Jump to content
View in the app

A better way to browse. Learn more.

கருத்துக்களம்

A full-screen app on your home screen with push notifications, badges and more.

To install this app on iOS and iPadOS
  1. Tap the Share icon in Safari
  2. Scroll the menu and tap Add to Home Screen.
  3. Tap Add in the top-right corner.
To install this app on Android
  1. Tap the 3-dot menu (⋮) in the top-right corner of the browser.
  2. Tap Add to Home screen or Install app.
  3. Confirm by tapping Install.

ஊர்ப் புதினம்

தமிழீழச் செய்திகள் | முக்கிய சிறிலங்காச் செய்திகள்

செய்திகள் இணைப்போர் கவனத்துக்கு!

ஊர்ப் புதினம் பகுதியில் தமிழீழச் செய்திகள், முக்கிய சிறிலங்காச் செய்திகள் இணைக்கப்படலாம்.

இப்பகுதியில் தமிழர் தாயக, மலையகச் செய்திகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும்.

சிறிலங்காச் செய்திகளில் தமிழ் மக்களுக்கு அவசியமான செய்திகள் மாத்திரமே இணைக்கப்படல் வேண்டும். எ.கா. "காலியில் நான்கு பேர் விபத்தில் மரணம்" எனும் செய்தி தவிர்க்கப்படவேண்டும்.

செய்திகளை இணைக்கும்போது பொறுப்புணர்வுடன் செயற்படவும். செய்திகளின் உண்மைத்தன்மையை முடிந்தளவு உறுதிப்படுத்தி இணைக்கவும். அநாமேதய இணையத்தளங்களில் இருந்து செய்திகளை இணைப்பதைத் தவிர்க்கவேண்டும். தற்காலத்தில் பல நம்பகத்தன்மையான இணைய ஊடகங்கள் உள்ளன. அவற்றில் இருந்து செய்திகளை இணைக்கலாம். எனினும் காப்புரிமை விதிகளை மீறாமல் செய்திகளை இணைத்தல் வேண்டும்.
 
ஏற்கனவே அந்த செய்தி கருத்துக்களத்தில் இணைக்கப்பட்டுள்ளதா என்று பார்த்துவிட்டு இணையுங்கள். தேடற் கருவி மூலம் இதனை இலகுவாக அறிந்துகொள்ள முடியும். அல்லது, ஒரு விடயம் சம்மந்தமான வேறு ஊடகச் செய்தியாக இருந்தால், அதனை ஒரே தலைப்பின் கீழேயே இணைத்துவிடவும். ஆனால் செய்தியின் உள்ளடக்கம் ஒன்றாக இருந்தால் இணைப்பதைத் தவிர்க்கவேண்டும்.  அத்துடன் புதுப்பிக்கப்பட்ட செய்தி பெரிய மாற்றத்தைக் கொண்டிருந்தால் புதிய திரியொன்றை திறக்கலாம்.

வேறு ஊடகங்களின் செய்திகளை இணைக்கும்போது கண்டிப்பாக மூலங்களை நேரடி இணைப்பாக பதிவின் அடியில் கொடுக்கவேண்டும். அத்துடன் இணைக்கப்படும் பதிவுகளை ஆக்கியோரின் பெயர் இருந்தால், அதனை தலைப்பில் கண்டிப்பாக குறிப்பிடவேண்டும். இது காப்புரிமை பற்றிய சந்தேகங்களை தீர்க்க உதவி செய்யும்.

  1. விஜயகலா உணர்ச்சி வசப்பட்டார், அரசியல் அமைப்புச் சட்டத்தை மீறவில்லை… வை எல் எஸ் ஹமீட்:- சர்ச்சைக்குள்ளாகியுள்ள பிரதியமைச்சர் விஜயகலா மகேஸ்வரனின் பேச்சு அரசியல் ரீதியில் கண்டனத்திற்குரியதா? என்பது ஒரு விடயம். அரசியலமைப்புச் சட்டத்தை அது மீறியிருக்கின்றதா? என்பது இன்னுமொரு விடயம். இன்று பலரும் அவர் அரசியலமைப்புச் சட்டத்தை மீறிவிட்டார். அவருக்கெதிராக நடவடிக்கை எடுக்கவேண்டும்; என்று கோசமெழுப்புகின்றனர். இது தொடர்பாக பார்ப்போம். குறித்த பேச்சுத் தொடர்பாக அரசியலமைப்புச் சட்டம் சம்பந்தப்படுகின்ற பிரதான சரத்துக்கள் 157A,161(d) (6 வது அரசியலமைப்புத் திருத்தம்) என்பனவாகும். இவை பி…

