வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5554 topics in this forum
-
கைதேர்ந்த பிஸினஸ்மேன் ஆகிவிட்டார் லிங்குசாமி. இவரது வியாபார நுணுக்கத்தை பார்த்து பலகாலம் தயாரிப்பில் இருப்பவர்களுக்கே ஆச்சரியம்! படங்களை இயக்கிக் கொண்டே திருப்பதி பிரதர்ஸ் படநிறுவனத்தை தொடங்கி வேறு இயக்குனர்களை வைத்து படம் தயாரிக்கிறார் லிங்குசாமி. 'தீபாவளி' படத்தைத் தொடர்ந்து இயக்குனர் பூபதிபாண்டியன் திருப்பதி பிரதர்ஸுக்காக படம் இயக்குகிறார். 'தீபாவளி' படம் முடிந்து விட்டது. எழில் இயக்கியிருக்கும் இந்தப் படத்தை பார்த்த ஜெயம் ரவியின் தந்தை எடிட்டர் மோகன் திருப்தி தெரிவித்துள்ளார். சமீபத்தில் இதன் ஆடியோ வெளியீடு பிரமாண்டமாக நடந்தது. தவிர, பத்திரிகை மற்றும் தொலைக்காட்சி மூலமாக பெரிய அளவில் படம் குறித்த பரபரப்பை ஏற்படுத்தி வருகிறார் லிங்குசாமி. இவரது விளம்பர யுக்திய…
-
- 0 replies
- 748 views
-
-
பொங்கல் படங்கள்! -ஒரு முன்னோட்டம்! இந்த வருட பொங்கலுக்கு ஐந்து படங்கள்தான்! பல வருடங்கள் கழித்து ÔதலÕயும், ÔதளபதிÕயும் மோதுகிறார்கள். திடீர் வெற்றி ஹீரோவாகிவிட்ட விஷாலும் களத்தில் குதிக்க, சினிமா ரசிகர்களுக்கு சுட சுட விருந்து! வழக்கமாக மணிரத்னம் படங்கள் என்றால் ரிலீஸ் ஆவதற்கு சில நாட்களுக்கு முன்பே பரபரப்பு நிலவும். இந்த முறை டப்பிங் பட ரேஞ்சுக்குதான் ÔகுருÕவை பார்க்கிறார்கள் ரசிகர்கள். போக்கிரி- இளைய தளபதி விஜய் நடிக்கும் படம். முன்பு தமிழில் ஆட்டம் போட்டு அத்தனை உள்ளங்களையும் ஆட்டி வைத்த பிரபுதேவா, இயக்குனர் அவதாரம் எடுத்திருக்கிறார். இது பிரபுதேவாவுக்கு ரீ என்ட்ரியாக இருக்க போகிற படம். அதே நேரத்தில் ஆதியின் தோல்வியிலிருந்து விஜயை மீட்டாக வேண்ட…
-
- 7 replies
- 2k views
-
-
-
அவுஸ்திரேலியாவில் ஆணிவேர் காட்சி விபரம் மெல்பனில் Monash University Clayton Campus நவம்பர் 25 சனிக்கிழமை மாலை 3.00 மணி, 6.00 மணி, 9.00 மணி சிட்னியில் Fairfield Forum Cinema நவம்பர் 25 சனிக்கிழமை மாலை 3.00 மணி நவம்பர் 26 ஞாயிற்றுக்கிழமை மாலை 3.00 மணி, 6.00 மணி நவம்பர் 29, 30, டிசம்பர் 1 ஆம் திகதிகளில் இரவு 8.15 மணி
-
- 14 replies
- 2.5k views
-
-
-
இந்திய பெண் இயக்குனரின் `வாட்டர்' படம் ஆஸ்காருக்கு தேர்வு லாஸ்ஏஞ்சல்ஸ், ஜன.24- ஆஸ்கர் விருதுக்கு போட்டியிடும் சிறந்த படம், சிறந்த நடிகர், நடிகை பட்டியல் வெளியிடப்படுகிறது. இந்திய பெண் டைரக்டர் தீபா மேத்தாவின் வாட்டர் படம் சிறந்த அன்னிய மொழி படத்துக்கான விருதுக்கு போட்டியிடுகிறது. ஆலிவுட் பட உலகின் மிக உயரிய விருதான ஆஸ்கர் விருது வழங்கும்விழா பிப்ரவரி25-ந்தேதி நடக் கிறது. அமெரிக்காவின் லாஸ்ஏஞ்சல்சில் உள்ள கோடாக் அரங்கில் இந்த விழா நடக்கிறது. ஆஸ்கர் விருது பெறுவதற்காக போட்டியிடும் சிறந்த படங்கள் பட்டியலில் 5 படங்கள் இடம் பெற்றுள்ளன. அந்த படங்கள் விவரம் வருமாறு: 1.பாபெல் 2.தி டிபார்ட்டட் 3. லெட்டர்ஸ் பிரம் டூ ஜிமா 4. லிட்டில் மிஸ் சன் ஷைன் 5.…
