Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

வண்ணத் திரை

சினிமா விமர்சனம் | சினிமாச் செய்திகள் | கருத்துகள்

பதிவாளர் கவனத்திற்கு!

வண்ணத் திரை பகுதியில் சினிமா விமர்சனம், சினிமாச் செய்திகள், உலக சினிமா சம்பந்தமான பதிவுகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் சினிமா விமர்சனங்களுக்கும் தரமான சினிமா சம்பந்தமான கட்டுரைகளுக்கும் முன்னுரிமை கொடுத்தல் வேண்டும். அளவுக்கதிகமான சினிமாச் செய்திகளையும், கிசுகிசு செய்திகளையும் தவிர்க்கவேண்டும்.

  1. "அடுத்து நான் பாலா படத்தில் நடிக்கிறேன்": 'காலா' ஈஸ்வரி ராவுடன் பிரத்யேக நேர்காணல் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க படத்தின் காப்புரிமைTWITTER கிட்டத்தட்ட 12 வருட இடைவெளிக்கு பிறகு மூலம் தமிழ் சினிமாவில் காலா படத்தின் மூலமாக ரீ-என்ட்ரி ஆகியுள்ளார் ஈஸ்வரி ராவ். குறிப்பாக, மிகப் பெரிய இடைவெளிக்கு பிறகான இந்த முதல் படத்திலேயே ரஜினியின் மனைவியாக நடித்து பாராட்டுகளையும் பெற்…

  2. பேராசிரியராக ரஜினி; வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2: சுவாரசிய திரைத்துளிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். வெளியீட்டுக்கு தயாரான விஸ்வரூபம் 2 படத்தின் காப்புரிமைTWITTER கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியிருக்கும் படம் விஸ்வரூப…

  3. காலா : இன்னொரு பராசக்தி June 9, 2018 ஷோபாசக்தி இப்போதெல்லாம் திரையரங்குகளிற்குச் சென்று தமிழ்ப் படம் பார்ப்பதில் ஆர்வம் போய்விட்டது. வயதாக வயதாகச் சகிப்புத்தன்மை குறைந்துவருவது வழமைதானே. ஆனால் இன்று திரையரங்கம் சென்று காலா பார்த்தேன். பாரிஸில் கடந்த மூன்று மாதங்களாகவே தொடருந்து வேலைநிறுத்தம். ‘சனாதிபதி மக்ரோன் அவர்களே பிரான்ஸ் விற்பனைக்கல்ல’ என்பது போராடும் தொழிலாளர்களின் முழக்கமாயிருக்கிறது. இந்த தொடருந்துப் பிரச்சினையாலும் திரையரங்கில் முதற் சில காட்சிகளில் ரஜினி ரசிகர்கள் எழுப்பும் ஆரவாரக் கூச்சல்களுக்கு அஞ்சியும் சில நாட்கள் கழித்து படத்தைப் பொறுமையாகப் பார்த்துக்கொள்ளலாம் என்ற எண்ணத்தில்தான் இன்று காலைவரை இருந்தேன். ஆனால் தினமலர், ‘ரஞ்சித் சூழ…

  4. சினிமா விமர்சனம்: ஜுராசிக் வேல்டு ஃபாலன் கிங்டம் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க திரைப்படம் ஜுராசிக் வேல்டு ஃபாலன் கிங்டம் (Jurrassic World: Fallen Kingdom) நடிகர்கள் ப்ரைஸ் டல்லாஸ் ஹோவர்ட், க்ரிஸ் ப்ராட், டெட் லெவைன், ஜெஃப் கோல்ட்ப்ளன், டோப…