  2. விக்கிக்கு எதிராகவும் நடவடிக்கை வேண்டும்: பொது எதிரணி கோருகின்றது (எம்.சி.நஜி­முதீன்) பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விஜ­ய­கலா மகேஸ்­வ­ர­னு க்கு எதி­ராக மாத்­திரம் நட­ வ­டிக்கை எடுத்தால் போதாது. அவரின் கருத்­து டன் ஒன்­றித்­தி­ருக்கும் வடக்கு முத­ல­மைச்சர் சி.வி.விக்­னேஸ்­வரன் உள்­ளிட்ட தரப்­பி­ன­ருக்கு எதி­ரா­கவும் சட்ட நட­வ­டிக்கை எடுக்­கு­மாறு ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சே­ன­விடம் கோரிக்கை விடுப்­ப­தாக கூட்டு எதிர்க்­கட்சி தெரி­வித்­துள்­ளது. ஸ்ரீலங்கா பொது­ஜன பெர­மு­னவின் தலை­மை­ய­கத்தில் நேற்று நடை­பெற்ற நிகழ்­வொன்றின் பின்னர் கூட்டு எதிர்க்­கட்­சியின் இணை தேசிய அமைப்­பா­ளரும் பாரா­ளு­மன்ற உறுப்­பி­ன­ரு­மான ரஞ்சித் சொய்…

  3. விஜ­ய­கலா எம்.பி. விட­யத்தில் நான் சர்­வா­தி­கா­ரி­யாக செயற்­பட முடி­யாது விசா­ரணை முடி­வ­டைந்­ததும் நட­வ­டிக்கை என்­கிறார் சபா­நா­யகர் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) விஜ­ய­கலா மகேஸ்­வ­ரனின் கருத்து தொடர்பில் சட்­டமா அதிபர் விசேட விசா­ர­ணை­யொன்றை முன்­னெடுத்து வரு­கின்றார். ஆகவே, அந்த விசா­ரணை முடி­வ­டைந்து எனக்கு அறி க்கை கிடைத்­ததும் நீதியை நிலை­நாட்­டுவேன். இந்த விட­யத்தில் என்னால் சர்­வா­தி­கா­ரி­ய­தாக செயற்­பட முடி­யாது என சபா­நா­யகர் கரு ஜய­சூ­ரிய சபையில் தெரி­வித்தார். பாரா­ளு­மன்­றத்தில் நேற்று ஒழுங்கு பிரச்­சி­னை­யொன்றை எழுப்பி கேள்வி எழுப்­பிய கூட்டு எதிர்க்­கட்­சியின் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் விமல் வீர­வன்­ச…

  4. பூம்­பு­கா­ரில் நேற்­றி­ரவு வாள்­வெட்டு யாழ்ப்­பா­ணம் அரி­யா­லை­யைச் சேர்ந்த சகோ­த­ரர்­கள் இரு­வர் படு­கா­ய­ம­டைந்த நிலை­யில் நேற்­றி­ரவு யாழ்ப்­பா­ணம் போதனா வைத்­தி­ய­சா­லை­யில் சேர்க்­கப்­பட்­ட­னர். வாள்­க­ளால் வெட்­டப்­பட்­ட­தில் அவர்­கள் காய­ம­டைந்­த­னர் என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். அரி­யாலை பூம்­பு­கார் பகு­தி­யில் நேற்று இரவு இரண்டு குழுக்க­ளுக்கு இடை­யில் ஏற்­பட்ட முரண்­பாடு வாள்­வெட்­டில் முடிந்­தது என்று பொலி­ஸார் தெரி­வித்­த­னர். முரண்­பாடு முற்­றிய நிலை­யில் வாள்­க­ளால் வெட்­டுப்­பட்­டுக்­கொண்­ட­னர் என்­றும் தெரி­விக்­கப்­பட்­டது. இது தொடர்­பாக யாழ்ப்­பா­ணம் பொலி­சார் விசா­ர­ணை­களை மேற்­கொண்­டுள்­ள…

