
- 552 views
-
-
இந்தப் படத்துக்கு, பொருத்தமான கதை ஒன்று சொல்லுங்களேன். ✒️
-
- 0 replies
- 657 views
-
-
-
- 0 replies
- 629 views
-
-
முரணும் முடிவும்.... தொண்டு அடிப்படையில் பணிபுரிவது சரியா? தவறா?
-
- 0 replies
- 481 views
-
-
மதவடி மன்னர்கள் .... கண்ணா கனவு காண ஆசையா
-
- 0 replies
- 591 views
-
-
யாழ் மண்ணில் ராஜா தியேட்டர் உருவான வரலாறு!! சாந்தி, ராஜா, வெலிங்டன், ஸ்ரீதர், ரீகல், ராணி, மனோகரா ஆகிய திரையரங்குகள் அன்று யாழ்ப்பாண மக்கள் மத்தியில் மிகப் பிரபலம் வாய்ந்த திரையரங்குகளாக விளங்கியிருந்தன. இன்றும்கூட எமது பெரியவர்கள் இந்த தியேட்டர்களில் தாம் இளைஞர்களாக இருந்தபோது புரிந்த அட்டகாசங்களை அழகாகக் சொல்வர். கடந்த கால போர் காரணமாக ஏராளமான தியேட்டர்கள் சிதிலமாகிப்போயின. அவற்றில் எஞ்சியிருக்கக்கூடிய வின்சர் தியேட்டர் சதொச விற்பனை நிலையமாகவும், ஸ்ரீதர் தியேட்டர் ஈ.பி.டி.பியின் தலைமைப் பணிமனையாகவும் விளங்க, ராஜா, மனோகரா மற்றும் சாந்தி ஆகியன இன்றும் படங்களை காட்சிப்படுத்திக்கொண்டிருக்கின்றன. ஒரு காலத்தின் பொக்கிசமான ஞாபகங்களைச் சுமந…
-
- 0 replies
- 666 views
-
-
சிற்றூர்தான்; ஆனால், பேரைச்சொன்னதும் தெரியுமளவு நாடுமுழுக்கப் புகழ்பெற்றுள்ளது குற்றாலம், இங்குள்ள அற்புதமான அருவிகளுக்காகவே! ஆண்டுதோறும் தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் வெளி மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கானோர் இவ்வூரைத் தேடிவருகிறார்கள்; இங்குள்ள பல அருவிகளில் ஆசை தீர நீராடிச் செல்கிறார்கள். இந்த ஆண்டுக்கான குற்றாலத்தில் நீராடும் பருவம் (இதை ஆங்கிலத்தில் 'சீஸன்' என்றே சொல்லிப் பழகிவிட்டோம்) இப்போது உச்சத்தில் இருக்கிறது; நீங்கள் மகிழ்ச்சியாகச் சென்றுவரச் சரியான நேரம் இது; அதற்கு முன்னால், குற்றாலத்தைப்பற்றி விரிவாகத் தெரிந்துகொள்வோம். இலக்கியங்களில் குற்றாலம் இயற்கை எழில் நிறைந்த பழைமையான ஊர் குற்றாலம். பழந்தமிழ் இலக்கியங்களிலும் பக்திப்பாடல்களில…
-
- 0 replies
- 620 views
-
-
பேஸ்புக்கில் அவ்வப்போது சில அரிய புகைபடங்களை பார்த்து வியந்திருக்கிறேன்,அதனை இணைக்க எண்ணுகிறேன். இந்த படங்களுக்கான அனைத்து உரிமமும் முக புத்தகத்தில் தம் கடின உழைப்பை இட்டு சேகரித்தவர்களுக்கு மட்டுமே, அதை நான் பகிர்கிறேன். இது வைகோ-வின் திருமணம் .. பழம் பெரும் நடிகர் ரங்கராவ் திருமணம்... சத்யசாய் பாபா.. இந்திரா காந்தி.. ஸ்ரீதேவி தந்தையுடன்... மஹாத்மா காந்தியின் மனைவி பிள்ளைகள்.. ஜெயகாந்தன் ..கண்ணதாசன் எஸ்.பி.பாலசுப்ரமணியம்..