-
- 0 replies
- 958 views
-
-
-
-
மருத்துவமனையில் எம்.எஸ்.வி! மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனுக்கு இருதய அறுவை சிகிச்சை நடந்தது. மெல்லிசை மன்னர் என்று தமிழ் திரை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் எம்.எஸ்.வி. என்றும் இறவா புகழ் படைத்த பல பாடல்களை இயற்றி இன்றளவும் தமிழ் ரசிகர்களின் நெஞ்சங்களில் பசுமை மாறாமல் தவழ விட்ட பெருமைக்குரியவர். இதய நோயால் பாதிக்கப்பட்ட அவர் சென்னை போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அங்கு அவருக்கு இருதய அறுவைச் சிகிச்சை நடந்துள்ளது. அறுவைச் சிகிச்சைக்குப் பின்னர் அவர் அப்பல்லோ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார். அங்கு அவர் வேகமாக குணமடைந்து வருவதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர். இன்னும் ஒரு வாரத்திற்கு எம்.எஸ்.வி. மருத்துவமனையில் …
-
- 0 replies
- 923 views
-
-
http://www.oruwebsite.com/movies/thamaraparani1.html
-
- 0 replies
- 1.4k views
-
-
-
ஆளே ஒரு கவிதை போல் இருக்கிறார். அவரே கவிதைகள் எழுதி அதனை புத்தகமாக வெளியிட்டால்...? 'ரோஜாக் கூட்டம்' படத்தில் அறிமுகமான பூமிகாவுக்கு பூ மனசு. இயற்கையை பார்த்தால் அவரது கவி மனசு பூத்து விடும். அப்படி இந்தியிலும் ஆங்கிலத்திலும் கவிதைகளாக எழுதி குவித்துள்ளார். தவிர, யோகா மாஸ்டரை வேறு சின்சியராக காதலிக்கிறார் பூமிகா. கவிதைக்கு காதல் என்பது எரிசக்தி மாதிரி. பூமிகாவிடம் இப்போது கவிதைகள் ஏராளமாக குவிந்து விட்டது. இந்த கவிதை குவியலில் சிறந்ததாக இருக்கும் கவிதைகளை தேர்ந்தெடுத்து புத்தகமாக வெளியிடும் முனைப்பில் இருக்கிறார் பூமிகா. கவிதையை கண்டு கொள்ளும் நீங்கள் எங்களை கண்டுக்கிறதே இல்லையே என்றோம் பூமிகாவிடம். "நல்ல கேரக்டரில் மட்டுமே நடிக்கிறதுனு முடிவு …
-
- 0 replies
- 1.3k views
-
-
நாகரிகம் வளர்ந்த பிறகும் இனவெறி துவேஷம் அடங்கவில்லை. பிக் பிரதர் நிகழ்ச்சியில் இந்திய நடிகை ஷில்பா ஷெட்டியை நிறவெறி காரணமாக திட்டிய வெளிநாட்டு பிரபலங்களுக்கு உலக அளவில் கண்டனங்கள் குவிகின்றன. இங்கிலாந்தின் பிரபல தொலைக்காட்சி நிறுவனம், 'சேனல் - 4.' இந்த தொலைக்காட்சியின் முக்கிய நிகழ்ச்சி 'பிக் பிரதர்.' ஆண், பெண் பிரபலங்களில் சிலரை ஒரே வீட்டில் தங்க வைத்து, அவர்களின் அன்றாட நடவடிக்கையை 'லைவ்' வாக படம் பிடிப்பார்கள். இது தொலைக்காட்சியில் அப்படியே ஒளிபரப்பாகும். நிகழ்ச்சியை பார்க்கும் பார்வையாளர்கள் அந்த வீட்டில் தங்குவதற்கு தகுதியான நபர்கள் யார் என்பதை ஓட்டளித்து தீர்மானிப்பார்கள். கடைசி இடத்தை பிடிக்கும் நபர் போட்டியிலிருந்து விலக்கப்படுவார். இப்படி விலக்கப்பட்டு கடைசிய…