  5. காலா திரை விமர்சனம் காலா தமிழ் சினிமா மட்டுமின்றி இந்திய சினிமாவே எதிர்ப்பார்த்து காத்திருந்த படம். ஒரு யானைக்கு சாப்பாடு வைப்பது என்பது கொஞ்சம் கடினம் தான், அந்த வகையில் கபாலியில் ஒரு இயக்குனராக ரஞ்சித் ரஜினி என்ற யானைக்கு சாப்பாடு வைத்து திருப்திப்படுத்தினாலும், ரசிகர்களுக்கு கொஞ்சம் ஏமாற்றமே. அந்த ஏமாற்றத்தை காலாவில் போக்கினாரா? பார்ப்போம். கதைக்களம் நெல்லையில் இருந்து மும்பை தாராவி சென்று அங்கு தன் கண்ட் ரோலில் தாராவியை வைத்து மக்களுக்கு நல்லது செய்து வருகின்றார் காலா சேட்டு. அப்படியிருக்க தாராவியையே சுத்தமாக்குகிறேன் என்று நானே பட்னேக்கர் உள்ளே வந்து தாராவி மக்களை விரட்டியடிக்க பார்க்கின்றார். அதற்காக ரஜினிக்கு எதிராகவும் அவரை…

  6. ‘காலா’ சுவாரஸ்யங்கள்: கம்ப்ளீட் ஸ்கேனிங் ‘காலா’ படம் குறித்த சின்னச் சின்ன சுவாரஸ்யத் தகவல்களை ‘தி இந்து’ வாசகர்களுக்காக தொகுத்துத் தந்துள்ளோம். ‘கபாலி’ படத்தைத் தொடர்ந்து, உடனேயே ரஜினிகாந்த் - பா.இரஞ்சித் இரண்டாவது முறையாக இணைந்த படம் ‘காலா’. “கபாலி படத்தை உங்களுக்காக இயக்கினீர்கள். ‘காலா’ படத்தை என் ரசிகர்களுக்காக இயக்குங்கள்” என ரஜினிகாந்த் கேட்டுக் கொண்டதால், ரஜினிக்கான பில்டப்ஸ் படத்தில் நிறைய இருக்கிறது. அதேசமயம், தன்னுடைய வழக்கமான கருத்துகளைப் படம் முழுக்கச் சொல்லியிருக்கிறார் பா.இரஞ்சித். ரஜினியின் காதலியாக பாலிவுட் நடிகை ஹுமா குரேஷி நடித்த…

    • 4 replies
    • 1.2k views
  7. "நான் ஏன் பெரியாரை புறக்கணிக்க வேண்டும்?": காலா இயக்குனர் ரஞ்சித் பிரத்யேகப் பேட்டி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க Image captionஇயக்குனர் ரஞ்சித் ரஜினிகாந்த் நடிப்பில் பா. ரஞ்சித் இயக்கத்தில் காலா திரைப்படம் வரும் ஜூன் 7ஆம் தேதி வெளியாகவிருக்கிறது. இந்த நிலையில், அந்தத் திரைப்படம் குறித்தும் திரையுலகில் தன்னுடைய அனுபவங்கள் குறித்தும், தன்னுடைய அரசியல் குறித்தும் பிப…

  8. பெருமையாக இருக்கிறது நயன்தாரா: விஜய் அவார்ட்ஸ் வென்றது குறித்து விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சி பெருமையாக இருக்கிறது நயன்தாரா என்று விஜய் அவார்ட்ஸ் வென்றது குறித்து இயக்குநர் விக்னேஷ் சிவன் நெகிழ்ச்சியுடன் குறிப்பிட்டு இருக்கிறார். 10-வது ஆண்டு விஜய் அவார்ட்ஸ் நிகழ்ச்சி சென்னையில் நேற்று (ஜுன் 3) கோலகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றார்கள். இவ்விழாவில் ‘மக்கள் மனம் கவர்ந்த நடிகை’ மற்றும் ‘சிறந்த நடிகை’ என்ற இரண்டு விருதுகளை ‘அறம்’ படத்துக்காக வென்றார் நயன்தாரா. இரண்டு…

  9. விஜய் விருதும் – நடந்த சுவாரசியங்களும்!! 10- ஆவது ஆண்டு விஜய் விருது வழங்கும் நிகழ்வு, சென்னையில் நேற்றுகோலாகலமாக நடைபெற்றது. இதில் ஏ.ஆர்.ரஹ்மான், சிவகுமார், விஜய்சேதுபதி, அனிருத், தனுஷ், நயன்தாரா உள்ளிட்ட திரையுலகின் முக்கிய பிரபலங்கள் பங்கேற்றனர். நிகழ்ச்சியை கோபிநாத், டிடி மற்றும் மா.கா.பா. ஆனந்த் ஆகியோர் தொகுத்து வழங்கினா். ‘பலே பலே பாகுபலி’ என்ற பின்னணி இசையோடு, பாய்- தலையணையுடன் மேடையேறினார் மா.கா.பா.ஆனந்த். முதலாவதாக சிறந்த பாடலாசியர் விருது கொடுக்கப்பட்டது. இந்த விருதுக்கு தனுஷ், நா.முத்துக்குமார், தாம…