-
- 3 replies
- 1k views
-
-
எனது தங்கை ஒரு புது பாடல் எழுதி பாடி வெளியிட்டுள்ளார். கேட்டுவிட்டு உங்கள் கருத்துகளை பதியுங்கள்.
-
- 29 replies
- 2.8k views
- 1 follower
-
-
அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு குறைந்து இருப்பதைப் பற்றி எப்போதும் பொருமிக்கொண்டு இருப்போம். ஆனால் நாம் சுற்றுலா செல்ல பழம்பெருமை வாய்ந்த தலங்களைக் கொண்டதொரு நாடு உண்டு, அதிலும் அதன் பணமதிப்பில் கணக்கிட்டால் நம் நாட்டு ரூபாயே அவர்களுக்கு அமெரிக்க டாலர் போன்று பிரமிப்பாக இருந்தால்? அப்படியொரு நாடுதான் “கம்போடியா” !! ஆசியக் கண்டத்தில், தாய்லாந்துக்கும் வியட்நாமுக்கும் இடையில் உள்ள நாடு. எப்படி அமெரிக்காவின் ஒரு டாலருக்கு நம் பணம் அறுபத்தெட்டு ரூபாய் இருக்கிறதோ, அதேபோல் நம் ஒரு ரூபாய்க்கு அவர்களது "கம்போடியன் Riel” எனப்படும் பணத்தின் மதிப்பு அறுபது.! அவர்களின் அதிகாரபூர்வ மொழி Khmer எனப்படும். எனினும் சுற்றுலா பயணிகள் அதிகம் பேர் வந்து …
-
- 0 replies
- 1.4k views
-
-
முரணும் முடிவும்.... ஆளுமைக்கு அந்தஸ்த்து வழங்காத முதலாளித்துவம்!!
-
- 0 replies
- 515 views
-
-
35வருசம் ஒரே கம்பனியில் வேலை செய்த பழையவரை நேற்று வந்தவர் போட்டுக்கொடுத்ததால்; பழையவரின் வேலைக்கு ஆப்படித்த தமிழ் முதலாளி!
-
- 0 replies
- 539 views
-
-
-
- 0 replies
- 364 views
-
-
செலவு இல்லாமல், இயற்கை முறையில்... இலையான் பிடிக்க இலகுவான வழி. தேவையானவை: ஒரு பிளாஸ்ரிக் போத்தல். ஒரு துண்டு கருவாடு. மூன்று கப் தண்ணீர்.
-
- 1 reply
- 838 views
-
-
-
முரணும் முடிவும்.... குறையும் காதல் திருமணமும்!! திருமணத்துக்கு தயக்கம் காட்டும் புலம்பெயர் பிள்ளைகளும்!!
-
- 0 replies
- 544 views
-
-
நேற்று இல்லாத மாற்றம் என்னது பாடல் உருவாக்கம்... ரஹ்மானின் மூன்றாவது தமிழ்படம் என்று நினைக்கிறேன், 25 வருஷங்கள் ஓடிபோச்சு, இரண்டு ஆஸ்கார் உட்பட உலகத்தின் அனைத்து விருதுகளையும் ருசித்துவிட்டார், எவ்வளவோ மாற்றங்கள் இப்போ... மாறாதது ஒன்றுதான் அதே குழந்தை தனத்துடன்.. வெற்றியின் மமதையை துளிகூட தலைக்கு ஏற்றாத மழலை குணத்துடன் அன்றும் இன்றும்... அன்று.... இத்தனை வெற்றிகளின் பின்பும் இன்று...
-
- 0 replies
- 1.1k views
-
-
-