  5. 63 பேரின் வேலை வாய்ப்பை முடக்கி வைத்­தி­ருக்கிறார் விக்கி குமுறுகிறார் டெனீஸ்­வ­ரன் வடக்கு மாகாண போக்­கு­வ­ரத்து நிய­திச் சட்­டம் நிறை­வேற்­றப்­பட்­ட­தன் ஊடாக 63 பேருக்கு வேலை வழங்க வாய்ப்பு ஏற்­பட்­ட­போ­தும் அந்­தத் துறைக்­கான அமைச்­ச­ராக இது­வரை பதவி வகித்த வட­மா­காண முத­ல­மைச்­சர் சி.வி.விக்­னஸ்­வ­ரன் அதற்கான நட­வ­டிக்­கையை எடுக்­க­வில்லை. இதன் மூலம் 63 பேரின் வேலை­வாய்­பைத் தட்­டிப்­ப­றித்­து­ விட்­டார். இவ்­வாறு குற்­றஞ்­சாட்­டு­கி­றார் வடக்கு மாகாண சபை உறுப்­பி­னர் பா.டெனீஸ்­வ­ரன். நீதி­மன்ற உத்­த­ர­வுப்­படி வடக்கு மாகாண சபை­யின் மீன்­பிடி, போக்­கு­வ­ரத்…

  6. மாகாண சபை தேர்தலுக்கு முன்னர் அரசியலமைப்பை உருவாக்குங்கள் சபையில் எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தன் வலியுறுத்தல் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) மக்களின் ஜனநாயகத்தை பலப்படுத்த தேர்தலை மாத் திரம் நடத்துவது ஏற்புடையதாக அமையாது. அதிகார பரவ லாக்கல் உறுதிப்படுத்தப்பட்டு மக்களே மக்களை ஆளும் அதிகாரம் உறுதிப்படுத்தப்பட வேண்டும். ஆகவே, மாகாண சபை தேர்தலை நடத்த முன்னர் புதிய அரசியலமைப்பினை உருவாக்க வேண்டும். அரசாங்கம் சபையில் புதிய அரசியல மைப்பினை நிறைவேற்ற வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தன் தெரிவித்தார். அதிகாரப் பரவலாக்கல் அவசியம் என்பதை ஏற்றுக்கொண்ட தலைவர்கள் இன்றுவரை அதனை நிறைவேற்றாதது ஏன் என்பது கேள்வியாகவே உள்ளது என…

  7. காணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன் போராட்டம்(படங்கள்) குளோபல் தமிழ்ச் செய்தியாளர் காணாமற் போனோரின் உறவினர்கள் நல்லூர்க் கந்தன் ஆலயம் முன்பாக உண்ணாவிரதப் போராட்டமொன்றை இன்று காலை ஆரம்பித்துள்ளனர். காணாமற் போனோரின் உறவினர்களின் வவுனியா மாவட்டச் சங்கத்தால் இன்று காலை 9 மணியளவில் ஆரம்பிக்கப்பட்டுள்ள இப் போராட்டம் மாலை நான்கு மணிவரை இடம்பெறவுள்ளது. வவுனியாவில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருகின்ற போராட்டம் நாளை ஞாயிற்றுக் கிழமையுடன் ஐநூறாவது நாளை எட்டவுள்ளதை முன்னிட்டே இன்று யாழில் உணவு தவிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்பஎட்டு வருகிறது. இப் போராட்டத்தின் போது நல்லூர்க் கந்தன் ஆலய…

