Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் உறவை சிதைப்பதற்கு சதி: ஹிஸ்புல்லாஹ் முகவரியற்ற சமூக ஊடகங்கள் வாயிலாக உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வடகிழக்கில் ஒற்றுமையாக வாழ்கின்ற தமிழ் – முஸ்லிம் மக்களின் உறவை பிரிக்க திட்டமிட்ட ரீதியில் சதி மேற்கொள்ளப்படுவதாக நெடுஞ்சாலைகள் மற்றும் வீதி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார். அவர் இன்று (வியாழக்கிழமை) வெளியிட்ட விசேட ஊடக அறிக்கையிலேயே பின்வருமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. அதில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது ‘மட்டக்களப்பு, கிரான் பிரதேசத்தில் அண்மையில் இடம்பெற்ற பஸ் – வேன் விபத்தொன்று சம்பந்தமாக சில முகவரியற்ற இனவாத தமிழ் இணையதளங்கள் உண்மைக்க…

  2. கோட்­டைக்­குள் இரா­ணு­வம்- தற்­கா­லிக முகாம் அமைக்­க­லாம் -வடக்கு முதல்­வர்!! வடக்கு மாகா­ணத்­தி­லி­ருந்து இரா­ணு­வத்­தி­னர் நிரந்­த­ர­மாக வெளி­யே­று­வார்­க­ளா­யின், கோட்­டைக்­குள் அவர்­கள் தற்­கா­லிக முகாம் அமைக்­க­லாம். ஒரு­போ­தும் நிரந்­தர முகாம் அமைத்­துத் தங்­கு­வ­தற்கு அனு­ம­திக்க முடி­யாது. இவ்­வாறு வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் சி.வி.விக் னேஸ்­வ­ரன் தெரி­வித்­தார். இதே­வேளை, கோட்­டைக்­குள் இரா­ணு­வம் முகாம் அமைப்­ப­தற்கு தாம் ஒரு­போ­தும் அனு­மதி வழங்­க­வில்லை என்று வடக்கு மாகாண ஆளு­நர் குரே நேற்­றுக் குறிப்­பிட்­டார். யாழ்ப்­…

  3. கோத்தாவைத் தோற்கடிக்க ‘றோ’ திட்டம் – கூட்டு எதிரணிக்குள் ஊடுருவல் கோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்கு இந்தியாவின் வெளியகப் புலனாய்வு அமைப்பான ‘றோ’ திட்டமிட்டுள்ளதாக, சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார். சிங்களத் தொலைக்காட்சி ஒன்றில் ஒளிபரப்பாகிய கலந்துரையாடல் நிகழ்ச்சியிலேயே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார். “கோத்தாபய ராஜபக்சவை அரசியல் ரீதியாகத் தோற்கடிப்பதற்காக, கூட்டு எதிரணியில் உள்ள பல நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்தியாவின் ‘றோ’ புலனாய்வுப் பிரிவுடன் இணைந்து செயற்படுகிறார்கள். இடதுசாரி அரசாங்கம் ஒன்றை அமைக்கும் முயற்சிகளைக் குழப்பும் நோக்கிலும், ரணில் விக்கி…

  4. எடுத்த முடிவிலிருந்து ஒருபோதும் ஜனாதிபதி பின்வாங்கக் கூடாது - ஞானசார (இராஜதுரை ஹஷான்) சர்வதேச அழுத்தங்களுக்கு அடிபணிந்து மரண தண்டனை விடயத்தில் ஜனாதிபதி மைத்தரிபால சிறிசேன ஒருபோதும் பின்வாங்கக் கூடாது என பொதுபலசேனா அமைப்பின் பொதுச் செயலாளர் அத்தே கொலகொட ஞானசார தேரர் தெரிவித்தார். பொதுபலசேனாவின் ஊடகவியலாளர் மாநாட்டில் கலந்துகொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார். இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில், தற்போது நாட்டின் பாரம்பரிய கலாசார சீர்கேட்டிற்கு போதைப்பொருள் பாவனையே பிரதான காரணமாகவுள்ளது. இதனால் எதிர்கால தலைமுறையினரது வாழ்க்கையும் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்…

