வண்ணத் திரை
சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்
வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.
இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.
5557 topics in this forum
-
நயன்தாரா! ஹீரோயினாக நடிக்க வந்த நயன்தாரா மெல்ல மெல்ல "கவர்ச்சி காளியாத்தா'வாக மாறி வருகிறாராம். ஐயாவில் அட்டகாசமான, அடக்க ஒடுக்கமான, பாங்கான அழகுடன் அறிமுகமான நயன்தாரா, சந்திரமுகியில் சூப்பர் ஸ்டாருடன் ஜோடி போட்டு அசத்தினார். இந்தப் படங்களில் எல்லாம் அடக்கி வாசித்த நயன்தாரா, இப்போது புக் ஆகி வரும் அத்தனை படங்களிலும் கிளாமருக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து அசத்தப் போகிறார். கமல்ஹாசனுடன் "வேட்டையாடு விளையாடு' படத்தில் "முத்தப் புரட்சி' உள்ளிட்ட பலவித புரட்சிகளை செய்ய காத்திருக்கிறார். இது தவிர சிம்புவின் "வல்லவன்', "கிளாமர் சேட்டைக்காரன்' எஸ்.ஜே.சூர்யாவின் "கள்வனின் காதலி' ஆகிய இரு படங்களிலும் கவர்ச்சியில்போட்டுத் தாக்கு தாக்கென்று தாக்கப் போ…
-
- 25 replies
- 5.7k views
-
-
மாயாவி 'பிதாமகனி'ல் உதிரி பூந்தியாய் இருக்கும் சூர்யா கேரக்டரை ஒன்று திரட்டி மாயாவியாய் லட்டு பிடித்திருக்கிறார் இயக்குனர் சிங்கப்புலி. வெளிநாட்டு பயணிகளை சிரிக்க சிரிக்க மகாபலிபுரத்தை ரசிக்க வைக்கும் டூரிஸ்ட் கைடான சூர்யா அதன்மூலம் வரும் வருமானம் போதவில்லையென்றால் சின்ன சின்ன 'கைவரிசை'யும் காட்டுவதில் கெட்டிக்காரர். சங்கிலி முருகனிடம் வாங்கிய தண்டலை கட்டமுடியாத தெண்டமாக இருப்பது பற்றி கவலைப்படும் சூர்யாவுக்கு "ஆம்லேட் போடணும்னா முட்டையை உடைச்சுதான் ஆகணும்" என்று கூட்டாளி சத்யனின் சூப்பர் தத்துவம் மண்டையில் ப்ளாஷாகி நடிகை ஜோதிகா வீட்டில் புகுந்து திருட முயல போலீஸிடம் மாட்டுகிறார். போலீஸிடம் மாட்டவைத்த கடுப்பில் இருக்கும் சூர்ய…
-
- 6 replies
- 2.8k views
-
-
எங்கிட்ட எவனும் சிக்கல - காதல் வலை வீசும் அஸின் கோலிவுட்டின் லேட்டஸ்ட் ஏஞ்சல் என்று யாராவது ஜி.கே. கேட்டால் அஸின் என்று அடித்துச் சொல்லலாம். 'எம். குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி'யில் நடித்ததன் மூலம் இளசுகளின் மனங்களில் பட்டா போட்டுள்ள இந்த கேரள தேவதையின் மனசுக்குள் மட்டும் எவரும் சிக்கவில்லையாம். அப்படியா.... ஊர் உலகத்துல ஒரு பையன் கூடவா உங்க கண்ணுக்கு மாட்டல!? என்று கேள்விகேட்டால் இல்லை இல்லை இல்லவே இல்லை... என்று கண் சிமிட்டுகிறார். "ரொம்ப பேரு எனக்கு ரூட்டு விட்டிருக்காங்க. நான்தான் மாட்டல. பார்த்தவுடனேயே மனசுக்குள்ள பஜக்குன்னு ஒட்டிக்கிற மாதிரியான ஆள நானும் தேடிக்கிட்டுதான் இருக்கேன்! ஆனா அந்த மவராசன் எங்க இருக்கான்னுதான் தெரியலை. 'கொஞ்சம் மனச…