  8. 'நியூயோர்க் டைம்ஸ்' செய்திக்கும் எமக்கும் எந்த தொடர்புமில்லை - பிரதமர் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) உள்நாட்டு ஊடகவியலாளருக்கு அச்சுறுத்தல் விடுப்பதனை போன்று தற்போது சர்வதேச ஊடகங்களுக்கும் அச்சுறுத்தல் விடுக்கின்றனர். ஆகவே 'நியூயோர்க் டைம்ஸ்' விவகாரம் தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ பாராளுமன்றத்திற்கு வந்து பதிலளிக்க வேண்டும் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் இன்று பாராளுமன்ற உறுப்பினர் தினேஷ் குணவர்தன, நெத் வானொலிக்கும் அச்சுறுத்தல் விடுக்கப்பட்டமை தொடர்பாக எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும்போதே பிரதமர் மேற்கண்டவாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கை…

  9. தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகின்றனர்: வியாழேந்திரன் நல்லாட்சிக்கு ஆதரவு கொடுத்து இரண்டாண்டுகள் முடிந்துள்ள நிலையில் தமிழர்கள் தொடர்ந்தும் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்துகின்ற நிலையே காணப்படுவதாக என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரன் தெரிவித்துள்ளார். அண்மைக் காலமாகத் தன்மீது சில அரசியல்வாதிகள் அவதூறுக் குற்றச்சாட்டுக்களை மக்கள் மத்தியில் பரப்பி வருவது குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவித்தபோதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பாக அவர் மேலும் குறிப்பிடுகையில், “மட்டக்களப்பு மாவட்டத்தில் நடைபெறும் மக்கள் போராட்டங்களைப் புறந்தள்ளி இங்கு வருகின்ற அமைச்சர்களுக்கு பின்னால் வ…

  10. சிங்களவர்கள் விழித்துக்கொண்டால் என்ன நடக்கும் என்று தெரியாதாம்? தமிழருக்கு எச்சரிக்கை சிங்களவர்கள் விழித்துக்கொண்டால் என்ன நடக்கும்? என்பதை சிந்தித்துக்கூட பார்க்க முடியாது என்று சிறிலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச தலைமையிலான தரப்பு எச்சரித்துள்ளது. சிறிலங்கா பொதுஜன முன்னணியின் தலைமை அலுவலகத்தில் இன்றைய தினம் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்ட மஹிந்த ராஜபக்ச தலைமையிலான கூட்டு எதிரணியின்நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த இந்த எச்சரிக்கையை விடுத்திருக்கின்றார். இது குறித்து மேலும் கருத்துத் தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் பியல் நிஷாந்த...... “ சிங்களவர்கள் நித்திரையில்இருப்பதாக வி…

  11. ஆறுமுகநாவலர் சிலை விசமிகளால் உடைப்பு. வவுனியா பூந்தோட்டம் பெரியார்குளம் ஆறுமுகநாவலர் வீதியில் உள்ள ஆறுமுக நாவலரின் திருவுருவ சிலையினை விசமிகள் சிலர் உடைத்து சேதப்படுத்தியுள்ளனர் இச்சம்பவம் நேற்று மாலை 6.30மணியளவில் இடம்பெற்றுள்ளது குறித்த பகுதியில் தினமும் இரவு வேளைகளில் இளைஞர்கள் ஒன்றிணைந்து மது அருந்துவதாகவும் அவர்களுக்குள் இடம்பெற்ற தகாராறு காரணமாக உடைத்து இருக்கலாம் என சந்தேகப்படுவதாக அப்பகுதி மக்கள் சிலர் கருத்து தெரிவிக்கின்றனர். http://www.virakesari.lk/article/36157

  12. கரும்புலி நாளை அனுட்டித்தவர்கள் கைதுசெய்யடும் ஆபத்தில் தமிழீழ விடுதலைப்புலிகளின் கரும்புலி நாள் அனுட்டிக்கப்பட்டதற்கு எதிராக கடும் கண்டனங்களைவெளியிட்டுள்ள தென்னிலங்கை அரசியல் தலைவர்கள் கரும்புலி நாளை நினைவுகூறிய அனைவரும்கைது செய்யப்பட வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளனர். சிறிலங்கா இராணுவத்தின் முன்னாள் தளபதியான வன இலாக அமைச்சர்பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவும், இதனை உடனடியாக செய்யாவிட்டால் வடக்குகிழக்கில் சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட முடியாது போய்விடும் என்றும்எச்சரித்திருக்கின்றார். தமிழீழ விடுதலைப் புலிகளின் முதலாவது கரும்புலியான கப்டன்மில்லர் யாழ்ப்பாணம் நெல்லியடியில் இருந்த இராணுவ முகாம் மீது தாக்கதல் நடத்திவீரச…