  10. "தோற்றம் முதல் லைஃப்ஸ்டைல் வரை... பெண் சுதந்திரத்தின் பேக்கேஜ்!" - 'வீரே தி வெட்டிங்' படம் எப்படி? #VeereDiWedding ஒரே மாதிரியான மனநிலை கொண்ட நான்கு பெண்கள் வாழ்க்கையின் அடுத்தகட்ட நகர்வைப் பற்றி சிந்திக்கிறார்கள். அதில் ஒருவர், மற்ற மூன்றுபேர் எந்த விஷயத்தில் தோற்றுப்போனார்களோ, அதே விஷயத்தைச் செய்ய நகர்கிறார். அதுதான், திருமணம்! அந்தப் பெண்ணும் மற்றவர்களைப்போல தோற்றுப்போகிறாரா அல்லது ஜெயித்துக் காட்டுகிறாரா, மற்ற மூவரின் அடுத்தகட்ட நகர்வு என்ன என்பதுதான் 'வீரே தி வெட்டிங்' சொல்லும் கதை. #VeereDiWedding இந்தக் காலத்து நியூ ஏஜ் பெண்களின் திருமணம் குறித்த ஃபோபியாவை மையமாக வைத்து கதை பின்னப்பட்டிருக்கிறது. எப்போதும் குடும்ப…

  11. `முடிவெடுக்க இவர்கள் யார்?’ - காலாவுக்கு ஆதரவாகக் குரல் கொடுக்கும் பிரகாஷ் ராஜ் கன்னட மக்களுக்கு இது வேண்டும்; இதுவேண்டாம் என முடிவெடுக்க இந்த சமூக விரோதிகள் யார் என நடிகர் பிரகாஷ் ராஜ் காலா படத்துக்கு ஆதரவாகக் குரல் எழுப்பியுள்ளார். ரஜினி நடித்துள்ள காலா படத்தைக் கர்நாடகாவில் திரையிடத் தடை விதித்து அம்மாநில திரைப்பட வர்த்தக சபை உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து, அம்மாநில முதலமைச்சர் குமாரசாமியைச் சந்தித்து ரஜினி ரசிகர்கள் மனு அளித்தனர். இருப்பினும், கர்நாடகா மக்கள் காலா படம் வெளியாவதை விரும்பவில்லை என குமாரசாமி கருத்துத் தெரிவித்திருந்தார். இந்தநிலையில், காலா படத்தைத் திரையிடுவதற்கு ஆதரவாக நடிகர் பிரகாஷ் ராஜ் கருத்துத் தெரிவ…

  12. சபாஷ் நாயுடு முதல் களவாணி-2 வரை: சுவாரசிய திரைத் துளிகள் இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். வேதிகா நடிக்கும் பாலிவுட் படம் தமிழில் வெளியான முனி, சக்கரக்கட்டி, பரதேசி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் வேதிகா. தமிழை தவிர தெலுங்கு, கன…

  13. இளையராஜா 75 - ஹம்மிங்கே புது தினுசு! இசைஞானி இளையராஜா எல்லா இசையும், மனதை வசப்படுத்தும் என்பது உண்மைதான். ஆனால் இவரின் இசையில் ஏதோ மயிலிறகு சாதனங்களும் இழைக்கப்பட்டிருக்கிறதோ என்னவோ. கேட்பவரின் உள்ளத்தின் துக்கத்தையெல்லாம் தவிடுபொடியாக்கிவிடும் இவரின் இசைக்கு, மயங்காதவர்களே இல்லை. அந்த இசைக்குச் சொந்தக்காரர்... இசையராஜா. மன்னிக்கவும்... இளையராஜா. ஏன் மன்னிப்பு? இரண்டும் ஒன்றுதான். கி.மு., கி.பி. என்று சொல்வது போல், இ.மு., இ.பி. என்று தமிழ் சினிமாவைப் பிரிக்கவேண்டும். அப்படிப் பிரித்துப் பார்க்கவேண்டும். இளையராவுக்கு முன், இளையராஜாவுக்குப் பின் என்று கோடு கிழித்துப் பா…