-
- 151 replies
- 19.2k views
-
-
அமெரிக்க டிவியில் ஐஸ்வர்யா ராய்..! அமெரிக்காவின் புகழ் பெற்ற டாக் ஷோக்களில் ஒன்றான டேவிட் லெட்டர்மேனின் லேட் ஷோ நிகழ்ச்சியில் பாலிவுட் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான ஐஸ்வர்யாராய் கலந்து கொள்கிறார். சி.பி.எஸ். தொலைக்காட்சி நிறுவனத்தின் புகழ் பெற்ற நிகழ்ச்சிகளில் ஒன்று லேட் ஷோ. இது எம்மி விருது பெற்ற நிகழ்ச்சியாகும். இந்த நிகழ்ச்சியில் வரும் 9ம் தேதி ஐஸ்வர்யாராய் பங்கேற்கிறார். இதற்கு முன்னதாக சி.பி.எஸ். தொலைக்காட்சியின் '60 மினிட்ஸ்' நிகழ்ச்சிக்காக ஐஸ்வர்யாராய் மும்பையில் ஒரு பேட்டியளித்திருந்தார். இந் நிலையில் நியூயார்க் எட் சுல்லிவன் அரங்கில் நடைபெறும் லேட் ஷோ நிகழ்ச்சியில் ஐஸ்வர்யாராய் தனது முதல் ஹாலிவுட் படமான 'பிரைட் அண்ட் பிரிஜூடிஸ்' குறித்து ட…
-
- 18 replies
- 3.7k views
-
-
ஆண் நண்பர்கள் எனக்கு அதிகம் - த்ரிஷா By JBR "பெண்களை அடிமை செய்யும் ஆண்களை எனக்குப் பிடிக்காது. ஆணுக்கொரு சட்டம், பெண்ணுக்கொரு சட்டம் என்கிற நபர்களோடு என்னால் ஒத்துப் போக முடியாது. என்னைப் பொறுத்தவரை ஒரு பெண் சுதந்திரம் பெற்றவராக... குறைந்தது கல்யாணத்திற்கு முன்பாவது இருக்க வேண்டும்." இப்படி பேசியிருப்பது அனைத்து இந்திய மாதர் சங்க தலைவி அல்ல, அனைத்து இளம் ஜொள்ளர்களின் கனவுக்கன்னியான த்ரிஷா! ஆபாச வீடியோ பிரச்சனை இன்னும் ஓயாத நிலையில், தன்னைப் பற்றி... தன் ஆண் நண்பர்களைப் பற்றி ஒளிவு மறைவில்லாமல் ஓபன் செய்திருக்கிறார் இந்த மாடர்ன் மங்கை. "விக்ரம் என் நெருங்கிய நண்பர். ஒரே அறையில் நானும் விக்ரமும் தனியாக நான்கு மணி நேரம் தொடர்ந்து அரட்டையடித்துக் …
-
- 534 replies
- 45.7k views
-
-
கோலிவுட்டின் பந்தாபரமசிவ நடிகர் வருஷத்திற்கு மூன்று ஹிட் கொடுக்கிற விஜய் 'கம்'மென்று இருக்கிறார். தேசிய விருது வாங்கிய விக்ரம்? இருக்கும் இடம் தெரியாத பரம சாது. சரி, சூர்யா? எங்கிருக்கிறார் என்றே தெரியவில்லை. முன்னணி ஹீரோக்களே இப்படி கண்ணியம் காக்கும்போது ஆறுநூறு தமிழர்களுக்கு கூட முக பரிட்சயம் இல்லாத ஜெய் ஆகாஷ் போடும் ஆட்டம் லோக்கல் கரகாட்டத்தையே தோற்கடித்துவிடும். 'அமுதே' என்றொரு படம். பெரிய ஸ்டார்களின் படமாக இருந்தாலும் ஐம்பது நாளில் 'பர்ஸ்ட் காப்பி' ரெடி பண்ணும் எழில், இதன் டைரக்டர். ஜெய் ஆகாஷ், உமா என்று சின்னச் சின்ன ஸ்டார்கள் தானே.. நாற்பது நாள்களுக்குள் படத்தை எடுத்து முடித்துவிடலாம் என்பது எழிலின் திட்டம். படத்தின் புரொடியூசர்களும் தடையில…
-
- 118 replies
- 13.4k views
-
-
பொங்கல் படங்கள் பார்த்தீர்களா? கோவில் பார்த்தேன் நன்றாக இல்லை ..... 10 வெள்ளி நஷ்ட்ம்