வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5556 topics in this forum
-
அமெரிக்க டிவியில் ஐஸ்வர்யா ராய்..! அமெரிக்காவின் புகழ் பெற்ற டாக் ஷோக்களில் ஒன்றான டேவிட் லெட்டர்மேனின் லேட் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய் கலந்து கொள்கிறார். சி.பி.எஸ். தொலைக்காட்சி நிறுவனத்தின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று லேட் ஷோ. இது எம்மி விருது பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் வரும் 9ம் தேதி ஐஸ்வர்யாராய் பங்கேற்கிறார். இதற்கு முன்னதாக சி.பி.எஸ். தொலைக்காட்சியின் '60 மினிட்ஸ்' நிகழ்ச்சிக்காக ஐஸ்வர்யாராய் மும்பையில் ஒரு பேட்டியளித்திருந்தார். இந் நிலையில் நியூயார்க் எட் சுல்லிவன் அரங்கில் நடைபெறும் லேட் ஷோ நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராய் தனது முதல் ஹாலிவுட் படமான 'பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்' குறித்து ட…
-
- 18 replies
- 3.7k views
-
-
பெரியார் குறித்து ரூ 10 கோடியில் ஆங்கிலப்படம் திராவிடக் கழகத்தை உருவாக்கிய தந்தை பெரியாரின் வாழ்க்கை வரலாறு ரூ 10 கோடியில் ஆங்கிலப் படமாகத் தயாரிக்கப்படுகிறது. அமெரிக்காவில் உள்ள பிரபல 'மிட்ஸ் பாய்ஸ்' நிறுவனமும், சென்னையில் உள்ள 'ஜே.கே.ஸ்டூடியோஸ்' பட நிறுவனமும் இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கிறது. பெரியார் ஒரு இந்தியத் தலைவர் (ஈ.வி.ராமசாமி அன் இன்டியன் லீடர்) என்று பெயர் வைக்கப்பட்டுள்ள இந்தப் படம் ரூ 10 கோடி செலவில் தயாரிக்கப்படுகிறது. இந்தப் படத்தில் ஆங்கில நடிக, நடிகையர்களும், இந்திய நடிகர், நடிகைகளும் நடிப்பார்கள். முதலில் ஆங்கிலத்தில் எடுக்கப்படும் இந்தப் படம் பின்னர் அனைத்து மொழிகளிலும் மொழிபெயர்ப்பு செய்யப்படுகிறது. இந்தப் படத்தின் திரைக…
-
- 1 reply
- 1.6k views
-
-
நடிகை லைலா தொழிலதிபர் மெஹதி திருமணம் மும்பையில் ஜன.6ம் தேதி (வெள்ளிக் கிழமை) நடக்கிறது. கள்ளழகர் படத்தில் விஜயகாந்துக்கு ஜொடியாக அறிமுக மானவர் லைலா. மும்பையைச் சேர்ந்த இவர் மாடலிங்கில் இருந்து சினிமாவுக்கு வந்தவர். பாலா இயக்கிய நந்தா பிதாமகன் தரணி இயக்கிய தில் படங்களின் மூலம் பிரபலமானார். தமிழ் தவிர தெலுங்கு மலையாளம் கன்னடம் இந்தி மொழிகளிலும் நடித் துள்ளார். இவர் நடித்த கண்ட நாள் முதல் படம் சமீபத்தில் வெளியானது. ஆரம்பத்தில் பிசியாக நடித்து வந்த லைலாவுக்கு இடையில் வாய்ப்புகள் இல்லாத நிலை ஏற்பட்டது. அப்போது லைலா குடும்பத்தார்திருமண ஏற்பாடுகளை தொடங்கினர். இதற்கிடையே பி.வாசு இயக்கத் தில் அஜீத்துடன் பரமசிவன் மோகன்லாலுடன் ஒரு படம் ஆகிய இரண்டு படங்களை மட்டுமே ஒத்துக்கொ…
-
- 42 replies
- 8.6k views
-
-
2005-ம் ஆண்டுக்கான சிறந்த தமிழ் நடிகர் விருது விஜய்க்கும், சிறந்த நடிகை விருது அசினுக்கும் வழங்கப்பட்டது. திருப்பாச்சி, சச்சின், சிவகாசி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகர் விஜய்க்கும், கஜினி, சிவகாசி ஆகிய படங்களில் சிறப்பாக நடித்ததற்காக நடிகை அசினுக்கும் இவ்விருதுகள் வழங்கப்பட்டன. சென்னை கார்ப்பரேட் கிளப் சார்பில் 2005-ம் ஆண்டுக்கான எம்ஜிஆர் -சிவாஜிகணேசன் அகாதெமி விருதுகள் சென்னை ராயபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை வழங்கப்பட்டன. இதில் பழம்பெரும் இயக்குநர் ஸ்ரீதருக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. ஏவிஎம் சரவணன், கவிஞர் வாலி, இசையமைப்பாளர் எம்.எஸ். விஸ்வநாதன், பிலிம் நியூஸ் ஆனந்தன் ஆகியோருக்கும் வாழ்நாள் சாதனையாளர் விருதுகள் வழங்கப்பட்டன. …
-
- 9 replies
- 2.6k views
-
-
மாயாவி 'பிதாமகனி'ல் உதிரி பூந்தியாய் இருக்கும் சூர்யா கேரக்டரை ஒன்று திரட்டி மாயாவியாய் லட்டு பிடித்திருக்கிறார் இயக்குனர் சிங்கப்புலி. வெளிநாட்டு பயணிகளை சிரிக்க சிரிக்க மகாபலிபுரத்தை ரசிக்க வைக்கும் டூரிஸ்ட் கைடான சூர்யா அதன்மூலம் வரும் வருமானம் போதவில்லையென்றால் சின்ன சின்ன 'கைவரிசை'யும் காட்டுவதில் கெட்டிக்காரர். சங்கிலி முருகனிடம் வாங்கிய தண்டலை கட்டமுடியாத தெண்டமாக இருப்பது பற்றி கவலைப்படும் சூர்யாவுக்கு "ஆம்லேட் போடணும்னா முட்டையை உடைச்சுதான் ஆகணும்" என்று கூட்டாளி சத்யனின் சூப்பர் தத்துவம் மண்டையில் ப்ளாஷாகி நடிகை ஜோதிகா வீட்டில் புகுந்து திருட முயல போலீஸிடம் மாட்டுகிறார். போலீஸிடம் மாட்டவைத்த கடுப்பில் இருக்கும் சூர்ய…
-
- 6 replies
- 2.8k views
-
-
பொங்கல் படங்கள் பார்த்தீர்களா? கோவில் பார்த்தேன் நன்றாக இல்லை ..... 10 வெள்ளி நஷ்ட்ம்