  14. சினிமா விமர்சனம்: பரத் எனும் நான் பகிர்க நடிகர்கள் மகேஷ் பாபு, சரத் குமார், பிரகாஷ் ராஜ், சித்தாரா, கியாரா அத்வானி, ராஹுல் ராமகிருஷ்ணா இசை தேவி ஸ்ரீ பிரசாத் ஒளிப்பதிவு ரவி கே சந்திரன் இயக்கம் கொரட்டல சிவா ’Bharat Ane Nenu’ என்ற தெலுங்குப் படத்தின் டப்பிங். தெலுங்கில் வெளியானபோது,…

  15. பழம்பெரும் இயக்குனரும், தயாரிப்பாளருமான முக்தா சீனிவாசன் காலமானார் அ-அ+ பழம்பெரும் தயாரிப்பாளரும், இயக்குனருமான முக்தா சீனிவாசன் சென்னை தி.நகரில் உள்ள அவரது இல்லத்தில் உடல்நலக்குறைவால் இன்று காலமானார். #MukthaSrivasan #RIPMukthaSrivasan சென்னை: முக்தா சீனிவாசன் (88), தமிழ்த் திரைப்பட இயக்குனர் ஆவார். அவர் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 100-வது படமான ‘சூரியகாந்தி’, ரஜினிகாந்த் நடித்த ‘பொல்லாதவன்’ உட்பட, 65 படங்களை இயக்கி உள்ளார். நாயகன் உட்பட, ஏராளமான படங்களைத் தய…

  16. சமந்தாவின் புதிய தொழில் சமந்தா நடிப்பில் வெளியான ரங்கஸ்தலம், இரும்புத்திரை, நடிகையர் திலகம் என மூன்று படங்களும், தொடர்ச்சியாக வெற்றி பெற்றுள்ளன. அடுத்தபடியாக, சிவகார்த்திகேயனுடன் அவர் நடித்துள்ள சீமராஜா வெளியாகவுள்ளது. இந்நிலையில், தற்போது யூடர்ன் படத்தின் தமிழ், தெலுங்கு ரீமேக்கில் பிஸியாக நடித்து வருகிறார் சமந்தா. இந்தப் படத்திலும், நடிகையர் திலகம் படத்தில் நடித்தது போலவே நிரூபர் வேடத்தில் தான் நடிக்கிறார். என்றாலும், இது அதைவிட அழுத்தமான வேடம். அதோடு தான், கதையின் நாயகி என்பதால், கூடுதல் ஆர்வத்துடன் இப்படத்தில் நடித்து வருகிறார் சமந்தா. மேலும், பத்திரிகையாளரின் கதையான இந்த படத்தின் படப்பிடிப்பு, தற்போது ஐதராபாத்திலுள்ள டைம்ஸ் ஆ…

  17. ஒரு குப்பை கதை திரை விமர்சனம் வாரம் வாரம் வெளியாகும் படங்களின் எண்ணிக்கைக்கு குறைவில்லை. ஆனால் பெரிதளவில் சில படங்களுக்கு விளம்பரம் இல்லையென்றாலும் கதையால் ஈர்க்கப்படுகின்றன. அந்த வகையில் ஒரு குப்பை கதை வெளியாகியுள்ளது. வாருங்கள் குப்பைக்குள் என்ன கிடக்கிறது என கிண்டி பார்க்கலாம். கதைக்களம் படத்தின் ஹீரோ தினேஷ் ஒரு சாதாரண கார்ப்பொரேஷன் தொழிலாளி. குப்பை அள்ளும் தொழில் செய்து வருகிறது. ஒரே ஒரு அம்மாவுடன் கூவத்தில் வாழ்ந்து வருகிறார். எங்கெங்கோ பெண் தேடி அலைந்த இவருக்கு கடைசியில் மலைவாழ் கிராம பெண் மனைவியாகிறார். அதுவும் எப்படி? ஆயிரம் பொய்களை சொல்லி கல்யாணம் செய்வார்களே அது போல தான். தன் கணவர் மீதான வேறொர…