  5. சட்டம் ஒழுங்கு அமைச்சர் வடமாகாண ஆளுநருடன் யாழ் நிலைமைகள் குறித்து கலந்துரையாடல்(படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் யுhழ்ப்பாணம் சென்றுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர் மற்றும் பிரதி அமைச்சர் காவல்துறைமா அதிபர் ஆகியோர் யாழ்ப்பாண நிலைமைகள் தொடர்பில் வடக்கு மாகாண ஆளுநரைச் சந்தித்துக் கலந்துரையாடியுள்ளனர். இச் சந்திப்பு இன்று இரவு யாழ் மாவட்டச் செயலகத்திற்கு முன்பாகவுள்ள ஆளுநர் ரெஜினோல்ட் கூரேயின் வாசஸ்தலத்தில் நடைபெற்றது.. இச் சந்திப்பில் ஆளுநர் ரெஜினோல்ட் கூரே அவரது செயலாளர் மற்றும் மாவட்ட அரசாங்க அதிபர் என்.வேதநாயகம், அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார பிரதி அமைச்சர் நளின் பண்டார ஆகியோர் கலந்து கொண்டி…

  6. மத்திய அரசின் கட்டுப்பாட்டுக்குள் தமிழ் மக்கள்!- சி.வி. தெரிவிப்பு பல்வேறு விதத்திலும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டுக்குள் காணப்படும் எமக்கு, இந்நாட்டின் சட்டங்களும் எதிரானதாகவே காணப்படுகின்றன என, வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்ப்பாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள இலங்கைக்கான கனேடிய தூதுவர், வட மாகாண முதலமைச்சரை இன்று (புதன்கிழமை) கைதடியிலுள்ள முதலமைச்சர் அலுவலகத்தில் சந்தித்தார். இதன்போது, தமிழ் மக்களின் அரசியல் தீர்;வு குறித்து கனேடிய தூதுவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையிலேயே முதலமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார். இது குறித்து மேலும் தெரிவித்த அவர், ”70 வருடங்களாக பெரும்பான்மைச் சமூகம் சிறு…

  7. கடமையின் போது உயிர் நீத்த -உப பொலிஸ் பரிசோதகருக்கு வீடு!! பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிக் கொண்டிருக்கும் போது, போரின் தாக்குதலில் உயிரிழந்த உப பொலிஸ் பரிசோதகர் சிற்றம்பலம் தவராசாவின் குடும்பத்துக்கு அமைக்கப்பட்ட வீடு இன்று கையளிக்கப்பட்டது. காங்கேசன்துறை சோதி வீதி, தையிட்டிப் பகுதியில் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. யாழ்ப்பாண மாவட்டப் பொலிஸ் உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இந்த வீடு அமைக்கப்பட்டுள்ளது. பொலிஸ் மா அதிபர் பூஜித் ஜயசுந்தர தலைமையில் நிகழ்வு நடைபெற்றது. http://newuthayan.com/story/17/கடமையின்-போது-உ…

  8. புஷ்பா ராஜபக்சவுக்கு கொடுத்த 19.41 மில்லியன் ரூபா இலஞ்சமல்ல என்கிறது சீன நிறுவனம் புஷ்பா ராஜபக்ச அறக்கட்டளைக்கு, 19.41 மில்லியன் ரூபா காசோலையை கொடையாகவே வழங்கியதாக, சீன நிறுவனம் தெரிவித்துள்ளது. முன்னைய ஆட்சிக்காலத்தில் பசில் ராஜபக்ச பொருளாதார அபிவிருத்தி அமைச்சராக இருந்த போது, அவரது மனைவி புஷ்பா ராஜபக்சவினால் நடத்தப்பட்ட, புஷ்பா ராஜபக்ச அறக்கட்டளைக்கு, சீனாவின் கொழும்பு அனைத்துலக கொள்கலன் முனையங்கள் நிறுவனம், 19,410,000 ரூபாவுக்கான காசோலையை வழங்கியிருந்தது. கொழும்பு துறைமுகத்தின் தெற்கு முனையத் திட்டம் கையெழுத்திடப்பட்ட பின்னர், லஞ்சமாகவே புஷ்பா ராஜபக்ச அறக்கட்டளைக்கு வழங்கப்பட்டது என்று அண்மையில் குற்றச்சாட்டுகள் எழுந்தன. அந்தக் காசோலையி…