-
- 0 replies
- 1k views
-
-
கொடுப்பதிலும் சரி, அதனை பிறருக்கு தெரியாமல் மறைப்பதிலும் சரி, அஜித்துக்கு நிகர் எவருமில்லை முதல்வரின் கட்டண குறைப்பில் அப்செட்டான தியேட்டர் உரிமையாளர்கள் கொண்டு வந்த முக்கிய தீர்மானம், 'மினிமம் கியாரண்டி என்ற பெயரில் வினியோகஸ்தர்களுக்கு இனி முன் பணம் கொடுப்பதில்லை!' வினியோகஸ்தர்களை கலகலக்க வைத்த இந்த தீர்மானத்தை தொடர்ந்து அவர்கள் தயாரிப்பாளர்களை நெருக்கத் தொடங்கினர். படத்தின் ஏரியா விலையை குறைக்க வேண்டும் என அவர்கள் கேட்க தயாரிப்பாளர்கள் நடிகர்களின் சம்பளத்தில் கை வைத்தனர். ஹீரோக்கள் தங்கள் சம்பளத்தை குறைக்க வேண்டும்... அப்படி செய்தால் மட்டுமே பொங்கலுக்கு படங்களை ரிலீஸ் செய்வோம் என்று தயாரிப்பாளர்கள் கூறியதை விஜய்யும் விஷாலும் ஏற்கவில்லை. சம்பளத்தை குறைக்…
-
- 0 replies
- 936 views
-
-
கொந்தளிக்கும் ‘பெரியார்’ பாடல் சர்ச்சை... ‘‘சீதையை ராமன் தொடவேயில்லை?’’ ‘பெரியார்’ தனது வாழ்க்கையில்கூட இவ்வளவு சர்ச்சைகளை சந்தித்திருக்க மாட்டார் போலிருக்கிறது, அவ்வளவு சர்ச்சைகளை வரிசையாக சந்தித்து வருகிறது ‘பெரியார்’ படம். பட வேலைகள் எல்லாம் கிட்டத்தட்ட முடிந்து ரிலீஸை நெருங்கிவரும் நிலையில், படத்தின் பாடலை வைத்து இப்போது புதிதாக சர்ச்சை கிளம்பியுள்ளது. ‘பகவான் ஒருநாள் ஆகாயம் படைச்சான், பூமியும் படைச்சான். வாயு, அக்னி, ஜலமும் படைச்சுப்புட்டு கடைசியாதானே மனுஷாளைப் படைச்சான்’ என்று துவங்கும் பாடலில், இறுதியாக வரும் வரிகள்தான் சர்ச்சைக்கு வித்திட்டிருக்கிறது. ‘அணில் முதுகில் ஸ்ரீராமர் போட்ட கோடு மூணு... அப்படியே இருக்குதுவோய், அழியலையே பாரும்!’ …
-
- 0 replies
- 2.3k views
-
-
தமிழில் படு பிசியாக நடித்துக் கொண்டிருக்கும் ஆசின், அந்த நெருக்கடிக்கு மத்தியிலும் ஒரு தெலுங்குப் படத்துக்கு கால்ஷீட் கொடுத்துள்ளார். காரணம் ஹீரோ சிரஞ்சீவி. சஞ்சய் தத்தின் கலக்கல் நடிப்பில் வெளியான முன்னாபாய் எம்.பி.பி.எஸ். தமிழில் வசூல் ராஜா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் கமல் நடிக்க வெளியானது. இதேபோல தெலுங்கில் சங்கர்தாதா எம்.பி.பி.எஸ் என்ற பெயரில் சிரஞ்சீவி நடிப்பிலும், கன்னடத்தில் உப்பிதாதா எம்.பி.பி.எஸ். என்ற பெயரில் உபேந்திரா நடிப்பிலும் வெளியானது. முன்னாபாய் பெற்ற வெற்றியைத் தொடர்ந்து அதன் 2ம் பாகத்தை லகேரஹோ முன்னாபாய் என்ற பெயரில் வெளியிட்டனர். இதுவும் மாபெரும் வெற்றியைப் பெற்றது. இதைத் தொடர்ந்து இந்தப் படத்தையும் இப்போது தமிழ், த…