  13. யாழில் விஜயகலாவுக்கு ஆதரவாக சுவரொட்டிகள் இராஜாங்க அமைச்சர் பதவியை இராஜினாமா செய்த விஜயகலா மகேஸ்வரனுக்கு ஆதரவாக யாழில் பல இடங்களிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டிருக்கின்றன. யாழில் கடந்த வாரம் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றில் புலிகளை மீள உருவாக்க வேண்டும் என விஜயகலா மகேஸ்வரன் கருத்து தெரிவித்திருந்தார். இந்த கருத்துக்கு தெற்கில் இருந்து கடுமையான எதிர்ப்புக்கள் வெளியிடப்பட்ட நிலையில், பாராளுமன்றத்திலும் குழப்பங்கள் ஏற்பட்டிருந்தன. இதனை அடுத்து விஜயகலாவின் உரை குறித்த விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்ற நிலையில், அவர் பிரதமரையும் சந்தித்துக் கலந்துரையாடியிருந்தார். இந்நிலையில் தமிழ் மக்களுக்காக தன்னுடைய பதவியை இராஜினாமா செய்வதாக விஜயகலா நேற்று (…

  14. ரஞ்சன் ராமநாயக்க துரோகம் இழைத்துள்ளார்- முன்னாள் அமைச்சா் விஜயகலா! ரஞ்சன் ராமநாயக்க எனக்கு செய்தது துரோகம் விஜயகலா மகேஸ்வரன் தனியார் தொலைக்காட்சி நேர்காணல் நிகழ்சியில் தெரிவிப்பு ரஞ்சன் ராமநாயக்க ஊடக சந்திப்பை நடத்திக்கொண்டு உங்களுடன் (விஜயகலா) தொலைபேசியில் பேசும் போது ஊடகங்களுக்கு நேரடியாக செய்தி வழங்கிக்கொண்டிருப்பது உங்களுக்கு தெரியுமா எனக் கேட்டபோது அவர் தெரிவித்ததாவது, பதில்-- அவர் ஊடகங்களுக்கு வழங்கவேண்டிய தேவையில்லை. நான் இன்று பிரச்சினைகள் முடிந்த பின் தொலைக்காட்சி க்கு நேரடியாக வந்துள்ளேன் ஊடகங்கள் ஊடாகவே எமது பிரச்சினையை வெளியில் கொண்டு வரமுடிந்திருக்கு அதற்கு ரஞ்சன் ராமநாயக்க ஊடகத்திற்கு கொண்டுவ…

    • 4 replies
    • 626 views
  15. பிரான்ஸிலிருந்து வருகை தந்த சிறுவன் கோட்டாவிற்கு எதிராக முறைப்பாடு! பிரான்ஸிலிருந்து வருகை தந்த சிறுவன் ஒருவன் ஜெனீவா மனித உரிமை பேரவையில் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக முறைப்பாடொன்றை பதிவு செய்துள்ளார். கொழும்பு – வாழைத்தோட்டம் பகுதியில் தந்தையுடன் சென்ற போது வெள்ளை நிற வானொன்றில் வருகை தந்த இருவரால் அவரது தந்தை கடத்தப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் தொடர்பில், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவிற்கு எதிராக குறித்த முறைப்பாட்டை 17 வயதான இலங்கை பிரஜை முன்வைத்துள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. இவ்வாறு கடத்தப்பட்ட தனது தந்தை மனித உரிமை செயற்பாட்டாளர் என அவர் அந்த முறைப்பாட்டில…