  18. செம திரை விமர்சனம் தமிழ் சினிமாவில் தற்போது இசையமைப்பாளர், டான்ஸ் மாஸ்டர் என பலரும் ஹீரோவாக வந்துவிட்டனர். அதில் நிலைத்து நின்றது என்று பார்த்தால் விரல் விட்டு எண்ணிவிடலாம். அந்த வகையில் தனக்கென்று ஒரு இடத்தை பிடிக்க ஜிவி போராடி வந்தாலும் நாச்சியார் அவருக்கு நல்ல பாதையை அமைத்து கொடுத்துள்ளது. அதை தொடர்ந்து ஜிவி முதன் முதலாக பேமிலி ஆடியன்ஸிற்காக நடித்த படம் தான் செம, டைட்டில் போல் படம் இருந்ததா? பார்ப்போம். கதைக்களம் ஜிவிக்கு இன்னும் 3 மாதத்தில் திருமணம் செய்யவேண்டும், இல்லையென்றால் 6 வருடத்திற்கு திருமணம் நடக்காது. மேலும் ஏதாவது அசம்பாவிதம் நடக்கும் என்று ஜாதகத்தில் சொல்கின்றனர். அதை தொடர்ந்து ஜிவிக்கு பெண் பார…

  19. காலக்கூத்து திரைவிமர்சனம் காலக்கூத்து திரைவிமர்சனம் காதல் பிரச்சனை, சாதியப் பிரச்சனை என எத்தனையோ இன்னும் இந்த சமூகத்தில் நடக்கும் அவலத்தை பார்த்துக்கொண்டு தான் இருக்கிறோம். அதிலும் சில கொடூர சம்பவங்கள் அரங்கேறுகிறது. அதிலும் சில படங்களில் முகம் தெரிந்த நடிகர்கள் இருப்பதால் சற்று கவனம் பெறுகின்றன. அந்த வகையில் உண்மை பின்னணியை மையமாக கொண்டு காலக்கூத்து வந்துள்ளது. என்ன சொல்கிறது இந்த கூத்து? உள்ளே போகலாமா.. கதைக்களம் நடிகர் பிரசன்னாவிற்கு பின்னால் ஒரு சோகப்பின்னணி. தனிமையில் இருக்கும் இவருக்கு பள்ளி தோழனாக கலையரசன் இருக்கிறார். இவர்கள் நண்பர்கள் ஆன…

  20. சூப்பர் ஸ்டார் படத்தில் இணையும் சிம்ரன், பொபி சிம்ஹா !!! சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் அடுத்த மாதம் 7 ஆம் திகதியன்று பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான காலா வெளியாகவிருக்கிறது. இதனைத் தொடர்ந்து ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் அடுத்தப்படத்தை கார்த்திக் சுப்புராஜ் இயக்கவிருக்கிறார். இதில் ஏற்கனவே மக்கள் செல்வன் விஜய் சேதுபதி நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார். இந்நிலையில் இந்த படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடிக்க மூத்த நடிகை சிம்ரன் அவர்களையும், பொபி சிம்ஹா மற்றும் சனத் ரெட்டி ஆகியோர்களையும் ஒப்பந்தம் செய்யப்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியிருக்கின்றன. இது குறித்து இயக்குநர் கார்த்திக் சுப்புராஜை தொடர்பு கொண்ட போது, "சிம்ரன், பொபி சிம்ஹா, சனத் ரெட்டி…