  9. திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கான கேந்திர நிலையமாக இலங்கை மாறிவருகின்றது - பாதுகாப்பு செயலாளர் இரோஷா வேலு) தொழில்நுட்ப வளர்ச்சியின் உதவியுடன் நாடுகடந்த திட்டமிடப்பட்ட குற்றச்செயலின் வளர்ச்சி வீதமும் அதிகரித்துள்ளது. இலங்கையும் தற்போது மெதுவாக இதற்கு உள்வாங்கப்பட்டு நாடுகடந்த திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கான கேந்திர நிலையமாக மாறிவருகின்றது என பாதுகாப்பு செயலாளர் கபில வைத்தியரத்ன தெரிவித்தார். பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற “இலங்கையில் மேற்கொள்ளப்பட்ட நாடுகடந்த திட்டமிடப்பட்ட குற்றச்செயல்களுக்கள்: மையத்தின் இருண்ட பக்கம்” என்ற தலைப்பில் இடம்பெற்ற விசேட கருத்தரங்களில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே …

  10. மகேஸ்வரின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பியும் நான்கு பிரபல யாழ் வர்த்தகர்களும் குளோபல் தமிழ்ச் செய்தியாளர் முன்னாள் அமைச்சர் தியாகராஜா மகேஸ்வரின் படுகொலைக்கு பின்னால் ஈ.பி.டி.பி கட்சியினரும் , யாழில்.உள்ள நான்கு பிரபல வர்த்தகர்களும் உள்ளனர் என மகேஸ்வரனின் தம்பியும் , ஐக்கிய தேசிய கட்சியின் யாழ்.மாவட்ட அமைப்பாளருமான தியாகராஜா துவாரகேஸ்வரன் தெரிவித்துள்ளார். யாழ்.ஊடக அமையத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவ்வாறு தெரிவித்தார். மேலும் தெரிவிக்கையில் , ஈழமக்கள் ஜனநாயக கட்சியை சார்ந்தவர்களும் , அக் கட்சியின் செயலாளரான டக்ளஸ் தேவ…

  11. முல்லைத்தீவிலிருந்து மாடுகடத்தல் -வாகனத்துக்கு துப்பாக்கிச் சூடு!! முல்­லைத்­தீவு மாவட்­டத்­தில் இருந்து கள்­ள­மா­டு­களை வெலி­ஓயா ஊடாகத் திரு­கோ­ண­ம­லைக்குக் கொண்டு செல்­லும் முயற்­சிக்கு உத­விய பொலிஸ் உத்­தி­யோ­கத்­தர் ஒரு­வ­ரை­யும், மாடு­களை ஏற்­றிய வாக­னத்­தை­யும் துப்­பாக்­கி­சூடு நடத்தி முள்­ளி­வளைப் பொலி­ ஸார் கைது ­செய்­துள்­ளனர். இரண்டு குற்­ற­வா­ளி­கள் தப்­பி­ ஓடி­யுள்­ளா­தாக முள்­ளி­வளைப் பொலிஸார் தெரி­வித்­துள்­ளனர். இச்­சம்­ப­வம் குறித்து முள்­ளி­ ய­வளைப் பொலிஸார் மேலும் தெரி­விக்­கை­யில், ‘‘முல்­லைத்­தீவு …