  16. துறை­மு­கத்தை சீனா­விற்கு வழங்­கி­யமை மேற்­குல நாடு­க­ளுக்கு அவ­மானம் : அத­னா­லேயே பொய்க் குற்­றச்­சாட்­டுக்கள்– மஹிந்த ராஜ­பக்ஷ (நா.தினுஷா) அம்­பாந்­தோட்டை துறை­மு­கத்தை சீனா­விற்கு வழங்­கி­ய­மையால் மேற்­கு­லக நாடு­க­ளுக்கு ஏற்­பட்ட அவ­மானம் கார­ண­மா­கவே போலி­யான குற்­றச்­சாட்­டுக்கள் முன்­வைக்­க­ப்ப­டு­கின்­றன என முன்னாள் ஜனா­தி­பதி மஹிந்த ராஜ­பக் ஷ தெரி­வித்­துள்ளார். மஹிந்த ராஜ­ப­க்ஷவின் ஊடக பிரிவு நேற்று வியா­ழக்­கி­ழமை வெளி­யிட்ட விஷேட அறிக்­கை­யி­லேயே மெற்­கண்­ட­வாறு குறிப்­பிட்­டுள்­ளது. அதில் மேலும் தெரி­விக்­கப்­பட்­டுள்­ள­தா­வது , 2015 ஆம் ஆண்டு இடம்­பெற்ற ஜனா­தி­பதி தேர்­தலில் மஹிந்த ராஜ­ப­க்ஷ­விற்கு ச…

  17. மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் இன்று ஒத்திவைப்புவேளை பிரேரணை மாகாணசபைத் தேர்தல் தொடர்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினால் இன்று ஒத்திவைப்புவேளைப் பிரேரணை கொண்டுவரப்படவுள்ளது. இதற்கான அறிவித்தலை கூட்டமைப்பின் பேச்சாளரும் யாழ்.மாவட்ட பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன் விடுத்துள்ளார். அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, கடந்த 2017 ஆம் ஆண்டு ஒக்­டோபர் மாதத்­துடன் 3 மாகாண சபை­களின் பத­விக்­காலம் நிறை­வ­டைந்­துள்ள நிலையில் தேர்தல் முறையில் சீர்­தி­ருத்­தங்­களைக் கொண்டு வரு­வ­தற்­காக மாகாண சபை தேர்தல் சட்ட விதி­களில் மாற்­றங்கள் கொண்­டு­வ­ரப்­பட்­டுள்­ள­தால் மேற்­கூ­றிய 3 மாகாண சபை­க­ளி­னதும் தேர்­தல்கள் இன்று வரை நடை­பெ­றா­துள்ள …

  18. சீனா ஆர்வம் காட்டாமையினாலேயே மத்தளவை இந்தியாவுக்கு வழங்கினோம் (எம்.எம்.மின்ஹாஜ், ஆர்.யசி) அம்பாந்தோட்டை துறைமுகத்தை சீனாவுக்கு குத்தகைக்கு வழங்கும் விடயத்தில் அந்நாட்டிலிருந்து எமக்கு எந்தவொரு அழுத்தமும் பிரயோகிக்கப்படவில்லை. அப்படி அழுத்தம் வந்திருந்தால் மத்தள விமான நிலையத்தை இந்தியாவுக்கு வழங்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டிருக்காது. மத்தள விமான நிலையத்தை சீனாவுக்கு வழங்கவே நாம் முற்பட்டோம் என்றாலும் அதனை ஏற்றுக்கொள்வதற்கு சீனா ஆர்வம் காட்டமையின் காரணமாக‍ இந்தியாவுக்கு குத்தகை வழங்கவுள்ளோம் என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க சபையில் தெரிவித்தார். சுயாதீன இராஜ்ஜியமாக சீனாவுடனும் இந்தியாவுடனும் சமமாக கொடுக்கல் வாங்கல் ச…

    • 3 replies
    • 540 views
  19. இலங்கை: "தமிழர்களுக்கு சம அந்தஸ்து கொடுப்பது ஒன்றே தீர்வாகும்" பகிர்க விடுதலைப் புலிகளை உருவாக்கவேண்டும் என இலங்கைத் தமிழ் அமைச்சர் ஒருவரும், புலிகள் காலத்தில் பாதுகாப்பு இருந்ததாக வட மாகாண முதல்வர் விக்னேஸ்வரனும் கூறியிருப்பது, அரசியல் தீர்வுக்கான அழுத்தத்தைத் தருமா? என நேற்றைய வாதம் விவாதம் பகுதியில் கேட்டிருந்தோம். படத்தின் காப்புரிமைGETTY IMAGES அதற்கு பிபிசி தமிழ் நேயர்கள் தெரிவித்த கருத்துக்கள் இங்கே. ரஷிதா ரஷியின் கருத்து: "முப்பது வருட கால யுத்தத்தின் பின் தற்போதுதான் மக்கள் நிம்மதியாக இருக்கின்றனர். மனித ரத்தத்தை சிதறவைத்து ஒரு விடயத்தைப் பெற்றுக்கொள்ள வேண்டியதில்லை. சிறுபான்மையினராக இர…