-
- 6 replies
- 3.8k views
-
-
OLI CHITHRAM ( For the people part 2 )
-
- 1 reply
- 1.4k views
-
-
NEW MOVIE THIRUDI WATCH FULL SCREEN
-
- 0 replies
- 1.1k views
-
-
http://www.oruwebsite.com/movies/adaikalam1.html
-
- 0 replies
- 1k views
-
-
வெளிநாடு சுற்றுப் பயணத்தை முடித்துவிட்டு, நேற்று முன்தினம் சென்னை திரும்பிய சிம்பு, தினகரன் நிருபருக்கு அளித்த சிறப்பு பேட்டி: லண்டன், லாஸ் ஏஞ்சல்ஸ், லாஸ்வேகாஸ், நியூயார்க் போன்ற இடங்களில், 65 நாட்கள் சுற்றுப் பயணம் செய்துவிட்டு சென்னை திரும்பியுள்ளேன். அதற்குள் இங்கு என் சம்பந்தமாக ஏதேதோ பரபரப்பான விஷயங்கள் நடந்துவிட்டன. ‘பொறி’ பட விழாவில் பேசிய தனுஷ், நானும் சிம்புவும் மாமன், மச்சான் என்றுதான் பேசிக்கொள்வோம். நெருங்கிய நண்பர்கள் என்று சொன்னதை படித்தேன். உடனே அவருக்கு ஃபோன் செய்து நன்றி சொன்னேன். மற்றவர்கள் நினைப்பது போல எனக்கும், தனுஷக்கும் எந்த கருத்து மோதலும் இல்லை. நடிக்கும்போது போட்டி இருப்பதைத் தவிர்க்க முடியாது. ஆனால், எங்களுக்குள் மோதல் இருப்பதா…
-
- 1 reply
- 1.3k views
-
-
தோழ தோழிகளுக்கு! முதன் முறையாக ஒரு பாட்டுக்கு விமர்சனம் எழுத வந்துள்ளேன். தமிழ் பாட்டுக்கு விமர்சனம் எழுதினேனென்றால் அதை விட கேவலம் எதுவுமில்லை.. (பாட்டுக்கள் அப்படி சாரே! சில பாடல்களுக்கு வரிகள் அருமை//) ஒரு ஆங்கிலப்பாடலைத் தேர்ந்தெடுத்து எழுதவிருக்கிறேன்.. உங்கள் கருத்துக்களை பதியுங்களேன்.. பாடல்: Because of You பாடியவர் : Kelly Clarkson. கெல்லி ஒரு சிறு அறிமுகம்.. அமெரிக்க பாடகியான கெல்லி கிலார்க்ஸன், பாடல்களுக்கு வழங்கப்படும் உயரிய விருதான எம்மி அவார்டு வாங்கிய கண்மணி. அமெரிக்க தொல்லைக் காட்சிகளில் ஒளிபரப்பப்படும் American Idol நிகழ்ச்சியின் மூலம் பிரபலமடைந்தவர். பாப் மற்றும் ராக் இசையில் கைதேர்ந்த கல…
-
- 5 replies
- 2.2k views
-
-
திருமணத்திற்குப் பின் நகைகளின் நடிப்புக்குத் தடை போடும் கணவர்கள் - காரணம் என்ன? தினக்குரல் "ஜோதிகா இனி நடிக்க மாட்டார்" இப்படிச் சொன்னவர் ஜோதிகாவோ, ஜோதிகாவின் அம்மாவோ அல்ல. ஜோதிகாவின் காதலரும் அன்புக் கணவருமான சூர்யாதான். இது போன்ற ஸ்டேட்மென்ட்கள் தமிழ்த் திரையுலகிற்குப் புதிதல்ல. நடித்துக்கொண்டிருக்கும் படத்தைக் கூட முடிக்க ஒத்துழைக்காத ஷாலினியின் கணவர் அஜித் போன்றோரின் பட்டியல் நீண்டது. ஷாலினிகளும் ஜோதிகாக்களும் இங்கு நிறையவே இருக்கிறார்கள். வயது ஐம்பது ஆன பிறகும் இருபது வயதுக் கதாநாயகியோடு நடனமாடிக்கொண்டிருக்கும் ஆண் நடிகர்களைக் கோடிகள் கொடுத்துத் தமிழ்த் திரையுலகம் கொண்டாடிக்கொண்டிருக்கிறது. இவர்களுக்குக் கதாநாயகிகளாக நடிக்க வடநாட்டிலிருந்தும் சேர நன்னா…