  12. வடக்கு மாகாண சபை செய்­தி­ருக்­கும் சாதனை எது எதுக்­கெல்­லாமோ முன்­னு­தா­ர­ண­மா­கத் திக­ழும் என்று எதிர்­பார்க்­கப்­பட்ட வடக்கு மாகாண சபை கடை­சி­யில் சபை­யின் அமைச்­ச­ரைப் பதவி விலக்க முத­ல­மைச்­ச­ருக்கு அதி­கா­ரம் இருக்­கி­றதா இல்­லையா என்­கிற சட்­டக் கேள்­விக்குப் பதில் தேடித் தரு­வ­து­டன் தனது ஆட்­சியை நிறைவு செய்­யப்­போ­கின்­றது. இதை நினைத்­துத் தமி­ழர்­கள் பெரு­மைப்­ப­டு­வதா? அழு­வதா? இந்­திய – இலங்கை ஒப்­பந்­தத்­தின் அடிப்­ப­டை­யில் அர­ச­மைப்­பில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட 13ஆவது திருத்­தத்­தின் மூலமே மாகாண சபை­கள் உரு­வாக்­கப்­பட்­டன. தொடக்…

  13. காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் உயர் இராணுவ அதிகாரிகளிடம் விசாரணை? இறுதி யுத்தத்தின்போது சரணடைந்த நிலையில் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் இலங்கை இராணுவத்தின் உயர் அதிகாரிகளிடம் விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளதாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகம் தெரிவித்துள்ளது. இராணுவத்தினரால் கைது செய்யயப்பட்டு பின்னர் காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில், அவர்களது உறவினர்களால் வழங்கப்படும் தகவல்களுக்கமைய குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்படுவது குறித்து ஆராய்ந்து வருவதாக காணாமல் ஆக்கப்பட்டோர் அலுவலகத்தின் தவிசாளர் சாலிய பீரிஸ் தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போ…

  14. தொடர்ச்சியாக மனித எலும்புக்கூடுகள் மீட்பு மன்னார் நகர நுழைவாயிலில் உள்ள 'லங்கா சதொச' விற்பனை நிலைய வளாகத்தில் மனித எலும்புகள் அகழ்வு பணி இன்று 32 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது. மன்னார் நீதவான் ரி.ஜே.பிராபாகரன் மேற்பார்வையில், விசேட சட்ட வைத்திய நிபுணர் டபல்யூ. ஆர்.ஏ.எஸ்.ராஜபக்ஷ தலைமை அகழ்வு பணிகள் இடம் பெற்று வருகின்ற நிலையில் அவருடன் இணைந்து களனி பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் ராஜ் சோம தேவா மற்றும் அவரின் குழுவினரும் இணைந்து அகழ்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். மேற்படி அகழ்வு பணிகள் தற்போது தற்காலிகமாக குறைக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே அகழ்வு பணிகள் மேற்கொள்ளப்பட்ட போது கிடைத்த பகுதி அளவு மற்றும் முழு மனித எச்சங்களை…

  15. கடற்கரையில் பரவும் தீ!! காணி அபகரிப்பாளர்களின் சதியா? மட்டக்களப்பு சவுக்கடி கடற்கரை பகுதியில் உள்ள சவுக்குமர காட்டில் இனந்தெரியாத நபர்களினால் தீவைக்கப்பட்டுள்ளது. தற்போது வரை தீ பரவியுள்ளதுடன் தீயை அனைப்பதற்கு மட்டக்களப்பு தீயனைப்பு பிரிவு மற்றும் ஏறாவூர், செங்கலடி பிரதேச சபையினர் மற்றும் பொலீசார் முயற்சி செய்து வருகின்றனர். குறித்த தீயானது காணி அபகரிக்கும் நபர்களினால் திட்டமிட்டு வைக்கப்பட்டிருக்கலாம் என பொதுமக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர். https://www.ibctamil.com/community/80/103220?ref=imp-news