  20. திணைக்கள அதிகாரிகளுடன் – டெனீஸ்வரன் இன்று சந்திப்பு!! வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்கு வரத்து மற்றும் வர்த்தக வாணிப அமைச்சுக்குரிய திணைக்களத் தலைவர்கள், வேறு எந்தவொரு அமைச்சர்களினதும் உத்தரவுகளை ஏற்றுச் செயற்பட வேண்டாம் என்று மாகாணசபை உறுப்பினர் பா.டெனீஸ்வரன் கடிதம் அனுப்பியுள்ளார். வடமாகாண மீன்பிடி, போக்குவரத்து, கிராமிய அபிவிருத்தி, வீதி அபிவிருத்தி, மோட்டார் போக்குவரத்து மற்றும் வர்த்தகவாணிப அமைச்சின் கடிதத் தலைப்பில், அமைச்சர் எனக் குறிப்பிட்டு அவரால்…

  21. இராணுவத்தினரும் பொலிஸாரும் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ள போதும் போதைப்பொருள் வடக்குக்கு கொண்டுவரப்படுகிறது – ஓமந்தை நிருபர் – வவு­னியா கல்­நாட்­டி­ய­குளத்தில் சுற்­று­லாத்­தலம் திறப்பு விழா நேற்று நடைபெற்றது. நிகழ்வில் வடமாகாண முதலமைச்சர் சி.வி. விக்கினேஸ்வரன் ஆற்றிய உரை வட­மா­கா­ணத்தின் சுற்­று­லாத்­து­றையை விரி­வு­ப­டுத்தும் நோக்கில் இப் பகு­தி­களில் காணப்­ப­டு­கின்ற சுற்­றுலா மையங்­களை புன­ர­மைப்­ப­தற்கும் சுற்­று­லாப்­ப­ய­ணி­களை கவ­ரக்­கூ­டிய வகையில் அவற்றை அழ­கு ­ப­டுத்­து­வ­தற்­கு­மான பல வேலைத்­திட்­டங்கள் விரை­வாக முன்­னெ­டுக்­கப்­பட்­டு­வ­ரு­கின்­றன. இத் துறையை விருத்தி செய்­வ­தற்­காக தனி­யாக ஒரு அல­காக சுற்­று­லாத்…

  22. விஜ­ய­கலாவுக்கு எதி­ரான ஜனா­தி­ப­தியின் நட­வ­டிக்கை என்ன? (எம்.சி.நஜி­முதீன்) இரா­ஜாங்க அமைச்சர் விஜ­ய­கலா மகேஸ்­வரன் அமைச்சுப் பத­வி­யி­லி­ருந்து இரா­ஜி­னாமா செய்­வதென்பது குறித்த பிரச்­சி­னைக்கு தீர்­வாக அமை­யப்­போ­வ­தில்லை. அந்த விவ­கா­ரத்தை மூடி மறைப்ப­தற்­கான நட­வ­டிக்­கை­யா­கவே இரா­ஜி­னாமா கலா­சா­ரத்தை அர­சாங்கம் முன்­னெ­டுக்­கி­றது. எனினும் அவ­ருக்கு எதி­ராக ஜனா­தி­பதி சட்ட நட­வ­டிக்கை எடுக்க வேண்டும். அது குறித்து கூட்டு எதிர்க்­கட்சி அவ­தானம் செலுத்­தி­யுள்­ள­தாக அவ்­வெ­தி­ர­ணியில் அங்கம் வகிக்கும் பாரா­ளு­மன்ற உறுப்­பினர் நாமல் ராஜ­பக்ஷ தெரி­வித்தார். கூட்டு எதிர்க்­கட்சி ஏற்­பா­டு­செய்த ஊட­க­வி­ய­லா­ளரர் சந்­…