-
- 20 replies
- 4.1k views
-
-
பணம் மோசடி வழக்கு: தினமும் போலீசில் ஆஜராக ஐகோர்ட்டு உத்தரவு- குஷ்பு சென்னை, ஜன.10-:விகடன் பணம்மோசடி வழக்கில் நடிகை குஷ்புக்கு முன்ஜாமீன் வழங்க சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. மத்திய குற்றப்பிரிவு போலீசில் அவர் தினசரி ஆஜராக வேண்டுமென்று ஐகோர்ட்டு நிபந்தனை விதித்துள்ளது. நடிகை குஷ்பு சென்னை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:- அமெரிக்காவில் வாழும் டி.எம்.வர்கியின் மகள் செரினுக்கும், எனது சகோதரர் அப்துல்லாகானுக்கும் 1997-ம் ஆண்டு திருமணம் நடந்தது. எனது சகோதரர் ஜனனி என்ற கன்னட படத்தை தயாரித்தார். இந்த படத்திற்கு நிதி உதவி வழங்க அவரது மாமனார் வர்கி முன்வந்தார். இருவரும் கேட்டுக்கொண்டதற்கிணங்க என் மூலம் வர்கி தரும் பணத்தை எனது சகோதரருக்…
-
- 0 replies
- 922 views
-
-
அம்மா கேரக்டரில் நடிக்க மாட்டேன் என அடம்பிடித்த ரோஜா நிலாவுக்கு அம்மாவாகியிருக்கிறார்! தமிழ் சினிமாவில் ரிலாக்ஸ் செய்யவும் நேரமில்லாமல் படங்களை உற்பத்தி செய்பவர் இயக்குனர் ஏ. வெங்கடேஷ். 'வாத்தியார்' படம் ரிலீஸானதுதான் தாமதம் பரத்தையும் நிலாவையும் வைத்து 'கில்லாடி' யை தொடங்கி விட்டார். 'கில்லாடி' யின் ஆரம்பமே வித்தியாசம். அனைவரும் ஸ்டுடியோவில் போட்டோசெஷன் நடத்தி கொண்டிருக்க, படத்தை எங்கெங்கு ஷுட் செய்யப் போகிறார்களோ, அங்கு நிலாவையும் பரத்தையும் அழைத்துச் சென்று போட்டோசெஷன் எடுத்திருக்கிறார் வெங்கடேஷ். வெங்கடேஷின் ஏரியா ஆக்ஷ்ன். பரத்தின் ப்ளஸ் காதல். இந்த இரண்டும் கலந்தது 'கில்லாடி' என்கிறது இயக்குனர் வட்டாரம். படத்தில் வில்லி கேரக்டர் ஒன்று வருகிறது. நிலாவின்…
-
- 0 replies
- 963 views
-
-
சூப்பர் ஸ்டார் பட்டம் குறித்த தனது ஆசையை வெளியிட்டிருக்கிறார் விஜய். சென்ற வருடம் விஜய்க்கு ஒரேயொரு படம், 'ஆதி!' அதுவும் சரியாக போகவில்லை. இந்த வருடம் அதை ஈடுகட்டும் வகையில் மூன்று படங்களிலாவது நடிப்பது என முடிவு செய்திருக்கிறார். "ஏழுமாசம் 'போக்கிரி' க்காக கஷ்டப்பட்டேன். பலன் நிச்சயம் கிடைக்கும்" என்பவர், அடுத்து பரதன் இயக்கத்தில் 'அழகிய தமிழ் மகன்' படத்தில் நடிக்கிறார். ஸ்ரேயா, நமிதா என இரண்டு ஜோடிகள். ரஜினிக்கு அடுத்த சூப்பர் ஸ்டார் விஜய்தான் என ரசிகர்களுடன் பத்திரிகைகளும் எழுதிவருகின்றன. "எந்த ஒரு மனிதனும் தன்னுடைய துறையில் முதலாவதாக வரவேண்டும் என்றுதான் நினைப்பான். நானும் நெ. 1 ஆக வேண்டும் என்றுதான் உழைத்து வருகிறேன். மற்றவர்கள் என்னை அடுத்த சூப்பர் ஸ…
-
- 0 replies
- 1k views
-