  16. காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் யாழ்.மக்களை சந்திக்க தீர்மானம் (எம்.மனோசித்ரா) காணாமல்போனோர் பற்றிய அலுவலகம் தனது அடுத்த மாவட்ட ரீதியான பொதுமக்களுடனான சந்திப்பை ஜூலை 14 ஆம் திகதி சனிக்கிழமை யாழ்ப்பாணத்திலும் ஜூலை 15 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை கிளிநொச்சியிலும் நடத்த திட்டமிட்டுள்ளதாக காணாமல் போனோர் அலுவலக ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது. குறித்த சந்திப்பின்போது ஆணைக்குழுவிலுள்ள 7 ஆணையாளர்களும் கலந்துகொள்ளவுள்ளனர். இவ் ஆணையாளர்கள் காணாமற்போனோரின் உறவுகள், சிவில் சமூக உறுப்பினர்கள், ஆர்வலர்கள், ஊடகவியலார்கள் ஆகியோரை நேரடியாக சந்தித்து கலந்துரையாடவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. காணாமல்போனோர் பற்றிய அலுவலகத்தின் திட்டம…

  17. புகையிரத வண்டியில் பாய்ந்து பெண்கள் இருவர் தற்கொலை செய்து கொண்டுள்ள சம்பவம் கம்பஹா தரலுவ பகுதியில் இடம்பெற்றுள்ளது. இரவு 8.45 அளவில் இச்சம்பம் இடம்பெற்றதாக தெரியவருகிறது.புறக்கோட்டையிலிருந்து பதுளை நோக்கி சென்ற புகையிரதத்தில் மினுவங்கொடை பகுதியில் வசிக்கும் 21 வயதுடைய பெண் ஒருவரும் நீர் கொழும்பைச் சேர்ந்த 22 வயதுடைய பெண் ஒருவருமே தற்கொலை செய்து கொண்டுள்ளனர்.தற்கொலை செய்து கொண்டவர்களில் பெண் ஒருவரின் கையிலிருந்து கடிதம் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.ஒரே தரத்தினையுடைய இரு கையடக்க தொலைபேசிகள், இரு பயணப்பொதிகள், கடவு சீட்டு மற்றும் திறப்பு ஆகியன சம்பவ இடத்திலிருந்து மீட்கப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. www.madawalaenews.com

    • 2 replies
    • 714 views
  18. நிலைமைகள் குறித்து ஆராய யாழ் சென்றுள்ள சட்டம் ஒழுங்கு அமைச்சர்(படங்கள் ) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் சட்டம் ஒழுங்கு அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார மற்றும் பிரதி அமைச்சர் நளின் பண்டார காவல்துறை மா அதிபர் பூஜீதஜெயசுந்தர ஆகியோர் யாழ் நிலைமைகள் தொடர்பில் ஆராய்வதற்காக இன்று யாழ்ப்பாணம் சென்றுள்ளனர். இந்தப் பயணத்தின் போது காவல்துறை அதிகாரிகளுடனான கலந்திரையாடலிற்காக காவல்நிலையம் நிலையம் சென்ற அமைச்சருக்கு காவல்துறை அணிவகுப்பும் மரியாதையும் வழங்கப்பட்டது. யாழில் அண்மைக் காலமாக அதிகரித்து வருகின்ற குற்றச் செயல்கள் தொடர்பில் பலராலும் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டு…

  19. வில்பத்து சரணாலயத்துக்கு வெளியில் முஸ்லிம்கள் மீள்குடியேற்றப்படுவதற்கு எதிராக இனவாதிகள் மேற்கொண்டு வரும் பிரசாரங்களுக்கு மத்தியில் வில்பத்து சரணாலய பகுதிக்குள் குதிரைமலை முனையிலுள்ள முஸ்லிம்களுக்குச் சொந்தமான தொல்பொருள்கள் அழிக்கப்படும் அபாயத்தை எதிர்நோக்கியிருப்பதான தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. இந்தப் பகுதியில் இருக்கும் குதிரைச் சிலையும், முஸ்லிம் மகான் ஒருவரின் அடக்கஸ்தலமும் சிதிலமடைந்திருக்கும் நிலையில் இவற்றை அகற்றிவிடுவதற்கான முயற்சிகளும் நடைபெற்று வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கி.பி.543 இல் விஜயன் வந்திறங்கிய தம்பபன்னி பிரதேசத்தை அண்டிய இந்தக் குதிரைமலைப் பிரதேசத்தில் நீண்ட காலத்துக்கு முன்னர் முஸ்லிம்கள் வாழ்ந்ததற்கான அடையாளங்கள் காணப்பட்ட…