  23. மஹிந்த ராஜபக் ஷவுக்கு நிதி வழங்கியதாக கூறப்படும் செய்தி உண்மைக்கு புறம்பானது (ரொபட் அன்டனி) அம்பாந்தோட்டை துறைமுக உடன்படிக்கை வெளிப்படையானது- சீன தூதகரம் , சைனா ஹாபர் நிறுவனம் அறிவிப்பு கடந்த ஜனாதிபதி தேர்தலின்போது முன் னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக் ஷவுக்கு சைனா ஹாபர் நிறுவனம் நிதி வழங்கியதாக சர்வதேச ஊடகம் ஒன்றினால் தெரிவிக் கப்பட்டுள்ளமை உண்மைக்குப் புறம் பானதாகும். இலங்கைக்கும் சீனாவுக்குமிடையில் ஏற்படுத்தப்பட்ட பரஸ்பர உடன்படிக்கையின் பிரகாரமே அம்பாந்தோட்டை துறைமுகம் நிர்மாணிக்கப்பட்டது. மிகவும் வெளிப்படையான முறையிலேயே இந்த திட்டம் அமுல்படுத்தப்பட்டது என்று சீன அரசாங்கம் சைனா ஹாபர் நிறுவனமும் உத்தியோகப்பூர்வமாக நேற்ற…

  24. வீதிகளில் விடுதலைப் புலிகளின் சின்னங்கள் – கிளிநொச்சியில் சம்பவம் கிளிநொச்சி அக்கராயன்குளம் , ஸ்கந்தபுரம் பிரதேசத்தின் சில இடங்களில் பிரதான வீதிகளில் கரும்புலிகள் தினம் தொடர்பாக மக்களுக்கு அறிவுறுத்தும் வகையில் விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் ஈழ வரைப்படங்கள் வரையப்பட்டுள்ளன என பாதுகாப்புத் தரப்பினர் தெரிவித்துள்ளனர். ஸ்கந்தபுரம் பேருந்து தரிடப்பிடத்துக்கு எதிரிலும் கோயிலுக்கு அருகிலும் விடுதலைப் புலிகளின் சின்னம் மற்றும் ஈழத்தின் வரைப்படம் என்பன வரையப்பட்டுள்ளன. விடுதலைப் புலிகள் அமைப்பு ஜூலை 5 ஆம் திகதி கரும்புலிகள் தினமாக கடை…

  25. இந்திய மீனவர்கள் 12 பேர் கைது இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி நுழைந்து மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபட்ட இந்திய, ராமேஸ்வரம் பகுதியைச் சேர்ந்த 12 மீனவர்களை கைதுசெய்துள்ளதாக இலங்கை கடற்படையினர் தெரிவித்துள்ளனர். அந்த வகையில் இன்று அதிகாலை 3 மணியளவில் கச்சத்தீவு அருகே தடைசெய்யப்பட்ட மீன்பிடி வலைகளைப் பயன்படுத்தி இலங்கை கடற்பரப்பிற்குள் அத்துமீறி மீன்பிடித்துக் கொண்டிருந்த குறித்த மீனவர்களை கைதுசெய்த இலங்கை கடற்படையினர் அவர்களின் இரு படகுகளையும் வலைகளையும் கைப்பற்றியுள்ளனர். இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த தேவதாஸ், பிரான்சிஸ், சம்ஜஸ், சுதன் மற்றும் அலெக்ஸ்பாண்டியன் உள்ளிட்ட 12 பேரிடமும் விசாரணைகளை மேற்கொண்ட கடற்படையினர…

Important Information

By using this site, you agree to our Terms of Use.

Account

Navigation

Search

Configure browser push notifications

Chrome (Android)
  1. Tap the lock icon next to the address bar.
  2. Tap Permissions → Notifications.
  3. Adjust your preference.
Chrome (Desktop)
  1. Click the padlock icon in the address bar.
  2. Select Site settings.
  3. Find Notifications and adjust your preference.