  21. வில்லியாக நடிக்கிறார் நமிதா டி.ராஜேந்தர் இயக்கும் படத்தில் வில்லியாக நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் நமிதா. நமிதா நடிப்பில் கடைசியாக வெளியான தமிழ்ப் படம் ‘இளமை ஊஞ்சல்’. 2016-ம் ஆண்டு ரிலீஸானது. அதே ஆண்டு மலையாளத்தில் ரிலீஸான ‘புலி முருகன்’ படம்தான் பிற மொழிகளில் நமிதா நடித்து வெளியான படங்களில் கடைசிப் படம். அதன்பிறகு எந்தப் படமும் வெளியாகவில்லை. அரசியலில் ஆர்வம் காட்டிய நமிதா, அதிமுகவில் உறுப்பினராக இணைந்தார். ஒருசில அதிமுக கூட்டங்களில் பங்கேற்கவும் செய்தார். ஆனால், ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு அரசியலிலும் ஆர்வம் காட்டாமல், தொழிலதிபரான வீரேந்திர செளத்ரியைக் கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். …

  22. சினிமா செய்திகள் கமல் கூட்டத்தை தவிர்த்த ரஜினி, சரித்திர நாயகியாக சன்னி லியோன் பகிர்க முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் உருவாக்கத்தில் விரைவில் வெளியாகவுள்ள சில தமிழ் திரைப்படங்கள் குறித்த சில சுவாரஸ்ய தகவல்கள். காவிரிக்காக கமல் நடத்திய கூட்டம் காவிரிக்கான தமிழகத்தின் குரல் என்ற தலைப்பில் கமல்ஹாசன் அனைத்து கட்சி கூட்டம் நடத்தினார். ஆனால் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட 9 கட்சிகள் இந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை. பா.ம.க சார்பில் அன்புமணி ராமதாஸ், அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் சார்பில் தங்க தமிழரசன், ஆம் ஆத்மி கட்சியின் வசீகரன் மற்றும் விவசாய சங்கங்களின் தலைவர்கள் பி.ஆர் பாண்டியன், தெய்வ சிகாமணி …

  23. சன்னி லியோனின் ‘வீரமாதேவி’ கனேடிய ஆபாச பட நடிகை சன்னிலியோன் தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி என மூன்று மொழிகளில் உருவாகி வரும் வீரமாதேவி என்ற படத்தில் நடித்து வருகிறார். கதையின் நாயகிக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டு வரும் வீரமாதேவியில், வீரம் செறிந்த இளவரசியாக நடிக்கிறார் சன்னி லியோன். இவருடன் நவ்தீப், நாசர் என பல முன்னணி நட்சத்திரங்களும் நடிக்கிறார்கள். வி.சி வடிவுடையான் இயக்கி வரும் இந்த படத்திற்காக ஐந்து மாதம் தொடர்ச்சியாக கால்ஷீட் தந்து இந்த கதையின் மீதான தன்னுடைய ஈடுபாட்டினை வெளிப்படுத்தியிருக்கிறார் சன்னி லியோன். அத்துடன் இப்படத்திற்காக குதிரையேற்றம், வாள் சண்டை பயிற்சி என எக்சன் காட்சிகளுக்காகவும் பயிற்சி எடுத்தாராம் ச…

  24. சினிமா விமர்சனம்: காளி இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க நடிகர்கள் விஜய் ஆண்டனி, அஞ்சலி, யோகி பாபு, ஜெயப்பிரகாஷ், நாசர், சுனைனா, அம்ரிதா ஐயர், ஷில்பா மஞ்சுநாத். மதுசூதன ராவ், வேல ராமமூர்த்தி இசை விஜய் ஆண்டனி …

  25. சினிமா செய்திகள்: பாடலாசிரியராக சிவகார்த்திகேயன், கிரிக்கெட் ஆடும் ஐஸ்வர்யா இதை பகிர ஃபேஸ்புக்கில் இதை பகிர டுவிட்டரில் இதை பகிர Messenger இதை பகிர மின்னஞ்சல் பகிர்க தமிழ் திரை உலகில் நடந்து வரும் சுவாரஸ்யமான சினிமா செய்திகளை தொகுத்து வழங்கி உள்ளோம். தமிழ் சினிமாவில் கிரிக்கெட் படம் ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் பாடலாசிரியர் அருண்ராஜா காமராஜ் ஒரு படத்தை இயக்கிவருகிறார். படத்தின் காப்புரிமைTWITTER/SIVA_KARTIKEY…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.