    • 0 replies
    • 383 views
  20. வடக்கு மக்­களின் அபி­வி­ருத்­திற்கே பதவி :பிர­தி­ய­மைச்சர் அங்­கஜன் இரா­ம­நாதன் (எம்.மனோ­சித்ரா) வடக்கு மற்றும் கிழக்கில் வாழும் மக்­களின் அபி­வி­ருத்­தியை கருத்திற் கொண்டே ஜனா­தி­பதி பிர­தி­ய­மைச்சர் பத­வியை வழங்­கினார் . ஸ்ரீலங்கா சுதந்­திரக் கட்­சியை வளர்ப்­ப­தற்­காக பத­வியை வழங்கவில்லை என பிரதி அமைச்சர் அங்­கஜன் இரா­ம­நாதன் தெரி­வித்தார். விவ­சாயத்துறை பிரதி அமைச்­ச­ராக நிய­மனம் பெற்ற அவர் நேற்று விவ­சா­ய ­துறை அமைச்சில் தனது கட­மை­களை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக பொறுப்­பேற்றுக் கொண்ட போதே இவ்­வாறு தெரி­வித்தார். அவர் தொடர்ந்தும் உரை­யாற்­று­கையில், வட­கி­ழக்­கி­லுள்ள மக்­களின் வருமை நிலை­மையை உணர்ந்து அப்­பி­ர­தே­சங்­களி…

  21. புதிய அர­சி­ய­ல­மைப்பு கொண்­டு­வ­ரப்­ப­டாது:ஜனா­தி­பதி, பிர­த­ம­ருக்கு ஆர்­வ­மில்லை என்­கிறார் மனோ (எம்.எப்.எம்.பஸீர்) புதிய அர­சியல் அமைப்பு கொண்­டு­வ­ரப்­ப­ட­மாட்­டாது என தேசிய சக­வாழ்வு, கலந்­து­ரை­யாடல், அரச கரும மொழிகள் மற்றும் நல்­லி­ணக்க அமைச்சர் மனோ கணேசன் தெரி­வித்தார். ஐ.டப்­ளியூ.பி.ஆர். என­ப்படும் போர் மற் றும் சமா­தானம் தொடர்­பி­லான அறிக்­கை­யிடல் குறித்த கற்கை நிலையம் சார்­பாக, அமைச்சர் மனோ கனே­சனை சந்­தித்த புல­னாய்வு ஊட­க­வி­ய­லா­ளர்­க­ளி­டமே அவர் தனது அமைச்சில் வைத்து இதனை நேற்று தெரி­வித்தார். புதிய அர­சி­ய­ல­மைப்பை கொண்­டு­வ­ரு­வதில் பிர­த­ம­ருக்கும், ஜனா­தி­ப­திக்கும் எந்த ஆர்­வமும் இல்லை எனவும் அதனால் புத…

  22. கட்­சிக் குழப்­பங்­க­ளுக்கு -பொறுப்­பேற்க முடி­யாது- வடக்கு ஆளுநர்!! வடக்கு மாகாண முத­ல­மைச்­சர் தனது கட்­சிக்­குள் இருக்­கின்ற முரண்­பா­டு­க­ளுக்­காக, அவர் ஏற்­ப­டுத்­திக் கொண்­டி­ருக்­கும் குழப்­பங்­க­ளுக்கு எல்­லாம் நான் பொறுப்­பேற்க முடி­யாது. இவ்­வாறு வடக்கு மாகாண ஆளு­நர் ரெஜி­னோல்ட் குரே தெரி­வித்­தார். வடக்கு மாகாண ஆளு­நர் அலு­வ­ல­கத்­தில் நேற்று இடம்­பெற்ற செய்­தி­யா­ளர் சந்­திப்­பி­லேயே மேற்­கண்­ட­வாறு கூறி­னார். அவர் மேலும் தெரி­வித்­த­தா­வது, வடக்கு மாகாண முன்­னாள் போக…

  23. முதலில் அரசியல் தீர்வு பின்னரே அபிவிருத்தி ; சி.வி வடக்கு, கிழக்கு மக்கள் மீது பொரு­ளா­ தார அபி­வி­ருத்­தி­களை திணிப்­பதன் மூலம் தேசிய ஐக்­கி­யத்தை ஏற்­ப­டுத்­தி­விட முடி­யாது. எமது வடக்கு, கிழக்கு மக்­களின் அர­சியல் தீர்­வா­னது முதலில் ஏற்­ப­டுத்­தப்­பட்ட பின்­னரே அபி­வி­ருத்­திப்­ப­ணிகள் செயற்­ப­டுத்­தப்­ப­ட­வேண்டும் என்று வட­மா­காண முத­ல­மைச்சர் சி.வி. விக்­கி­னேஸ்­வரன் சுட்­டிக்­காட்­டி­யுள்ளார். வடக்கு, கிழக்கு மாகாண முன்­னேற்­றப்­ப­ணிகள் குறித்து ஆராய்­வ­தற்­காக 48 பேர் கொண்ட ஜனா­தி­பதி செய­ல­ணி­யை ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன அண்­மையில் நிய­மித்­தி­ருந்தார். இந்த செய­லணி நிய­மனம் தொடர்பில் அதி­ருப்…

  24. தனிக்கட்சியை ஆரம்பிக்கும் நடவடிக்கையில் ஈடுபடவில்லை – விக்னேஸ்வரன் தனிக்கட்சியை ஆரம்பிக்கும் எந்த நடவடிக்கையிலும் தான் ஈடுபடவில்லை என்று வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன், சிறிலங்காவுக்கான கனேடியத் தூதுவர் டேவிட் மக்கினனிடம், தெரிவித்துள்ளார். சிறிலங்காவுக்கான கனேடிய தூதுவர் டேவிட் மக் கினன் , வடக்கு மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரனை, கைதடியில் உள்ள முதலமைச்சரின் செயலகத்தில் நேற்று சந்தித்துப் பேச்சு நடத்தினார். இந்த சந்திப்பின், பின்னர், அதுபற்றி விளக்கமளித்த முதலமைச்சர் விக்னேஸ்வரன், “எனது அரசியல் எதிர்காலத்தைப் பற்றியும், புதிய கட்சி உருவாக்கப் போகின்றீர்கள் என்று நாளிதழ்களில் செய்திகள் வெளியாகியுள்ளன எனவும் கனேடியத் தூதுவர் என…

  25. "த.தே. கூட்டமைப்பினர் பெயரளவிலே எதிரணியாகவும் அரசாங்கத்தின் பங்காளியாகவும் செயற்படுகின்றனர்" ( இராஜதுரை ஹஷான் , ஐ . சிவசாந்தன்) "முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையிலான கடந்த அரசாங்கம் போருக்கு பின்னர் தெற்கினை விட வடக்கிலே அதிக அபிவிருத்தி பணிகளை மேற்கொண்டது. 2015ஆம் ஆண்டு ஆட்சி மாற்றத்தின் பின்னர் செயற்படுத்தப்பட்ட அபிவிருத்திகளும் அரசியல் பழிவாங்கும் நோக்கில் முடக்கப்பட்டது. நல்லாட்சி அரசாங்கம் வடக்கிற்கு நிலையான அபிவிருத்திகளை இதுவரையில் மேற்கொள்ளவில்லை" என பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ குற்றம் சாட்டினார். யாழ்பாணத்திற்கு இன்று விஜயத்தை மேற்கொண்டு ஊடகவியலாளர்களுக்க கருத்துரைக்கும் போது அவர் மேற்கண்டவாறு தெரிவித்த…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.